சினிமாவுக்குள் சிறப்பான சுவாரஸ்யம் | Madurai Muthu Latest | Madurai Muthu Alaparai

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 май 2021
  • Old is Gold! remembering old songs and their lyrics will bliss. In this episode, Madurai veeran shares some of the best songs and lyrics with comedy. Do Watch and share your comments.
    Madurai Muthu Pattimanram / Madurai Muthu Debate Show !!! is the word that attracts maximum of Tamil audience. The wit, he adds gives us more spiciness. Here are the best cuts from the comedy flow of Madurai Muthu.
    For More Alaparai join us @ bit.ly/MM_Alaparai
    Latest Comedies of Madurai Muthu only on Madurai Muthu Alaparai !!! #MaduraiMuthuComedy #LatestComedy #Maduraimuthu
    The Legend is back again with all his fresh and original comedies !!! Enjoy the latest Tamil Comedy and do share your feedbacks.
    Madurai Muthu is the Tamil Stand Up comedian who got great fame by the famous TV reality Show Asatha Povathu Yaru. He is one of the best known and most liked tamil comedian for 90's Kids. This is the Official channel to entertain you all.
    For more :
    Follow us @ / mmalaparai

Комментарии • 130

  • @godofsimplysarath8040
    @godofsimplysarath8040 3 года назад +28

    Madurai famous malli
    World famous maduraimuthu anna

  • @pandiramana6300
    @pandiramana6300 3 года назад +3

    எங்க மதுரைக்கு கிடைச்ச பெரிய பொக்கிசம்
    மதுரை முத்து அண்ணா ♥️♥️♥️

  • @babitharaja3545
    @babitharaja3545 3 года назад +12

    Madurai muthu anna na unga periya fun.......unday kathu varalan nu sollathinga.........🤣🤣🤣🤣

  • @karthikarthi1877
    @karthikarthi1877 3 года назад +17

    சூப்பர் அண்ணா 😍

  • @sasikutty6849
    @sasikutty6849 3 года назад +6

    Nenga Padatha patu pada vendam ... Nanga panniruom .. yen guru muthu Anna 😁😁😁😁

  • @ta3milselvivijayan635
    @ta3milselvivijayan635 3 года назад +1

    Good morning muthu anna .madurai veeran dhaney, naan unggaludai teevera rasigai . Unggaludaya kalakka povathu yaaru mattrum comedy junction tadpothu CWC nigalchi annaithum my favorite.ennga veetil CWC program first episode irunthu final episode varaikkum record seithu vaithu naanum enn 3 pillaigalum kalayil irunthu iravu padukkum varai antha programai mattum paarkkirom.enn kudumbam unngal nagaichuvaikku adimai.enggalai sirikkavaikkum kadavul neenggal.from Malaysia

  • @suryabigil746
    @suryabigil746 3 года назад +7

    Madurai muthu anna. Madurai super star

  • @travelwithsong797
    @travelwithsong797 3 года назад +5

    வணக்கம் அண்ணா...🙏🏽
    அறிந்திராத தகவல்கள். கேட்க சுவாரசியமாய் உள்ளது.😃

  • @aruneditsandcreations5838
    @aruneditsandcreations5838 3 года назад +2

    Mass

  • @MMK1803
    @MMK1803 3 года назад +2

    😂😂Kids like vadivel
    Mens like yogibabu
    Legends like madurai muthu😂😂

  • @gunals7000
    @gunals7000 3 года назад +5

    என்றும் உன் ரசிகன்

  • @madhanabd8382
    @madhanabd8382 3 года назад +5

    அன்னே தினமும் ஒரு வீடியோ போடுங்க...

  • @saravanakumar798
    @saravanakumar798 3 года назад +5

    Maduraveernathneeee🔥🔥🔥🔥

  • @gopikrishna1661
    @gopikrishna1661 3 года назад +4

    Madurai Tour Video Part 3 Podunga

  • @ajithkd8072
    @ajithkd8072 3 года назад +3

    உங்களைப் போல் நானும் காமடி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் முத்து அண்ணா 🙏🙏🙏

  • @alfintrs1256
    @alfintrs1256 3 года назад +3

    I love from dubai

  • @r.saranya2328
    @r.saranya2328 3 года назад +8

    Muthu Anna fans like

  • @pvajith8306
    @pvajith8306 3 года назад +4

    உங்களோட மிக பெரிய ரசிகன் 😍😍😍

  • @cyrilrayar8980
    @cyrilrayar8980 3 года назад +4

    Muthu Anna starting speech semma semma semma I love the style of your dialogues superb Anna please load more videos every day in the morning watching your videos is the very good start for me
    Please post I’m the very good fan follower of yours Muthu Anna Valgha Valamudan👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @faridhful
    @faridhful 3 года назад +1

    anney achacho punnagai ultimate siricu siricu vairu valicuruchu😂😂😂

  • @commonman5053
    @commonman5053 3 года назад +5

    Super star rajini sir🔥❤🙏

  • @suriyavarmankk
    @suriyavarmankk 3 года назад +6

    Thala❤️vera level 🔥

  • @thiru5432
    @thiru5432 3 года назад +2

    அண்ணா❣️

  • @mslove571
    @mslove571 3 года назад +6

    Super mass muthu sir.. 🎉

  • @muthuramasamy7806
    @muthuramasamy7806 3 года назад +18

    அன்பு நண்பர்களுக்கு வணக்கம் நல்ல தகவல்களை பதிவிட தயாராக உள்ளேன் பாருங்கள் ரசியுங்கள் வாழ்த்துங்கள்

    • @freefiretamila3896
      @freefiretamila3896 3 года назад

      அண்ணா வணக்கம் அருமை உங்கள் வீடியோ 🙏👍

    • @r.a.krishna7698
      @r.a.krishna7698 3 года назад +1

      Super video anna ❤️ I love you bro

  • @sagisagi....9545
    @sagisagi....9545 3 года назад +2

    Sir unga video elame hit agum,,,,,, comedy legend..........

  • @jayakumarmsd163
    @jayakumarmsd163 3 года назад +3

    மதுரை முத்து அண்ணா அருமை அருமை
    அன்புள்ள ஜெயக்குமார் 07

  • @kameshmugesh2369
    @kameshmugesh2369 3 года назад +6

    Waiting for nxt vedio

  • @08447
    @08447 3 года назад +1

    Annae lockdown mudunjathum, arambicha madurai video va fulla complete pannirunga

  • @msd3694
    @msd3694 3 года назад +1

    Semaiya iruku Thalaiva unga videos la..we want more videos 😍

  • @kumaravelvel5825
    @kumaravelvel5825 3 года назад +5

    Veers level Anna nenga

  • @sanjaykannan4619
    @sanjaykannan4619 3 года назад +5

    Madurai muthu anna nan tha first like

  • @indianironman9564
    @indianironman9564 3 года назад +4

    Veralevel anna super comedy ☺😊👍✨😂

  • @kasirajakasiraja6320
    @kasirajakasiraja6320 3 года назад +1

    Anna super

  • @vickymovies3499
    @vickymovies3499 3 года назад +2

    சூப்பர் கிங்ஸ்

  • @deepavani7751
    @deepavani7751 3 года назад +3

    God bless you sir ever with smile and happiness ......

  • @_single_king_2237
    @_single_king_2237 3 года назад +2

    அல்தாபேஸ்ட் அண்ணா

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад +2

    Thank you for the video Anna.

  • @radhakrishnanpradeepan8484
    @radhakrishnanpradeepan8484 3 года назад +1

    அருமை முத்து அண்ணா😍😍😍😍

  • @sakthimegi330
    @sakthimegi330 3 года назад +1

    சூப்பர் முத்து அண்ணா

  • @mpcreationofficial6267
    @mpcreationofficial6267 3 года назад +4

    Na big fan na

  • @MuhammadYaseen-uh4fg
    @MuhammadYaseen-uh4fg 3 года назад +3

    Mathura veeran thane🤣

  • @jeyakumark2167
    @jeyakumark2167 3 года назад +1

    அருமை அருமை அருமை உங்கள் வாய்ஸ்

  • @worldwide4446
    @worldwide4446 3 года назад +2

    Hi madurai muthu Anna

  • @mohamedabudhar3962
    @mohamedabudhar3962 3 года назад +8

    Semma na ❤🔥❤

  • @raina48abi
    @raina48abi 3 года назад +4

    😅 ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? 😅😅
    😅 ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான் 😅😅😅
    __________________________
    😅 ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்.... 😅😅😅
    😅 மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்... 😅😅
    __________________________
    😅 டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....??? 😅😅
    😅 வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!! 😅😅😅
    __________________________
    😅 கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???'' 😅😅😅
    டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்......??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!'' 😅😅
    __________________________
    😅 "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
    "அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???" 😅😅😅
    "அது.... குருவி....!!!" 😅😅😅
    __________________________
    😅 ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....??? உங்களுக்குத் தெரியுமா.....??? 😅😅😅
    நண்பர்: தெரியுமாவாவது....??? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன். 😅😅
    __________________________
    😅 பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
    நான் வாய் பேச முடியாத ஊமை." 😅😅😅
    😅 வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
    எனக்கு காது கேட்காது." 😅😅😅
    __________________________
    😅 ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்...??? 😅😅😅
    ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
    வேற எதாவது பெரிசா சொல்லு.
    ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....??? 😅😅😅
    __________________________
    😅 (பரீட்சை ஹாலில்)
    😅 ரகு : வயித்தைக் கலக்குதுடா.
    ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
    அப்பவே சொன்னேன், கேட்டியா...??? 😅😅😅
    __________________________
    😅 முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்...??? 😅😅😅
    😅 ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்.....!!! 😅😅😅
    __________________________
    😅 வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
    டிரெயினைப் புடிக்கணும்.....!!! 😅😅😅
    😅 கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே...!!! 😅😅😅
    __________________________
    😅 இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான் 😅😅😅
    அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான் 😅😅😅
    __________________________
    😅 "கடலை எண்ணெய் என்ன விலைங்க...???" 😅😅😅
    😅 "நூத்தி இருபது ரூவா"
    😅 "எப்போ குறையும்?"
    "அளந்து ஊத்தும்போதுதான்...." 😅😅😅
    😅😅😅😅😅😅😅சிரிங்க சிரிங்க சிரிச்சுட்டே இருங்க 😅😅😅😅😅😅😅😅😅

  • @HEMANTH518
    @HEMANTH518 3 года назад +2

    You are always a legend bro

  • @malaichamynarayanan5506
    @malaichamynarayanan5506 3 года назад +2

    அடுத்த சூப்பர் சிங்கருக்கு ரெடி ஆயிட்டாரு விஜய்டிவிக்கு.....#மதுரைமுத்து

  • @ssenthilkumar4293
    @ssenthilkumar4293 3 года назад +8

    தலைவர்.ரஜினி.பற்றிய. கருத்துகள்.கூறியதற்கு. நன்றி..முத்துஅண்ணா🤘🌴🇮🇳

    • @vijayvijai4906
      @vijayvijai4906 3 года назад

      யாருடைய தலைவர் ரஜினி

  • @rsangeetha.1131
    @rsangeetha.1131 3 года назад +2

    Supper😂😂😂

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 года назад +1

    Thanks for madurai Muthu sir ❤️🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @MK-here
    @MK-here 3 года назад +13

    வீடியோ பாத்துட்டு எல்லா சாங்கையும் கேட்ட ஆளுங்க ஒரு லைக் போடுங்க🔥

  • @johnpeterson1369
    @johnpeterson1369 3 года назад +4

    Yes Anna subscribe vaangurathu romba kastom

  • @vijaypandi7363
    @vijaypandi7363 3 года назад +5

    Please put madurai part 3 anna.

  • @subbulakshmi6429
    @subbulakshmi6429 3 года назад +2

    வணக்கம் முத்து அண்ணா அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @njkomban3344
    @njkomban3344 3 года назад +1

    Super anna 😁😁😘😘😘😘😘😘😘

  • @user-wo2bv3rx4q
    @user-wo2bv3rx4q 3 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @panneerselvam6976
    @panneerselvam6976 3 года назад +2

    Happy

  • @antonyvasanth4689
    @antonyvasanth4689 3 года назад +2

    நகரிக நகைச்சுவை மதுர வீர தனே

  • @KarthiKeyan-tr6vr
    @KarthiKeyan-tr6vr 3 года назад +5

    Anna legth thanna video podukuna anna

  • @kapilsuryar2311
    @kapilsuryar2311 3 года назад +2

    😂😂❤️❤️🔥🔥

  • @arunkumarm8984
    @arunkumarm8984 3 года назад +3

    தலைவா

  • @kumark3842
    @kumark3842 3 года назад +2

    ❤️

  • @user-xx6cl2is1k
    @user-xx6cl2is1k 3 года назад +3

    Thalapathy one heart 🙏please

  • @sinchan_versions
    @sinchan_versions 3 года назад +1

    Anna super anna 🔥🔥🔥

  • @mobilesolution2.018
    @mobilesolution2.018 3 года назад +2

    Super

  • @j.s1410
    @j.s1410 3 года назад +7

    Madurai Muthu Anna neenga yar fan

    • @muthuramasamy7806
      @muthuramasamy7806 3 года назад +2

      Mgr

    • @vishwa9855
      @vishwa9855 3 года назад +2

      Ea vigaynu sollanuma 😂

    • @j.s1410
      @j.s1410 3 года назад +1

      Madurai Muthu Anna Simbu fans club I find it

  • @villageyoutubebrothers9569
    @villageyoutubebrothers9569 3 года назад

    காமெடி கொடுத்த மதுரை முத்துவின் நன்றி நன்றி நன்றி நன்றி என்றென்றும் நன்றி மேலும் பல நகைச்சுவைகளை கொடுத்து எங்களை மகிழ்வித்துக் கொண்டிருங்கள்🤣😊😂😂👍

  • @priya.r3257
    @priya.r3257 3 года назад +2

    அண்ணா ஊடங்க வச்சு காமடி பன்னுங்க பிலிஸ் அண்ணா

  • @mouleeswaranrajendran1756
    @mouleeswaranrajendran1756 3 года назад +6

    Madurai veeranukae dislikes ah??

  • @worldwide4446
    @worldwide4446 3 года назад +2

    👍👍👍👍

  • @surya4563__
    @surya4563__ 3 года назад +1

    Gb Muthu vs mathurai muthu 🔥🔥🔥

  • @vijayalakshmis7377
    @vijayalakshmis7377 3 года назад

    Vera leval anna...

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад

    arumai

  • @jesurajsamaul1667
    @jesurajsamaul1667 3 года назад +5

    மதுரை வீரன் தானே

  • @AsherMurugan
    @AsherMurugan 3 года назад +2

    kandippa

  • @zendqr
    @zendqr 3 года назад +2

    🔥

  • @RS-qk7xf
    @RS-qk7xf 3 года назад +1

    Your way of telling funny cine facts really inspired me mad muthu anna😂😊🙏

  • @jayaraman067
    @jayaraman067 3 года назад +3

    😍😍🤩😍😍

  • @kjayadev2007
    @kjayadev2007 3 года назад +1

    சுவராஸ்யமான தகவல்கள் மிகவும் நன்றி இதில் ஒரு சிறிய திருத்தம் கண்ணதாசன் அவர்களும் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமில்லை இருந்தாலும் கண்ணதாசன் ஓரிரு வருடங்கள் மூத்தவர் அவர் எம்எஸ்வி அவர்களை வாடா போடா என்று அழைப்பார் என்பது உண்மைதான் ஆனால் எம்எஸ்வி அவர்கள் அவரை எப்பொழுதும் அண்ணே என்றுதான் அழைப்பார் தவிர வாடா போடா என்று அழைக்க மாட்டார் அதுமட்டுமல்ல எம்எஸ்வி யாரையுமே அப்படி அழைக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம். கவியரசு கண்ணதாசன் மீது திரு எம்எஸ்வி அவர்கள் மதிப்பு மரியாதை என்பதையெல்லாம் தாண்டி ஆழ்ந்த பக்தியை வைத்திருந்தார் என்று கூடச் சொல்லலாம். ஒரு பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையே அது போன்ற ஒரு நட்பு அதற்கு முன்னரோ பின்னரோ இருந்ததா.... இருக்கிறதா என்று தெரியவில்லை. கவியரசு கண்ணதாசன் மறைந்த பின்னர் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற பணியை முன்னெடுத்து அதை வெற்றிகரமாக முடித்தவர் எம்எஸ்வி அவர்கள்.

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 2 года назад

    Nalla paadringa 👌👍

  • @prabhupoongodiannamalai6000
    @prabhupoongodiannamalai6000 3 года назад

    அண்ணா நீங்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் துணை இருப்பர் அண்ணா 🙏

  • @srikanthjayaraman5970
    @srikanthjayaraman5970 3 года назад

    Super na continue

  • @anbuanbu1230
    @anbuanbu1230 3 года назад

    Super 🙏🙏🙏👌👌👌

  • @fan2257
    @fan2257 3 года назад +2

    🤣

  • @rsangeetha.1131
    @rsangeetha.1131 3 года назад +2

    😂😂😂

  • @BS-pz3wn
    @BS-pz3wn 3 года назад +4

    Neenga cwc 3 la varanum

  • @sharmilakrishnanptkkk9544
    @sharmilakrishnanptkkk9544 3 года назад

    Super Anna

  • @parthibanashwini9463
    @parthibanashwini9463 3 года назад

    Superb

  • @Naveen-br5ju
    @Naveen-br5ju 3 года назад

    அண்ணா part 2 போடுங்கள் please

  • @RandomVideos-ln9ds
    @RandomVideos-ln9ds 3 года назад +1

    அண்ணே வெற மாறி வீடியோ இத பாகம் 2 3 ....போகட்டும்

  • @unknown-ug7ri
    @unknown-ug7ri 3 года назад

    நான் ரசிகன்

  • @Yeshwanthraj
    @Yeshwanthraj 3 года назад +1

    Comedy Koraiyudhu.... Vitraadheenga Anna, Thirumbi vaanga Cinema ku, Pudusaa try pannunga , all the best

  • @karthiv4958
    @karthiv4958 3 года назад

    Vijayakanth super news

  • @rakesh-bd8sp
    @rakesh-bd8sp 3 года назад +4

    Kamal Hassan sir

  • @arunmalwinarunmalwin3435
    @arunmalwinarunmalwin3435 3 года назад +1

    Anna nalla paturinka

  • @karthiksatheesh2841
    @karthiksatheesh2841 3 года назад

    Nice

  • @sakthip.sakthi4018
    @sakthip.sakthi4018 3 года назад

    Nice bro 😁😁😁😁😁😁

  • @kaviyakavi8151
    @kaviyakavi8151 3 года назад +2

    😁😁😁😁

  • @HariPriya-vq9tc
    @HariPriya-vq9tc 3 года назад +1

    Hi 👌👌👌