பச்சை பயிறு தோசை & பூண்டு சட்னி - ரெண்டுமே இன்னிக்கு சமைச்சு பார்த்தாச்சு! இன்றைய என் பேச்சிலர் சமையலுக்கு 100க்கு 70 மார்க் போட்டுக்கலாம். எனக்கு ஒரு ஒரு டவுட் - மிச்சமுள்ள பச்சைபயிறு மாவை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தலாமா சார். - வேண்டுகோள் - கறுப்பு கவுணி அரிசி, மாப்பிள்ளை சம்பா, மத்தா போன்ற கிளைசமிக் இண்டக்ஸ் குறைவாக உள்ள ஆரோக்ய அரிசிகளில் ஏதாவது எளிமையான ரெசிப்பிகள் சாத்தியமா? என்ன செய்தாலும் தண்ணீர் பதமாகவே முடிவுக்கு வரும் கருப்பு கவுணியை தயவுசெய்து கவணிக்கவும். இல்லை அதுங்களுக்கு பொருத்தமாக பேச்சிலர்கள் எளிதாக செய்யக்கூடிய சைடு டிஷ்கள் சொன்னாலும் மகிழ்ச்சி. - பின்குறிப்பு: பேச்சிலர் சமையல்னு தணி நபருக்கு குறைந்த அளவில் எல்லா சத்துக்களும் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், Nuts எல்லாம் வாங்க்கி வச்சு வேஸ்ட்டாகுது. தவிர எல்லா காய்கறிகளுக்கும் ஒருபோல எளிதான ரெசிப்பிகள் இணையத்தில் இல்லை! அதுவும் OPOS conceptல ரெசிப்பிகள் சொன்னீங்கன்னா, ரொம்ப உதவியா இருக்கும். (OPOS)ல ட்ரேட்மார்க் பிரச்சனை இருந்தா நீங்க வேற ஒரு பேரு வச்சிடுங்க!
அன்னபூர்ணாவில் மசால் *தோசை*
ஆரிய பவனில் வீட்டு *தோசை*
சரவண பவனில் ஆனியன் *தோசை*
வசந்த பவனில் பொடி *தோசை*
கௌரிகிருஷ்ணாவில் நெய் *தோசை*
அஞ்சப்பரில் சிக்கன் *தோசை*
ஹரி பவனில் காடை *தோசை*
ஆனந்த பவனில் பூண்டு *தோசை*
முருகன் இட்லிக் கடையில் காளான் *தோசை*
முனியாண்டி விலாஸில் முட்டை *தோசை*
ஆச்சி மெஸ்ஸில் பேப்பர் *தோசை*
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்கை *தோசை*
தள்ளுவண்டிக் கடையில் தட்டு *தோசை* ....
காஞ்சிபுரம் இட்லிreceipe next post pannunga
பச்சை பயிறு தோசை & பூண்டு சட்னி அருமை ஆரோக்கியமான தோசை super
Super Anna ungalutaya samayal videos parthruka super poondu chatni very inportant varuthu ulunthu parupu serthathu
Anyone after seeing siragadika aasai serial 😂
ஆரோக்கியமான தோசை காரசாரமான பூண்டு சட்னி அருமை 😊ஞாயிறு வணக்கம் 🎉
Mouth watering chutney!❤
Can we have this recipe for dinner?
Lovely ! Amazing ! I will try it.
Clear explanation thanku so much of your service
Chef sir, please show millet-based tiffin recipes
Thank you in advance
பூண்டு சட்னி /MY FEV RECIPE
Sir ..rqst to post karppu ulundu idli batter recipie
VERY VERY TASTY AND HEALTHY DOSAI ,, GARLIC CHUNEY DEENA BROTHER
ஆஹா. அருமை...சுவையோ சுவை...
Tasty looking super combo Deene thambi..👍🙏
மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க 👍🤝
Hi sir I have tried so many received you have shown the taste will be the best than others
Sir,
Can you specify the mixie using for dosa batter grinding. We are looking for a suitable mixer to grind dosa batter without heating.
Good morning sir healthy recipe super sir
First like and first comment... Super Anna....
Garlic , tamarind,urad dal, oil fry Pani sencha innum taste irukum
Delicious 😋
Check 4.43 Small onion chatni or poondu chatni
Thosai super
Ennai thadavi. Pathapaduthappata pairil eppadi seivathu
Super bro😊
Thank u 😊
Good 😊👍
Bro sunday non veg kitchen show viewers. Saturday 🥦🥕🌽veg only show viewers. But you change the order❌.
Saturday paatha dhan sunday try panna mudiyum, ellathukum azhuvadheenga da
Yes
Super Nanba
super sir ❤
👌👌👌👌👌👌👌👌👌👌👍
Salt
❤❤❤Super anna❤❤❤
❤🎉
பச்சை பயிறு தோசை & பூண்டு சட்னி - ரெண்டுமே இன்னிக்கு சமைச்சு பார்த்தாச்சு! இன்றைய என் பேச்சிலர் சமையலுக்கு 100க்கு 70 மார்க் போட்டுக்கலாம். எனக்கு ஒரு ஒரு டவுட் - மிச்சமுள்ள பச்சைபயிறு மாவை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தலாமா சார்.
-
வேண்டுகோள் - கறுப்பு கவுணி அரிசி, மாப்பிள்ளை சம்பா, மத்தா போன்ற கிளைசமிக் இண்டக்ஸ் குறைவாக உள்ள ஆரோக்ய அரிசிகளில் ஏதாவது எளிமையான ரெசிப்பிகள் சாத்தியமா? என்ன செய்தாலும் தண்ணீர் பதமாகவே முடிவுக்கு வரும் கருப்பு கவுணியை தயவுசெய்து கவணிக்கவும். இல்லை அதுங்களுக்கு பொருத்தமாக பேச்சிலர்கள் எளிதாக செய்யக்கூடிய சைடு டிஷ்கள் சொன்னாலும் மகிழ்ச்சி.
-
பின்குறிப்பு: பேச்சிலர் சமையல்னு தணி நபருக்கு குறைந்த அளவில் எல்லா சத்துக்களும் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், Nuts எல்லாம் வாங்க்கி வச்சு வேஸ்ட்டாகுது. தவிர எல்லா காய்கறிகளுக்கும் ஒருபோல எளிதான ரெசிப்பிகள் இணையத்தில் இல்லை! அதுவும் OPOS conceptல ரெசிப்பிகள் சொன்னீங்கன்னா, ரொம்ப உதவியா இருக்கும். (OPOS)ல ட்ரேட்மார்க் பிரச்சனை இருந்தா நீங்க வேற ஒரு பேரு வச்சிடுங்க!
ullaen ayya