Amma ungala pathale oru energy ma... Unga speech ketu ketu yenna na niraya matherukean....i feel better ma.....eppalam rombave reference maid ma...thank u so much ma....
அம்மா தங்கள் சிறப்பான நம்பிக்கைக்குறிய பரிந்துரைகள் எங்கள் வாழ்வில் பெரும் அளவில் மாற்றம் தந்துள்ளது... நன்றிகள்... திரிபலா சூரணம் பற்றிய தகவல் தாருங்கள்...
காலை வணக்கம் மா🙏 அம்மா வாழ்வில் கடந்த வந்தபாதை பற்றி முன்னுக்கு வந்ததும் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தது சொல்லிருந்தீங்கமா பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது இப்ப நீங்கள் சிரித்துபேசும் அம்மா பின்னே இவ்வளவு சோகங்களா? கடவுள் ஆசீவாதம் என்றுமே உங்களுக்கு கிடைக்குமா நன்றி மா 👍
அம்மா இன்று கபாலிஸ்வர் திருக்கோயில் பற்றி சன் டிவி சேனல் பார்த்தோம். நான் சில முக்கிய விரத நாட்களில் விடியற்காலை யில் எழுந்து கடவுளை வழிபடுவது வழக்கம். இன்று கபாலி திருத்தேர் பார்த்து மெய்சிலிர்க்க வைத்தது அம்மா இறை அருள் அதிக கிடைக்க நீங்களும் ஒரு காரணம் நன்றி அம்மா. கோடான கோடி நன்றி அம்மா
என்னம்மா, ஆத்ம ஞான மையம் சேனலுக்காக தயார் செய்த காணொளியை இந்த அறிவொளி சேனலுக்கு உபயோகபடுத்திவிட்டீர்கள் போலும்!! சரி எதுவாக இருந்தால் என்ன... அன்றாடம் ஒரு பதிவைப் பார்த்து பயன்பெற்று வருகிறோம்.
அம்மா பிரிட்ஜ்ல பழங்கள், காய்கரிகள் வைத்து சாப்பிடலாமா, சாப்பிட்டால் உடலுக்கு எதாவது ஆரோக்கிய குறைபாடு வருமா, பிரிட்ஜ்இல் வைத்து சாப்பிடும் பொருள்களில் முழு பலனும் கிடைக்குமா, ஒரு தெளிவான விளக்கம் வேண்டும் அம்மா...
சகோதரி பிரிட்ஜில் இருந்து எந்த பழங்களையும் எடுத்து உடனடியாக சாப்பிடக் கூடாது.சில நிமிடங்கள் வெளி வெப்ப சூழ்நிலையில் வைத்து அதன் குளிர்ச்சி தன்மை போன பிறகு அதை உண்ண வேண்டும் 🙏🙏🙏
Amma 🙏 yangalukku Saturday saneeswaranukkum nallenna villakum,anjaneyaruku nei vilakkum podasonnanga nanga yarukku first podurathu amma pls theliva sollunga🙏
அக்கா, பழம் சாப்பிட பிறகு எனக்கு பசிக்குது, சோறு சாப்டா தான் அந்த மயக்கும் போகுது. சோறு, இட்லி இதை தவிற எது சாப்பிட்டாலும் 1/2அப்பறம் மயக்கமா இருக்கு அக்கா 😞.
அம்மா என் கணவர் நாற்பது வயதிலேயே இறந்துவிட்டார் அவர் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும் வீட்டில் கோலம் போடலாமா பூஜை செய்யலாமா தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா
உங்கள் பேச்சைக் கேட்டால் போதும். சுறுசுறுப்பு தானா வந்திடும் மா. மாலை வணக்கம் அம்மா 🙏
yes
வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻
உங்கள் முகத்தில் உள்ள புன்சிரிப்பை பார்த்தாலே எல்லையற்ற மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🌹
நீங்கள் சொல்லும் பதிவு எல்லாமே ரொம்ப நல்லா
Amma ungala pathale oru energy ma...
Unga speech ketu ketu yenna na niraya matherukean....i feel better ma.....eppalam rombave reference maid ma...thank u so much ma....
அம்மா தங்கள் சிறப்பான நம்பிக்கைக்குறிய பரிந்துரைகள் எங்கள் வாழ்வில் பெரும் அளவில் மாற்றம் தந்துள்ளது... நன்றிகள்... திரிபலா சூரணம் பற்றிய தகவல் தாருங்கள்...
அம்மா சைனஸ் பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லுங்க மாமா
கண்டிப்பாக கடைபிடிக்கிரேன் அம்மா 🙏
முயற்சிக்க வேண்டும்❤️❤️✨️
அம்மாவுடைய show case ஐ யாரெல்லாம் behindwoods 02 வில் பார்திங்க✋😀.ஆனால் அம்மா அவரது பூஜை அறையை காண்பிக்கவில்லை எனும்போதுதான் கவலையாக இருக்கிறது.....
எனக்கும் தான். அந்த வீடியோ thumbnail-ல் பூஜையறையின் புகைப்படம் இருந்தது. நானும் ஆவலுடன் எதிர்பார்த்தேன். பிறகு ஏமாற்றம் அடைந்தேன்.
Avarudaya pongal vedio muzhushaga parungal
@@sobiyajaya2011 naanum paarthen but athule shiva lingamum oru pillayar silai thaan paake mudinjathu ....
@@sobiyajaya2011 பார்த்தோம்... ஆனால் அதுதானா என்று சந்தேகமாக உள்ளது.
அம்மா உங்கள் பேச்சை கேட்டாலே உற்சாகமாக உள்ளது
அம்மா உங்க பதிவுகள் அனைத்தும் அருமை அக்னி ஹேத்திரம் பற்றி செல்லுங்கள்
இத இத இத தான் நான் எதிர் பார்த்தேன் நன்றி
காலை வணக்கம் மா🙏
அம்மா வாழ்வில் கடந்த வந்தபாதை பற்றி முன்னுக்கு வந்ததும் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தது சொல்லிருந்தீங்கமா பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது இப்ப நீங்கள் சிரித்துபேசும் அம்மா பின்னே இவ்வளவு சோகங்களா?
கடவுள் ஆசீவாதம் என்றுமே உங்களுக்கு கிடைக்குமா
நன்றி மா 👍
இனிய காலை வணக்கம் அம்மா🙏 மிகவும் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி🙏 அம்மா❤❤❤
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க
சகோதரி. நீலி கண்ணீர் என்றால் என்ன ? பெண்களின் கண்ணீரை இவ்வாறு நோகும்படி பேசுவது எதனால் ?
Healthmix நீங்க சொன்ன மாதிரி செஞ்சு குடிக்கிறோம். ரொம்ப நல்லாருக்கு🌹🌹
Enathu குரு..and en ponnu nan unga class Elam attended paniruvom
..all msg Parthu like paniruven
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா
ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Behindwood channel -ல் நீங்கள் தந்த போட்டியை, நம்ம channel ல் ஒளிபரப்பு பண்ணுங்க தோழி. மிகவும் அருமையாக இருந்தது.
அம்மா உங்க சமையல் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு
மிக்க நன்றி அம்மா 😍😍😍
ma'am many thank you for sharing this information
Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😊
இது போன்ற vidio podunga Amma 🌹🙏
வணக்கம் தோழி🙏💕 பகிர்வுக்கு நன்றி
அம்மா இன்று கபாலிஸ்வர் திருக்கோயில் பற்றி சன் டிவி சேனல் பார்த்தோம். நான் சில முக்கிய விரத நாட்களில் விடியற்காலை யில் எழுந்து கடவுளை வழிபடுவது வழக்கம். இன்று கபாலி திருத்தேர் பார்த்து மெய்சிலிர்க்க வைத்தது அம்மா இறை அருள் அதிக கிடைக்க நீங்களும் ஒரு காரணம் நன்றி அம்மா. கோடான கோடி நன்றி அம்மா
என்னம்மா, ஆத்ம ஞான மையம் சேனலுக்காக தயார் செய்த காணொளியை இந்த அறிவொளி சேனலுக்கு உபயோகபடுத்திவிட்டீர்கள் போலும்!!
சரி எதுவாக இருந்தால் என்ன... அன்றாடம் ஒரு பதிவைப் பார்த்து பயன்பெற்று வருகிறோம்.
உபயோகமானநல்லதகவல்நன்றிமேம்🙏🙏🙏🙏👍
ஓம்சரவணபவ காலைவணக்கம்குருமாதா
Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 👍🙏🏻
மிக்க மகிழ்ச்சி அம்மா 🙇🙏
பூஜையறையில் தெற்கு முகமாக வைக்க உகந்த சுவாமி படங்கள் என்னென்ன? சொல்லுங்கள் அம்மா.
Nalla thagaval Amma miga Nantri valga valamudan Amma
அம்மா மிக மிக மிக மிக்க நன்றி அம்மா
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா பிரிட்ஜ்ல பழங்கள், காய்கரிகள் வைத்து சாப்பிடலாமா, சாப்பிட்டால் உடலுக்கு எதாவது ஆரோக்கிய குறைபாடு வருமா, பிரிட்ஜ்இல் வைத்து சாப்பிடும் பொருள்களில் முழு பலனும் கிடைக்குமா, ஒரு தெளிவான விளக்கம் வேண்டும் அம்மா...
சகோதரி பிரிட்ஜில் இருந்து எந்த பழங்களையும் எடுத்து உடனடியாக சாப்பிடக் கூடாது.சில நிமிடங்கள் வெளி வெப்ப சூழ்நிலையில் வைத்து அதன் குளிர்ச்சி தன்மை போன பிறகு அதை உண்ண வேண்டும் 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா
intha pathivirku mikka nandri sis....
Amma headlice poga remedy solunga amma
பயனுள்ள பதிவு ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
Amma enga veetla kamatchi vilaku ku vidura oil adutha nale pachaya form agiduthu ma .idhanala yethuvum kashtam varuma.(coconut oil use pandren . )
Mega arumayana pathiu nantri amma
வணக்கம் அம்மா 🙏🙏 அம்மா அரகஜா பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் அம்மா
நன்றி அம்மா ஜான்சி ராணி
Nalla thagaval mekka nandri
Super amma 🙏🙏🙏🙏
நன்றி அம்மா
Excellent amma.nalla pathivu amma
காலை வணக்கம் அம்மா🙏🙏
Nandri Amma👍👌
இது போன்ற பதிவுபோடுங்க அம்மா
Super amma. Thanks.
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்கள் சமையல் பதிவுகள் வருவதில்லையே!! சமையல் பதிவு கொடுங்கள் அம்மா.
Very very thankful to you angel sister Om namah shivaya
காலை வணக்கம் சகோதரி🙏
Nantri Amma
Very thanks amma👍
அம்மா சாஸ்தா பதிவு குடுங்க அம்மா
Thank you.
அளவோடு சாப்பிடுங்கள் வளமோடு வாழுங்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Arumai 🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏
அம்மா விநாயகர் அகவல் பற்றி ஒரு பதிவு
Thank you ma🙏🙏🙏
Tq amma வணக்கம் அம்மா
சிறுதானிய கஞ்சி, சிறுதானிய இட்லி,தோசை, புட்டு,
முளைக்கட்டிய பயிறு வகைகள் அல்லது சாலட் போன்றவையும் சாப்பிடலாம்
Nandri amma
வணக்கம் அம்மா 🙏🙏🙏
Thank you Amma
சனி பகவானுக்கு தொடர்ந்து எள் தீபம் போடலாமா அம்மா அதை பற்றி ஒரு பதிவு போடுங்க
Thanks you...
Ma.. 🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿
Unga veetu thootam and manoranjitham poo chedi vlog podunga ma
Amma 🙏 yangalukku Saturday saneeswaranukkum nallenna villakum,anjaneyaruku nei vilakkum podasonnanga nanga yarukku first podurathu amma pls theliva sollunga🙏
Amma sugar control sollunga
Nandri ma
Thank you mam very usefull message mam
Super
Useful information thanks Mam
amma ammalla juice etuthukkallama
Super அக்கா 🌹⚘⚘
Mam body odour ku remedies solluga
Amma thiruvallur viraragavar temple history sollunga Amma
Arumai
Thank you mam.
அருமை
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
Jai prathyangria jai jai prathyangria thanks amma 🙏🙏🙏🙏
Maa pls over thinking patri konjam pathivu sollungge maa
வணக்கம் அம்மா
Original theni aenga sister kidaykum..shop la dulpicate dhan vikranga..
அம்மா சைனஸ் பிரச்சினையால் அவதி படுகிறேன் அதற்கு தீர்வு சொல்ல வேண்டும் அம்மா காத்திருக்கிறேன்
பத்து வருஷம் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன்
அக்கா, பழம் சாப்பிட பிறகு எனக்கு பசிக்குது, சோறு சாப்டா தான் அந்த மயக்கும் போகுது. சோறு, இட்லி இதை தவிற எது சாப்பிட்டாலும் 1/2அப்பறம் மயக்கமா இருக்கு அக்கா 😞.
அம்மா என் கணவர் நாற்பது வயதிலேயே இறந்துவிட்டார் அவர் ஆத்மா சாந்தியடைய என்ன செய்ய வேண்டும் வீட்டில் கோலம் போடலாமா பூஜை செய்யலாமா தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா
👍super
வணக்கம் அக்கா🙏🙏🙏🙏🙏🙏 💛💙💛💙💛💙💛
வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது படுந்திரி கட்டுகிறது. இது நல்லதா? கெட்டதா? எதனால் இப்படி நடக்கின்றது??? கூறவும்