Are you Emotionally Manipulated? (Gaslighting) | Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Комментарии • 1,4 тыс.

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  3 года назад +34

    Solution Video: ruclips.net/video/_92KnHlOFbY/видео.html

    • @mohamedismail8439
      @mohamedismail8439 3 года назад +2

      Avungala epdi samalikanum sir ungala contact Pana mudiyuma sir

    • @harshanamahendran
      @harshanamahendran 3 года назад

      Please put a video on being single child for either Male or female.

    • @UNknown00758
      @UNknown00758 3 года назад

      Aari idhey carrecter than ssna avar title winner

    • @dishonlidiya4410
      @dishonlidiya4410 3 года назад

      How can I come out this situation,,

    • @sairamneetha780
      @sairamneetha780 3 года назад

      Plz post about domectic violence

  • @Yuva8593
    @Yuva8593 3 года назад +161

    நமக்கு ரொம்ப முக்கியமானவர் இது போல நடந்துகொண்டால் அவர்களை விட்டு விலகவும் முடியாமல் சேர்த்து வாழவும் முடியம் கொடுமையை இருக்கு

    • @sharuhasini6844
      @sharuhasini6844 3 года назад +4

      True

    • @gokulasabapathips3040
      @gokulasabapathips3040 3 года назад +10

      😫 hardest thing! I personally experienced

    • @prathisaarul
      @prathisaarul 3 года назад

      ✌🔥

    • @vinithkarthick3225
      @vinithkarthick3225 3 года назад +2

      Unmai sago naanum ippo anda madhiri soolnilaiyila thaan irukan

    • @amsenthil5
      @amsenthil5 2 года назад +11

      அவர் நமக்கு ரொம்ப முக்கியமானவர் அல்ல என்பதை நீ புரிந்து கொள், வாழ்க்கை அழகாகும்..

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  3 года назад +412

    I am so happy that a lot of people are realizing they have Manipulated others and wanting to change. Humanity is still alive! Will also speak about that in the next video!

    • @KowciganS
      @KowciganS 3 года назад +7

      Waiting sir ❤️

    • @vigneshsridharan8409
      @vigneshsridharan8409 3 года назад +8

      Sir give the solution for this kind of people

    • @baskarm1013
      @baskarm1013 3 года назад +2

      waiting

    • @sankar008
      @sankar008 3 года назад +3

      We r waiting

    • @yes6546
      @yes6546 3 года назад +3

      Of course professor, the great response from 13K views and 330 comments within 5 hours. I can empathize this. All the Best professor .

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 года назад +159

    எப்போதும் அடுத்த வர்களை மட்டப்படுத்தி
    குறைசொல்லி பேசுபவர்களை சமாளிப்பது எப்படி என ஒரு video போடவும் சகோ 🙏

  • @cinemaNews6404
    @cinemaNews6404 3 года назад +322

    இதில் இருந்து எப்படி வெளி வருவாது ... இதற்கு ஒரு வீடியோ போடுங்க டாக்டர்.

  • @naveennanban1079
    @naveennanban1079 3 года назад +148

    அடுத்த விடியோ போடுங்க ஜி

  • @shanthi8849
    @shanthi8849 3 года назад +3

    மிக மிக நன்றாக இருப்பீங்க இதற்கு மட்டும் தீர்வு சொல்லுங்க 25 வருஷமா போராடிக் கொண்டிருக்கிறேன் அப்படியே என் பக்கத்தில் இருந்து பார்த்தது போல சொல்றீங்க வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் வீடியோ காக

  • @lakshmikanthanr3416
    @lakshmikanthanr3416 3 года назад +92

    Just ignore them and move on
    Reduce the attention towards them
    Don't argue and lose your positive energy
    Note: Don't hurt ,hate them, ignore all and do your works

    • @MS-ew2uq
      @MS-ew2uq 3 года назад +10

      Good sir ....but what to do if a husband does it ?

    • @lakshmikanthanr3416
      @lakshmikanthanr3416 3 года назад +1

      @@MS-ew2uq speak to him politely and share your thoughts and expectations, first praise him then say with kind all .
      See the results then we decide

    • @lakshmikanthanr3416
      @lakshmikanthanr3416 3 года назад +1

      @@MS-ew2uq will check with private counseling. It is all relates positive vibration and your persistent

    • @MS-ew2uq
      @MS-ew2uq 3 года назад

      @@lakshmikanthanr3416 ok thanks sir

    • @Ganesins
      @Ganesins 3 года назад

      @@MS-ew2uq divorce

  • @mohamedmufees9165
    @mohamedmufees9165 3 года назад +12

    தலைவா என்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்த என் கூடவே இருந்து பார்த்து ,
    நான் எப்படி மனதளவில் பாதிக்கப்பட்டேனோ அதையும் இவ்வளவு தெளிவாக சொல்லி இருக்கிங்க
    You are great

  • @Madhra2k24
    @Madhra2k24 3 года назад +29

    *"Omg, helping ppl 2 come out of "GUILT" is the best help we can do on this planet"*

  • @selvaselva3646
    @selvaselva3646 3 года назад +8

    இந்த மாதிரி ஆட்களை திருத்த முடியாது இவங்கள சமாளிக்க நாமும் இதுமாதிரி அவர்களிடம் நடந்து கொண்டால் நம்மிடம் இருந்து சிறிது விலகி இருப்பார்கள்

  • @Kvd1516
    @Kvd1516 3 года назад +37

    Sir, show to overcome this kind of people.

  • @abhinathk5315
    @abhinathk5315 3 года назад +9

    100% இப்படி சில மனிதர்கள் சந்தித்ததும் உண்டு சார். அருமை

  • @gurubharath2755
    @gurubharath2755 3 года назад +80

    Please anna Kandipa Podungha Mostly Affect ahuradhu Middle Class People anna.

  • @ushanatarajan9199
    @ushanatarajan9199 3 года назад +8

    So true. Every time I end up as the guilty person. Earlier I used to ignore. Now I am getting trapped to these situation. Please guide us how to handle such people and situations.

  • @manikandan-ok4cu
    @manikandan-ok4cu 3 года назад +5

    இப்போது தான் என் நண்பரிடம்; என்னை எவ்வாறெல்லாம் செய்கிறார்கள் என்று கூறிக்கொண்டிருந்தேன். அந்த இருக்க சூழ்நிலையில் இருந்து சற்றே மனதை மடைமாற்றலாம் என நினைத்து RUclips பக்கம் வந்தேன். எதேர்ச்சையாக இந்த காணெலியின் Notification வந்தது. Notification-ஐ தொட்டு பார்க்கிறேன்: என் பிரச்சனைகளின் அங்கங்களை ஒவ்வொன்றாக கூறுகிறீர்கள்.

  • @Sibi-siva-official
    @Sibi-siva-official 3 года назад +10

    அப்படி ஒரு நபரிடம் இருந்து விலக, அவர்கள் கேட்கும் உதவிகளை முடிந்தவரை தள்ளி போடணும், அவர்களிடம் அதிக உரையாடல்களை தவிர்கனும்,அவர்களிடம் ஆலோசனைகள் கேட்க கூடாது
    எனக்கு புரிந்தது

  • @lalithan7366
    @lalithan7366 3 года назад +24

    என்னின் பிரிய சகோ எவரையும் நேரில் பார்க்க அவா கொண்டதில்லை... முதன்முதலில் சுகிசிவம் ஐயாவைக் கண்கள் குளிர காண மனம் ஆசை கொண்டது... தற்போது உங்களை...

    • @senthamarair8339
      @senthamarair8339 3 года назад

      நானும் கூடத்தான் தோழி... மூன்று வருடங்களுக்கு முன்பே சுகி சிவம் ஐயாவை பார்க்க விழைகிறேன்.

  • @thuvaragapoomisegaran3161
    @thuvaragapoomisegaran3161 3 года назад +2

    Correct ah sonninkal doctor. இப்படி பட்ட ஒரு நபரிடம் சிக்கி நான் ரொம்ப மனஉளைச்சலுக்கு ஆளானேன். But now நான் அந்த நபரை விட்டு விலகி நிம்மதியாக இருக்கிறன். எல்லாம் அந்த ஆண்டவன் கருணையால். 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @kannaneranaveerappan9355
    @kannaneranaveerappan9355 3 года назад +18

    Yes Doctor. We request you to speak about how to deal with these emotional manipulators.

  • @renukakannan4977
    @renukakannan4977 3 года назад +15

    நீங்க சொன்ன எல்லாமே என் வாழ்க்கையில் நடந்து ஆதாரம் கட்டி நீங்க. சொன்னது போலவே பேசி அடைச்சி போதும்டா இந்த வாழ்க்கைன்னு அந்த நபரை விட்டு விலகி விட்டேன் 20வருட திருமண வாழ்க்கை இப்படிபட்ட மனிதனுடன்தான் கழித்தேன் எனக்கு இப்டி ஆள்கள் இருப்பங்கன்னு சொல்ல யாரும் இல்லை. புரியரத்துக்குள்ள 20வருடம் வீனா போச்சி.உங்களுடைய பதிவு மிக மிக முக்கியமான பதிவு ஆதற்கு மனமார்ந்த நன்றிகள்.இதற்கு எப்படி கண்டுபிடிச்சி வெளிய வரணும்னு வீடியோ போடுங்க.

  • @rahelkalaiselvi5057
    @rahelkalaiselvi5057 3 года назад +73

    இந்த நபரிடம் எப்படி தப்பிப்பது விரைவில் வீடியோ போடவும் ப்ளீஸ்

    • @thinkpositive7086
      @thinkpositive7086 3 года назад +6

      You all ways keep your self calm and relax .the person northing can do.

  • @barnabasp3141
    @barnabasp3141 3 года назад +2

    Neenga sonathulam en life la nadakuthu ippo.
    Enakku athanala entha dicison num eduka mudila.ippo na athanala than unga video ippo open panni pathan ipo na theliva erukanumnu purinjukitan romba nandri bro
    God bless u

    • @nagarajanp7246
      @nagarajanp7246 3 года назад

      Konjam munadiyae therinjukitenga, correcta balance Pani kondu ponga.. intha feelingskula matum vanthurathenga. Veliya varathu kastam.

  • @godsvision1414
    @godsvision1414 3 года назад +8

    அப்போ அவங்க தவறை அவங்க உணர மாட்டாங்களா ....எதுக்கு இப்படிலாம் பண்றாங்க ....நீங்க சொல்லுற எல்லாமே என் வாழ்க்கை ல நடந்துச்சு கடைசியாக பிரிஞ்சி போய்ட்டாங்க...☹️☹️☹️

  • @g.sathishkumar4570
    @g.sathishkumar4570 3 года назад +2

    நல்ல மனிதர்க்கு தெரியும் யார் கேவலமானவன் என்று. அவர்களின் வாழ்க்கை சூழ்நிலையும்.சிறு வயதில் எற்பட்ட சில மோசமான அனுபவங்களும் இப்படி பட்ட குணாதிசியத்துக்கு காரணமாக இருக்கலாம். அத்துடன் ஆதிக்க வர்க்கத்தின் அவப்பேராக கூட கருதலாம். நன்றி

  • @pushpavignesh2964
    @pushpavignesh2964 3 года назад +139

    Sir, How to overcome this kind of people.

  • @jasmine83705
    @jasmine83705 2 года назад +2

    இப்படி பட்ட ஒரு நபரிடமிருந்த பிரிந்து வந்துவிட்டேன்.. நிம்மதியாக இருந்தேன்.. பல மாதம் கழித்து திரும்ப சந்தித்து அதே மாதிரி வேதனை செய்கிறார்.. சந்தித்து 10 நாட்கள் முடிந்து என்னால் என் சகஜ வாழ்க்கைக்குள் செல்ல முடியவில்லை.. அவரை காயபடுத்தியிரக்க கூடாது, திரும்ப பேசுவோமா என்ற எண்ணம் என்னிடம் வருகிறது.. இந்த பத்துநாளாக நான் மிகவும் ஷோர்வாக இருக்கிறேன்... எவ்வளவு முயன்றாலும் என்னால் நார்மலாக முடியவில்லை... தயவுகூர்ந்து உதவுங்கள்...

    • @Lanvalue
      @Lanvalue 4 месяца назад +1

      இறைவன் பக்கம் திரும்புங்கள்.

  • @revathipd1
    @revathipd1 3 года назад +9

    This is a Very Important Topic. Please also talk about Narcissistic Personalities. My whole life had been around these kind of people.

    • @lingeswarankp6765
      @lingeswarankp6765 3 года назад +2

      Narcissistic personalities are very tough to work with as a team / relationship. They are very talented and poor listeners, lack of empathy. Still, There are few ways to manage them.

    • @pavithra-7429
      @pavithra-7429 2 года назад +4

      @@lingeswarankp6765 they are not very talented, they are just like everyone else. But they overestimate themselves, put down others, thinks about themselves flamboyantly.

    • @lingeswarankp6765
      @lingeswarankp6765 2 года назад +1

      @@pavithra-7429 May be, I could say that they are just above average talent. So it gives themselves a false internal perception that they are superior... Am I right ? We can keep on discussing about narcissistics.... 😃

  • @mahalakshmim1212
    @mahalakshmim1212 3 года назад +4

    This is what I’m experiencing for several years sir. And been projected as bad among others 🥺

  • @jeevasuresh8608
    @jeevasuresh8608 3 года назад +11

    Yes.
    Ennoda brother.
    Ennoda Mamiyar.

  • @isindhu09
    @isindhu09 11 месяцев назад +1

    Thank you doctor 😇!! .. living in guilt since 3 years!! . Now got a solution. Today itself I'm free of that guilt 😥 .. Thanks so much😊

  • @chakkaravartini8677
    @chakkaravartini8677 3 года назад +4

    நான் கடந்து வந்த மண வாழ்க்கை.. Glad you are creating an awareness Dr!

  • @andrewchannel3340
    @andrewchannel3340 3 года назад +2

    உங்களின் அறிவே அறிவு. இந்தப் பிரச்சினையில் இருந்து எவ்வாறு வெளிவருவது என்று ஒரு காணொளியை பதிவிடவும் நன்றி

  • @Vethathiri92
    @Vethathiri92 3 года назад +3

    100% True sir . Ipdi oru character kooda naan irundhurkka . Pala,vishyangala naan ezhandhurkka. Idharkku solution sollunga sir. Ineme,yaarum apdi eamara koodadhu.

  • @hashinimusic579
    @hashinimusic579 2 года назад +1

    Apppa samy en husbanda apdiye revealed pandra madri irukkku.👌👌👌👌👌👌Thank you bro. Ithulernthu eppudi veli varathu

  • @priyanrock679
    @priyanrock679 3 года назад +8

    Narcissist's hallmark tactics, narcissistic personality disorder paththi oru video podunga dr.

  • @cinemaNews6404
    @cinemaNews6404 Год назад

    இந்த வீடியோவிற்கு எந்த பரிசு கொடுத்தாலும் அது ஈடாகாது நன்றி டாக்டர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @roopanpavalakon2267
    @roopanpavalakon2267 3 года назад +4

    மிக பயனுள்ள தெளிவான கருத்துக்கள் sir!
    Looking forward solutions thank you 🙏🏾

  • @yamunaammu1534
    @yamunaammu1534 3 года назад +1

    Sir இன்னைக்கிதான் இந்த problem ல அடிபட்டு கவல pattukittu இருந்தேன். ஓரளவுக்கு தெளிவாயிட்டேன் thanks brother

  • @farzanabegum4572
    @farzanabegum4572 3 года назад +16

    Today I was thinking about my boss. I was depressed .. Was thinking about emotional manipulation. Totally agree with you.
    I m relax after I watched ds

    • @Madhra2k24
      @Madhra2k24 3 года назад +2

      *It is so nice to help ppl come out of guilt !*

    • @akr_5
      @akr_5 3 года назад

      @@Madhra2k24 எங்கேயும் எப்பொழுதும்,
      வணக்கம்.

  • @ATSOUNDARRAJAN
    @ATSOUNDARRAJAN 3 года назад

    என் நண்பர்கள் செய்வதை அப்படியே அச்சு பிசகாமல் சொல்கிறீர்கள் வியந்து விட்டேன். மிகவும் அருமை தயவு செய்து இதற்கு தீர்வையும் தாருங்கள் விரைவாக தாருங்கள், நன்றிகள் பல

  • @balajisaravanan8185
    @balajisaravanan8185 3 года назад +4

    Great video brother.
    Please put a video about handling this kind of relationship without breaking it.

  • @redpill_tamil
    @redpill_tamil 3 года назад +1

    Yaa.. superb video in tamil.. these things were only available in English all these days..
    Good job Jithendra.. speak about Narcsisist behaviour too..

  • @kavis3594
    @kavis3594 3 года назад +4

    Yes we need solution for this kind of treatment

  • @manikandanp.s4574
    @manikandanp.s4574 3 года назад +2

    I wish RUclips should have multiple "like" features for this video :)

  • @aravinth6388
    @aravinth6388 3 года назад +25

    Psychologist is the person who talk about what are the things that really want in our life ! 💥💥
    How I Learn psychology ? Is there online courses or Any Opinion of learning from Home ?

    • @PsychologyinTamil
      @PsychologyinTamil  3 года назад +10

      www.psychologyintamil.com/courses/basic-psychology-crash-course/

  • @sushmamathi6419
    @sushmamathi6419 3 года назад +2

    💯💯True fact...🥺we must protect ourselves😎.Never believe others,Never make others to control u...U control ur emotions,thoughts become Master💪,Believe urself💯🔥. Do what is right,but not easy🤞

  • @prasantht2748
    @prasantht2748 3 года назад +5

    Hello sir...well said it had been happened in the form of lovers or couples to every person..bcoz they need breakup after sometimes..so they use it in the final stage when they realized he or she not fit to them...we blessed persons to have doctor as you to overcome this type very tricky aspects....

  • @bangarukrish1976
    @bangarukrish1976 3 года назад +1

    Namma life la ithu yeppavoo nadanthiruchchu Brother. Sooooo late this advice ma. But life long i keep up ur advise. Thanks brother.

  • @manikandanm8298
    @manikandanm8298 3 года назад +6

    Just accept them as they are. If you over think you can't be happy.This is common in every relationship.

  • @ilangomanickam2173
    @ilangomanickam2173 3 года назад

    நீண்ட நாள் கேள்விகள்,,, இன்று உங்களுடைய பதிலால், என் மனம் தெளிவடைந்தது. இந்த காணொளியின் தொடர்ச்சியாக விடையை எதிர்பார்க்கிறோம்.

  • @sadhanarayan6108
    @sadhanarayan6108 3 года назад +4

    Colleagues and relatives do this all the time. Please tell us how to overcome this situation. Very very useful video sir.

  • @syedalifathima7601
    @syedalifathima7601 3 года назад +7

    Yes my husband is typically like this

  • @vasumathisenthilkumar5118
    @vasumathisenthilkumar5118 3 года назад +2

    Very true, in this struggle I AM. Lost. Good post. Thanks pa🙏

  • @sumathisumathi7463
    @sumathisumathi7463 2 года назад +2

    Thank you sir, you helped me to spot narcissist characters.
    I have living with this kind of personality for my sons future. I emotionally fully died. I am finding the light in the dark tunnel.

  • @poorni6834
    @poorni6834 3 года назад +4

    Defenitely we need a solution for this sir.. please make a video for that

  • @vickywoodtech5060
    @vickywoodtech5060 3 года назад

    இதுல சொன்ன விஷயம், இவ்வளவும் பன்றது, அவர்களுக்கே தெறியாது. correct sir.

  • @ssdpraveen250
    @ssdpraveen250 3 года назад +4

    Sir konjam narcissistic personality pathi video podunga
    I likes your motivation videos
    This topic will be much useful with your pictorial explanation🙂

    • @lordshiva..........
      @lordshiva.......... Год назад +1

      Bro.. The empathy junction nu oru youTube channel iruku... Athula Narsiccst pathi detail la sollirukanga

    • @ssdpraveen250
      @ssdpraveen250 Год назад

      @@lordshiva.......... Thanks bro for the information 🙂

  • @jayabharathit6178
    @jayabharathit6178 3 года назад +2

    அடுத்த விடியோ போடுங்க. எனக்கு தெரிஞ்ச வரை இவங்கள தவிர்க்கணும்.
    அப்படி இல்லாம நெருங்கிய உறவா இருந்தா தொடர்ப குறச்சுக்கணும், அவங்க முன்னால சுவாரஸ்யமில்லாத மனிதர் போல நடந்து, நம்மால அவங்களுக்கு லாபமில்லன்ற மாதிரி காட்டணும். நம்மள விட்டுட்டு வேற ஒருத்தர கெடுக்க போய்ருவாங்க.

    • @dhanalakshmi4255
      @dhanalakshmi4255 3 года назад

      கணவராக இருந்தால்.

  • @whenkey5304
    @whenkey5304 3 года назад +6

    Emotional answering and mention their flaws,
    Not giving full information
    Diversion
    Shifting blame
    Uf prove then trivialize
    Stereotypes

  • @thennammainachiappan5666
    @thennammainachiappan5666 3 года назад +1

    Yes doctor ....correct.....I have been in to the same situation for many years.....I donoo how to come out ...and how to make them realise their mistakes......kindly put one video doctor to handle emotional manipulators ...thank you doctor....
    From 2020 lockdown....iam watching your videos....it is so nice doctor

  • @preman1992
    @preman1992 3 года назад +6

    Yes bro, எனக்கும் இப்படி தான் நடக்குது......
    இதிலிருந்து எப்படி தப்பிப்பது

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 3 года назад

    சூப்பர் வீடியோ... தினமும் இப்படிப்பட ஒரு நபரோடதான் அலுவலகத்தில் இருக்கிறேன்... 200% correct...

  • @Krishna_021
    @Krishna_021 3 года назад +5

    Yes sir you have to make a video how to get a rid out of this

  • @mdidrees6849
    @mdidrees6849 3 года назад +1

    இதிலிருந்து எப்படி வெளியே வருவது மட்டுமல்ல, இது போன்ற செயல்பாடுகள் உள்ள மனிதர்களை எப்படி எதிர்கொள்வது நான் கேட்ட இவ்விரண்டு விஷயங்கையும் தங்களிடம் முன்வைக்கிறேன்; இதற்கான ஒரு காணொலி யைப் எதிர்பாரத்தவனாய்
    ..

  • @rathnamsk4490
    @rathnamsk4490 3 года назад +74

    My husband is typically like this. Kindly tell me how to overcome this problem.

    • @kavithavinay2323
      @kavithavinay2323 3 года назад +4

      Same here

    • @mahalakshmiselvam3408
      @mahalakshmiselvam3408 3 года назад +5

      My husband also like this.

    • @revathyjp4892
      @revathyjp4892 3 года назад +1

      Exactly, my husband following this steps.

    • @Arun-zh8ze
      @Arun-zh8ze 3 года назад

      ungha husband's inda matheriee irruka matanggha nalla yosechu parungha!!!!sisters!!!

    • @rathnamsk4490
      @rathnamsk4490 3 года назад +2

      @@Arun-zh8ze we all know how they are

  • @newstylegopal
    @newstylegopal 3 года назад

    சரியான நேரத்தில் எனக்கு மிகவும் முக்கியமான ஒரு ஆலோசனை யாக அமைந்துள்ளது,, நன்றி,,, அடுத்த வீடியோ எதிர்பார்த்து காத்திருகிறேன்

  • @vigneshu1796
    @vigneshu1796 3 года назад +9

    Office Boss like here

  • @sbchitradevi3215
    @sbchitradevi3215 3 года назад +1

    Needed video.
    I experienced that. Totally got depression. And I came out from that myself. I decided don't react for their negative points. It's affected my inner peace. We couldn't change them. So i change myself. Whenever they talk my negative to hide their negative, I just ignore it. Because that's not my character to point their negative in heated argument.

  • @Sharan3108
    @Sharan3108 3 года назад +6

    Mostly in husband and wife relationship

  • @kalaiarasi5597
    @kalaiarasi5597 3 года назад

    Neenga sonnathu 100ku 200% unmai sir. Antha maathiriyaana uravungakitta irunthu vilagi poidunga. Vilagi pogavum Vida maataanga.enandraal santhoshama. Irupeenga athanaala ungala vidamaataanga. Avanga thirunthave maatanga. Antha maathiri aalunga kita seraama irunga😭😭😭parents please nalla visaarichu unga pillaigaluku kalyaanam pannunga. Marriage ku appuram unga pillaigaluku double triple madangu support ah irunga. Kashtamnu vanthu sona please parents...enna problem u kelunga...solve pannunga

  • @jeyaprakshmk1910
    @jeyaprakshmk1910 3 года назад +5

    என்னிடம் நேரடியாக கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமான பதில் தருகிறேன், மறைமுகமாக முதுகிற்குப் பின்னால் செயல்பட்டால் அல்ல,

  • @sumithra3507
    @sumithra3507 3 года назад +2

    We want people like you sir, your videos are amazing. It will most useful for life.

  • @t.k.gowtham3669
    @t.k.gowtham3669 3 года назад +7

    Please make a video on how to tackle this and also other things like this sir.

  • @andril0019
    @andril0019 3 года назад +1

    My mom is like that! Being a young widow, She dedicated her life for us! But she made me to study hard and forced me for a job and didn't seek a groom for me. I had a love marriage, athuku koda avanga othukala. I had a happy life with my husband but she always cried that I have been transformed by my husband! Aluthu aluthu, within 2.5 years of our mrg, my husband passed away! Now I'm a widow for 6yrs living with my mom! Vera kalyanam pana soli relatives solrapa koda sendhu aluvanga. Ana ivangala oru mapillai koda paka matanga. She always wants costly saree, luxury life..all these can be afforded only if I'm with her. All these are making me to have suicidal thoughts! She can get money from my death and buy more sarees and lead a luxury life know!

    • @sarikasarika9327
      @sarikasarika9327 3 года назад

      Ayo sister don't get stressed not only your mother many women's are like that only .wisely u take decision n get married .in this world all are selfish we should care for ourselves

  • @devakrishg4435
    @devakrishg4435 3 года назад +7

    En wife apdya panra
    Epdi samalikirathu nu therila andava please help me to find a way

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 3 года назад

    சூப்பர் வீடியோ... தினமும் இப்படிப்பட ஒரு நபரோடதான் அலுவலகத்தில் இருக்கிறேன்... 200% correct... Pls give solution video for it...

  • @manibala3303
    @manibala3303 3 года назад +19

    Sir u r telling hundred percent currect plz how to escape this person

  • @shanmugasundharam8857
    @shanmugasundharam8857 3 года назад +2

    Classic explanation. Excellent.. I am eagerly waiting for your next video..

  • @revathipriyashakthi8410
    @revathipriyashakthi8410 3 года назад +10

    Can you please tell us how to deal with these kinds of people?

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 года назад +1

    It is very useful to teen-agers Dr... Very useful and informative Dr....

  • @_.VISHAL._1
    @_.VISHAL._1 3 года назад +3

    ATTENTION PLS :-
    Not all emotional manipulater are Bad or wrong in case All Moms are emotional manipulaters The problem is intension of a emotional manipulate

  • @charlamenanc6264
    @charlamenanc6264 3 года назад +1

    Oh my god ..what a lesson Dr V S Jithendra

  • @Manoj-hl6wl
    @Manoj-hl6wl 3 года назад +4

    How to overcome this people's

  • @MariyapillaiM
    @MariyapillaiM 3 года назад

    இது மிகவும் பயனுள்ள வீடியோ சார்,வேலை பார்க்கும் இடத்தில் இது போல் நிறைய emotional manipulators இருக்காங்க சார்...அவர்களிடமிருந்து எப்படி விடுபடுவது என்று இன்னும் தெளிவான வீடியோ போடுங்க சார்...

  • @sathyaashri2272
    @sathyaashri2272 3 года назад +6

    How to get ride of this type of person?I need video.

  • @premniranjan
    @premniranjan 2 года назад

    சரியான பதிவு, இந்த பிரச்சனைகள் சரியாக தீர்வு பதிவு போட வேண்டுகிறேன். நன்றி

  • @sureshram8650
    @sureshram8650 3 года назад +8

    இந்த மாதிரியான நபர்களை கையால்வது எப்படி...

  • @amsenthil5
    @amsenthil5 2 года назад

    Its 100% true. I experienced and realized this after many painful years.
    Some people would poison your mind and use you.

  • @vishnumithran4574
    @vishnumithran4574 3 года назад +5

    My mom is itself a emotional manipulator. how to come out of it? Waiting for it.

    • @vigneshkrishnakumar5060
      @vigneshkrishnakumar5060 3 года назад +6

      Same brother. Enga Amma Ku salary Ellame kodukuraen. Apd irundum Ellartaum en paiyan kaasu kodukala nu solli poi ya nadikraanga. Ena villain ah project panraanga. Guilty ah feel Panna vekranga

    • @Pumpkin_Lavender
      @Pumpkin_Lavender 3 года назад

      @@vigneshkrishnakumar5060 அப்ப நீங்க ஒன்னு செய்க, உங்க அம்மா கிட்ட உண்மையில salary ய கொடுக்காதீங்க, ஏன் தரலனு கேட்ட "எப்படியும் அம்மா நீங்க எல்லார்கிட்டயும் என் பையன் salary தரலனு தான் சொல்லுவீங்க, இதுக்கு நான் பேசாம தரமலே இருக்கலாம்." என்று cool அ சொல்லுங்க,
      ஏதாச்சும், emotional அ பேசுனா கண்டுகாதீங்க. "இப்படியே என்ன பத்தி தப்பா எல்லார்கிட்டயும் சொன்ன நான் தனியா வீடு பார்ப்பேன்" என்று ஒரு போடு போடுங்க. Emotional அ balckmail பண்ண, உடனே வேறு வீடு பார்ப்பது போல், ஒரு சின்ன act கொடுங்க, கண்டிப்பா அவங்க மாற வாய்ப்பிருக்கு.

    • @vigneshkrishnakumar5060
      @vigneshkrishnakumar5060 3 года назад

      @@Pumpkin_Lavender good suggestion sister

    • @Pumpkin_Lavender
      @Pumpkin_Lavender 3 года назад

      @@vigneshkrishnakumar5060 You are welcome, brother.

  • @malamala9443
    @malamala9443 3 года назад +2

    தப்பிக்கும் வழியை சொல்லுங்க sir இந்த emotional manipulator கிட்ட இருந்து தப்பிப்பது அவர்களை வெறுக்கமலும் நெருங்கமலும் அந்த உறவை அப்படியே விடுவது நல்லது, அவரகள் வந்து நம்மை ஏமாற்ற போவது இல்லை, நம் உணர்வை கட்டுப்படுத்தி அவர்களிடம் நாம் சிக்காமல் இருந்தாலே போதும் இல்லையா sir.

  • @vijayap9506
    @vijayap9506 3 года назад +3

    Yes if we met them outside means we can manage we could at least avoid them. But if they are in our family members means what to do Sir. Please advise.

  • @sharmis4944
    @sharmis4944 3 года назад +2

    My husband is 100℅ like this. It leads to separation. Plz tell in next video how to overcome them & this problem

  • @fuc2007
    @fuc2007 3 года назад +10

    How to overcome this, how many feel that wife is doing this.

    • @nagendirank8010
      @nagendirank8010 3 года назад

      I got divorced due to this kind of relationship

  • @arungautam5451
    @arungautam5451 3 года назад

    எனக்கு நடந்ததை நேர்ல பார்த்த மாதிரியே சொல்லீர்க்கிங்க... Good.

  • @anbusathish7874
    @anbusathish7874 3 года назад +15

    Fake friends 🙄

  • @aarushscreativity4508
    @aarushscreativity4508 3 года назад +2

    I know I’ m going through this everyday.. But I couldn’t come out of it..

  • @Charli202
    @Charli202 3 года назад +1

    indha mathiri psychology video va tha thalaiva yellarum yethir parkurom.please continue.

  • @senojandrew
    @senojandrew 3 года назад +1

    We are really affected by manipulaters in family itself, really need another video from u for the solution bro...

  • @Srinivasan-fs8wn
    @Srinivasan-fs8wn 3 года назад +2

    சினிமாவில் டைமிங்: உண்மையைச் சொல்பவன் சதிகாரன்; இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்!
    கவிஞர் ரா சீனு திருச்செங்கோடு