உணவு தேவையும் உன்னத சேவையும் - MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 фев 2020
  • உணவை வீணாக்குவது என்பது இன்று பல வழிகளில் நடக்கின்றது, அதுவும் மனிதர்கள் கொண்டாடும் விழாக்களில் கண்மூடித்தனமாக உணவு வீண் செய்யப்படுகின்றது, அதே சமையத்தில் உணவின்றி ஏங்கும் மக்களும் ஒரு புறம் வாழ்ந்து கொண்டே இருக்கின்றனர், இந்த இரு புள்ளிகளையும் இணைத்து உணவு வீணாவதை தடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம்தான் NO FOOD WASTE.. இவ்வமைப்பு சென்னை, கோவை,ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, திருச்சி, நெல்லை, ஐதராபாத் (தெலுங்கானா) மற்றும் டடிபளிக்குடம் (அந்திரா) ஆகிய ஊர்களில் செயல்படுகின்றது.
    No Food Waste NGO collect the excess food from the marriage function, corporate events, corporate canteen etc.., and share it with the needy hungry people.
    Helpline Number:
    90877 90877 /
    99627 90877
    Facebook:
    m. story.php?stor...
    Instagram:
    pB6tMY7ZDK...
    HeloApp:
    m.helo-app.com/al/NvpQhQfYN
    Twitter:
    nfwchennai/status...
    Website:
    www.nofoodwaste.org

Комментарии • 297

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 года назад +49

    No Food Waste NGO collect the excess food from the marriage function, corporate events, corporate canteen etc.., and share it with the needy hungry people.
    Helpline Number:
    90877 90877 /
    99627 90877
    Facebook:
    m.facebook.com/story.php?story_fbid=1457564777735069&id=932405576917661
    Instagram:
    instagram.com/p/B6tMY7ZDKUH/?igshid=1e1cey5qrdie4
    HeloApp:
    m.helo-app.com/al/NvpQhQfYN
    Twitter:
    twitter.com/nfwchennai/status/1227641406748938240?s=19
    Website:
    www.nofoodwaste.org

    • @rjganesh7736
      @rjganesh7736 4 года назад +1

      Thanks for sharing it bro

    • @hanifkhan6217
      @hanifkhan6217 4 года назад +2

      வாழ்க

    • @saravananerode9700
      @saravananerode9700 4 года назад +1

      As usual as your routine videos, msf doing again a great full & energetic work as before the previous kind of it. U r always 🙏welcome 🙏👌👍

    • @bharaneshtds4768
      @bharaneshtds4768 4 года назад +2

      In your channel This video is awesome.

    • @mohanapriyan8797
      @mohanapriyan8797 4 года назад +3

      Video start agum pothu first oru bgm potinga athu yantha collection sir pls bgm awesome sir and your humanity service..

  • @dineshmku4904
    @dineshmku4904 4 года назад +9

    வண்டி ஓட்டும் நபர் கூட மிகுந்த மகிழ்ச்சியாக ஆர்வத்தை காட்டுவது மகிழ்ச்சி

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад +2

      நன்றி. அவருடைய பணி மகத்தானது. ஊரடங்கு காலத்தில் தன் குடும்பத்தை பார்க்கக்கூட ஊருக்கு செல்லாம் தொடர்ந்து மக்களுக்கு தன் சேவையை செய்து வருகிறார்.

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 4 года назад +49

    சாப்பாடு வேஸ்ட் ஆகாமல் கொடுப்பவர் தகவல் தந்தவர் சேகரித்து வினியோகம் செய்பவர்கள் இதைப் பற்றி வெளிக்கொண்டு வந்த msf எல்லோருக்கும் கோடானு கோடி நன்றி

  • @TamilComics
    @TamilComics 4 года назад +6

    எஞ்சியவைகளை ஏங்கியவர்களுக்கு சமன் செய்யும் உன்னத கலையை பதிவேட்டில் பகிர்ந்த MSF -க்கு மனமுவந்த பாராட்டுகள்.

  • @kalyanasoundararajankrishn7478
    @kalyanasoundararajankrishn7478 4 года назад +29

    கண்கள் கலங்கி விட்டது
    உங்கள் பணி வார்த்தைகளால் சொல்லமுடியாது
    இறைவன் அருள்

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      நன்றிகள் கோடி ஐயா.

  • @dineshn.t8617
    @dineshn.t8617 4 года назад +9

    இதுவரை நீங்கள் செய்த பதிவை விட சிறந்த பதிவு இந்த உணவு வழங்குதல் நண்பரே அருமை ஈரோடு தீரன் NT தினேஷ் விவசாயி

  • @dineshmku4904
    @dineshmku4904 4 года назад +3

    உங்களை போல சமூக சேவைகள் ஆதரவற்ற மற்றும் ஏழை மக்கள் உயிர் வாழ அடிப்படை.. மிகவும் மகிழ்ச்சி

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 года назад +66

    உலகத்திலையே சிறந்த சேவை உதவி தானம் அது அன்னதானம்தான் இதை செய்யும் இந்த குழுவிற்கு வாழ்த்த வயதில்லை வணங்கி நன்றி சொல்கிறேன் தமிழனாக !!

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      நன்றி ஐயா! ஊரெடங்கு ஆரம்பித்த காலத்தில் இருந்து தொடர்ந்து 144 நாட்களுக்கு மேலாக சென்னை மக்களின் பசியை போக்கி வருகிறோம். உங்கள் வார்த்தை பெரும் உத்வேகத்தை தத்துள்ளது நன்றி.

  • @tribalyouthteamvishnuvs1332
    @tribalyouthteamvishnuvs1332 4 года назад +6

    அண்ணா உண்மையிலேயே எனக்கு சந்தோஷம் மா இருக்கு ஒரு வேளை உணவுக்கு ரொம்ப help panrigga

  • @deva7211
    @deva7211 4 года назад +5

    "பசி' என்னும் நோயைப் போக்க நீங்கள் செய்யும் தொண்டு தொடரட்டும்..
    "தலைவணங்குகிறேன்'..

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து மக்களுக்கு உணவளித்து வருகிறோம்.

  • @crazyboy9476
    @crazyboy9476 4 года назад +6

    இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன்

  • @dhivyasiddhan6939
    @dhivyasiddhan6939 4 года назад +10

    தானத்திலும் சிறந்தது அன்னதானம்.இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @paranthaman719
    @paranthaman719 4 года назад +20

    ஏழை எளிய மக்களுக்கு உங்கள் சேவை என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sundarv020
    @sundarv020 4 года назад +4

    On my God.. You're doing awesome job.. Good bless you

  • @GreenThree84
    @GreenThree84 4 года назад +22

    MSF you really take a good effort to travel with them and show us

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 4 года назад +9

    ஆகச் சிறந்த பதிவு... உணவு இன்றி அமையாது வாழ்க்கை.. பசிதவர்களுக்கு மட்டுமே தெரியும்.. சேவை செய்பவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @user-jv1qu6tq2z
    @user-jv1qu6tq2z 4 года назад +1

    MSF கோடானகோடி நன்றி.

  • @jaymaha2177
    @jaymaha2177 Год назад

    கடவுளுக்கு மேலே இந்த செயல் உணவு எவ்வளவு முக்கியம் என்பது அதற்காக தவிப்போர்க்கு தான் நன்றாக தெரியும் 💐🙏🙏

  • @gopals7898
    @gopals7898 2 года назад

    நீங்கள் மனித கடவுள் நன்பரே உங்கள் தொன்டு மேலும் வளர வாழ்த்துக்கள்...!!!

  • @Mahalakshmi-rw1bo
    @Mahalakshmi-rw1bo 4 года назад +7

    கண்ணீரை வரவழைத்த காணொளி msf இன் மிக சிறந்த காணொளி நன்றி நண்பர்களே 🙏🙏🙏

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      எங்கள் செயல்பாடுகளை அற்புதமாக ஆவணப்படுத்தியமைக்கு. நன்றி!!!

  • @sjml.vedapatasalaswaminath1596
    @sjml.vedapatasalaswaminath1596 4 года назад +2

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @suganthiravendranath3784
    @suganthiravendranath3784 4 года назад +2

    ivargal ellorum nallarukkanum
    good job madras street food mediakkal seiyathathei seithullirgal valthukkal

  • @dharanidevi9213
    @dharanidevi9213 4 года назад +12

    9:44 - 9:51💐
    அருமையாக சொன்னார். மனிதம் உயிர்த்து இருக்கிறது.

  • @visalakshimadhu929
    @visalakshimadhu929 4 года назад +2

    No words great job and MSF ku ooooo podunga

  • @balasurya4451
    @balasurya4451 3 года назад +3

    Good👍

  • @babur7684
    @babur7684 4 года назад +19

    உணவை வீணாக்குவதில் இந்தியா முதலிடம் இது போன்ற சேவை நாடு முழுவதும் தேவை படுகிறது

  • @chocomanicecreams4658
    @chocomanicecreams4658 4 года назад +7

    No Food Waste அமைப்பினர்க்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் 💐💐💐

  • @mathivananpraveen8585
    @mathivananpraveen8585 4 года назад +9

    Ethu varaikum nan yarukum unavu valagiyathu elai
    enimal daily 3 peruku sapadu tharuvan thanks to msf

  • @MS-xn3ek
    @MS-xn3ek 4 года назад +7

    மனித மாண்புகளை மீட்டு எடுக்கும் மகத்தான பணி. இதில் பங்கு கொண்டு இருக்கும் அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தொடரட்டும் உங்கள் பணி

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      நன்றி, தோழரே.!! தொடர்ந்து எங்களால் முடிந்த சேவையை ஊரெடங்கு காலத்திலும் சென்னை மக்களுக்கு ஆற்றி வருகிறோம்.

  • @nandhakumar3166
    @nandhakumar3166 4 года назад +5

    Bro vara level Bro neeinga

  • @4887878
    @4887878 4 года назад +2

    Very good video on food waste 👍👍🙏

  • @irenepaul6215
    @irenepaul6215 4 года назад +5

    Such an amazing video from your channel!.

  • @user-cw7ek3pt1x
    @user-cw7ek3pt1x 4 года назад +3

    Super 🙏🙏🙏

  • @gangaj4518
    @gangaj4518 4 года назад +2

    உங்களுடைய சேவை என்றென்றும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @tamilselvan-tc8xf
    @tamilselvan-tc8xf 4 года назад +2

    i am really proud to be the subscriber of msf,your works are appreciated

  • @varunekad6705
    @varunekad6705 4 года назад +2

    Super bro keep up

  • @sathanbabu5088
    @sathanbabu5088 4 года назад +2

    அருமையான பதிவு

  • @arunvijay7546
    @arunvijay7546 4 года назад +5

    எழை எலிய மக்களுக்கு உநு்கள் சேவை தேவை🤝👐👍உணவை யாரும் வீணாக்கதிர்...🙏🙏🙏

  • @Liyakathali1970K
    @Liyakathali1970K 4 года назад +5

    சூப்பரான வீடியோ வாழ்த்துக்கள்

  • @maniswitches3783
    @maniswitches3783 4 года назад +2

    Super....

  • @venkatet90
    @venkatet90 4 года назад +1

    MSF this is the best video you have posted ....Kudos to you .

  • @PakodaBoyz
    @PakodaBoyz 4 года назад +12

    I Always Proudly to Say We are fan of MSF team. NFW Padmanabhan, Arivoli and other co ordinators, we salute brothers.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 года назад +4

      Mikka Nandri Niyaz.

    • @AriVolid
      @AriVolid 4 года назад +3

      Thanks MSF Team and Pakoda Boyz Team for the support.
      Special mention to MSF Subscribers. Comments are really motivational and also to my co-volunteers for their enthusiastic support.
      Thanks for this opportunity Arun bro (NFW Chennai Coordinator) and NFW Founders.

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      Thanks a lot for the Support @pakodaboyz and @madrasstreetfood

  • @25thaman
    @25thaman 4 года назад +19

    உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை, இந்த 60 ஆண்டு காலம் திராவிட அரசியலை புரிந்துகொள்ள வேண்டும் எல்லோரும் தமிழ்நாடு என்ன நிலைமையில் உள்ளது என்று.

  • @btgopalarao2139
    @btgopalarao2139 4 года назад +7

    I salute the organizers for selfless service for the poor.

  • @vasanthmarshal126
    @vasanthmarshal126 4 года назад +3

    A great man

  • @vijayapriya369
    @vijayapriya369 4 года назад +1

    சிறப்பு

  • @kathiravanbalu5643
    @kathiravanbalu5643 4 года назад +3

    God bless everyone involved in this effort and for MSF to create awareness. Surprised to see dislikes !

  • @pravinvinbros
    @pravinvinbros 4 года назад +3

    VERY WELL DONE.... BLESS YOU ALL

  • @sakthisurya6489
    @sakthisurya6489 3 года назад +1

    உன்னதமான பணி சகோதர்களே.....

  • @kabeershariff8517
    @kabeershariff8517 3 года назад +1

    Super no word's to tell about

  • @Damo19691
    @Damo19691 2 года назад

    Super, உங்கள் சேவைக்கு நன்றி, வாழ்த்துக்கள்

  • @samsudeen4238
    @samsudeen4238 4 года назад +6

    சுப்பார் தாளைவ. மாஸ்

    • @subramaniamp9995
      @subramaniamp9995 4 года назад

      This is best form of prayer.Salute the people involved.

  • @SPOONSANDLADLES
    @SPOONSANDLADLES 4 года назад +3

    Ithai paarthuttu kannilla thanni olukuthu Anna, Unga nalla manassukku thalai vanangukiren, God bless you and ur team🙏🙏🙏🙏

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      Thanks a lot the word mam. These type of words boost our confidence and push us to feed more hungry people.

  • @balakrishnanp2703
    @balakrishnanp2703 4 года назад +3

    Best reviews in MSF...

  • @kishorekutty1430
    @kishorekutty1430 4 года назад +3

    எவ்வளவு Food review channels இருந்தாலும் இது போன்ற சிறந்த வீடியோக்களை msf மட்டுமே பதிவு செய்கிறது.. வாழ்த்துகள் தோழரே..

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 года назад +2

      நன்றி சார், இவர்களைப்பற்றிய பதிவை பக்கோடா பாய்ஸ் மற்றும் சென்னை vlogger செய்துள்ளனர், நேரம் கிடைக்கும் பொழுது அவற்றையும் பாருங்கள். மூன்று சேனலும் வேறு வேறு தினத்தில் பதிவு செய்ததால் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம்.., நன்றி.

    • @kishorekutty1430
      @kishorekutty1430 4 года назад

      நிச்சயமாக அவற்றைப் பார்த்துவிட்டு மற்றவர்களுக்கும் பகிர்கிறேன் சார்..

  • @haiyyaseethis
    @haiyyaseethis 4 года назад +2

    Great work

  • @siva.n4948
    @siva.n4948 4 года назад +2

    super .very good guys.keep up the good job..one of the best video from Madras street food..

  • @sjml.vedapatasalaswaminath1596
    @sjml.vedapatasalaswaminath1596 4 года назад +2

    ஏழைகளின் பாதுகாவலன் என்று சொல்லும் அரசியல்வாதிகளெ இவர்களைப் பார்த்து திருந்துங்கள்

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 4 года назад +8

    வாழ்க வளமுடன் நண்பர்களே..... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.... ஆண்டவன் உங்களை என்றும் அறவணைப்பானாக..... 😍😍😍

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து பசியுடன் போராடி அதை ஒழித்து பசியில்லாத தேசமாக்குவதே எல்லாம் நோக்கம். துணையாக நில்லுங்கள்.

  • @R_Subramanian
    @R_Subramanian 4 года назад

    மிக மிக அருமையான சேவை
    நல்ல உணவு கிடைக்காமல் பல மக்களுக்கு உணவு கொடுக்கும் தன்னார்வலர்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்
    இந்த சேவையை செய்யும் அனைவரும் குடும்பத்தாரும் நலமாக வாழ ஈசனை பிராத்தனை செய்கிறேன்

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து பசியுடன் போராடி அதை ஒழித்து பசியில்லாத தேசமாக்குவதே எல்லாம் நோக்கம். துணையாக நில்லுங்கள்.

  • @GreenThree84
    @GreenThree84 4 года назад +6

    Hats off 🙏👌
    2.44 avaru kupaila poduvom nu sollum podhu manasu valikudhu

  • @saros1103
    @saros1103 4 года назад +1

    Neinga Nala irukanum intha sevaiya thodarinthu seiyanum

  • @ammuarun1571
    @ammuarun1571 4 года назад +3

    No words to say 😍Love Ur work salute to Ur group 🙏God bless you 🙌♥️

  • @ponmalaiyuvi725
    @ponmalaiyuvi725 4 года назад +4

    உங்கள்ளுக்கு வாழ்த்துக்கள் ..... 👌👌 அனைத்து மாவட்டங்களிலும் தொடரட்டும் ....

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      சென்னை
      பெங்களுரு
      ஐதாரபாத்
      ஈரோடு
      சேலம்
      திருமபுரி
      மதுரை
      திருச்சி
      திருப்பூர்
      வசாகப்பட்டிடணம்
      இந்த இடங்களில் எல்லாம்
      எங்கள் அமைப்பு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

  • @sumasuma4993
    @sumasuma4993 4 года назад +6

    They r the example for true human...I pray god that you all should be happy n healthy for 100years thank you for t video....

  • @singleda614
    @singleda614 4 года назад +2

    Va thailava va thalaivaaaaa🙏👑

  • @mariappan6905
    @mariappan6905 4 года назад +1

    Great service, great service. Thank you very much .

  • @madhavanusha6204
    @madhavanusha6204 4 года назад +3

    This man diserves a humanitarian award♥️😍

    • @hunterraja3575
      @hunterraja3575 4 года назад

      Lol. They making people Lazy y Awarud.

  • @Maheswarikrishnan
    @Maheswarikrishnan 4 года назад +3

    Superrbbb ji....kind hearted ❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏

  • @christophesaintmarc1931
    @christophesaintmarc1931 4 года назад +2

    வாழ்த்தா வயது இல்லை வணங்குகிறோன்

  • @gokulrajg5708
    @gokulrajg5708 4 года назад +3

    சிறப்பான சேவை

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      நன்றி நண்பரே.!

  • @vanajasundarlingam4970
    @vanajasundarlingam4970 4 года назад +2

    Good

  • @vasanthselvakumar2147
    @vasanthselvakumar2147 3 года назад

    உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... அண்ணா

  • @ronaldrex27
    @ronaldrex27 4 года назад +4

    Awesome Video ... Thank You MSF for the video.... Such a shame I wasn’t knowing about this initiative... I will meet the team shortly ...

  • @mohanamurugesh7635
    @mohanamurugesh7635 4 года назад +2

    Heart touching video...... Good initiative... God bless you

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      Thanks a Lot for the wishes. Keep Supporting 🙏😊

  • @kasthurikasthuri2953
    @kasthurikasthuri2953 4 года назад +3

    MSF you are really great ayya
    Great salute ayya
    Vazga valamudan vazga vaiyagam ayya vazga vaiyagam great salute
    Arutperun jothi thaniperunkarunai
    arutperun jothi thaniperunkarunai

  • @ponvijayarajanp.r8673
    @ponvijayarajanp.r8673 4 года назад +1

    Yeppadi dislike poda viral varuthu. Hats off to MSF . God bless you in all your ways. Always Go head. Hearty congrats to you. Am pregnant now. Am so touched after seeing your vedio

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      Thanks a lot for your wishes mam. Hope your health is good. Stay Safe and Wish you in advance.

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 4 года назад +1

    Really great

  • @rebeccaindra710
    @rebeccaindra710 4 года назад +3

    Good job everyone get food god bless you people.

  • @mageshammu9225
    @mageshammu9225 4 года назад +2

    Romba sandhoshama iruku 😆😆😆😆😆 romba super anna idhu varai yaarum seiyadha ondru neenga tha first time seiringa. Naa idha first time paakuren 👌👌👌👌

  • @deepachristabel782
    @deepachristabel782 4 года назад +1

    A noble gesture.....tears of joy in my eyes

  • @karthikdon7176
    @karthikdon7176 4 года назад +3

    Your great bro happy journey God bless you

  • @asksaru6528
    @asksaru6528 4 года назад +4

    God bless 🙏🙏🙏
    hats off Msf team..love frm london😊

  • @prabhakaran7530
    @prabhakaran7530 4 года назад +3

    MSF you are proving again and again a worth RUclips channel ....Hats off to cover such things and advertise for such humble activists who serve food for needy people 🥰🥰

  • @MohanMohan-hy8yb
    @MohanMohan-hy8yb 4 года назад +1

    God bless you sir....omsivayanama

  • @babur7684
    @babur7684 4 года назад +8

    வாழ்க வளமுடன்

  • @pramoddj46
    @pramoddj46 4 года назад +2

    Great video n Work ....Keep it up

  • @sruthyunni9860
    @sruthyunni9860 4 года назад +4

    Great MSF.. HATS OFF TO THE TEAM ;;; NO WASTE FOOD... thanks cannot be expressed in words...

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      😊❤️ We are able to run our organisation will help of good people's support like you. Keep Supporting.

  • @mohanm4918
    @mohanm4918 4 года назад +8

    நன்றி நண்பா வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sindhuja3928
    @sindhuja3928 4 года назад +2

    Nice bro..very useful video..

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 4 года назад +4

    Medras street food you really rock ya......I can't control my tears......god bless you ... Valka valamutan that guys are real god

  • @kathyliping
    @kathyliping 4 года назад +6

    Hats off to the organizers/volunteers/donors for the great service to feed the hungry and poor. Especially when I see them handling the food hygienically by wearing gloves and head cover as it is more important not to contaminate the food given to poor as they can't afford medical expenses if they get sick. Hope this basic food handling hygiene is promoted to all food sellers and servers.

    • @nfwchennai4441
      @nfwchennai4441 3 года назад

      Yes. We pay more attention to hygiene. We strictly follow the Guidelines framed by FSAAI.

  • @HariKumar-lc5bc
    @HariKumar-lc5bc 4 года назад +7

    I feel that this is one of the best food related VLOG that I have seen in the recent times. This is very useful and will help in reduction of food waste. This is really a noble gesture from the MSF team. To see people like Arul Manickam having so much dedication to this noble cause is too good. Great effort by MSF and Kudos to the noble work done by the "NO FOOD WASTE" team.

    • @hunterraja3575
      @hunterraja3575 4 года назад

      They giving food for free. How will it will reduce food Wastage. People will get lazy bcos off this. Tat to be avoided.

  • @alexnadar7184
    @alexnadar7184 4 года назад +3

    Neenga rompa nallarukanum.rompa varusathuku nallarukanum.ungala mathiri neraiya per uthavi seiya munvaranum

  • @ShankarAdaikalam
    @ShankarAdaikalam 4 года назад +2

    awesomeeeeee

  • @bgpbgp2099
    @bgpbgp2099 4 года назад +6

    ‌‌good job

  • @lakshmananiyappan4483
    @lakshmananiyappan4483 4 года назад +2

    Hands off bro

  • @MrDhilishkumar
    @MrDhilishkumar 4 года назад +4

    Without food I suffer too much . Anyway good

  • @ayisharabik6578
    @ayisharabik6578 4 года назад +1

    Arumaiyana pathivu anna

  • @deepachristabel782
    @deepachristabel782 4 года назад +1

    God bless yr efforts brothers