Instant Upma Readymade Mix preparation @ Home | உடனடி உப்புமா ரெடிமேட் மிக்ஸ் தயார் செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 191

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад +33

    உப்புமா வே easy யா செய்யலாம்..அதையும் ரொம்ப easy ஆக்கிட்டீங்க...நீங்க வேற லெவல்👌👍🤩🤩😍😍😍💕

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 3 года назад +2

    பாக்கெட்டுகளில் வரும் ரெடிமேடு உணவுகள் தவிர்த்து இனி நாமும் நமது வீட்டில் நம் கையால் செய்த சத்தான உணவு முறையை அழகாய் தந்ததற்கு நன்றி அம்மா..

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +1

    ஓ... இப்படியெல்லாம் கூட செய்துகொள்ளலாமா?? மிகவும் புதுமையாக உள்ளது. பயனுள்ளதாகவும் இருக்கிறது.
    நன்றி அம்மா.
    மேலும் கீழ்க்கண்ட நைவேத்தியங்களையும் செய்து காட்டுங்கள் அம்மா.
    சர்க்கரை பொங்கல்
    பால் பாயசம்
    கல்கண்டு சாதம்
    மாவிளக்கு
    புளியோதரை

  • @s.sharmilapriya8836
    @s.sharmilapriya8836 3 года назад

    Very easy method 🙏🙏🙏🙏

  • @bhargavimukund9016
    @bhargavimukund9016 3 года назад

    Super tip 👍👍👍

  • @jamesolive9362
    @jamesolive9362 3 года назад

    சூப்பர்

  • @arularul6334
    @arularul6334 3 года назад

    Super super idea thank you madam

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 3 года назад

    Awesome...

  • @RadhaRadha-rm1dv
    @RadhaRadha-rm1dv 3 года назад

    அம்மா சூப்பர் வித்யாசமா இருக்கு

  • @revathe413
    @revathe413 3 года назад

    Eppadi maa super amma 👍👍👍👍👍

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 3 года назад

    அருமை சகோதரி

  • @alagualagu1353
    @alagualagu1353 3 года назад +1

    அருமை அம்மா

  • @dgayathri5037
    @dgayathri5037 3 года назад +1

    அருமையான உணவு அம்மா 🙏🙏

  • @jothiganesh9636
    @jothiganesh9636 3 года назад

    super amma very useful vedio👍👍👍

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 3 года назад +1

    Your talking about the recipes are really good and useful .

  • @creativeshpa5192
    @creativeshpa5192 3 года назад

    Super mam, Creative method also

  • @kannatha548
    @kannatha548 2 года назад

    உப்புமா ரொம்ப பிடிக்கும்

  • @lakshmipriya957
    @lakshmipriya957 3 года назад

    Super Amma 🙏🙏🙏

  • @parimaleskalai9009
    @parimaleskalai9009 3 года назад +1

    Amma super

    • @jayak4824
      @jayak4824 3 года назад

      Thank you so much ma

  • @saisvegspecial
    @saisvegspecial 3 года назад

    Very useful method

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 года назад +3

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏இப்படி ஒரு முறை உள்ளது என்பதை இதை பார்த்து தெரிந்துகொண்டேன், மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @prasannasiva1187
    @prasannasiva1187 3 года назад +1

    அம்மா நான் உப்புமா favorite எல்லா உப்புமாவும் எனக்கு புடிக்கும்

  • @Kumar-gh8em
    @Kumar-gh8em 3 года назад

    Supper

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 3 года назад

    Supper அக்கா 😋👌🥳

  • @durgavijay7785
    @durgavijay7785 3 года назад

    🍚சூப்பரோ சூப்பர் அக்கா 💐💐💐💐

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 3 года назад

    கலக்கிடீங்க சகோதரி

  • @nageswaryrajigez3788
    @nageswaryrajigez3788 3 года назад +2

    Mdm you have 2 channels. Great mdm. Continue with your services

  • @vasukipandi938
    @vasukipandi938 3 года назад +4

    அம்மா வணக்கம் உடம்பு ஒல்லியாக ஒரு நல்ல மருந்து சொல்லுங்க அம்மா நீங்க சொன்ன எல்லா அழகு குறிப்புகள் ரொம்ப பயனுள்ளதக இருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா வணக்கம்

  • @harini_0718
    @harini_0718 3 года назад

    Super ma😋😋😋👍

  • @riyadevi0062
    @riyadevi0062 3 года назад

    I like sooo much upma

  • @jayasuryam3099
    @jayasuryam3099 3 года назад

    Super amma 🙏🙏🙏

  • @poosieantony6446
    @poosieantony6446 3 года назад

    Lovely upuma like you♥️🥰

  • @harinath4857
    @harinath4857 3 года назад

    Super sister 👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @hruthikajeygirija.g4813
    @hruthikajeygirija.g4813 3 года назад

    Supper mam👌

  • @muthuselvi4073
    @muthuselvi4073 3 года назад

    Yummy 😋😋😋

  • @thangapanti9725
    @thangapanti9725 3 года назад

    Supar amma

  • @sarathab164
    @sarathab164 3 года назад

    அக்கா சூப்பர்

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад +1

    உப்மா எனக்கு மிகவும் பிடித்த உணவு அம்மா🙏

  • @NPSi
    @NPSi 3 года назад +1

    My favourite Mam 😍
    Thank you 💕

  • @valarmathib1964
    @valarmathib1964 3 года назад

    Super Amma .samayal 👌👌👌👌😂😂😂

  • @saraswathysarasu4490
    @saraswathysarasu4490 3 года назад

    👌👌👌amma

  • @yuvashreed5075
    @yuvashreed5075 3 года назад

    Super sister

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyagutinu
    @thiyagutinu 3 года назад

    Kalakureenga mam... 👌

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா.செம சூப்பர்.❤️

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад

    சூப்பர் 😍நன்றி அம்மா 😍😍

  • @loganayahi3066
    @loganayahi3066 3 года назад

    Nantry aka 🙏🙏🙏👌

  • @mohanavaratharajan6754
    @mohanavaratharajan6754 3 года назад

    Super Amma

  • @muruthiraj4486
    @muruthiraj4486 3 года назад

    Super mam Thank you 👍👌🙏🙏🙏🙏🙏

  • @iniyankrishna167
    @iniyankrishna167 3 года назад

    அருமையான பேச்சு அம்மா

  • @lingakumar255
    @lingakumar255 3 года назад

    Super Amma! Thanks For your tips.

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 года назад

    Superb thank u ma🙏🙏🙏🙏

  • @chandranrama2644
    @chandranrama2644 3 года назад

    Tasty and healthy uppuma. Tx mdm.... RAMA KL

  • @vasanthikaruppasamy3272
    @vasanthikaruppasamy3272 3 года назад

    👌👌

  • @kavithaganesan959
    @kavithaganesan959 3 года назад

    👌👌😊

  • @rithammixedchannel
    @rithammixedchannel 3 года назад

    அந்த மூன்று நாட்க்கள் கவலை இல்லை நன்றிகள்

  • @globalworkplaceprojectsser2795
    @globalworkplaceprojectsser2795 3 года назад

    Super ma

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 3 года назад

    Super ma na intha nathiri uppma panathu Ila try pannanum

  • @Vaishu12891
    @Vaishu12891 3 года назад +15

    அம்மா சிவபுராணம் விளக்க உரை சொல்லுங்கள்...🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .......... சிவபுராணம் தேனை உங்கள் பக்தியோடு கேட்டால் சிவமயம் அடைவோம்......😍😍 சிவபுராணத்திலயே பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று இருக்கிறது...... தாங்கள் விளக்க உரை கொடுத்தால் பொருள் உணர்ந்து சொல்லுவோம் அம்மா........

    • @ramagirinarayanan4322
      @ramagirinarayanan4322 3 года назад

      ஔஔஔ

    • @pavithrasasikumar7507
      @pavithrasasikumar7507 3 года назад

      Please tell about Sivapuraanam

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      அந்த பரம்பொருளை விட மேலான பொருள் ஏதும் உண்டா?சிவபுராணத்திற்கு பொருளும் ஈசனே!

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 года назад

    Super ma 👍

  • @bhuvanarangarajan6578
    @bhuvanarangarajan6578 2 года назад

    Super mam..how many days we can keep this in room temperature only (without fridge?

  • @malathi4763
    @malathi4763 3 года назад

    Amma super ma nantri amma 🙏🙏🙏

  • @Balamurugan-zu2zh
    @Balamurugan-zu2zh 3 года назад +7

    அம்மா சிவபுராணம் விளக்கவுரை class போடுங்கள் அம்மா

    • @kanaganandhini1182
      @kanaganandhini1182 3 года назад

      அம்மா விமானங்கள்ள சாப்பிட்டுஇருக்கேன்

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      "சொல்லிட பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுக!" அந்த பரம்பொருளை விடவும் மேலான வேறென்ன பொருள் உள்ளது? சிவபுராணத்தின் பொருளே ஈசன் தானே!

  • @srirajarajeswari.s6059
    @srirajarajeswari.s6059 3 года назад +1

    Ennakum upma romba pidikum

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 года назад

    Wow Super Mam thank you

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Madam
    Super easy and tasty rava dish
    Thank you 😊Valzha valamudan 😊

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 3 года назад

    Super madam😄

  • @c.p.sumitra2949
    @c.p.sumitra2949 3 года назад

    Super madam.Thank you

  • @sailujansiva855
    @sailujansiva855 3 года назад +1

    சீனா supp 🤔

  • @gnanasoundari5742
    @gnanasoundari5742 3 года назад

    Super... Thank you amma

  • @VelMurugammal-n9p
    @VelMurugammal-n9p 7 месяцев назад

    நன்றி அக்கா

  • @kasthuris2731
    @kasthuris2731 3 года назад

    👌😘🤩🤩😍💜💚

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад +1

    Super amma 🙏🙏🙏
    மூட்டு வலி, சியாட்டிகா நரம்பு problem solution sollunga amma...
    Please...🙏🙏🙏🙏

  • @selvakumari8889
    @selvakumari8889 3 года назад

    Amma maalai vanakkamamma I am happyma

  • @latha9694
    @latha9694 3 года назад

    👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @harishharithra2382
    @harishharithra2382 3 года назад

    ammaaa nenga vera level

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 года назад

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @yasvanththiru1304
    @yasvanththiru1304 3 года назад

    இது போன்ற பல உணவு வகைகளை பதிவு செய்யுங்கள் 🙏🙏🙏

  • @vijayalakshmiviji8302
    @vijayalakshmiviji8302 3 года назад

    Hi amma super amma, best wishes tku amma

  • @vidhyasathish2731
    @vidhyasathish2731 3 года назад

    Please tell us about the bowl u use to make the upma.because I have seen it in many dishes u prepare.so that we will also buy and use it.

  • @gamingfire9863
    @gamingfire9863 3 года назад

    Nanri sister

  • @d.r517
    @d.r517 3 года назад +1

    Vanakam Akka, can you upload a video of poriyal recipes please, nandri. (Sorry I don't know write in tamil)

  • @hrsasta3927
    @hrsasta3927 3 года назад

    மாலை வணக்கம் அம்மா நன்றி

  • @divyayadav7578
    @divyayadav7578 3 года назад +1

    Amma kovil puli sadam yepdi seyyivadhu

  • @sathiyaprabha9570
    @sathiyaprabha9570 3 года назад

    Super Mam 😂

  • @KarthikKarthik-sx7xy
    @KarthikKarthik-sx7xy 3 года назад +2

    Amma kitchen tour podugaamma please please please please please please please please please 💕💕💕

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +4

    இது புரட்டாசி மாதம் என்பதால் பெருமாளுக்குரிய பானகம் செய்துகாட்டுங்கள் அம்மா...

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 года назад +1

    Very nice amma

  • @meenabhutt9895
    @meenabhutt9895 3 года назад +1

    🙏🙏🙏

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 3 года назад

    Vanakam amma

  • @dharshna.k657
    @dharshna.k657 3 года назад +1

    அம்மா பல் பராமரிப்பு பற்றி பதிவு கொடுங்கள் அம்மா

  • @yaswanthsudhakar9026
    @yaswanthsudhakar9026 3 года назад +1

    My 1 comment amma

  • @hemavathiyuvaraj1516
    @hemavathiyuvaraj1516 3 года назад

    Fridge la vaikkanuma.. illa velila vaikkalama mam.. evlo naal store pannalam mam. Please reply mam 😊

  • @karunakaran7484
    @karunakaran7484 3 года назад

    Yenakkum Uppuma pidikkum

  • @devisankar4079
    @devisankar4079 3 года назад

    Tamil super

  • @kalaivani3750
    @kalaivani3750 3 года назад

    Sister neenga eththiyil thiruneeru vidukinrathu mikavum azhaka irukinrathu athu eppadi vidukinrirkal enru katta vaendum sister.

  • @kaushikchandhar3491
    @kaushikchandhar3491 3 года назад +1

    நீங்கள் உபயோகம் பயன் படுத்தும் கிண்ணம் பற்றி செல்லுக அம்மா

  • @vimalveeramani2280
    @vimalveeramani2280 3 года назад +1

    Amma bus & car la pana vaintha varuthu ma varamaeruka oru vali soluinka

  • @uniquegirls6839
    @uniquegirls6839 3 года назад +5

    உப்மா நல்லா இருக்கோ இல்லையோ ஆனா நீங்க பேசுறது நல்லாயிருக்கு .

  • @sugdevvlogs4586
    @sugdevvlogs4586 3 года назад

    ❤️❤️❤️❤️❤️