லாட்டரியில் ரூ.12 கோடி விழுந்தும் ரப்பர் அறுக்கும் வேலைக்கு போகும் ராஜன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    செய்யும் தொழிலே தெய்வம்... லாட்டரியில் ரூ.12 கோடி விழுந்தும் ரப்பர் அறுக்கும் வேலைக்கு போகும் ராஜன்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 610

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад +1386

    ஏழைகளுக்கு Lottery அடித்திக்குனு கேட்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷம்மா இருக்கு✨🥰✨

    • @_syntax_error_404_6
      @_syntax_error_404_6 3 года назад +10

      Namaku vilunthuruntha kuda evlo santhosam varathu😁😁💪

    • @fazithusman5984
      @fazithusman5984 3 года назад +6

      Super 👍👍👍

    • @sakthivelc5811
      @sakthivelc5811 3 года назад +4

      Kadavul manasu sir,neenga

    • @_syntax_error_404_6
      @_syntax_error_404_6 3 года назад +4

      @@sakthivelc5811 kadavul ku ipdi manasu irukkuma?? Aprm en enaku Mattu arrears ah thararu👀👀🙄🙄

    • @yermunai
      @yermunai 3 года назад +4

      @@_syntax_error_404_6 neenga athukku sari pattu vara mattinga

  • @frindzo6371
    @frindzo6371 3 года назад +1379

    இந்த மாதிரி! ஏழைகளுக்கு அதிர்ஷ்டம்! கொட்டுவது மகிழ்ச்சி தான்🙏

    • @frindzo6371
      @frindzo6371 3 года назад +5

      @@Nazi168 May be 😂😂

    • @sebinsmart6755
      @sebinsmart6755 3 года назад +5

      Ama bro corect ah soninga

    • @mylife8229
      @mylife8229 3 года назад +1

      Yes

    • @vasanthana9183
      @vasanthana9183 3 года назад +1

      Kandippa

    • @sasihani7061
      @sasihani7061 3 года назад +1

      .. Ama bro........ Namella vaaila mattumdha solla mudium... Avarku kodi kidaithadhu magilchiye...

  • @user-je4vg7vf5y
    @user-je4vg7vf5y 3 года назад +1198

    நம்ம அந்த இடத்தல இருந்தா எப்படி இருக்கும்னு கற்பனைல இருப்பவங்கல்லாம் லைக்க போடுங்க😁😁😁

    • @chiyanjeya6467
      @chiyanjeya6467 3 года назад +16

      அப்டியே correct ah mind voice pudukira 🤣🤣🤣

    • @mohank5478
      @mohank5478 3 года назад +4

      eeeee

    • @keerthisami8031
      @keerthisami8031 3 года назад +3

      🤣

    • @bvasanth0304
      @bvasanth0304 3 года назад +8

      Indha road enna vela

    • @bala90kumar14
      @bala90kumar14 3 года назад +2

      Fixed deposit pantu indha corporate blood suckers kita good bye soltu odivandhuduven.

  • @karthickraja5666
    @karthickraja5666 3 года назад +355

    என்னதான் காசு பணம் வந்தாலும்
    தான் செய்த தொழிலையே மதிக்கும் நீங்கள் உயர்ந்த மனிதன் தான்.

    • @kadhalmazhai2180
      @kadhalmazhai2180 3 года назад

      Of course nan commentil aththathan solla vanthen

  • @RAJA-UNIVERSAL
    @RAJA-UNIVERSAL 3 года назад +644

    இதுபோல நிஜ வாழ்க்கையில் கதைகளை கேட்கும் பொழுது நமக்கும் இதே போல் நடக்காதா என்று ஒரு இயக்கமாகவே உள்ளது😭😭

    • @mindvoice8241
      @mindvoice8241 3 года назад +8

      ஏக்கம்

    • @mindvoice8241
      @mindvoice8241 3 года назад +6

      ஏக்கம்

    • @govindarajraja5666
      @govindarajraja5666 3 года назад +3

      Enakumda 🙄. Nalla santhosama irunga 🙏 God bless iruku family

    • @schoolkid1809
      @schoolkid1809 3 года назад +6

      பேர் ஆசைப்பட்டு இருக்கிறத மறந்துரோம்... சிலர் இருக்கிறதயே இழக்கிறார்கள்,

    • @user-hx9lw4nc3w
      @user-hx9lw4nc3w 3 года назад +2

      Sss..😭😭

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 года назад +139

    உழைப்பின் அருமை அறிந்தவர்🙂 உழைத்த உழைப்பிற்கு அதிஷ்ட தேவதையும் உதவியுள்ளாள் மகிழ்ச்சி 😊

  • @lollutime5732
    @lollutime5732 3 года назад +194

    எல்லா கஷ்டங்களையும் தன்னுள் வைத்துக்கொண்டு குடும்பத்தை கட்டி இழுக்கும் ஒரே தெய்வம் "அப்பா"...எல்லா "Daddy " kum ஒரு மிகப்பெரிய salute....

    • @usharajeswari8714
      @usharajeswari8714 3 года назад

      I remember my father with tears

    • @amos8625
      @amos8625 3 года назад

      100 %

    • @lollutime5732
      @lollutime5732 3 года назад

      @@amos8625 s bro

    • @lollutime5732
      @lollutime5732 3 года назад +5

      தனக்குன்னு ஆசைப்பட்டு ஒன்னும் வாங்காத ஜிவன் Daddy....

    • @devaraja7240
      @devaraja7240 3 года назад

      Real truth

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 года назад +35

    இது தான் கடவுளின் கருணை 🙏மகிழ்ச்சியாக இருக்கு 👍

  • @aldrinkanthasamy
    @aldrinkanthasamy 3 года назад +38

    பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்தவர் அவர்♥️

  • @jegankings3012
    @jegankings3012 3 года назад +330

    ஒரு ஏழைக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது... பலர் லாட்டரியை நம்பி ஏழையாகின்றனர்...

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 3 года назад +18

      பல ஏழைகள் சேர்ந்து தான் ஒரு கோடிஸ்வரனை உருவாக்குகிறார்கள்

    • @subachanel8904
      @subachanel8904 3 года назад +2

      True

    • @sharvasivan0369
      @sharvasivan0369 3 года назад +1

      S

    • @PriyaPriya-jp7df
      @PriyaPriya-jp7df 3 года назад +4

      நீங்கள் சொல்வது உண்மை தான் சகோ.... என் தாய்மாமா ice fectry வச்சிருந்தார்..... கூடவே ஓட்டலும் இருந்தது... நல்ல வரவேற்பு கிடைத்தது..... இல்லாதவங்களுக்கு. இலவசமாக சாப்பாடு போடுவார்.... But லாட்டரி சீட்டு நம்பி எல்லாத்தையும் அழிச்சிட்டாங்க

    • @jegankings3012
      @jegankings3012 3 года назад +1

      @@PriyaPriya-jp7df உழைப்பே உயர்வைத்தரும்... சம்பாதிக்கும் பணத்தில் 20% மியூட்சுவல் பண்டில் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள்.. பத்து ஆண்டுகளில் இலட்சங்களை அள்ளலாம்...

  • @user-we9jr8oc7h
    @user-we9jr8oc7h 3 года назад +102

    👍எந்த நிலை 🙏 வந்தாலும் வந்த 💪💪நிலை 🚶 மறவாதே 💥

  • @praseedbala743
    @praseedbala743 3 года назад +35

    லாட்டரி வாங்கும் போது வீட்டிற்கு பாதிப்பு இல்லாமல் லாட்டரி வாங்கினால் தவறு இல்லை. வந்த வழியை மறக்காமலிருக்கும் இவருக்கு ஒரு சல்யூட்.

  • @lakshmilakshmi3348
    @lakshmilakshmi3348 3 года назад +33

    ஐயா இதுவும் உங்கள் சாதனை.. எளிமையானவர்கள் வெற்றி அடைவர்.. தன்னிலை மாறாத்தன்மை.. வாழ்த்துக்கள் ஐயா.. வணக்கம்

  • @Ashokkumar-ge8dr
    @Ashokkumar-ge8dr 3 года назад +24

    போடுரா கேரளாவுக்கு ஒரு ticket ah😂😂

  • @dawoodsheriff3192
    @dawoodsheriff3192 3 года назад +1

    சரியான நேரத்தில் கிடைத்த பொக்கிஷம்...மகிழ்ச்சி அளிக்கிறது...இறைவன் நாடினால் நடக்கும் என்பதற்கு சாட்சி....நன்றி..

  • @harishharish2353
    @harishharish2353 3 года назад +288

    இந்த செய்தி பார்த்து கேரளா போய் லாட்டரி சீட்டு வாங்கி ஏமாளியாக போகிறார்கள் மக்கள்😞

    • @gypsylife229
      @gypsylife229 3 года назад +12

      Nanum vagalamnu plan potten😁😁😁😁😁

    • @riyassfacts7273
      @riyassfacts7273 3 года назад +6

      Naan valayaar border varaikum poore but thirumbi vandhuten

    • @m.k6734
      @m.k6734 3 года назад +1

      @@gypsylife229 😁

    • @sarathim7302
      @sarathim7302 3 года назад

      Vangunga one ticket on your birthday or children birthday. Kadavulukku ungalukku kodukka or vazhi vendum allava. Adikkadi vanguvathu thaan muttalthanam

  • @NAME-hq7rr
    @NAME-hq7rr 2 года назад +7

    ராஜன் அய்யாக்கு ஜாக்பாட் அடித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...... அண்ட சராசரத்தையும் உருவாக்கி ஆட்சி செய்யும் இறைவனுக்கு கோடான கோடி நன்றி......

  • @sangimangigaming0402
    @sangimangigaming0402 3 года назад +187

    கூகுள் பே ல மூணு ரூவா கூட வரமாட்டேங்குது....நமக்கு எங்கேந்து 12 கோடி.....

    • @ajithkumar.a9023
      @ajithkumar.a9023 3 года назад +9

      எனக்கு இன்னைக்கு 4 ரூபாய்தான் கிடைத்தது😔

    • @ajithkumar.a9023
      @ajithkumar.a9023 3 года назад

      @@raj_shreenith 😲👍

    • @user-hx9lw4nc3w
      @user-hx9lw4nc3w 3 года назад +3

      Sss.. naan last month india visit panina 500 varumnu sonaga 27placeum suthi pathutn 10paisa koda varla..

    • @user-hx9lw4nc3w
      @user-hx9lw4nc3w 3 года назад +1

      @@raj_shreenith paravala ungalukku luck..

    • @manikandanm6160
      @manikandanm6160 3 года назад +4

      Enalkku eppavime better luck next time than. Varuthu. .

  • @jaguarg3761
    @jaguarg3761 3 года назад +11

    தமிழ்நாட்டில் எவனும் இந்த மாதிரி அதிஷ்டத்தால் சிரிக்கக்கூடாது என்பதுதான் இங்கே இருக்கக்கூடிய அரசியல் வாதிகளின் எண்ணம்.

  • @pradeepakannan7633
    @pradeepakannan7633 3 года назад +22

    அருமை. நமக்கே லாட்டரி விழுந்த மாதிரி சந்தோஷம். வாழ்க வளமுடன்.

  • @thalapathyvijay2539
    @thalapathyvijay2539 3 года назад +13

    அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் வரும், அதிலயே Addict ஆகிட கூடாது.

  • @antonyrajan9934
    @antonyrajan9934 3 года назад +5

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் God Bless You...😊😊😊

  • @maheswaranpalanisamy6821
    @maheswaranpalanisamy6821 3 года назад +68

    இது லாட்டரி விற்பனையை &ஆசையை நம்நாட்டில் அதிகப்படுத்தும்

  • @DS-ry3zd
    @DS-ry3zd 3 года назад +19

    கடவுளே காலிங் பெல்லை அமுக்கியிருக்கிறார்.. வாழ்க வளமுடன் அய்யா

  • @barathofficial8234
    @barathofficial8234 3 года назад +62

    பல வருடங்களாக லாட்டரி வாங்கி காத்திருக்கும் கிழக்கே போகும் ரயில் உங்கள் வேல்ராஜ்..😁

  • @sathishkumar.s6400
    @sathishkumar.s6400 3 года назад +13

    எந்த நிலை வந்தாலும், வந்த நிலை மறவாதே!!!👏👏👏

  • @RaizaSpecial
    @RaizaSpecial 3 года назад +14

    லாட்டரி வாங்க கடைக்குப் போய்
    இதில் எந்த சீட்டுக்கு பரிசு விழும் சொல்லுங்க என்று
    கடைக்காரரிடம் கேட்ட உங்கள் வேல்ராஜ் 😂😂😂😂

    • @RaizaSpecial
      @RaizaSpecial 3 года назад

      @@Nazi168 😀😀😀😀😀

    • @bhuvaneshwaran3171
      @bhuvaneshwaran3171 3 года назад

      @@Nazi168 Tamil la type panringa paaratalaamnu nenachen. But neenga rice aa nu English la pesuringa Tamil la soraa nu kekalaam la 🧐🧐

    • @frindzo6371
      @frindzo6371 3 года назад +2

      புதிய லாட்டரி கடையைத் திறந்த வேல்ராஜ்🤪

  • @logannathan6174
    @logannathan6174 3 года назад +24

    முன்னர் வேறொருவரின் ரப்பர் தோட்டத்தில் கூலிக்கு வேலை சென்றார்.
    இனிமேல் சொந்த ரப்பர் தோட்டத்திற்கு முதலாளியாக செல்வார்.

    • @thangamanik4288
      @thangamanik4288 3 года назад +1

      4.50 Crore emathitanuga Anniyaam. 7.50 crore kedachathu athistam than. Super

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 3 года назад +16

    உழைப்பின் உண்மையை உணர்ந்த உள்ளம் 👍😍

  • @32bivinprabhu53
    @32bivinprabhu53 3 года назад +37

    'Money Come Today Tmr Go'.
    தொழில்லே தெய்வம் .

  • @stalinstalin8236
    @stalinstalin8236 3 года назад +3

    கடவுளுக்கு தான் இவர் நன்றி சொல்ல வேண்டும் 🛐

  • @theepic1646
    @theepic1646 3 года назад +7

    பழச மறக்காம இருக்குறவனுக்கே அதிர்டம் தேடி வருகிறது

  • @BarathsTalk
    @BarathsTalk 3 года назад +13

    12கோடி ல எப்படியோ 5,6 கோடி அரசாங்கத்துக்கே போய்ட்டு இருக்கும்...😪இருண்டாலும் இதில் இருந்து என்ன தெரிகிறது னா கடவுள் இருக்கான்...🙏

  • @jajenthiran
    @jajenthiran 3 года назад +7

    Short notes from the story
    1. Bank loan edukanum
    2. Wife ikku solla koodathu
    3. Secret maintain pannanum
    4. Kadavul nampikkai irukkanum
    Ivalavum follow panninal lottery vilum pola👍👍😂😂😂😂😂🤝

  • @M.k844
    @M.k844 3 года назад +16

    பல கோடி பேரில் ஒருவருக்குத்தான் அதிர்ஷ்டம் அடிக்கும். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் என நினைத்து பணத்தை வீணாக்காதீர்கள்.

  • @user-jp3ll1tp2g
    @user-jp3ll1tp2g 3 года назад +14

    வேல்ராஜாக இருந்தால் அந்த ரப்பர் எஸ்டேட்டையே விலைக்கு வாங்கி பத்து பேருக்கு வேலை கொடுத்திருப்பார்

  • @gurusri9861
    @gurusri9861 3 года назад +3

    ஏழை எளிய மக்கள் இந்த வழியிலாவது முன்னேறட்டும் ☺

  • @Jeff-qp6go
    @Jeff-qp6go 3 года назад +5

    செய்யும் தொழிலே தெய்வம்🙏🙏

  • @vetristudio3927
    @vetristudio3927 Год назад +10

    பழசை என்றும் மறவாமல் இருக்கும் ஒரு மாமனிதர்

  • @KandySakeek-fs7ko
    @KandySakeek-fs7ko Год назад

    இவர் தான் உன்மையான நன்றி யுள்ளவர்
    நன்றி யுனர்வுடையர் இருதி மூச்சு வரை நன்றாக இருப்பார்.

  • @creativei3394
    @creativei3394 3 года назад +3

    என்ன என்று தெரியவ் வில்லை இந்த ஆண்டு நிறைய பேருக்கு lottery அடிக்கிறது , காலையில் ஒரு செய்தி பார்த்தேன் இப்போது இது , எனக்கும் இப்போது ஆசை வந்துவிட்டது 😇😇

  • @ftixg
    @ftixg 3 года назад +2

    எந்த நிலை போனாலும்..வந்த நிலை மறக்காமால் இருக்கும் நல்ல மனுஷன்

  • @subhikshangovind5895
    @subhikshangovind5895 3 года назад +45

    லாட்டரி கடையில் இருந்து உங்கள் வேல்ராஜ் 😂😂😂

    • @chinamadathi2813
      @chinamadathi2813 3 года назад

      Pon namer sent me pon namer

    • @sengaijay4177
      @sengaijay4177 3 года назад

      கோயில் பணியை தொடர வாழ்த்துக்கள்...

  • @varahiarulvarahiarul260
    @varahiarulvarahiarul260 3 года назад +13

    பணம் எவளவு இருந்தாளும் உடல் உழைப்பே உயிர் காக்கும்

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 3 года назад

    நல்ல மனம் படைத்தவர்களுக்கு கடவுள் இது போன்ற திருவிளையாடல் மெய் சிலிர்க்கிறது, மேலும் ஆண்டவனுக்கு கோவில் எழுப்ப அவர் ஒதுக்கிய பணமே இதற்கு சாட்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 3 года назад +25

    எனக்கு இங்க கூகுள் பே ல ஸ்வைப் பண்ணுனா வெறும் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தான் வருது☹️

  • @ramadossg3035
    @ramadossg3035 3 года назад +2

    இறைவனின் கருணையும்... கொடுப்பினையும் இருந்திருக்கும் என்று கருதுகிறேன்...! வாழ்க வளமுடன்.

  • @jayaprakash342
    @jayaprakash342 3 года назад +1

    இருந்த நிலை மறக்க கூடாது ... அருமை

  • @worldofcomputer2993
    @worldofcomputer2993 3 года назад +19

    எனக்கு ஒரு முறை 500ரூபா கிடைத்தது லாட்டரியல்

  • @karthikeyanb6049
    @karthikeyanb6049 Год назад +3

    தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு கொண்டு வர வேண்டும் ஏழைகள் பிரச்சினைகள் தீரும்

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 года назад +3

    லாட்டரி நல்ல செய்தியும் உண்டு கெட்ட செய்தியையும் தொகுத்து வழங்குகிறீர்கள் பாலிமர் இவ்ளோ நாள் டிக்டாக் நியூஸ் ப்ளுவேல் செய்திகள் இப்ப லாட்டரி நியூஸ் தொடருட்டும் உங்கள் வேட்டைகள் வாழ்த்துக்கள் பாலிமர்

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 3 года назад +3

    கஷ்டத்தில் இப்படி அதிஷ்டம் வந்தால் மகிழ்ச்சியே வாழ்த்துக்கள்

  • @pradeeppradeepan431
    @pradeeppradeepan431 3 года назад +3

    Am so happy for That moment 😍😍🤩🤩☺️☺️☺️

  • @vengai_boys
    @vengai_boys 3 года назад +37

    விரைவில் லாட்டரி கடை வைத்து நடத்த இருக்கும் உங்கள் வேல்ராஜ் 😄😄😄😄

  • @aravindaravind5389
    @aravindaravind5389 3 года назад +2

    நான் clg போகும்போது தினமும் வீட்டு பக்கத்தில இருக்கிறவங்க காசு தந்து விடுவாங்க..... lottery tickets வாங்க.....இது வரைக்கும் யாருக்கும் அடிக்கல......😁😁😁😁

  • @mdbl8037
    @mdbl8037 3 года назад +27

    பொறாமை படுவோர் இங்கே எத்தனை பேர் இருக்கீங்க?🤔🙄😪😯

  • @jeyaprakash4348
    @jeyaprakash4348 3 года назад +2

    Perfect man😍😍Enna thaan money vanthalum nama kasta patta life marakama valravaanga tha unmailayae great.. But maximum people's money vanthuruchu na romba aaduvaanga athu thappu.. He was so great 👍👏😊Ennaikum palasa marakudathu

  • @shukraservices6534
    @shukraservices6534 3 года назад

    இவர் தான் மனிதன் மனிதன் என்பவர்கள் எல்லாம் லைக் போடுங்க

  • @sakooyaroo
    @sakooyaroo 3 года назад +5

    அவர் இன்னும் லாட்டரி அடித்ததை நம்பவில்லை......உழச்ச காசு இல்லல்ல அதான்.....

  • @vallisaroj5776
    @vallisaroj5776 3 года назад +1

    Renjith sir also on the way velraj sir approach (cup chip😀😀😀)

  • @valuableminutes3470
    @valuableminutes3470 3 года назад +1

    அடுத்தவன் காசுல சாப்புடுர அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடையாது, லாட்டரியில் விட்டதை புடிக்கனும் என விட்டத்தில் தொங்கிய குடும்பங்கள் தான் அதிகம்...

  • @nareshsurya298nare7
    @nareshsurya298nare7 3 года назад

    Super yetta GOD BLESS'S TO U R FAMILY ,FRM MALAYSIA

  • @SelvamkppsspSevarajkpps
    @SelvamkppsspSevarajkpps 3 года назад +1

    உன்மையான விவசாயிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Год назад

    நேர்மைக்கு கிடைத்த பரிசு வாழ்த்துகள் .

  • @gomsshyam456
    @gomsshyam456 3 года назад +1

    Woww Super Kekave asaiya irukku ....

  • @____Viratvijay____
    @____Viratvijay____ 3 года назад +2

    Gentle man Solluravanga mattum like poduga 🤗🤗

  • @krishnakk3315
    @krishnakk3315 3 года назад +4

    Hardwork never fails 100

  • @senthilselva94
    @senthilselva94 3 года назад

    அப்போ எல்லாத்தையும் லாட்டரி வாங்க சொல்றே நீ சூப்பர் சூப்பர்

  • @muthukrishnan4803
    @muthukrishnan4803 3 года назад +3

    இப்பவே ஒரு லாட்டரி சீட் வாங்கத்தான் சிந்தனை போகிறது

  • @arumugamm1400
    @arumugamm1400 Год назад

    தலைகால் புரியாமல் ஆடும் மனிதர்கள் மத்தியில் நீங்கள் ஒரு மாமனிதர்.

  • @padmavathi3127
    @padmavathi3127 2 года назад

    மிக்க மகிழ்ச்சி. கடவுள் மிகவும் சோதிப்பார். ஆனால் கைவிடமாட்டார் என்பதற்கு ஒரு உதாரணம். கடவுளுக்கு நன்றி நன்றி. 🙏🙏🙏🙏🙏

    • @endrumanbudan9459
      @endrumanbudan9459 Год назад

      Orutharuku than ipidi nadakkum 99 per kasda paduvanka

  • @sunmoorthy7352
    @sunmoorthy7352 3 года назад +1

    கப் சிஃப் ரொம்ப நல்லா இருக்குடா

  • @Ramkumar-rf9dw
    @Ramkumar-rf9dw 3 года назад +3

    மாதம் 1 லட்சம் சம்பாதிக்கும் ஐடி ஊழியர் 1கோடி சம்பாதிக்க 120மாதம் ஆகிறது அதாவது 10வருடங்கள். இது போல் அதிர்ஷ்டம் முயற்சி செய்தால் மட்டுமே அதற்காக அதேயே வாழ்க்கையாக அடிமையாகக்கூடாது.

  • @gps.natureloveredits3264
    @gps.natureloveredits3264 3 года назад +1

    கப் ச்சிப் சூப்பர்
    வாழ்த்துக்கள்

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 3 года назад

    தங்களுக்கு விழுந்த அதிஷ்டத்திலிருந்து பல ஏக்கர் ரப்பர் தோட்டமே வாங்கலாம்,வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @funpanrombro5919
    @funpanrombro5919 3 года назад +1

    நானும் தான் தினம் மூணு வேலை குளிக்குறேன், மூணு வேலை பல்லு விளக்குறேன், மூணு வேலை சாப்பிடுறேன், எனக்கு ஒன்னும் விழுக மாட்டன்து 😂

  • @samymunia7753
    @samymunia7753 3 года назад +23

    உழைப்பின்றி ஊதியம் இல்லை அதற்கு எடுத்துக்காட்டு

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 Год назад

    Best wishes
    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு!!!

  • @dharmalingamkaliaperumal
    @dharmalingamkaliaperumal 3 года назад +1

    Congratulations 👏 Vazlka valamudan 🙏🏻

  • @mariaanand9179
    @mariaanand9179 Год назад +1

    Wow 🤩 congratulations 🥳
    He really loves his job & He never forget his past thats the most important thing in life . God bless you

  • @sivaselvam9648
    @sivaselvam9648 2 года назад

    வாழ்க நலம் இந்த அதிர்ஷ்டம் எனக்கும் கிடைக்கும்

  • @NaeemNaeem_116
    @NaeemNaeem_116 3 года назад +4

    எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே 💥

  • @rajamuruganlakshmanan
    @rajamuruganlakshmanan 3 года назад +1

    Great sir best wishes. Swamiyae Saranam Ayyapa 🙏

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 3 года назад +2

    கடவுள் அருள்...🙏🙏🙏

  • @ramanp5861
    @ramanp5861 Год назад

    நீங்களாவது என் நிலைமை புரிந்து கேள்வி கேட்கிறீர்கள். நம்ம பக்கம் லாட்டரி இல்லையே என்ற ஒரு சின்ன வருத்தம் தான். Share chart அவர்களே.

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 года назад +1

    ❤️🙏👍 vaalthukkal.....

  • @ramachandran2022
    @ramachandran2022 3 года назад

    உங்கள் உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன் அப்பா...by ram

  • @madhanraje8477
    @madhanraje8477 3 года назад +2

    பாலிமர் செய்தியில் அதிககமாக லாட்டரி மேட்டர update செய்ய காரணம் என்ன என்று மக்களே யேசியுங்கள்?

    • @sivaperumang4313
      @sivaperumang4313 3 года назад +1

      இந்த சேனலையே உலாவவுட்டிருக்காங்கலே!?

  • @secularman3402
    @secularman3402 3 года назад +3

    Polimer TV enrale poiyum, vadanthiyum thaan enbathu ulagirke theriyum.

  • @ganavimal6363
    @ganavimal6363 3 года назад +1

    Vera level aiyaaa

  • @ramarch5678
    @ramarch5678 3 года назад +3

    என்னடா 12கோடி ரூபாயில் 7.56லட்சமா மீதி 4.44லட்சம் tax மட்டுமே எடுத்தாங்களா enna😬

    • @Aruncoimbatore360
      @Aruncoimbatore360 3 года назад

      28% Gst Tax
      10% agent commision charges
      Total 38%
      Balance 62% percantage பணம் வரும் 7.5 கோடி வரும்

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 года назад

    செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைத்த அந்த பெரும் மனதிற்குததான் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

  • @naviseedarathi2260
    @naviseedarathi2260 2 года назад

    தொழில் நுட்பம் தெரிந்தும் தொழில் தொடங்க பணம் இல்லாமல் எத்தனையோ அறிவார்ந்த மனிதர்கள் மன்னோடு மன்னாகிறார்கள் ..ஶ்ரீ..

  • @senthil.line76.16
    @senthil.line76.16 2 года назад

    அய்யா..நன்றியுடன் மனிதர்

  • @bhuvaneshwaran3171
    @bhuvaneshwaran3171 3 года назад +5

    Rajan Gap chip nu irundharaa. Yow eppadi yaa indha maathiri yosikira . Idukune polimer Karan unaku kaasu kudupaangala 😂🥰🥰

  • @RajanRajan-lt8ic
    @RajanRajan-lt8ic 3 года назад

    Iraivan kodupathaium yedupathaium yaralum thaduka mudiyathu 👍

  • @gentleman1780
    @gentleman1780 3 года назад

    Dedication vera level

  • @prakashs7620
    @prakashs7620 3 года назад

    Really great ayya God bless you

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 года назад

    கடவுள் வரம் தருகிறார்....பெற்ற வரத்தை அனுபவிப்பதே முறை....பணி ..அவசியமற்றது...இனி சொந்தபணியே சிறப்பு.

  • @sathyanivas6624
    @sathyanivas6624 3 года назад

    Nambaku ithu pola la athistam varathuuu mmmm asaium pada kudadhu
    Super sir