மனசு சோர்ந்து போய் இருக்கும் நேரத்தில் உங்க வீடியோஸ் பார்க்கும் போது நாமும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கனும்னு தோணுது அண்ணா..... நீங்க நீண்ட நாட்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் எல்லா வளங்களுடன் வாழனும்னு மனசார வணங்குகிறேன் அண்ணா🎉
I never saw a boss who feeds his workers... you so great and your are an example for many of the bosses around the world. keep doing it brother....:) Success comes after a true love with all.
I believe, this is the most happiest working place in the world where an employees are treated as an human with no religious, caste, etc and speaking to their owner as their own brotherhood relationship. Most luckiest employees with a smiley face even after a thousands of kilometres away from their families.... Inshallah, allah gives you a more healthy and wealthy life for u Jabbar Bhai.....
Brother, preach this to Modi and the whole central n state government. To abolish the caste system forever n ever !! Brahmins and SCs will be considered as one race ...humans, that's all. And no more asking of caste on application forms. Mark my words, one day the caste system will be stopped in India.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ🥰🥳🥳🥳... வளமோடும் நலமோடும் வாழ்க பல்லாண்டு💐💐💐.. நீங்க தான் உண்மையான ஹீரோ 😍.. உங்ககிட்ட வேலை பார்க்கிர எல்லாரையும் ரொம்ப நல்லா பாத்துகிறீங்க.. அவங்க புன்னகை உங்க உயர்வு.. 👏👏👏.. இந்த வீடியோ பார்க்கும் போது சந்தோஷத்தில் கண் கலங்கிடுச்சு🥺😊. . நீங்க நல்லா இருப்பீங்க.. வாழ்த்துக்கள் பாய்🥰💐💐..
Great to see... how the staffs are celebrating the owner's birthday. This shows the bond between them. This is rare in most of the businesses but this is the root for long business success.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிகவும் பிரபலமான மனித நேயம் கொண்ட மனிதர் மேலும் மேலும் வளர நாங்கள் மனமார வாழ்த்துகிறோம்.இவருடைய வீடியோக்களை தொடர்ந்து நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் இவரிடம் பிடித்தது கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு வேலை கொடுத்து அவர்களை வாழ வைப்பது இப்போது அபுதாபி மற்றும் மலேசியா ஓட்டல்கள் திறப்பதற்கு process நடந்து கொண்டு இருக்கிறது அதற்கு நாங்கள் மனமார வாழ்த்துகிறோம் ஏனெனில் அதில் ஒரு 60 பேருக்கு வேலை கிடைக்கும் அது எங்களுக்கு மகிழ்ச்சி அவர் சாதரணமாக தான் உண்டு தன் வேலை உண்டு என்றில்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு வேலை கொடுத்து உதவுவது பல குடும்பங்களை வாழ வைப்பது மிகவும் புனிதமான தெய்வீக செயல் அவர் உலகில் உள்ள அனைத்து மக்கள் உள்ளத்திலும் வாழ்கிறார்.சில நேரங்களில் நாம் கடவுளை நேரில் பார்க்க முடிவதில்லை இவர் இப்போது நமக்கு கடவுளாக தெரிகிறார் ஆதலால் எப்பொழுதும் நீங்கள் இதே மாதிரி சிரித்த முகத்துடன் கடைசி வரை இந்த உலக மக்களுக்கு வேலை கொடுத்து உதவுமாறு நாங்கள் உங்களை மனமார கேட்டு கொள்கிறோம் மற்றும் உங்களுடைய G M C suv car மிக அருமை எங்களுக்கும் பெருமை மேலும் நான் உங்களிடம் சில வேண்டுகோள் வைக்கிறோம் தமிழ் நாட்டில் சக்தி மசாலா கம்பெனி இருப்பது போல் நீங்களும் Jabbar Bhai masala company உடனடியாக திறந்து நிறைய கஷ்டப்படும் சகோதரிகளுக்கு கண்டிப்பாக வேலை கொடுத்து உதவ வேண்டும் இது உங்கள் ஓட்டலுக்கும் தேவையான பொருட்கள் கிடைக்கும் அப்புறம் முதல் தரமான கோதுமை இறக்குமதி செய்து அதை தகுந்த மிஷன் மூலமாக அரைத்து அதை பாக்கெட் செய்து விற்கலாம் இதனால் நிறைய மக்களுக்கு வேலை கிடைக்கும் மற்றும் நீங்கள் மோட்டார் வாகனத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறீர்கள் அதனால் துபாய் to அபுதாபி வரை வால்வோ பஸ் சொகுசு பேருந்து ஒன்று Jabbar Bhai Travels (J B T ) கூடிய விரைவில் ஆரம்பிக்க வேண்டுமாய் நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஏனெனில் நிறைய மக்களுக்கு பணி கிடைக்க இது வழி வகுக்கும் உங்களால் முடியும் உங்களுக்கு அல்லாதுணை இருக்கிறார் நீங்கள் எங்களுக்கு ஒரு impression உங்களை மாதிரி நாங்களும் கடுமையாக உழைப்போம் மற்றும் நீங்கள் கூடிய விரைவில் தமிழ் நாட்டில் முக்கியமான நகரங்களில் ஓட்டல் திறக்க வேண்டும் மேலும் மேலும் நீங்கள் வளர நாங்கள் மனமார வாழ்த்துகிறோம் கடவுள் எப்போதும் உங்களையும் உங்க குடும்பத்தையும் நன்றாக ஆசிர்வதிப்பார் நான் இங்கு தருமபுரி மாவட்டத்தில் பாலக்காட்டில் வசிக்கிறேன் நான் இங்கு கார் டிரைவராக பணிபுரிகிறேன் எனது பெயர் சபேசன் 8608942489 செல் நெம்பர் நன்றி சகோதரர் அவர்களே ❤❤❤
Many many happy returns of the day, jabbar bhai, i have never seen such a humble ,soft hearted,and so down to earth person in my life, happy birthday once again ,may god always bless you with health and happiness.
Assalamu Alaikum Abdul jabbar bhai Iam very happy to wish u A many many Happy returns of the day ❣️ This is my first' comment From one year I am ur subscriber and now first comment that ur birthday wish iam very happy to wish u Allah will bless you
வாழ்த்துக்கள் நண்பரே கடவுளின் துணை என்றும் உங்களோடு இருக்கும்.நீங்கள் பிறந்ததால் தான் மற்றவர்களும் பயன் அடைந்தார்கள்.உங்கள் பிறப்பு இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் நிகழும் எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்.அது ஒரு இறைநிலை.நீங்கள் எப்போதும் சிறப்பாக இருப்பீர்கள் இருக்கிறீர்கள் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.ஒரு நாள் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அப்போது உங்களை நேரில் வாழ்த்துகிறேன்
Wishing our beloved Jabbar Bhai a very happy birthday. So thrilled to c all staffs, friends & family celebrating one & only Jabbar Bhai's b'day party. Happy & proud to share birthday month with u bhai. U r such a pure soul with heart of gold. May Allah bless u abundantly all through ur life. This vlog was a real surprise for all ur fans bhai. ❤
பாய் எனக்கு இன்னிக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது இன்னைக்கு இந்த வீடியோ பார்த்தவுடன் மன அழுத்தம் குறைந்தது ஹாப்பி பர்த்டே ஜபார் பாய் உங்கள் மனம் போல் உங்கள் வாழ்க்கை அமையம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Wish you many more happy returns of the day bro.. Overwhelming scenario.. Hats off to all of your staffs and family.. A subscriber from Andaman Islands.. May the Almighty Bless your business more.🎉
"அறுசுவையும் நாக்கில் நடினம் ஆட செய்யும்... எங்கள் நாயகனே "நீங்கள் இன்று போல் என்றும் புன்னகையுடன் வாழ என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா "......... 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🍬🍬🍬🍬🍬🍬
Jabbar bhai u have showed mutual respect and mutual help to ppl is the best religion ..we wish to nature to give good health and u succeed more in life and help people's aspiration . I have not tasted your briyani but whenever I am in deep stress I see ur video and get positive vibes ...Happy birthday to you bhai🎉🎉🎉🎉🎉
நீண்ட நீண்ட காலம் நீங்கள், நீடு வாழ வேண்டும், வானம் தீண்டும் தூரம் , நீங்கள் வளர்ந்து வாழ வேண்டும், உலகம் பார்க்க உங்கள் பெயரை நிலவில் எழுத வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.வாழ்க நலமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
Wishing you a Very Happy Birthday Anna.. 🎉 Ungal pol oru annan illai endru indru naan varuthapadukiren.. May almighty gives you all strength and happiness.. Biriyani KING 👑 Vaazhga Vazhamudan 🎂🎂❣️
You are an awesome individual.. made a big difference in many people life. May God bless you with lots of good health and happiness. My mom doesn't eat nonveg but she learnt to cook biriyani watching your video. Thank you for those lovely videos. Stay blessed bhai💝💫
You are an example of taking care of people under your control and not having the mindset that they are just under your control!! Have a meaningful & loads of fun on your birthday and everyday!! Both You & Your Team will reach miles together successfully!! And One Day will setup your restaurant in Boston, 🇺🇸 as well Till then we are waiting…. 👍🏼
Wish you a many more happy returns of the day Jabbar brother.May God shower the blessings on you and your family with good health and wealth...may all ur career Goals come true ..🎉
Happy Birthday Jabbar...May Allah Shower his Blessings upon you🤲 A Good Boss who is well loved by his staff...Not everyone is lucky to get Boss or Staff...
Wish you many more Happy return's of the day Jabar bhai sir... God bless you with abandoned of joy,good health, wealth and prosperity 💐💐 Have a great year ahead
பல ஏழைத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து அழகு பார்க்கும் அண்ணன் ஜபார் பாய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து அண்ணன் அனைவரையும் வாழ வைக்கட்டும்
நல்ல உழைப்பாளி நல்ல முதலாளி நல்ல தகப்பன் நல்ல நண்பன் நல்ல பிஸினஸ் மேன் நல்ல மனிதர். எங்கள் தங்க மனசுகாரன் ஜப்பார் பாய் கு இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉
Dear Jabbar Bhai, Wishing you a very happy birthday filled with joy, laughter, and countless blessings. On this special day, I wanted to take a moment to express my heartfelt appreciation for the incredible content you create as a Tamil RUclipsr and the positive impact you have on your audience. Jabbar Bhai, your videos are not just about food; they are a beautiful blend of culinary art, cultural exploration, and heartfelt storytelling. Each time I watch your videos, I am transported to a world of flavors and traditions that truly touch my soul. Your dedication to showcasing authentic Tamil cuisine with such passion and authenticity is truly remarkable. Beyond your culinary expertise, what truly sets you apart is the genuine warmth and kindness you exude. You have built a loyal community of viewers who feel like family because of your genuine and down-to-earth nature. Your humility and approachability make everyone feel welcome and connected. You have created a safe and inclusive space where people can not only enjoy amazing food but also feel a sense of belonging. Your ability to infuse your videos with heartwarming anecdotes, personal stories, and a genuine love for food resonates deeply with your audience. You inspire us to appreciate the beauty of our culture, the richness of our traditions, and the importance of preserving our culinary heritage. Through your videos, you bring families together, encourage us to try new recipes, and remind us of the joy that food can bring. On this special day, I hope you are showered with love, surrounded by loved ones, and indulge in all your favorite dishes. May this year be filled with even greater success, incredible opportunities, and endless inspiration to continue creating content that touches the hearts and taste buds of many. Thank you, Jabbar Bhai, for sharing your passion and talent with the world. Your videos have not only taught us delicious recipes but have also reminded us of the power of food to unite, inspire, and create lasting memories. Keep spreading the love, one recipe at a time. Once again, happiest of birthdays, Jabbar Bhai! May this year be your most fulfilling and unforgettable one yet. Warmest regards, Pradeepraaj
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் என்றென்றும் இதே போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Happy to see that the staff are so happily Celebrating the boss birthday. Hats off to the bro jabber bhai the way he is keeping his staff so happy. Belated HBD bro. May God shower all the happiness and good health
இனிய பிறந்த நாள்🎂🎉🎁🎂🎉🎁🎂🎉🎁🎂🎉🎁 வாழ்த்துக்கள் அய்யா🙏🙏🙏 எனக்கு 57வயதுஆகிறது.அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தங்களுக்கு பிள்ளையாக பிறக்க இறைவனிடம் கையேந்துகிறேன் அவர் இல்லை என்று சொல்லுவது இல்லை 🥰🥰🥰
அனைவரின் மனங்களை என்றும் கவரும் நல்ல உள்ளம் கொண்ட எங்கள் ஜப்பார் பாய் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்ததுக்கள் ❤ நூறாண்டு காலம் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்
உங்களுடைய நுணுக்கமான செயல் மற்றும் செய் முறையால் தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தமைக்கு உங்களின் எண்ணம் மேலும் வெற்றி பெற இறைவன் துணை புரிவான். நீங்கள் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
🎉🎉🎉 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் jabbar bai... நீங்க மென்மேலும் முன்னேற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக... இவன் இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன் ஶ்ரீ லங்கா வந்தால் என் வீட்டிற்கு வாங்க....
சலாம் அலைக்கும் பாய் என்றென்றும் உழைப்பாளிகள் இடம் நீங்கள் இதே போல் அன்பாக இருக்க வேண்டும் இதை பல முதலாளிகள் பார்த்து திருத்த வேண்டும் இந்த சந்தோசமான குடும்பத்தை பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன்
Wish you happy birthday jabbar bhai, biriyani vida unga anbana varthai taste aga eruku bhai, Ella naatkalum unga kuda erukara santhosam unga family and co workers kidaithaithu bakkayam, god bless you bhai
I always like your cooking videos bhai.wish you happy birthday and june 23 innikku thaan enakkum birthday.puthusa music RUclips channel thodangalamnu irukken.septemberla launch panniduven.
Many more happy birthday jabbar bhai🎂🍫 God bless u with good health and happy. What u said to ur employees advice in amazing and there are blessed to have you. Long live.
மனசு சோர்ந்து போய் இருக்கும் நேரத்தில் உங்க வீடியோஸ் பார்க்கும் போது நாமும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கனும்னு தோணுது அண்ணா..... நீங்க நீண்ட நாட்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் எல்லா வளங்களுடன் வாழனும்னு மனசார வணங்குகிறேன் அண்ணா🎉
மதம், மொழி, இனம் கடந்து இது அன்பால் இணைந்த கூட்டம். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஜப்பார் பாய் 🙏💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.👌👌👌👌👌👌
Happy Birthday sir ...
எல்லாரும் இஸ்லாம் மதம்
Wishing you a very great happy birthday wishes To u My dear sweet beloved brother Mr jabbar Bhai
👌🎂🎂🎂🍫🍫🍫
I never saw a boss who feeds his workers... you so great and your are an example for many of the bosses around the world. keep doing it brother....:) Success comes after a true love with all.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாப்பார் பாய் அண்ணா ......அண்ணன் மனம்போல் என்றென்றும் மகிழ்ச்சி உடன் இருக்க எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
Assalamualaikum jabbar happy birthday to u may Allah bless you frm penang malaysia
உயர்ந்த உள்ளம் மற்றும் மனித நேயம் மிக்க தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
I believe, this is the most happiest working place in the world where an employees are treated as an human with no religious, caste, etc and speaking to their owner as their own brotherhood relationship. Most luckiest employees with a smiley face even after a thousands of kilometres away from their families.... Inshallah, allah gives you a more healthy and wealthy life for u Jabbar Bhai.....
Brother, preach this to Modi and the whole central n state government. To abolish the caste system forever n ever !! Brahmins and SCs will be considered as one race ...humans, that's all. And no more asking of caste on application forms. Mark my words, one day the caste system will be stopped in India.
Though am a vegetarian, I love Jabbar for his perseverance. Happy birthday Jabbar Bhai🎉❤
U shud try non-veg one day sir...u will never turn back 😄 for a start u can start off with chicken tikka
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ🥰🥳🥳🥳... வளமோடும் நலமோடும் வாழ்க பல்லாண்டு💐💐💐.. நீங்க தான் உண்மையான ஹீரோ 😍.. உங்ககிட்ட வேலை பார்க்கிர எல்லாரையும் ரொம்ப நல்லா பாத்துகிறீங்க.. அவங்க புன்னகை உங்க உயர்வு.. 👏👏👏.. இந்த வீடியோ பார்க்கும் போது சந்தோஷத்தில் கண் கலங்கிடுச்சு🥺😊. . நீங்க நல்லா இருப்பீங்க.. வாழ்த்துக்கள் பாய்🥰💐💐..
Happy Birthday Jabbar Bhai🎉❤ Allah Bless you in this new year. Stay blessed. Keep doing good works to the society. Appreciate all that you do.😊
🎉இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் அப்பா 🎉
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாய்...🎉🎉🎉 உங்க ரெஸ்டாரன்ட் எல்லா நாடுகளிலும் வளரட்டும் கொடிகட்டிப் பறக்கும் வாழ்த்துக்கள்....
Happy birthday jabber bahi....🎉❤
Thank you so much brother's
Great to see... how the staffs are celebrating the owner's birthday. This shows the bond between them. This is rare in most of the businesses but this is the root for long business success.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிகவும் பிரபலமான மனித நேயம் கொண்ட மனிதர் மேலும் மேலும் வளர நாங்கள் மனமார வாழ்த்துகிறோம்.இவருடைய வீடியோக்களை தொடர்ந்து நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் இவரிடம் பிடித்தது கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு வேலை கொடுத்து அவர்களை வாழ வைப்பது இப்போது அபுதாபி மற்றும் மலேசியா ஓட்டல்கள் திறப்பதற்கு process நடந்து கொண்டு இருக்கிறது அதற்கு நாங்கள் மனமார வாழ்த்துகிறோம் ஏனெனில் அதில் ஒரு 60 பேருக்கு வேலை கிடைக்கும் அது எங்களுக்கு மகிழ்ச்சி அவர் சாதரணமாக தான் உண்டு தன் வேலை உண்டு என்றில்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு வேலை கொடுத்து உதவுவது பல குடும்பங்களை வாழ வைப்பது மிகவும் புனிதமான தெய்வீக செயல் அவர் உலகில் உள்ள அனைத்து மக்கள் உள்ளத்திலும் வாழ்கிறார்.சில நேரங்களில் நாம் கடவுளை நேரில் பார்க்க முடிவதில்லை இவர் இப்போது நமக்கு கடவுளாக தெரிகிறார் ஆதலால் எப்பொழுதும் நீங்கள் இதே மாதிரி சிரித்த முகத்துடன் கடைசி வரை இந்த உலக மக்களுக்கு வேலை கொடுத்து உதவுமாறு நாங்கள் உங்களை மனமார கேட்டு கொள்கிறோம் மற்றும் உங்களுடைய G M C suv car மிக அருமை எங்களுக்கும் பெருமை மேலும் நான் உங்களிடம் சில வேண்டுகோள் வைக்கிறோம் தமிழ் நாட்டில் சக்தி மசாலா கம்பெனி இருப்பது போல் நீங்களும் Jabbar Bhai masala company உடனடியாக திறந்து நிறைய கஷ்டப்படும் சகோதரிகளுக்கு கண்டிப்பாக வேலை கொடுத்து உதவ வேண்டும் இது உங்கள் ஓட்டலுக்கும் தேவையான பொருட்கள் கிடைக்கும் அப்புறம் முதல் தரமான கோதுமை இறக்குமதி செய்து அதை தகுந்த மிஷன் மூலமாக அரைத்து அதை பாக்கெட் செய்து விற்கலாம் இதனால் நிறைய மக்களுக்கு வேலை கிடைக்கும் மற்றும் நீங்கள் மோட்டார் வாகனத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறீர்கள் அதனால் துபாய் to அபுதாபி வரை வால்வோ பஸ் சொகுசு பேருந்து ஒன்று Jabbar Bhai Travels (J B T ) கூடிய விரைவில் ஆரம்பிக்க வேண்டுமாய் நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஏனெனில் நிறைய மக்களுக்கு பணி கிடைக்க இது வழி வகுக்கும் உங்களால் முடியும் உங்களுக்கு அல்லாதுணை இருக்கிறார் நீங்கள் எங்களுக்கு ஒரு impression உங்களை மாதிரி நாங்களும் கடுமையாக உழைப்போம் மற்றும் நீங்கள் கூடிய விரைவில் தமிழ் நாட்டில் முக்கியமான நகரங்களில் ஓட்டல் திறக்க வேண்டும் மேலும் மேலும் நீங்கள் வளர நாங்கள் மனமார வாழ்த்துகிறோம் கடவுள் எப்போதும் உங்களையும் உங்க குடும்பத்தையும் நன்றாக ஆசிர்வதிப்பார் நான் இங்கு தருமபுரி மாவட்டத்தில் பாலக்காட்டில் வசிக்கிறேன் நான் இங்கு கார் டிரைவராக பணிபுரிகிறேன் எனது பெயர் சபேசன் 8608942489 செல் நெம்பர்
நன்றி சகோதரர் அவர்களே ❤❤❤
Many many happy returns of the day, jabbar bhai, i have never seen such a humble ,soft hearted,and so down to earth person in my life, happy birthday once again ,may god always bless you with health and happiness.
மானிடத்தின் மகத்துவத்தை புரிய வைத்த நண்பர் Jabbar Bhai கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
ஜப்பார் பாய் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
Assalamu Alaikum
Abdul jabbar bhai
Iam very happy to wish u A many many Happy returns of the day ❣️
This is my first' comment
From one year I am ur subscriber and now first comment that ur birthday wish iam very happy to wish u
Allah will bless you
வாழ்த்துக்கள் நண்பரே கடவுளின் துணை என்றும் உங்களோடு இருக்கும்.நீங்கள் பிறந்ததால் தான் மற்றவர்களும் பயன் அடைந்தார்கள்.உங்கள் பிறப்பு இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் நிகழும் எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்.அது ஒரு இறைநிலை.நீங்கள் எப்போதும் சிறப்பாக இருப்பீர்கள் இருக்கிறீர்கள் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.ஒரு நாள் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அப்போது உங்களை நேரில் வாழ்த்துகிறேன்
Happy Birthday Bhai . Such an open minded friendly boss. Your employees must be blessed to have you. Long live .
Wishing our beloved Jabbar Bhai a very happy birthday. So thrilled to c all staffs, friends & family celebrating one & only Jabbar Bhai's b'day party. Happy & proud to share birthday month with u bhai. U r such a pure soul with heart of gold. May Allah bless u abundantly all through ur life. This vlog was a real surprise for all ur fans bhai. ❤
மத நல்லிணக்க நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....🎂🎂🎂🍭🍭🍬🍬🍬🎂🎂...
@Papaya-qk6ji 😂🤣
@Papaya-qk6ji That is business 😂
👌👌👌👌⭐⭐⭐⭐⭐⭐🎂🎂🎂🎂🎂🤤💯💯💯💯💯🙌🙌🙌🙌🙌👍👍👍👍💐💐💐💐💐💐
Happy birthday to u boy
I like u
Happy birthday n many more to come for a selfless man like you. Alagamalai from Singapore
பாய் எனக்கு இன்னிக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது இன்னைக்கு இந்த வீடியோ பார்த்தவுடன் மன அழுத்தம் குறைந்தது ஹாப்பி பர்த்டே ஜபார் பாய் உங்கள் மனம் போல் உங்கள் வாழ்க்கை அமையம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Neenga yeppothum ithepola happya irukanum..unga videoslan recenta than pakuren..I am addicted to ur videos and your way of speech
Wish you many more happy returns of the day bro..
Overwhelming scenario..
Hats off to all of your staffs and family..
A subscriber from Andaman Islands..
May the Almighty Bless your business more.🎉
Many more happy Returns of the Day ... Happy Birthday Brother !!!! Long live Biriyani King of the World !!!! lots of love from Bangalore !!!
"அறுசுவையும் நாக்கில் நடினம் ஆட செய்யும்...
எங்கள் நாயகனே
"நீங்கள் இன்று போல் என்றும் புன்னகையுடன் வாழ என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா "......... 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🍬🍬🍬🍬🍬🍬
Jabbar bhai u have showed mutual respect and mutual help to ppl is the best religion ..we wish to nature to give good health and u succeed more in life and help people's aspiration . I have not tasted your briyani but whenever I am in deep stress I see ur video and get positive vibes ...Happy birthday to you bhai🎉🎉🎉🎉🎉
நீண்ட நீண்ட காலம் நீங்கள், நீடு வாழ வேண்டும், வானம் தீண்டும் தூரம் , நீங்கள் வளர்ந்து வாழ வேண்டும், உலகம் பார்க்க உங்கள் பெயரை நிலவில் எழுத வேண்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.வாழ்க நலமுடன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
🎉🎁 Birthday day wishes Jabbar Bhai...😊 You put a joy around everyone.
Live long life.. 🎉😊
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்🎁🎂 ❤
Wishing you a Very Happy Birthday Anna.. 🎉 Ungal pol oru annan illai endru indru naan varuthapadukiren.. May almighty gives you all strength and happiness.. Biriyani KING 👑 Vaazhga Vazhamudan 🎂🎂❣️
You are an awesome individual.. made a big difference in many people life. May God bless you with lots of good health and happiness. My mom doesn't eat nonveg but she learnt to cook biriyani watching your video. Thank you for those lovely videos. Stay blessed bhai💝💫
You are an example of taking care of people under your control and not having the mindset that they are just under your control!!
Have a meaningful & loads of fun on your birthday and everyday!!
Both You & Your Team will reach miles together successfully!!
And One Day will setup your restaurant in Boston, 🇺🇸 as well
Till then we are waiting…. 👍🏼
Wish you a many more happy returns of the day Jabbar brother.May God shower the blessings on you and your family with good health and wealth...may all ur career Goals come true ..🎉
Happy birthday to briyani King 👑🎉🎉🎉🎉
உயர்த்த உள்ளத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉
Happy Birthday Jabbar...May Allah Shower his Blessings upon you🤲
A Good Boss who is well loved by his staff...Not everyone is lucky to get Boss or Staff...
Many more happy returns.Jabbar Bhai 🎉ungha biriyani innaiku engha veetula seidhom...super ah ungha birthday nanga celebrate 💐 pannitom....
Wish you many more Happy return's of the day Jabar bhai sir... God bless you with abandoned of joy,good health, wealth and prosperity 💐💐
Have a great year ahead
Happy Birthday Jabbar Bhai.May Almighty Allah Bless You With Success In All Your Endeavors.🎉🎉🎉
பல ஏழைத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து அழகு பார்க்கும் அண்ணன் ஜபார் பாய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து அண்ணன் அனைவரையும் வாழ வைக்கட்டும்
Masha Allah. Allah ungalukum ungal kudumbathukum santhoshamum. Udal Aarokyamum Tharuvanaga Ameen.
நல்ல உழைப்பாளி
நல்ல முதலாளி
நல்ல தகப்பன்
நல்ல நண்பன்
நல்ல பிஸினஸ் மேன்
நல்ல மனிதர்.
எங்கள் தங்க மனசுகாரன்
ஜப்பார் பாய் கு
இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉
என்னுடைய சமையல் குருவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😊
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉 எங்கள் பாப்பாக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாள் மிகவும் மகிழ்ச்சி 😂
Pure soul🥰 Happy happy B'day My favourite Hero Anna 😍
பாய் ! Your r a born businessman 👍utilising your happy moments also for business ! இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்🎉
Alhamdulillah... Good to see the team of Jabbar bai wishing u well .. may Allah bless u r team u r family and yourself
Looks like staffs (all of them )are getting good salary and satisfied.
Great to see Jabbar Bhai ,the large hearted man.
Dear Jabbar Bhai,
Wishing you a very happy birthday filled with joy, laughter, and countless blessings. On this special day, I wanted to take a moment to express my heartfelt appreciation for the incredible content you create as a Tamil RUclipsr and the positive impact you have on your audience.
Jabbar Bhai, your videos are not just about food; they are a beautiful blend of culinary art, cultural exploration, and heartfelt storytelling. Each time I watch your videos, I am transported to a world of flavors and traditions that truly touch my soul. Your dedication to showcasing authentic Tamil cuisine with such passion and authenticity is truly remarkable.
Beyond your culinary expertise, what truly sets you apart is the genuine warmth and kindness you exude. You have built a loyal community of viewers who feel like family because of your genuine and down-to-earth nature. Your humility and approachability make everyone feel welcome and connected. You have created a safe and inclusive space where people can not only enjoy amazing food but also feel a sense of belonging.
Your ability to infuse your videos with heartwarming anecdotes, personal stories, and a genuine love for food resonates deeply with your audience. You inspire us to appreciate the beauty of our culture, the richness of our traditions, and the importance of preserving our culinary heritage. Through your videos, you bring families together, encourage us to try new recipes, and remind us of the joy that food can bring.
On this special day, I hope you are showered with love, surrounded by loved ones, and indulge in all your favorite dishes. May this year be filled with even greater success, incredible opportunities, and endless inspiration to continue creating content that touches the hearts and taste buds of many.
Thank you, Jabbar Bhai, for sharing your passion and talent with the world. Your videos have not only taught us delicious recipes but have also reminded us of the power of food to unite, inspire, and create lasting memories. Keep spreading the love, one recipe at a time.
Once again, happiest of birthdays, Jabbar Bhai! May this year be your most fulfilling and unforgettable one yet.
Warmest regards,
Pradeepraaj
I want to wish from the deepest part of my heart, I really wish you get everything in life you desire for. Belated Happy Birthday! Jabbar Bhai.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜப்பார் பாய் என்றென்றும் இதே போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Happy to see that the staff are so happily Celebrating the boss birthday. Hats off to the bro jabber bhai the way he is keeping his staff so happy. Belated HBD bro. May God shower all the happiness and good
health
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாபர் பாய்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரரே🎉🎉❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாபர் பாய் அண்ணா வாழ்க வளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள்🎂🎉🎁🎂🎉🎁🎂🎉🎁🎂🎉🎁 வாழ்த்துக்கள் அய்யா🙏🙏🙏 எனக்கு 57வயதுஆகிறது.அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தங்களுக்கு பிள்ளையாக பிறக்க இறைவனிடம் கையேந்துகிறேன் அவர் இல்லை என்று சொல்லுவது இல்லை 🥰🥰🥰
Heartwarming to watch this vlog❤❤. Happy birthday dear brother.. ❤❤
Many more happy returns of the day my dear bro💐😍
அனைவரின் மனங்களை என்றும் கவரும் நல்ல உள்ளம் கொண்ட எங்கள் ஜப்பார் பாய் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்ததுக்கள் ❤ நூறாண்டு காலம் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்
Man of spreading positivity ❤🎉
உங்களுடைய நுணுக்கமான செயல் மற்றும் செய் முறையால் தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தமைக்கு உங்களின் எண்ணம் மேலும் வெற்றி பெற இறைவன் துணை புரிவான்.
நீங்கள் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
🎉🎉🎉 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் jabbar bai... நீங்க மென்மேலும் முன்னேற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக...
இவன்
இலங்கையில் இருந்து
உங்கள் ரசிகன்
ஶ்ரீ லங்கா வந்தால் என் வீட்டிற்கு வாங்க....
Happy birthday
JABBAR BHAI
The legendary Biryani king
Happy birthday Dear Brother 🎂.Many many happy returns of this day,May The Lord Jesus Christ bless you more and more 💐.
Wish you many more happy returns of the day bro (BIRIYANI KING )
சலாம் அலைக்கும் பாய் என்றென்றும் உழைப்பாளிகள் இடம் நீங்கள் இதே போல் அன்பாக இருக்க வேண்டும் இதை பல முதலாளிகள் பார்த்து திருத்த வேண்டும் இந்த சந்தோசமான குடும்பத்தை பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன்
Many more happy returns of the day annaa.... ❤❤🥰🥰🥰 neenga ellaarum eppavum ithe pola happy haa irukkanum
_*எனக்கு தெரிந்த மிக அற்புதமான மனிதற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்*_,.. 🎂🎂🎂🎂
Wish you Happy birthday anna 🥰👥🕉☪️✝️God bless you
Happy happy birthday anna....stay blessed with your lovely family ....
Asslamualikum Jabbar bhai happy birthday to you many more happy return of the day mashallah... From hong kong🎉🎉🎉🎉🎉❤❤❤
Masha Allah....May Allah bless u my bro and my gru
Wish you happy birthday jabbar bhai, biriyani vida unga anbana varthai taste aga eruku bhai, Ella naatkalum unga kuda erukara santhosam unga family and co workers kidaithaithu bakkayam, god bless you bhai
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரு ஜி♥️😍
இன்னும் மேலும் உயர ,மகிழ்ச்சியாக வாழ என் வாழ்த்துக்கள்😍🤩
I always like your cooking videos bhai.wish you happy birthday and june 23 innikku thaan enakkum birthday.puthusa music RUclips channel thodangalamnu irukken.septemberla launch panniduven.
Happy birthday jabbar bhai ungla maathiri nalla manasu yaarukum illa friendly heart person treating with staff and success in your life
Many more happy birthday jabbar bhai🎂🍫 God bless u with good health and happy. What u said to ur employees advice in amazing and there are blessed to have you. Long live.
Namba jabbar bhai yeppomae santhoshma ninda ayulavdo errupanga,lots of best wishes bhai🎉❤
Wish u happy birthday Jabbar Bhai, I am from Chennai i am big fan of u bhai
Wishing you a Happy and Blessed Birthday Mr Jabbar Bhai Sir.
Awesome Birthday Celebration by your Team. God Bless
Happy birthday dear son, Lots of love from triplicane 🎉🎉🎉
Happy happy birthday anna..stay happy..stay blessed..😊really very happy happy to see this ...🎉
உயர்ந்த உள்ளம் மற்றும் மனித நேயம் மிக்க தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy birthday brother. I have never seen such humble soft, hearted person. Almighty God bless your business and family more and more.
Manasuku romba santhoshama iruku bhai♥️✨ God bless you with good health and happiness☺️
Happy birthday Anna. Vazhthukal vazhga valamudan
நல்ல மனம் கொண்ட நமது ஜப்பார்பாய் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤🎈🎈🎂🎂 வாழ்க வளமுடன் நலமாக...
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக....
Happy birthday Jabbar Bhai
Wishing you for happy and healthily long life.
⭐⭐⭐⭐⭐
From Scotland
Ena manusanya rompa periya manasu ya masha allah இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉
எண்ணெம்போல் வாழ்க்கை.சூப்பர் அண்ணா.வாழ்த்துகள்🎉🎉🎉
Awsome,Many Happy Returns of the Day sir.God bless you.
Wish You Happy Birthday & God Bless You😢Anna 🎉💕💐🌾🍫🍰🧁🍖🥩🥓❤️🎊
Happy birthday Jabbar Bhai, lovely birthday celebrations
Many Many more happy returns Sir
May God bless you and your family always and in all ways.....
உங்களை பார்க்க ஆசையாக உள்ளது அவ்வளவு தூரம் துபாய்க்கு என்னால் வர முடியாது உங்கள் வியாபாரம் மென்மேலும் உயர அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்
Ennam pol vazhkai, iraivan ungalai sothikiran neengal sothanaiyil vetri petrukondirukireergal, vazthukall
Happy birthday Bhai.Congratulations God bless you.மென்மேலும் வளர்க்க.