வீடியோ சிறப்பாக இருந்தது ஹாலிவுட் படங்களில் பார்த்த அமேசான் முதன்முறையாக தமிழர் யூட்டியூப்பில் எக்ஸ்ஃபிலோர் பன்னுவது மகிழ்ச்சி குறிப்பாக பசுமையான புல்வெளி மைதானம் அழகு வாழ்த்துக்கள் சார்
அழகும் ஆபத்தும் நிறைந்த அமேசான் காடுகள் காடுன்னாலே பயங்கரம் காடுகளின் ராஜா அமேசான் அதைவிட பயங்கரம் இரவில் தனியா மாட்டிக்கிட்டா உயிர்பிழைக்கிறது அதிசயம்தான்.... உங்களால் நாங்களும் அமேசானை சுற்றிப்பார்க்கிறோம் உங்கள் பரந்த உலகப்பார்வைக்கு பாராட்டுக்கள் சார்
"வணக்கம்" என்று தமிழ்நாடு பெருமையை கூறியதற்கு நன்றி குமார் ❤ தமிழன் எங்கு சென்றாலும் தமிழன் ❤ உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். தாயகத் தமிழகத்தில் இருந்து.
ராட்சஷ எலி இல்லை குமார்! மூஷிக வாகனன். அட, நம்ம பிள்ளையார் கோயில்ல இருக்கும். கவலை இல்லாமல், சந்தோஷமா சுற்றுலா வந்து, உற்சாகமாக கைப்பந்து விளையாடுறாங்க... பார்க்கவே அருமையா இருக்கு! நாங்களும் இப்படி எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும்னு நெனைக்கிறோம்... ஆனால்.... 😅 Weldon #BPK 👌😎🤠👏🚶♂️
செந்தில் வணக்கம் அமேசான் மழை காடு பற்றிய நல்ல அழகான காணொளிகள் அழகு தெய்வீக தமிழில் (90%) தரும் குமாருக்கு நன்றிகள் பல கோடி. அவர்கள் நமஸ்தே சொல்லும் போது வணக்கம் என்று சொல்லி கொடுத்தது சிறப்பு. விளம்பரம் இல்லாமல் உலகின் சிறந்த பொருள் கூட விக்க முடியாது. அதே போல் தான் தமிழை பற்றியும் நாம் எங்கு சென்றாலும் பரப்ப வேண்டும்.
அமேசானில் இயற்கை வளம் படு சூப்பர் படகு சவாரி ஜாலியாக இருக்கிறது முதலை படமெடுத்த விதம் மக்களின் சேவை தான் முக்கியம் எனறு காட்டுகிறது இந்த பாகம் முழுவதும் நேர்த்தியாக இருந்தது அருமை
நீங்க thumpnil ல போட்டிருந்த உங்க தோளில் இருந்த குரங்கு போட்டோ வ பாத்துட்டு தான் உங்க வீடியோ முதலில் இருந்து பார்க்க ஆரம்பித்தேன்....3 வாரத்தில் வரிசையாக பார்த்து இன்று அந்த episode ம் பார்த்து விட்டேன்..
கடவுளே..Anaconda மட்டும் குமார் ப்ரோ கண்ணுல தெரிய வேண்டும்.... நாங்க அதை பார்த்து வீல் என்று கத்த வேண்டும்... இன்னும் வேற லெவல் சேனல் ஆக ஜொலிக்க வேண்டும்.. எங்கள் குமார் ப்ரோ என்றால் சும்மா அதிரும் ல 🎉❤
19:51 Bolivia's (and in most Catholic Latin America as well) history and traditions include Carnival and Lent fasting. As penance, many Christians fast or give up certain luxuries during Lent, the 40 days before Easter. Many Bolivians fast on Fridays and Ash Wednesday, the start of Lent, during Lent. Carnival, on the other hand, is a vibrant pre-Lenten festival. Before Lent, people celebrate music, dancing, parades, and eating. Bolivian funfair traditions vary by region. In Bolivia's Oruro Carnival, hundreds of people march in colourful costumes and traditional dances.
It's very refreshing to see Amazon in normal eyes as if we are traveling on that boat. Almost 99.9% other amazon videos are captured by drones and high-end cameras. Drone shots are exciting, but after a while, they become overwhelming and miss the reality of that place. As Kumar says everytime this is RAW & REAL content 👌 👏 💯
That’s quinoa croquette bro. Quinoa is kinda like a millet that is grown and widely eaten in South America and America as well as it’s known to have multiple health benefits. Croquettes is a French dish which is kinda like a cutlet but it’s typically cylindrical in shape. Btw, I am Sureshkumar living in US who follows you regularly. So happy to see a tamilian traveling to countries people from our parts of the world haven’t gone before. Keep doing this bro. Will continue to support you!
Mr Kumar never makes any Errors during his Cool Performance because he uses that LASER SHOTS ACCURACY Tactics then to Learn about such a difficult subject itself is a Toughnut Tasks but here Mr Kumar Tackles anything so easily.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இதே போல் ஓரு நீர் சுழ்ந்த பெரும் காடு அலையத்தி காடு என்ற பெயரில் தம்பிக்கோட்டை பாமணி ஆறு முகத்துவாரத்தில் கடல் உடன் சேர்ந்து உள்ளது.
மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!
🎉🎉🎉❤❤❤
Like panniduthan next work. 👍👍👍👍👍👍👍👍👍👍👍
❤❤❤❤❤
Sure❤❤🔥🔥🔥🔥
Sure Kumar.
நான் திரும்பவும் சொல்கிறேன்... நாடி,நரம்புல டிராவல் வெறி உள்ள ஒருத்தனால மட்டும் தான் இந்த மாதிரி contents தர முடியும்.. congratulations Kumar.
ஆமாம் பார்க்கும் எங்களையும் பயணம் செய்ய வைக்கிறீங்க😅😂❤
😂
வீடியோ சிறப்பாக இருந்தது ஹாலிவுட் படங்களில் பார்த்த அமேசான் முதன்முறையாக தமிழர் யூட்டியூப்பில் எக்ஸ்ஃபிலோர் பன்னுவது மகிழ்ச்சி குறிப்பாக பசுமையான புல்வெளி மைதானம் அழகு வாழ்த்துக்கள் சார்
18:30 .... it's Pampas.... world's one of the largest natural grasslands....
Tamil trekker yei thooki sapiturvunga pola..hats off bro...
Hola Gracias Fernando. 🐊
🐊 'பெர்னாண்டோ', கூப்பிட உடனே சீக்கிரமா வந்துருப்பா
அழகும் ஆபத்தும் நிறைந்த அமேசான் காடுகள் காடுன்னாலே பயங்கரம் காடுகளின் ராஜா அமேசான் அதைவிட பயங்கரம் இரவில் தனியா மாட்டிக்கிட்டா உயிர்பிழைக்கிறது அதிசயம்தான்.... உங்களால் நாங்களும் அமேசானை சுற்றிப்பார்க்கிறோம் உங்கள் பரந்த உலகப்பார்வைக்கு பாராட்டுக்கள் சார்
"வணக்கம்" என்று தமிழ்நாடு பெருமையை கூறியதற்கு நன்றி குமார் ❤ தமிழன் எங்கு சென்றாலும் தமிழன் ❤ உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். தாயகத் தமிழகத்தில் இருந்து.
mariyamman kovil peruma ya ulagathuku kondu vantha namma bro. superuuuuuuuu
செம கலக்கிட்டீங்க நண்பா, முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
*7:50** 🔥🔥🔥🔥என்ன Bro முதலை 🐊🐊🐊🐊 பக்கத்துலயே போறீங்க.... இருந்தாலும் இதெல்லாம் ஓவர்😂😂😁🔥🔥🔥❤*
Super experience
திகிலான அமேசான் ஆற்றில் பயணம் செய்து அருமையான பதிவை நல்கி மகிழ்விக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் !!! 🎉
*🔥🔥🗾🚣🚣🚣🏞🏞BRO போன தடவ நீங்க முன்னாடி உட்காந்து இருந்தா நல்லாருக்குமேனு Feel பன்னுன... இந்த தடவ அத நிறைவேற்றி விட்டீங்க ....🥂🥂🔥❤❤❤❤*
ராட்சஸ எலி பார்க்க நன்றாக இருந்தது 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼😬
*17:10** ப்ப்பா🔥🔥🏞🏞🏞🏞 என்னா மாதிரி இடம்....சொர்க்கம் BRO❤🔥🔥🔥🔥🔥🔥🗾🗾🗾🗾*
குமார் சிறப்பான சம்பவம் தீயா வேலை செய்யும் குமார் 😋😋
அமேசான் வீடியோக்களை இரண்டு முறை பார்க்க வைத்து விடுகிறீர்கள்... அவ்வளவு அருமை bro
ராட்சஷ எலி இல்லை குமார்! மூஷிக வாகனன். அட, நம்ம பிள்ளையார் கோயில்ல இருக்கும்.
கவலை இல்லாமல், சந்தோஷமா சுற்றுலா வந்து, உற்சாகமாக கைப்பந்து விளையாடுறாங்க... பார்க்கவே அருமையா இருக்கு! நாங்களும் இப்படி எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும்னு நெனைக்கிறோம்... ஆனால்.... 😅 Weldon #BPK 👌😎🤠👏🚶♂️
ஆவலுடன் எதிர்பார்த்தோம் அமேசானை அழகு ஆபத்தும் நிறைந்த அமேசான் பயம்மில்லா பயணிக்கும்குமார் சுப்பர் வளர்க🎉
செந்தில் வணக்கம் அமேசான் மழை காடு பற்றிய நல்ல அழகான காணொளிகள் அழகு தெய்வீக தமிழில் (90%) தரும் குமாருக்கு நன்றிகள் பல கோடி.
அவர்கள் நமஸ்தே சொல்லும் போது வணக்கம் என்று சொல்லி கொடுத்தது சிறப்பு.
விளம்பரம் இல்லாமல் உலகின் சிறந்த பொருள் கூட விக்க முடியாது.
அதே போல் தான் தமிழை பற்றியும் நாம் எங்கு சென்றாலும் பரப்ப வேண்டும்.
Mariamman manja thanni tiruvizha 😂😂😂vera level thalaiva
குமாரின் அமேசான் நதி அனுபவம் அருமை.
அமேசானில் இயற்கை வளம் படு சூப்பர் படகு சவாரி ஜாலியாக இருக்கிறது முதலை படமெடுத்த விதம் மக்களின் சேவை தான் முக்கியம் எனறு காட்டுகிறது இந்த பாகம் முழுவதும் நேர்த்தியாக இருந்தது அருமை
அண்ணா ரொம்ப thrilling ஓட காணொளிகள் இருக்கு. மிக அருமை. நான் இலங்கை இல் இருந்து
Bro alligator Fernando kitha pogathinga parkka payama irukku 😂
Cute Fernando 😂
*Bro உங்கள் தீவிரவாத ரசிகன்🔥🔥🔥🔥😁😂😂😂😂*
அருமை அருமை.,போட்டோகிராபுர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் இந்த இடம்
Amazon adventure so much beautiful ❤️❤️❤️❤️,
குமார் சூப்பர் நல்ல அனுபவம் ஒரே ஒரு திருத்தம் குரலை உயர்திகாமல் பேசும் போது நல்லா இருக்கு கத்தி பேச wendaam
Super bro amazing places first tamilan Kumaru bro Amazon forest congratulations 🥳🎉🎉🥳. Fernando super
அழகான அற்புதமான எழில் மிகுந்த வனபகுதி 🌿🦋🦫🐊இயற்கையின் அழகு 🤍✉️
ராட்சத எலி ஒரு புதிய தகவல்.சூப்பர்
Mr. Kumar, silhouette videography is good. 📽.
துணிவு மிக்க மனிதர் திரு. செந்தில் குமார் அவர்கள்.
வாழ்த்துக்களும் பாராட்டக்களும். 👍🙏
Theeya valai seyra kumaru❤
Can feel kumar so excited
நீங்க thumpnil ல போட்டிருந்த உங்க தோளில் இருந்த குரங்கு போட்டோ வ பாத்துட்டு தான் உங்க வீடியோ முதலில் இருந்து பார்க்க ஆரம்பித்தேன்....3 வாரத்தில் வரிசையாக பார்த்து இன்று அந்த episode ம் பார்த்து விட்டேன்..
Thanks
உங்கள் திறமைக்கு நன்றி போகமுடியாத இடத்துக்கு கூட போய்வருகிரிர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
Hello... Fan from Bangalore India... Love u more❤❤❤❤❤
ராட்சச தமிழனின் முதன் முதலாக அடர்ந்த காட்டுக்குள் அசராத பயணம்🎉
சூப்பர் சூப்பர் பயணம்.வாழ்த்துக்கள்.
In our place mariamman kovil we pour turmeric water each other semma !!!
கடவுளே..Anaconda மட்டும் குமார் ப்ரோ கண்ணுல தெரிய வேண்டும்.... நாங்க அதை பார்த்து வீல் என்று கத்த வேண்டும்... இன்னும் வேற லெவல் சேனல் ஆக ஜொலிக்க வேண்டும்.. எங்கள் குமார் ப்ரோ என்றால் சும்மா அதிரும் ல 🎉❤
குமார் உண்மையிலே நீங்க அதிர்ஷ்டசால என்ஜாய்
Keep rocking bro🎉
Super Kumar bro last flight booking video romba useful ah irunthuchi bro 🙏🙏
நன்றி நண்பா 🤝
27:16 shooting star shot In Kumar Anna camera.
Very good intro for AMAZON
தம்பி நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள் நீங்கள் 3 மில்லியன் subscriber ஒருநாள் நீங்கள் பெறுவீர்கள் இது சத்தியம்
Rocking in Amazon basin forests ! CAREFUL with Fernandez!
Kumar mathiri life enjoy pananum.
Ana valkai😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😘😘😘😘😘😘
🇮🇳India one of mega diversity in the world wildlife fauna and flora more then Bolivia.
Talk less
Super குமார்.. திண்டல் முருகன் துணை
This is the first time I am watching 'Capybara' in the video.
Thanks for your video Mr. Kumar. 👍
🐊 CROCODILES LIKE TAMIL BLOOD & FLESH
VG & AMAZING VLOG 👏
Wow Lent season she expanlied so beautiful
Awesome Sun set 😊 beautiful 😍
19:51 Bolivia's (and in most Catholic Latin America as well) history and traditions include Carnival and Lent fasting. As penance, many Christians fast or give up certain luxuries during Lent, the 40 days before Easter. Many Bolivians fast on Fridays and Ash Wednesday, the start of Lent, during Lent. Carnival, on the other hand, is a vibrant pre-Lenten festival. Before Lent, people celebrate music, dancing, parades, and eating. Bolivian funfair traditions vary by region. In Bolivia's Oruro Carnival, hundreds of people march in colourful costumes and traditional dances.
Ratchasa eli Guniya pig bro... Wonderful video... Silla hollywood movies la indha river la eduthu irupanga pola... Great experience...
தம் மோர தம்!................. சூப்பர் இட் இந்தி சங், சூப்பர் இட் வீடியோ.
மரண மாஸ் குமார்
எங்களையெல்லாம் உங்க அடிமையாக்கிட்டிங்க
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Teacherey teacherey conguratolation for your uniq world tour all are Hunan lives
It's very refreshing to see Amazon in normal eyes as if we are traveling on that boat. Almost 99.9% other amazon videos are captured by drones and high-end cameras. Drone shots are exciting, but after a while, they become overwhelming and miss the reality of that place. As Kumar says everytime this is RAW & REAL content 👌 👏 💯
Cool bro awesome 👊👍🌎 world tour 👏
Sema bro keep rocking 🎉🎉🎉🎉
மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
That’s quinoa croquette bro. Quinoa is kinda like a millet that is grown and widely eaten in South America and America as well as it’s known to have multiple health benefits. Croquettes is a French dish which is kinda like a cutlet but it’s typically cylindrical in shape. Btw, I am Sureshkumar living in US who follows you regularly. So happy to see a tamilian traveling to countries people from our parts of the world haven’t gone before. Keep doing this bro. Will continue to support you!
hey thanx bro for the information ,thought of to write the same , am a chef working in bangalore in western cousine,
நாங்கள் நேரில் சென்று பார்த்ததுபோல் உள்ளது. நன்றி குமார்
kumar unga video and commentry is very live and exciting and adventures.. thank you very much for sharing for challenging trip..
Waiting for ur video anna.... Now I enjoyed it, and eager for NXT experience 😅
Ada poinga bro Nana lam first episode la subscribe pannitan 32:22
அருமை சூப்பர்
புதிய அனுபவங்களுக்கு நன்றி குமார்.
Kalakkurenga kumar.... Amezing in Amazon... Bt beethiya kelappurenga pakkumbothu bayama than erruku thillllu kumar rocking 💐💐💐👌
Real adventure... traveling
மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மிகவும் அருமை 🙏🏻👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌😅😅😅😅
bro லத்தீன் அமெரிக்காவயே தெறிக்க விடுறீங்க💥 மாஸ் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
Super வெறலெவல் காட்சி
Mr Kumar never makes any Errors during his Cool Performance because he uses that LASER SHOTS ACCURACY Tactics then to Learn about such a difficult subject itself is a Toughnut Tasks but here Mr Kumar Tackles anything so easily.
OK thanks.
மிக மிக த்ரில்லிங் வீடியோ சூப்பர் குமார்
உங்க கூட travel பண்ணனும் னு ஆசையா இருக்கு ப்ரோ... 😍😍
Hii sir
How are you..?
My name is Arjun, ungallode ella videosum superaa iruku lifelle ungalle mathiri irukanum nenakiran 😊
1m vara valthukal
எலி ஒரு புதிய தகவல்.நன்றி
Amazon adventures amazing thampi.👍👍👍👍
Goosebumps 🤩
நல்ல அனுபவம் குமார் .உங்களுடன் சேர்ந்து நாங்களும் அதை அனுபவிக்கிறோம்
Supper bro congratulations 🥰🥰🥰🎉
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இதே போல் ஓரு நீர் சுழ்ந்த பெரும் காடு அலையத்தி காடு என்ற பெயரில் தம்பிக்கோட்டை பாமணி ஆறு முகத்துவாரத்தில் கடல் உடன் சேர்ந்து உள்ளது.
இதென்ன பிரமாதம் ,காத்து போகாத இடத்துல கூட நம்ம குமார் போயிருவாரு😂🎉❤
Simply superb, very casual n energetic. Vaalgha kongan🎉
Hola😊gracias kumaar...
வாழ்த்துக்கள்
Super thampi
Unbelievable kumar bro super
அனகோண்டாவோட செல்பியா 😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Hi bro I am waiting your video every two days super bro big achievement
நம்ம ஊரு மாரியம்மன் பத்தி லாம் பேசுறீங்க சூப்பர் ப்ரோ.. 😍😍
Tharamana content bro unmaya experience bayangarama irundhuchi maelum valara valthukal🎉❤
சூப்பர் வாழ்த்துக்கள்