"சிறிய கடுகு முதல் Aeroplane வரை..." காண கிடைக்காத அதிசயங்கள்..! Shock ஆன கோபி - Inspiring பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Introduction to STEVE BORGIA:
    Mr. Steve Borgia is currently the Chairman & Managing Director of INDeco Leisure Hotels. INDeco is “INDIA ECOLOGY”,
    A tourism company with National interest. And also the only Indian Hotel group to win the distinguished “Global Eco Tourism Award”. His pioneering rural tourism in India mend the broken backbone of Indian villages has been one of his most significant contributions to TOURISM AND DEVELOPMENT in India.
    His companies and concepts are people centric. Creating INDeco Hotels Swamimalai, and INDeco’s Lake Forest Hotel,Yercaud. India’s unique heritage hotel is a landmark. Making these heritage hotels accommodate, fund & operate the Steve Borgia's Indian Heritage Museum, is a Master Stroke born out of his acumen for Business and his concern for humanity at large. Highly committed to ecology and heritage, he holds office as VICE PRESIDENT in the INDIAN HERITAGE HOTELS ASSOCIATION. He is also the founding member of the ECOTOURISM SOCIETY OF INDIA. CHAIRMAN OF THE RURALTOURISM SOCIETY OF INDIA. FOUNDER MEMBER of Association for Agri & Rural Tourism in India.
    Whatever he did & does, seem unique but always people centric. Today he is not only known for his business acumen but also for his leadership skills. The employees and the members of Sterling still swear by him. Beyond Sterling, his life and career have been extremely colorful.
    He has authored several books and established several Museums.
    “PIGEONS TO POST” his coffee table book recording the evolution of Indian Postal History won him accolades across the globe. He founded several organisations and worked on several policies. He is widely travelled and also travels extensively lecturing on subjects like SUSTAINABLE TOURISM, ECOLOGY, ARCHAEOLOGY and CREATIVE BUSINESS CONCEPTS.
    SB’s Instagram :
    / borgiasteve
    SB’s RUclips Page :
    / @steveborgia9393
    For enquiries, reservations & booking at INDeco,
    Call & Whatsapp -
    For Swamimalai : +91 94444 10394 / +91 9600057031
    For Yercaud : +91 73388 15510 / +91 9600057031
    Email : reservations@indecohotels.com / ho@indecohotels.com
    Website : www.indecohotels.com
    INDeco HOTELS :
    -INDIA'S ONLY WINNER OF THE GLOBAL ECO TOURISM AWARD
    -GOVERNMENT OF INDIA'S PRESTIGIOUS NATIONAL TOURISM AWARD 2010 & 2017.
    -WINNERS OF EMBASSY NOMINATION FOR AMERICAN MUSEUM PARTNERSHIP
    -GOT ACCLAIMED AS THE 6TH BEST IDEA TO SAVE PLANET EARTH BY FORTUNE MAGAZINE.
    INDeco HOTELS SWAMIMALAI
    INDeco PIONEERED RURAL TOURISM IN INDIA. DEVELOPED IT’S FIRST HOTEL IN SWAMIMALAI IN 1994. RESTORED 3 DILAPIDATED 1896 VILLAGES AND CREATED INDeco HOTELS SWAMIMALAI..
    INSTAGRAM - www.instagram....
    INDeco's LAKE FOREST HOTEL, YERCAUD
    IN 2007,TO SAVE DROUGHT HIT COFFEE PLANTATIONS OF YERCAUD
    AND THE JOBLESS UNSKILLED TRIBAL COMMUNITIES. INDeco CREATED A 100 ROOM HOTEL WITHIN THE COFFEE PLANTATION THE LAKE FOREST HOTEL.
    INSTAGRAM - www.instagram....
    INDeco CREATES NEW CONCEPTS IN TOURISM AND SUCCESSFULLY MARKETS THEM JUST TO HELP THE MODERN TRAVELLER. SEE INDIA WITH NEW EYES.
    Location : maps.app.goo.g...
    www.instagram....
    www.instagram....
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 319

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  10 месяцев назад +18

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @thangamdurai7084
      @thangamdurai7084 10 месяцев назад +1

      ஐயா ஒன்று கேட்டுக்கொள்கிறேன் ராஜாக்கள் வாழ்ந்த இடம் சொன்னீர்கள் ஆனால் இடத்தை யாரும் விருந்து வாங்கினீர்கள் ராஜாக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் இருந்த வருடம் வாங்கினீங்களா இல்லையென்றால் அரசியல்வாதிகளிடம் இருந்து வாங்கினார் என்னுடைய கேள்வி உங்களுக்கு தவறாக தெரிந்தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள் ஏனெனில் ஒவ்வொரு ஆட்சியின் பொழுதும் அரசியல்வாதிகள் புறம்போக்கு இடத்தை அவர்களுடைய சொந்த இடமாக மற்றவர்களுக்கு பட்டாசு செய்து கொடுப்பது வழக்கமாகிவிட்டது அதனால் பாதிக்கப்படுவது மக்களே ஆனால் மக்கள் காலங்காலமாக குடியிருக்கும் பகுதிகளை உடைத்து ஆனால் கார்ப்பரேட் கம்பெனிக்கு கொடுப்பது வழக்கமாகிவிட்டது அதற்காக தான் கேட்கிறேன்😢😢😢

    • @ET-si7rl
      @ET-si7rl 3 месяца назад

      ​@@thangamdurai7084😮😢

  • @maheshwarij7200
    @maheshwarij7200 10 месяцев назад +86

    மிகவும் நல்ல மிகவும் நல்ல இன்டர்வியூ நல்ல மனிதர்களை சந்தித்தது ஒரு திருப்தி சார் கோபிநாத் சார் இது மாதிரி நல்ல சிறந்த மனிதர்களை எங்களுக்கு காட்டுங்க அந்த மனிதர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 10 месяцев назад +3

    உண்மைதான்.
    மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 10 месяцев назад +16

    அன்புள்ள கோபிநாத் அவர்களுக்கு நன்றிகள் பல தொடரட்டும் தங்கள் இன்பிரேஷன் பை இன்டர்வியுஸ் கானசெப்ட்....துளசிராம் & ஸ்ரீ நிவாசன் சகோதரர்கள்.

  • @subasharavind4185
    @subasharavind4185 10 месяцев назад +21

    இவரைப் போன்ற Positive think...உயர்ந்த எண்ணங்களை கொண்ட உயர்ந்த மனிதர்களின் பேட்டிகளை Continue ஆக கொடுங்கள் கோபிநாத்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @shanthirao3774
      @shanthirao3774 10 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravananthangaraj8322
    @saravananthangaraj8322 10 месяцев назад +32

    அருமையான நோக்கம் கொண்ட இவர் எங்கள் மாவட்டத்தில் பிறந்த இவர் தனது நோக்கம் நிறைய அடைய வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊.

  • @pandiyan9589
    @pandiyan9589 10 месяцев назад +84

    இந்தியா போற்றக்கூடிய நாடு . ஒரு சிலர் சுரண்டுவதே வேலையாக இருக்கின்றார்கள். இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் நாட்டை பெருமையாக பேசும் அளவிற்கு செய்து அந்த கிராமத்தையே சிறப்படைய செய்துள்ளார்.

    • @yaayee2886
      @yaayee2886 10 месяцев назад

      veli naaddule poyi sollirathingge..kaari thuppuvangge

    • @SulochanaPeriasamy
      @SulochanaPeriasamy 10 месяцев назад +7

      நாட்டு பற்று அநேகம் உள்ள இவருக்கு அநேக கோடிநமஸ்காரம்.மிகச் சிறந்த காணொளி.

    • @pandiyan9589
      @pandiyan9589 10 месяцев назад

      @@yaayee2886 நம் நாட்டின் யோக்கியதை சொல்லாமலே அனைவருக்கும் தெறிந்தது தான் . விஞ்ஞானிகள் மற்றும் விளையாட்டு வீரர்களால் மட்டுமே நம் நாட்டின் பெருமை பேசும்படியாக உள்ளது .

    • @IndiraniKrishnan-lh2ft
      @IndiraniKrishnan-lh2ft 10 месяцев назад

      0:13

    • @Kattumaram339
      @Kattumaram339 6 месяцев назад

      உன்ன மாதிரி கன்றாவி எல்லாம் இந்த நாட்டில் இருந்தா வெள்ளகாரன் காறி துப்ப தான் செய்வான்​@@yaayee2886

  • @dhanraj72
    @dhanraj72 10 месяцев назад +6

    I became fan of Gopinath....! Thanks for interview....!

  • @athavanRaja5005
    @athavanRaja5005 10 месяцев назад +4

    நேர்த்தியான நேர்காணல்👍மன நிறைவான பதிவு நன்றி❤️

  • @sathishsp36
    @sathishsp36 10 месяцев назад +7

    I m in Azerbaijan...Good Video..super motivational video

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 10 месяцев назад +52

    தஞ்சாவூர்,
    கும்பகோணம்,
    நம்ம
    சுவாமிமலை ❤
    சிறப்பு, மகிழ்ச்சி 🎉🎉
    ஒரு தனி மனிதனின் ஐடியா ஒரு ஊரையே மாற்றி விடுகிறது.
    மாற்றி யோசிக்க வேண்டும்,
    ஆச்சரியம் ஆனால் உண்மை ❤
    விடாமுயற்சியுடன்
    தொலைநோக்கு பார்வையுடன்
    நம்ம ஊரு இயற்கையை
    பயன் படுத்தி முன்னுதாரணமாக விளங்குவது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
    Museum collections excellent❤
    Great initiative,
    Congratulations Steve 💐💐💐
    K. Swami, INTACH -THANJAVUR.

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 10 месяцев назад +2

      Anna, what you said is very correct. Christianity and islam only encourages groups. But always sanatana dharma talks about individual . If there is a good change in each and every individual will make big change around themselves and in the community.

  • @SriSri-yk3mx
    @SriSri-yk3mx 10 месяцев назад +14

    Thanks Gopi Sir. கோடி நன்றிகள். I feel Refreshing mind. தெளிவு பிறந்தது

  • @myvizhitamilachi
    @myvizhitamilachi 10 месяцев назад +15

    சிறந்த சந்திப்பு சிறப்பான சிந்தனைகள் நானும் என்னுடைய சிறந்த சிந்தனைகளை விரித்து சீக்கிரம் செயல்படுத்தும் நோக்கில் 🧚🧚🧚

  • @arunachalamramanathan6697
    @arunachalamramanathan6697 10 месяцев назад +11

    For India tourism to develop and match with other big countries, it needs
    1. Civic sense in keeping public places clean.
    2. Ensuring Safety and Security 24/7
    3. Clean public toilets
    Besides need to create wide range of experiences depending on the travellers.

    • @ashokkumarnagarathinam681
      @ashokkumarnagarathinam681 10 месяцев назад

      Really I am proud of your valuable & timely suggestions indeed.

    • @muralitheranpillai2950
      @muralitheranpillai2950 9 месяцев назад

      Yes there should be a conscious effort to cleanliness ….which sadly, only now many Indians are realising that

    • @Jay-iz5lo
      @Jay-iz5lo 5 месяцев назад

      Proper roads and traffic system. And citizens obeying the traffic rules. ⛳

  • @shanthirao3774
    @shanthirao3774 10 месяцев назад +2

    Great grand interview be proud to be Indian grateful ❤❤❤❤❤

  • @prabhakermiriyala7822
    @prabhakermiriyala7822 10 месяцев назад +16

    Fantastic interview
    Very motivational, inspiring and very honest
    I liked Steve’s thinking, how a nation and government propel tourism in India as well as Tamilnadu which has tremendous potential to showcase the world .
    Keep up your great work Steve
    Bravo !!!!!
    Prabhaker
    Australia

  • @nirmaladevi9016
    @nirmaladevi9016 10 месяцев назад +6

    Wow, what a great & superb interview. Mr Steve's ideas, positivity, creative thinking, positive attitude etc are really great. A big salute to you. ❤️ 😍 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘

  • @gopinathsaravanan5554
    @gopinathsaravanan5554 10 месяцев назад

    What a man with great patriotism ❤

  • @lakshmiv533
    @lakshmiv533 10 месяцев назад +9

    Gopi sir one of the good interviews. Unique person. Well done

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 10 месяцев назад +3

    உருபடியான நேர்காணல் 👏👏👌

  • @ismailbd2591
    @ismailbd2591 10 месяцев назад +2

    Very casually revealing The Truth, Really Motivating me to different levels and makes me improve my mental health and confidence Thanks for sharing this amazing

  • @kulasekaranr800
    @kulasekaranr800 10 месяцев назад +3

    Thank you to both,i am a business man it is a eye opening interview.

  • @nkkcbe982
    @nkkcbe982 6 месяцев назад

    அருமையான முயற்சி....👍

  • @drmayakkannangopal2503
    @drmayakkannangopal2503 10 месяцев назад +7

    Superb he has a vision and love on our nation he brings our Tamil gene bonded hospitality as his service 😍😍😍 all the best for his great success sure to be visited his hotel soon👌🙏👍
    நண்பர்களே அரசியல் வேண்டாம்
    நாம் நம்ம பங்குக்கு இந்த நாட்டுக்கு என்ன செய்கிறோம் அப்படிங்கறதுதான் முக்கியம் இவர் அதை நல்லாவே பண்றாரு அவருடைய சிறப்பான சேவையை பாராட்டுவோம்
    நாமும் நமது innovative ideas மூலம் அதை சிறப்பாக வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும், நம் சுற்றுப்புறத்தையும், நமது நாட்டையும் முன்னேற்றுவோம் வாழ்க வமுடன் வாழ்க தமிழ்நாடு🙏🙏👌👍😍

  • @chitramohan8630
    @chitramohan8630 10 месяцев назад +7

    Identify and Meet more people like this. Not always this tv or film stars.. All the best

  • @ciniministatus4767
    @ciniministatus4767 10 месяцев назад +23

    தி.ஜானகராமன் புதினம் உயிர்த்தேன் ல உள்ள ஒரு கதை போல.... நகரத்தில் கோடிகளை சம்பாதித்து சலித்து போய் ...மாயவரம் அருகில் ஒரு கிராமத்தில் நிலம் வீடு வாங்கி ஊர் மக்களை சீர் நிறுத்தி....பூவராகன் கதா பாத்திரம் இவரை பார்க்கையில் நினைவு வருகிறது

  • @yerraguntlababu906
    @yerraguntlababu906 10 месяцев назад +43

    கண்டிப்பாக ஒரு நாள் வந்து பார்த்து ரசிக்கணும் சார்

    • @tamilselvi5996
      @tamilselvi5996 10 месяцев назад +1

      Enda hotel enkey iruku swaminalakya?

    • @kalaiselvamd3158
      @kalaiselvamd3158 7 месяцев назад

      Yes near kumbakonam ​@@tamilselvi5996

  • @radhika5401
    @radhika5401 10 месяцев назад +11

    Very energetic old man
    Fabulous 👌 we should teach next generation as he said

  • @VinosaiSaivino-pu2gn
    @VinosaiSaivino-pu2gn 10 месяцев назад +1

    Ivanka speech super nalla idea business pantravanka ketkanum sir speech ❤❤❤

  • @Kalidasa-t3x
    @Kalidasa-t3x 7 месяцев назад

    ஐயா இந்த பேட்டியை பார்க்கும் போது வெரி நைஸ் பர்சண்டா இருக்கீங்க நீங்க சூப்பர் மேன் என் வாழ்க்கையில் இப்படித்தான் ஒரு பயணத்தை நோக்கி போயிட்டு இருக்கேன் ஜெயிப்பனா தோப்பனான்னு எனக்கே தெரியல

  • @c.sudhakar7010
    @c.sudhakar7010 10 месяцев назад +7

    its very nice and we are Proud to be an Indian.

  • @sargurusudhan6995
    @sargurusudhan6995 10 месяцев назад +3

    one of the greatest knowledge i have ever seen 💕🔥

  • @Arcturusinfra
    @Arcturusinfra 10 месяцев назад +13

    INDECO LAKEFOREST is my favorite place to stay in Yercaud

  • @bubsri3324
    @bubsri3324 10 месяцев назад

    Wow its so nice interweaving..
    Copinath pls come to canada do the show நீயா நானா...இங்கே அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் நிறைய ஆதரவு இருக்கும்...அண்ணா நீங்க இங்கே வந்து நீயா நானா நடத்துங்கள் ப்ளீஸ்

  • @niveanuraj2768
    @niveanuraj2768 10 месяцев назад +3

    What he said is exactly crct. I am in UAE here we want to go to the temples, we have to get appointment and all. Every place collect entry ticket and all. We have to develop these things in our country

  • @Ragu88888
    @Ragu88888 9 месяцев назад

    Sir u r doing wonderful thing for youngsters don't quit it if u continue u will make thousands of businessmen

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 10 месяцев назад +8

    Good Tips, Highly inspiring, Thanks a lot

  • @sathiyasatvision
    @sathiyasatvision 10 месяцев назад +1

    🎉 excellent sir.I admire on you.thich were like me.I also have a dreem which was i dear of my parents.As you say destiny will take us to where we are born to.know I came to know i have some impotent work to do.one day I will reach you sir❤

  • @PunithsPunitha-ce3zy
    @PunithsPunitha-ce3zy 10 месяцев назад +1

    such a great king mr.steve . ur words remind mr.kennedy. hara hara sankara.

  • @thangamarim1282
    @thangamarim1282 2 месяца назад

    Very good speech sir

  • @naveenkumarm8160
    @naveenkumarm8160 10 месяцев назад +2

    Sir No Words to Say ---- hats off

  • @sivanandh100
    @sivanandh100 10 месяцев назад +5

    Amazing person! My best wishes for him!

  • @uvuv-zq5jo
    @uvuv-zq5jo 10 месяцев назад +1

    gopi anna pls allow him to speak, sir pls post more videos thank you sir for this speach

  • @Lumen619
    @Lumen619 10 месяцев назад +6

    15:13 Business is not about profit or loss.
    15:51 Business means profit and loss thana.. Ore kozhapama irukkee...

  • @reshmij7921
    @reshmij7921 9 месяцев назад

    U gav lesson for life great interview sir worth watching

  • @anjuanil3695
    @anjuanil3695 9 месяцев назад

    Thanks steve ... U are amazing, ur knowledge and caring nature about india is great . I learnt a lot from you sir 😊. I wish one day i get the chance to visit your hotel. And gobi anna u pick the right gems for the interview and ur questions are top notch 😊😊. My time watching this was well utilised ❤.

  • @umaselvam7864
    @umaselvam7864 10 месяцев назад +2

    How it is possible sir?U r saying I haven't taken money from ur grandpa and ur dad u have studied Bcom and direction .It is really great.

  • @alwayshelpsomeone499
    @alwayshelpsomeone499 10 месяцев назад

    சூப்பர் ஸ்டார் ரஜினி voice 👌

  • @jaizarahnan3502
    @jaizarahnan3502 9 месяцев назад

    Worth watching🎉 Positive PPL r always not noticed. India's Tourism must be developed

  • @TamilmominSG
    @TamilmominSG 10 месяцев назад +1

    After long time beautiful interview with a lot of positive vibes
    Thank you Gopi Anna

  • @mprakash3718
    @mprakash3718 9 месяцев назад

    Wow such a great personality. I wish I could be like him!

  • @mariajosephelangovan2916
    @mariajosephelangovan2916 10 месяцев назад +5

    இளைஞர்களுக்கு தேவையான அறிவுரை.நல்ல பதிவு

  • @chandranchandran7276
    @chandranchandran7276 9 месяцев назад

    Super interview. Good thought
    Good motivation

  • @VinayWebstar
    @VinayWebstar 6 месяцев назад

    Awesome episode ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @muralitheranpillai2950
    @muralitheranpillai2950 9 месяцев назад

    Both the interviewer and the interviewee are excellent

  • @muralisubramani-f3u
    @muralisubramani-f3u 10 месяцев назад

    அருமை நல்ல நேர்காணல் கோபி

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl 10 месяцев назад +2

    Positive energy, Thanks sir and Gobi brother

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 10 месяцев назад

    Excellent ❤🎉congratulations both 👏

  • @ganeshchithu7246
    @ganeshchithu7246 10 месяцев назад

    அருமையான பதிவு நன்றி

  • @topworlddata8448
    @topworlddata8448 10 месяцев назад +4

    Great Inspiring Interview..... Great Idea💥💥💥

  • @pattammalsundar
    @pattammalsundar 10 месяцев назад +3

    Very nice interview gopi sir

  • @narayanansami2163
    @narayanansami2163 10 месяцев назад +1

    ShreevaariS Steve and Gopinath AVARGALUKU samarpanam 🙏 NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗

  • @deepakk5871
    @deepakk5871 9 месяцев назад

    Respect ✅ button .proud to be INDIAN .

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 10 месяцев назад +3

    @17:55 உண்மை. ஆனா எல்லாம் இந்த அரசியல்வாதிகளால் நாசமா போகுது நம் வளங்களை பிற மாநிலங்களுக்கும், தேவையற்ற நாச திட்டங்களுக்கும்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 месяцев назад

    அருமையான தகவல்பதிவு

  • @premadayanand9686
    @premadayanand9686 10 месяцев назад +1

    Supberb interview with a great and wonderful person! 🙏

  • @sheelaramamurthy7470
    @sheelaramamurthy7470 10 месяцев назад +6

    Superb interview and excellent answers. Keep rocking Steve

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers 10 месяцев назад

    very nice and we are Proud to be an Indian.

  • @keepgoing6430
    @keepgoing6430 10 месяцев назад +1

    Gud to c him with Gopi 😊 travel makes a person more wise🙌🏾 ..

  • @gurulal8073
    @gurulal8073 10 месяцев назад +2

    Excellent interview ❤

  • @mohanapriyas6813
    @mohanapriyas6813 10 месяцев назад +1

    We went this place.. it was amazing to see all the treasures. But this is not affordable to stay or eat for middle class people. One meal plate Rs.750+ tax. But it’s one of the mandatory places to visit

    • @greenstudio4604
      @greenstudio4604 10 месяцев назад +1

      Finally all business money minded

  • @srividhyal8144
    @srividhyal8144 9 месяцев назад

    I love my place❤keep rocking sir

  • @kuttyabi31
    @kuttyabi31 10 месяцев назад +5

    Excellent interview awesome informations and it's really a fantabulous explanation and amazing details sir idhu yellaammey and it's really supperbbu dhaan🎉🎉🎉🎉🎉🎉

  • @-readtamil1953
    @-readtamil1953 10 месяцев назад +4

    The hotel is filled with positive energy

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 10 месяцев назад +82

    இவருடைய ஏற்காடு Resort ல் போய் இருக்கிறேன் அப்படி ஒரு அருமை Room ல் எல்லாம் நிச்சயம் ரொமப பெரியது

  • @NanthaKumar-qc7xg
    @NanthaKumar-qc7xg 9 месяцев назад

    இன்று காலையில் நல்ல செய்தி பார்த நிம்மதி

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 9 месяцев назад

    Best wishes Gobi Anna 🥰

  • @Nivedhajain
    @Nivedhajain 10 месяцев назад

    So true 💯 actually people only blame alot instead of finding a way out to be unique and do what they love and discipline maintaining etiquette is equally important.

  • @sreemahaaperiyavaamathurab341
    @sreemahaaperiyavaamathurab341 10 месяцев назад

    Super Interview. Inspiring.

  • @ganapathyalagesan5870
    @ganapathyalagesan5870 10 месяцев назад

    excellent interview
    The hotel and museum area video should have covered more area.
    The tariff rate for room and food cost should have been mentioned .

  • @naturalcreatures2979
    @naturalcreatures2979 10 месяцев назад +2

    Sir ,unga speech engalukku migaperiya inspiration . Thank you so much sir. God bless you sir

  • @suja2442
    @suja2442 10 месяцев назад +5

    The key words he tolds about business is, any type of business idea with helping intention to the society will leads to success God also help for that helping mind person. He is with positive thought

  • @anandavallik4474
    @anandavallik4474 10 месяцев назад +1

    Hats off to you brother Jai Hind

  • @umam4238
    @umam4238 10 месяцев назад

    Apt for corporate events too

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 10 месяцев назад

    Really Great...👏

  • @ThamizanKarthik-kt5mg
    @ThamizanKarthik-kt5mg 10 месяцев назад +1

    Yercaud la irukka resort la work panirukka very simpil but royal irukkum

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk 9 месяцев назад

    Arumai. ❤❤

  • @Subbulakhsmi-s1f
    @Subbulakhsmi-s1f 9 месяцев назад

    Verygoodlideasir❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 10 месяцев назад +3

    Excellent speech sir🎉🎉🎉

  • @68tnj
    @68tnj 10 месяцев назад +2

    Very nice interview

  • @jsaravanan5
    @jsaravanan5 9 месяцев назад +31

    அவர் செல்வது முற்றிலும் தவறானவை நானும் திம்மகுடி அருகில் உள்ள சுவாமிமலை தான் பிச்சைகாரர் இல்லை என்கிறார் அது தவறு பிச்சைஎடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதை விட பணம் அதிகம் உள்ளவர்கள் மட்டுமே உள்ள செல்ல முடியும் நான் சுவாமிமலை வரலாறு படப்பிரிவினை படித்தேன் அதனால் அந்த இயந்திரக்ஷற்க்கு செல்ல நினைத்திருக்கிறேன் ஆனால் பணம் தான் தேவை ஆதனால் நான் செல்லவில்லை இவர் முற்றிலும் பொய் மட்டுமே கூறுகிறார் கிராமங்கள் இவரால் மாறி விட்டது என்கிறார் ஆனால் அந்த கிராமத்தில் உள்ளவார்களுக்கு கூட உள்ள செல்ல அனுமிதி இல்லை உலகில் பணம் மிக அவசியம் இவர் தவறாக கூறுகிறார் கிராமங்கள் மாறவில்லை நாகக்குடி என்கின்ற கிராமம் தான் பணம் பணம்...

    • @ngilirajesh
      @ngilirajesh 7 месяцев назад

      First this place was an agraharam
      Bought by sterling Holidays
      Snatched by Kuppuseamy alias Steve borgia
      He did nothing , he cheated people and telling wrong story

    • @M.Ambikapathi-fp5ok
      @M.Ambikapathi-fp5ok 7 месяцев назад

      அவாள் வாயைத்திறந்தாலே பொய்தான்

    • @Kattumaram339
      @Kattumaram339 6 месяцев назад +3

      உன்னையெல்லாம் ஓசில உள்ள விட்டா அத நாறடிச்சிட மாட்ட😂😂😂

  • @Genius0075
    @Genius0075 10 месяцев назад +2

    Indeco hotels ambience is very calm with heritage feel.. nice locality sorrounded by trees .. food is average only

  • @puvibalarajmaniam2868
    @puvibalarajmaniam2868 10 месяцев назад

    Superb human being....

  • @bkala3843
    @bkala3843 4 месяца назад

    Super

  • @ggeethaxavier2995
    @ggeethaxavier2995 10 месяцев назад +1

    Very proud bcz he is from dindigul district panjampatti. 🙏🙏

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 10 месяцев назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉

  • @captksumathi
    @captksumathi 10 месяцев назад

    Very Inspiring

  • @vincentbabu8649
    @vincentbabu8649 10 месяцев назад +1

    Super atlast the point is think different. And apply it in which u are in as a specialist. 🎉

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz 10 месяцев назад +3

    எங்க ஊர் பக்கம்.. திம்மகுடி( சுவாமிமலை) கும்பகோணம் வட்டம்.. hotel streling..

  • @ArunKumar-qs1dd
    @ArunKumar-qs1dd 10 месяцев назад

    @5.23 Nilakottai ❤ enga oru