98 வயசு பாட்டியும், 72 வயசு மகளும் நடத்தும் இட்லி கடை - MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 года назад +190

    KAMALA PAATTI KADAI
    nanganallur 45 th street,
    nrear GRT thangamaligai,(4th main road)
    nanganallur, chennai - 600061.
    goo.gl/maps/s8DXAisrCtTL6KK37

    • @artinshar6974
      @artinshar6974 4 года назад +7

      Some women deserve a salute. Please give some lesson to feminist ladies👩👩👩👠💄💋👗👒💍

    • @dhee3266
      @dhee3266 4 года назад +4

      Thanks for sharing this video..within this week gonna visit

    • @yogalaks1752
      @yogalaks1752 4 года назад +6

      All the very best paati ❤️I'm from dindigul ☺️epdiyaadhu unga kadaiku vara aasaipadren😍😍😍

    • @Pughazhkumaran
      @Pughazhkumaran 4 года назад +5

      Enakena bayam na neenga indha madhiri video podum podhu near ah irukura periya shops ivangala gali pana dha try panuvanga so indha madhiri elam likes views kaga video edukadhinga saringala... bcz neenga video podanala kooda regular ah avanga kita sapturavanga sapda dhan poranga but neenga video potu nalaiku edhuna oru prob na full responsibility neenga nu 1st purinjitu video panunga, i know neenga nalla ennathula dha video panirukinga but idhu endha alavuku avangaluku help panum nu yosinga 1st...

    • @coolyoutuber6237
      @coolyoutuber6237 4 года назад +3

      madras street food .. Wow .. Hats off to the Paati. Truly gem of Woman . 98 years n still running a food shop . Really want to touch her feet and get blessings.

  • @sudarsant6655
    @sudarsant6655 4 года назад +513

    நீங்கள் நிச்சயமாக நல்ல இருக்கனும் ... இறைவன் தான் உங்கள் பக்கத்தில் உள்ளார்... மகளிர் தின வாழ்த்துக்கள்....

    • @ayswaryamohandass1036
      @ayswaryamohandass1036 4 года назад +3

      Andha kadavule ivunga 2 perum dhan bro. Indha vayasulayum uzhaikiranga.

    • @Sriram-yw3ix
      @Sriram-yw3ix 4 года назад +1

      What is the name of music played in background.. It's so pleasant to hear!
      Any1 knows?

  • @nunnarivujothidam
    @nunnarivujothidam 4 года назад +147

    தள்ளாத வயது ஒன்றும் தடை இல்லை துள்ளுகின்ற உள்ளம் இருந்தால். Hats off to you Grandmaa

  • @vishvamagesh6535
    @vishvamagesh6535 4 года назад +162

    என் பையன் பேர் சூட்டுதல் வைபவத்திற்கு . 2011 ஆம் ஆண்டு இந்த கமலா மாமி தான் சமையல் செய்து குடுத்தார்கள் மிகவும் ருசியாக இருந்தது

  • @radharam6293
    @radharam6293 4 года назад +88

    இந்த காணொளியை பார்த்த பிறகு, கண்களில் என்னை செய்யாமல் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது...உழைப்பதற்கு வயது தடையில்லை என்பதை எவ்வளவு அழகாக சொல்கிறார்கள். மேன் மக்கள் மேன் மக்களே !!!

  • @saleembahrain2891
    @saleembahrain2891 4 года назад +238

    இவங்க வயதான காலத்தில் வீட்டில் rest எடுக்காம. மகளுக்கு உதவியாக இருக்கனும் என்று அவங்க கூடவே இருக்காங்களே அது எவளோ பெரிய விஷயம். Hats off to you ✋✋

  • @Jaiwin16
    @Jaiwin16 4 года назад +49

    30 vayasu Kuda agala ippave body pain leg pain la soldrom ivang 98 and 72 they are physically old mentally young we r physically Young mentally very old hats off Patti happy women's Day🙏

  • @HariHaran-up3cj
    @HariHaran-up3cj 4 года назад +153

    இன்று உலக மகளிர் தினம் . இந்த நாளில் இந்த பாட்டிகளின் videos பார்க்கும்போது மனம் நெகிழ்ந்து போனேன். அவர்களை வாழ்த்தவயதில்லை வணங்குகின்றேன். ❤️

  • @jesurajts3540
    @jesurajts3540 4 года назад +94

    பெரிய உணவகத்தில் மக்களை ஏமாற்றும் முதலாளிகள் இதை பார்த்து மாற வேண்டும், குறைவான பணத்தில் நிறைவான உணவு,உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் பாட்டி,அம்மா

  • @sivakumarv758
    @sivakumarv758 4 года назад +147

    தள்ளாத 98 வயதிலும் உழைக்கும் பாட்டி அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு...பல்லாண்டு வாழ்க பாட்டி....

    • @swarnalatha2746
      @swarnalatha2746 4 года назад +1

      Patti ma you are very great ma..No words to say about your sincere efforts at this age... We all need your blessings... One day I will meet you.. You are smart teacher for youngster....

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 4 года назад +28

    பாட்டிக்கு என் அன்பு முத்தங்கள்.பாட்டி இன்னும் நூறு வயசு இதே சுறுசுறுப்பா இருக்கனும் அந்த சுறுசுறுப்புல ஒரு சதவிகிதமாவது எங்களுக்கு கிடைக்க ஆசிர்வாதம் பன்னுங்கோ பாட்டி. நமஸ்காரம்

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 4 года назад

      அவர்கள் வயதில் கண்டிப்பாக நம்மாள் ( உயிர் கண்டிப்பாக இருக்காது) முடியாது என்பது உண்மை.

    • @prasannanagarajan9906
      @prasannanagarajan9906 4 года назад +1

      அது என்னமோ உண்மைதான் நண்பா 40வயதிலேயே நாக்கு தள்ளிருச்சு

    • @adashi101
      @adashi101 4 года назад +1

      Sweet comment 😊. True love is felt🙌

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 4 года назад +49

    யாரையும் எதிர்பார்க்காம இவ்வளவு தைரியமா இப்படி வாழ்ந்துட்டு இருக்கறதுதான் உண்மையான பெண்ணியம்....பார்ல போயி குடிச்சிட்டு...ஆம்பள திரிஞ்சா நாங்களும் அப்படிதான் அவுத்து போட்டுட்டு திரிவோம்னு சொல்லிட்டு சுத்துறது இல்ல...இவங்கள பாத்தாவே கடவுள் மாதிரி இருக்கு இத பாத்துட்டு போலி பெண்ணியம் பேசிட்டு இருக்க பொண்ணுங்க திருந்துங்க..Happy women's day

    • @Mahalakshmi-rw1bo
      @Mahalakshmi-rw1bo 4 года назад +2

      Super bro 👏👏👏

    • @Pazhanikumaran_Vigneshwaran
      @Pazhanikumaran_Vigneshwaran 4 года назад +2

      அருமையான பதில் அண்ணே.... இன்றைக்கு அப்படி தான் பலபேர் பேசுகிறார்கள்....

  • @umasangee3233
    @umasangee3233 4 года назад +5

    இந்த காணொளியை பார்க்கும் போது பெண்ணாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
    Salute to these two women. Great piece of advice from kamala patti. Everyone should learn from this

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 4 года назад +42

    என்னத்தை சொல்ல மனமும் வயிறும் நிறைந்த மாதிரி இருந்தது இதை பார்க்க .வாழ்க வளமுடன்.

  • @Supermoney555
    @Supermoney555 4 года назад +53

    உழைப்புக்கு வயது ஒரு தடை இல்லை என்பது இவர்கள் ஒரு உதாரணம் 🌹🌹🌹🌹🌹

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 4 года назад +35

    அம்மா ..தாயே பல்லாண்டு வாழனும் நீங்க .. என்னையும் வாழ்த்துங்க .எனக்கு நிஜமான மகளிர் தினமே புரிந்து விட்டது

  • @ChickoosMommy
    @ChickoosMommy 4 года назад +58

    This is called self confidence, women's can do anything, age doesn't matter 👏👏👏👏👏

  • @sivasakthi4603
    @sivasakthi4603 4 года назад +101

    வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள் சிங்க பெண்களுக்கு

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 4 года назад +4

    அம்மா அவர்களின் அன்பும் சிரிப்பு குரல்தெளிவ்ம் அம்மா சொல்லி கொடுத்த
    விசையங்களை கத்துக்கிட்டு
    மகளுமான உங்களுக்கும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் இந்த பதிவு பார்த்தால் உழைக்காத மனிதர்கள் கூட உழைத்து வாழ வேண்டும் என நினைப்பார்கள் சிங்க பெண்கள் சாதனைபெண்கள் இவர்கள்தான் நல்ல பதிவு நன்றி சார்

  • @gopinathr3496
    @gopinathr3496 4 года назад +332

    This video is for those ladies who spoil their life and waste time in tiktok, get inspired and motivated by these 2 senior citizens,they again proved age is just a number I bow before them.

    • @sindy5710
      @sindy5710 4 года назад +4

      Yaa... Yena andha ladies ku paadhi Peru ku samayale teriyadhu.... Avanga Pana saapadu saptu yedhachum aaguradhuku, kandraavi tik tok a paravala

    • @anbudanrekhamakeupartist8169
      @anbudanrekhamakeupartist8169 4 года назад +1

      Realy true

    • @gunaguns1
      @gunaguns1 4 года назад +2

      Abosultely correct..when i end up this video, that old lady have given truth speech for this modern day for modern ladies..

    • @kiruthikabalasubramani8874
      @kiruthikabalasubramani8874 4 года назад

      Not just to ladies...But to everyone...no gender bias

    • @gopalgopalan6744
      @gopalgopalan6744 4 года назад

      Ivargalin unavil irukum suvai avargalin kanivana pechil terikirathu.Malaysia val tamilan ivargalin unavai Kandu engukiren

  • @Sas5Tdot
    @Sas5Tdot 4 года назад +23

    Simply superb! I just love what they stand for even in their ages, 98 and 72. Their determination to never give up, dedication & hardwork to earn on their own and the way they treat everyone & not expecting anything in return. Hats off!! Women like these should be loved, supported and celebrated everyday❤❤ Happy Women's day to all dedicated, loving, hardworking and strong women out there! Shatter your class ceilings and celebrate your achievements every day🙏🙏

  • @chocomanicecreams4658
    @chocomanicecreams4658 4 года назад +139

    வழக்கம்போல நல்ல வண்டிக்கடையை வீடியோ எடுத்த MSF சேனலுக்கு வாழ்த்துகள்👏👏💐💐

  • @kamalavathydasarathan3499
    @kamalavathydasarathan3499 4 года назад +1

    ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி அந்த கடைக்கு சென்று சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அன்புடன் அளிக்கும் எந்த ஒரு பொருளும் செய்யும் செய்கையும் ஆண்டவனை சென்றடையும் என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த தாய் மற்றும் சகோதரி இருவருக்கும் இறைவன் எல்லா நலமும் அருளிட வேண்டுகிறேன்.

  • @chocomanicecreams4658
    @chocomanicecreams4658 4 года назад +62

    இவ்வளவு வயதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய உழைப்பை நம்பி இருக்கும் பாட்டிக்கு வாழ்த்துகள் 👏👏💐💐

  • @visvaananth861
    @visvaananth861 4 года назад +2

    ஓ அற்புதமான ஐஸ்வர்யமான ஐதீக பாட்டி . கமலா பாட்டி அவங்க மகள் , மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த அன்னம் அள்ளி வழங்கும் மலிவு விலை இட்லி கடை , வாழ்க வளமுடன் என்றும் நலமாக. ஆதிபராசக்தி துணை ,. மகளிர்கள் இல்லாத உலகம் உலகம் இல்லை நரகம் , பெண்களை போற்றுவோம் வாழ்த்துவோம் ,

  • @neelakandanm7760
    @neelakandanm7760 4 года назад +58

    Once again
    MSF team rocks
    எங்க இருந்து சாமி இந்த மாதிரி மனுசங்கள தேடி கண்டு புடிக்கிறீங்க??
    இவங்கள பாக்குறப்ப ஆச்சர்யமா இருக்கு 😍
    பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @sooryakumar5195
    @sooryakumar5195 3 года назад +3

    என்னை அறியாமல் கண்ணீர் வந்தது... கமலா பாட்டி மற்றும் பெரிய பாட்டி உங்கள் உழைப்பு பார்த்து வியந்து போனேன்.... நீடூழி வாழ்க

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 4 года назад +34

    Hats off to both கமலா பாட்டி and her daughter ....உழைத்து வாழ வேண்டும்....பிறர் உழைத்து வாழ்ந்திடாதே....

    • @andril0019
      @andril0019 4 года назад +4

      Kousalya paati and her daughter Kamala paati

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 4 года назад +6

    மாமி உங்களைப் பார்க்கும் போது *"மனோரமாஆச்சி"* மாதிரி இருக்கிறீர்கள்.... மிகவும் மகிழ்ச்சயாக உள்ளது.
    *நீங்களும், பாட்டியும் நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க வேண்டும் இறைவனிடம் பிராத்திகிறேன்..!"* வாழ்க வளமுடன்...!!!😍😃😄❤

  • @btgopalarao2139
    @btgopalarao2139 4 года назад +131

    People of surrounding areas of this shop are a blessed lot to enjoy the food served by a great soul in her nineties. When i see them serving with so much love tears rolled my eyes .i think service to fellow citizens is service to god.no need to go to temples.thanks to msf for binging such noble persons to public view.🙏🙏🙏

    • @VickyVignesh-xe8gy
      @VickyVignesh-xe8gy 4 года назад +5

      It's my area ..paati is awesome superr kind paati

    • @karthicks859
      @karthicks859 4 года назад +2

      @@VickyVignesh-xe8gy you will be blessed if you eat here or share info to others 🙏..I can't come to chennai😢.. Thanks

    • @manimozhibaburam9955
      @manimozhibaburam9955 4 года назад +2

      Tears in my eyes. God bless them with good health.

  • @vijimanojvijimanoj1221
    @vijimanojvijimanoj1221 4 года назад +3

    மகளிர் தினமான இன்று இவர்கள் வீடியோ பார்க்கிறேன்...
    மனசுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு.....
    பார்க்குறப்ப கண் கலங்கிருச்சு....
    அவர்களை வாழ்த்த எனக்கு வயதுமில்லை தகுதியுமில்லை ஆகையால் வணங்குகிறேன்.....

  • @candajeg4882
    @candajeg4882 4 года назад +46

    பாட்டிக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.. ஒருவரின் வயதை வைத்து அவரது உழைப்பை தெரிந்துகொள்ளலாம்.. இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டுகிறேன்..

  • @mohammedirfan7753
    @mohammedirfan7753 4 года назад +9

    masha Allah .... may your service continue like this...people like you should live very long...its people like you that bring positivity...

  • @shashidhar5051
    @shashidhar5051 4 года назад +20

    Great lady. Thats why we indian stand separete from others . Happy womens day to lovely and great womens

  • @naveen87878
    @naveen87878 4 года назад +18

    They both look really cute even at this age..It’s because they are kind hearted❤️ and soulful...Please support them guys✌🏼..Thanks to the channel for highlighting them..

  • @anandanjothi3175
    @anandanjothi3175 4 года назад +32

    தாயே காலை தொட்டு வணங்குககிறேன்.

  • @ushagaja6185
    @ushagaja6185 4 года назад +1

    வணக்கம் தாயே. நானும் தங்கள் கைகளால் உணவருந்திருக்கிறேன். அருமை . மறக்கமுடியவில்லை.

  • @jayasaktyananth7081
    @jayasaktyananth7081 4 года назад +38

    Happy women's day Patti and Amma. My regards and Pranams to you both

  • @nicorobbin9434
    @nicorobbin9434 4 года назад +7

    I cant control my tears. Hats off to the ladies. I wish you both happy and healthy life. Thank u MSF....great work !

  • @Disha87
    @Disha87 4 года назад +185

    98 ம், 72 ம் அவர்களுக்கு காலம் கொடுத்தது...
    ஆனால் ஆவர்களை பொறுத்தவரை மனசும் உடம்பும் என்றும் 16 தான்.
    + MSF....நீங்க மட்டும் தான் புது விதமா, புது விதமான மனிதர்களையும் அவர்கள் உழைப்புக்களையும் கண்முன் கொண்டு வருகிறீர்கள். உங்கள் சமையல் வீடியோக்களில் வரும் சமைப்பவர்கள், கடை நடத்துபவர்கள் மட்டும் தான் சமைக்கவும் சாப்பிடவும் மட்டும் சொல்லித்தராமால் எப்படி வாழ வேண்டுமென்றும் சொல்லித்தருகிறார்கள் .
    நன்றி 🙏

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 года назад +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி சார்.

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 4 года назад +3

      @Shansalimsim இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும்...!அவர்கள் சமைத்ததைவிட
      *உங்கள் (எண்ணம்) மனசு அதைவிட "அருவருக்கத்தக்க கீழ்த்தரமாக" உள்ளது....!*
      எதைச் சொல்வதற்க்கும், செய்வதற்கும் வழிமுறை என்று ஒன்று உள்ளது.
      *கரைத்தார் கரைப்பர் கல்லும் கரையும்...!*
      இந்த பூமியை இறைவன் படைக்கும் போதே உயிரினங்கள் அனைத்தையும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்தி தான் படைத்துள்ளார்..
      அதிலும் உணவு பழக்க முறை என்பது அவரவர் வளர்ந்த விதத்தில் மாறுபட்டது. அவரவர் மன நிலையை பொருத்தது இதில் எந்த தவறும் இல்லை.. !
      ஆனால் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நீங்கள் அதை பார்க்காதீர்கள், அதை உண்ணாதீர்கள் அதை விடுத்து இப்படியெல்லாம் பேசுவது
      *உங்களின் கீழ்த்தரமான செயலைக் காட்டுகிறது....!*
      இதில் பெரியார் எங்கிருந்து வந்தார்....? பெரியார் என்ன சொன்னார் என்பதே உங்களுக்கு தெரியவில்லை....!!
      *இதில் பெரியாரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கு உங்களுக்கு...???*
      உதாரணமாக : *ஒருவர் தவறு செய்வதை நாம் தவறு என்று கூறலாம்..... ஆனால் அதைவிடுத்து
      *அதைவிட கீழ் இறங்கி பெரிய தவறை நாம் செய்யக்கூடாது....!* *மிகவும் வருந்துகிறேன்..!!!*😒😒😒

  • @shankarijg7831
    @shankarijg7831 4 года назад +5

    நிஜமாகவே நீங்கள் தான் அம்மா சிங்கப்பெண்கள் 👏😍😃 அம்மாக்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்💐💐

  • @ashwinkrishnal2449
    @ashwinkrishnal2449 4 года назад +24

    Can’t justify women’s day better than this video 👏🏼 Paati and Maami vanakkangal🙏🏼

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 4 года назад +5

    அருமை அம்மா! தாங்களது சேவை தொடரட்டும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏 இந்த காணொளியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அய்யா🙏

  • @sarathakarmegam5937
    @sarathakarmegam5937 4 года назад +36

    என்ன கம்பீரமான குரல் வாழ்த்துக்கள்

  • @shyamsundar7432
    @shyamsundar7432 Год назад +3

    We don't need the so called motivational videos but watch these 2 young women's. I just want to touch both of their feet and get their blessings. Hearing them speaking makes me understand more good human values needed for our life. Thank you MSF Team for one more diamond in your list.

  • @manokaranjayaraman4749
    @manokaranjayaraman4749 4 года назад +91

    அம்மா உங்களையும்... பாட்டியையும்.... வாழ்த்த வயதில்லை ஆகவே உங்கள் இருவர் பாதங்களிலும் என் சிரம் ஒன்றை வைத்து பணிகின்ரேன்.....!!!!!

  • @ganeshnchennai
    @ganeshnchennai 4 года назад +1

    பதினோரு வருஷமா இந்த ஏரியால தாங்க இருக்கேன். அந்த ரோடு வழியா ஒரு நாளைக்கு நாலஞ்சு முறை வண்டில போறேன். அம்மா கடை எனக்குத் தெரியாம இருந்தது. உங்களால் தான் இன்னிக்கு தெரிஞ்சுது காலைல அங்க போய் உடனே சாப்பிடுவேன். ரெண்டு பேர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கறேன். நல்ல விஷயத்தை எடுத்து சொன்ன உங்க சேனலுக்கு ரொம்ப நன்றி. ஆயுசுக்கும் கடமைப் பட்டிருக்கேன்

  • @chennaivasi2
    @chennaivasi2 4 года назад +26

    Salute to both these ladies!🙏 What an inspiration to all!!!😍👌👏🏼👏🏼 Happy Women’s day!

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 4 года назад +9

    This is what real feminism, modern women,very independent, positive energy, fashion, cool

  • @ashadds
    @ashadds 4 года назад +65

    They deserve award for service actually

    • @girijalb3578
      @girijalb3578 4 года назад +2

      Happy womwns dsy to peri patti n to mame also u both r roll model

  • @subramaniams6091
    @subramaniams6091 4 года назад +8

    What I liked the most was their strong conviction that they should not be a liability on others.. For her age (98-years) she is free of any age related diseases. Pray to the Almighty to bless her healthy and long life.

  • @jayakumaravelu
    @jayakumaravelu 4 года назад +10

    Very nice. Old age people giving this effort is great. So inspiring. Happy Women's Day.

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 года назад +6

    பெரியவங்க கையால சாப்பிடுறது... அது அருள் நிறைந்ததுங்க...
    உணவகத்தின் இலக்கணம் நீங்கள் என்றால் அது மிகையில்லை.
    நீடூழி வாழ்க கொள்ளு பாட்டி மற்றும் பாட்டி 🤲

  • @jeyanthisuresh1690
    @jeyanthisuresh1690 4 года назад +31

    Real role model for all women Hatsoff

  • @godshiva776
    @godshiva776 4 года назад +1

    நீங்கள் கூறுவது அனைத்தும் அனுபவப்பூர்வமான உண்மைகள் தாயே.......நீங்களும் உங்கள் தாயாரும் எல்லாம் வல்ல இறைவன் ஜோதிசொரூபமாக விளங்கும் சிவ பரமாத்மா. ஈஸன் அருளால் .நீடூடி வாழிய வாழியவே...💐💐💐🙏🙏🙏

  • @sathyanarayanan856
    @sathyanarayanan856 4 года назад +9

    Nothing to say, my tears rolling from eyes, she is like God, God will give you all,

  • @syedbilala5874
    @syedbilala5874 2 года назад +1

    அந்த மூத்த தெய்வத்துக்கு என் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்!

  • @Kskumaran08
    @Kskumaran08 4 года назад +4

    👏👏👏👏 இவர்கள் கையால் நமக்கு உணவு கிடைப்பதே பெரும் பாக்கியம் 👏👏மகளிர் தின வாழ்த்துகள் என்றால் அது உங்களை தான் சேரும் 💕❤️👏👏👍
    நன்றி, Madras street Food

  • @veerianathan.rramaswamy7936
    @veerianathan.rramaswamy7936 4 года назад +1

    77 வயதில் காலமான என் தாயார் இன்று இருந்தால் அவரது வயது 98. எனது வயது 73. ஆயுள் காலத்துக்குள் கமலா பாட்டியை சந்திக்க வேண்டும். பாட்டி வாழ்க வளமுடன்.

  • @kanchanapriyanka8971
    @kanchanapriyanka8971 4 года назад +23

    bro u are the best.. covering the best in a area.. really hats off

  • @pradheeprk5507
    @pradheeprk5507 4 года назад +60

    98 வயதில் சுகர் இல்லை, BP இல்லை அந்த காலத்து உணவு பழக்கம்.
    நம்மில் யார் இவ்ளோ ஆரோகியமா இருக்கோம்னு சொல்லுங்க பார்ப்போம்

    • @davidroshan4606
      @davidroshan4606 4 года назад +1

      Nice.stronger.patti

    • @divya7856
      @divya7856 4 года назад

      Ama even my Patti died at the age of 92 even she was not having any chronic illness... because she used to do her work like washing clothes,cleaning her room etc.,. And she is a vegetarian great rit

    • @kalyania7392
      @kalyania7392 3 года назад

      Namala erukanume 98 age varaikum

  • @n.deepalakshmi7358
    @n.deepalakshmi7358 4 года назад +9

    Kandipa oru naal inga poganum... The people who stays in hostel knows the significance of home foods like these.. Love u...

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 4 года назад +1

    Avanga kitta blessings vanganum.. Periya visayam intha vauathilum uzhaippathu..avanga facela theriyuthu avanga beautiful soul nu.. Thanks for sharing..

  • @balajir9591
    @balajir9591 4 года назад +22

    Super mother and daughter. I also live like them.

  • @SenthilKumarGurusamyindian
    @SenthilKumarGurusamyindian 4 года назад

    உங்களை, இருவரையும் இந்த வீடியோ பதிவில் பார்க்கும் போது ஏனோ மெய் சிலிர்க்கின்றது. உணவையும் மீறிய ஆத்மார்த்தமான அன்பு உங்கள் வார்த்தைகளில் உணர்கிறோம் 🙏. அந்த கட்டை விரலை தலைகீழாக காட்டிய 488 தலைகீழ் மாக்களுக்கு அருமையான உணர்வு.

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 4 года назад +65

    என்னடா கண்ணு என்று கேட்கும் போதே மனம் நிறைத்து விடும்
    நங்கநல்லூர் GRT கிட்ட இருக்காங்க

  • @sugitha7125
    @sugitha7125 4 года назад +1

    Hats off patti ma..... 3.30 am its too early..... Old is gold...... Intha strength nammaku varumgurathu doubt than.... Intha mathiri pattiku namma utkara vachu sapadu podanum.... But avanga nammaku sapadu poduranga.... 😢😢tears on eyes.... But hats offf.....

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox 4 года назад +40

    மகளிர் தினத்துக்கான சரியான காணொளி சகோ...

  • @thambinalla38
    @thambinalla38 3 года назад +3

    அந்தப் பாட்டி என் அண்ணன் ஒரு வருஷம் வாழனும் உழைப்பாலும் இருந்த மக்கள் என்ற மேன் மக்கள் மேன் மக்கள் தான்

  • @nithisona7019
    @nithisona7019 4 года назад +16

    வாழ்த்துக்கள் அம்மா மற்றும் பாட்டி . பாராட்டுகள் பல , வாழ இலையில் பரிமாரியதர்க்கு . வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @meherbanuf3670
    @meherbanuf3670 4 года назад +1

    இந்த மாதிரியான பாட்டியை என்றும் அக்கறையா பார்த்துக் கொள்ளணும் .இவர்கள் தான் நம் மண்ணின் மணத்தை சுவையாக்கி உணவை சமைத்து கொடுக்கிறார்கள் .தன் வேலையை எவ்வளவு சந்தோஷத்தோடு செய்தால் இந்த வயதிலும் துறு துறு என்று இருக்க முடியும் . இலையில் பரிமாறுவது சுத்தமாக வீட்டில் உண்பதுப் போல் திருப்தியாக சாப்பிடத் தோன்றும். பாட்டியும் மகளும் இதே உற்சாகத்தோடு தன் வியாபாரம் தொடர நோய்நொடி இல்லாமல் வாழ எல்லாம் வல்ல அல்லாவிடம் வேண்டுகிறேன்.

  • @rajamathibalan5196
    @rajamathibalan5196 4 года назад +18

    One of the best food review...appreciate you and keep posting about elders running this kind of restaurants ....👍

  • @madhukrishnan4201
    @madhukrishnan4201 4 года назад +7

    Tiltok unwanted videos panitu famous aagalam endru few females ku ithu for example. Ah irukatum, the way they handle the customers and serving them is. Humbled and kind thanks to both the pattimas. 👍👌

  • @karthik5ankaran
    @karthik5ankaran 4 года назад +22

    Chennai Mayor should initiate "Madras Parambariyam" program to protect such treasures...thanks madras street food for a beautiful story.

  • @t.thangamani834
    @t.thangamani834 4 года назад +1

    நல்ல மனம் உள்ள இரண்டு மாமிகள் வாழ்க வளமுடன் வளர்க அவர்கள் தொழில் சிவாய நமஹ ‌🙏🙏

  • @swethabindu2222
    @swethabindu2222 4 года назад +12

    Proud of them 😇😇😇😇 Greatest inspiration to women on this women’s day👑

  • @kamalr5140
    @kamalr5140 4 года назад +1

    Dislike pottavangalaam manusha piraviye kidaiyathu.. Antha periyavanga Kitta kathukkanum... Great... God bless them

  • @mohankrishna5782
    @mohankrishna5782 4 года назад +80

    🤷‍♀ *பெண்களின் அர்ப்பணிப்பாலும்.. தியாகத்தாலும் தான் தான் இயல்பாக இயங்குகின்றன அநேக குடும்பங்கள்..*
    👩 👷‍♀ 🧕 🙅🏻‍♀
    💁‍♂ *குடும்பமெனும் தேர் பாதுகாப்பாய் செல்வதற்கு அச்சாணியாய் இருக்கும் அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்..* ✍
    🙋‍♀ 🙎‍♀ 🙆‍♀ 🤰

  • @nivedhabaskaran
    @nivedhabaskaran 4 года назад +3

    அருமை .அம்மா பாட்டிக்கும் என்னுடைய வணக்கம்.

  • @tarakanaidu9641
    @tarakanaidu9641 4 года назад +5

    Superb maami..... I liked her way of talking very much.... very bold and sweet

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 года назад +20

    Chain snatcher should learn from this two great icon personalities 🙏 no age for hardworkers and this are the real singaapengal 👈

  • @jayasuryaraviraj5393
    @jayasuryaraviraj5393 4 года назад +12

    This people spread their love.. God bless you...

  • @verytruegoodreminderforallLali
    @verytruegoodreminderforallLali 4 года назад +3

    Such a beautiful young 98 year lady.
    Mouth watering dishes too .
    Blessed people.
    Love you.

  • @premjeeva2717
    @premjeeva2717 4 года назад +70

    தெய்வ செயல் ஆத்ம திருப்தி
    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @anbuselvans1207
    @anbuselvans1207 4 года назад

    Great salute to patti &sister வெரி prowd, இது இறைவனின் செய்தி, வார்த்தைகள் இல்லை, life is message , great message to younger generation 👍👏🙏

  • @girijaswathi782
    @girijaswathi782 4 года назад +6

    பெண்மை வாழ்கவென்று போற்றுவோமடா! பெண்மை வெல்கவென்று
    போற்றுவோமடா! பாரதி கண்ட புதுமை பெண்களை நான் இவர்களிடமும் காண்கிறேன்.

  • @mehndiartistsaipadmamehndi188
    @mehndiartistsaipadmamehndi188 4 года назад +1

    Chinna vayasula irukavanga sambarika sombertanam padaranga...ivanga solla vartaigal ila.indha paattiya videola pakaradhey bakiam ...god bless them.

  • @priya.hemanth
    @priya.hemanth 4 года назад +57

    Both of them are real models for the world...as the lady said everyone should earn and everyone has the right to earn

    • @artinshar6974
      @artinshar6974 4 года назад +4

      Some women deserve a salute. Please give some lesson to feminist ladies👩👩👩👠💄💋👗👒💍

    • @arhaticsoul8730
      @arhaticsoul8730 4 года назад

      Namaskaram
      Happy women’s day to u both
      Love u ammma and paattti

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 года назад +1

    கன்ணு, அருமை. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மாம் மழை. இவர்களைப் போல நல்ல ஆத்மாக்கள் அரிது.

  • @karthiksreenivasan9284
    @karthiksreenivasan9284 4 года назад +6

    Should visit this shop just to get the blessings of patti.... Love from Kerala...

  • @mahalingamsn8351
    @mahalingamsn8351 4 года назад +1

    பெரிய அம்மாவுக்கு
    பெரிய வணக்கமுங்கோ!
    உங்கள் ஆசீர்வாதம்
    வேணும்.

  • @rgrg921
    @rgrg921 4 года назад +32

    தெய்வங்கள் மனித ரூபத்தில் 💐💐

  • @Vineepradeepan
    @Vineepradeepan 4 года назад +4

    Thanks for sharing this place through the vlog. Visiting it for sure. Kudos to the two wonderful woman!!!

  • @thogubathunisha9170
    @thogubathunisha9170 4 года назад +12

    Proud to be a woman. Happy womens day

  • @nithyaesakkimuthu2517
    @nithyaesakkimuthu2517 4 года назад +6

    98 vayasu antha paati parkirapa I can't control my tears...enga Ammavum 100yrs Mela iruknamum .....

    • @adashi101
      @adashi101 4 года назад +1

      Nichiyama irupaanga😊

  • @aravinthcons5114
    @aravinthcons5114 4 года назад +4

    HARD WORK NEVER FAILS - I LEARN THE TWO MOTHERS- GOD GIVE HEALTH TO THIS MOTHERS

  • @anuradharadhakrishnan6480
    @anuradharadhakrishnan6480 4 года назад +3

    Long live Amma and Paatima. People like make this world wonderful. Hats off to your spirits. Hats off to you for bringing these people to the forefront. Happy women's day..

  • @maisgobs
    @maisgobs 4 года назад +11

    This s the best RUclips channel for me great 👍👍

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 года назад +1

    What an inspirational video about these senior citizens who are working so hard and age is only a number!!!
    Every one must watch this video!!

  • @kulasekaranamirthalingam3033
    @kulasekaranamirthalingam3033 4 года назад +16

    Wish every women happy women's day. one suggestion, Background music is too disturbing!!! music should be soothing mild.