100 கோடி சம்பளத்தை விட்டுட்டு.. ரஜினி மாதிரி விஜய் இல்லை | Journalist Mani on Vijay Politics | TVK

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 340

  • @baskaranhbk
    @baskaranhbk 11 месяцев назад +57

    நாதக🔥

  • @thalaivaa-edits
    @thalaivaa-edits 11 месяцев назад +49

    Ntk❤❤

  • @RajaMd-xh8de
    @RajaMd-xh8de 11 месяцев назад +23

    NTK❤❤❤

  • @fayasahmed7050
    @fayasahmed7050 11 месяцев назад +4

    தமிழ்த்தாய் பரிசு சீமான்

  • @fayasahmed7050
    @fayasahmed7050 11 месяцев назад +2

    அண்ணன் விஜய் ஆனால் அரசியல் ஆசான் சீமான் ஐயா

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 11 месяцев назад +49

    NTK 🌾🌾

  • @jai9597
    @jai9597 11 месяцев назад +85

    வாழ்க நாம் தமிழர்
    விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்க்கு.

  • @RamananRamanan-nk3hm
    @RamananRamanan-nk3hm 11 месяцев назад +60

    சீமான் அண்ணன்❤❤❤❤❤❤

  • @Numbers0123
    @Numbers0123 11 месяцев назад +8

    நாம் தமிழர் வெல்க !

  • @fayasahmed7050
    @fayasahmed7050 11 месяцев назад +3

    திரை நாயகன் விஜய் தரை நாயகன் சீமான்

  • @manogk84
    @manogk84 11 месяцев назад +7

    நான் விஜய் தீவிர ரசிகன் ஆனால் வாக்கு நாம் தமிழர் 🎉🎉❤

    • @rvk2136
      @rvk2136 11 месяцев назад +1

      I am Kamal and ajith fan but i will vote for Vijay TVK in 2026

    • @pravinsmart
      @pravinsmart 11 месяцев назад +1

      @@rvk2136 I am also Kamal and Ajith and Rajini fan but i will vote for Seeman NTK in 2024 and 2026 and forever

  • @fayasahmed7050
    @fayasahmed7050 11 месяцев назад +7

    யாருக்கும் அஞ்சாத ஒரே ஆண்மகன் அண்ணன் சீமான்

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 11 месяцев назад +19

    மணி அவர்கள் இவ்ளவு நேர்மையாக பதிவு செய்வதன் பின்விளைவு கடுமையாக இருக்கலாம் நேர்மையான நேர்காணல் கண்டதில் மணமகிழ்ச்சி

    • @arunirudaya
      @arunirudaya 11 месяцев назад +1

      Already இவரை 200ரூபாய் கொத்தடிமைகள் சங்கீனு சொல்ல ஆரம்பிச்சுட்டானுங்க.....

    • @ASK--zw6ig
      @ASK--zw6ig 11 месяцев назад +1

      இவர் நேர்மையாக பேசுவதெல்லாம் ஒரு பில்டப்பு, அவருடைய பாஜக அறுனா கயிறு அந்து தொங்கி ரொம்ப நாளாச்சு… டூ லேட்மா 😅

    • @rajakumarangdmg4276
      @rajakumarangdmg4276 11 месяцев назад

      @@ASK--zw6ig 🤣🤣🤣

    • @Tvk_News
      @Tvk_News 11 месяцев назад

      தளபதி டா

    • @jayaprakash2250
      @jayaprakash2250 11 месяцев назад

      @@Tvk_News லூசு புண்ட

  • @Karthik2306-k6l
    @Karthik2306-k6l 11 месяцев назад +12

    For the very first time Mani sir NTK pathi yedhuvum negative ah pesala.. Konjam konjam avarum purinchupaaru NTK pathi 😊 Tamil Desiyam growing 😍😍

    • @ASK--zw6ig
      @ASK--zw6ig 11 месяцев назад

      மூத்த பத்திரிக்கையாளர் கண்ணாடி மணியின் எஜமானும் சீமானின் எஜமானும் விஜயின் எஜமானும் ஒன்னு, அத அறியாதவன் வாயில மண்ணு

  • @havinhavin2577
    @havinhavin2577 11 месяцев назад +12

    Ntk🌾🌾🌾🌾🌾🌾

  • @dhanumalan8277
    @dhanumalan8277 11 месяцев назад +16

    Ntk🔥🔥🔥

  • @prakashbose2356
    @prakashbose2356 11 месяцев назад +16

    Ntk

  • @senthilkumars7407
    @senthilkumars7407 11 месяцев назад +4

    சார், திராவிடம் என்ற சொல்லாடல் வழக்கொழிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் திராவிடம் என்ற சொல் கேவலமாக பார்க்கப்படுகிறது.
    தமிழ் தேசிய அரசியலே தமிழ் நாட்டின் எதிர்காலம்

    • @ASK--zw6ig
      @ASK--zw6ig 11 месяцев назад

      ஆஹாம்… சரி முதல்ல ஒரு வார்டு கவுன்சிலர் பதவிய ஜெயிச்சுட்டு, நெய்தல் படை கட்டலாம், என்ன…

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 11 месяцев назад +51

    நான் விஜய் ரசிகன் அரசியல் என்றால் என் வாக்கு விவசாயி சின்னத்துக்கு மட்டுமே விஜய் அண்ணா சீமான் அண்ணனுக்கு ஆதரவாக கூட்டணி அமைத்தால் 2026 நமதே

    • @tamilmaduraivoice59
      @tamilmaduraivoice59 11 месяцев назад

      2024 iruthu Vijay kuda support panuga ❤

    • @svkumarkumar407
      @svkumarkumar407 11 месяцев назад +3

      விஜய் thann எங்களக்கு
      Only Vijay தளபதி
      சீமான் is corruppted

    • @shankarganesh9169
      @shankarganesh9169 11 месяцев назад

      Sooper

    • @123XTSK
      @123XTSK 11 месяцев назад

      No Seemaun

  • @antonchristy4118
    @antonchristy4118 11 месяцев назад +12

    நாம் தமிழர் Toronto Canada ❤

  • @antonyvivek3
    @antonyvivek3 11 месяцев назад +33

    நாதக கொள்கைகளை தாண்டி எவனும் புது கொள்கை கொண்டு வர முடியாது

    • @ASK--zw6ig
      @ASK--zw6ig 11 месяцев назад

      நாதகாக்கு ஒவ்வொரு தேர்தலிலும் நக்கிகிட்டு போயிடுது, ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஜெயிக்காது, ஏன்னா நாக்பூர் டிசைன் அப்படி

  • @mariyappanakila
    @mariyappanakila 11 месяцев назад +1

    2026 my vote Tvk

  • @panchakaran86
    @panchakaran86 11 месяцев назад +17

    NTK💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥♥️🖤🖤

  • @kanagaraj67
    @kanagaraj67 11 месяцев назад +26

    I support Vijay

  • @Numbers0123
    @Numbers0123 11 месяцев назад +7

    4:01 starting

  • @KarthikBasker-de2ir
    @KarthikBasker-de2ir 11 месяцев назад +27

    திரு journalist மணி ஐயா அவர்களே.... உங்களின் பேச்சு மிகவும் தெளிவாகவும் உண்மையாகவும் உள்ளது நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நான் விஜயின் ரசிகன். திரு விஜய் அவர்களின் பணி சிறக்கும் வாழ்த்துகிறேன்.

  • @ntk105
    @ntk105 11 месяцев назад +35

    NTK next CM சீமான் அண்ணன்
    மக்கள் தலைவன் ❤❤❤❤❤
    விஜய்
    மக்கள் தளபதி அண்ணனுக்கு துணையாக 🔥🔥🔥💗💗

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 11 месяцев назад +4

    விஜய் கட்சிப் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்று தான் இருந்திருக்க வேண்டும். தமிழக வெற்றி கழகம் என்றுள்ளது. எழுத்துப் பிழை

  • @priyanprasath0
    @priyanprasath0 11 месяцев назад +1

    புலிகளையும் விசில் அடிச்சா குஞ்சிகளையும் ஒப்பிடவே முடியாது

  • @karthiksubramani6027
    @karthiksubramani6027 11 месяцев назад +3

    நாம் தமிழர்…

  • @puzhukandim6283
    @puzhukandim6283 11 месяцев назад +11

    NTK

  • @ChandruA-n2w
    @ChandruA-n2w 11 месяцев назад +2

    நாம் தமிழர் வெல்லும் 🔥🔥🔥

  • @encyclopediacr7
    @encyclopediacr7 11 месяцев назад +4

    விஜய் இதுவரை எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுத்தது இல்லை, இதுல கடசி ஆரம்பித்து என்ன புடுங்க போறார்🤔🤔🤔

  • @vengatrajv3103
    @vengatrajv3103 11 месяцев назад +36

    Vijay vara vendum God bless him

  • @chakarar4535
    @chakarar4535 11 месяцев назад +2

    நடிகனை ரசிக்கலாம்....
    ஆனால் என் வாழ்க்கையை தீர்மானிக்கிற என்னுடைய வாக்கு நாம் தமிழர் கட்சி க்கு மட்டுமே ❤

    • @yesu814
      @yesu814 11 месяцев назад +1

      Avan cine field illaya

  • @hakeemjes3030
    @hakeemjes3030 11 месяцев назад +7

    TVK🎉🎉🎉🎉🎉🎉

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 11 месяцев назад +1

    திராவிடம் என்ற பெயரில்லாமல் நாம் தமிழர் கட்சி என்றோ வந்துவிட்டது

    • @ASK--zw6ig
      @ASK--zw6ig 11 месяцев назад

      ஆஹாம்… நெய்தல் படை விரைவில் அமைப்போம் என்று 2224 ல் சீமான் குஞ்சு பேசும் கண்கொள்ளா காட்சியை காண நாம் இருக்க மாட்டோமே என்பது ஒரு பெரும் வரலாற்றுத் துயரம். அப்பவும் கூட ஒரு வார்டு கவுன்சிலர் சீட்டுக்கு முக்கோ முக்குதான்.
      @U2Brutus இந்த கமண்ட்டை உங்கள் அட்மின் டாக்கில் பேசவும் 😅

    • @ddtamilarasan6369
      @ddtamilarasan6369 11 месяцев назад

      @@ASK--zw6ig அதே கட்சிக்கு தான் 31 லட்சம் வாக்கு கிடைத்தது

    • @ASK--zw6ig
      @ASK--zw6ig 11 месяцев назад

      நாட்டையே ஆளத்துடிக்கும், 31 லட்சம் வாக்குகள் பெற்றதாக கூறப்படும் ஒரு கட்சியிலிருந்து, ஒருவர் கூட ஆஃப்டரால் ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியவில்லையே என்பது பெரும் வரலாற்றுத் துயரம்.
      @U2Brutus இந்த கமண்ட்டை உங்கள் அட்மின் டாக்கில் அலசி ஆராயவும் 😅

  • @Tvk_News
    @Tvk_News 11 месяцев назад

    இனி தளபதியை சுற்றியே தமிழ்நாடு அரசியல்

  • @priyanprasath0
    @priyanprasath0 11 месяцев назад +1

    இது தமிழ் நாடு தமிழர் நாடு
    நாம்தமிழ் வென்றே தீரும்

    • @ASK--zw6ig
      @ASK--zw6ig 11 месяцев назад

      முதல்ல ஒரு வார்டு கவுன்சிலர் சீட்ட வெல்லட்டும், அப்புறம் நெய்தல் படை அமைக்கலாம் 😅
      @U2Brutus இந்த கமண்ட்டை உங்கள் அட்மின் டாக்கில் பேசவும் 😅

  • @umarbatcha5515
    @umarbatcha5515 11 месяцев назад +3

    Ntk dubai

  • @chakarar4535
    @chakarar4535 11 месяцев назад +1

    முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே விஜயின் சாயம் வெளுத்து ப் போகும் 😂😂😂

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 11 месяцев назад +14

    ரஜினி "கேளி சித்திரம்" ஆகிவிட்டார் விஜய்யால்.

    • @shunmugambabu3
      @shunmugambabu3 11 месяцев назад +1

      Leobuiltup...then leo flop...ippokooveenga..pinnala mukkadu pottu moduvernga

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 11 месяцев назад

      ரஜினி என்ன கேலிச்சித்திரம் ஆகிவிட்டார் விஜய் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி நொந்து நூடுல்ஸ் ஆகும் அரசியல் அழிவுபாதை

    • @kumarvelusamy4686
      @kumarvelusamy4686 11 месяцев назад +1

      ரஜினி விவரமாக தப்பிவிட்டார் ஆனால் விஜய் வசமாக மாட்டிவிட்டார் அது தான் உண்மை போக போக தெரியும்

    • @Tvk_News
      @Tvk_News 11 месяцев назад

      வெற்றி நமதே

  • @LakiNag-b9i
    @LakiNag-b9i 11 месяцев назад +2

    NTK🏆

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 11 месяцев назад +13

    இந்த ஆளுக்கு ஒரு எலும்பையும் 200 ரூபாயும் கொடுங்க, மணி காதர்கள் ரொம்ப ஜாலியா இருக்கு 😂😂😂😂😂😂

    • @kavikumar-fb6xo
      @kavikumar-fb6xo 11 месяцев назад

      Tvk vin seidhi thodarbalar mani vazgha😂😂😂

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 11 месяцев назад +1

      sweet box mani

  • @RAJAVELSHARVESH-i7m
    @RAJAVELSHARVESH-i7m 11 месяцев назад +4

    மரியாதை க்குரிய மணி அவர்களே முதல் தடவியாக மரியதாயாக பதிவிடுகிறேன்
    இந்த ஒரு பேட்டியில் தங்கள் நடுநிலை தன்மையை பார்க்கிறேன்

  • @jcrpgministries
    @jcrpgministries 11 месяцев назад +12

    நேற்றைய தளபதி❤இன்றைய தலைவர்😂நாளைய முதல்வர்🎉என்றென்றும் வெற்றி நாயகன் விஜய்.😅

    • @Tvk_News
      @Tvk_News 11 месяцев назад

      வெற்றி நமதே

  • @lovelylovely2631
    @lovelylovely2631 11 месяцев назад +1

    விஜயை பிடிக்கும்... ஆனால் அரசியல் சீமான்...

  • @batchanoor2443
    @batchanoor2443 11 месяцев назад +12

    EVM கதையை முடித்தால்,மோடி கதை முடிந்திரும்.

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL 11 месяцев назад

      😂😂apo DMK Congress evm vechu jaichagala da kothadimai

    • @TheRamg75
      @TheRamg75 11 месяцев назад +1

      😂😂😂😂😂

  • @123XTSK
    @123XTSK 11 месяцев назад +14

    முதல்லே அவரு வாய தொறந்து கொஞ்சம் பேசட்டும்- அப்புறம் பாக்கலாம்

    • @yesu814
      @yesu814 11 месяцев назад +1

      குரைக்கும் நாய்கள் கடிக்காது. மௌனம் என்றால் அவர்கள் பொருத்தம் இல்லை. சத்தத்தை விட மௌனம் வேலை செய்கிறது

    • @ThavaneshKiruz
      @ThavaneshKiruz 11 месяцев назад +1

      உண்மையாக

  • @aravind_info_tamil
    @aravind_info_tamil 11 месяцев назад +2

    annamalai🎉

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan 11 месяцев назад +16

    வெற்றி விஜய் 🎉🎉🎉

  • @கோவிந்தஇராசகுமார்

    சர்கார் படத்தில் சொன்னதைபோல் 200கோடி சம்பளத்தை உதரிய விஜய்தில் மிக அரிமை நாம்தமிழர்

    • @ajaykannan1323
      @ajaykannan1323 11 месяцев назад

      Cinema - 200 crores
      Politics - 200000 crores

  • @alagarmalai509
    @alagarmalai509 11 месяцев назад +2

    சீமான்

  • @Athithan.M
    @Athithan.M 11 месяцев назад

    ❤Ntk❤

  • @v...j3139
    @v...j3139 11 месяцев назад +1

    Vijay anna cm ❤❤❤❤❤❤❤❤❤❤❤tvk

  • @subramaniamsavithri6735
    @subramaniamsavithri6735 11 месяцев назад +12

    If Seeman and Vijay joint togeather, No one can beat both...200% Win...💥💥💥

    • @ASK--zw6ig
      @ASK--zw6ig 11 месяцев назад

      கட்சியே ஆரம்பிக்காத விஜய் நற்பனி மன்றமாவது நாலு கவுன்சிலர் சீட் வாங்கியிருக்கு, அண்ணன் கட்சி 10 வருசமா புளக்கத்தில் இருக்கு, இன்னும் ஒரு கவுன்சிலர் சீட்டுக்கு முக்கு முக்குன்னு முக்கிக்கிட்டு இருக்கு. விஜய்தான் சீமானின் அப்ளிகேசன பரிசீலிக்கனும். Anyway, தமிழகத்துக்கு இந்த ரெண்டு பேருமே பாஜகவின் கைப்பாவைகள்தான் என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள்

  • @SanthoshKumar-uj4wt
    @SanthoshKumar-uj4wt 11 месяцев назад +2

    நாம் தமிழர்

  • @356cggd37a
    @356cggd37a 11 месяцев назад

    அண்ணாமலைகே எங்கள் ஆதரவு ❤

  • @ASK--zw6ig
    @ASK--zw6ig 11 месяцев назад

    23:57 யாரு பேய் மணியரசனா? இந்த கருவாட்டு சாம்பார் மணிதானே, அந்த பீசு கொஞ்ச நாளா சைலன்டடு மோடுக்கு போயிட்டு அன்னா ஹசாரே மாதிரி 😅

  • @thiraviamtheboss711
    @thiraviamtheboss711 11 месяцев назад

    சீமான் அண்ணா சிறப்பு.. விஜய் அவர்கள் தனியாக நின்று காமிக்க வேண்டும் 🙏

  • @Tiger_Ananth
    @Tiger_Ananth 11 месяцев назад +7

    தமிழக வெற்றி கழகம் வெல்க 💐💐

    • @Tvk_News
      @Tvk_News 11 месяцев назад +1

      வெல்வோம்

  • @Munisamy_balakrishnan62
    @Munisamy_balakrishnan62 11 месяцев назад +2

    மதம். மாற்றும். கும்பலுக்கு. மேலும். ஒரு தலைவன்....

  • @ASK--zw6ig
    @ASK--zw6ig 11 месяцев назад

    22:46 ஆஹாம்… நெய்தல் படை விரைவில் அமைப்போம் என்று 2224 ல் சீமான் குஞ்சு பேசும் கண்கொள்ளா காட்சியை காண நாம் இருக்க மாட்டோமே என்பது ஒரு பெரும் வரலாற்றுத் துயரம். அப்பவும் கூட ஒரு வார்டு கவுன்சிலர் சீட்டுக்கு முக்கோ முக்குதான்.
    @U2Brutus இந்த கமண்ட்டை உங்கள் அட்மின் டாக்கில் பேசவும் 😅

  • @PrakashrajV-vh4lu
    @PrakashrajV-vh4lu 11 месяцев назад +18

    தமிழக வெற்றி கழகம் ❤

  • @VaradhaRajan-ow6ff
    @VaradhaRajan-ow6ff 11 месяцев назад +2

    விஜய் next CM

  • @settusettu5648
    @settusettu5648 11 месяцев назад +4

    வெல்வான் விவசாயி நாம் தமிழர்.

  • @rkrvoice9136
    @rkrvoice9136 11 месяцев назад +1

    Tvk thalapathy Vijay

  • @TheRamg75
    @TheRamg75 11 месяцев назад

    ரேஷன் கடை மூடிடுவாங்க
    மோடி கட்சி ஆரம்பிக்க விடமாட்டரு
    இதெல்லாம் ஒரு பொழப்பு.
    என்ன மணி இது 😂😂😂

  • @vivarthanmusic
    @vivarthanmusic 11 месяцев назад

    மணி அவர்கள் மட்டும் தான் நேர்மையாகும் நியாயமாகவும் பேசுகிறார்கள் ...

  • @Suryakumar-hl2wo
    @Suryakumar-hl2wo 11 месяцев назад +1

    ஒரு இந்திய குடிமகனாக யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்..விஜய் வந்ததால், ... உங்களுக்கு என்னடா எரியுது...

  • @Rock-g3n
    @Rock-g3n 11 месяцев назад +3

    Vijay vijay vijay TVK Tamilagam Vetri Kalagam will win Vijay has full quality as Leader he will work better in politics. Work is important in politics vijay has full quality to serve people of Tamilnadu he will bring Tamilnadu one of the best state in the world 🌎

    • @Tvk_News
      @Tvk_News 11 месяцев назад

      வெற்றி நமதே

  • @vaanavan
    @vaanavan 11 месяцев назад

    I love when he(mr.mani) speak Tamil adhum senthamil. I usually notice him❤

  • @greatbath9102
    @greatbath9102 11 месяцев назад +9

    THIS IS HOW HE SUPPORT DMK.. NOW CONDEMN THEM.. DONT TRUST THIS BALTI UNCLE 😂😂

  • @ahamedrizvi59
    @ahamedrizvi59 11 месяцев назад +1

    Vtk ❤

  • @yuvidharshan7496
    @yuvidharshan7496 11 месяцев назад +2

    Tvk 👍

  • @vivarthanmusic
    @vivarthanmusic 11 месяцев назад

    எங்கள் குடும்பத்தின் முழு ஓட்டும் விஜய்க்கே....

  • @mohammedsait1073
    @mohammedsait1073 11 месяцев назад +3

    rajini waste

  • @sennimalaik7508
    @sennimalaik7508 11 месяцев назад +1

    4:05 வீடியோ ஆரம்பம்

  • @muraliseshadri6185
    @muraliseshadri6185 11 месяцев назад +1

    BJP வந்தால் தேர்தல் ஆணையம் புது கட்சியை பதிவு செய்ய முடியாது என்பது பிதற்றல்.
    2024 BJP Will emerge, சிறிது அறிவார்ந்த பகிர்வை வைக்கவும் மணி அவர்களே.

    • @TheRamg75
      @TheRamg75 11 месяцев назад

      இப்படி தான் இன்னொருத்தன் ரேஷன் கடை மூடிடுவான்க என்று புலம்பினான்

  • @balamurugan6100
    @balamurugan6100 11 месяцев назад

    விஜய்க்கு பின்னாடி பிஜேபி தான் இருக்கு.... நெய்வேலி ரெய்டு டீலிங்

  • @nagajothi6514
    @nagajothi6514 11 месяцев назад +1

    VTK❤

  • @n.yogeswaran8374
    @n.yogeswaran8374 11 месяцев назад +1

    Ntk uk 🇬🇧

  • @123XTSK
    @123XTSK 11 месяцев назад +4

    Kamal was a greater actor than Vijay and had more fans. Excellent speaker in English and Tamil. What happened?

    • @ramramu1004
      @ramramu1004 11 месяцев назад +1

      Nope kamal had very less fans kamal can't fill fdfs but vijay fdfs you can't get ticket there's difference

    • @ASK--zw6ig
      @ASK--zw6ig 11 месяцев назад

      என்னதுஊஊஊ காந்தி செத்துட்டாரா 😅

  • @jayaprakashprakash5619
    @jayaprakashprakash5619 11 месяцев назад +7

    திரு.மணி அவர்களின் பார்வை சிறப்பாக உள்ளது. நெறியாளருக்கு விஜய் கட்சி ஆரம்பித்தது மற்றும் கட்சியின் பெயர் ஏதோ உறுத்தலாக உள்ளது போல. பெறக்கூடிய கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பெற விரும்பும் கருத்துக்களை தினிக்காதீர்.

  • @FL-GOP
    @FL-GOP 11 месяцев назад +5

    Best wishes to Vijay. We need a change and hope he's the one.

  • @rajendranbv8427
    @rajendranbv8427 11 месяцев назад +7

    Govt collects licence renewal fees every year from all enterprises, factories ! Why not from political parties, since lot of money involved with them ???😮😮😂😂

  • @ThiyagarajanDevendran
    @ThiyagarajanDevendran 11 месяцев назад

    Mani sounds like one of the consultants of Vijay's Strategy Team.

  • @svjk546
    @svjk546 11 месяцев назад +160

    விஜய் நாம் தமிழரில் இனைய தேவை இல்லை 2024 தேர்தலே சீமான் வெற்றியை தீர்மானித்து விடும்.நாம் தனித்தே வெற்றி பெரும்.

    • @venkatbalakrishnan4841
      @venkatbalakrishnan4841 11 месяцев назад

      As long as vijayy is not getting misused by seeman party

    • @tpsunknownfacts3144
      @tpsunknownfacts3144 11 месяцев назад +15

      Kilipan😂

    • @karthiksecurity7982
      @karthiksecurity7982 11 месяцев назад +11

      after 2026 NTK will not exist

    • @switchgearguru
      @switchgearguru 11 месяцев назад +11

      அதேல்லாம் இருக்கட்டும்… வி்ஐயகாந்த் அ உங்க சீமான் பேசுனத பாத்துட்டும் எப்படி உங்களால இப்படி முட்டு கொடுக்க முடியுது

    • @svjk546
      @svjk546 11 месяцев назад

      @@switchgearguru என்ன பேசினார் தெளிவாக கூறவும்.

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 11 месяцев назад +11

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் 🎉🎉🎉🎉❤🎉❤🎉❤🎉🎉❤

    • @winshaw
      @winshaw 11 месяцев назад +2

      In dream 😂😂😂

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp 11 месяцев назад +1

      Kanakanum kalankl.😭😭😭😭😭

  • @gurunathdr1892
    @gurunathdr1892 11 месяцев назад +1

    God bless you thalaiva rajni mass class

  • @Yusufali-rn4wi
    @Yusufali-rn4wi 11 месяцев назад +3

    first 4 min play back very worst.... people will skip

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 11 месяцев назад

    Annamalai. Vijay Good

  • @ravisankar4423
    @ravisankar4423 11 месяцев назад

    New political force for future tamilnadu

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 11 месяцев назад

    சினிமாவில் நடிப்பது நாள் மட்டும் முதல்வர் ஆகும் தகுதி வந்து விடாது அரசியலை மையமாக வைத்து செய்யும் சேவை அது சேவையில்லை சினிமா என்பது அது ஒரு பொழுதுபோக்கு அரசியல் என்பது நிஜம் கட்சி ஆரம்பிப்பது எளிது தொடர்வது கடினம் அரசியலில் முதல்வர் ஆகும் தகுதி யாருக்கு இருக்கிறது எனக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கு என்று அரசியலுக்கு வருவது ஒரு முட்டாள் தனம் நான் பிரபலமாவன் என அரசியலுக்கு வருவது முட்டாள் தனம் ரசிகர்களை அரசியலில் இறக்கி வெற்றி பெற்றுவிடலாம் என்கிற நினைப்பு தவறானது எனது பின்னால் மீடியா பலம் இருக்கிறது என்று அரசியலுக்கு வருவது தவறு அரசியலில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் நான் பிரபலமானவன் என்கிற தகுதி இல்லாமல் அரசியலுக்கு வந்து மக்கள் பிரட்சனைகளை சந்தித்து போராட்டங்களில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்து மக்களுக்காக சிறை சென்று மக்களின் ஒருவனாக அரசியலில் மக்களே பிரபலமாக்கி சிறிது சிறிதா மக்கள் கூட்டம் தன் அரசியல் உழைப்பால் பெறுகி கொண்டே போகும் அவர் தான் முதல்வர் ஆவதுக்கான தகுதியான நபர் விஜய் அரசியலுக்கு வருவது சினிமாவில் சம்பாரித்த தன் சொத்துக்களை பாதுகாப்பதுக்காக வருகிறார் என்று தான் தோன்றுகிறது வரி கட்டாமல் பணம் எப்படி சம்பாரிப்பது என்கிற என்னத்தில் வருவது போல் இருகிறது சினிமாவில் பணத்திற்காக மக்களை பற்றி சிந்திக்காமல் எப்படி வேனும் நாளும் நடிக்கலாம் என்கிற என்னத்தில் இருக்கும் இவர்கள் எப்படி அரசியல் ஊழல் லஞ்சம் இல்லாத அரசியலாக இருக்கும் இந்த சினிமா பைத்தியங்களை நம்பி யாரும் ஓட்டு போட மாட்டாங்க காரணம் சினிமா வேறு அரசியல் வேறு

  • @AJITHKUMAR-cw7ns
    @AJITHKUMAR-cw7ns 11 месяцев назад

    Starting super a irukkum but continue 🤔🥲

  • @shanmuganathanr7770
    @shanmuganathanr7770 11 месяцев назад +4

    ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லி 4 வருடம் முடிந்து விட்டது. இன்னும் நீ ரஜினியை பற்றியே பேசுற. ஏன் ?

    • @kavikumar-fb6xo
      @kavikumar-fb6xo 11 месяцев назад

      25:47 adha avane solrala bro 😂😂😂

  • @tamilmaduraivoice59
    @tamilmaduraivoice59 11 месяцев назад +4

    I support Vijay Anna❤ mattrum vandum ❤

  • @Shafime123
    @Shafime123 11 месяцев назад

    4:00 video start

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan 11 месяцев назад +1

    Vijay வெற்றி

  • @CharlesATH
    @CharlesATH 11 месяцев назад

    I support Vijay🎉🎉🎉