🌴விசா இல்லாம கொரியா போகலாம் JEJU ISLAND| Korea ep12

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
    In this episode started from Andong and reached Jeju island. This plan was so sudden as I got cheap domestic flight ticket through last minute offer. Do watch the video fully to know the complete details of booking ,plan & how Indians can travel to this island without Korean Visa.
    #korea #worldtour #backpackerkumar #jeju #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #tamilnadubtsarmy #indiabtsarmy #btstamilarmy #btstamiledits #btstamil #koreavillage #jejuisland #visafreecountries #visafree
    With Love,
    BPK.
    SOUTH KOREA -
    EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
    EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
    EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
    EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
    EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
    EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
    EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
    EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
    EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
    EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
    EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
    EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 531

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +90

    இந்த கொரியா தீவுக்கு போக மட்டும் விசா தேவையில்லை. மறக்காமல் பிடித்தால் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Full Korean series link
    EP1: ruclips.net/video/hVrDVGtWMvA/видео.html
    Ep2: ruclips.net/video/QVXCHRz3dPk/видео.html
    Ep3: ruclips.net/video/b7F-AIpVYP8/видео.html
    Ep4: ruclips.net/video/uNDBhwUHYjQ/видео.html
    EP5: ruclips.net/video/a3vEip_8n9k/видео.html
    EP6: ruclips.net/video/ATrH47WxLds/видео.html
    Ep7: ruclips.net/video/krB3StxGU6Q/видео.html
    Ep8: ruclips.net/video/ATrH47WxLds/видео.html
    Ep9: ruclips.net/video/oFoLTmeGt3g/видео.html
    Ep10: ruclips.net/video/jUfyIeSe-ho/видео.html
    EP11: ruclips.net/video/Srl9h93_PNE/видео.html
    EP12: ruclips.net/video/blXrtov8UbQ/видео.html

    • @jack-kd2bz
      @jack-kd2bz Год назад

      Reply questions bro like and comment every viedo no reply

    • @jegathcj14
      @jegathcj14 Год назад

      Small correction tamilnadu is bigger than Korea comparing to land area..

    • @manaljawfer
      @manaljawfer Год назад

      Just today got to know about your RUclips channel because of your BTS tour, now addicted to your videos❤ your content and videos are useful and amazing bro, sending you lots of love and wishes from Sri Lanka

    • @huntersathish6352
      @huntersathish6352 Год назад

      Jeju iland. Pakka waiting

    • @puvaneswarankajen8444
      @puvaneswarankajen8444 Год назад +4

      வணக்கம் பிரதர் நான் பிரான்சில் வசிக்கிறேன் நான் பார்த்த யூடுபேர்களில் மிகவும் சிறப்பாக சம்பவம் செய்பவர் நீங்கள் தான்

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Год назад +74

    வீடியோ மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் உள்ளது.🇮🇳

  • @jeraldraj231
    @jeraldraj231 Год назад +7

    குமார், உங்கள் வீடியோக்கள் நிஜமாகவே raw and real content ஆக இருக்கிறது. South Korea tour-ல், சீயோலில் இருந்து இன்னொரு பட்டணத்திற்குச் சென்றீர்கள். அங்கேயிருந்த ஹாஸ்டலில் ஏற்கனவே புக் செய்திருந்தீர்கள். ஆனால் ஒரு காரணத்தைச் சொல்லி, அவர்கள் உங்களை check in செய்ய விடவில்லை. ஆகையால் சற்று தொலைவிலிருந்த இன்னொரு ஹாஸ்டலில் புக் செய்தீர்கள். அந்த அலைச்சலை அப்படியே காட்சிப்படுத்திருந்தீர்கள். அந்த raw and real content-ஐ நானும் உணர்ந்தேன். நீங்கள் அடைந்த அந்த ஏமாற்றத்தை நானும் உணர்ந்தேன். இது நன்றாக engaging ஆக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடருங்கள்…….

  • @user-ew2id8uf3o
    @user-ew2id8uf3o Год назад +14

    வெளிநாட்டு பயணம் குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது உங்கள் காணொளி நன்றி நண்பரே 😊😊😊

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Год назад +12

    கொரியாவை பற்றிய தகவல்கள் அருமையாக இருந்தது குமார் ப்ரோ உற்சுகம் படுசூய்யர் வீடியோ எடிடிங் சூப்பர்

  • @sahayaraja2136
    @sahayaraja2136 Год назад +10

    எங்களால் போக முடியாத மக்களுக்கு நேரடியாக சென்று பார்த்த அனுபவம் நன்றி 🎉

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 Год назад +14

    கொரியாவை பற்றிய உங்கள் தகவல் மற்றும் விரிவாக்கம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்......கொரியாவை பற்றிய தகவல்கள் அருமையாக இருந்தது *** உங்கள் வீடியோக்கள் எப்போதும் சிறப்புடன் உள்ளது...வாழ்த்துக்கள் 👋👋👋🙏

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад +2

    நாங்களும் உங்களுடனே பயணிப்பது போன்ற உணர்வு.வெளிநாடு செல்பவர்கள் குறிப்பெடுத்துக்கொண்டால் மிகக்குறைந்த செலவில் சென்று வரலாம்.இதை செய்து தர ஓர் நல்ல மனதும்.தான் பெற்ற இன்பம் பலரும் பெற்றிட வேண்டும் என்கிற ஆவலும் வேண்டும்.பாராட்டுக்கள்.

  • @selvam1795
    @selvam1795 Год назад +5

    அருமையக இருக்கிறது கொரியா சுற்றுப் பயணம் அழகான நாடு அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @user-ri5fr1fp6r
    @user-ri5fr1fp6r Год назад +9

    தென் கொரியாவின் தகவல் மிகவும் அருமை நண்பரே. உங்கள் பயணம் தொடரர வாழ்த்துக்கள்.

  • @vijayameenakshnivarshni4624
    @vijayameenakshnivarshni4624 Год назад +7

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது கொரியாவை பற்றிய விளக்கமும் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக சொல்கிறீர்கள் தினமும் வீடியோ போடவும் வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙

  • @vinothravi3158
    @vinothravi3158 Год назад +8

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤தரம் என்றும் நிரந்தரம்

  • @Monesh2k18
    @Monesh2k18 Год назад +23

    தீவு என்றவுடன் Hawai island 🏝️ நினைவு வருகிறது குமார் அண்ணா 😂😂😂😂

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. Год назад +27

    World Expo 2030 busan la nadanchu..anga BTS free concert pananga💜💜💜💜💜💜💜

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад +5

    அருமையான பதிவுகள் குமார் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்.. ❤❤❤

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +2

    அருமை குமார் இயக்கத்தில் கொரிய டூர் விளக்கம் வீடியோ எடிட் அருமை அருமை 👍👍👍👍👍😀😀😀😀🎉🎉🎉🎉 🎉🎉 🎉🎉

  • @azhagukumar.Locopilot
    @azhagukumar.Locopilot Год назад +4

    அருமை நண்பா
    பஸ் மற்றும் விமான பயணம் எப்போதும் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்❤❤❤❤ வாழ்த்துக்கள் நண்பா🎉

  • @sahayajohnson
    @sahayajohnson Год назад +3

    வழக்கம்போல் இந்த காணொளியும் அருமை வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @New2Way
    @New2Way Год назад +5

    இந்த கொரியா எபிசோடு அனைத்தும் மிக மிக அருமையாக இருக்கு நண்பா

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc Год назад +4

    You are very lucky, Kumar. Enjoy as your best. வாழ்த்துக்கள்

  • @Wow_Spicy
    @Wow_Spicy Год назад +3

    Am also bts fan 💜😉 i like South korea 🥰🤗 thanks bro for ur video it's helpful

  • @bhagimedia
    @bhagimedia Год назад +3

    தொடந்து அருமையான பதிவுகளை தந்து கொண்டே இருக்கும் சகோவிற்கு எனது மனமார்ந்த நன்றி ❤🤝

  • @gucciboyv2111
    @gucciboyv2111 Год назад +6

    Wow jeju island ... intha video than eathirpathutu irunthan🤗

  • @vijesrikanthanofficial5790
    @vijesrikanthanofficial5790 Год назад +5

    Fantastic episode bro 👍👍✅✅Well done 🙌🙌🙌👏👏👏

  • @user-qe4wi7mr9d
    @user-qe4wi7mr9d Год назад +7

    Every episodes I watch my most favourite country in South Korea think you so much Anna my dream country suthi katinethukku romba Romba thnx Anna innum south Korea pathi neeiraya podugke video I am waiting you are supporter I am from Sri Lanka 💜 BTS 💜

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 Год назад +8

    இனி வரும் வாரங்களில் மகிழ்ச்சியாக வெற்றி நடை போட வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @kgsm143
    @kgsm143 Год назад +4

    38:00 அற்புதமான அழகான அமைதியான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonjano
    @antonjano Год назад +3

    Korean beautiful Children 😍😍😍

  • @ramadhanavanthini7206
    @ramadhanavanthini7206 Год назад +4

    Jeju island ...in many k dramas ...❤️❤️❤️❤️

  • @vickybuddy16
    @vickybuddy16 Год назад +11

    Seems Korea is difficult even with English for tourists. Appreciate how you managed to convey to them what you are asking

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 Год назад +5

    Jeju Island 🏝️ in k-drama they mention alot for vacation and relaxation great exploring 🎉
    And you gave us the knowledge that in South korea🌏 they include 27years in youth👍

  • @kcseka1980
    @kcseka1980 Год назад +4

    அருமை குமார்...நம்ம ராணி செம்பவள தேவி சமாதிக்கு போனீங்களா...ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 Год назад +2

    தம்பி குமார், நான் உங்க காணொலி சமீபத்திய நாட்களில்தான் கண்டேன். . .
    மிக மிக அருமை, வாழ்த்துகள் 🤝🙏🥇
    உங்களுடன் நானும் சேர்ந்து சுற்றி பார்ப்பது போல பேசுறது மிக அருமை....
    மீண்டும் வாழ்த்துகள் ...
    நாம் தமிழர், அபுதாபி 🇦🇪

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Год назад +4

    வாழ்க வளமுடன் நலமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +2

    இந்த வீடியோவும் சிறப்பாக இருந்தது நன்றாக ரசித்தோம் வாழ்த்துக்கள் குமார் சார்

  • @Alfavicky
    @Alfavicky Год назад +3

    Solradhuku onnum illa na #simply awesome...👌✌️

  • @kltrends4809
    @kltrends4809 Год назад +4

    South America vlog pathutu irunthen brooo watching all videos ❤

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Год назад +14

    You are pouring lot of good and useful information about the places that would encourage and facilitate others to take up travel to countries with ease.

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Год назад +1

    Very good explanation 👏kumar
    Natural video in South Korea 🇰🇷🎉

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 Год назад +2

    வந்த 5 நிமிடத்தில் பார்த்தேன்🙏💕 நன்றி... உலகம் சுற்றும் வாலிபன்MGR
    நன்றி🎉

  • @ganezen
    @ganezen Год назад

    சிறப்பான video பதிவு❤❤❤ இதுவரை வந்த உங்க korea videosலயே சிறந்த மூணு videosல இதுவும் ஒன்று

  • @sarog6457
    @sarog6457 Год назад

    சகோதரர் குமார் அவர்களே உங்களுடைய கொரியா அனைத்தும் குடும்பத்துடன் பார்த்துவருகிறோம் மிகவும் அருமை நாங்களே கொரியா வில் இருப்பது போல் தோன்றுகின்றது வாழ்த்துக்கள்
    குறிப்பு நாங்கள் ஈரோடு பக்கத்தில் உள்ள பள்ளிபாளையம.

  • @Nivash08
    @Nivash08 Год назад +2

    Bro nice 👍👍 hard work never fail 💪 Keep rock bro .. Chennai vantha veetuku vaga

  • @jency.e4414
    @jency.e4414 11 месяцев назад +2

    Yes "our blues" drama la na pathurke Jeju Island 😍😍😍 intha drama oru song bts jimin tha padirkaru💜😍 antha song avlo super ah irukum. And "extraordinary attorney woo" drama la oru episode Jeju island tha eduthanga

  • @manaljawfer
    @manaljawfer Год назад +4

    What i like the most in your video is the budget controlling strategies you say... money is very important. If i ever get a chance to visit korea I'll definitely use your videos as a guide❤

  • @sanas3314
    @sanas3314 Год назад +1

    Last la antha hostel la white t shirt paiyan sema....Vekka padurathu avlo alagu🔥😍Nammaku Korean nalaey Alaguthan ya😂

  • @theamazingsleepingsuga4983
    @theamazingsleepingsuga4983 Год назад +5

    Very excited for the jeju Island series!!!!

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    உலகம் சுற்றும் வாலிபருக்கு வாழ்த்துக்கள். அங்க வர நினைப்பவர்களுக்கும் நல்ல ஐடியா கொடுக்குறீங்க.

  • @vidhya1320
    @vidhya1320 Год назад +3

    Each one vedio u are gaining 10k subscribers congratulations bro❤🎉🎉🎉🎉

  • @ganapathysairam
    @ganapathysairam Год назад +4

    Korean Air is the South Korea's National Air. Asiana is a Private Airline. But Korean air also now like air India ( made private )

  • @vallavanabi6519
    @vallavanabi6519 Год назад +2

    Who remembers jeju Island in boys over flowers 😅 incheon airport in she was pretty kdramas 😅Fighting!! Kumar bro

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Год назад +2

    Thank you.have a nice time in the island.take care.kumar

  • @siranjivimessi5150
    @siranjivimessi5150 Год назад +2

    My honey moon was there... Winter time... Polite ppls..at one time i could not find the way out from market night time ... Even though they not understand English that much but they tried to help us and did it... Really missing Jeju do

  • @ragavendra2010
    @ragavendra2010 Год назад +24

    Your videos are so real and engaging. It makes me to feel that I am travelling to those places. Great videos, creates enthusiasm and eagerness to wait for your next episodes. Keep doing it..All the best and take care.

  • @rajeshmktg85
    @rajeshmktg85 Год назад

    Romba romba wait panidu iruken unga kudavey travel panura mathiri iruku really exciting

  • @Cris-ch3hv
    @Cris-ch3hv Год назад +4

    Super 👍 waiting to see juju I'm very excited 🥰

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +3

    Good vlog good presented kumar, awsome adventure of traveling jeju islands., plz cover some malla electronics, as well mention in display about indian rs in coversions in display in videos, greetings from banglore gracias😊.

  • @singleschannel5113
    @singleschannel5113 Год назад +1

    Hi pa ,I am big fan of u ❤️♥️❤️ semaiya eruku uga yalla videos lam thrilling ha eruku 💖💖💖💖safe journey 💖💖

  • @asokanchandran2342
    @asokanchandran2342 Год назад +2

    More small islands best roads but no toll atall many tunnels every 10 km mountain maximum 8000 meters boarding 5 minutes itself allowed Visa free jeju island for Indians jeju island luxury place for Koreans we are very eager to know about jeju island

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 11 месяцев назад +2

    செம்பவளம் என்ற தமிழ்ராணி கொரியாவில் விட்டுச்சென்ற சமையல்கலையை தாங்கள் சாப்பிடும் உணவைப் பார்த்தாலே அறியலாம். அப்படி யே நம்ம ஊரு சோறும் குழம்பும். கொரியாவை ஆண்டது நம்ம தமிழ்ராணி என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை.

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 Год назад

    Super kumar ji hope closing dinner content next video le irrukum nu ❤ bus le cash na 2000 card na 1500 ah enna weird rules ellathayum poruthukuttu neenga porumiyya travel panrigalle periya veshayam ❤🎉

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Год назад +3

    22.30 you are right. India no reduction of price. Experienced that in Goa to Chennai fights.

  • @mariya9876
    @mariya9876 Год назад +1

    We are enjoying your videos. keep posting more. take care

  • @mka0000
    @mka0000 Год назад +4

    Korean Series going great ! Expecting interesting episodes from Jeju Island. Why don’t you please do a video on what’s on your packing list ? 6 kg backpack for such a long trip is amazing !

  • @kalaiyarasanthambidurai9053
    @kalaiyarasanthambidurai9053 Год назад +2

    மூன்று லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் விரைவில் வர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @balasundaramamudharasan6058
    @balasundaramamudharasan6058 Год назад +5

    Sir super video and info. Tamilnadu is bigger than South Korea by 30,000 sq. Kms. One more thing that Moui island in Hawai has been devastated by the fire and killed many people. I feel very sorry for that. I saw Moui the besutiful island through your camera. It was very interesting.

  • @ramaniramani9971
    @ramaniramani9971 Год назад +3

    Very exited to see juju episodes all ur episode is superb and u make us to travel along with u. Well done keep rocking.... 👏🙏

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Год назад +3

    வாழ்த்துக்கள் செந்தில் 🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anvar-abi
    @anvar-abi Год назад +4

    Hlo kumra.. I'm soo excited to see your jeju's upcoming vlogs.. And funs😍😍🥳

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Год назад +2

    Always feel travel our self bcz of you Kumar tq

  • @rajalakshmirajalakshmi2397
    @rajalakshmirajalakshmi2397 Год назад +4

    Wow super super jesu island poidingala 😅 anga tha 🤭 jk v jimin 🐤 poranga anga enna tha eruku nu nanum pakuran 😅. Tq so much brother na tha ketan jesu island ponga sonna ❤❤

  • @monisha504
    @monisha504 Год назад

    Anna neega vera level anna ❤️.... Konjam days ah unga video paka start panunoum..... Apa erudhu dailyum enga v2 tv la unga video dha mrg erudhu eve vara unga videodha oduthu.....enoda babyku age 1 year 4 month achu ungala tv la pathathum semma hpy agura.....unga all video spr na.... Unga chennal vera level la pogapoguthu😎😎😎😎♥️♥️♥️♥️

  • @sripathi1828
    @sripathi1828 Год назад +9

    Happiness overload on ur korean backpacking series bro 🎉🎉🎉

  • @gayathridevi4160
    @gayathridevi4160 Год назад +1

    Kumar Anna..your videos are excellent.. really awesome..I don't watch anything else other than your videos.. really great..no words to express..I just want to take a backpack and travel with you..real hero..tell me about your family anna

  • @Raja-je7bi
    @Raja-je7bi 3 месяца назад

    I skip other youtuber video every second including tamil tekkar also.
    First time without skipping I'm watching your videos ... Really Wow❤❤

  • @srisabari6574
    @srisabari6574 Год назад

    South Korea series la erunthu than unga video pakkura bro very interesting nanga Anga erukkara mathiri erukku bro ...😊

  • @vidhya1320
    @vidhya1320 Год назад

    21:32 aioo antha akka alaga irukaanga...❤❤❤❤😊😊😊so Cute

  • @santhiyak121
    @santhiyak121 Год назад +4

    It's.... Very very spl vedio, because while watching series that couple went honeymoon to go Jeju island ❤❤... I felt when I go !??... But u showed how to go....,,, you Mr. Kumar 🎉🎉🎉🎉❤❤❤❤❤..... Chayoooooo❤❤❤❤..... Fighting❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr Год назад +3

    Hi bro really good culture in Korean food and place so good keep rocking bro👌♥️♥️🔥👍

  • @galt28
    @galt28 Год назад +3

    keep up the good work Kumar. One correction is that Korean air is also a full service carrier and I believe they have bought over Asiana airlines. Safe Travels!!!

  • @cocopollachi2018
    @cocopollachi2018 Год назад

    Machi அருமை.waiting for next episode

  • @sanapeena
    @sanapeena Год назад +1

    Fantastic travel video... I'm just enjoying your experiences.. keep sharing the beauty of the world....

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад

    Super kumaru bro semma arrakasamana video congratulations 👏🎉🎉👏

  • @kltrends4809
    @kltrends4809 Год назад +2

    Today mrng la irunthu unga vdos tha bro pathutu iruken all videoss semma enoda dream um neraya country suthi pakanum nu but mudiuma thrla ❤❤❤❤ keep rock 🎉

    • @kltrends4809
      @kltrends4809 Год назад

      Antarctica vlog tha na 1st pathen apo start Pani Ella vdos paka arampichiten

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 Год назад +2

    Enjoyed this video brother.....

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Год назад

    அந்த நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்👍 India என்றவுடன் அழகாய் பேசினார்கள்❤❤❤❤

  • @svr2560
    @svr2560 Год назад +13

    Great videos! Keep it up!
    A few aviation related facts:
    1. The route between Jeju and Seoul-Gimbo is the busiest air route in the world. Close to 110 daily departures every single day!
    2. Korean air is the flag carrier of South Korea and couple of years ago the South Korean government proposed the merger of both Asiana and Korean air into one single entity. The deal needs regulatory approval from multiple countries to go through!

  • @mathavanrenganathan8295
    @mathavanrenganathan8295 Год назад +1

    Nice to see you in Korea Andong village and rice curry 😢 🎉

  • @mogandass9229
    @mogandass9229 Год назад

    Ungalin vidaamuyarchi ku engal valthukkal....🙏🙏🙏🙏❤️👌👌💯🇲🇾

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Год назад

    Kumar bro super.
    Your video fantastic.
    Jiju island Super.
    Thank u bro.

  • @gunanitin3167
    @gunanitin3167 Год назад +1

    All the best for your amazing trip Kumaru
    There are also positive comments. Couldn't leave even a single negative comment as everything was attractive. Super Kumaru. Take care of yourself in the unknown place.

  • @muthukuppan7612
    @muthukuppan7612 Год назад

    அருமையான விளக்கத்தோடு கண்டு மகிழ்ச்சியான காணோளி கண்டு களித்தேள் நன்றி

  • @RSXXX229
    @RSXXX229 Год назад

    AWSOME VLOG 👍.
    ULLAGAM SUTRUM VALIPAN ✈️

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 Год назад

    அருமை தோழா உங்கள் பயணம் தொடரட்டும் நீங்களும் என்ஜாய் பண்ணுங்கள் உங்களைப் பார்த்து நாங்களும் சந்தோசம் அடைகிறோம் நல்லது

  • @venkatesan673
    @venkatesan673 Год назад

    புதுமையான வீடியோ. கொரியா அழகு. வாழ்த்துக்கள்.🌹🌹👍👍🙏

  • @mannan1544
    @mannan1544 Год назад +2

    காஷ்மீர்,துலைல் வேலி episodes ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் குமார் bro 👏👍.

  • @apjchennal8447
    @apjchennal8447 Год назад +2

    Nice trip kumar keep going
    Superb explanation...

  • @selvam682
    @selvam682 Год назад

    குமார் சார் வணக்கம் உங்கள் எல்லா கொரியன்ஸ் எல்லா எல்லா வீடியோவும் மத்த யூடியூப் கூட நீங்க சூப்பரா செலவு பண்ணி போனா கூட இவ்வளவு சூப்பரா உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் என் பெயர் செல்வம் சார் நான் சென்னையில் இருந்து பேசுறேன். ஆல் ஆல் தி பெஸ்ட் சார்

  • @Shreensparkle
    @Shreensparkle Год назад +3

    Very excited to watch Jeju Island episode ❤

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 Год назад +2

    Kumar bro, after watching your video since one year, I loved to travel on aeroplane and last week, me and my friend travel to Chennai from madurai via indigo flight