Vijay-க்கு CM ஆகுற தகுதியும் அறிவும் இல்லை! | Journalist Pandian Interview | Thalapathy Vijay |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 275

  • @kentclark1612
    @kentclark1612 Месяц назад +18

    தாய் தந்தையை மதிக்காதவரை இறைவன் எப்படி ஆட்டவார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்

  • @NagarajanK-q8p
    @NagarajanK-q8p Месяц назад +4

    ஆங்கர்ரோட குரல் தேன்போல் இனிமையாக இருக்கு, நிறுத்தி நீதானமா அழகா கேள்வி கேட்கிறாங்க,அவங்க அழகும் சொல்லவே வேண்டாம்,

  • @vetrivelaa
    @vetrivelaa 7 месяцев назад +9

    மிக சரியாக சொன்னீர்கள் பாண்டியன் சார்

  • @kentclark1612
    @kentclark1612 Месяц назад +12

    குடும்பத்தை தவிக்க விட்டு , மக்களோடு உறவாம் , இறைவனின் கணக்கு எப்படி இருக்கும் , ????

  • @govindarajulugovindarajulu1182
    @govindarajulugovindarajulu1182 8 месяцев назад +31

    .மிகச் சரியான அலசல் பதிவு 😂

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 Месяц назад +12

    முதலில் அப்பாவிற்கு மதிப்பு அளிக்கவேண்டும். பிறகு அரசியல். மக்களை பாத்துக்காக்கவேண்டும்.

  • @isaiarulimranislamicsongs5746
    @isaiarulimranislamicsongs5746 Месяц назад +15

    மக்கள் கவனம் காக்க வேண்டும்... எந்த அரசியல் அனுபவமும் விஜய்க்கு 😢 கிடையாது !

  • @ekambaramm3078
    @ekambaramm3078 8 месяцев назад +32

    கலைஞர் ஜெயலலிதா ஸ்டாலின் இவர்களின் நிழலைக்கூட விஜை நெருங்க முடியாது.

    • @kumarganesan1839
      @kumarganesan1839 2 месяца назад

      இப்படி சொல்லி சொல்லி உசுப்பேந்துங்கள்,அவர் ரசிகர் மன்ற படையை வைத்து உங்களை தேர்தலில் தோற்கடிப்பார்,எப்படியாவது அதிமுகவை ஆட்சியில் ஏற்றாமல் விடமாட்டீர்கள் மேலும் மக்கள் மனநிலை தெரிந்தவன் யாரும் கிடையாது,தேர்தலில் ஓட்டு போட ஒரு மணி நேரத்தில் முடிவு செய்து விஜயை ஆட்சியில் ஏற்றிவிட்டு அமைதியாக செல்வார்கள் தமிழ்மக்கள்.

    • @selvank8566
      @selvank8566 Месяц назад

      Vijaykanth

  • @kentclark1612
    @kentclark1612 Месяц назад +16

    புஸ்ஸி ஆனந்த் ஒரு புஸ் வானம்

  • @lawrenceandrew1690
    @lawrenceandrew1690 Месяц назад +6

    100% correct

  • @maheswariprasad3136
    @maheswariprasad3136 8 месяцев назад +8

    Pandiyan Sir is very good analyst.

  • @Sangimalai90
    @Sangimalai90 8 месяцев назад +27

    பெற்ற தாய் தந்தையோடு சேர்ந்து வாழ துப்பில்லை 🤔🤔
    கட்டிய மனைவியோடும் பல்வேறு சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கு 🤣🤣
    இதில் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் 😂😂😂

    • @gururani
      @gururani 8 месяцев назад +1

      ஆமா கலைகருக்கு எத்தனை பொன்டாட்டி?????

    • @chandruraj9944
      @chandruraj9944 8 месяцев назад

      Nee than ella Problem um solve panni vachirukura apdi thana .. poda 😂

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 8 месяцев назад +6

    In my Opinion
    Vijay is Soft Spoken in Nature
    He is not. vehement. Orator or Speaker like
    Other Politicians
    Hence it may be
    Difficult to Manage
    V can Wait and See

  • @ramachandran8443
    @ramachandran8443 8 месяцев назад +14

    Super super

  • @vivekanandh4328
    @vivekanandh4328 2 месяца назад +17

    விஜய்முதல்வார் அகாமுடியதுகனவுகனலம்👎👎👎👎👎

  • @umapathybalasubramanian5818
    @umapathybalasubramanian5818 8 месяцев назад +12

    தமிழக waiting கட்சி

  • @sharafdeen9764
    @sharafdeen9764 8 месяцев назад +7

    அடுத்து பாஜக ஆட்சியை கலைத்தால் இங்கே விஜய் தன் கட்சியை கலைப்பார்

  • @nithyakumarnithya171
    @nithyakumarnithya171 8 месяцев назад +7

    வாழும் பெரியார் தமிழா தமிழா பாண்டியன் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க

  • @selvaperia8512
    @selvaperia8512 8 месяцев назад +27

    நடிப்பு சரியில்லை, படம் ஓடவில்லை, ஓட்டப்பட்டது. இதனால் அரசியல் நடிப்பு. விஜய் தொடங்கி போகும் அரசியல் பாதை காவி போர்த்திய திருவள்ளுவர் போல் தெரிகிறது.

    • @chandruraj9944
      @chandruraj9944 8 месяцев назад

      Ahah sir yaru .. 😂 nee pesuradha patha 2011 la irundhu Koma la irundhirupa Pola

    • @BalaBala-lh6mk
      @BalaBala-lh6mk 8 месяцев назад +1

      Dmk
      ..... செம்புகளின் கதறல் அதிகமாகவே இருக்கும் என்பது இந்த ஊடகததின் வாயிலாக அறியலாம்

    • @imranKhan-f7f8b
      @imranKhan-f7f8b 8 месяцев назад

      ​@@chandruraj9944 motha varathum2026 le...appuram mandi pottu umbulam. Wait da sunni

  • @agarunchander726
    @agarunchander726 Месяц назад +1

    Yes 🔥🔥🔥🔥🔥🔥🔥💪

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 8 месяцев назад +48

    ஜோசப் விஜய் என்ற பெயரை ஏன் விஜய் என்று மாற்றினார் இதுலியே நேர்மை இல்லை

    • @thalapathyuyir9006
      @thalapathyuyir9006 8 месяцев назад

      Sari unta kekure thalapathy epo joshep mention panaru soldra dai h raja theva ilama joshep vijay joshep vijay nu sollavum thaan aama naa joshep vijay thaanu vijay mention panaru sariya athuku munnadila vijay nu mattum thaan varum sariya summa kutham sollanumnu varathinga thalapathy eppavum vijay nu mattum thaam solvar neenga thana theva ilama pesitu irukinga

    • @visalek9912
      @visalek9912 8 месяцев назад

      Clown 🤡 to rule TN

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 8 месяцев назад +2

      @@thalapathyuyir9006 இல்லையே போனமுறை அறிக்கைவிட்டதை பாருங்கள் லெட்டர்பேடில் ஜோசப் விஜய் என்று தான் வரும்

    • @imranKhan-f7f8b
      @imranKhan-f7f8b 8 месяцев назад

      ​@@thalapathyuyir9006 nee yeanda thayoli. Thullara....varatum 2026 le..appara ma mandi pottu umbalam wait pannu

    • @murugans7390
      @murugans7390 2 месяца назад

      ஒதய் கழகம்

  • @josephsuresh510
    @josephsuresh510 8 месяцев назад +7

    அட பாவிங்களா கட்சி அறிவிச்சு இரண்டு நாள் தான் ஆகுது... அதுக்குள்ள போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க🙄🙄🙄 எப்படி உங்களை சாமாளிக்க போறாருனு பொருத்திருந்து பாப்போம் 😅

  • @mikediah6883
    @mikediah6883 8 месяцев назад +7

    Sema❤❤❤❤😂

  • @svjk546
    @svjk546 8 месяцев назад +28

    1000 கோடி வாங்கிட்டு தான் அரசியலுக்கு வாறார்

    • @selvakumarm6209
      @selvakumarm6209 8 месяцев назад

      🎉🎉

    • @chandruraj9944
      @chandruraj9944 8 месяцев назад

      Hehe 😂😂 apdiya yarru Kita vangitu vararu Boss

    • @leojabez6968
      @leojabez6968 8 месяцев назад +3

      ​@@chandruraj9944 BJP

    • @nravinravik7333
      @nravinravik7333 2 месяца назад

      Yes completely correct answer good job weldon

    • @selvank8566
      @selvank8566 Месяц назад

      Pjb
      ​@@chandruraj9944

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 8 месяцев назад +7

    உண்மையைஅழகாகசொன்னீங்கைய்

  • @manojmm3273
    @manojmm3273 8 месяцев назад +13

    Direct ahh cm than.. Avaraam 😄😄😄

  • @KIRUBAImarycharles
    @KIRUBAImarycharles Месяц назад +1

    Mr Pandian Perfect talk vijai caught between the devil and deep sea how will he manage

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 8 месяцев назад +84

    விஜய் முதலில் குடும்பத்தைப்பார்க்கட்டும் அதிலேயே ஒழுங்கு இல்லை

    • @TigerChandru5949
      @TigerChandru5949 8 месяцев назад +2

      Athu avar perachanai , unaku enga pa eriyuthu?.

    • @sarathkumar465
      @sarathkumar465 8 месяцев назад +3

      Ohh hoo apo எல்லாம் அரசியல் தலைவர் குடும்பம் பிரச்சினை இல்லாம தான் இருகா

    • @Appu0095
      @Appu0095 8 месяцев назад +4

      Petha appavaye road la vitta vijay tamil nadu makkal ah epdi kapathuvaru

    • @Appu0095
      @Appu0095 8 месяцев назад

      ​@@sarathkumar465yar kudumbathula enna nadandalum ada media pesum

    • @TigerChandru5949
      @TigerChandru5949 8 месяцев назад +1

      @@Appu0095 enga erunthu da varenga SAC road la erukarunu ippa ne solli than theriyum

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 8 месяцев назад +8

    Panditan sir is good analyst

    • @chandruraj9944
      @chandruraj9944 8 месяцев назад

      Edhula 😂

    • @visalek9912
      @visalek9912 8 месяцев назад

      Comedian or clown shouldn’t rule your TN

    • @chandruraj9944
      @chandruraj9944 8 месяцев назад

      @@visalek9912 don’t say about Stalin 😂

    • @chandruraj9944
      @chandruraj9944 8 месяцев назад

      @@visalek9912 ur tamilnadu ? So you are not part of it .. are you a Telugu golty

    • @visalek9912
      @visalek9912 8 месяцев назад

      @@chandruraj9944 . No Pa I’m not from India . I’m well wisher🙋‍♀️ every year we travel to TN we like TN people all very nice . I always wish good educated young people should come into politics that’s my humble opinion. God bless you pa

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 8 месяцев назад +7

    I support only SEEMAN ANNA NAAM THAMILAR 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 8 месяцев назад +5

    தமிழக வெற்றுக் கழகம்👌👍💯🇮🇳

  • @m.joseph.amalraj.58
    @m.joseph.amalraj.58 Месяц назад +1

    அப்படியே,ஆகக்,கடவது.

  • @anbazhaganv1879
    @anbazhaganv1879 Месяц назад

    தோல்வியோ வெற்றியோ அதை மக்கள் சொல்லுட்டும் நீங்கள் சொல்லக்கூடாது ஆளுமை திறைமை யாருக்கு வேண்டுமானாலும் இருக்கும் அதை கணிக்க உங்களுக்கு தகுதி இல்லை இப்போது நடக்க கூடிய அரசுக்கு அப்பறம் விஜய் ஆட்சி அமைப்பார்

  • @sivasiman376
    @sivasiman376 8 месяцев назад +9

    நாலுகுத்து.நாலுடான்ஸ்.அப்படிபோயிட்டு இருந்ததே...........😢

    • @chandruraj9944
      @chandruraj9944 8 месяцев назад

      Aha sir yaru oscar award committee member ah .. 😂

  • @MohammedAnwaar-kk8eh
    @MohammedAnwaar-kk8eh Месяц назад

    1000 விஜய் ஒன்று சேர்ந்தாலும் MGR ஆக முடியாது.

  • @immaculatesheela
    @immaculatesheela Месяц назад

    Stalin super super ❤😂🎉😢😮😅😊

  • @MurugeshM-b7z
    @MurugeshM-b7z 8 месяцев назад +5

    அவர் மனைவி வாக்கு பலிக்கும்,

  • @jbphotography5850
    @jbphotography5850 8 месяцев назад +18

    2024ல் விஜயின் அரசியல் நிலைப்பாடு என்ன சொல்லவில்லை என்றால் பாண்டியன் சொன்னது தான் தமிழக தோல்விக்கழகம்😂😂

  • @r.chinnadurai1365
    @r.chinnadurai1365 8 месяцев назад +4

    இன்ஸ்டன்ட் காப்பி மாதிரி இன்ஸ்டன்ட் கட்சி ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஃபாஸ்ட் கட்சி

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Месяц назад

    விஜய் அரசியலில் நுழையட்டும்.பின்பு உங்கள் சோதிடம் அடுத்து
    பார்போம்.வெற்றிக்கழகம்.நாம் விழ்ந்துவிடுவோமா
    என .மாற்றுக் கட்சியினர்.பயம் பயம் பயம் பயம்............
    ..
    .

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 8 месяцев назад +9

    Vijay Joseph won't come for politics in life if he comes his end will be worse than Captain Vijayakanth

    • @chandruraj9944
      @chandruraj9944 8 месяцев назад

      Adha nanga pathukurom .. nee soothe Mooditu po da

    • @visalek9912
      @visalek9912 8 месяцев назад

      @@chandruraj9944. Join the comedy club . Dumbo you

    • @chandruraj9944
      @chandruraj9944 8 месяцев назад

      @@visalek9912 club name please 😂

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam 21 день назад

    மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் 2026 இல் தமிழ்நாட்டை அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 8 месяцев назад +3

    பணம்பத்தும்செய்யும்
    மக்களின்வரிபணம்
    மக்களிடமேவரட்டும்

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 Месяц назад

    Supar 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️

  • @ammae467
    @ammae467 Месяц назад

    Stalin very good

  • @wellrays
    @wellrays Месяц назад

    Vijay and his father are great marketing persons to promote his films right from day one. They are using innocent fans for their personal growth.

  • @sathikbasha-ev5wg
    @sathikbasha-ev5wg Месяц назад

    Good.
    Sir..sir..dimak.. tamilnadu..
    Winr..100+💯....dimak.

  • @aiyyar1975
    @aiyyar1975 8 месяцев назад +1

    ஆங்கர் அம்மணி விஜய் பற்றி என்ன பேசனும்னு சொல்லி கூட்டி வந்திறக்கும்ல....

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 Месяц назад

    Super sir. ஒன்று மிக சரி, விஜய்க்கு முதலில் அறிவே இல்லை.

  • @arunmgr1977
    @arunmgr1977 8 месяцев назад +3

    ஐயா. வாய. கழுவுய்யா. பெரிய கடவுள மாதிரி. பேசாத. பயணம்மா போறபோது. பூனை மாதிரி. குருக்க வந்திட்டு

  • @madhuRamesh-qf5rs
    @madhuRamesh-qf5rs 8 месяцев назад +3

    Vijay ku cm agura thguthi illa nu solreenga apo ungaluku irukuna neenga nillunga naan vote podrom 😂

  • @mckannan2029
    @mckannan2029 8 месяцев назад +1

    Politics is cesspool. Not only rectitude person but also fortitude problem shooter.

  • @sahabhuvibhuvana3299
    @sahabhuvibhuvana3299 8 месяцев назад +3

    Iyya ungal porumaiyaana comedy miga arumai.... Ponga ayyya poie thoongunga...

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 7 месяцев назад

    Thamizhaga Vetti Kazhagam!

  • @SujathaSelvam-b4o
    @SujathaSelvam-b4o 8 месяцев назад +1

    Let him pay income tax first. Then let him start party and advice to people.

  • @MRMohan-i8g
    @MRMohan-i8g 9 дней назад

    இப்படி... எதாவது.. பேசி... கெடுத்து... விட்ருங்க
    வரட்டுமே... விஜய்

  • @MuniVijayan
    @MuniVijayan Месяц назад

    Trying to encash his fans strength

  • @SenthilPanti-rh3lz
    @SenthilPanti-rh3lz 8 месяцев назад

    Nalavanga varanum

  • @dhakshithfilmindustry4497
    @dhakshithfilmindustry4497 8 месяцев назад

    கள நிலவரத்திற்க்கு தான்டா நாங்கள் கூட இருக்கோம்

  • @Sangimalai90
    @Sangimalai90 8 месяцев назад +8

    தமிழக விளங்காத கழகம்🤔🤣🤣🤣

  • @subramaniankalyan9074
    @subramaniankalyan9074 Месяц назад

    Neerya kastapadanum ethirpugala pakanum vijay kastam namaste yenna theriyathu poi pracharam pannu pesanum bayam cinema vaipu pogum

  • @ambanimahesh2853
    @ambanimahesh2853 8 месяцев назад

    ஆமா இவருக்கு தான் முதலமைச்சர் தகுதி இருக்கு இவரே உக்கார வைங்க

  • @B.s.sjanakiramanJramji-ec9nw
    @B.s.sjanakiramanJramji-ec9nw Месяц назад +1

    அது வெற்றிக்கழகமல்ல
    அரசியல் அடிப்படை அறிவே அற்ற வெட்டிக் கலகம்தான் அது சரியாக சொன்னால் சின்னசாமான் கட்சி😂

  • @manikesav3812
    @manikesav3812 8 месяцев назад +4

    Evan...amount vankittan....dmk...admk....kitta......yeppa paru.....thappa than pesaran.....

  • @KasimJaleel
    @KasimJaleel 8 месяцев назад +1

    Sir ple not compare nalakanu sir tamilnadu pupil respect puthuudimy wathe

  • @vijayanand9051
    @vijayanand9051 7 месяцев назад

    உதாரணத்துக்கு நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எடுத்துக் கொள்வோம் அவர் கொஞ்ச நாள் தான் அரசியல் பணிகள் இருந்தாரு ஆனா தமிழ்நாட்டு மக்கள் மனசுல புல்லா இடம் புடிச்சுட்டாரு அவர் அரசியல் ஒரு பக்கத்தை செஞ்சாலும் முழுக்க முழுக்க மக்களுக்காகவே தன் அர்ப்பணித்து மக்களுக்கு என்ன தேவை எல்லா மக்களும் சரிசமமும் வாழனும் எல்லாருக்கும் படிப்பு போகணும் எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்கும்னு ஒரு நல்ல எண்ணத்தோடு வந்ததுனால அவர் அரசியல்ல நிறைய கடைசி வரைக்கும் நிக்க முடியலன்னா கூட மக்கள் மனசுல நின்னதனால் அவருடைய மரணத்தில வந்து எம்ஜிஆர் க்கும் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் வராத ஒரு கூட்டம் அவரோட மரணத்திற்கு வந்து நின்னுச்சு அந்த மாதிரி புதுசா விஜய் வந்து ஒரு கட்சி ஆரம்பிக்கிறாரு அப்படின்னா அவர் ஏதாவது ஒரு பிளான் பண்ணி தான் வந்திருப்பார் கட்டமை பிளான் இல்லாம இறங்கியிருக்க மாட்டார் 200 கோடி சம்பளத்தை விட்டுட்டு வரார்னா கட்டாயமாக ஏதாவது ஒரு பிளான் இருக்கும் சும்மா அரசியல்ல வந்தா நிக்க முடியாது அதுக்கு வந்து நிறைய திறமை வேணும் அறிவு வேணும் என்னங்க திறமை என்னங்க அறிவு மக்களுக்கு பணி செய்யனும்னு வந்துட்டோம் அப்படின்னா மிஞ்சி மிஞ்சிப்போனா இந்த சில்ர பசங்க ஆளுங்கட்சி எதிர்க்கட்சி கூட்டணி கட்சி இவங்களுக்கெல்லாம் சம்பாதிப்பதற்கு வழி இல்லாம போயிருமே என்று பயந்துகிட்டு வரவங்களையும் அரசியல் பண்ணவிடாம மக்களுக்கு எந்த சேவையும் செய்ய விடாம தடுத்துக்கிட்டு இப்படித்தான் விஜயகாந்த் மண்டபத்தை இடிச்சானுங்க ஏகப்பட்ட குடைச்சலை கொடுத்தானுங்க அதையெல்லாம் மீறி அவர் மக்கள் மனசுல நின்னாருல அந்த மாதிரி வரும் வந்துட்டு நல்லா அது செஞ்சிட்டு போகட்டுமே சும்மா வர்றவங்க எல்லாம் பயமுறுத்திட்டு இருக்கீங்களா என்ன புளிப்பு காட்டிட்டு இருக்கீங்களா போதும் இத்தோட நிப்பாட்டிக்கோங்க இது போதும்

  • @Calister-c9t
    @Calister-c9t 8 месяцев назад

    விவேகம் தான் விஜய்

  • @sharafdeen9764
    @sharafdeen9764 8 месяцев назад +1

    அப்போ காமராஜர் வழி மகன் மோடிவழி

  • @thenmozhik1749
    @thenmozhik1749 8 месяцев назад

    உங்கள பொறுத்த வரையில் Politics na ஊழல்...
    அதனால் இப்படி sollrenga ...
    விஜய் ஜெயிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை... இது நடக்கும்.

  • @Aravind-R-Virat
    @Aravind-R-Virat 8 месяцев назад

    Vijay kku cm agira thaguthi illai Endru solkiriirgal appo neenga nillunga nanga vote podurom

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 8 месяцев назад

    Vijay ku naamam than kedaikum idhuthan unmai idhuthan nadakka pogudhu 😮😮😮

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 8 месяцев назад +1

    Waste of time in speaking about the small fellow Vijay Joseph in lifetime he won't achieve anything in politics let any number of small fellows follow him

  • @nravinravik7333
    @nravinravik7333 8 месяцев назад +1

    Yes tamilagea thoolvi kazhgam oru thooghthi kud deposit kidayathu

  • @vetrichelvan4065
    @vetrichelvan4065 Месяц назад

    சாராய கழகம் 10 lakhs

  • @KaruppasamyM-l8y
    @KaruppasamyM-l8y Месяц назад

    Ne mudhaa pathirigaiyalan ella...mudhaa paithiyakaran😂

  • @elumalayanfunctioncontract6870
    @elumalayanfunctioncontract6870 Месяц назад

    இவரு சொல்லிட்டாலும் ..... நல்லது எதுமே நினைக்க மாட்டீங்களா? முடிவை தீர்மானம் செய்வது நாங்கள் மக்கள் - நீங்க சொல்வது உச்சரிப்பா பேசிட்டா ஏதோ ஞானி ---ன்னு நினைப்பு விஜய் வரட்டும் வெற்றி பெறுவது பெற வைப்பது நாங்கள்

  • @Naren.Anit07
    @Naren.Anit07 8 месяцев назад

    இந்த கருவாயனுக்கு காசு குடுத்தா போதும்.....நாளைக்கே விஜய்தான் முதல்வர்ன்னு சொல்லுவான்.

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 8 месяцев назад +1

    சபாஷ் பாண்டியா!

  • @chandru1261
    @chandru1261 8 месяцев назад

    பொது சொத்துக்களை ஆட்டைய போடறது அரசியல் ன்னு வக்காலத்து வாங்கறீங்க

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq 8 месяцев назад +2

    Celestial nature will look after vijaykanth soul will guide him.

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 8 месяцев назад +1

    யா

  • @sharafdeen9764
    @sharafdeen9764 8 месяцев назад

    கமலுக்கு கண்டிப்பாகmp சீட் கிடைக்கும்

  • @villagefoodsupply7019
    @villagefoodsupply7019 8 месяцев назад +1

    Quality of thinking is must .
    That's why white people growing so high.We need learn from them other wise we will left far behind them interm on growing not only from them also from Chinese people.They growing very fast.

  • @antroavinsika6224
    @antroavinsika6224 Месяц назад

    உங்க அப்பா நி Irka அடுத்வ குடும்ம நிகுர செல்த

  • @Reng454
    @Reng454 2 месяца назад

    விஜய் அண்ணா ♥️♥️♥️♥️♥️

  • @anthonyrajvlogs
    @anthonyrajvlogs 8 месяцев назад

    DMK. Party is totally AFRAID. of. Thalapathy Vijay. Political Entry , now. MR pandian. Is also. Supporting. Bogus DMK party 😭

  • @Lushendira
    @Lushendira 8 месяцев назад

    😁😂😂😂👍🏼

  • @Vijaytvk26
    @Vijaytvk26 2 месяца назад

    2026 varusham Akhivithu Innum pariyar kovil poga mudiyala thani Tamular sudukadu irukku Ithai Vijay mathuvar

  • @RaviChandran-k5w
    @RaviChandran-k5w 7 месяцев назад

    100/unowpfourfmilay

  • @tamilkdpiyan0079
    @tamilkdpiyan0079 8 месяцев назад +1

    Vijay 2 years ac room la reast adukatum pa vedu ga

  • @mahendranmahe8972
    @mahendranmahe8972 2 месяца назад

    Pandiya pakkatha intha thalapathy attatha 2026

  • @mahesparanvelmurugu7978
    @mahesparanvelmurugu7978 7 месяцев назад

    Bull sit wait and see this man have to learn more I don’t no which world he is living

  • @NiranjanprathapTJ
    @NiranjanprathapTJ 11 дней назад

    Dmk adimais ella kujals aah irukanunga comment section la... maanatuku aprm paapom...

  • @Movie-xk2tv
    @Movie-xk2tv Месяц назад

    வாயிலே என் கூட தூக்கி வைக்க

  • @kvgpkv13522
    @kvgpkv13522 8 месяцев назад +2

    In Kerala this party known as THAMIZHAGA VEDI KAZHAGAM

  • @srgrajagopal4955
    @srgrajagopal4955 Месяц назад

    Dai ni summa sonne

  • @SrisamiSrisami-dg8jv
    @SrisamiSrisami-dg8jv 8 месяцев назад

    விஜய்அரசியளுக்குவரட்டும்மக்களிடம்பளகொடிபணம்சம்பாதித்திருக்கிரார்அதுமககளுக்குவந்துசேரட்டும்அதஇதபேசிகெடுத்துவிடாதீர்கள்மக்கள்பணம்மக்களுக்கே

  • @MohamedArif-i2n
    @MohamedArif-i2n 8 месяцев назад +1

    TVK kacchi👎👎

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 8 месяцев назад

    Ayya thamilan arasiyalukku vara koodathu, dravidan thamilanai aaala vendum ungal yennam, arasiyalil yevanuku anubavam oru samanatha paartha arasiyathiya sollum ayya, Vijay is way better he is patchai thamilan,

  • @immaculatesheela
    @immaculatesheela Месяц назад

    Very good Who is PusyAnand Vijay vaste of time