இவர் பேசுவதை பார்த்தால் இந்த லாட்டரி வாங்கிய பணம் ஒயின் ஷாப்க்கு வர வேண்டும் என்று விரும்பும் கரூர் கேங் ஆள்போல தெரிகிறது. இவரை முதலில் EDகைது செய்தால் செந்தில் பாலாஜி க்கு வேண்டியவரா? என்று விசாரிக்கலாம். ED செய்யுமா?
அய்யோ அய்யோ இந்த லாட்டரி தமிழ் நாட்டில் தடை எதற்கு என்றால் இருக்கிறவன் எல்லோரும் லாட்டரி கிறுக்கு பிடித்து இருக்கிற பணம் முழுவதும் லாட்டரி டிக்கெட் வாங்கிட்டா அப்புறம் சாராயம் எப்படி குடிப்பார்கள் பிறகு எப்படி அரசுக்கு சாராய வியாபாரம் நடக்கும். தமிழ் நாட்டில் டாஸ்மாக் நிலை என்ன என்று கணக்கு போட்டு தான் .......😂😅❤❤😅
ராணுவ வீரரை கேவலப்படுத்தாதீர்கள். உங்களுக்கு பரிசு கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம்தான் தூக்கலாகத் தெரிகிறது. . கேரளாவுக்குப்போகிறவன் கள்ளு குடிக்கக் கூடாது என்பது போலல்லவா இருக்கிறது? ராணுவ வீரர் சோற்றுக்கு வழியில்லாதவர் போல் சித்தரிக்கிறீர்கள். அவர் எத்தனை டிக்கெட் வாங்கி இருப்பார் என ஊகத்தின் அடிப்படையில் கூறி மேலும் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
லாட்டரை தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரளா நடத்துகிறது. தமிழ் நாட்டுக்காரன் வாங்கக் கூடாது என்று சட்டம் இல்லை எதற்கு இந்த கூப்பாடு.யாரோ ஒருவன் பரிசு பெறுவதை விட ஒரு இராணுவ வீரன் பரிசு பெற்றதில் மகிழ்ச்சி.
,விற்கக்கூடாது என்பதுதான் சட்டம் வாங்கக்கூடாது என்று சட்டமில்லை மதுவிலக்கு அமலில் இருந்தபோது வெளி.மாநிலத்தில் குடிக்காடு என்று கூறவில்லை.லூசுதனமா பேசக்கூடாது.
அந்த ராணுவ அலுவலர் தமிழனா .. ?? என்பதை முதலில... உறுதி செய்யுங்க...😳 😳 😳, ஏன்னா.., வாழ்த்து க்கள் அதிகமாக இருப்பதால.., அந்தாளு கொடூரிகளான.. வந்தேறி..வழிப் போலித்தமிழராக... வேசமிட்ட.. வேசதாரியராகவே.. இருக்க வே அதிக வாய்ப்பு உள்ளது..
தமிழ் நாட்டில் தான் லாட்டரி விற்கக் கூடாது வாங்கக் கூடாது. வேறு மாநிலம் வேறு நாட்டில் வாங்கக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. இதற்கு நீர் ஏனய்யா வயிறு எறிகிறீர்.
தமிழ் நாட்டில் லாட்டரியில் தடை செய்தவர்கள் என்ன அவ்வளவு நல்லவர்களா...? அவர்கள் கேட்ட கட்டிங்கை தர மறுத்ததால் அவர்கள் இங்கே தொழில் நடத்த முடியவில்லை.ஆனால் அதே நபர்கள் தான் பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் அமோகமாக தொழில் நடத்தி வருகிறார்கள்.
ஏன்டா உச்சரிக்க பிடிக்க போய் அலைகிறாய் நீ எவனோ ஒருத்தன் நல்லா இருக்கட்டும் என்ற என்ன இல்ல உனக்கு எல்லாம் என்ன ஜெர்மன் டா நீ சோறு தான் திங்குற வேற ஏதாவது தின நம்ம நாட்டுல தான் இல்ல தடை பண்ணிட்டாங்க அந்த ஆளு அந்த பக்கம் போயிருப்பாரு ஏதோ ஒரு சீட்டு நம்ம கஷ்டத்துக்கு உருவான வாங்கி இருப்பாரு விழுந்திருக்கு அது உனக்கு புரிகிற பொருட்களை இடம் புடிச்சு எல்லாம் எரியுதா முட்டாப் பயலே நல்லா இருக்கட்டும்னு வாழ்த்துவோம் அதுதான் நம்ம தமிழர் பண்பாடு
இந்திய ராணுவத்தில் இருந்தால் லாட்டரி வாங்க கூடாது என்று எந்த இந்திய சட்டமும் இல்லை நாளைக்கு ஒரு துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்து விட்டார் என்றால் இந்த இந்திய கவர்மெண்ட் அவருக்கு என்ன கொடுக்கும் இதே பரிசு தொகையை அவருக்கு கொடுக்குமா இந்த பரிசுத் தொகை அவருக்கு சேராவிட்டால் என்ன அவர் குடும்பத்தினருக்கு உதவும்
லாட்டரி சீட் தமிழகத்தில்தான் தடை செய்யப்பட்டுள்ளது கேரளாவில் அல்ல அதுபோல ஒரு இந்திய குடிமகன் நாட்டின் எந்த மனமூலையிலும் சட்டம் அனுமதிக்கும் பொருளை வாங்குவதற்கு உரிமை உண்டு
கேரள மாநிலத்தில் லாட்டரி விற்றால் வாங்கக்கூடாதாஇந்திய நாட்டில் யார் வேண்டுமானாலும் லாட்டரி வாங்கலாம் வேலை விசயமாக கேரளா வந்தால் போகும் போது வாங்குகிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது.
தன்னுடைய குடும்பம், மனைவி மற்றும் பிள்ளைகள் உற்றார், உறவினர், தாய் தகப்பன்,உடன் பிறந்த சகோதர,சகோதரிகள் யாவரையும், விட்டுவிட்டு மீண்டும் இவர்களை அடுத்த முறை காண்போமா?காணமாட்டோமா? என்கிற கேள்வியோடு ராணுவத்திற்கு சென்ற இவருக்கு பரிசுத்தொகை கிடைத்தமைக்காய் நாம் சந்தோஷப்பட வேண்டுமே! தவிர நாம் குற்றம் காணக்கூடாது. இந்தத்தொகை இவர்கள் குடும்பத் திற்கு ஆசீர் வாதமாக இருக்கும்.இந்தியாவை பாதுகாக்க தன்ணுயிரையும் துச்சமாக நினைத்து நாட்டை பாதுக்காக்கிற ராணுவ வீரருக்கு வாழ்த்துக்கள். இந்த எண்ணங்களோடு நாம் தாய் நாட்டிற்காக நம்மை அற்பணிக்க முடியுமா?உயிர் தான் பெரியது என்ற எண்ணங்களோடு வாழும் நாம் அவரை வாழ்த்தலாமே!
உங்கள்ளுக்கு ஏன் இவ்வளவு கோபம் பணம் இருப்பவர்கள் பணத்தை தேடிஓடராங்க சாதரன மக்கள் போன தப்ப பிரதர் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 25 கோடி ஃபர்ஸ்ட் பிரைஸ் முதல் பரிசு கிடைத்ததுற்கு 🎉🎉🎉
ஐயா! கேரளாவிற்கு டூர் போனால் லாட்டரி டிக்கட் வாங்குபவர்கள் உண்டு. லாட்டரி விழுந்தால் என்ன செய்வது? பணத்தை அங்கு வாங்கி விட்டு இங்கு செலவழிக் கட்டும். என்ன செய்வது?
Sir.. lottery விற்க தான் தடை.. யாரு வேண்டும் என்றாலும் lottery sheet வாங்கலாம்.. போன வருசம் 10 கோடி கன்னியாகுமரி ஆளுக்கு தான் கிடைத்தது.. அது ஒன்றும் தவறு இல்லை.. நீங்க சொல்வது தவறு...
நண்பரே வணக்கம் நீங்கள் பேசுவது எல்லாம் சரிதானா உங்களுக்கே அது தப்பா நினைக்க வேண்டாம் நாம் தமிழர் யாரோ ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் வாழ்த்துங்கள் நடராஜர்
உங்களை இன்னும் பைத்தியகார ஆஸ்பத்திரியில் ஏன் சேர்க்கலை? இது என் மனதில் தோன்றிய முக்கியமான கேள்வி? உங்க வயிற்றெரிச்சலை இந்த வீடியோவில் பதிவு செய்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்!
நீ ஒரு மனிதனா பொறாமை பிடித்தவரே நம்மில் ஒருவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாயை மூடவும் அவர் மகிழ்ச்சியோடு நன்றாக வாழட்டும் உங்களுக்கு ஏன் இந்த சிறிய புத்தி தமிழகத்திலிருந்து வேலை நிமித்தமாகவும் சபரிமலை மற்றும் கோயிள்களுக்கு செல்பவர்களும் சுற்றுலா செல்பவர்களும் பரிசு சீட் டை விரும்பிவாங்குபவர்களும் கேரளா சென்றால் வாங்கதான் செய்வார்கள் கேரளாவில் அரசு முறையாக நடத்துகிறதுமக்கள் வாங்குகிறார்கள் இதில உனக்கென்ன வந்தது தமிழ் நாட்டில் பரிசு குலுக்கல் நடந்தபோது முறையாக நடக்கவில்லை மக்கள் கஷ்டப்பட்டார்கள் நமது மதிப்பு மிகு அரசியல் தலைவர்கள் மக்கள் நலன் கருதி பரிசு சீட் டை தடை செய்ய சொன்னார்கள் அரசு தடை செய்தது கேரளா போல் சிறப்பாக நடத்த தெரியவில்லை கேரளா அரசுக்கு தமிழக மக்கள் மூலம் வருமானம் போகிறது ஆகவே பரிசு விழுந்தவர் மேல் காலபுணர்ச்சி கொள்வதில் மிகவும் பெரிய தவறு இப்போதும் தமிழகத்தில் கேரளவை விட சிறப்பாக தமிழகத்தில் பரிசு சீட்டு நடத்த முடியும் மக்கள் மக்களுக்கே என்று கொள்கை முடிவு செய்து அனைத்து கட்சி அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை பெற்று உரிய விதி முறைகளின் படி நடத்தலாம் ஒவ்வொரு பம்பர் விழா காலசூப்பர் பாப்பாரிலும் பரிசு குலுக்கலிலும் 75%மக்களுக்கே பரிசாக கொடுக்க வேண்டும் தினசரி வாரம் மாதம் குலுக்கல்களில் 80%பரிசாக வழங்க வேண்டும் அரசே நடத்த வேண்டும் 20%25%அரசுக்கு வருவாய் செல்லட்டும் விழுந்த பரிசுகளுக்கு தகுதிங்கேற்ற வரி பிடிக்கட்டும் தமிழ் நாட்டில் 95%மக்கள் பரிசு குலுக்கல் விரும்புகிறார்கள் பம்பர் பரிசு முதல் பரிசு 10கோடி 12கோடி என்ற அளவுக்கு மேல் போக கூடாது முதல் parisu100கோடி 124கோடி அதை 10நபர் 12நபர் பிரித்து கொடுக்கவேண்டும் இதை போலவே மற்ற பரிசுகளும் கொடுக்க வேண்டும் பரிசுகள்ஒரு நபருக்கே செல்லாமல் பரவலாக மக்களுக்கு கிடைக்கும் பரிசு சீட்டு விலை 500--1000---1500என்று வைத்தால் கூட சாதாரண நடுத்தர மற்றவர்கள் கூட்டணி போட்டு வாங்கிவிடுவார்கள் பரிசுகள் மேலும் பரவலாக கிடைக்கும் கூட்டணியாக பரிசு சீட்டு வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட கடையில் கூட்டணி படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஒளி நகலை கடையில் கொடுக்க வேண்டும் இப்படி பல விதிகள் பின்பற்ற பட வேண்டும் சிறிய குலுக்கல் தினசரி 5 10 15 20 25 50 75 1கோடி என்று பரிச குலுக்கல் nadathapada🎊 வேண்டும் பரிசு சீட்டின் விலை ரூ 5 ரு 10என்றே இருக்க வேண்டும் இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லலாம் நேரம் போதவில்லை
சோறு தின்பவன் ஆட்சியில் இருந்தால் மது கடைகளை ஒழித்துவிட்டு லாட்டரி கொண்டு வருவான். திராவிட கட்சிகளின் ஸ்தாபகர் பேரறிஞர் அண்ணா விழுந்தால் வீட்டுக்கு இல்லையேல் நாட்டுக்கு என்று லாட்டரி கொண்டு வந்த உத்தமராவார்
சம்பந்தம் இல்லாத இவரது பேச்சு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.ஒரு அரசு விற்கும் லாட்டரி சீட்டை யார்வேண்டுமானலும் வாங்கலாம். ராணுவ வீர்ரும் வாங்கலாம். உரிய வரியைச் செலுத்தி எஞ்சியதைதான் வைத்துக் கொள்ளலாம். இதில் தவறு எதுவும் இல்லை்
வயித்தெரிச்சல் நல்லா தெரியுது நீங்கள் சொல்வது தவறு இத்தனை காலம் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வந்திருப்பார் இது அவர் அவரை சார்ந்தவரால் வந்த அதிர்ஷ்டமான கூட இருக்கலாம். நீங்கள் சொல்வது தவறு உங்களுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்வீர்களா
ஏன்யா உனக்கு இந்த பொறாம அவர் ராணுவத்தில் பணியாற்றி வந்து ஏதோ அவர் எடுத்திருக்கிறார் அதுக்கு எதுக்கு உனக்கு இந்த பொறாமை ராணுவ வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
அடே நாய் உனக்கு என்னடா நடராஜன் சார்பணம் வாங்குறது. உனக்கு ஏன்டா பொறமை அடே அரசில் எவ்வளவோ நடக்குது இதை கெடுக்கப் பார்கிறாய் நீ நன்றாய் இருக்க மாட்டாய் அவருக்கு கிடைத்த பணத்தை கேடுகெட்ட அரசுக்கு போறதுக்கு உனக்கு எவ்வளவு கமிஷன் கொடுப்பதாக அரசியல் கார நாய் உனக்கு இந்த யோசனையை சொன்னது.
You Tube மூலமாக பணம் சம்பாதிக்கணும்னு தான் நீங்களே இப்படி ஒரு தவறான தலைப்புடன் Video போட்டிருக்கிறீர்கள்.. கோடி கோடியாய் வைத்திருப்பவனுக்கும் இருக்கும் பணம் போதும் என்ற எண்ணம் வருவதில்லை.. இதில் Middle கிளாஸ் நிலையில் இருக்கும் ஒரு ராணுவ வீரருக்கு அதிரஷ்டம் அடிக்குமா என்ற எண்ணம் தோன்றி லாட்டரி வாங்கியதில் தவறேதுமில்லை.
Sir, 1.What TN/Kerala law says? 2.Has Kerala Govt accepted his winning ? 3.Has TN Govt prohibited TN people to go to Kerala for buying Kerala lottery tickets? If yes,Is it punishable? Kindly clarify. Regards.
A person outside Kerala can very well buy the ticket and there is no ban. Kerala government will definitely pay the prize money to the winner there is no doubt about it Only sale of lottery ticket is prohibited. I don't know why this person is giving unwanted propaganda about Kerala lottery Taking lotteries or loosing money on lottery left to the individual
தமிழ் நாட்டில் சாராயக் கடைய மூட சொல்ல வக்கு இல்ல உனக்கு.வஹெரு எறுஞ்சா சாரப்பாம்பாகழு த்தில் கட்டி சாவே....,😊 தமிழ் நாட்டின் இராணுவ வீரருக்கு கிடை த்த அதிஷ்ட பரிசு!....*
குடி, பங்குச்சந்தை, ஆன் லைன் சூதாட்டம் போன்றவற்றை தமிழக் அரசு் ஏன் ஆதரிக்கிறது? சட்டப்படி தமிழ் நாட்டில் லாட்டரி விற்பனை்செய்யக் கூடாது. ஆனால் தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் அதை அங்கு போய்வாங்கலாம். சரியான தகவலை தரவும்.
சார் உங்களுக்கு ஏன் வயத்து எரிச்சல்... அவர் நல்ல தான் இருக்கிறார்...ஒன்னும் கைது நடவடிக்கை இல்லை... அவர் நல்ல வாழட்டும்... விடுங்க... உங்களுக்கு வேண்டுமானால் அடுத்த முறை உங்களுக்கு அடிக்கட்டும் சார்... வாழ்த்துக்கள்...
Congratulations 🎉 Natarajan. Govt of Kerala is conducting Lucky Draws in fair and true manner under Directorate of State Lotteries Dept. Legally, any Indian who travel to Kerala can participate in buying Lottery tickets, even though he is from a state which banned the selling of Lottery. Now, Natarajan - can submit the Lottery ticket along with his Govt Identity proof & Travel proof to Kerala to get the prize money. Nothing wrong about it. Let him be the soldier or anyone, he is an eligible Indian citizen. Everyday, irrespective of Govt of Kerala making money in conducting Lottery lucky draw, several thousands of people are turning out as winners and winning prize money. Tamilnadu Govt can think of starting Lottery if they are confident of conducting in fair and true manner like Govt of Kerala 😊
இந்த வீடீயோ தேவை இல்லதாது இவா் சேனல்லை"பாா்க்க வேண்டாம்
வயித்தெறிச்சல்
இவர் பேசுவதை பார்த்தால் இந்த லாட்டரி வாங்கிய பணம் ஒயின் ஷாப்க்கு வர வேண்டும் என்று விரும்பும் கரூர் கேங் ஆள்போல தெரிகிறது. இவரை முதலில் EDகைது செய்தால் செந்தில் பாலாஜி க்கு வேண்டியவரா? என்று விசாரிக்கலாம். ED செய்யுமா?
😂😂😂😂👌
சாரயம் குடித்தூ சாகும் நடத்தூம் அரசை விட
ஒரு மணதனை கோடிஷ்வரணக்கும் அரசு மேல்
Super❤❤❤❤🎉
Super
As you said correct
அய்யோ அய்யோ இந்த லாட்டரி தமிழ் நாட்டில் தடை எதற்கு என்றால் இருக்கிறவன் எல்லோரும் லாட்டரி கிறுக்கு பிடித்து இருக்கிற பணம் முழுவதும் லாட்டரி டிக்கெட் வாங்கிட்டா அப்புறம் சாராயம் எப்படி குடிப்பார்கள் பிறகு எப்படி அரசுக்கு சாராய வியாபாரம் நடக்கும். தமிழ் நாட்டில் டாஸ்மாக் நிலை என்ன என்று கணக்கு போட்டு தான் .......😂😅❤❤😅
ராணுவ வீரரை கேவலப்படுத்தாதீர்கள். உங்களுக்கு பரிசு கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம்தான் தூக்கலாகத் தெரிகிறது. . கேரளாவுக்குப்போகிறவன் கள்ளு குடிக்கக் கூடாது என்பது போலல்லவா இருக்கிறது? ராணுவ வீரர் சோற்றுக்கு வழியில்லாதவர் போல் சித்தரிக்கிறீர்கள். அவர் எத்தனை டிக்கெட் வாங்கி இருப்பார் என ஊகத்தின் அடிப்படையில் கூறி மேலும் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
லாட்டரை தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரளா நடத்துகிறது. தமிழ் நாட்டுக்காரன் வாங்கக் கூடாது என்று சட்டம் இல்லை எதற்கு இந்த கூப்பாடு.யாரோ ஒருவன் பரிசு பெறுவதை விட ஒரு இராணுவ வீரன் பரிசு பெற்றதில் மகிழ்ச்சி.
Don't like your speech
பேச்சு மகிழ்ச்சியாக இருக்கிறது
உனக்கு ஏன் இவ்வளவு வகுத்தெறிச்சல் வாழட்டுமே....
@@இனம்👎
,விற்கக்கூடாது என்பதுதான் சட்டம் வாங்கக்கூடாது என்று சட்டமில்லை மதுவிலக்கு அமலில் இருந்தபோது வெளி.மாநிலத்தில் குடிக்காடு என்று கூறவில்லை.லூசுதனமா பேசக்கூடாது.
எதுக்குயா பொறாமையில பேசுற அவன் காசை வாங்கி அவனுக்கு கிடைச்ச அதிர்ஷ்டம் உனக்கு ஏன் எரியுது
Your speech all' the wrong with worst fellow speech
நாட்ட காட்டிக் குடுத்து பணம் சம்பாரிக் கூடாது அவர் லாட்டரி வாங்கி தானே பணம் வாங்கினாரு நாட்டுக்காக உழைக் த ஓரு மனிதனுக்கு கிடைத்தது மகிழ்ச்சி தான்
Mental pro ivan
Nattuke avamanam lottery adu yaruku vizhuna Enna.
You Are Talking Not Yet Well. You Bead Man.
Naatula kollai adipavana nee ipadi kelu..lottery vaanguvathu avar vurimai..avaruku parisu vizhunthathum vunakku yen poramai vayitherichal..Natarajan ku vazhthukkal..
டாஸ்மாக் கடைகள் குடித்து விட்டு சாவதற்கு இதுபரவால்லா
வயிறு எரிகிறது ஃபயர் சர்வீஸை கூப்பிடுங்க. அவருக்கு
எனக்கு தெரிஞ்ச தமிழ்நாட்டில் இந்த மாதிரி
லாட்டரி சீட்டை கொண்டு வரலாம்
லாட்டரி சீட்டு வாங்குவது அவர் தனிப்பட்ட விருப்பம். தமிழகத்தில் லாட்டரி விற்பனை மட்டுமே செய்ய கூடாது.
சரக்கு விற்பனை செய்யலாம்
ஆமா
ஆனால் ஒயின்ஷாப் ஓபன் பன்னி வச்சு 24 மணி நேரம் விற்பனை செய்யலாம். என்ன சட்டமோ.
லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டுள்ளது மதுவை யும் ஏன் தடை செய்ய வில்லை மது குடித்தால் உடல் நலத்திற்கு தீங்கானது என்று எழுதினால் மட்டும் போதுமா
👍
நடராஜன் சார் வாழ்துகள்.எவனோ வயித்தெரிச்சலில் கத்துலதைக்கண்டு கொள்ளவேண்டாம்.
மதுவிற்பனைக்கு இது எவ்வளவோ மேல் போதையைப் பற்றி அதிகமா வீடியோ போடுங்க.
Correct
Super
👌
❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் நாட்டில் எவனையும் தமிழனே வாழவிட மாட்டான் ...கேரள மக்கள் மூத்திறதை வாங்கி குடிங்கடா .. நானும் தமிழ் நாட்டில் பிறந்ததற்க்கு வெட்கம்
😂
Tamil Nadu la evlo tamilan cm ah irukan😅 Jayalalithaa karunanithi ellam tamilan ah😅
அந்த ராணுவ அலுவலர் தமிழனா .. ?? என்பதை முதலில... உறுதி செய்யுங்க...😳 😳 😳,
ஏன்னா..,
வாழ்த்து க்கள் அதிகமாக இருப்பதால.., அந்தாளு கொடூரிகளான.. வந்தேறி..வழிப் போலித்தமிழராக... வேசமிட்ட.. வேசதாரியராகவே.. இருக்க வே அதிக வாய்ப்பு உள்ளது..
கேரளா. இந்தியாவில் தான் இருக்கிறது ஏதோ பாகிஸ்தான் நாட்டுல போய் வாங்குன மாதிரி பேசுறா
உறவுமுறை ஏன் திருட்டுதனமாக விற்பனை யை கண்டுபிடிக்கவில்லை உளவுதுறை
தமிழ் நாட்டில் தான் லாட்டரி விற்கக் கூடாது வாங்கக் கூடாது. வேறு மாநிலம் வேறு நாட்டில் வாங்கக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. இதற்கு நீர் ஏனய்யா வயிறு எறிகிறீர்.
Unakku ennaiya vayuthu erichhal tamilanukku Kerala virundu vilintha tamilanukku lappamthane unakku enn pramai
Unakku Evalavu ethirparthu porramayilla vaail vandathellam erichalla peysikitirukka
தமிழ் நாட்டில் லாட்டரியில் தடை செய்தவர்கள் என்ன அவ்வளவு நல்லவர்களா...?
அவர்கள் கேட்ட கட்டிங்கை தர மறுத்ததால் அவர்கள் இங்கே தொழில் நடத்த முடியவில்லை.ஆனால் அதே நபர்கள் தான் பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களில் அமோகமாக தொழில் நடத்தி வருகிறார்கள்.
உங்களுக்கு ஏன் எரியுது. நேர்மையான வழியில் போதுமான வருமானம் இல்லாத காரணத்தால் லாட்டரி வாங்குகின்றனர்
ஏன்டா உச்சரிக்க பிடிக்க போய் அலைகிறாய் நீ எவனோ ஒருத்தன் நல்லா இருக்கட்டும் என்ற என்ன இல்ல உனக்கு எல்லாம் என்ன ஜெர்மன் டா நீ சோறு தான் திங்குற வேற ஏதாவது தின நம்ம நாட்டுல தான் இல்ல தடை பண்ணிட்டாங்க அந்த ஆளு அந்த பக்கம் போயிருப்பாரு ஏதோ ஒரு சீட்டு நம்ம கஷ்டத்துக்கு உருவான வாங்கி இருப்பாரு விழுந்திருக்கு அது உனக்கு புரிகிற பொருட்களை இடம் புடிச்சு எல்லாம் எரியுதா முட்டாப் பயலே நல்லா இருக்கட்டும்னு வாழ்த்துவோம் அதுதான் நம்ம தமிழர் பண்பாடு
வாழ்த்துக்கள் நடராஜன்
ஏப்பா எழுத்துப் பிழைகள் நிறைய இருக்கு
அய்யோ இவன் பொலம்பி பொலம்பி செத்துருவான் போலயே
அவரரவர் இஸ்டம் இந்தியாவில் யார்வேண்டுமானாலும் வாங்கலாம்
Foreigners vanga kudatha
இந்திய ராணுவத்தில் இருந்தால் லாட்டரி வாங்க கூடாது என்று எந்த இந்திய சட்டமும் இல்லை நாளைக்கு ஒரு துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்து விட்டார் என்றால் இந்த இந்திய கவர்மெண்ட் அவருக்கு என்ன கொடுக்கும் இதே பரிசு தொகையை அவருக்கு கொடுக்குமா இந்த பரிசுத் தொகை அவருக்கு சேராவிட்டால் என்ன அவர் குடும்பத்தினருக்கு உதவும்
F
அரசுக்கு வரி கட்டும்போது அது எப்படி குற்றமாகும்?
லாட்டரி சீட் தமிழகத்தில்தான் தடை செய்யப்பட்டுள்ளது கேரளாவில் அல்ல அதுபோல ஒரு இந்திய குடிமகன் நாட்டின் எந்த மனமூலையிலும் சட்டம் அனுமதிக்கும் பொருளை வாங்குவதற்கு உரிமை உண்டு
நீங்கள் இந்த செய்தியை மட்டும் தான் போடமுடியும் வாங்குவதும் அவர்கள் இஷ்டம்
சைக்கோ பேசுது அதையும் கேட்டு கொண்டு உள்ளம்
Your oru psycho
இன்னும் ஒருவருக்கு பலகோடி பரிசு விழுந்தால் இந்த ஆள் மண்டையை போடுவது உறுதி என்னா வயித்தெரிச்சல்
😂😂😂😂 crct bro inthaluku sema vayitherichal
Yes
ஏப்பா வயிறு எரிஞ்சு சாகற அவரே சந்தோசமா இருக்கட்டும் லாட்டரி விழுந்தவருக்கு வாழ்த்துக்கள் பேசுனவருக்கு ரெண்டு நாளா வைத்தாலே போயிட்டு
இருக்கு இருக்காரு
என்எதிரிலெஇருந்தினநான்உன்னைசெருப்பாளெஅடிப்பேன்
நானும் தான்
என்னையும் சேர்த்துக்கங்க
அந்த நாதாரிபயா பேசும்போது என் சாமானை அவன் வாயில் விடனும் போலிருந்தது
கேரள மாநிலத்தில் லாட்டரி விற்றால் வாங்கக்கூடாதாஇந்திய நாட்டில் யார் வேண்டுமானாலும் லாட்டரி வாங்கலாம் வேலை விசயமாக கேரளா வந்தால் போகும் போது வாங்குகிறார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது.
லாட்டாி விற்க தடை. வாங்குவதற்கு இல்லை. புாியுதா நண்பரே
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை தடை இருக்கிறது ஆனால் சில்லறை கடையில் வாங்குவதற்கோ போடுவதற்கோ தடை இல்லை.
இவருக்கு பரிசு விழல அதான் புலம்புகிறார்
உனக்கு ஏண்டா வகுத்து எரிச்சல்
டேய் உனக்கேண்டா வயிறு எரியுது.படுபாபி.
தன்னுடைய குடும்பம், மனைவி மற்றும் பிள்ளைகள் உற்றார், உறவினர், தாய் தகப்பன்,உடன் பிறந்த சகோதர,சகோதரிகள் யாவரையும், விட்டுவிட்டு மீண்டும்
இவர்களை அடுத்த முறை காண்போமா?காணமாட்டோமா?
என்கிற கேள்வியோடு ராணுவத்திற்கு சென்ற இவருக்கு
பரிசுத்தொகை கிடைத்தமைக்காய்
நாம் சந்தோஷப்பட வேண்டுமே!
தவிர நாம் குற்றம் காணக்கூடாது.
இந்தத்தொகை இவர்கள் குடும்பத்
திற்கு ஆசீர் வாதமாக இருக்கும்.இந்தியாவை பாதுகாக்க
தன்ணுயிரையும் துச்சமாக
நினைத்து நாட்டை பாதுக்காக்கிற
ராணுவ வீரருக்கு வாழ்த்துக்கள்.
இந்த எண்ணங்களோடு நாம்
தாய் நாட்டிற்காக நம்மை அற்பணிக்க முடியுமா?உயிர்
தான் பெரியது என்ற எண்ணங்களோடு வாழும் நாம்
அவரை வாழ்த்தலாமே!
சார் ஒயின் ஷாப் அப்ப சரினு சொல்லுறீக அப்படிதானே
அவரோட மனைவி புள்லங்களுக்கு மாதம் மாதம் நீ பணம் கொடு பார்ப்போம் அவரும் மனிதன் என்பதை மரந்துவிட்டியா தினம் தினம் அவருக்கு 1000 ரூபாய்கொடுத்திடு
இந்த நாய் ஒத்த ரூவா கொடுக்குமா
இது video viral ஆகணும் காசு கிடைக்கும்னு video போடுது இப்டி
உங்கள்ளுக்கு ஏன் இவ்வளவு கோபம் பணம் இருப்பவர்கள் பணத்தை தேடிஓடராங்க சாதரன மக்கள் போன தப்ப பிரதர் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 25 கோடி ஃபர்ஸ்ட் பிரைஸ் முதல் பரிசு கிடைத்ததுற்கு 🎉🎉🎉
டேய் மொட்டை தமிழ் நாட்டில் டிக்கெட் தடை செய்ய பட்டுள்ளது
கேரளா போறவன் வாங்கி வருகிறான்
வெளி நாட்டில் வாங்கி
வரும் டிக்கெட் பரிசு விழுந்து உள்ளது.
Passport ellamal Indivukkul enge vendumanalum pogalam,velai parkkalam,suttralam athupola avar engeyo vangittu poraru ungalukkenna
Thinamum Kodikalil Kollai adikum Arasiyal Vaathi. Lachathil Sampalam Vaangi naalum. Lanjam Moolam kolikum Arasu Athikaarigal. Kodikalil Sampaathikum Cinema thuraiyinar. ivargalai ellaam Vitu Oru Saatharana Manithan than Sontha Panathai Potu Than Athirstam Moolam Oru Parisu Vaanginaal ean ivalavu Kobam. 😮
@@randndranrajendrankannan.90
0000
9😊
Dei loosu.. tamilnattula vikkathan koodathu.. Anga poi vangalam
ஐயா! கேரளாவிற்கு டூர் போனால் லாட்டரி டிக்கட் வாங்குபவர்கள் உண்டு. லாட்டரி விழுந்தால் என்ன செய்வது? பணத்தை அங்கு வாங்கி விட்டு இங்கு செலவழிக் கட்டும். என்ன செய்வது?
ஹலோ நண்பரே யார் வேண்டுமானாலும் வாங்கலாம் உங்களுக்கு என்ன உங்களுக்கு பரிசு விலை என்று வருத்தமாக உள்ளதா
Sir.. lottery விற்க தான் தடை.. யாரு வேண்டும் என்றாலும் lottery sheet வாங்கலாம்.. போன வருசம் 10 கோடி கன்னியாகுமரி ஆளுக்கு தான் கிடைத்தது.. அது ஒன்றும் தவறு இல்லை.. நீங்க சொல்வது தவறு...
உனக்கு விழுந்திருந்தால் திருப்பி கொடுத்துடுவே நாட்டுல எப்படி மழை வரும்
தமிழ்நாடு லாட்டரி விழுந்த நல்ல மிகப்பெரிய வாழ்த்துக்கள்
நLராஜன்சார் வாழ்த்துக்கள் சார்🌷
🎉🎉
வெளி நாட்டில் தமிழருக்கும் பரிசு
விழுகிறதே
ஏன் உங்களுக்கு லாட்டரி விழுகளனு வயிறு எரியுதா?
இவரு கமிஷன் எதிர்பார்ப்பாரோ என்னமோ??
நாம் தேசத்துக்கு பாடுபட்ட மனிதர்கள் நடராஜர் வாழ்த்துகள் வாழ்த்துக்கள் வயர் எரிய வேண்டாம் நண்பரே வயிறு எரிய வேண்டும்
நடராஜனுக்கு அதுவும் ஒரு தமிழருக்கு நல் வாழ்வு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் அவர் சொந்தங்கள் வாழ்வில் ஒளி பிறக்கும்.
இவன் ஒரு மெண்டல்
சசிகலா பாலுஸுவல்லர்ஸ் ஏமாத்தி நகையை வாங்கி ட்டு ஏமாத்துனதை போய் இவர் கேக்கல
Kudi pati pesa mataukirka
Ungaluku poraimai
Vote ku politician silaper panam kudukalaiya
Kanyakumari doctor கிடைத்த போது எங்கு சென்றிற்கள்?
Yes 10 core
நண்பரே வணக்கம் நீங்கள் பேசுவது எல்லாம் சரிதானா உங்களுக்கே அது தப்பா நினைக்க வேண்டாம் நாம் தமிழர் யாரோ ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் வாழ்த்துங்கள் நடராஜர்
😮
போடா பொறம்போக்கு..
உன்னோட வீடியோ தமிழ் நாட்டுல மட்டும் ஓடுமா?
லாட்டரி வாங்க எதாவது தகுதி இருந்த சொல்லுடா பொறம்போக்கு
உங்களை இன்னும் பைத்தியகார ஆஸ்பத்திரியில் ஏன் சேர்க்கலை?
இது என் மனதில் தோன்றிய முக்கியமான கேள்வி?
உங்க வயிற்றெரிச்சலை இந்த வீடியோவில் பதிவு செய்து இருக்கீங்க.
வாழ்த்துக்கள்!
நீ ஒரு மனிதனா பொறாமை பிடித்தவரே நம்மில் ஒருவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாயை மூடவும் அவர் மகிழ்ச்சியோடு நன்றாக வாழட்டும் உங்களுக்கு ஏன் இந்த சிறிய புத்தி தமிழகத்திலிருந்து வேலை நிமித்தமாகவும் சபரிமலை மற்றும் கோயிள்களுக்கு செல்பவர்களும் சுற்றுலா செல்பவர்களும் பரிசு சீட் டை விரும்பிவாங்குபவர்களும் கேரளா சென்றால் வாங்கதான் செய்வார்கள் கேரளாவில் அரசு முறையாக நடத்துகிறதுமக்கள் வாங்குகிறார்கள் இதில உனக்கென்ன வந்தது தமிழ் நாட்டில் பரிசு குலுக்கல் நடந்தபோது முறையாக நடக்கவில்லை மக்கள் கஷ்டப்பட்டார்கள் நமது மதிப்பு மிகு அரசியல் தலைவர்கள் மக்கள் நலன் கருதி பரிசு சீட் டை தடை செய்ய சொன்னார்கள் அரசு தடை செய்தது கேரளா போல் சிறப்பாக நடத்த தெரியவில்லை கேரளா அரசுக்கு தமிழக மக்கள் மூலம் வருமானம் போகிறது ஆகவே பரிசு விழுந்தவர் மேல் காலபுணர்ச்சி கொள்வதில் மிகவும் பெரிய தவறு இப்போதும் தமிழகத்தில் கேரளவை விட சிறப்பாக தமிழகத்தில் பரிசு சீட்டு நடத்த முடியும் மக்கள் மக்களுக்கே என்று கொள்கை முடிவு செய்து அனைத்து கட்சி அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை பெற்று உரிய விதி முறைகளின் படி நடத்தலாம் ஒவ்வொரு பம்பர் விழா காலசூப்பர் பாப்பாரிலும் பரிசு குலுக்கலிலும் 75%மக்களுக்கே பரிசாக கொடுக்க வேண்டும் தினசரி வாரம் மாதம் குலுக்கல்களில் 80%பரிசாக வழங்க வேண்டும் அரசே நடத்த வேண்டும் 20%25%அரசுக்கு வருவாய் செல்லட்டும் விழுந்த பரிசுகளுக்கு தகுதிங்கேற்ற வரி பிடிக்கட்டும் தமிழ் நாட்டில் 95%மக்கள் பரிசு குலுக்கல் விரும்புகிறார்கள் பம்பர் பரிசு முதல் பரிசு 10கோடி 12கோடி என்ற அளவுக்கு மேல் போக கூடாது முதல் parisu100கோடி 124கோடி அதை 10நபர் 12நபர் பிரித்து கொடுக்கவேண்டும் இதை போலவே மற்ற பரிசுகளும் கொடுக்க வேண்டும் பரிசுகள்ஒரு நபருக்கே செல்லாமல் பரவலாக மக்களுக்கு கிடைக்கும் பரிசு சீட்டு விலை 500--1000---1500என்று வைத்தால் கூட சாதாரண நடுத்தர மற்றவர்கள் கூட்டணி போட்டு வாங்கிவிடுவார்கள் பரிசுகள் மேலும் பரவலாக கிடைக்கும் கூட்டணியாக பரிசு சீட்டு வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட கடையில் கூட்டணி படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஒளி நகலை கடையில் கொடுக்க வேண்டும் இப்படி பல விதிகள் பின்பற்ற பட வேண்டும் சிறிய குலுக்கல் தினசரி 5 10 15 20 25 50 75 1கோடி என்று பரிச குலுக்கல் nadathapada🎊 வேண்டும் பரிசு சீட்டின் விலை ரூ 5 ரு 10என்றே இருக்க வேண்டும் இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லலாம் நேரம் போதவில்லை
paithiyam pasugirathu udana vaithiyam pannu tamilanukku kedaithathukku mekka magizhchi
தமிழநாட்டில் லாட்டரி இல்லை நல்ல செய்தி ஆனால் மதுக்கடை மளிகை கடையை விட அதிகம் சகோ இதுக்கு ஒரு வீடியோ போடுங்க நல்லது நடக்கட்டும்.
ரொம்ப வயித்தெரிச்சல் போல😂😂😂
ராணுவவீரருக்கு.குழுக்கள்விழுந்தால்,குற்றம்என்றால்வீரமறணம்,அடைந்தாள்,மகிழ்ச்சியா,நன்பா,இது,தனிமனிதனின்,விருப்பம்
உணக்கு ஏன் வைத்தெறிச்சல்
நடராஜ் சார் வாழ்க வளமுடன்
நீங்கள் பேசுவது தவறு நண்பரே...என்ன பேசுனும்னு தெரியாம பேசுறீங்க...தேவையில்லாம அரசியலை உள்ளே விடாதிங்க...
பொறாமை குணம் கொண்ட மிருகம்...
தமிழ்நாட்டில் லாட்டரி கொண்டு வாங்க 🙏
சோறு தின்பவன் ஆட்சியில் இருந்தால் மது கடைகளை ஒழித்துவிட்டு லாட்டரி கொண்டு வருவான். திராவிட கட்சிகளின் ஸ்தாபகர் பேரறிஞர் அண்ணா விழுந்தால் வீட்டுக்கு இல்லையேல் நாட்டுக்கு என்று லாட்டரி கொண்டு வந்த உத்தமராவார்
அண்ணா உங்க வீடியோஸ் பார்த்தேன் 3 லைக்ஸ் மேல விலல நீங்கள் இவளோ வயித்தெரிச்சல் பிடிச்சு பேசுனா உங்க மொகரைய யாரு பார்ப்பது. நல்ல பதிவை போடுங்க நல்லதா போடுங்க
இவருக்கு விழுந்த பரிசு மூலம் கேரள மாநிலத்தின் நேர்மையை உணரமுடிகிறது
Unakkuyanvairuyrithuranuvatthilpaniyriynattuakkunallathusaithavarukkukitytthakkutamilanukkukidikkathuyanapasisiyavarkalukkuunmiyakalattarynadatthuvataynirubittullthu
is.unmai.kandippa.kerala.kerala.than
சம்பந்தம் இல்லாத இவரது பேச்சு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.ஒரு அரசு விற்கும் லாட்டரி சீட்டை யார்வேண்டுமானலும் வாங்கலாம். ராணுவ வீர்ரும் வாங்கலாம். உரிய வரியைச் செலுத்தி எஞ்சியதைதான் வைத்துக் கொள்ளலாம். இதில் தவறு எதுவும் இல்லை்
பித்தலாட்டம்
கம்யுனிஸ்ட் ,,👍
நடராஜன் அவர்களுக்கு 🙏💐💐💐💐
Buying tkt is their own interest. They are trying their luck.
முதலில் ஓயின்ஷாப் அடைக்க சொல்லுங்க
நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பரிசுத்தொகை முழுவதையும் கொடுப்பது தான் ஞாயம்.ஆனால் அரசாங்கம் கொள்ளை அடிப்பது அராஜகம்..
வயித்தெரிச்சல் நல்லா தெரியுது நீங்கள் சொல்வது தவறு இத்தனை காலம் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வந்திருப்பார் இது அவர் அவரை சார்ந்தவரால் வந்த அதிர்ஷ்டமான கூட இருக்கலாம். நீங்கள் சொல்வது தவறு உங்களுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்வீர்களா
சார் நீகா பேசுறத பாக்கும் போதுதான் லாட்டரி வாகனம்னு தோணுது சார்
ஏன்யா உனக்கு இந்த பொறாம அவர் ராணுவத்தில் பணியாற்றி வந்து ஏதோ அவர் எடுத்திருக்கிறார் அதுக்கு எதுக்கு உனக்கு இந்த பொறாமை ராணுவ வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
உணக்கு ஏண்டா பொறாமை......அவன் என்ன திருடிட்டா வந்தான்😅
அது அவங்க அதிர்ஷ்டம் அவங்களுக்கு விழுந்து இருக்கு அதை பத்தி பேசுறதுக்கு என்ன இருக்கு ஆண்டவன் கொடுப்பது யாராலும் தடுக்க முடியாது
நடராஜனுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.நாட்டுக்காக வாழவும் .வாழ்க பாரதம்
அடே நாய் உனக்கு என்னடா நடராஜன் சார்பணம் வாங்குறது. உனக்கு ஏன்டா பொறமை அடே அரசில் எவ்வளவோ நடக்குது இதை கெடுக்கப் பார்கிறாய் நீ நன்றாய் இருக்க மாட்டாய் அவருக்கு கிடைத்த பணத்தை கேடுகெட்ட அரசுக்கு போறதுக்கு உனக்கு எவ்வளவு கமிஷன் கொடுப்பதாக அரசியல் கார நாய் உனக்கு இந்த யோசனையை சொன்னது.
துபாய் லாட்டரி, அமெரிக்க லாட்டரி, மற்றும்
ரம்மி போன்ற, விளையாட்டு இந்தியாவில் மக்கள் விளையாடுங்கறாங்க அதை நீங்கள் ஏன் பேசவில்லை???
அடே நி பயித்தியமா இது தெரியாமல் இது பார்த்து விட்டேன்
ஐயா பெரியவரே லாட்டரி இன்னாருதான் எடுக்க வேண்டும் என்று சட்டம் உள்ளதா சொல்லுங்கள் பார்ப்போம்.
அவராவது சந்தோஷமா
வாழட்டடுமே
என்னடா அவர் தலையில் இந்த மாதிரி உனக்கு தொகை கொடுக்க ஆண்டவன் எழுதி இருக்கிறேன் உனக்கு என்ன வேண்டும்
என்னோட கருத்து தப்பு இல்லை,,,
லாட்டரி வாங்குவது அவரவர் விருப்பம்,,,
இன்றைய நவீன ஆன்லைன் உலகில் இதெல்லாம் தவறே இல்லை..
(இது என் தனிப்பட்ட கருத்து)
அதிஷ்டம் மட்டும் நம்ப வில்லை, உழைப்பையும் நம்பித்தான் இருப்பர்
உழைப்பையும் நேர்மையும் நம்புவதால் தான் அவர் இராணுவத்தில் இருக்கிறார் அவனுக்கு கிடைக்கலன்னு சும்மா பொலம்புரான்
மொக்கை வீடியோ சகோ..
You Tube மூலமாக பணம் சம்பாதிக்கணும்னு தான் நீங்களே இப்படி ஒரு தவறான தலைப்புடன் Video போட்டிருக்கிறீர்கள்.. கோடி கோடியாய் வைத்திருப்பவனுக்கும் இருக்கும் பணம் போதும் என்ற எண்ணம் வருவதில்லை.. இதில் Middle கிளாஸ் நிலையில் இருக்கும் ஒரு ராணுவ வீரருக்கு அதிரஷ்டம் அடிக்குமா என்ற எண்ணம் தோன்றி லாட்டரி வாங்கியதில் தவறேதுமில்லை.
உனக்கு ஏண்டா வயிறு எாியுதா "
நடராஜன் சார் வாழ்த்துகள்
❤ ❤❤❤
இவரு ரொம்ப பீல் பண்ணி வருத்தபடுகிரார் போல,ஆனால் உங்களுக்கு மட்டும் LOTTERY பரிசு விழாது ய😂😂😂
இவர் கண்டிப்பாக வசதி இல்லாத நாலுபேருக்கு உதவி செய்வார்.
Good Kerala govt
All best.nataraj அண்ணா
Very good 👍👍👍😊😊😊
Tamilan 25crores super enjoy the life
ഇന്ത്യയിലെ ഏത് പൗരനും കേരള ലോട്ടറി വാങ്ങാം ഒരു തമിഴ് നാട് കാരൻ വിന്നർ ആയതിന് തനിക്ക് എന്താ ഇത്ര വിഷമം . അസൂയക്ക് മരുന്ന് ഇല്ല
கேரளா அரசுக்கு நன்றி இன்றைய நிலையில் சம்பளம் குறைவுதான்
Ivaruku poramai brother
Agent commission less பண்ணுங்க ரொம்பவே ஜாஸ்தி. டாக்ஸ் ரொம்பவே ஜாஸ்தி.
Sir,
1.What TN/Kerala law says?
2.Has Kerala Govt accepted his winning ?
3.Has TN Govt prohibited TN people to go to Kerala for buying Kerala lottery tickets? If yes,Is it punishable? Kindly clarify.
Regards.
A person outside Kerala can very well buy the ticket and there is no ban.
Kerala government will definitely pay the prize money to the winner there is no doubt about it
Only sale of lottery ticket is prohibited.
I don't know why this person is giving unwanted propaganda about Kerala lottery
Taking lotteries or loosing money on lottery left to the individual
@@unnikrishnansankaran7908why you. Angry .why you hated this nallthai ninl nallathai nadakkum. Majerty. People. Like lottery
நீங்கள் சொல்லுவது தப்பு 14:34
6.75 00000 ரூபாய் கேரளா அரசுக்கா
வயித்தெறிச்ல்
தமிழ் நாட்டில் சாராயக் கடைய மூட சொல்ல வக்கு இல்ல உனக்கு.வஹெரு எறுஞ்சா சாரப்பாம்பாகழு த்தில் கட்டி சாவே....,😊 தமிழ் நாட்டின் இராணுவ வீரருக்கு கிடை த்த அதிஷ்ட பரிசு!....*
Tamilnadu latter sells panna venum
ராணுவவீரரின் வாழ்க்கை வசதியை உற்றுப்பார்த்தால் இவ்வாறு பேசமாட்டீர்கள்
குடி, பங்குச்சந்தை, ஆன் லைன் சூதாட்டம் போன்றவற்றை தமிழக் அரசு் ஏன் ஆதரிக்கிறது? சட்டப்படி தமிழ் நாட்டில் லாட்டரி விற்பனை்செய்யக் கூடாது. ஆனால் தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் அதை அங்கு போய்வாங்கலாம். சரியான தகவலை தரவும்.
சார் உங்களுக்கு ஏன் வயத்து எரிச்சல்... அவர் நல்ல தான் இருக்கிறார்...ஒன்னும் கைது நடவடிக்கை இல்லை... அவர் நல்ல வாழட்டும்... விடுங்க... உங்களுக்கு வேண்டுமானால் அடுத்த முறை உங்களுக்கு அடிக்கட்டும் சார்... வாழ்த்துக்கள்...
வாழ்க நடராஜர்
Congratulations 🎉 Natarajan. Govt of Kerala is conducting Lucky Draws in fair and true manner under Directorate of State Lotteries Dept. Legally, any Indian who travel to Kerala can participate in buying Lottery tickets, even though he is from a state which banned the selling of Lottery. Now, Natarajan - can submit the Lottery ticket along with his Govt Identity proof & Travel proof to Kerala to get the prize money. Nothing wrong about it. Let him be the soldier or anyone, he is an eligible Indian citizen. Everyday, irrespective of Govt of Kerala making money in conducting Lottery lucky draw, several thousands of people are turning out as winners and winning prize money. Tamilnadu Govt can think of starting Lottery if they are confident of conducting in fair and true manner like Govt of Kerala 😊
பாகிஸ்தான் லாட்டரில் பரிசு விழுந்தால் குற்றமே.
யாரா இருந்தாலும் ஆசை இருக்கும் இல்ல சார்
தம்பி இந்த பரிசுதொகை உணக்கு கிடைதிருந்தால் வாயை திரந்திருக்கவே மாட்டாய்😊😊😊😊😊
கேரளா மாநிலம் இந்தியாவில் தான் உள்ளது
நடராஜனுக்கு வாழ்த்துகள்.லாட்டரி வாங்குவது அவரது தனிப்பட்ட து. தவறு ஒன்றும் இல்லை