எந்த திட்டமும் தமிழ்நாட்டிற்கு வரலாம் அதில் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும் பொதுமக்களுக்கு பலனளிக்க வேண்டும் அரசியல் வாதிகள் அதில் கொள்ளை அடிக்க கூடாது
தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த பொழுது"விழுந்தால் வீட்டுக்கு! இல்லாவிட்டால் நாட்டுக்கு"என்று அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடத்தினார்!கேரள அரசு மிக அருமையாக நடத்திவருகிறது!பரிசுச்சீட்டு தடை சட்டத்தால் வேறு குழுக்கலில் பரிசு விழுந்தாலும் பரிசு கொடுப்பதில்லை!எனவே தஅ விரைவில் லாட்டரிசீட்டு கொண்டு வரவேண்டும்!
ஏவ் குடிக்கிறவன் குடும் நாசமா போகலையா? லாட்டரி நடத்துனா குடும்பம் அழியுமா என்ன? லாட்டரி நடத்துனா சாராய ஆலை நடத்திறநாய்களுக்கு இடிவிழும்.அதற்கு பயந்து தான் லாட்டரி தடை.ஏன் கேரளாவில் லாட்டரி இல்லையா.கேரளமக்கள் லாட்டரி எடுத்து எத்தனை குடும் நடுத்தெருவிற்கு வந்திருக்கு.எவராவது நிருபிக்க முடியுமா? என்னய்யா ஆளும்கட்சிக்காரன்க தான் சொரண்டல் லாட்டரிய நடத்தி அப்பாவிகளை சீரழிக்கான்க.தமிழ் நாட்டில் ஏமாளிபயக அறியாமையில் உள்ளவங்க இன்னும் அதிகம் இருங்கா.அரச லாட்டரி மட்டும் நடத்தினா நாட்டுக்கு வருமானம் தான்.எங்கோ ஒருவன் பணக்காரர் ஆவான்.குடிச்சி குடிச்சி எவன்டா பணக்காரனாகியிருக்கான்.ந்த லட்சணத்தில் பெட்ரோல் சிலிண்டர் மேல் வரிய போட்டுவிட்டு பேருந்தில் மகிளிருக்கு கட்டணமில்லைஎன்றும் பல வகை கடன் தள்ளுபடி என்றும் கொடுக்காங்க.இவன்க சாராயத்தை குடிச்சா மட்டும் போதும்.விடுமுறை நாளில் குவாண்டர் பாட்டிலை ₹500கொடுத்து வாங்கிகுடிக்கான்க.அப்ப அவன் குடும்ப நிலை என்னய்யா.அவன்குடும்பம் சோகத்துக்குள் தான் இருக்கும்.இல்லையென்றால் சாராய கடையை குளோஸ் பண்ணு.சாராயத்தை வைத்து தான் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிய பிடிக்குது.ஜெயலலிதா என்ற கொள்ளைக்காரி தன்னுடைய சுயநலத்திற்காக தடைபண்ணிவிட்டாள்.நாட்டை நாசமாக்கிய நாசக்காரி.அதனால் அரசு லிட்டில் மட்டும் நடத்தி வருவாயை பெருக்கி எரிபொருள் மீதான ரவியை கொஞ்சம் குறைக்கலாம்.
தமிழ்நாடு நிதி நிலைமைய் சிர் செய்ய தமிழ்நாடு அரசு லாட்டரியை விற்பனை செய்ய வேண்டும் கேரளா லாட்டரியை கேரளா அரசு நடத்துவதுபொல் தமிழக அரசும் நடத்த வேண்டும் குலுக்கல் ஒளிபரப்பு நேரலை கேரளா கைராலி tv 3 pm ஒளிபரப்பு செய்கிறது கேரளாவில் மற்ற மாநில லாட்டரி டிக்கெட் கிடையாது கேரளா லாட்டரி மட்டும் கேரளா லாட்டரியில் barcode டிக்கெட் அச்சிடபடுகிரது கேரளாவில் போலி லாட்டரி டிக்கெட் கிடையாது. கேரளாவை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும்
இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வல்லரசு நாடுகள் எல்லாம் லாட்டரி நடக்கவில்லையா சுரண்டல் லாட்டரிகள் ஒரு நம்பர் போன்றவற்றை தவிர்த்து தினசரி குழுக்களை தமிழக அரசு நடத்த வேண்டும் ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் மீண்டும் மலரும் அரசுக்கு பெருத்த வருமானமும் நலப் பணிகளுக்கான வருவாய் கிட்டும் அரசு மீண்டும் பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்
நிதி நிலைமை சரியில்லை என்றால் மக்கள் பணத்தை எல்லாம் அரசு பிடுங்கிக் கொள்ளும் நோக்கில் தான் இந்த முடிவு பல கோடி ரூபாய் அரசு க்கு வரும் மக்கள் பணம் தான் போகும் லாட்டரி பரிசு விழாது@@thilagavathy9639
கேரளாவில் நடக்கற மாதரி தமிழ்நாட்டில் நடக்கனும் கேரளா மக்கள் என்ன அழிந்தவிட்டர்கள் சிலர் சுயநலத்துக்க வேண்டாம் என்கிரர்கள் தமிழ்நாட்டில் லாட்டரி வேண்டும்
லாட்டரி வரவேற்பு குறித்து. அரசு எடுத்து நடத்தனும் . குலுக்கல் லாட்டரி மட்டும் நல்லது . வாங்கணும்னு நினைப்பவங்க கேரளா லாட்டரி வங்குராங்க. அதை இங்கேயே விற்பனை செய்தற்கு என்ன. ???
தமிழகத்தில் லாட்டரி சீட்டை மீண்டும் தமிழக அரசு முதல்வர் மு.க ஸ்டாலின் மீண்டும் அனுமதிக்க வேண்டும். ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கஷ்டபடும் மக்களுக்கு உதவியாக இருக்கும். அரசுக்கும் வருமானம் வரும்
லாட்டரி சீட்டு நடத்தலாம் தவறில்லை இன்றைக்கு சாதரன செலவுகள் ஒருவர் 100. ஆகிறது அதனால் யாரும் நட்டம் அடையபோவதில்லை ஒரு புதிய திரைப்படம் வெளிவந்தால் டிக்கெட்.300. முதல் 1000. வரை அப்படி இருக்கும் போது ஒரு நாளைக்கு 200. ரூபாய்கு வாங்கினாலும் ஆனால் தினம் ஒருவர் ஒரு கோடிஸ்வரன் ஆகிறான் ஆனால் கேரளாவில் அரசு முறையாக நேர்மையாக நடத்துகின்றனர் அதே போல் தமிழ் நாட்டில் அரசே ஏற்று நடத்தினால் நல்லது தான் 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மி look mo ko ko ko
மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் தமிழகமக்களுக்கு 1968 ல் கொண்டு வந்த திட்டம் அருமையான திட்டம் இன்று இந்த திட்டம் அனைத்துமக்களும் தேவையான திட்டம் இதை புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழக முதல்வர் முத்தையா கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அண்ணாதுரை அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் புதிய தலைமுறை தொலைக்காட்சி முகமாக என் வேண்டும் கோள் சிறுமுகை கு பங்காரு ராஜ் நாகவேணி 21-08-2022
தொடங்கலாம் தமிழகத்தில் ஒரு சில பணக்கார வர்க்கங்கள் மூணு நம்பர் லாட்டரி இன்று ஆரம்பித்து ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கின்றனர் கார்பெண்டர் கட்டிட தொழிலாளிகள் ஆட்டோ டிரைவர்கள் லாரி டிரைவர்கள் அரசு பஸ் டிரைவர்கள் முதல் கொண்டு அந்த மூன்று நம்பர் லாட்டரி லாட்டரியில் பணம் இழக்கின்றனர் இதை மேற்கொண்டு அரசு இந்த லாட்டரி தொடங்கலாம் என்று எனது கருத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
ஒருவர் டீக்கடைக்கு போனால் 50ரூ செலவு ஆகும் டாஸ்மாக் போனால் ரூ200செலவாகிறது லாட்டரியில் நன்மைகள் அதிகம் உள்ளது தயவு செய்து நல்ல திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
சொரண்டும் சீட்டு தேவையில்லை கேரளாவில் உள்ளது போல நடத்தினால் மிக சிறப்பாக இருக்கும் நேரடி ஒளிபரப்பு கண்டிப்பாக இருக்கவேண்டும் வெளி மாநில சீட்டு இல்லாமல் நமது சீட்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்
பாலச்சந்திரன் ஐயா.. உண்மையிலேயே பல்லாயிர கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும். ஊனமுற்றோர் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மனைவியை இழந்து குழந்தைகளுடன் வாடும் குடும்பங்களுக்கு இந்த லாட்டரி சீட்டு விற்ப்பனை மூலம் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்படும். லாட்டரி வேண்டாமென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முதலில் மூடவேண்டும். அதில் வேலை செய்யும் அனைவரும் பணக்காரர்கள் தான்.. ஆனால் லாட்டரி சீட்டு வந்தால் பல்லாயிர கணக்கான ஏழை எளிய மக்கள் அதனை விற்று பிழைப்பு நடத்தி அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.. லாட்டரி வேண்டும் வேண்டும் வேண்டும் 100% வேண்டும்
நண்பா படித்தவர்கள் அனைவரும் online பயன்படுத்துவார்கள் படிக்காதவர்கள் லாட்டரியை தான் பயன்படுத்துவார்கள் அவருக்கு ஒரு தெளிவான விளக்கமும் தெரியாது என்ன செய்கிறோம் என்றும் தெரியாது லாட்டரி ஆபத்தை விளைவிக்கும்
அப்படி விற்க முடியாது நண்பரே தடை செய்தால் எல்லா சீட்டையும் தடை செய்யவேண்டும் அனுமதித்தால் எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும் இதுதான் சட்டம் இதான் கோர்ட்டு தீர்ப்பு
உண்மையா சொல்லுறேன் லாட்டாரி சீட்டு வருவது நல்லதுதான் அதிஷ்டம் இருந்தால் லாபம் கேரளா ல இருக்கு அந்தநாட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்க அதுபோல் நம்ம நாடு முன்னேறட்டும் அரசு லாட்டரி ஆரம்பித்து நல்லது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻லாட்டரி வர நா ஏற்றுக்கொள்கிறேன்
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
சரியான கட்டுப்பாட்டுடன் வெளியிட்டால் நல்லவருமானம்கிடைக்கும். ஜெயலலிதா மக்களுக்காக லாட்டரியை நிறுத்தவில்லை மார்ட்டினின் ஏற்பட்ட கமிஷன் காரணத்தால் நிறுத்தப்பட்டது.
Lotery ticket onli govt issue no problem but is a criminel particular people onli one people duplicate ticket five yers jail is order govt next ticket sales handicrft and seneir citizien some peoples some other peoples ticket sales five lacks people self job veribetter then govt tickets so power ful police dublicate ticket arest jail five yers
இவ்வளவு பேசுற நீங்கள் ஏன் கள்ளுக்கடைக்கடையை திறக்ககூடாது ? எவ்வளவு விவசாயிகள் பயன்பெருவார்கள்? உடலுக்கும் நல்லது! எத்தனையோ பெண்கள் வாழ்க்கை காப்பற்றபடும்! இதில் அரசு கவனம் செலுத்துமா ?
கள்ளு விவசாயப் பொருள். காங்கிரஸ் அரசு நட்டம் வரும் விவசாயத்தை ஏன் செய்கிறீர்கள், விவசாயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னதே. பொருளாதார மேதை?, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரமே சொல்லிவிட்டாரே.
லாட்டரி ஒரு நல்ல தொழில் படித்தவர்கள் இந்த தொழிலை கேவலமாக பார்ப்பார்கள் மோசமாக விமர்சனம் செய்வார்கள் ஆனால் படிக்காதவர்களுக்கும் வாழ வழி இல்லாதவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் வாழ்வில் நல்ல ஒரு எதிர்காலத்தை நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுக்கும் தொழில் உதாரணமாக அரசு ஒரு லட்சம் லாட்டரி டிக்கெட் அச்சடித்து ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தால் இருவரில் ஒருவருக்கு பரிசு அதாவது 50% பரிசுத்தொகை மீதம் 50 சதவிகிதம் அரசுக்கு கிடைக்கும் இதில் 25% விற்பனையாளருக்கு வழங்கி லட்சக்கணக்கான விற்பனையாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம் மீதம் 25% அரசுக்கு வருமானம் கிடைக்கும்
விழுந்தால் வீட்டிற்கு விடாவிட்டால் நாட்டிற்கு என்று சொல்லி பேரறிஞர் அண்ணா இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கொண்டு வந்தார்கள் இதை இப்போது உள்ள காலகட்டதில் தமிழ்நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இதை மீண்டும் செயல்படுத்தலாம்
மது மனிதருக்கும் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கும் என்று அரசு நல வாழ்வு சுகாதாரத்துறை முழங்கி கொண்டிருக்கிறது. என்றாலும் விற்பனையில் முன்னணியில் உள்ளது அரசு டாஸ்மாக் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனம். அதில் பணிபுரியும் கிடைமட்ட தொழிலாளர் முதல் விற்பனையாளர் மேற்பார்வையாளர் கீழ்மட்ட அதிகாரி மேல்மட்ட அதி காரி மற்றும் அரசு அனுமதி பெறாத பார் வசதிகள் அமைச்சர் வரையிலான எவருக்கும் குவாட்டருக்கு.10 ரூபாய் கூடுதலாக வாங்குவதே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அதுவே நிரந்தரமகி விட்டது. அரசு லாட்டரி நிறுவனத்திற்கும் அதே நிலை தான் லாட்டரி சீட்டுக்கும் நிகழும். இதுபோன்ற நிலை நிகழாது என்று கூறி விட முடியுமா? அரசு லாட்டரி சீட்டு நிறுவனத்தால் சுமார் 1000 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்றாலும். லட்சம் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவாருங்கள் என்பது எனது கருத்து 20:30
தமிழகத்தில் கள்ளத்தனமாக எந்த அளவுக்கு விற்பனை நடைபெறுகிறதோ. அரசு லாட்டரி அனுமதித்தாலும் அதே அளவு தான் விற்பனை நடைபெறும். மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. பாலச்சந்திரன் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
சார் நான் ஒரு மாற்றுத்திறனாளி என்னை போன்ற நபர்களுக்கு இந்த லாட்டரி சீட்டு ஒரு சுய தொழில் போல் சிரு வருமானம் இருக்கும் இதனால் என்னை போன்ற நபர்களுக்காக தமிழ் நாட்டில் லாட்டரி சீட்டினை அனுமதிக்கலாம் அரசாங்கத்திற்கும் ஒரு கணிசமான வருமானம் வரும் தயவுசெய்து மீண்டும் லாட்டரி சீட்டினை அனுமதிக்கலாம் நன்றி
அரசு லாட்டரி தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும். பாதி பேர் லாட்டரி பிரியவர்கள் அதனால் கணிசமாக ஓட்டு மற்றும் லாபம் கிடைக்கும். அண்ணா கொண்டு வந்த திட்டம் வரவேற்க தக்கது.கேரளாவுக்கு லாபம் போகிறது. எனவே லாட்டரியே நன்று. கூலி வேலை பார்ப்பவன் உயர லாட்டரியே வழி அண்ணாவே கூறினார்.எனவே அண்ணாவுக்கும் நன்றி சொன்ன மாதிரி இருக்கும்.
கண்டிப்பா தமிழ் நாட்டில் லாட்டரி சீட் கொண்டுவரலாம் இப்போது தினம் தமிழ் நாட்டிலிருந்து மாசம் பல நூறு கோடிக்கி வருமானம் பணம் கேரளா அரசுக்கு போகுது அரசு நேரடி பார்வையில் விற்பனை செய்ய வேண்டும் நானும் தினம் கேரளாவுல வாங்கிட்டு இருக்கேன்
லாட்டரி சீட்டு பற்றி மூன்று பேருக்கும் புரிதல் இல்லை நீங்கள் ஒரு வாரம் கேரளா மாநிலம் சென்று அங்கு நடக்கும் வியாபாரம் மற்றும் பல திட்டங்கள் பற்றி அறிந்து வரவும்.
அண்ணா . இது எந்த மாறினா மனநிலை.கடந்த காலங்களில் இதனி பாதிப்பு அதிகம் என்று தெரியும்.பேசுவதை கேட்டால் சிரிப்பு வருகிறது.நல்ல நேரம் என்பது கடினமான உழைப்பு தான் . நல்ல நேரம்❤ நூல் மில் திறக்கலாம்.நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கும். நாட்டின் தரம் உயரும். ஒருவர் வாழ ஒருவர் தாழ்ந்துபோவது.சிறப்பான சிந்தனையா அண்ணா
பிரைவேட் நிறுவனம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூல் பண்றாங்க லாட்டரி வந்தா பிரைவேட் போயிடும் அரசாங்கம் வந்திடும் மக்களுக்கு மிகவும் நல்லது லாட்டரி பிளீஸ் come லாட்டரி
எந்த திட்டமும் தமிழ்நாட்டிற்கு வரலாம் அதில் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும் பொதுமக்களுக்கு பலனளிக்க வேண்டும் அரசியல் வாதிகள் அதில் கொள்ளை அடிக்க கூடாது
டும் அல்ல ஏழை மக்கள் athirsta parisu பெறவும் வகம்பு
தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த பொழுது"விழுந்தால் வீட்டுக்கு! இல்லாவிட்டால் நாட்டுக்கு"என்று அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடத்தினார்!கேரள அரசு மிக அருமையாக நடத்திவருகிறது!பரிசுச்சீட்டு தடை சட்டத்தால் வேறு குழுக்கலில் பரிசு விழுந்தாலும் பரிசு கொடுப்பதில்லை!எனவே தஅ விரைவில் லாட்டரிசீட்டு கொண்டு வரவேண்டும்!
❤லாட்டரிக்குபதில்.மணல்மண்.கல்..விற்பணைசெய்தால்.ஆண்டுக்கு.30.ஆயிரம்கோடிஅரசுக்குகிடைக்கும்.
லாட்டரிய விடுங்கபா.டாஸ்மாக்க விட லாட்டரி ஒன்னும் மோசமில்ல.ஏழைஏழைகளுக்கு ஓர் வாய்ப்பாக இருக்கட்டும்.
அரசு முத்திரையுடன் லாட்டரி சீட் விற்க வேண்டும் கண்டிப்பாக வரனும் லாட்டரி சீட் வறவேற்கிரோம்
வரட்டும். நல்லது தான்.
தமிழக அரசு சார்பில் நேர்மையாக குலுகல் நடத்த வேண்டும்..
அரசாங்கமே லாட்டரி நடத்தலாம்
பல பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்
பலபேர்.வீடடுல.தாலி.அருக்கும்
ஏவ் குடிக்கிறவன் குடும் நாசமா போகலையா? லாட்டரி நடத்துனா குடும்பம் அழியுமா
என்ன? லாட்டரி நடத்துனா சாராய ஆலை நடத்திறநாய்களுக்கு இடிவிழும்.அதற்கு பயந்து தான் லாட்டரி தடை.ஏன் கேரளாவில் லாட்டரி இல்லையா.கேரளமக்கள் லாட்டரி எடுத்து எத்தனை குடும் நடுத்தெருவிற்கு வந்திருக்கு.எவராவது நிருபிக்க முடியுமா? என்னய்யா ஆளும்கட்சிக்காரன்க தான் சொரண்டல் லாட்டரிய நடத்தி அப்பாவிகளை சீரழிக்கான்க.தமிழ் நாட்டில் ஏமாளிபயக அறியாமையில் உள்ளவங்க இன்னும் அதிகம் இருங்கா.அரச லாட்டரி மட்டும் நடத்தினா நாட்டுக்கு வருமானம் தான்.எங்கோ ஒருவன் பணக்காரர் ஆவான்.குடிச்சி குடிச்சி எவன்டா பணக்காரனாகியிருக்கான்.ந்த லட்சணத்தில் பெட்ரோல் சிலிண்டர் மேல் வரிய போட்டுவிட்டு பேருந்தில் மகிளிருக்கு கட்டணமில்லைஎன்றும் பல வகை கடன் தள்ளுபடி என்றும் கொடுக்காங்க.இவன்க சாராயத்தை குடிச்சா மட்டும் போதும்.விடுமுறை நாளில் குவாண்டர் பாட்டிலை ₹500கொடுத்து வாங்கிகுடிக்கான்க.அப்ப அவன் குடும்ப நிலை என்னய்யா.அவன்குடும்பம் சோகத்துக்குள் தான் இருக்கும்.இல்லையென்றால் சாராய கடையை குளோஸ் பண்ணு.சாராயத்தை வைத்து தான் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிய பிடிக்குது.ஜெயலலிதா என்ற கொள்ளைக்காரி தன்னுடைய சுயநலத்திற்காக தடைபண்ணிவிட்டாள்.நாட்டை நாசமாக்கிய நாசக்காரி.அதனால் அரசு லிட்டில் மட்டும் நடத்தி வருவாயை பெருக்கி எரிபொருள் மீதான ரவியை கொஞ்சம் குறைக்கலாம்.
@@saisrimanisaisrimani9600 ஆமாம்மா குடுகாரன்க வீட்டில் ஊஞ்சல் கட்டி இடுறான்க.லட்சாதி பதியாகிவிட்டுவாரான்க.போங்கய்யா.சுயநலவாதிகளா.
Government Navratra mein
If TN starts lottery it has to learn the modus operandi from Kerala and Maharashtra and not simply giving the work to agent like Martin.
அமெரிக்க லாட்டரி கொண்டு வாருங்கள் வாழ்வில் நல்ல திருப்புமுனை வரும் வாழ்க வளமுடன் ஐயா ஸ்டாலின் அவர்களே
Amarikka lottery tickets explain please
@@SelvaKumar-y9r ஒளறி விட்டான் அமெரிக்க லாட்டரின்னு அப்படி எதுமில்லை
தமிழ்நாடு நிதி நிலைமைய் சிர் செய்ய தமிழ்நாடு அரசு லாட்டரியை விற்பனை செய்ய வேண்டும் கேரளா லாட்டரியை கேரளா அரசு நடத்துவதுபொல் தமிழக அரசும் நடத்த வேண்டும் குலுக்கல் ஒளிபரப்பு நேரலை கேரளா கைராலி tv 3 pm ஒளிபரப்பு செய்கிறது கேரளாவில் மற்ற மாநில லாட்டரி டிக்கெட் கிடையாது கேரளா லாட்டரி மட்டும் கேரளா லாட்டரியில் barcode டிக்கெட் அச்சிடபடுகிரது கேரளாவில் போலி லாட்டரி டிக்கெட் கிடையாது. கேரளாவை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும்
Keralavilnadskiradutheriiatha
ZzZ
I Like your comment
Boss ungaluku therinja lottery kadaila work iruntha sollunga
இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வல்லரசு நாடுகள் எல்லாம் லாட்டரி நடக்கவில்லையா சுரண்டல் லாட்டரிகள் ஒரு நம்பர் போன்றவற்றை தவிர்த்து தினசரி குழுக்களை தமிழக அரசு நடத்த வேண்டும் ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் மீண்டும் மலரும் அரசுக்கு பெருத்த வருமானமும் நலப் பணிகளுக்கான வருவாய் கிட்டும் அரசு மீண்டும் பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்
குடுமபத்தில் ஒரு நபருக்கு அரசு வேலை கொடுங்கள் ........
இல்லையென்றால் லாட்டரி அனுமதி கொடுங்கள்
முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்
👍👍👍👍👍👍👍
எந்த மாநில லாட்டரி வந்தாலும் கேர்ள் லாட்டரிக்கு ஈடு இணையில்லை
நிதி நிலைமை சரியில்லை என்றால் மக்கள் பணத்தை எல்லாம் அரசு பிடுங்கிக் கொள்ளும் நோக்கில் தான் இந்த முடிவு பல கோடி ரூபாய் அரசு க்கு வரும் மக்கள் பணம் தான் போகும் லாட்டரி பரிசு விழாது@@thilagavathy9639
19:56
கேரளாவில் நடக்கற மாதரி தமிழ்நாட்டில் நடக்கனும் கேரளா மக்கள் என்ன அழிந்தவிட்டர்கள் சிலர் சுயநலத்துக்க வேண்டாம் என்கிரர்கள் தமிழ்நாட்டில் லாட்டரி வேண்டும்
லாட்டரி வரவேற்பு குறித்து. அரசு எடுத்து நடத்தனும் . குலுக்கல் லாட்டரி மட்டும் நல்லது . வாங்கணும்னு நினைப்பவங்க கேரளா லாட்டரி வங்குராங்க. அதை இங்கேயே விற்பனை செய்தற்கு என்ன. ???
ஒரே ஒரு லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டம் தெரிந்து விடும். (ஒன்றுக்கு மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் வாங்குவதுதான் கஷ்டத்திற்கு காரணமாகிறது)
தமிழ்நாட்டுக்கு லாட்டரி கட்டாயம்வர வேண்டும் ஏழைகள் வாழ்வாதாரம் கிடைக்கட்டும்
குலுக்கல் நேர்மையான அரசு அதிகாரி முன்னியில் நடத்த வேண்டும்
தமிழகத்தில் லாட்டரி சீட்டை மீண்டும் தமிழக அரசு முதல்வர் மு.க ஸ்டாலின் மீண்டும் அனுமதிக்க வேண்டும். ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கஷ்டபடும் மக்களுக்கு உதவியாக இருக்கும். அரசுக்கும் வருமானம் வரும்
லாட்டரி விற்பனையால்
பலஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்,குறிப்பாக மாற்றுதிறனாளிகள்
சரியான முறையில் உண்மை யா க நடத்த வேண்டும்.
@@sumoosumoo651 உண்மை,
நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால் நாங்கள் கேரள லாட்டரி வாங்கி கொள்வோம்
லாட்டரி சீட்டு நடத்தலாம் தவறில்லை இன்றைக்கு சாதரன செலவுகள் ஒருவர் 100. ஆகிறது அதனால் யாரும் நட்டம் அடையபோவதில்லை ஒரு புதிய திரைப்படம் வெளிவந்தால் டிக்கெட்.300. முதல் 1000. வரை அப்படி இருக்கும் போது ஒரு நாளைக்கு 200. ரூபாய்கு வாங்கினாலும் ஆனால் தினம் ஒருவர் ஒரு கோடிஸ்வரன் ஆகிறான் ஆனால் கேரளாவில் அரசு முறையாக நேர்மையாக நடத்துகின்றனர் அதே போல் தமிழ் நாட்டில் அரசே ஏற்று நடத்தினால் நல்லது தான் 🙏
மீண்டும் லாட்டரி வேண்டும்.அதை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்.கேரளா மாநிலம் போன்று நேர்மையாக இருக்க வேண்டும்......
மதுநாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று தெரிந்த நம் அரசே அதை அணுமதிக்கும் போது ஏன்லாட்டரியை அனுமதிக்கூடாது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மி look mo ko ko ko
தமிழ் நாட்டிற்கு லாட்டரி சீட்டு மிகவும் அவசியம்
மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் தமிழகமக்களுக்கு 1968 ல் கொண்டு வந்த திட்டம் அருமையான திட்டம் இன்று இந்த திட்டம் அனைத்துமக்களும் தேவையான திட்டம் இதை புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழக முதல்வர் முத்தையா கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அண்ணாதுரை அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் புதிய தலைமுறை தொலைக்காட்சி முகமாக என் வேண்டும் கோள் சிறுமுகை கு பங்காரு ராஜ் நாகவேணி 21-08-2022
தொடங்கலாம் தமிழகத்தில் ஒரு சில பணக்கார வர்க்கங்கள் மூணு நம்பர் லாட்டரி இன்று ஆரம்பித்து ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கின்றனர் கார்பெண்டர் கட்டிட தொழிலாளிகள் ஆட்டோ டிரைவர்கள் லாரி டிரைவர்கள் அரசு பஸ் டிரைவர்கள் முதல் கொண்டு அந்த மூன்று நம்பர் லாட்டரி லாட்டரியில் பணம் இழக்கின்றனர் இதை மேற்கொண்டு அரசு இந்த லாட்டரி தொடங்கலாம் என்று எனது கருத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
அரசு லாட்டரி மட்டும் அனுமதிக்க வேண்டும் தனியார் கொடுத்தால் மக்களை ஏமாற்றி கொல்லை அடிப்பார்கள்
அதை மார்டின் முதலாளி தானே முடிவு செய்ய முடியும்.
அரசுதான் திருடனுமா
அரசே ஏற்று நடத்தினால் நல்லது
Naasama poiduvom
It should not be implemented, because most of the poor people may addict lottery like drunk
கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுவதை விட இந்த லாட்டரி விற்பனை ஒன்றும் கெடுதி இல்லை வறுமையாவது மாறும்
ஒருவர் டீக்கடைக்கு போனால் 50ரூ செலவு ஆகும் டாஸ்மாக் போனால் ரூ200செலவாகிறது லாட்டரியில் நன்மைகள் அதிகம் உள்ளது தயவு செய்து நல்ல திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
ஆதார் என் கொடுத்தால் ஒரு லடாரி என்று அரசு அறிவிக்க வேண்டும் லடாரி நாட்டுக்கு வீட்டுக்கும் நன்று 🙏🙏🙏
Kerala Government lottery Tamil Nadu lottery
சொரண்டும் சீட்டு தேவையில்லை கேரளாவில் உள்ளது போல நடத்தினால் மிக சிறப்பாக இருக்கும் நேரடி ஒளிபரப்பு கண்டிப்பாக இருக்கவேண்டும் வெளி மாநில சீட்டு இல்லாமல் நமது சீட்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்
கேரளாவில் உள்ளது போல அரசாங்கம் நடித்தினால் மிகவும் நன்றாக இருக்கும்
nb
@@nksandhoshsandhosh2121 deep
Vandam
Yes realy
லாட்டரி அரசி நடத்த வேண்டும் அனைவரும் பயனுடைய பயனடைய வாய்ப்பு உண்டு இதில் எந்த தவறும் இல்லை
தமிழக அரசு லாட்டரியை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும்.
அண்ணா அவர்களின் கொள்கையை கடைப்பிடித்து ஆட்சி செய்பவர்கள் கண்டிப்பாக லாட்டரி விற்பனை தொடங்க வேண்டும்
பாலச்சந்திரன் ஐயா.. உண்மையிலேயே பல்லாயிர கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும். ஊனமுற்றோர் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மனைவியை இழந்து குழந்தைகளுடன் வாடும் குடும்பங்களுக்கு இந்த லாட்டரி சீட்டு விற்ப்பனை மூலம் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்படும். லாட்டரி வேண்டாமென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முதலில் மூடவேண்டும். அதில் வேலை செய்யும் அனைவரும் பணக்காரர்கள் தான்.. ஆனால் லாட்டரி சீட்டு வந்தால் பல்லாயிர கணக்கான ஏழை எளிய மக்கள் அதனை விற்று பிழைப்பு நடத்தி அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.. லாட்டரி வேண்டும் வேண்டும் வேண்டும் 100% வேண்டும்
*****🌷
லாட்டரி வரும்
Maira marum avan avan kadan vangi lottery desam vanguna athuku than jayalalitha avargal itha ban pannanga
ஓகே
அண்ணாவின் கொள்கைப்படி லாட்டரி சீட்டு அரசு நடத்துவது சரியே
தனியார் லாட்டரி.நடத்தினால்.
பரிசே.விழாது.1000.500சில்லறை.பரிசு கொடுத்துவிட்டு.அதிக.பரிசு.
அவர்களுக்கே.விழும்படி.செய்வார்கள்.
Yes.Many fraudulent ways are being followed.
,, , தமிழ் நாட்டில் லாட்டரி சீட்டு வருவது நல்லது
Online rummy, dream 11 கு இது எவ்ளோ தேவலாம், i சப்போர்ட் லாட்டரி 👍👍👍
நண்பா படித்தவர்கள் அனைவரும் online பயன்படுத்துவார்கள் படிக்காதவர்கள் லாட்டரியை தான் பயன்படுத்துவார்கள் அவருக்கு ஒரு தெளிவான விளக்கமும் தெரியாது என்ன செய்கிறோம் என்றும் தெரியாது லாட்டரி ஆபத்தை விளைவிக்கும்
@@dhakshiivlogs964 ok I hate lottery 😊
Dream 11 ,onnum fraud pannalayae, theva illaama ban pannitaanga
Panam easya thirudalam.
@@smanivel441 நீ டாஸ்மாக் சாப்பிடுவாயா தம்பி
லாட்டரி விற்பனையால் அநேகருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் தமிழ்நாடு அரசு கண்டிப்பாக இதை கொண்டு வர வேண்டும் நம் மக்களின் வறுமை மாறும்
அரசு லாட்டரி கள் மட்டுமே விற்கபட வேண்டும்.
998v 99vvv9vkk9v9
அப்படி விற்க முடியாது நண்பரே தடை செய்தால் எல்லா சீட்டையும் தடை செய்யவேண்டும் அனுமதித்தால் எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும் இதுதான் சட்டம் இதான் கோர்ட்டு தீர்ப்பு
அது என்ன அரசு லாட்டரி. மற்றவர்கள் வந்தால் என்ன. எல்லாரும் வரட்டும். அதிமுக எதிர்க்கிறான். விடாதீங்க
உண்மையா சொல்லுறேன் லாட்டாரி சீட்டு வருவது நல்லதுதான் அதிஷ்டம் இருந்தால் லாபம்
கேரளா ல இருக்கு அந்தநாட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்க அதுபோல் நம்ம நாடு முன்னேறட்டும் அரசு லாட்டரி ஆரம்பித்து நல்லது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻லாட்டரி வர நா ஏற்றுக்கொள்கிறேன்
அரசு லாட்டரி மட்டும் வேண்டும் தனியார் லாட்டரிக்கு அனுமதிக்கக் கூடாது
மாதம் ஒரு முறை வாரம் ஒரு முறை லாட்டாரி அரசு நடந்தாலும் குலுக்கல் முறையில் நடத்தாலம்
லாட்டரி வரவேண்டும்
உனக்கு.கொரொனா.வரவேன்டும்
கேரளாவில் லாட்டரி அரசு நடத்துகிறது அதேபோல நடத்தலாம்
இப்போது எல்லா நகரம் 3நம்பர் லாட்டரி நடந்த வருகிற ஆதலால் அரசு நடத்தி நல்லது
அரசாங்கம் லாட்டரி சீட் நடத்த வேண்டும் எந்த சீட்டை யாரு ம் வாங்கினாலும் ஆதார்காடு அல்லது லைசன்சு காட்டி லாட்டரி யை கொடுக்கவும்
பாலச்சந்திரன் ஐயா அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பண உதவி செய்ய வேண்டும் .
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
சரியான கட்டுப்பாட்டுடன் வெளியிட்டால் நல்லவருமானம்கிடைக்கும். ஜெயலலிதா மக்களுக்காக லாட்டரியை நிறுத்தவில்லை மார்ட்டினின் ஏற்பட்ட கமிஷன் காரணத்தால் நிறுத்தப்பட்டது.
லாட்டரி தேவைக்கு மட்டுமே வாங்குகின்றனர்.மதுவுமே அப்படிதான் நமது தேவைக்காகவே
குட்
Lotery ticket onli govt issue no problem but is a criminel particular people onli one people duplicate ticket five yers jail is order govt next ticket sales handicrft and seneir citizien some peoples some other peoples ticket sales five lacks people self job veribetter then govt tickets so power ful police dublicate ticket arest jail five yers
No private only government
மதுவிற்பனை செய்யும் போது லாட்டரி விற்பனை செய்வது தவறில்லை. ஆனால் அரசு மட்டும்தான் நடத்த வேண்டும 🙋🙋🙋
தமிழக முதல்வர் ஐயா பல குடும்பங்களில் இனிமேல் அடுப்பு எரியும் நன்றாகவே😢
இப்ப மட்டும் எறியுதா சகோதரி
சூப்பர் ரா சொன்னிங்க அக்கா👍
sir தமிழ்நாட்டுக்கு லாட்டரி சீட்டு மீண்டும் வரவேண்டும்💯
இவ்வளவு பேசுற நீங்கள் ஏன் கள்ளுக்கடைக்கடையை திறக்ககூடாது ? எவ்வளவு விவசாயிகள் பயன்பெருவார்கள்? உடலுக்கும் நல்லது! எத்தனையோ பெண்கள் வாழ்க்கை காப்பற்றபடும்! இதில் அரசு கவனம் செலுத்துமா ?
சூப்பர் ப்ரோ 👍
எல்லாரையும்.செருப்பல.அடிச்சிங்க.சார்
கள்ளு விவசாயப் பொருள். காங்கிரஸ் அரசு நட்டம் வரும் விவசாயத்தை ஏன் செய்கிறீர்கள், விவசாயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னதே. பொருளாதார மேதை?, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரமே சொல்லிவிட்டாரே.
அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் படுத்திடுமே!
Hu
மது விற்பனை செய்யும்போது ஏன் லாட்டரி விற்க குடாது
லாட்டரி வரவேண்டும்.பலரின் வாழ்வாதாரம் உயரும் சில தவறுகள் இருந்தாலும் பல நன்மைகள் உண்டு வேண்டும் லாட்டரி....
சூப்பர் கண்டிப்பாக லாட்டரி வரணும்
லாட்டரி ஒரு நல்ல தொழில் படித்தவர்கள் இந்த தொழிலை கேவலமாக பார்ப்பார்கள் மோசமாக விமர்சனம் செய்வார்கள் ஆனால் படிக்காதவர்களுக்கும் வாழ வழி இல்லாதவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் வாழ்வில் நல்ல ஒரு எதிர்காலத்தை நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுக்கும் தொழில் உதாரணமாக அரசு ஒரு லட்சம் லாட்டரி டிக்கெட் அச்சடித்து ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தால் இருவரில் ஒருவருக்கு பரிசு அதாவது 50% பரிசுத்தொகை மீதம் 50 சதவிகிதம் அரசுக்கு கிடைக்கும் இதில் 25% விற்பனையாளருக்கு வழங்கி லட்சக்கணக்கான விற்பனையாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கலாம் மீதம் 25% அரசுக்கு வருமானம் கிடைக்கும்
அழிஞ்சி போகனும்னு நினைச்சா அழிஞ்சி போறதிர்காக பல வழி இருக்கு லாட்டரில மட்டும் அழிய போறதில்லை
லாட்டரி வர வேண்டும்
முழு ஆதரவும் தருகிறேன்
லாட்டரி சீட்டு கொண்டு வரலாம்
விழுந்தால் வீட்டிற்கு விடாவிட்டால் நாட்டிற்கு என்று சொல்லி பேரறிஞர் அண்ணா இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கொண்டு வந்தார்கள் இதை இப்போது உள்ள காலகட்டதில் தமிழ்நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இதை மீண்டும் செயல்படுத்தலாம்
விழுந்தால் ஓகே விடாவிட்டால்
யார் கொன்டு வந்தாலும் திருட்டை தடுக்க முடியாது
செந்தில் நீ என்ன முட்டாலா. முதல்ல Tasmak மூடசொல்லு
மது மனிதருக்கும் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கும் என்று அரசு நல வாழ்வு சுகாதாரத்துறை முழங்கி கொண்டிருக்கிறது.
என்றாலும் விற்பனையில் முன்னணியில் உள்ளது அரசு டாஸ்மாக் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனம்.
அதில் பணிபுரியும் கிடைமட்ட தொழிலாளர் முதல் விற்பனையாளர் மேற்பார்வையாளர் கீழ்மட்ட அதிகாரி மேல்மட்ட அதி காரி மற்றும் அரசு அனுமதி பெறாத பார் வசதிகள் அமைச்சர் வரையிலான எவருக்கும்
குவாட்டருக்கு.10 ரூபாய் கூடுதலாக வாங்குவதே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அதுவே நிரந்தரமகி விட்டது.
அரசு லாட்டரி நிறுவனத்திற்கும் அதே நிலை தான் லாட்டரி சீட்டுக்கும் நிகழும்.
இதுபோன்ற நிலை நிகழாது என்று கூறி விட முடியுமா?
அரசு லாட்டரி சீட்டு நிறுவனத்தால் சுமார் 1000 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்றாலும்.
லட்சம் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவாருங்கள் என்பது எனது கருத்து 20:30
தமிழகத்தில் கள்ளத்தனமாக எந்த அளவுக்கு விற்பனை நடைபெறுகிறதோ. அரசு லாட்டரி அனுமதித்தாலும் அதே அளவு தான் விற்பனை நடைபெறும். மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. பாலச்சந்திரன் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
Palachandraan.. Is.. Loosh
லாட்டரி விடவேண்டும்
ஒருபோதும்.தனியாரிடம்.விடக்கூடாது
அரசே நடத்தவேண்டும்.
அறிஞர் அண்ணா கொண்டு வந்த
திட்டம் திரும்ப வந்த
நல்லா இருக்கும்
திரு பாலச்சந்திரன் IAS அவர்களின் பேச்சு அருமை.
செந்தில் அவர்கள் சொல்வது உண்மை
மீண்டும் தமிழ்நாட்டிற்கு லாட்டரி டிக்கெட் வரவேண்டும்
வரலாம் ரெடி ஜூட்
Super
விரைவில் கொண்டு வாருங்கள் சந்தோசம்
கண்டிப்பாக வரவேண்டும் தமிழ்நாட்டிற்கு ஏழையும் பணக்காரனாக இது ஒரு நல்ல வாய்ப்பு
அரசு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
லாட்டரி மீண்டும் வேண்டும்
சார் நான் ஒரு மாற்றுத்திறனாளி
என்னை போன்ற நபர்களுக்கு இந்த லாட்டரி சீட்டு ஒரு சுய தொழில் போல் சிரு வருமானம் இருக்கும் இதனால் என்னை போன்ற நபர்களுக்காக தமிழ் நாட்டில் லாட்டரி சீட்டினை அனுமதிக்கலாம்
அரசாங்கத்திற்கும் ஒரு கணிசமான வருமானம் வரும் தயவுசெய்து மீண்டும் லாட்டரி சீட்டினை அனுமதிக்கலாம் நன்றி
அரசு நிறைய..சட்ட..வடிவம் கொடுத்து..அரசு.லாட்டரி கொண்டு வரலாம்
லாட்டரி சீட்டை அரசே நடத்த வேண்டும் 🙏🙏
ஆம்
முதியோர் மாற்றுத்திறனாளிகள் இதில் வேலை வாய்ப்பு கிடைக்கும் இதைத் தடை செய்ததில் பாதிக்கப்பட்டோர் ஏராளம் டாஸ்மாக்குக்கு இனிமேல்
லாட்டரி மீண்டும் கொண்டு வரலாம்.
டாஸ்மாக்கை விட லாட்டரி சீட்டு மோசம் இல்லை அரசே நடத்தினால் நல்லது
Rendum onnuthan
Super
டாஸ்மாக் விட லாட்டரி சிட்டா மோசம் இல்லை அரசே நடத்தினால் நல்லது
லாட்டரி சீட்டால கணவன் மனைவி பச்சை குழைந்தையோட சேர்த்து 2 பிள்ளைகள் மொத்தம் 5 பேர் விஷம் அருந்தி இறந்துள்ளனர்
@@rabertrajreegan6241e😁😘😉 and I will get 😁 and 😁😁
அரசு லாட்டரி தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும். பாதி பேர் லாட்டரி பிரியவர்கள் அதனால் கணிசமாக ஓட்டு மற்றும் லாபம் கிடைக்கும். அண்ணா கொண்டு வந்த திட்டம் வரவேற்க தக்கது.கேரளாவுக்கு லாபம் போகிறது. எனவே லாட்டரியே நன்று. கூலி வேலை பார்ப்பவன் உயர லாட்டரியே வழி அண்ணாவே கூறினார்.எனவே அண்ணாவுக்கும் நன்றி சொன்ன மாதிரி இருக்கும்.
வரவேண்டும் லட்டரி
கண்டிப்பா தமிழ் நாட்டில் லாட்டரி சீட் கொண்டுவரலாம் இப்போது தினம் தமிழ் நாட்டிலிருந்து மாசம் பல நூறு கோடிக்கி வருமானம் பணம் கேரளா அரசுக்கு போகுது அரசு நேரடி பார்வையில் விற்பனை செய்ய வேண்டும் நானும் தினம் கேரளாவுல வாங்கிட்டு இருக்கேன்
பாலச்சந்தர் சார் உலக நாடுகளில் ஏன் இந்தியாவில் பல மாநிலங்களில் லாட்டரி உள்ளது.
எவன்.வீட்டுலையு.குடிக்க.கஞ்சிஇருக்காது.சார்
யூ ணணந
Super super super super super super super super super super super super super super. Sir
|அரசு மட்டும் நடத்தும் லாட்டரி விற்பனையை கொண்டு வரலாம் .🙋🙋🙋
வீழ்ந்தவர்கள் யாராக இருந்தாலும்
வாழ்ந்தவர்கள் நாமாக இருக்க வேண்டும் 😀😀😀
3333333333333 u
0
@@velanr7104 t
@@danielrangasamy7047 1
@@velanr7104 qqqqqqqqq
சுகூர்த்துக்களே நான் மிக மிக ஆசை லாட்டரி சீட்டு விரும்புகிறேன் மதுவை விட லாட்டரி எவ்வளவுக்கு மேல் சுகூர்த்துக்களே நன்றி மணி எ
கேரளாவை போல நடத்தலாம்,,
லாட்டரி சீட்டு பற்றி மூன்று பேருக்கும் புரிதல் இல்லை நீங்கள் ஒரு வாரம் கேரளா மாநிலம் சென்று அங்கு நடக்கும் வியாபாரம் மற்றும் பல திட்டங்கள் பற்றி அறிந்து வரவும்.
லாட்டரி சீட்டு தமிழ்நாட்டு க்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக்
லாட்டரி சீடடு, நாலு சீட்டு, சீட்டாட்டம், மதுக்கடை, சிவப்பு விளக்கு பகுதி என எல்லாமே அரசே ஆரம்பிதால் நல்ல வருமானம் கிடைக்கும் .
🤣🤣🤣
Ivunga panradhu patha ninga solradhellam Start panniranga polaye DMK atchila pudhu pudhusa kandupudikkiranga
நல்ல முற்போக்கான idea
நல்ல முற்போக்கு திட்டங்கள்
அரசு(ம்)சார்ந்தவர்களுக்கும் வருமானம்
கண்டிப்பாக லாட்டரி சீட் கிடைக்க அரசு எடுத்து நடத்த வேண்டும்
லாட்டரி மிகவும் மகிழ்ச்சி.. சிறந்த தொழில்...இது... டாஸ்மாக் விட லாட்டரி பரவாயில்லை
காட்டன் மார்க்கட் லாட்டரி நடத்த அனுமதி தரலாம். செலவு குறைவு. வரவு அதிகம்.
கேரளாவில் லாட்டரிவிற்பனை மை அரசுநடத்துகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசே லாட்டரி நடத்தவேண்டும்
விபச்சாரத்தை கூட அரசு நடத்தலாம்
செந்தில் மிக சிறப்பான முறையில் பேசுறிர்.. எங்க இருந்துங்க இவ்வளவு நாள் எங்க இருந்துங்க. நல்ல வேலை அம்மையார் இல்லை.....இருந்தால் 🤔🤔
வரவேற்கிரேன்
அண்ணா . இது எந்த மாறினா மனநிலை.கடந்த காலங்களில் இதனி பாதிப்பு அதிகம் என்று தெரியும்.பேசுவதை கேட்டால் சிரிப்பு வருகிறது.நல்ல நேரம் என்பது கடினமான உழைப்பு தான் . நல்ல நேரம்❤ நூல் மில் திறக்கலாம்.நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கும். நாட்டின் தரம் உயரும். ஒருவர் வாழ ஒருவர் தாழ்ந்துபோவது.சிறப்பான சிந்தனையா அண்ணா
மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் லாட்டரி
பிரைவேட் நிறுவனம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூல் பண்றாங்க லாட்டரி வந்தா பிரைவேட் போயிடும் அரசாங்கம் வந்திடும் மக்களுக்கு மிகவும் நல்லது லாட்டரி பிளீஸ் come லாட்டரி
முக்கியமாக வயதானவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை தரக்கூடியது.
இலம்வயது.பென்கலக்கு.தாலீ.போகபோகுது
@@saisrimanisaisrimani9600 unmai