Jabbar Bhai Restaurant Public Review...

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 661

  • @atchannel6601
    @atchannel6601 Год назад +116

    Anna bryani super naga Saturday vanthom shopku mutton bryni ang chicken bryani then 65...everything good yummy tasty 😋.....sweet wow 👌......inum vanthuteay erukanum bola eruku shopku.....ungaloda lovable talking ah naga vanthom anna super

    • @islamictamil136
      @islamictamil136 Год назад +4

      Jabbar bhai unga hotalil yanaku valai kidaikuma

    • @Kkalaiirulandi123
      @Kkalaiirulandi123 Год назад +2

      நானும் என் husband kku ketachcha nalla இருக்கும்னு நெனச்சேன் ப்ரோ அல்தே best

    • @ThangamaniP-pw9nc
      @ThangamaniP-pw9nc Год назад

      Good

    • @ThangamaniP-pw9nc
      @ThangamaniP-pw9nc Год назад

      Good

    • @basha2190
      @basha2190 Год назад

      Yalla aginomoto dha bro

  • @m.i.mohamedfaiz100
    @m.i.mohamedfaiz100 Год назад +111

    பணியாளர்களிடமும் கலகலப்பாக பேசி அன்புடன் பேசுவது அருமை‌.வாழ்த்துக்கள்.மேன்மேலும் உயர்வடைவீர்கள்.

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 Год назад +2

      நாம் நினைப்பது போல் அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு சமமாக சாப்பாடு தருவது இல்லை நான் விசாரித்ததில் ரொம்பவும் வேதனையாக கூறினார்கள்

  • @vs3485
    @vs3485 Год назад +123

    நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்...Staffs are so lucky to have a boss like you..Stay blessed.. அல்லாஹ் எல்லா பரக்கத்தும் அருள்வானாக..

  • @saleembabu4176
    @saleembabu4176 Год назад +76

    துபாய் பிரியாணி காலேஜ் உருவாக்கி அதில் சிறந்த ஆசிரியர்களையும் (மாஸ்டர்ஸ்) உருவாக்கிய பிரியாணி பேராசிரியர் டாக்டர் ஜப்பார் பாய் அவர்களே வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த பிரியாணி காலேஜ் ❤

  • @tamilsafari
    @tamilsafari Год назад +60

    0:52 அன்பு மாத்திரமல்ல... ஜப்பார் பாய் பிரியாணி சுவையும் அதிகம் தான் ❤❤

  • @gayathriselvakumar2251
    @gayathriselvakumar2251 Год назад +20

    அண்ணா மதுரையில இந்த மாதிரி ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிங்க எங்கள மாதிரி வெளிநாடு வரமுடியாதவங்க உங்க சாப்பாட்ட ரொம்ப மிஸ் பண்றோம்

  • @tamilcnctech
    @tamilcnctech Год назад +22

    இவ்ளோ பணிச்சுமை வைத்துக்கொண்டும்...எங்களுக்காக வீடியோ போடும் உங்கள் நல்ல மனதை என்ன சொல்வது...வாழ்க வளமுடன் ❤❤❤

  • @rafiqright
    @rafiqright Год назад +20

    அன்புக்காக தான் வராங்க சுவைக்காக இல்ல ❤

  • @அல்லாஹ்வின்அடிமை-ர5ப

    மா ஷா அல்லாஹ்
    நல்ல உணவு கொடுப்பதை விட அதை நாம் சாப்பிடும் போது எப்படி இருக்கனுமோ அதை மாதிரி கொடுப்பது தான் சிறந்தது.
    உங்கள் வியாபரத்தில் பரக்கத் செய்வானக! ஆமீன்.

  • @manibalaji7549
    @manibalaji7549 Год назад +9

    உங்களைபோன்ற நபர்களின் வெற்றி, ஏதோ நாமே வெற்றி பெற்றதை போல் தோன்றுகிறது... வாழ்க வளமுடன்...

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 Год назад +16

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது பாய் மேன் மேலும் கிளைகள் தொடங்க வாழ்த்துகள் பாய்!

  • @m.vasanthi6220
    @m.vasanthi6220 Год назад +16

    சூப்பர் தம்பி நல்ல மனசு தம்பி உங்களுக்கு மேலும் மேலும் வளர்ந்து வரணும் வாழ்த்துக்கள் தம்பி இறைவன் அருளால் வளர்ந்து வருவிங்க தம்பி❤❤

  • @Masthan-lj2uz
    @Masthan-lj2uz Год назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!
    உழைப்பால் உயர்ந்து நிற்கும்
    சகோதர்க்கு முதலில்
    என் வாழ்த்துகள்.
    தங்களின் உண்மை முகத்திற்கு
    உலகம் அளித்து வரும்
    ஆதரவை எண்ணி
    உள்ளப்படியே நான்
    வியக்கிறேன்...தொடரட்டும்
    உங்களின் அயராத உழைப்பு
    இன்ஷா அல்லாஹ் நீங்கள்
    வாழ்வில் இன்னும் இன்னும்
    உயர்ந்து பல குடும்பங்களை
    வாழ வைக்க வல்ல
    அல்லாஹுதாலா அருள் புரியட்டும்
    உங்களுக்கும் உங்களோடு பயணிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..!
    அன்புடன் அலிவலம் P.H.மஸ்தான்
    குவைத்.

  • @sampathkumarr4125
    @sampathkumarr4125 Год назад +25

    வாழ்த்துக்கள் ஜபார் பாய் உலகம் முழுதும் கிளைகள் திறக்கனும் நீங்கள்.தமிழன் வாழ்க.

  • @rangaiahsreenivasamurthy61
    @rangaiahsreenivasamurthy61 Год назад +29

    Good leadership qualities of Jabbar Bhai. He doesn't have any inferiority complex. Creating a team of chefs all around. He knows how to market his culinary abilities into better marketing. Besides he is humble. He proved that literacy is not necessary if you have education and knowledge of your own domain besides being articulate. He used the potential of you tube to his maximum benifit. Salutes and love 🎉❤

  • @musthuchennai5557
    @musthuchennai5557 Год назад +104

    100 varusham நீங்க நல்லா இருக்கணும் ஜப்பார் பாய்.....💜💜💜

  • @gowthamr.p8287
    @gowthamr.p8287 Год назад

    ஜப்பார் பாய் நான் உங்கள் உணவை சாப்பிட்டதில்லை. ஆனால் உங்கள் ரசிகன். உங்கள் காணொளிகள் என்னை மிகவும் மகிழ்விக்கும். மிகவும் விரும்பி பார்ப்பேன். காரணம் நான் ஒரு கட்டிட பொறியாளனாக இருந்தும் எனக்கு சமையல் தெரியும். உணவு சமைப்பது மிகவும் விருப்பமான ஒன்று. அதைவிட நீங்கள் மற்றவர்களுடன் பழகும் விதம் பணியாளர்களுக்கு கொடுக்கும் மரியாதை, உங்கள் பேச்சில் தெரியும் உங்கள் நேர்மை அனைத்திற்கும் ரசிகன். நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். என்றென்றும் கடவுள் உங்களுக்கு துணையிருப்பார். நீங்கள் இன்னும் நிறைய சிறப்பான செயல்கள் செய்து மேலும் பல வளர்ச்சியை காண்பீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @Sithyrifa
    @Sithyrifa Год назад +13

    சகோதரர் அரபிகளுக்கு மத்தியில் நீங்கள் ஒரு முன் உதாரணம் 👌 பணியாளர்களிடம் அன்பாக நடந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக😊😊😊 இருக்கிறது 👍🇱🇰

    • @sivajanumm
      @sivajanumm Год назад +1

      Ratham namma ooru adhan selalil varuthu

  • @nagendrasathyanarayana6089
    @nagendrasathyanarayana6089 Год назад +2

    best wishes for ur new business at overseas
    in this video u showed the faith on ur cook and masters is great , faith is that once trusted not to suspect further
    and same way hold on business shld not let go frm ur hands too
    do good thing for indians who are staying their and never forget u tube channnel which made u to reach this far

  • @karthicks7495
    @karthicks7495 Год назад +12

    Extremely good Administration sir, All the best for you and your team sir

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Год назад +12

    Jabbar bhai policy let's live let to live .briyani simplified to all by Jabbar bhai ❤

  • @CSajin
    @CSajin Год назад +12

    சீக்கிரம் Chennai la ஒரு branch open பண்ணுங்க jabar bai... ஒரு அன்பான வேண்டுகோள்...

  • @monishmonishbabu6263
    @monishmonishbabu6263 Год назад +3

    Bai ethuvarai ungalai video Latha pathu santhosh pattu erukka unga kitta erunthu neraya kathukitta ,athu enakku neraya good will kuduthuchi ungala oru thadavayachu nerla pakanunu asaya erukku baiii ❤உங்கள் மனம் போல் வாழ்க, வளர்க❤

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 Год назад +19

    Assalam Alaikum. Nice reviews. Masha Allah. Ask Noon Delivery Company to expand the area of Dubai. Don't cut short to small distance. People of far areas too should taste your Food. Please consider.

  • @ronaldrichard1085
    @ronaldrichard1085 Год назад +2

    பாய் நீங்கள் மிகவும் நல்லவர்.நீங்கள் எங்கு இருந்தாலும் எல்லா நலமும் வளமும் பெற்று நலமாக வாழ வேண்டும்...

  • @telnshivan
    @telnshivan Год назад +7

    We tried the exact style of preparing it. It is the top notch which we ever had. Kindly continue your work. This is really helpful to all Briyani lovers.

  • @LayaLavi
    @LayaLavi Год назад +12

    Dressing vera levelu 🔥🔥🔥🔥🔥🔥

  • @mohamedzakirhussain7892
    @mohamedzakirhussain7892 Год назад +1

    நல்ல உள்ளம் கொண்டவர். உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் இன்னும் பல கிளைகளை திறப்பீர்கள்.

  • @rajasankar3199
    @rajasankar3199 Год назад +15

    Subscriber from tirunelveli bhai.... One day I'll taste jabar bhai s briyani.... Eagrly waiting bhai kindly expand your business south tamilnadu also bhai.... Kindly do something for down south people bhai🥰😍

  • @merlinvins7638
    @merlinvins7638 Год назад +20

    Very tasty food ...I tried last Saturday ..Love you Jabar bhai❤❤

  • @palanggapalangga-k4t
    @palanggapalangga-k4t Год назад +5

    Masah allah.. Good review all customers..

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb Год назад

    Jabbar bhai, நான் உங்கள் video வை பல நாளாக பார்த்து வருகிறேன், ஆனால் ஒருமுறை சாப்பிட ஆசை, கடந்த 20 வருடமாக uae இல் இருக்கிறேன், இப்போ உடல்நிலை சரியில்லாமல் இருபதால் எனது வேலையை முடித்து அடுத்த வாரம் தாயகம் செல்கிறேன், ஒருமுறை உங்கள் சாப்பாட்டை சாப்பிட ஆசையாக தான் இருக்கிரது, 😢😢
    கடந்த 5 ஆண்டு காலமாக இடுப்பு வலியால் அவதி படுகிறேன் என்னால் வலி வேதனை தாங்க முடியாமல் தமிழகம் செல்கிறேன், வாழ்கையில் பல பிரச்சனை இருக்கிரது, எதை சொல்ல என்று தெரியல, ஒருவேளை உடல்நிலை சரி ஆனால் தமிழ்நாட்டில் எதாவது ஒரு மூலையில் உங்களை போல ஒரு பிரியாணி கடை போடலாம் என்று நினைகிறேன் உங்களால் ஆன உதவி அல்லது ஆலோசனை தேவை....

  • @mohamedibrahimmubeenullah7207
    @mohamedibrahimmubeenullah7207 Год назад +14

    For table, you can serve directly to the customer rather than issuing at buckets. We can reduce plastic usage and save our soil.

  • @JeevaNivash
    @JeevaNivash Год назад

    Anna ipolaam oru naalaiku 2,3 videos paakuren unga video super Anna unmaya neega great Anna love it

  • @asamjoshua
    @asamjoshua Год назад +36

    Jesus said to be a Master you must serve people like a laborer. You are a Master Bhai!

    • @waheedahamedkhan4574
      @waheedahamedkhan4574 Год назад

      In which part this line comes in Bible.. pls give reference

    • @asamjoshua
      @asamjoshua Год назад +1

      @@waheedahamedkhan4574 Mathew 20: 26-28

  • @noorjhhan3204
    @noorjhhan3204 Год назад +12

    Too bad i cant taste jaffar bai briyani because im singaporean i cant come to U.A.E INSHALLAH ONE DAY MUST COME TO JAFFAR BAI RESTURANT ❤❤❤❤❤❤ N TRY HIS BRIYANI May ALLAH BLESS HIM N AMEEN HIS TEAM FOR SUCH WONDERFUL AWESOME BRIYANI 🤲🤲🤲🤲🤲👍👍

  • @venkatvenkatesanmech4786
    @venkatvenkatesanmech4786 Год назад +39

    Once a biriyani fan always biriyani fans.. 🤤

  • @kathiravankannan6489
    @kathiravankannan6489 Год назад

    Jabbar Bhai very nice super I am big fan your congregation first bcoz ur open biryani shop in Dubai now I'm in Dubai

  • @esakkilakshmi6072
    @esakkilakshmi6072 Год назад +5

    Intha video la athikama Tamil pesuranga happya iruku 💖💖🤗🤗

  • @mirshadthahir9592
    @mirshadthahir9592 Год назад +4

    Jabaar bhai try to post every day at least two days once thanks
    Fan from sri lanka
    We love ❤️ you

  • @anbuthamizhan8751
    @anbuthamizhan8751 Год назад

    பாய் எனக்கு உங்க டீம் ல சேரணும்னு விருப்பமா இருக்கேன், இப்போ நான் IT ல இருக்கேன், ஆனா நிஜமா சொல்றேன் உங்களுடைய நல்ல மனசுக்கு நான் பெரிய ரசிகன், கடந்த 2 வருசத்துக்கு மேல உங்களுடைய எல்லா வீடியோஸ் உம் பாக்குறேன், நம்ம சேனல் அ follow பண்றேன், அதுக்காகவே உங்க கிட்ட ஒர்க் பண்ணனும்னு ஆசையா இருக்கு, உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த கமெண்ட் கு ஒரு ரிப்ளை போடுங்க பாய், Huge respect on you🙏

  • @ragsujlife
    @ragsujlife Год назад

    Bhai Insha Allah he has blessed you please remember to help the poor back in India....I am too a sufferer but your supporter...God bless many branches on your way

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад +2

    U r a friend of every body n u will succeed in all ur attempts in ur business proud of u love u Jabbar bhai

  • @Gokisna99
    @Gokisna99 Год назад +1

    Quite happy on hearing all the customers reviews in positive manner. Take care all of your health!!!!

  • @arupukottai
    @arupukottai Год назад +3

    Next branch open
    All the best jabbar bhai .
    உங்கள் உயர்வுக்கும்,
    என்றென்றும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

    • @btwitrizvan8334
      @btwitrizvan8334 Год назад

      ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 All the best BHai

  • @duraisamykasivishanathan8907
    @duraisamykasivishanathan8907 Год назад

    வாழ்க வளமுடன் பல்லாண்டு
    தங்கள் ரெஸ்டாரன்ட் பணியாளர்கள் உரிமை யாளர என்று வித்தியாசம் இல்லாமல் பலகுவது
    செயல் மிகவும் நன்றாக இருக்கிறது அற்புதம்
    நன்றி வணக்கம்

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 Год назад +5

    Your hard work paid off brother !! God bless you with many more success 🎉

  • @anithaani-jl1bh
    @anithaani-jl1bh Год назад +2

    Since 1951 nu iruku board la???
    He opened before 2 months only. Then How 1951????

  • @MrTomLogs
    @MrTomLogs Год назад +11

    Happy to see your growth anna❤luv from Salem❤️oru naal nan Dubai varuvan appo unga kadaikku varan😊❤

  • @uttriyanpandian7695
    @uttriyanpandian7695 Год назад

    Hii, Anna naa unga subscribe dhan unga videos Ellam paappa romba super Ra biriyani panringa. Naa innum namba shop la saapidala but oru naal namba shop la saapidanum aasa. Appuram unga kooda work pannanum romba aasa. Neenga pesura vidham romba pudikkum oru video vidama paappa. Yadhavadhu reply pannunga Anna 🥰🙏

  • @shiburavi101
    @shiburavi101 Год назад +8

    Anna, I'm from the Netherlands (Amsterdam) and have tried your recipes at home, though it did not come perfect yet, but keeping on trying to get the rice perfect. Please see if you can open a branch here. I would like to start one branch here too.

  • @hajbeethaju1258
    @hajbeethaju1258 Год назад

    Mashallah 🤲 super 👌 I am in Kuwait I see all videos Allah gives barakath to all 🤲🤲🤲 when I watch videos always telling want go dubai jabar bai restaurant 🤲

  • @l.n.precipes4234
    @l.n.precipes4234 Год назад

    I tried ur biryani in dubai . I loved it. Mutton is superb taste is superb. Flavourful. Brinjal curry is also awesome. I became big fan of urs. And i wanted recipe so i searched and i got ur channel . And i made biryani with ur guidance it was awesome.❤ thanks jabbar bhai. I dont know😅 tamil i m hindi speaker but i saw the quantity and things Alhumdulliah i made it .

  • @PM_PRAVEENKUMAR
    @PM_PRAVEENKUMAR Год назад +2

    Super from INDIA I MISS IT FOOD ❤❤❤❤ jabber Bhai biriyani 🎉🎉🎉🎉

  • @anupapukutty8533
    @anupapukutty8533 Год назад +1

    Jabbar bhai your a good human & humble
    Be the same
    Almighty will bless you with all prosperities.

  • @manjulamanjula1979
    @manjulamanjula1979 Год назад

    0:54 I am from Bangalore. I saw your program in RUclips how to make biryani juber bhai where is your restaurant in Bangalore please tell us I am staying in Bangalore only

  • @saranyamaths3585
    @saranyamaths3585 Год назад +1

    Anna, please give the recipe for Dindugal Thalapakatti Biriyani (seeraga biriyani).

  • @MK-jd7id
    @MK-jd7id Год назад +1

    Jabbar Bhai Restaurant not showing in NOON APP.
    How to order?

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Год назад

    Aassalamualaikkum bhai very interesting video bhai yenna Voice Saree yellai tack care bhai BHAI NEENGA YENGOO POYETTEENGA GOD BLESSYOU bhai

  • @dadamazhurudeen2645
    @dadamazhurudeen2645 Год назад +1

    Assalaikum Walaikum
    please jabbar bhai open one restarts in chennai please my humble request too you please please

  • @Fortunately8
    @Fortunately8 Год назад +1

    JB, when are you planning to start in New York ??

  • @rajeshk2906
    @rajeshk2906 Год назад +2

    Anna onion pachidi bulk quantity videos podunga anna

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад +1

    Jabbar Bhai ungalukku nalladu mattumthan nadakkum yenna neenga honest genuine hard working n God fearing u treat everyone equally u r highly blessed by Allah Jabbar Bhai

  • @imkiyassyedmohammed5618
    @imkiyassyedmohammed5618 Год назад

    ரொம்ப நாட்களாக பிரியாணி சமைக்கிறேன், என் நண்பர்கள் நல்லா இருக்கு என்று சொன்னாலும் எனக்கு திருப்தி இல்லாமல் இருந்தது, ஆனால் பாய் உங்கள் பிரியாணி சமைக்கும் முறை பின் பற்றி சமைத்தேன் வாவ் எனக்கு திருப்தி ஆகிவிட்டது எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. கடை வச்சி விட வேண்டியது தான். நன்றி பாய்!

  • @bigfoodvlog5204
    @bigfoodvlog5204 Год назад +6

    நாம் நினைப்பது போல் அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு சமமாக சாப்பாடு தருவது இல்லை நான் விசாரித்ததில் ரொம்பவும் வேதனையாக கூறினார்கள்

  • @madhavadiyaljosephalexande9841
    @madhavadiyaljosephalexande9841 Год назад +1

    I and my husband are coming to Dubai air port on the way to Dallas to my Son's Home Bai shall we have biriyani from your restaurant we are coming their by 23 Rd this month
    945 pm flight Bai is it possible

  • @umak7893
    @umak7893 Год назад

    Nan trichy unga biryani epdi sapdrathu pls solluga

  • @kumariparamesh7722
    @kumariparamesh7722 Год назад +3

    உங்கள் அன்பு இவ்வுலகம் எங்கும் பரவட்டும் அண்ணா

  • @prakashm1015
    @prakashm1015 Год назад +3

    I love the way y treat the people

  • @kevivjack2408
    @kevivjack2408 Год назад +5

    Bhai do this feedback video on friday saturday evening/night wen theres long queue 1h waiting, not weekday aftrn, most negatv feedbacks are outburst frustrations😮

  • @monicasteven9995
    @monicasteven9995 Год назад +3

    Please open a franchise in Bangalore as well your biriyani looks very tempting 😊

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 Год назад +1

    Good thing is sharing with ur subscribers, keep going

  • @MK-jd7id
    @MK-jd7id Год назад

    Noon App your restaurant name not showing.

  • @duraisamykasivishanathan8907
    @duraisamykasivishanathan8907 Год назад

    மைசூர் போண்டா செய்வது எப்படி செய்முறை பற்றி விளக்கவும் நன்றி வணக்கம் தங்கள் சமையல் அருமை சுவை அருமையாக இருக்கும்

  • @Mohanmahi125
    @Mohanmahi125 Год назад

    Enna app la videos la editing pannuriga

  • @rasigaraj6640
    @rasigaraj6640 Год назад +1

    ஹாய் அண்ணா வீடியோ ரொம்ப அருமையா இருந்தது அப்படியே இந்த குவைத் பக்கம் ஒரு ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணா ரொம்ப நல்லா இருக்கும்

  • @thaseenahmed9622
    @thaseenahmed9622 Год назад +1

    Mashallah bhai

  • @ShanthiTimes
    @ShanthiTimes Год назад

    ஒரு மனிதனின் வெற்றி இப்படிதான் இருக்க வேண்டும். இறைவனால் ஆசிற்வதிக்கப் பற்றவர் ஜப்பார் பாய். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இறைவனின் குழந்தை நீங்கள். எல்லாம் புகழும் இறைவனுக்கு.

  • @manikandanmurugesan4576
    @manikandanmurugesan4576 Год назад +4

    தொழிலாளியும் முதலாளியும் ஒன்று என்று என்னும் ஜப்பார் பாய் என்றும் நலமுடன் வாழ வேண்டும்

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 Год назад

      நாம் நினைப்பது போல் அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு சமமாக சாப்பாடு தருவது இல்லை நான் விசாரித்ததில் ரொம்பவும் வேதனையாக கூறினார்கள்

    • @abdulrasith278
      @abdulrasith278 Год назад

      @@bigfoodvlog5204 de yean da poi solra... Sanghi

  • @mnfathima4607
    @mnfathima4607 Год назад

    Salaams bhai! Masha Allah! 👍🏻 looking great 👍🏻

  • @kasavarajj3106
    @kasavarajj3106 Год назад

    அண்ணா நீண்ட நாட்களாக உங்களுடைய வீடியோவை யூடியூபில் பார்த்து வருகிறேன்.சமையல் என்றால் என்னவென்று தெரியாது எனக்கு நீங்கள் பிரியாணி செய்யும் விதத்தை பார்க்கும் போது மிகவும் ஆசையாக இருந்தது அதனால் நீண்ட காலமாக உங்க வீடியோவை பாலோ செய்து பிரியாணி செய்வதை கற்றுக் கொண்டுள்ளேன்.
    மேலும் பிரியாணி செய்வதில் சில நுணுக்கங்களை கற்றுக் கொண்டு கூடிய விரைவில்,இறைவன் அருளாலும் உங்கள் ஆசிர்வாதத்தாலும்,முழுக்க முழுக்க பிரியாணி நீங்கள் செய்யும் விதத்திலியே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடிய விரைவில் ஒரு கடையை திறக்க உள்ளேன்......❤

  • @jagabarnisha9783
    @jagabarnisha9783 Год назад +2

    Alhamdulillah brother 👍🤝🤲💐

  • @akmk2034
    @akmk2034 Год назад +1

    Thozhilalar kalai eppadi nadatha vendum enbatharkku Jabbar baai periya utharanam

  • @veerappanmanimaran4376
    @veerappanmanimaran4376 Год назад

    Teamwork and close relations with staff and motivation are the success of your business. Keep going......,

  • @thangamanirajendran96
    @thangamanirajendran96 Год назад +1

    Super bhai... Coimbatore la oru restaurant open pannunga bhai.. Nangellqm eppadi sapdrathu

  • @Fortunately8
    @Fortunately8 Год назад

    V Good Reviews... Congratulations J B

  • @monicababu2144
    @monicababu2144 Год назад +2

    Bangalore le oru Jabbar bai restaurant venum pls open panuga we r waiting and we need to taste your biriyani....there are lot many followers here also anna we love you god bless you more

  • @saishanmu4997
    @saishanmu4997 Год назад +8

    தலைவரே நான் உங்கள் ரசிகன் 💜🔥💜

  • @hSamsudeen
    @hSamsudeen Год назад +1

    Ma sha allha alhamdulillah ❤❤❤❤🎉☝️☝️☝️🤲🤲🤲🫂

  • @nishabanu4610
    @nishabanu4610 Год назад +43

    Handsome ah irukenga intha dressla 😊

  • @joydeva6385
    @joydeva6385 Год назад

    Very great sir customer review best wishes live long life sir Jabbar bhai

  • @joyniyaz8509
    @joyniyaz8509 Год назад

    Bhai sema iruku unga videos all.
    Enaku puthusa shop open Pannaporom chicken biriyani seeraga samba rice 3 kg la pannanum commercial wise recipe sollamudiumma.

  • @davidkosta7245
    @davidkosta7245 Год назад +1

    Super Bhai ur from another biryani planet ultimate sir thank you.

  • @teddyboy7371
    @teddyboy7371 Год назад

    Bro jop ethavathu irukka bro

  • @kaleelaskar2524
    @kaleelaskar2524 Год назад

    Ungada opening start speech semma level sir

  • @Nagapandi-im3bg
    @Nagapandi-im3bg Год назад

    Anna madurai irkuugaa anna plss sollugaa anna

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Год назад

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @NilanthiNalznthi
    @NilanthiNalznthi Год назад +1

    Jabbar bhai. Srilanka vagga hotel arambikkalam Nan sapot pannuven

  • @saburabee60
    @saburabee60 Год назад

    May Allah bless you jabbar frm penang

  • @useme66725
    @useme66725 Год назад

    Bai
    Neenga sri Lanka layum Kada podunga
    Pudukada street food road la
    Anga oru property ondu 5 C sri lankan rupee la sell pottiriki consider panni parunga