🙏கொரியாவை ஆண்ட தமிழ் இளவரசி நேரில்| Korea ep 22

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    SYED BRO JOB DETAILS -
    We are looking for BE/ME/M Tech Robotics Engineer with 2 to 5 years experience candidates for South Korea.If you are interested please send your resume to - shanu20211111@gmail.com
    In this episode ,visited Gimhae to see queen Ho Hwang-ok tomb who is none other than our tamil queen Sembavalam who belong to Pandiyan Dynasty.
    Do watch the video fully to know the Korean and Tamil connection .
    #korea #worldtour #backpackerkumar #jeju #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil #koreavillage #jejuisland #visafreecountries #visafree #korearail #traintobusan #koreandrama
    With Love,
    BPK.
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
    EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
    EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
    EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
    EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
    EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
    EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
    Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
    EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
    Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
    EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
    EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 803

  • @BackpackerKumar
    @BackpackerKumar  11 месяцев назад +190

    தமிழர் அனைவரும் பார்க்க வேண்டிய உண்மையை உணர வேண்டிய தருணம் இதோ!! பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Full Korean series link
    EP1: ruclips.net/video/hVrDVGtWMvA/видео.html
    Ep2: ruclips.net/video/QVXCHRz3dPk/видео.html
    Ep3: ruclips.net/video/b7F-AIpVYP8/видео.html
    Ep4: ruclips.net/video/uNDBhwUHYjQ/видео.html
    EP5: ruclips.net/video/a3vEip_8n9k/видео.html
    EP6: ruclips.net/video/ATrH47WxLds/видео.html
    Ep7: ruclips.net/video/krB3StxGU6Q/видео.html
    Ep8: ruclips.net/video/ATrH47WxLds/видео.html
    Ep9: ruclips.net/video/oFoLTmeGt3g/видео.html
    Ep10: ruclips.net/video/jUfyIeSe-ho/видео.html
    EP11: ruclips.net/video/Srl9h93_PNE/видео.html
    EP12: ruclips.net/video/blXrtov8UbQ/видео.html
    Ep13: ruclips.net/video/-udRwWldrDo/видео.html
    Ep14: ruclips.net/video/G2SX9y87ZdY/видео.html
    Ep15: ruclips.net/video/lXieZwoWVjI/видео.htmlsi=ht6M2WBUHEsPM1gT
    Ep16: ruclips.net/video/YWaA-tPQ06c/видео.htmlsi=3uk__uHrYvQ5_CCH
    Ep17: ruclips.net/video/PGmGySgYDZU/видео.htmlsi=WiSd_du4gYCq1x57
    Ep18: ruclips.net/video/hY8K3JysjXg/видео.htmlsi=Q7P62QgWq3rAl8N6
    Ep19: ruclips.net/video/O3xnZt2s_Fc/видео.htmlsi=CVlhyEexg4rDoy8Z
    Ep20: ruclips.net/video/6WM6J9tV5yM/видео.htmlsi=HhFwTDIingB3ICag
    Ep21: ruclips.net/video/FhhtX3QHtuE/видео.htmlsi=OgoypiNM5hbc9F1O
    Ep22: ruclips.net/video/tdTHtZ92-G4/видео.htmlsi=TJApL5SlCzowVH2f

    • @balu67
      @balu67 11 месяцев назад +1

      Welcome to Home City....

    • @jaya_editz1516
      @jaya_editz1516 11 месяцев назад +1

      Waiting for more vedios about Busan City in South Korea 💜🤗
      Tq so much sir you just full fill my dreams ❤️
      All the best 💯
      Be safe 🙏🏻

    • @maheshshanmugam4279
      @maheshshanmugam4279 11 месяцев назад +1

      Bro Anna nanga already nanga meet Pani irukom ❤ shoping mall la 😊

    • @maheshshanmugam4279
      @maheshshanmugam4279 11 месяцев назад +1

      நான் கூட நினைச்சு நீங்க இந்த இடத்தை மிஸ் பண்ணி இருப்பீங்கன்னு ப்ரோ😊good 👍

    • @DeviDevi-sf3xw
      @DeviDevi-sf3xw 11 месяцев назад +1

      Waiting for next video anna💖✌️💜

  • @ashukbasha4169
    @ashukbasha4169 11 месяцев назад +248

    நம் தமிழ் ராணியின் கல்லறையை கொரியாவில் கண்டதில் மகிழும் அதேவேளை,தமிழ் ராணி ஹிந்தி ராணியாய் மாற்றப்பட்டதை எண்ணி வருந்துகிறேன். இதையும் ஒரு வரலாறாய் பதிவு செய்த அன்புத்தம்பி குமாருக்கு நன்றிகள்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +8

      Thanks brother

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 11 месяцев назад +1

      ஆண்மை அற்ற தமிழக அரசு திராவிட பண்ணிகள் ஆட்சி செய்கிற படியால் தமிழர்கள் இழந்தது ஆறுபது ஆயிரம் தமிழ் கல்வெட்டு அதோடு சேர்ந்து கடல் கடந்த தமிழர் வரலாறு அழித்து விட்டார்கள் பாவிகள் பாவி நாய்கள் 😒😒😒😒
      திராவிட பன்னிகள் அழிந்து போனால் தான் தமிழருக்கு விடிவு

    • @user-is1xi1nk1f
      @user-is1xi1nk1f 9 месяцев назад +2

      தமிழ்நாட்டை தமிழன் ஆளனும். நாம் தமிழர்🎉🍻🎈

    • @sivagnanam5803
      @sivagnanam5803 4 месяца назад

      கொஞ்சம் விட்டிருந்தால் தமிழ்ராணி செம்பவளம் இங்குள்ள திருட்டு வடுகக் கூட்டத்தால் திராவிடச் செல்வியாக மாற்றப்பட்டு இருப்பாள்... அதை ஒட்டி இங்கு திராவிடக் கோயிலும் கட்டப்பட்டிருக்கும். திருட்டு வடுகத்தின் பங்காளி சூழ்ச்சி ஆரியன் கொஞ்சம் முந்திக் கொண்டான். இந்தச் சூது நிறைந்த உலகில் வழக்கம் போல யாதும் ஊரே யாவரும் கேளிர் ஏமாளித் தமிழன்தான் ஏமாளி...

    • @saravanansk9232
      @saravanansk9232 3 месяца назад +2

      We do nothing but keep feeling sorry
      Whereas UP people are acting and promoting tourism and generating revenue using this
      Look at Raja Raja cholan memorial in Tamilnadu, what's the state of it, we don't even promote what we have in our place
      Cheap politics done in Tamilnadu to erase the truth just because of the so called stupid ideologies which they forcefully promote

  • @user-gk1gn4qj5q
    @user-gk1gn4qj5q 11 месяцев назад +52

    கொரியாவுக்கு நீங்கள் சென்ற உடனே நான் எதிர்பார்த்த காணொளி நம் செம்பவழம் ராணி பற்றிய காணொளிதான். இதற்கு காரணமான உங்களுக்கும் சையது அவர்களுக்கும் மிக்க நன்றி. என்னதான் மூடிமறைத்தாலும் மடைமாற்றினாலும் நம் வரலாறு எப்படியாவது வெளிப்படும்.

  • @CheckPostTamil
    @CheckPostTamil 11 месяцев назад +117

    அண்ணா நான் ரொம்ப எதிர்பார்த்த எபிசோடு இது ... ரொம்ப நன்றி...
    மொழி மட்டும் இல்லை நம்ம ஊர் பரமபதம், அஞ்சாங்கல், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்கள் கூட தமிழ்நாட்டுக்கும், கொரியாவுக்கும் ஒற்றுமை உண்டு...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +3

      நன்றி தம்பி

    • @CheckPostTamil
      @CheckPostTamil 11 месяцев назад

      @@BackpackerKumar 🙏🙏🙏

    • @rkannan1578
      @rkannan1578 11 месяцев назад +21

      இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் மூன்றாம் நூற்றாண்டில் ஆயி நாடு என்று அழைக்கப்பட்டது இந்த நாட்டிலிருந்து சென்றவர்தான் செம்பவள ராணி இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்தவர் பாண்டியர்களுடைய சின்னமாக இந்தச் மீன் சின்னம் கொரிய நாட்டு சமாதியில் மீன் சின்னம் இருப்பதால் இது ஒன்று சான்றாக உள்ளது அதோடு மட்டுமல்ல அந்த ராணியின் முக வடிவம் அவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் எல்லாமே தமிழ்நாட்டை ஒத்துள்ளது அதோடு மட்டுமல்லாமல் தமிழ் மொழி அந்த நாட்டில் உள்ள கொரிய மொழியில் ஆயிரக்கணக்கான சொற்கள் கலந்துள்ளது மொழியின் வேரைக் கொண்டு அடையாளப் படுத்தினால் ஆயிநாட்டு ராணி தமிழ்நாட்டு இளவரசி தான் என்பதை 100 விழுக்காடு உறுதி செய்து கொள்ளலாம் தற்போது கொரியா மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும் அயோத்தியா தவறானது கண்ணைக்கட்டி விட்டவர்கள் குளத்திலோ பள்ளத்திலே விழுவதைப் போல கொரியா மக்கள் தவறாக உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் இருந்து வந்ததாக கருதுவது மிக மிக தவறானது தமிழக அரசு ஜெர்மனி அரசிடம் உண்மைத்தன்மையை நிரூபிக்க செய்ய வேண்டும் இதனை தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கொரிய மக்கள் ராணியின் பூர்வ மண்ணை பார்க்க வேண்டும் இதற்கு பேரறிஞர்கள் எல்லாம் உரிய நடவடிக்கை மேல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் தமிழன் விரிந்த பரந்த இந்த பூவுலகத்தை ஆண்டவன் தற்போது பரதேசியாக சொந்த நாடு இன்றி வாழ்வதால் 30:30 நம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ள வேதனையாக இருக்கிறது வெந்து தணிக்கிறேன் தினந்தோறும்

    • @karthikeyankeyan4202
      @karthikeyankeyan4202 11 месяцев назад

      ​@@rkannan1578100 % true

    • @karthikeyankeyan4202
      @karthikeyankeyan4202 11 месяцев назад +1

      History LA konjam mistake aanathum tamilnadu queen , north Indian queen ah maathitaanuga 😮 but unmai epodhum nilathaithu nirkum meen symbol 🎉🎉🎉

  • @manimurugu3819
    @manimurugu3819 11 месяцев назад +63

    வரலாற்றை திரிப்பதில்
    வடவர்கள் வல்லவர்கள்
    அருமையான தகவல்
    இங்கு ள்ள தமிழ் ஆய்வாளர்கள்
    ஆர்வலர்கள் உண்மை யை
    வெளிக்கொண்டு வர
    துணிந்து துரிதமாய்
    செமல்படுதல்
    அவசியம் அவசரம்

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 3 месяца назад

      Ay nadu is a Keralam kingdom.
      Greek geographer Claudius Ptolemy (2nd century CE) described the "Aioi" territory as extending from the Baris (Pamba) to Cape Comorin (Kanyakumari).

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 11 месяцев назад +72

    தமிழச்சி வரலாறு மற்றும் கல்லறை வெளி உலகிற்கு எடுத்து காண்பித்தற்கு நன்றி.வாழ்த்துக்கள்.

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 11 месяцев назад +77

    கல்லை பார்த்தாலே தெரிந்து விட்டது இது தமிழ்நாட்டில் இருந்து தான் வந்தது என்று ❤❤

  • @ramalingamsar756
    @ramalingamsar756 11 месяцев назад +45

    தமிழ் நாட்டில் இருந்து சென்ற ராணி வாழ்ந்த இடம், சமாதி . இவைகளை காட்டி அதன் சரித்திர விளக்கத்தையும் சொல்லிய, சையது அய்யவுக்கும் அன்பு குமாருக்கும் எனது திருச்சி ராமலிங்கத்தின் இனிய நன்றி நன்றி நன்றி.

  • @mathialagan3383
    @mathialagan3383 11 месяцев назад +15

    உலகத்தையே ஆண்ட தமிழ் மன்னர்கள்..... அருமை சேர மற்றும் சோழர் மற்றும் பாண்டியர்கள்

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 11 месяцев назад +1

      பல்லவன் .....நான் பல்லவ நாடு.

  • @bakkiyaram
    @bakkiyaram 11 месяцев назад +53

    அந்த கல்லை ஆராய்ச்சி செய்து பார்த்தால் எங்கு இருந்து வந்தது என்று தெரிந்துவிடும்

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 11 месяцев назад +50

    23:14 உண்மை ஒரு நாள் வெல்லும்...🤞பல யூடியூபர்கள் இதைப் பற்றி பேசி இருந்தாலும், அந்த இடத்தை கண்கூடாக கண்டதில் மகிழ்ச்சி.... ஒரு "கீழடிக்கே" அவனுகளுக்கு அல்லு விட்டிருக்கிறது... இன்னும் நெறைய காலம் ஆகும் நம்மை நாமே அறிய

  • @sarathevarajah283
    @sarathevarajah283 11 месяцев назад +23

    வரலாற்றை ஆதாரத்துடன் காட்ட உதவி ய சையது விற்கு மிகவும் நன்றி.

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 9 месяцев назад +17

    கொரியாவின் தமிழ் இளவரசி செம்பவளம் பற்றி புத்தகத்தில் படித்திருக்கிறேன். அவர் வாழ்ந்த இடம் மற்றும் கல்லறையை காட்சி ஊடகம் வழியாக காணும் வாய்ப்பை அளித்த இருவருக்கும் நன்றி.

  • @Gayathri-up3dc
    @Gayathri-up3dc 10 месяцев назад +10

    மீன் சின்னம் இளவட்டக்கல் மரத்தூண் சுற்றி சிமெட்பூச்சு மூங்கில்கூரை அமைப்பு வீட்டின் அமைப்பு எல்லாமே தழிழ்நாட்டின் நம் கிராமத்தை பார்த்தது போல் உள்ளது

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 11 месяцев назад +17

    யாருமே காட்டாத விஷயத்தை காட்டி விட்டீர்கள் நன்றி குமார் எங்க ஆத்தா மீனாட்சி அருள் என்றும் உங்களுக்கு உண்டு

  • @endran008
    @endran008 11 месяцев назад +75

    சையது அண்ணாவுக்கு நன்றி. குமார் அவர்களுடன் சிறப்பாக Explore செய்தது மிகச் சிறப்பாக இருந்தது. தமிழர் வரலாறு நெடுகிலும் வடவர்கள் திரிபு தவிர்க்க முடியாதது. ஏனெனில் அவர்களுக்கு என்று தனிச்சிறப்பு தமிழர்கள் இல்லாமல் இல்லை.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +3

      நன்றி அண்ணா

    • @bhuvaneswarir7249
      @bhuvaneswarir7249 11 месяцев назад +2

      So impressed with an Indian entrepreneur in korea

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 11 месяцев назад

      பீச் தூசான் என்றுசையது தம்பி திருத்தியும் மறுமுறை சொல்லும்போது தூசன் என்றே சொல்லுறயே குமாரு
      கவனமே இல்லை போ...

    • @user-of1hj5wv7t
      @user-of1hj5wv7t 9 месяцев назад

      Anna super

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 11 месяцев назад +18

    என்னதான் நீங்கள் சமாளித்தாலும் நம் பெருமையை விட்டு கொடுத்தது வேதனை தான்

    • @kumaran640
      @kumaran640 11 месяцев назад

      விட்டுக்கொடுக்க வில்லை , திருடிச் சென்றுவிட்டான் வடக்கன் யோகி ஆதித்யநாத் எனும் குரங்கு

  • @user-iu5tj8uj1x
    @user-iu5tj8uj1x 11 месяцев назад +81

    தமிழச்சி பாட்டி செம்பாவளம் அவர்கள் உண்மை வரலாறு இந்த உலகத்திற்கு கொரியாவிற்கும் தெரியா வரும் அவர்கள் தமிழச்சி என்று காணொளி போட்டதற்கு நன்றி சகோ 🙏

  • @P_RC_P_J
    @P_RC_P_J 11 месяцев назад +11

    இந்த மாதிரி தான் தமிழர் வரலாறு நிறைய இடங்களில் திருத்த பட்டது.... அடுத்த தலைமுறை க்கு நாம் நம் வரலாற்றை விட்டு செல்ல வேண்டும்

  • @kathirfamily
    @kathirfamily 11 месяцев назад +42

    நன்றி சையத் அண்ணா❤❤❤ எங்கும் தமிழன் எதிலும் தமிழன்❤❤❤🎉🎉

  • @venkatesan1355
    @venkatesan1355 11 месяцев назад +22

    உண்மை ஒரு நாள்.வெளிச்சத்துக்கு வரும்..அது உங்கள் மூலமே வந்துவிட்டது..நன்றி

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 11 месяцев назад +24

    தமிழ்‌ மொழி மட்டும் அல்ல தமிழ் என்பது வாழ்வியல் இதை தமிழர்களாக பிறந்தால் தான் உணர முடியும். உங்கள் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 😊😊❤

  • @balu67
    @balu67 11 месяцев назад +109

    Happy to know that our Tamilian have his own Robotics company at South Korea...Wishes for more success to him and you, Mr. Kumar.

  • @reavathysuperdancev1932
    @reavathysuperdancev1932 11 месяцев назад +6

    அருமையான வரலாற்று செய்தி குமார் குமார் மூலமாக சையத் நன்பருக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @murthym3614
    @murthym3614 9 месяцев назад +6

    நம்ம தமிழ் நாட்டு பாண்டிய இளவரசிக்கு செம்பவழ ராணிக்கு அஞ்சலி

  • @r.rajkumarrangappan5459
    @r.rajkumarrangappan5459 10 месяцев назад +6

    நம்முடைய தமிழ் ராணி அவர்களின் நினைவிடத்தைநேரில் காண்பத்தற்க்கு நன்றி

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 11 месяцев назад +9

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
    super episodes bro❤❤🎉🎉🎉🎉🎉

  • @CharalTamizhi
    @CharalTamizhi 11 месяцев назад +12

    வரலாற்றை மாற்றலாம்.
    ஆனால் உண்மை ஒன்று தான்❤

  • @tamilindian4072
    @tamilindian4072 11 месяцев назад +7

    எந்த தேசத்தில் இருந்தாலும் தம் தமிழ் சகோதரனை நேசிக்கும் அன்னார் அவர்களுக்கு அவர்களுக்கு விருந்து உபசாரம் செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 11 месяцев назад +8

    சையது தம்பிக்கு மிக்க நன்றி குமார் சொல்வது உண்மை அவர்கள் பாண்டியநாடு இளவரசி தான் இங்கு அதற்கான ஆதாரம் உண்டு

  • @rajadurai8067
    @rajadurai8067 11 месяцев назад +6

    நம் தமிழ் மொழி சொற்கள் அங்கு புழக்கத்தில் உள்ளது ஒரு ஆதாரம்.பாண்டியர்களின் மீன் சின்னம் அந்த அரசியின் நினைவிடத்தில் நிறுவி இருப்பது கூடுதல் ஆதாரம்.

  • @Sugan-_-Editzzz143-_-
    @Sugan-_-Editzzz143-_- 11 месяцев назад +14

    Brother super....ithula irunthu yenna theriuthu ....varalaaru rompa mukkiyam amaicharey nu...namma legend vadivel sir onnum summa solala... yevlo periya news ipti proof ilama poituchey brother....but I'm happy atleast avanga India la irunthu poitu Anga queen ah irunthurukanga....ippo international couples pakurom Korean and Indian couples marriage panirukanga....but appovey namma sempavala queen itha pannitanga...🥰💜 thanks for the information brother 😊

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +2

      Thanks brother

    • @Sugan-_-Editzzz143-_-
      @Sugan-_-Editzzz143-_- 11 месяцев назад

      ​@@BackpackerKumarbrother I'm not a boy ...I'm a girl.

    • @Apobangpo_ot7bang
      @Apobangpo_ot7bang 11 месяцев назад +1

      Yes analum tamilnadu la antha sembavalam queen oda manimadabam katirukala ana avga ayodhiya la katitaga but its ok
      we all are indians😊

    • @panneerselvam6591
      @panneerselvam6591 11 месяцев назад +1

      Lan

  • @sujathap6851
    @sujathap6851 8 месяцев назад +2

    கொரியா நாட்டு மக்கள் தமிழ் இளவரசி தெய்வமாக விளங்குகிறாள் 🙏👌

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 11 месяцев назад +10

    அருமையான பதிவு தமிழ்நாட்டிலும் சகோதரர் கூறியது போலவே இங்கு உள்ள சில கோயில்களில் கல்லை அடுக்கி வழிபடும் முறையும் இருக்கிறது, ஆராய்ந்து பார்க்கும் போது தமிழ் நாட்டில் இருந்து ராணி அவர்கள் கொரியாவிற்கு சென்று இருக்கலாம், தங்கள் தகவலுக்கு நன்றி

  • @swaminathan8397
    @swaminathan8397 10 месяцев назад +4

    தமிழ் நாட்டிலும் கற்களை அடுக்கி வைத்தால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மிகவும் நன்றி குமார்

  • @shanthib3465
    @shanthib3465 11 месяцев назад +7

    நன்றி தம்பி. கொரியா சிரிஸ் அற்புதம். தமிழர்களின் புகழ் சிறக்கட்டும்.

  • @ashok4320
    @ashok4320 11 месяцев назад +15

    ❤❤❤ வடக்கன்ஸ்க்கு ஏது வரலாறு எப்போதுமே அடுத்தவர்த ஆட்டைய போடுதறது தான் அவுங்க பழக்கம்

  • @im1480
    @im1480 11 месяцев назад +36

    தமிழகத்தில் நமது இளவரசிக்கு நினைவிடம் கட்ட வேண்டும் ‼️
    தமிழ் வாழ்க ❤
    தமிழ் வாழ்க்கைமுறை ❤
    நாம் தமிழர் கட்சி ✨

  • @jothiks9478
    @jothiks9478 9 месяцев назад +3

    பாண்டிய மன்னனின் மகள்தான், ஆயி. என்ற பெண் தெய்வத்தை நாங்கள் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் தெய்வமாக வணங்குகிறோம்.. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் ஆயி என்று தான் பெயர் வைப்போம் . மேலும். மேலூர் ஏரியாவில் T.வெள்ளாளப்பட்டி என்ற ஊர் பகுதியில் இந்த தெய்வத்திற்கு கோவில்.உள்ளது. சிவனாஆ யி. கேசாயயி . இன்று பல பெயர்களில் தெய்வமாக வழிபடுகிறோம். மதுரை ஒத்தக்கடையில் இருந்து ஜோதி முருகன்.

  • @user-th5uo9lx9m
    @user-th5uo9lx9m 11 месяцев назад +3

    ரொம்ப நன்றி அண்ணா... மூன்று வருடமாக இந்த ராணிய பற்றிய ஆய்வுதான் நிறைய பன்னிட்டி இருக்கேன்...உங்களின் இந்த பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது 🙏🙏🙏🙏

  • @balu67
    @balu67 11 месяцев назад +81

    சையது அண்ணாவிற்கும் எங்க ஊர் நவநீதகிருஷ்ணன் தம்பிக்கும் வாழ்த்துக்கள்...👏👏👏💐💐💐

  • @temple360-bm8tf
    @temple360-bm8tf 8 месяцев назад +4

    கல் அடுக்கி வேண்டும் பழக்கம் தமிழகத்திலும் உள்ளது.....உதாரணமாக பழமுதிர்சோலை சென்றால் காணலாம்.....மக்கள் மனதில் தனக்கு வேண்டுவதை நினைத்து கல் அடுக்கி வைக்கின்றனர்.....

  • @palpandi4045
    @palpandi4045 11 месяцев назад +29

    அண்ணா உங்கள் எபிஷோடுகளிலேயே வரலாற்றுப்பூர்வமானது இதுதான் நன்றி அண்ணா

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m 11 месяцев назад +5

    ஆச்சர்யமா இருக்கு குமாரு! தமிழ் ராணி! கொரியாவிலியா? J. P. Avanashi

    • @kumaran640
      @kumaran640 11 месяцев назад

      ஆச்சரியப்பட ஒன்றுமில்லை , இதைப்போல பல மறைக்கப்பட்ட , திருப்பட்ட வரலாறு தமிழருடையது ,

  • @sahayajohnson
    @sahayajohnson 11 месяцев назад +2

    உங்கள் மூலமாக தமிழ் ராணி அவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள முடிந்தது அதே போல வரலாற்று ஆய்வாளர்கள் யாரேனும் இதை பார்த்தால் இந்த வரலாற்றை ஆராய்ந்து உண்மையை உலகிற்கு தெரிய படுத்த வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள் அதே போல் இந்த எபிசோட் மூலம் நம்முடைய தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முன் வந்த அண்ணன் சயீத் அவர்களுக்கு மிக்க நன்றி அந்த இடத்தை சுற்றி காட்டியதற்கும் நன்றி அண்ணன் சயீத் அவர்களுக்கு . வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 19 дней назад +3

    ராணியின். ஒரு கல்லை சுற்றிப்பார்க்கவே.நீங்கள் நெருப்பை கழட்டி வைத்துவிட்டுப்பார்த உங்களுக்கு என்னுடைய ஒரு சல்யூட் குமார் தம்பி 🙏 சென்னை மகேஸ்வரி ❤️ ❤❤❤❤

    • @mageswarimageswari7756
      @mageswarimageswari7756 18 дней назад

      வாழ்த்துக்கள். குமார் தம்பி.

  • @rajumano3227
    @rajumano3227 11 месяцев назад +12

    Tamil Robotic and Tamil queen
    Enhanced us to be proud

  • @sundharr6412
    @sundharr6412 11 месяцев назад +5

    தமிழர்கள் அனைவரும் காணவேண்டிய இடத்தை காண உதவிய சையத் அவர்களுக்கு நன்றி வடக்கன்ஸ் அயோத்தியில் நினைவிடம் அமைந்திருப்பதை அறிந்த வேடன் ஏதோ உறுத்துகிறது 😅😅😅

  • @SenthaSelvi-sg7yg
    @SenthaSelvi-sg7yg 11 месяцев назад +6

    Busan BTS jimin and jungkook native 💜...BTS army ...sarangae 💜

  • @vidhyasureshkumar5945
    @vidhyasureshkumar5945 11 месяцев назад +18

    Well spoken about the history... feeling very proud...let's hope anyone will find the real history and make our Tamil proud.... very happy to watch this video bravo

  • @Ezhilragu
    @Ezhilragu 11 месяцев назад +12

    சிறப்பான பதிவு. தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருக்கவே வாய்ப்பு அதிகம். உங்கள் பதிவு புதிய வரலாற்றை வரலாற்று ஆசிரியர்கள் நிறுவ வேண்டும்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +1

      Kandipaaga

    • @kumaran640
      @kumaran640 11 месяцев назад

      தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் , பாண்டியநாட்டைச்சேர்ந்த ஆய் மன்னரின் மகள் செம்பவளம் ஆதாரம் உள்ளது

  • @mdnazar9699
    @mdnazar9699 10 месяцев назад +12

    வெட்கமில்லாத வடக்கன்ஸ் நம்ம ராணிய அவங்க ராணினு சொல்லி ஆட்டயபோட்டுட்டு அங்க மணிமண்டபமே கட்டிடானுங்க நமக்கு தேவை தான்.

  • @tamilko1000
    @tamilko1000 11 месяцев назад +2

    மிக அருமை குமார். ராணியின் அரண்மனை மிகவும் அருமையாக இருந்தது. தமிழ்க்கோ Singapore

  • @rajkumarrajkumar-ot6kx
    @rajkumarrajkumar-ot6kx 11 месяцев назад +9

    Anna Eththa video ku English subtitles pottuga aapathain foreigners pakkapothu Tamil and korean bound puriyum... 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @Coolanicham791
    @Coolanicham791 11 месяцев назад +9

    Enga paatiii seembavalam heo Hwang wook 😂 tamilnadu ilavarasi then korea vin raani (queen)💜💜 niga avagala visit pannama vitruviganu nenachen bro thank you 🤗

  • @murthys5095
    @murthys5095 11 месяцев назад +4

    Thamizhnadu govt should take all efforts to achive and prove that great great Rani from pandiyanadu chem.pavayazh Valli.

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m 11 месяцев назад +15

    சயீது தம்பிக்கு மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palraj6979
    @palraj6979 11 месяцев назад +10

    இமயம் முதல் குமரி வரை வாழ்ந்த மக்கள் நாம் இந்தியா தமிழர் நாடு ஆரியர்களை மத்திய தரைகடலுக்கு திருப்பி அனுப்பினால் எல்லாம் சரியாகும்

  • @jmver.8331
    @jmver.8331 11 месяцев назад +16

    தம்பி இந்த topic பத்தி நீங்க காட்டணும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.Thanks a lot for covering this video. I'm a teacher. I love to travel different places but unfortunately my job prevents me to do so. I'm 💯 percentage satisfied with your videos. செலவில்லாமல்😊ஊரை சுற்றிக் காண்பிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. கோடான கோடி நன்றிகள்.사랑해요🙆🏻‍♀️🇮🇳💐🇰🇷🇮🇳🇰🇷🇮🇳🙏🙏🙏😎 குமாருக்கு ஓஓஓஓஓஓஓ போடுவோம்🎉 Busan is the nativity place of BTS Jungkook and Jimin. Thank you bro.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 11 месяцев назад +29

    Great news ! Arranging stones in order vertically is also following here in Tamilnadu at some temples by the devotees who wish to have own house !

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад

      Thanks anna

    • @abhinavvg513
      @abhinavvg513 11 месяцев назад

      In Tami Nadu, you can see stones arrange in vertically most of temple areas. Especially Murugan temples if you willing build the house, you definitely achieved own house

    • @devikaalagan3863
      @devikaalagan3863 9 месяцев назад

      Yes

  • @arockiasamy6331
    @arockiasamy6331 11 месяцев назад +13

    வரலாரு உள்ளவன் தேடுவான் வரலாரு இல்லாதவன் வரலாரை திருடுவான் ஆரியர்களுக்கு இது புதிதல்லவே

  • @user-ts7fe3eo6u
    @user-ts7fe3eo6u 11 месяцев назад +7

    கல்லு அடுக்கி வழிபடும் முறை தமிழர்கள் மத்தியிலும் நீண்ட காலமாக காணப்படுகிறது

  • @sshavikumar612
    @sshavikumar612 11 месяцев назад +5

    எனக்கு தெரிந்த அறிவை வைத்து சொல்கிறேன் கன்னியாகுமரி யில் இருக்கும் கன்னியாகுமரி சிலை அந்த இளவரசி யின் நினைவாக வைக்க பட்டிருக்கலாம்...

  • @pjai8759
    @pjai8759 11 месяцев назад +11

    வரலாற்று திரிப்பு சாபக்கேடு வடகணு காலம் காலமாக பண்ணிட்டு வரது தான்

  • @maheshmanur3149
    @maheshmanur3149 11 месяцев назад +16

    உலகை ஆண்ட என் இனம் தமிழ் நாட்டுல அடிமை ஆகிவிட்டோமே 😢😢😢😢😢 உண்மையிலே மனம் வலிக்கிறது உறவுகளே

  • @srikumaran1885
    @srikumaran1885 11 месяцев назад +4

    Thanks SAYEAD BRO 🙏💐 and GooD Hospitality Good presense GooD jenorasity NaaM Tamilar 🔥 Naanga TAMILANDAA 🔥 👍🙏💐

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 11 месяцев назад +11

    Good vlog good presented on the queen from kumari mavattam, explored, the vadakans, they changed the inscription and names, very sad to digest the reality, tamils history pandians, great thanks to syed, who helped our loving friend kumar in this trip, greetings from banglore gracias😊.

  • @ardelinal
    @ardelinal 11 месяцев назад +10

    Ayodhya's old name was Saketa. It was called by that name till 5 AD. Tamil princess went to Korea in 1 AD.

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 11 месяцев назад +4

    Very nice episode 👍 உலகமெங்கும் வாழும் நம் மக்கள் ... Very happy ☺️

  • @hariprasadm986
    @hariprasadm986 11 месяцев назад +24

    let this video make a vibe in search of historical incidents supporting our Tamil queens voyage..thanks kumar ji & syed bro for made this happen.

  • @samueljoseph4106
    @samueljoseph4106 11 месяцев назад +16

    ஆக மொத்தத்தில் உழைப்பாளர்கள் வயிற்றில் அடிக்கிறாங்க.வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +2

      நன்றி தம்பி

    • @samueljoseph4106
      @samueljoseph4106 11 месяцев назад

      🤣🤣 தம்பி ஆஆ நன்றி குமாரு . எனக்கு வயது 48 வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 🎉🎉

    • @SuRya_1235
      @SuRya_1235 11 месяцев назад +3

      ​@@samueljoseph4106 sir நீங்க அண்ணா சொன்ன காரணத்தால் அவர் தம்பி என்று சொல்லி இருக்கிறார்

  • @kcseka1980
    @kcseka1980 11 месяцев назад +3

    அருமை...அருமை...குமார்...நல்வாழ்த்துகள் நினைத்த விசியத்தை பதிவு செய்துவிட்டீர்...நன்றி...நன்றி...நன்றி

  • @zahirhussain3064
    @zahirhussain3064 11 месяцев назад +1

    அருமையானா விளக்கம் தம்பி குமாரு
    சையதுக்கும் என்னுடைய வாழ்த்துகள்

  • @sumathiramar2752
    @sumathiramar2752 11 месяцев назад +2

    Bro Tamil nadu and Korean histry Super.
    Thank u verymuch Anna.
    Fantastic.

  • @MrPalanibond
    @MrPalanibond 11 месяцев назад +3

    2000 years history main we are trade pearl from Korea and Japan. Papu new Guinea is 5000 years history

  • @georgefernandez4939
    @georgefernandez4939 11 месяцев назад +5

    Super content of history great and glory to the Tamil we got proof with all the way one day we'll succeed what we are to the world

  • @Anbu-Anbu
    @Anbu-Anbu 11 месяцев назад +4

    Amazing history...Tamil queen 💐💐💐💐💐💥💥💥💥💥

  • @xbbdbdbd374
    @xbbdbdbd374 11 месяцев назад +2

    Appada oru valiya intha detailes lam ugkalale neraye theriya vanthu iruku anna....rompa tnx anna😍😍

  • @pragadeeshwarandeviasigama1321
    @pragadeeshwarandeviasigama1321 11 месяцев назад +7

    Very good job Mr. Kumar and Saeed Brothers, Today is the best Show for this trip of Episode. That's Tamil Nadu United Kingdom's Episode 🎉❤

  • @amyera
    @amyera 10 месяцев назад +2

    Queen Heo as a செம்பவளம் ராணி 🔥

  • @Sivam725
    @Sivam725 11 месяцев назад +6

    தலைவா தன்னோட வேண்டுதல் நிறைவேற கல் அடுக்கும் முறை இப்பவும் மணப்பாறை அருகே உள்ள விரப்பூர் கோவில்ல இருக்கு. விரப்பூர்ல இப்ப எப்படி இருக்குன்னா, வீடு கட்ட வேண்டி அந்த கோவில்ல கல்ல ஒன்னுமேல ஒன்னு வச்சு அடுக்கி வேண்டிட்டு வருவாங்க.. அந்த பழக்கம் இப்பவும் இருக்கு. நன்றி ❤️❤️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +1

      நன்றி தலைவா

    • @AS-wmbn555
      @AS-wmbn555 11 месяцев назад +1

      Tirupathi malai erumbodhu kal aduku vanga and thiruvannamalai girivalam apaum kal aduku vanga bro

  • @AYYAPPARAGHU
    @AYYAPPARAGHU 11 месяцев назад +26

    Heo Hwang-ok, also known as Suriratna, is a legendary queen mentioned in Samguk yusa, a 13th-century Korean chronicle. According to Samguk Yusa, she became the wife of King Suro of Geumgwan Gaya at the age of 16, after having arrived by boat from a distant kingdom called "Ayuta". More than six million present day Koreans, especially from Gimhae Kim, Gimhae Heo and Incheon Yi clans, trace their lineage to the legendary queen as the direct descendants of her 12 children with King Suro. Her native kingdom is believed to be located in India.There is a tomb in Gimhae, South Korea, that is believed to be hers, and a memorial in Ayodhya, India built in 2020.

    • @riturevathy
      @riturevathy 11 месяцев назад +9

      Dear,ayuta is different, ayodhya is different places...

    • @user-mv4xq4dw4v
      @user-mv4xq4dw4v 10 месяцев назад +2

      Not ayodya it's ayuta

    • @user-mv4xq4dw4v
      @user-mv4xq4dw4v 10 месяцев назад +1

      Present day of kanyakumari

  • @subhashree2905
    @subhashree2905 11 месяцев назад +9

    Handsoff Anna tamilan tamilansku help pandradhu feeling proud,
    The first proof is the name sembaavalam is a tamil name.waiting for the next video🎉

  • @renuraja5151
    @renuraja5151 11 месяцев назад +6

    What a claim 👏 for pandiyan princess suriratna - Heo hwang-ok bro tqsm fr your bold reveling of tamil history and heritage 🔥🔥WORTH BRO UR VIDEOS🥳😍😍😍 I hope truth of our history should reveal and Indian government should make a research on it....
    A very thnx to syed bro💜💜💜💜
    Take care bro fighting 🍃

  • @user-pq1lr4yv9e
    @user-pq1lr4yv9e 11 месяцев назад +1

    Ungalku oru vishyam sollren kumaru intha kathyai pathi ennoda sis last yr thaan ange padichu mudicha appo ava k friends kitta intha rani enga ooru theriyuma nu ellam pesi irukaa en sis solli irukka neenga ellam enga bros sis nu so ayodhya ille adhu ayuthya nu solli irukka appo anga avaloda friends yaarume adhai etru kollamaatengarangalaam adhuku avanga sonna mokka karanam enna theriyuma india la north people mattum thaan engala maari color ra beauty aa irukaangalaam naama south indian ellarum en sis maari black or brown aah irukaangalaam.🤦🏻‍♀️ivanga kitta ennatha poi sollaradhu sollunga 😴thanks kumaru inthu wonderful ep & information ellarukum theriyattum intha video moolam 🙏

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 11 месяцев назад +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். நல்ல செய்திக்கு நன்றிங்க.

  • @duraisamy5654
    @duraisamy5654 11 месяцев назад +4

    உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 6 месяцев назад +1

    உண்மை திறமை அழகு

  • @muthuviews6986
    @muthuviews6986 11 месяцев назад +3

    உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் அண்ணா 💐💐💐💐💐💐

  • @helenmary2135
    @helenmary2135 11 месяцев назад +3

    She is definitely Tamil queen only

  • @venkatesan673
    @venkatesan673 11 месяцев назад

    அருமையான வீடியோ. அழகான பதிவு. 🙏👌👌👍.🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்.

  • @Cris-ch3hv
    @Cris-ch3hv 11 месяцев назад +7

    Super 🙏 very surprised two times I mentioned abt sempavalam now seen in Kumar Anna chnl very happy and very big thanks to Syed bro for helping our Kumar Anna 🤝 and the hospitality .now most of the Korean youth's know the real truth abt our queen heo Wang ok .now buz of u so many தமிழ் people also see the truth thanks bro 👍 even Korean flag also have twin fish simbol that's most historical and also their national anthem (arrirang) is in our Tamil ariro araro ( தலாட்டு). how come u.p take that fake history very sad bitter truth.there is no sea route from utter Pradesh how people are so blindly believe. Unfortunately there's no information written about sembavalam in pandiyas history thats very heart breaking . anyway we believe the future will understand the truth.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 месяцев назад +1

      Thanks brother

    • @Cris-ch3hv
      @Cris-ch3hv 11 месяцев назад +1

      @@BackpackerKumar thanks bro 👍 have a safe trip bro ur the only travel chnl I subscribed. very excited to see much more.soon chnl will reach 10 mill 🤝congrs bro

  • @aravinthasokan3996
    @aravinthasokan3996 11 месяцев назад +5

    I've been looking for a Tamil vlog on queen heo's tomb @ gimhae for a very long time,very excited and happy to see this on Tamil. Finally She's a Tamil queen for sure...nobody can deny it,time will have answers for all our queries.Good job professor 👍 Keep Rocking!

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 2 месяца назад

    உண்மை வரலாற்றை தொடர்ந்து அயோக்கிய -- ஆளும் வர்க்கத்தால் மறைக்க முடியாது.ஆயினும் நம் தமிழ் விற்பன்னர்கள் இதன் உண்மை தன்மையை கொரிய மக்களுக்கும் நம் தமிழ் இனத்துக்கும் நிரூபிக்கும் வகையில் எடுத்து இயம்
    ப முயல வேண்டும் என்பது என் வேட்கை.முயற்சியை கை விடாதீர்கள்.நன்றி.

  • @ammumage5343
    @ammumage5343 11 месяцев назад +5

    Bro.....Naga unga kudave vandhu enjoy panna madhiri ye feel panna vachitega bro....we r very happy......❤❤❤❤

  • @smurugan3521
    @smurugan3521 11 месяцев назад +2

    தமிழ்நாடு வரலாறு கண்டு பிடித்து சொன்ன குமார் அண்ணன் நன்றி

  • @oviamcs1
    @oviamcs1 11 месяцев назад +5

    very thankful to you and you friend. for showing our ancient tamil queen memorial place.

  • @jagastinj5357
    @jagastinj5357 11 месяцев назад +38

    மெய்சிலிர்த்து விட்டேன் ஒரு கன்னியாகுமரிகாரானக.ஆனால் வரலாறு திரரிக்கப்பட்டுவிடும் சங்கிகளால்

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan4727 11 месяцев назад +4

    Pandia கிங்ஸ். Southwest. Near Ayyi. Daughter (kanyakumari) double fish (symbol) in Tamil Nadu S India

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 11 месяцев назад +1

    So great to know about the informations of pandiya nattu ilavarasi and Korean Rani ji keep rocking 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉