தலைவர்களுகுள் இவளோ இவளோ நகைச்சுவை உணர்வா?! | Madurai Muthu Latest | Madurai Muthu Alaparai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2021
  • Even Indian leaders have some humorous scenes and that reflects in their profession. in this episode Madurai Muthu shares some of the comedy did by our national leaders. Do watch and share your comments.
    Madurai Muthu Pattimanram / Madurai Muthu Debate Show !!! is the word that attracts maximum of Tamil audience. The wit, he adds gives us more spiciness. Here are the best cuts from the comedy flow of Madurai Muthu.
    For More Alaparai join us @ bit.ly/MM_Alaparai
    Latest Comedies of Madurai Muthu only on Madurai Muthu Alaparai !!! #MaduraiMuthuComedy #LatestComedy #MaduraiVeeranComedy
    The Legend is back again with all his fresh and original comedies !!! Enjoy the latest Tamil Comedy and do share your feedbacks.
    Madurai Muthu is the Tamil Stand Up comedian who got great fame by the famous TV reality Show Asatha Povathu Yaru. He is one of the best known and most liked tamil comedian for 90's Kids. This is the Official channel to entertain you all.
    For more :
    Follow us @ / mmalaparai

Комментарии • 226

  • @user-lk6ek8ln6m
    @user-lk6ek8ln6m 3 года назад +10

    பயனுள்ள நிமிடங்கள்...உதடுகள் பெரிதாக சிரிக்கவில்லை ஆனால் மனம் உள்ளே சிரித்தபடியே இருந்தது...நெகிழ்வூட்டும் சேகரிப்புகளை வழங்கினீர்கள்.

  • @indrakumars3739
    @indrakumars3739 2 года назад +2

    மதுரை முத்து அண்ணா முத்து முத்தான நகைகள் தலைவர்களை நினைவு கூர்ந்தற்கு நன்றிகள்

  • @RajKumar-pv1vu
    @RajKumar-pv1vu 3 года назад +30

    முத்து அண்ணா நீங்கள் எங்களுடைய stress buster அண்ணா

  • @bharatetios3450
    @bharatetios3450 3 года назад +2

    சிறப்பு சிறப்பு முத்து.

  • @mahendranmahendran2242
    @mahendranmahendran2242 3 года назад +9

    முத்துக்கு

  • @ashfaqabdullah4372
    @ashfaqabdullah4372 3 года назад +20

    🔥🔥 full fire Madurai veeran thaanae

  • @9894618060
    @9894618060 3 года назад +5

    முத்து எங்கள் சொத்து

  • @SuperArunajith
    @SuperArunajith 3 года назад +6

    கலைஞர் இன் நகைச்சுவை. தமிழேழம்.கலைஞர் ஒரு ஹிட்லர் for தமிழ் speaking people😄.

  • @sathyarani4662
    @sathyarani4662 3 года назад +1

    முத்து அண்ணனுக்கு முத்தான வணக்கம்🙏.

  • @sounderrajan7224
    @sounderrajan7224 2 года назад +2

    நல்வாழ்த்துகள்!

  • @delhibabu5095
    @delhibabu5095 3 года назад +1

    முத்து அண்ணா நல்ல தொகுப்பு

  • @saravanaguru8925
    @saravanaguru8925 3 года назад +5

    தொகுப்பு அருமை சகோதரா...

  • @saravindhan9356
    @saravindhan9356 3 года назад +5

    Karunanithi really having lot of humor sense. Happiest thalaivar also

  • @parasu17
    @parasu17 3 года назад +41

    அண்ணே கொரோனா வைத்து நகைச்சுவை பண்ணுங்க. நல்ல Stress Buster ah இருக்கும்.இந்த Lock down இல்.

  • @shainshavijay6116
    @shainshavijay6116 3 года назад +2

    முத்து Anna ☺️😍😍😍😍😍😍😍😍

  • @vijayjansi03
    @vijayjansi03 3 года назад +2

    க் சந்திப்பிழை தலைவர்களுக்குள்

  • @purusoth3127
    @purusoth3127 2 года назад +1

    மக்கள் திலகம் எம்ஜியார் சூப்பர்

  • @ayyarraja4715
    @ayyarraja4715 3 года назад +4

    நேர்மையான மனித தெய்வம் காமராஜர் அவருக்கும் காமெடி உணர்வு உண்டு எஎன்பதை மீண்டும் நினைவு கூர்ந்து கூறியதற்கு மிகவும் நன்றி

  • @rajasubbu6859
    @rajasubbu6859 3 года назад +2

    Mathurai muthu Vera level best comedy

  • @chandruk5032
    @chandruk5032 3 года назад +24

    எம்ஜியார் நகைச்சுவை உணர்வு ... செம👍