கொடுப்பினை இருந்தால் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல முடியும் காஞ்சாத்துமலை முருகன் கோயில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 56

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Год назад +1

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @girishkumar6530
    @girishkumar6530 2 месяца назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @aynathanyoga6319
    @aynathanyoga6319 Год назад +1

    அருமையான,அருள்பாலிக்கும் பதிவு.
    🙏🙏🙏🙏🙏🙏
    நன்றி

  • @palaniappansethuraman5636
    @palaniappansethuraman5636 Год назад +7

    காஞ்சாத்து மலை அமைந்துள்ள பூலாங்குறிச்சி கிராமம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் அமையப்பெற்றுள்ளது.
    தண்ணீர் சுணைைக்கு மேலே மலை ஏறும் மெய்யன்பர்கள் மிக கவனமாக மலை ஏறவேண்டும்.
    வயதானவர்கள் இளைஞர்கள் உதவியுடன் மலை ஏறவேண்டும்.
    மலைப்பாதை படிகளை சீர் செய்ய மெய்யன்பர்கள் உதவினால் முருகப்பெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
    விரைவில் அணைவரும் எளிதில் மலை ஏறி முருகப்பெருமானை தரிசிக்கிற காலம் வெகு தூரத்தில் இல்லை
    பழனியப்பன்
    பூலாங்குறிச்சி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      வணக்கம் அன்பரே, தகவலுக்கு நன்றி, முருக பெருமானின் அருளால் நல்லது விரைவில் நிச்சயமாக நடக்கும்

    • @gsundaram1
      @gsundaram1 Год назад

      m

    • @gsundaram1
      @gsundaram1 Год назад +1

      நான் Sundaram 75 வயசு Poolankurichi native in Chennai. May be this was built by Pudukottai samasthana kings. Thai அமாவாசை, பூசம் , மில்க் அபிஷேகம் ,ஒவ்வொரு கார்த்திகை நாளிலும் கொண்டாடப்படுகிறது. மிகவும் ரம்மிய மான இடம். வன இலாகா தார் ரோடு உள்ளது. Mini Bus service இருந்தால் மிகவும் உபயோகமாய் இருக்கும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      🙏🙏

    • @arumram4642
      @arumram4642 10 месяцев назад

      காஞ்சாத்துமலை பூலாங்குறிச்சிக்கு அருகில் இருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட இடம்

  • @chellamuthumanickam
    @chellamuthumanickam Год назад +2

    தங்களுடைய ஆன்மீக தகவலுக்கு மிக்க நன்றி

  • @leelasri9627
    @leelasri9627 Год назад +1

    மிக்க நன்றி சகோ . . . . .நல்ல தகவல் . . .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vasanthamani4317
    @vasanthamani4317 Год назад +2

    Very nice and good grace of God blessings to have good news for me now

  • @priyangamuthu4388
    @priyangamuthu4388 Год назад +1

    நன்றி ஐயா... 🙏

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b Год назад +1

    நன்றி ஐயா

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Год назад

    மிகவும் நன்றி. 😊

  • @padmapadma3245
    @padmapadma3245 10 месяцев назад +1

    Thanks

  • @saravananslm9479
    @saravananslm9479 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @jegatheessan1724
    @jegatheessan1724 Год назад +1

    Thank you

  • @SureshKumar-ow2ji
    @SureshKumar-ow2ji Год назад +1

    Om muruga 🙏🙏🙏

  • @jayasreej2638
    @jayasreej2638 Год назад +1

    Om saravanabhava.

  • @abinayasundar6932
    @abinayasundar6932 Год назад +1

    Timing for this temple sir?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Sister video vin pin paguthiyil miga vilakamaga ullathu oru murai parunga

  • @mutheluv1065
    @mutheluv1065 Год назад +1

    Location

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      We have explained in detail in the later half and also Google map location given in video description pls watch the video fully 🙏🙏🙏

  • @aruneswar6224
    @aruneswar6224 11 месяцев назад +1

    அது மருது சகோதரர்கள் அவர்கள் குரு திருவண்ணாமலை ஆதீனத்து தம்பிரான் சிலை.

  • @mutheluv1065
    @mutheluv1065 Год назад

    Exact location and address

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      We have explained in detail in the later half and also Google map location given in video description pls watch the video fully 🙏🙏🙏

  • @divyadurairaj7316
    @divyadurairaj7316 Год назад

    Good morning sir naanga oru vedu kattalam endru ninaitullom atarku engal sonta nilathil kattalam endru mudivu seitullom atarku vashtu parka ungal videos help aga iruntadu.aanal nithra tamil calendar app la vashtu sastiram patri patikkum podu neenga sonna ellam otttupocchu aanal poojai arai mattum vada kilakkil vaikka kudadu enbatu pol ulladu enna seivadentru teriyavillai oru solution sollunga sir please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Good morning morning, sister matravaragal ethai vaithu sonnarahal endru engalukku teriyathu, nangal sasthiram enna solli ullatho athai aarainthu pathivittullom, poojai arai veetin Vada kilakku moola arayil vadakku allathu kilakku noki irukka vendum endru vilakkamaga koori ullom athuve sasthira padi sariyana ondru, santhegam irunthal nalla vastu nibunarai aalosithu pinpattrungal sister, athe pol vaikkankoodathu endru solbavargalidam entha sasthiram appadi solkirathu endru kelungal, bathil solkirargala endru parungal🙏🙏

    • @divyadurairaj7316
      @divyadurairaj7316 Год назад +1

      @@AalayamSelveer thank you sir i am cleared thank you so much sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      🙏👍

  • @kavithakannan7215
    @kavithakannan7215 Год назад +1

    Wrong location link

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Thanks for pointing it out, updated now, Sister check this g.co/kgs/PELyRp

  • @Tamiltvpmv
    @Tamiltvpmv Год назад +2

    அவர் வீரபத்திரர் இல்லை. சடாமுனி

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Год назад

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html