Mutton and Chicken Biryani Served for Food Delivery Riders at Jabbar Bhai Restaurant...

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @prakashprakash-pv7xo
    @prakashprakash-pv7xo Год назад +452

    As a tamilan I'm proud of your gesture... This is our Tamil culture.... Thank you and congratulations....

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +3

      தமிழர்கள் பன்பாடு மாஷா அல்லாஹ் ❤ நாம்தமிழர் 2026ல 💪

  • @raghumani7889
    @raghumani7889 Год назад +430

    தமிழர் பண்பாடு சூப்பர் பாய் நீங்கதான் உண்மையான சூப்பர் ஸ்டார் இந்த கருத்தை யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்களோ லைக் பண்ணுங்கள் ❤❤❤

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +3

      தமிழன்..துபாயில்.
      நம் கலாச்சாரம் பெருமைக்கூடிய இனம் தான் தமிழர்கள் மாஷா அல்லாஹ் ❤
      நாம்தமிழர் 2026 💪

  • @tamilsafari
    @tamilsafari Год назад +328

    Mashallah....
    இந்த மனசு தான் உங்களுடைய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்...
    மென்மேலும் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய பிரார்த்தனை செய்கின்றேன்....

  • @keerthika.v8156
    @keerthika.v8156 Год назад +177

    No attitude, no over action.
    Only pure love and simplicity that's why I love this gentleman ❤

  • @sugumarv7741
    @sugumarv7741 Год назад +480

    Intha manasu unmaiyil yaruku than varum, solla varthai illai ❤❤❤

  • @susikaranp9007
    @susikaranp9007 Год назад +81

    அவர்கள் உங்களுக்கு நன்றி கூறிய போது எனக்கு கண்கள் கலங்கி விட்டது. தமிழன் என்று தலை நிமிர்ந்து பெருமை படுத்தி விட்டீர்கள்

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +4

      தமிழர்கள் மான்பை..
      அண்ணன் துபாயில் சாதித்து விட்டார் மேன் மேன் மேலும் அண்ணன் பல பல கிளைகள் திறக்க
      மனமார்ந்த. வாழ்த்துகள் 💐
      விரைவில் அபுதாபி
      விரைவில் அல் அய்ன்
      விரைவில் ஷார்ஜா
      விரைவில் அஜ்மன்
      விரைவில் உப் அல் கொய்ன்
      விரைவில் ரஸ் அல் கைய்மக்
      விரைவில் புஜைராஹ்
      விரைவில் UAE.முழுவதும்
      இன்ஷா அல்லாஹ் கிளை எல்லா வல்ல இறைவன் துனையோடு
      தமிழன் திறமையான வாழ்த்துகள்
      உழைப்பே.உயர்வு.❤
      நாம்தமிழர் ஆட்சி 2026 💪

    • @maryanthony5484
      @maryanthony5484 Год назад +1

      Jabarbai u are amazing keep it up God bless you n your workers

  • @Saravraji
    @Saravraji Год назад +76

    பணம் மட்டுமே சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் , நல்ல மனதுடன் நல்ல மனிதராக இருக்கும் , Jabar bai bro நலமாய் வாழ வாழ்த்துக்கள் 💐

  • @meenashi
    @meenashi Год назад +34

    My wife always asks me, you don't eat non veg but do I always watch this channel...its simply Jaffar bhais true love showing to others. ❤

  • @balug2543
    @balug2543 Год назад +84

    இது தான சேர்ந்த கூட்டம். வாழ்க ஜபார் பாய். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @silambarasane8379
    @silambarasane8379 Год назад +4

    அந்த நல்ல மனசுதான் சார் கடவுள்.. மென்மேலும் வளர வேண்டும்..

  • @mansoorabdullah
    @mansoorabdullah Год назад +78

    இந்த மனசுதான் பாய் நீங்க இவ்வளவு மேல போக காரணம். உலகம் முழுவதும் ஜப்பார் பாய் பிரியானி வளர வாழ்த்துகள்

  • @RKF8815
    @RKF8815 Год назад +10

    மனிதனை மனிதனாக மதிக்கும் ஜப்பாருபாய்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றி❤❤❤❤❤

  • @thirumoorthi.2731
    @thirumoorthi.2731 Год назад +36

    சுப்பர் பாய். வார்த்தைகள் இல்லை பாரட்டுவதற்கு. கண்கள் கலங்கின. உங்கள் மனது போல் உங்கள் வாழ்வும் மேன்மேலும் வளர எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
    💐💐💐💐💐💐💐💐

  • @Pradeepkumar-fl9oz
    @Pradeepkumar-fl9oz Год назад +21

    I love this Video ... really so respectful, love and affection for all kind people.. Huge respect to JB... down to earth ... Proud to be Indian ... lots of best wishes

  • @suhailsadiq1531
    @suhailsadiq1531 Год назад +69

    Mashallah
    உங்களுக்காக இறைவன் சொர்க்கத்தில் மாளிகை அமைத்து தருவான் ஆமீன்

  • @rameshp8246
    @rameshp8246 Год назад +16

    Bhai I'm also branch manager in zepto chennai i feel the same last month i given biryani to our branch delivery guys wt u did today is god's given gift on u is ur kind heart gesture towards humanity by serving food to people who support ur business wtever it may be serving to our employees will enrich ur business and almighty will always take u to next level of success hats off Jabbar Bhai I'm proud of u from Chennai tamilnadu u won our 💕 👏👏💯

  • @ManojKumar-dk7xp
    @ManojKumar-dk7xp Год назад +361

    தமிழர் பண்பாடு முறைப்படி உணவை பரிமாறிய ஜபார் பாய் அவர்களுக்கு எனது மனமார்ந்த🙏🙏🙏🙏

    • @arifamajed8955
      @arifamajed8955 Год назад +1

      Mmkki

    • @thusharathushara9093
      @thusharathushara9093 Год назад +1

      ​@@arifamajed8955 Enna soltringha

    • @Ntk78680
      @Ntk78680 Год назад +1

      எல்லாப்புகலும் ❤இறைவனுக்கே
      அண்ணன் ஜப்பார் ❤மேன் மேல வளர புரட்ச்சி வாழ்த்துகள் ❤
      நாம்தமிழர் ஆட்சி2026 💪

  • @sheikhabdul5529
    @sheikhabdul5529 Год назад +5

    உழைப்பவர்களுக்கு உணவளிக்கும் உள்ளம் மிகவும் பெரியது ❤❤unga nalla ullathuku nallarpenga jabbar bai🎉🎉🎉

  • @mohanram18
    @mohanram18 Год назад +76

    Ji , after two years of watching your channel, I am subscribing now , just because what you did today to feed to the delivery guys of different nationals is amazing. They struggle in Dubai heat and stay in pathetic situation. Hats off bhai

  • @PradeepKumar-fe5eh
    @PradeepKumar-fe5eh Год назад +10

    Jabbar Bhai neenga vera level.... I believe I've been started watching your videos since pandemic time, I cooked some good Briyani to my beloved wife by watching your recipes.... This act is pure gold, they are earning for their good work by bringing them to the hotel and making them feel happy is not that every owner used to do it. Love from USA ❤

  • @itkesavan
    @itkesavan Год назад +24

    பணம் சம்பாதிப்பது முக்கியம் இல்ல நல்ல மனம் சம்பாரிக்கணும்... Love u for that reason ❤️

  • @ItisPrasanna
    @ItisPrasanna Год назад

    Keep up 🙌
    Thanks for being a inspiration!

  • @naren1652
    @naren1652 Год назад +52

    My eyes is swelling with tears bai what a gesture... Great work.. All the credit to your parents.. What an example your setting in this cut throat competition world.. ❤

  • @siva4390
    @siva4390 Год назад +1

    மிக்க மகிழ்ச்சி ஜாபர் பாய் தமிழர் பண்பாடு விருந்தோம்பல் அதுவும் தங்களிடம் வேலை செய்யும் நபர்களுக்கும் யாரும் நினைத்துப் பார்க்காத பார்க்காத வகையில் உணவை எடுத்துச் செல்லும் நபர்களுக்கும் விருந்து வைத்தது தமிழர் மாண்பின் உச்சம் வேலை வாங்கும் அந்த நிறுவனமே இந்த மாதிரி அவர்களை கௌரப்படுத்தி இருக்காது
    நீங்கள் வியாபாரி மட்டுமல்ல மிகச் சிறந்த மனிதநேயவாதி. வாழ்த்துக்கள் உங்களின் இந்த எண்ணமே உங்களின் வியாபாரத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வளமுடன்

  • @ashoksam8953
    @ashoksam8953 Год назад +55

    எங்கும் தமிழன் தமிழனே...,
    உங்களை வாழ்த்தும் தமிழினமே!!!
    வளத்துடன் வாழ்க!!!

  • @musthuchennai5557
    @musthuchennai5557 Год назад +2

    ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதட்க்கு ஜப்பார் பாய் ஒரு உதாரணம்...
    Big salute dear JABBAR BAAI❤️❤️❤️
    Love you naai❤️

  • @nandha5088
    @nandha5088 Год назад +10

    இந்த மனசு இறைவனான அல்லாஹ் எல்லோரின் நேசிக்கிறார் இந்த அன்பு இறைவனால் தந்தது பசியை யார் வேண்டுமானாலும் நிரப்ப முடியும் ஒர்க்கர்ஸ் மனதை நிரப்புவது அல்லாவால் மட்டுமே முடியும். இன்ஷா அல்லாஹ் அதை இறைவன் தங்களுக்கு அருளி உள்ளார் வாழ்த்துக்கள் .🎉😊

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Год назад +8

    Bhai u are an example to others - As told by Allah u are so considerate. With your fellow workers ,human beings who serve you in your growth.
    May God bless u even more and make you grow futher in business ,good health and prosperity 🎉🎉🎉🎉

  • @sureshkumarc
    @sureshkumarc Год назад +292

    உலகத்திலேயே தமிழ் முஸ்லிம் கிரேட் என்று நிரூபித்து விட்டார் கடல் தாண்டிய நீங்கள் செய்த அன்னதானம் I love u bai

    • @MR-mw4cy
      @MR-mw4cy Год назад +2

      Avaru Urdu muslim ....loosu 😅 ; muslim from tamilnaadu nu sollu....adhu yenna tamil muslim 🤔...?

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Год назад +9

      @@MR-mw4cy
      Muslim from TamilNadu
      Are you NTK guy?

    • @sureshkumarc
      @sureshkumarc Год назад

      @@MR-mw4cy don't use such words U -Tube i don't like that

    • @sureshkumarc
      @sureshkumarc Год назад

      @@yasararafatha3139 yes i am 1000%NTK guy thanks

    • @ahamedrias836
      @ahamedrias836 Год назад

      Mr, loose tube

  • @Puducherrymakkal
    @Puducherrymakkal Год назад +4

    💪💪💪❤❤❤ நம்முடன் சுற்றி இருக்கின்றவர்களை நாம் பாத்துக்கிட்டா அந்த இறைவன் நம்மை பாத்துக்குவார்... ஜாஃபர் பாய் வாழ்த்துக்கள்🙌🙌

  • @dathatreya5948
    @dathatreya5948 Год назад +44

    Jabber bhai Only Tamilians have these kind of Hearts to share their happiness with their Associates and Buisness partners. Kudos to your Gesture. God Bless you and your family

  • @SaravanaKumar-ph8yb
    @SaravanaKumar-ph8yb Год назад +6

    சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷ படுத்தி பக்குறது ❤❤. வாழ்த்துக்கள் பாய்

  • @parithimathi
    @parithimathi Год назад +86

    அசத்தல். உங்களால் நாங்களும் பெருமை கொள்கின்றோம்.

  • @Yaseer4686
    @Yaseer4686 Год назад +3

    மாஷா அல்லாஹ்... பாய் நீங்க இன்னமும் மென்மேலும் வளருவீங்க வாழ்த்துக்கள்...

  • @ganeshp86
    @ganeshp86 Год назад +9

    பாய் உங்களின் இந்த நல்ல மனசுக்கும், அன்புக்கும் தான் கடவுள் உங்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்... உங்களின் அன்பு தொடரட்டும், உங்களுடைய உயர்வு எல்லையில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.. இன்னும் பல கிளைகள் உருவாகட்டும், பல இளைஞர்களுக்கு வேலை கொடுத்து உங்கள் அன்பில் வழிநடுத்துவீர்கள்...

  • @habibmohamed5842
    @habibmohamed5842 Год назад +1

    இதுவரைக்கும் யாருமே செய்யாததை நீங்க செஞ்சது சாதாரணவிசயம் இல்லை சாதனை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @fatimahjahan1293
    @fatimahjahan1293 Год назад +159

    Mashallah... this is what Islam told us to do by setting good examples in matters of charity and showing appreciation to others for their hard work 😊😊😊😊😊 very proud of u Jabbar Bhai... I'm a big fan from Malaysia. Inshallah, will come to Dubai to enjoy ur signature dish 😊😊😊

    • @SatyamevaJayate-u9j
      @SatyamevaJayate-u9j Год назад +2

      Also Our islam told dont show off if u give food.....its all for subscribers and show off

    • @SatyamevaJayate-u9j
      @SatyamevaJayate-u9j Год назад +1

      Even for eid namaz he not allowed to perform n even jabbar bhai also no performed eid namaz n also Jummah same day eid not perform anybody...dis all show off for subscribers...

    • @mohamedashik8426
      @mohamedashik8426 Год назад +10

      ​@@SatyamevaJayate-u9j also in Islam says show off your charity... so that it will motivate others to do so.... our prophet did both by giving charity in secret and openly.... so nothing wrong in that..

    • @SatyamevaJayate-u9j
      @SatyamevaJayate-u9j Год назад

      @@mohamedashik8426the reward depends on the intension...not to show everyone in social media...if it's right than everyone should show what they charity n helping others....

    • @SatyamevaJayate-u9j
      @SatyamevaJayate-u9j Год назад

      @@mohamedashik8426 datz Islam tells us not to perform Salah when business is going very well??? If v leav salah for business then for whome he showing dis video????

  • @swaminathansm5779
    @swaminathansm5779 Год назад +7

    I am very happy for Jabbar Bhai ! He is a very nice man and nicest people will get everything in life. His growth should be humongous and I wish him all the best !

  • @kishorekumarsd
    @kishorekumarsd Год назад +40

    வார்த்தைகள் இல்லை இதை விவரிக்க..கண்கள் நனைந்துவிட்டது.❤❤❤

  • @usharakesh5761
    @usharakesh5761 Год назад +4

    I CANT STOP CRYING .
    GOD BLESS YOU BHAI.
    YOU ARE BLESSED.

  • @vs3485
    @vs3485 Год назад +15

    அன்புக்காக
    ஏங்கி தேடாதீர்கள்
    அன்புக்காக ஏங்குபவரை
    தேடுங்கள்.. அன்பை பகிர்வோம்..❤❤❤ Fantabulous Handout...Stay blessed..Jabbar Bhai..❤❤❤

  • @jovashaustin395
    @jovashaustin395 Год назад +1

    Super sir salute for your service..
    Tamilnadu la restaurant vachi irukaravanga indha video parthutu irundha swiggy Zomato delivery person ku sapadu thara venam respect koduthale podhum.

  • @smartananth4575
    @smartananth4575 Год назад +68

    தமிழருடைய பண்பாடு பாரம்பரியத்தை பாசத்தையும் உலகறிய செய்த எங்கள் ஜபார்பாய்க்கு வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤

  • @wellingsamuel3479
    @wellingsamuel3479 Год назад +1

    Very nice gesture!
    God Bless you richly!

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 Год назад +40

    உழைப்பாளிகளை போற்றும் உங்கள் மனதிற்கு இன்னும் வெற்றிகள் கிடைக்கட்டும்...

  • @mohamedthaiyube427
    @mohamedthaiyube427 Год назад +5

    Alhamdulillah ஜப்பார் பாய் இதை கண்ட உடண் என் கண்ணில் கண்ணீர் வந்தது

  • @sridhargblock6067
    @sridhargblock6067 Год назад +17

    Super Jabbar bhi.... Couldn't tears in my eyes... you are great , never seen an owner not only free food but also serving them...may God bless you...

  • @karthimoonstar
    @karthimoonstar Год назад +1

    சுயநலம் பிடித்த உலகத்தில் உண்மையில் உங்களை போன்றஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. பாய் அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏💐💐💐👏👏👏❤️❤️❤️

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 Год назад +8

    நல்ல மனது உள்ளவர்களிடம் அல்லாஹ் கூடவே இருப்பர். நல்லதே நடக்கும். இன்ஷா அல்லாஹ்.
    வாசு பாலச்சந்திரன், மதுரை.

  • @Mr.VAPPA7298
    @Mr.VAPPA7298 Год назад +1

    சலாம் அலைக்கும் ஜபார் பாய் ஒரு சின்ன ஒரு வேண்டுகோள். அல்ஹம்துலில்லாஹ் நம்ம ரெஸ்டாரன்ட் நல்ல விதமா வியாபாரம் போய்கிட்டு இருக்கு. ஃபுட் டெலிவரி பண்ண வராங்க இல்ல அவங்க யாரு வந்தாலும் உங்களால முடிந்த ஒரு வாட்டர் பாட்டிலோ ஒரு ஜூஸோ அந்த டெலிவரி ஃபுட்டோட அவர்களுக்கும் சேர்த்து கொடுத்தால் அவர்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். இன்ஷா அல்லா மென்மேலும் உங்களுடைய வியாபாரம் அல்லாஹ்வின் உதவியினால் விருத்தியடைய துவா செய்கிறேன்

  • @sandeeshk12
    @sandeeshk12 Год назад +27

    Jabbar bhai you have made the next step of revolution to the delivery person, Upcoming days we can expect the same respect to the other delivery person in the world...❤

  • @naveennani8736
    @naveennani8736 Год назад +7

    U really make tamil nadu and india proud as well god bless u bhai

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +86

    மற்றவர்கள் சந்தோஷத்தை தன் சந்தோஷமாக கருதும் ஜஃபார் பாய் ❤

  • @prathiyukshaav9874
    @prathiyukshaav9874 Год назад +1

    Na endha vedios ku comment pannadhilla.. But this vedio really heart melting.. Hats off to jabar bhai.. A true And respectable person 💥💐

  • @anandhans7324
    @anandhans7324 Год назад +17

    பணத்தை மட்டுமே சம்பாதிக்க கூடாது கூட கொஞ்சம் அன்பையும் சம்பாதிக்கனும்........ தனக்கு இல்லாட்டியும் விருந்தினர்களை சாப்பிட வைத்து பிறகு தான் பசியாறுவது தமிழரோட
    பண்பாடு துபாயில் நிரூபித்து விட்டார் நம்ம ஜபார் பாய்...... உணவு விநியோகம் செய்யும் அன்பர்களின் மனநிலை இனிமேல் இது நம்ம உணவகம் 🎉🎉🎉🎉

  • @anishaaden
    @anishaaden Год назад +6

    noon கம்பெனி முதலாளி கூட அவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்திருக்க மாட்டார் வாழ்க வளமுடன் jabbar bhai👌✨😇

  • @sharathkumaru
    @sharathkumaru Год назад +38

    Great gesture bhai. Kudos to you and your team. In India, recently I witnessed that delivery boys are being treated as untouchables by the restaurants. They are not given the minimum humane treatment needed. What you have done is commendable. Keep up the good work.

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Год назад +1

    Really Fantastic Video We All Equal Bro Great Daffinietly You Will Get Reward From Almighty One Day Inshaallah 👍From Sri Lanka 🇱🇰

  • @brindhapriya8629
    @brindhapriya8629 Год назад +6

    Literally getting tears in my Eyes... Love you Bro..... yarukum unga alavu Manasu varaadhu.. Thank u sooo much....

  • @maheshwarikannan5772
    @maheshwarikannan5772 Год назад +1

    ஜபார் பாய் உங்களின் இந்த தர்மம் ரொம்ப பெரியது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @editing.ulagam19
    @editing.ulagam19 Год назад +7

    நீங்க இப்படியெல்லாம் பன்னுரத பார்க்கும் போது தான் ,, நீங்கள் இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது ❤❤❤❤🎉🎉🎉🎉 பொறாமை என்ற பேச்சுக்கே இடமில்லை ❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉

  • @malarhabi4418
    @malarhabi4418 Год назад +1

    தமிழர் பண்பாடு மட்டுமில்லை, இஸ்லாம் கூறும் அழகிய விருந்தோம்பலும் உங்கள் வாழ்வில் மிளிர்கிறது. அல்ஹம்துலில்லாஹ் 🎉❤😊 உங்களின் ஈருலக வாழ்வையும், உங்கள் குடும்பத்தாரோடு அல்லாஹ் சிறப்பாக்கி வைக்கட்டும்!

  • @MSTN47
    @MSTN47 Год назад +16

    தமிழரின் பாரம்பரிய உணவு சுவையை அனைத்து நாடுகளும் சுவைக்கட்டும் தமிழரின் பெருமை வாழட்டும்

  • @vaassamayal9778
    @vaassamayal9778 Год назад +1

    தமிழர் பண்பாடு விருந்தோம்பல் 🙏 உங்கள நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நூறாண்டு காலம் கடந்து வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq Год назад +39

    விரைவில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உணவகங்கள் திறக்க வாழ்த்துக்கள் பாய்!!

  • @johnfree5355
    @johnfree5355 Год назад +1

    Been a Tamilian, Love Ur Fellow People as U Love Ur self. U have Respected them. GREAT

  • @mohamedfarook1297
    @mohamedfarook1297 Год назад +17

    May Allah bless you with more barkath and rahmath Jabaar bhai. I've been doing food delivery also, but no one has treated me in this manner. Alhamdulillah.

  • @mohammedasgher7681
    @mohammedasgher7681 Год назад +1

    Great work and great job jabbar sir.. Mashaallah Allah aap Ke business ku aala muqaam par ata farmaaye

  • @aaronthiagarajan
    @aaronthiagarajan Год назад +14

    Bhai, I cried seeing this. May mother nature bless you abundantly.

  • @jjkannan6631
    @jjkannan6631 Год назад +1

    வணக்கம் அண்ணா.. உங்கள் செயல்..எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.. மிக்க நன்றி அண்ணா..1000 ஆண்டுகள். உயீர் வாழவேண்டும்

  • @fazlekarammix4632
    @fazlekarammix4632 Год назад +22

    This kind of greatness makes you grow higher Jabbar bai, continue to do the same, Allah will always bless you

  • @sankaranand503
    @sankaranand503 Год назад +5

    Really Happy that the world is carrying persons who loves to see others happy.
    Hats off bhai 🙏

  • @mohamedajmal3989
    @mohamedajmal3989 Год назад +10

    மாஷா அல்லா ஜபார் பாய் அல்லா உங்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக

  • @all-in-one796
    @all-in-one796 Год назад +2

    BAI you are good 1. great Human being, 2. Indian, 3. Tamilian, 4.Muslim man. we are very happy to see your growth & oru tamilan vellinatil kalukringa. Internationally our country IMAGE being greater because of people like you.👍

  • @archanavijay6052
    @archanavijay6052 Год назад +10

    You will definitely go places. In this world most people are running behind money but you value people more than money. God bless you abundantly

  • @shaivignesh9826
    @shaivignesh9826 Год назад +1

    11:08 inner feeling 🧡🧡salute na Ungaluku ❤manishan podhum nu manasala solradhu idhuku dhaa inspiring anna neenga🛐

  • @rfnature6995
    @rfnature6995 Год назад +51

    You’re doing really a great job thank you so much for serving them 😊😊😊

  • @mangairamasamy3664
    @mangairamasamy3664 Год назад +4

    very nice to offer lunch for them. they deserve this honor. What to say bhai. . May God bless you and the team abundantly !

  • @satheeshkrishnamoorthy-hr2mk
    @satheeshkrishnamoorthy-hr2mk Год назад +27

    I have huge respect for u brother,..god should give all happiness ❤️

  • @rajaselvam1583
    @rajaselvam1583 Год назад +2

    You are setting a TREND....Simplicity ..no hype / Hard work / Respecting the Workers / Sharing all Info ...Jabbar Bhai ..Super Bai..!!!!
    OMAN veyil....its like standing on a furnace !!! Dubai..might be the same.

  • @karthikamani-bd2ed
    @karthikamani-bd2ed Год назад +13

    Such a wonderful human being you are Jabbar Bhai...... Very happy to see this video

  • @vidhyashankar8521
    @vidhyashankar8521 Год назад +3

    Bhai, There is a saying in English that "The way to a man's heart is through his stomach". You have done that exactly Bhai.. U ll reach more heights, hoping with this same simpleness and humbleness.

  • @sashtishaa4925
    @sashtishaa4925 Год назад +4

    Enna manushan ya ne......free food nu oru time kuda metion panala....thumbnail la podala.....eavlo periya vizayatha evalo easy a panreenga bai.....veara maari ..veara maari❤

  • @mohamedmuazzam7041
    @mohamedmuazzam7041 Год назад +1

    MASHA ALLAH kudukindra kodaigal pallairam kodigalaga ungalukku ALLAH swt Barakath seiwanaga.. Aameen

  • @vanithajacquline8518
    @vanithajacquline8518 Год назад +8

    Very kind hearted person....
    Hats off....Sir for your humble gesture.❤

  • @khalilkhan3521
    @khalilkhan3521 Год назад +3

    Alhamdulillah Jabbar Bhai Allah may take you further heights. Man with simplicity

  • @agasthiyaa3060
    @agasthiyaa3060 Год назад +13

    Ordered from noon yesterday. Your seeragasamba mutton biryani was good ❤ heartiest congratulations to you 🎉

  • @latchucateringlatchu6811
    @latchucateringlatchu6811 Год назад

    வணக்கம் ஜாபர் பாய் உங்கள பத்தி நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு சந்தோஷமா இருக்கு மகிழ்ச்சியா இருக்கு ஒரு தமிழனா ஒட்டுமொத்த உலகையே உங்க பிரியாணி மூலமா திரும்பிப்பார்க்க வச்சிருக்கீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சி ஆனாலும் ஒரு சின்ன வருத்தமும் இருக்கு உங்க கூட இருக்கிற வேலை பாக்குற நண்பர்கள் எல்லாருமே வந்து முஸ்லிம்கள் தான் இருக்கிறார்கள் வேற கஷ்டப்படுற வேலை தெரிஞ்ச இளைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க தமிழ்நாட்டுல அவங்களுக்கு ஏன் இந்த வேலை வாய்ப்பு அமைச்சு தரக்கூடாது இதுக்கப்புறம் எதிர்காலத்துல நீங்க தூங்க இருக்கிற எல்லா ஹோட்டலுக்கு உங்க மதம் சார்ந்த நண்பர்களை மட்டுமே வேலைக்கு வைக்காம பொதுவாக வேலை தெரிஞ்சு கஷ்டப்படுற இளைஞர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் அவங்களுக்கு அந்த வேலையை கொடுக்கணும் உங்கள நான் பணிவோடு கேட்டுக்குறேன்

  • @thurigaithennarasu476
    @thurigaithennarasu476 Год назад +33

    நீங்க முதலாளி மட்டும் அல்ல. மிக சிறந்த , ஆக சிறந்த தொழிலாளி🌾💐

    • @vigneshs7906
      @vigneshs7906 Год назад +2

      உங்களை தலைவணங்கும் சேலம் தமிழன்

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 Год назад

    சூப்பர் பாய். உங்கள் புன்னகை முகத்தின் சமையல் கலைகளின் ரகசியம் கண்டு ரசித்து பார்க்கிறேன். இப்போது அதற்கு மேலாக உங்களின் மனித நேயம் கண்டு பிரமிக்கிறேன். வாழ்க பல்லாண்டு. வளமாக, நலமாக.

  • @tamil6751
    @tamil6751 Год назад +7

    தங்களின் அன்பான சேவைகள் அருமை அருமை வாழ்த்துக்கள் சார்

  • @karthicksubramaniyan8136
    @karthicksubramaniyan8136 Год назад +2

    மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் உங்களுக்கு என்றும் இறைவன் துணை இருப்பார் 👍👍👍👍

  • @kalpanasundar5099
    @kalpanasundar5099 Год назад +6

    This heart is what cannot let u down. Ur great. U never compromise on the quantity even though it is free. Hats off Jabbar. Hai. U will definitely reach heights

  • @syedmohamedaashiq6503
    @syedmohamedaashiq6503 Год назад

    பிரர்கு குடுத்து வாழ்... உன்னால் முடிந்தது செய் அது ஒரு கப் தண்ணீர் என்றாலும் போதும்....இவர் அதற்கு ஓர் எடுத்து காட்டு... Maa sha allah....

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 Год назад +5

    யா அல்லாஹ உங்களுக்கு ரகுமத்தையும் பர்ங்கந்தையும் அல்லி தருவானாகே

  • @khan1690
    @khan1690 Год назад +1

    Assalamu alaikum Bhai,Masha Allah ,Feeling very happy and proud to be a chennaiite ,May Rabbul alameen give you all your wishes ,Jazakallah.Dua me yaad Rakna bhai.

  • @VenuGopal-jq9xp
    @VenuGopal-jq9xp Год назад +22

    Hats off to you Bhai, Such a gem of person you are... May God bless you in abundance 😀😍

  • @pondyboys777
    @pondyboys777 Год назад

    என்னா மனுஷன் யா ❤❤
    இந்த பிறப்பில் உங்க கூட நட்பில் இருக்கிறேன் என்று நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு பாய் ❤❤😍😍
    ஜப்பார் பாய் = மனிதம் (Humanity) 😊
    Love You Bhai ❤❤💐💐

  • @kpsanjayjoseph
    @kpsanjayjoseph Год назад +11

    Jabbar bhai, as one of the delivery boy said that he has been deliverying for 10 yrs and nobody in the resturant invited them for food. Jabbar bhai is only guy thought about them. Also what a piece of advise - not only money you should earn the love of the customers.

  • @MuraliMurali-ls1mc
    @MuraliMurali-ls1mc Год назад +1

    TQ Bhai i tried biryani yesterday with ur style tast is vvgood