Kerala Lottery | கறிவாங்க போனவருக்கு இப்படி ஒரு யோகமா? 12 கோடி பம்பர் பரிசு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 125

  • @krishtree9334
    @krishtree9334 2 года назад +65

    ரெம்ப மகிழ்ச்சி கொள்கிறேன்.அந்த தாத்தா பாட்டிக்கு கிடைத்த பரிசு எனக்கே கிடைத்தது போன்ற உணர்வை தருகிறது. ஆனந்த கண்ணீர் வருகிறது. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @KRFireSolution
    @KRFireSolution 3 месяца назад +2

    எனக்கு கிடைத்து விட்டது பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி தெரிவிக்கிறேன் 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 2 года назад +183

    இறைவா இவர்களுக்கு 12 கோடி பரிசு பணம் கொடுத்து அவர்கள் வாழ்வை வசந்தம் ஆக்கி உள்ளாய் கோடான கோடி நன்றிகள் இறைவா அவர்கள் இந்த பணத்தை குடும்பத்தில் அணைவரும் நல்ல முறையில் அனுபவிக்க நோயற்ற வாழ்க்கையை கொடு இறைவா

  • @அன்புநெல்லைராஜா

    இறைவா நன்றி சகோதரர் வாழ்க வாழ்க வாழ்க சந்தோசம்

  • @ilovegod9650
    @ilovegod9650 2 года назад +38

    தெய்வம் நினைத்தால்
    ஒருவரை ஒரு நொடியில் தூக்கி விடவும் அல்லது
    படுக்க வைக்கவும் தெரியும்
    அதனால் மனிதன் பணம் 💸💰💸 இருக்கும் போது ஆட்டம் போடாமல் யாரையும் குறை கூறாமல் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் நன்றி

    • @chaanchaan6851
      @chaanchaan6851 2 года назад +1

      உண்மை தான் எவன் அப்படி இருக்கிறான் கொஞ்சம் பணம் இருந்தால் தலை கால் தெரியமால் அடிகிறான்

  • @GreensunGreensun
    @GreensunGreensun 3 месяца назад +1

    இறைவனுக்கு பிரபஞ்சத்திற்க்கும் நன்றி நன்றி நன்றி

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 года назад +13

    அவருக்கு அதிர்ஷ்டம் இன்னு கொஞ்சநேரம் கடைக்காரர் வைத்திருந்தால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கும் இப்போது கடை காரருக்கு துரதிஷ்டம் .கரி வாங்க வந்தவருக்கு அதிர்ஷ்டம் . கடவுள் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது.😍😍😆😆😆😆

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 2 года назад +9

    அதிர்ஷ்டம் ஒரு நொடியில் தீர்மானிக்கப்படுவது
    வாழ்க வளமுடன்

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +19

    நமக்கு முடி தான் விழுகுது பரிசு எல்லாம் விழுகாது போல எனிவே அவருக்கு விழந்ததே மகிழ்ச்சி எல்லாம் இறைவன் செயல் 🙏

    • @thanjaikarthi-yindialogues7255
      @thanjaikarthi-yindialogues7255 2 года назад

      யோ யாயா😂🤣🤣

    • @JOBANDFINANCE512
      @JOBANDFINANCE512 2 года назад

      கேரளா கூப்பன் ஆன்லைனில் பெற
      ruclips.net/video/HupYmfOq_w0/видео.html
      கிளிக் செய்து RUclips description ல் ஆன்லைனில் வாங்குவதற்கான லிங்க் தரப்பட்டுள்ளது
      1கூப்பன் கூட பெறலாம் எங்கிருந்தாலும் பெறலாம்.

  • @babyma7695
    @babyma7695 2 года назад +9

    இதுதான் அதிஷ்டம் சூப்பர் 😊😊😊

  • @raghava516
    @raghava516 2 года назад +3

    God bless you ur family

  • @jeevajeeva-pm4gc
    @jeevajeeva-pm4gc 2 года назад +3

    God bless you

  • @ravindhranr1838
    @ravindhranr1838 2 года назад +9

    அருமை ஏழைகளுக்கும் கடவுள் உண்டு

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 2 года назад

    இதெல்லாம் உண்மை யா . சந்தேகம் தான்.

  • @nandheesarts7923
    @nandheesarts7923 2 года назад +2

    Super Super ....😊

  • @RamKumar-dq4cr
    @RamKumar-dq4cr Год назад

    என் நாட்டின் உடைய சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவய.

  • @eswaransundaram3464
    @eswaransundaram3464 2 года назад +3

    இந்த மாதிரி ஒருவரை விளம்பரபடுத்தி(பத்திரிக்கைகள்)பல 1000 பேர் வீடு சொத்துக்களை விற்று ஓட்டாண்டி ஆகியிருக்கிறாகள். நான் கண்கூடாக பார்த்துள்ளேன். எனக்கு தெரிந்த நபர் அடுக்குமாடி கட்டி(4 வீடுகள்) வாடகைக்கு விட்டவர். டீ(தேனீர்) குடிக்க காலை 5 மணக்கு கடைக்கு போவார். முதலில் 2 அ1லாட்டரி வாங்கியவர் சிறு தொகை பரிசாக கிடைக்க அதில் மூழ்கி பின் ஏமாந்து. எல்லா வற்றையும் விற்று நடு தெருவுக்கு வந்து இறந்து விட்டார். இப்போது online rummy வேறு. புரிந்தால் சரி.

  • @raguls364
    @raguls364 2 года назад +5

    ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்

  • @venkateshanandvenkateshana9166
    @venkateshanandvenkateshana9166 2 года назад +7

    ஐயா சூப்பர் 🙏❤️

  • @pothumbusaravanan410
    @pothumbusaravanan410 2 года назад +7

    மார்ச்சு 20 6 கோடியில் சந்திப்போம் 🙏🙏

  • @bathribathri4747
    @bathribathri4747 2 года назад +28

    எனக்கு oru நாளும் விழுந்தது இல்லை என்னோட முகம் ராசி அப்டி 😝😝😝

    • @babyma7695
      @babyma7695 2 года назад +3

      😂

    • @hardtarget3074
      @hardtarget3074 2 года назад +4

      அப்படியில்லை நண்பா....
      உங்க time வரும் ....அப்போ நீங்கதான் ராஜா.......

    • @dhinnaiarattai20kidstamil30
      @dhinnaiarattai20kidstamil30 2 года назад

      @@babyma7695
      🎉

    • @dhinnaiarattai20kidstamil30
      @dhinnaiarattai20kidstamil30 2 года назад +1

      அந்த டிக்கெட் பண்டலில் உள்ள அனைத்து டிக்கெட்டையும் வாங்கிட்டால் கண்டிப்பாக பரிசு விழும் தானே அனைத்து டிக்கெட்டையும் வாங்க இயலாதா

    • @muruganramu1075
      @muruganramu1075 2 года назад

      @@dhinnaiarattai20kidstamil30athuku 100 crore venum

  • @அன்புநெல்லைராஜா

    வாழ்த்துக்கள் patti and thatha

  • @elangovanelangovan7919
    @elangovanelangovan7919 2 года назад

    Valthukkal👌

  • @EESAGOLDENLOTTERIES-jl4nd
    @EESAGOLDENLOTTERIES-jl4nd Год назад

    Kerala lottery's online purchase available

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 2 года назад +3

    ஏழைகளுக்கு அதிர்ஷ்டம் இருப்பதாக காட்டி..... இன்னும் நிறைய பேரை லாட்டரி சீட்டு வாங்க தூண்டும் tricky .

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 2 года назад +1

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் மலேஷியா

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx 2 года назад +1

    Vazhuga valamudana anna

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 4 месяца назад

    God bless me 🙏 thanks

  • @babyma7695
    @babyma7695 2 года назад +3

    வாழ்க வளமுடன் 🙏

  • @fcmettupatti6118
    @fcmettupatti6118 2 года назад +1

    It's god gift

  • @manimamani5632
    @manimamani5632 Год назад

    Good

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 2 года назад

    Iam waiting

  • @sharmilabarakath1034
    @sharmilabarakath1034 Год назад +1

    Engal appa lottery paithiyam.avarukku eppadiyavathu lotteryla athirstem kidIkkumunu kadawulin kirubai kondu nambuvaru,ungalukku kidaitha intha athirstam enga appavukku kidaithathu pola ieunthathu.

  • @rasuselvaraj8144
    @rasuselvaraj8144 2 года назад +1

    எல்லாம் அவன் செயல் இறைவா

  • @tankadharmali7614
    @tankadharmali7614 2 года назад +2

    Congratulations

  • @muruganji798
    @muruganji798 2 года назад

    God realy great i love you dear God

  • @Worldkovil
    @Worldkovil 2 года назад +1

    ரெம்ப மகிழ்ச்சி

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs 3 месяца назад

    Murga murga murga

  • @Karthiksuperguessing
    @Karthiksuperguessing 2 года назад

    Valuthukal

  • @ismailvloger9916
    @ismailvloger9916 2 года назад +1

    Nala iruga

  • @sundarvanmeega5708
    @sundarvanmeega5708 2 года назад +9

    நானும் தான் 5வருடமாக எடுக்கிறேன் கேரளாவில் கடவுள் கண்ணதிறக்க மட்டெங்கிரர்.🎉🎉

    • @raguls364
      @raguls364 2 года назад

      அதிர்ஷ்டத்தை நம்பாதே உழைப்பை நம்பு

    • @Muralia123
      @Muralia123 2 года назад +1

      Ama bro namakku oru vengala kinnamkooda vilamattungudhu

    • @JOBANDFINANCE512
      @JOBANDFINANCE512 2 года назад

      கேரளா கூப்பன் ஆன்லைனில் பெற
      ruclips.net/video/HupYmfOq_w0/видео.html
      கிளிக் செய்து RUclips description ல் ஆன்லைனில் வாங்குவதற்கான லிங்க் தரப்பட்டுள்ளது
      1கூப்பன் கூட பெறலாம் எங்கிருந்தாலும் பெறலாம்.

  • @jeromejoshua1415
    @jeromejoshua1415 2 года назад +2

    കർത്താവിന് അഭിനന്ദനങ്ങളും നന്ദിയും അറിയിക്കുന്നു

  • @murugansk7601
    @murugansk7601 2 года назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @uzerahamed1973
    @uzerahamed1973 5 месяцев назад

    Aduppu kari vanginalum kidaikkum aana idhu aduthavangaloda panamma yosichu parungama

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 года назад +1

    Super 💃💃💃💃💃

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 2 года назад +3

    லாட்டரி சீட் தமிழகத்திலும் புழக்கத்தில் விட்டால் அதிர்ஷ்டம் ஏழைகள் பணக்காரராக ஆவதும் அரசு செய்யுமா

    • @JOBANDFINANCE512
      @JOBANDFINANCE512 2 года назад

      கேரளா கூப்பன் ஆன்லைனில் பெற
      ruclips.net/video/HupYmfOq_w0/видео.html
      கிளிக் செய்து RUclips description ல் ஆன்லைனில் வாங்குவதற்கான லிங்க் தரப்பட்டுள்ளது
      1கூப்பன் கூட பெறலாம் எங்கிருந்தாலும் பெறலாம்.

  • @baskkaranyouth5687
    @baskkaranyouth5687 2 года назад

    Happy to get that poor people

  • @mahesmahe75
    @mahesmahe75 2 года назад +2

    Eni ellam relation vanthuruvanuga

  • @jarinabanu7618
    @jarinabanu7618 2 года назад +1

    Super excited

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol 2 года назад +1

    Super

  • @karthikkarthikeyan5109
    @karthikkarthikeyan5109 2 года назад +2

    I am very happy

  • @nagarajnagu1929
    @nagarajnagu1929 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @rishikeshyesrishikesh4741
    @rishikeshyesrishikesh4741 2 года назад

    I want one sheet how will. Purchase

  • @palaniyappankkovil4012
    @palaniyappankkovil4012 2 года назад +2

    2 laksh loan கிடைக்குமா

  • @yeswanthstr9920
    @yeswanthstr9920 2 года назад

    Bro ipputti yAllam promotion panna thienga. Neriya family vage problem vandhu sekera nelamaikkiu poranga 🙏🙏🙏🙏🙏

  • @Gangeswarrior
    @Gangeswarrior 2 года назад +3

    nan bus erumbothu kooptu kooptu kuduthanga enaku 5000 rs vilunthuchu note lottery not recommended to all

  • @RamjanKhan-we2wj
    @RamjanKhan-we2wj 5 месяцев назад

    Kadain urey poitoum pola irugu kadavule kappathu

  • @vkiyee6965
    @vkiyee6965 2 года назад +7

    இனிமேல் தான் இவர்களுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் அதிகம் இருக்கிறது.

  • @karthikmida4365
    @karthikmida4365 Год назад

    ❤️🍫🎧

  • @swethasanmuganathan6531
    @swethasanmuganathan6531 2 года назад +2

    நான் இரண்டு மாதமாக கேரளா லாட்டரி வாங்கி கொண்டிருக்கிறேன் இதுவரைக்கும் எனக்கு விழுந்ததே கிடையாது

    • @muruganp4839
      @muruganp4839 2 года назад

      10 years.

    • @muralidaran9686
      @muralidaran9686 2 года назад +1

      Epdi bro tamil natla irunthu vaangurathu

    • @muralidaran9686
      @muralidaran9686 2 года назад +1

      Nenga kerala la work panringala

    • @muruganp4839
      @muruganp4839 2 года назад +2

      @@muralidaran9686 இல்லை.நானும் கேரளா லாட்டரி சீட்டு வாங்குகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் போன் செய்து கொள்ள வேண்டுகிறேன்🙏🙏🙏

    • @muralidaran9686
      @muralidaran9686 2 года назад

      Ok bro

  • @swethasanmuganathan6531
    @swethasanmuganathan6531 2 года назад +4

    தாத்தா உண்மையை சொல்லுங்க. உண்மையிலேயே விழுந்துடுச்சா இதை பார்த்து மக்கள் எளிய மக்களும் கொண்டுபோய் கேரளா லாட்டரி கொடுக்கிறார்கள் கேரளாலாட்டரி போகிறார்கள் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அத்தான்

  • @RajRaj-xy6vu
    @RajRaj-xy6vu 2 года назад

    🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯👌👌

  • @asathish8890
    @asathish8890 2 года назад

    Veraleaval

  • @saleenabasha1384
    @saleenabasha1384 2 года назад +1

    Naanum dayile aduthidirukaan kadavula oru valiyakaaddu🙏

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 2 года назад +1

    🕉️🔯⚛️

  • @rgramamurthig5233
    @rgramamurthig5233 2 года назад +7

    ஆறுபேருக்கு3கோடிஇல்லைதலாஆறுபேருக்கு50லட்சம்

  • @gitavk5015
    @gitavk5015 2 года назад

    ഒരാൾക്ക് വലിയ സമ്മാനം കിട്ടി.54ലക്ഷം ടിക്കറ്റുകൾ. ബക്കി 53 ലക്ഷം ടിക്കറ്റ് എടുത്തവർക്കു പൈസ 300 നഷ്ടം

  • @sriswathi6964
    @sriswathi6964 2 года назад +1

    Eraiva enaku oenru lakkai kudu nanum kerala varukiren

  • @v.thennarasuarasu3591
    @v.thennarasuarasu3591 2 года назад +1

    🙏🙏🙏

  • @vksaravanakumar537
    @vksaravanakumar537 2 года назад

    SEMA athiathadam

  • @திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா

    தமிழகத்தில் தடை உள்ளதை மாற்றம் செய்வதற்கான உங்கள் செயல் ஆளுங்கட்சி ஊக்குவிக்கிறதா

  • @ManiMani-ub2zj
    @ManiMani-ub2zj 2 года назад +3

    Na daily yedukara

  • @marikannannarasimmalu6724
    @marikannannarasimmalu6724 2 года назад

    Jaya osepottala

  • @ramiyer7808
    @ramiyer7808 2 года назад

    Kadan thallium. Chicken samachu santhoshama iruntharam. Enna Elavo.

  • @karthikeyans782
    @karthikeyans782 2 года назад

    ada 12 crore kedacherukku anatha ellathukku sereya thogai kuduparunnu parthaa, than kulanthaigalukku sealavu seaivarama.manasache ellatha manethargal.

  • @SENTHILKumar-ov7nl
    @SENTHILKumar-ov7nl 2 года назад

    🙏🌹❤️

  • @sudhakarm8784
    @sudhakarm8784 2 года назад +1

    ஏன்டா சொம்பு தூக்குற?? அடுத்து தமிழ்நாட்டில லாட்டரி கொண்டு வர போறீங்க (விடியல் அரசு) அப்படி தானே?? அதுக்கு இப்ப இருந்தே முட்டு கொடுக்க ஆரம்பிச்சுடுங்களா??
    முதல்ல மது வ கொண்டு வந்து அடுதட்டு மக்கள் பலரின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கெடுத்தீங்க இப்ப லாட்டரி கொண்டு வந்து அவங்க வாழ்வாதாரத்தையும் ஒழிக்கிறீங்க.. அருமையாக எதிர்காலத்தை ஏற்படுத்தி தருகிறது விடியல்..

  • @nithyaharish7993
    @nithyaharish7993 2 года назад

    65vayathelorunallaneramvalthugal

  • @tn39bala..thalphathy42
    @tn39bala..thalphathy42 2 года назад +1

    🤩😍🥰💫👌👌🙏🙏🙏🙏🌷🌷🌷

  • @shanmugamk1225
    @shanmugamk1225 2 года назад +1

    Valga Valamudan sugamay vulgar

  • @sabarisriv3633
    @sabarisriv3633 2 года назад +1

    Swami

  • @DavidSamraj-ld1fr
    @DavidSamraj-ld1fr 2 года назад +1

    Goal maal malayali 420 people karala all people

  • @JOBANDFINANCE512
    @JOBANDFINANCE512 2 года назад

    கேரளா கூப்பன் ஆன்லைனில் பெற
    ruclips.net/video/HupYmfOq_w0/видео.html
    கிளிக் செய்து RUclips description ல் ஆன்லைனில் வாங்குவதற்கான லிங்க் தரப்பட்டுள்ளது
    1கூப்பன் கூட பெறலாம் எங்கிருந்தாலும் பெறலாம்.

  • @anandkumar-es7wz
    @anandkumar-es7wz 2 года назад

    இறைவா இவர்களுக்கு 12 கோடி பரிசு பணம் கொடுத்து அவர்கள் வாழ்வை வசந்தம் ஆக்கி உள்ளாய் கோடான கோடி நன்றிகள் இறைவா அவர்கள் இந்த பணத்தை குடும்பத்தில் அணைவரும் நல்ல முறையில் அனுபவிக்க நோயற்ற வாழ்க்கையை கொடு இறைவா

  • @பச்சைஇலை-வ2ப
    @பச்சைஇலை-வ2ப 2 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @loganathanmunusamy5869
    @loganathanmunusamy5869 2 года назад

    லாட்டரிவிற்பவர்கடவுளின்உருவில்வந்துவாங்கியவர்வாழ்வில்ஒளிததீபம்ஏற்றிவிட்டார்🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏