Trust your Decisions | Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2021
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Комментарии • 408

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 года назад +77

    🔑success
    திட்டுறதுக்கு 10 பேர் வருவாங்க, உதவ ஒருத்தரும் வர மாட்டாங்க.

  • @pravinkumarv7464
    @pravinkumarv7464 3 года назад +14

    எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கான்பது அறிவு - திருவள்ளூவர்

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 года назад +3

    சார் நீங்கள் எனது வாழ்வின் ஒரு அங்கம் சார்....
    ஒரு முடிவு எடுக்கும் விஷயத்தை இவ்வளவு அழகாக விளக்கி எனக்கு படம்பிடித்துக் காண்பித்து பாடம் கற்றுக் கொடுத்து விட்டீர்கள்.... மிக்க நன்றி...
    போனா வராது..... பொழுது போனால் கிடைக்காது... நிதர்சனமான வரிகள்தான்..... நம்முடைய வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்கு நாம்தான் பொருப்பு என்பதை புரிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறீர்கள். எனக்கான ஒரு தெளிவு வந்து இருக்கிறது சார்...
    நீங்கள் பேசிய இந்த காணொலி அனைத்து விஷயங்களுக்கும் அப்லே ஆகும் என்றே நான் நினைக்கிறேன் சார்...
    எண்ணுள்ளே இருந்த பல கேள்விகளுக்கு இது நீங்கள் எனக்கு கொடுத்த பரிசாகவே நான் பார்க்கிறேன். மிக்க நன்றி சார்.

  • @jeyaprakshmk1910
    @jeyaprakshmk1910 3 года назад +37

    எனக்குத் தோன்றுவதை மட்டுமே செய்கிறேன் அதனால் தான் பல பிரச்சனை வந்தாலும் அதனை என்னால் சுலபமாக கையால முடிகிறது

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 3 года назад +79

    இந்த சமயம் இந்த கருத்து எனக்கு உதவுகிறது மிக்க நன்றி அண்ணா 🙏🤝❤

    • @puvi567
      @puvi567 3 года назад +1

      TQ🙂

  • @selvrajasilvers5508
    @selvrajasilvers5508 3 года назад +6

    வணக்கம் அண்ணா.நிங்கள் சொல்வது மிகவும் பொருத்தமான உண்மை. என் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை இந்த பதிவு சொல்லுகிறது. மிகவும் குழப்பமான நிலையில் இருக்கிரேன்.

  • @rajeshm1804
    @rajeshm1804 3 года назад +242

    மனம் பதட்டம் பற்றி வீடியோ போடுங்க சார்

  • @sivagnanams2293
    @sivagnanams2293 3 года назад +69

    எண்ணங்களுக்கு
    சக்தி உண்டா?
    இதற்கு உங்கள்பார்வையிலான பதிலை வெகுநாளாக எதிர்
    பார்த்துக்கொண்டிருக்
    கிறேன்.

  • @cyberfreak2268
    @cyberfreak2268 2 года назад +9

    I cant express how i felt &how this video helps me, such a gem Jithendra sir , Good vibes to you & your family! 😊

  • @magesh8451
    @magesh8451 3 года назад +25

    I think finally you're concluding with relying on one's own decision making is the best choice than following the society.

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga9045 3 года назад +9

    எதையும் ஆய்வு செய்து முடிவு எடுக்கனுமுனு பறிந்து கொன்டேன்

  • @suganyavp8157
    @suganyavp8157 3 года назад +3

    Hmmm 10 yrs ku munadi intha video paruthu erukanum...

  • @rakeshkanna6946
    @rakeshkanna6946 3 года назад +38

    As a Rationalist, I followed many people like Sadhguru, H.Baskar etc. I learnt lot from them. But I found some disagree with them. But I seen all your videos, till now I couldn't find any disagree. Heads off to your thinking level.

    • @gunal4551
      @gunal4551 3 года назад +3

      Sdhaguru and helar baskar just an idotic people. Don't follow them

    • @nishanthn3494
      @nishanthn3494 3 года назад +3

      True

    • @Vm-ke9og
      @Vm-ke9og 3 года назад +2

      Saghguru ,,,,,,🤔🤔

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 3 года назад +14

    I trust my decisions, learn the process of acheiving the decision. There is always a way to achieve what you think. Patience and continuous progress is needed.

  • @imranameer5243
    @imranameer5243 3 года назад +2

    Neengal koorum anaithu karuthukalum yen valvil sariya nerathil yennai vanthu adaikirathu.. yenaku ippo yenna thevaiyo atha video vaga kuduthatharku nandri nanba.

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 3 года назад +1

    சரியான நேரத்தில் உங்கள் ஆலோசனை பெற்றேன். நன்றிகள் 🙏

  • @rvk2136
    @rvk2136 3 года назад +16

    I decided not to get married at the age of 19 now I am 26 and determined with my Decision and told my parents.

  • @thuvaragapoomisegaran3161
    @thuvaragapoomisegaran3161 3 года назад

    ரொம்ப தெளிவாக சொன்னீங்க. Thank you and God bless you 💐

  • @jegannathan5390
    @jegannathan5390 3 года назад +1

    Right video at right time... Ipo tan yen mrg decision eduthan venam 👌👌👌👍thalaiva neenga vera leveluu 🙌

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 года назад +1

    உங்கள் வாழ்க்கை கவிதை அனைத்தும் அருமை

  • @ashikabanu8282
    @ashikabanu8282 3 года назад +2

    Thalaiva... Verithanam panringa.. Thank you for answering all my mind questions..

  • @rekhaanand6176
    @rekhaanand6176 3 года назад +1

    Wow wow wow.... Golden words... What a beautiful search in psychology !!!!

  • @honeybees1988
    @honeybees1988 3 года назад +1

    Really you are blessed person, because you have so many talents... God bless you 💐

  • @kavinya5294
    @kavinya5294 3 года назад

    முழுக்க உண்மை அண்ணா....மிக்க நன்றி.....

  • @dharmarajand8017
    @dharmarajand8017 3 года назад +7

    Decision making play's an important role in life...mid life crisis and conclusion was superb doctor 👍

  • @shivaguru2475
    @shivaguru2475 3 года назад +1

    S. Many people are ready to find out mistakes but not there to guide us . Most needed video on today's life 👍

  • @kavithag3579
    @kavithag3579 2 года назад

    நன்றி நீங்கள் சொல்வது 100 % உண்மை நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு

  • @akashb2k908
    @akashb2k908 Год назад

    Super sir எந்த விதமான பிரச்சினைகளா இருந்தாலும் அதுக்கு முடிவு எப்படி எடுக்கனும் களத்துக்கு இந்த ஒரு வீடியோ போதும் sir. நான் என் வாழ்க்கையே மாற்ற கூடிய முடிவை எடுத்துட்டு அது சரியானதான் குழப்பத்தில் இருக்கும்போது சரியான நேரத்தில் சரியான வீடியோ. உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் sir.: மீனா

  • @harishrajappa1385
    @harishrajappa1385 3 года назад +9

    👍
    Absolutely sure sir
    My life also 12 year's wasted sir
    Same point
    now I realised
    and
    Teke own decisions 🙏

    • @designeraddress
      @designeraddress 3 года назад +3

      Years never wasted. See how you transformed in these days. Think positively and move on

    • @harishrajappa1385
      @harishrajappa1385 3 года назад +3

      @@designeraddress thank you for your feedback 👍🙏

    • @designeraddress
      @designeraddress 3 года назад +1

      I do faced same kind of situation. But actually in those days I sustained betrayal, found how to live when things goes negatively and unknowingly learnt some skills new. So it transformed my life in a great way. Don't loose Hope. Everything is temporary.

  • @thirumoorthy1193
    @thirumoorthy1193 3 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு 🙏

  • @saranyacssharmi9486
    @saranyacssharmi9486 Год назад

    6 years ku munadi entha video pathiruntha life neraya vishayam mathirukalam bt romba useful information

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +1

    நல்ல மனதிற்கு தேவையான பதிவு ,

  • @jeevanr1
    @jeevanr1 3 года назад

    Excellent words but this is the fact in our life until we understood the reality... Thanks for sharing your thoughts.

  • @nishasha4723
    @nishasha4723 3 года назад +11

    Am wondering tat how u do dis topic today.. I feel really it's for me. Thank you sir 🌹

    • @mypenmypenned7692
      @mypenmypenned7692 3 года назад

      This is selfish comment but connecting we too. What my thought is you wrote-down already here.

  • @enni_thuniga807
    @enni_thuniga807 3 года назад +1

    Thanks for posting this video. Many times I feel like your videos give solutions and peace to my mind during the problema

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 года назад +1

    Yes sir in my life I felt this all.... My decision always great.... Thanks for sharing your experience sir😀🙏🙏🙏🙏🙏

  • @vishalinatarajan2714
    @vishalinatarajan2714 3 года назад

    Awesome.. romba nalla sonninga..!

  • @meenameena2484
    @meenameena2484 3 года назад

    Very clear explanation, Thank you Doctor.

  • @petchieswaranvideos30
    @petchieswaranvideos30 3 года назад +7

    Mind life crisis en life la 20 age laiye vantha mari irukku bro..🙁

  • @sumathiv9891
    @sumathiv9891 3 года назад

    உண்மை சார். அருமையான பதிவு . 👌👌👌

  • @GoingUndercover99
    @GoingUndercover99 3 года назад +1

    Enaku idha video romba thevapattudhu romba romba thanks 😊

  • @rashmor123
    @rashmor123 3 года назад +1

    A long time questions revealed.... Thank you.

  • @josephrajesh989
    @josephrajesh989 2 года назад +2

    Hearing this video 2nd time, very informative and calming.. Thank you Sir..

  • @Gurudinesh04
    @Gurudinesh04 3 года назад +1

    I am Blessed to hear this video thanks for preparing this video anna

  • @shajahanaf
    @shajahanaf 3 года назад

    As usual one more good video from Psychology in Tamil.

  • @vairamuthu6767
    @vairamuthu6767 3 года назад

    Always help ful doc. Keep doing this 👍

  • @tamilmani1135
    @tamilmani1135 3 года назад

    Namma vaalkaiku Namma than kaaranam sir..good video sir

  • @vengadeshathi
    @vengadeshathi 3 года назад +1

    💯💯💯 already my thoughts process say .. thanks clearance 🙏

  • @rajeshbm6315
    @rajeshbm6315 3 года назад

    Right message at a right time sir ,thanks alot 🙏

  • @srinivasaarun7702
    @srinivasaarun7702 Год назад +1

    Your videos helped me a lot to survive my life even in hard times too....✨

  • @mohamedaakibali9413
    @mohamedaakibali9413 3 года назад

    Thanks for the clarification ❤️

  • @kavinkumar2397
    @kavinkumar2397 3 года назад

    Eallame true words, thanks

  • @SutharsanM
    @SutharsanM 3 года назад

    Thank you sir, this video is very useful for me...

  • @KowciganS
    @KowciganS 3 года назад

    Thanks sir ❤️ semma timing ...! ❤️❤️❤️

  • @Easycookingvlogs
    @Easycookingvlogs 2 года назад

    உண்மை வார்த்தைகள் அண்ணா உன் வாழ்க்கை உன் கையில்

  • @jintha2012
    @jintha2012 3 года назад +1

    Good! Gathered information after a long time!

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 3 года назад

    Excellent. Thank you brother

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 года назад +11

    As usual useful video sir
    How Ur making this much clarification sir 🤔✌️

  • @bespecial0110
    @bespecial0110 3 года назад

    Super sir nandrigal
    I am from Karnataka

  • @kajankajan
    @kajankajan 3 года назад

    சிறப்பு ❤️🙏

  • @kannana6961
    @kannana6961 3 года назад

    Absolutely correct brother, Thank you☺️

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 2 года назад

    மிகச் சரியா சொன்னிங்க👍

  • @vijayabarathi7269
    @vijayabarathi7269 3 года назад

    This video is very useful to me.Thank you Sir

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 3 года назад

    தெய்வமே 🤗🤗

  • @D.S.S.98
    @D.S.S.98 3 года назад

    👏👏👏👏👏👍❣️ superb reality speech must wanted

  • @chinnusekar8675
    @chinnusekar8675 3 года назад +3

    I'm 300 in 28 mints keep rocking anna❤️

  • @GameScapeVids
    @GameScapeVids 3 года назад

    Chinna vayasula CRICKET aadanum athula ethathu pannanum aasa ana SCHOOL porathu anga HOMEWORK exam aprm veyil la poi veladradhunala LOOKS AFFECT aagudhunu veldradha vittutu cricket ah aprm pathukalamnu vitten..SCHOOL LA NALLA MARK eduthu NALLA COLLEGE la iruken ana ennala progressive ah iruka mudila..ippo en manasu fulla cricket ah pathi tha iruku..ipo enaku 19 aaguthu..inime academy sendhu veladlam iruken ana lot of NEGATIVITIES..inime cricket la poi enna panna pora...aprm enoda height antha maari neraya..but irundhalum en manasula oru orama oru voice "ENNA NADANTHALUM PARAVALA,TRY PANNAMA THOTHURAKOODATHUNU", so intha video patha aprm ithan gnyabagam vanchu..THANKS FOR YOUR DETAILED EXPLANATION about DECISIONS sir

  • @TamilSelvan-dx6np
    @TamilSelvan-dx6np 3 года назад

    Awesome bro you are my inspiration

  • @sakthiisakthi3103
    @sakthiisakthi3103 2 года назад

    This video . Excellent Bro. Thank you

  • @ameeali393
    @ameeali393 3 года назад

    My story sir...unmai..tq😪🙏

  • @todaylovestatus9099
    @todaylovestatus9099 3 года назад

    Thanks brother correct ah en time ku use aaguthu... Tq sir

  • @marikannang2892
    @marikannang2892 3 года назад

    மிக்க நன்றி

  • @vaanammani2495
    @vaanammani2495 3 года назад

    Great video anna ❤️
    3 level vera level current situation !

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 3 года назад

    👏👏👌👌👌 thank you Dr...🙏

  • @balavigneshchockalingam5182
    @balavigneshchockalingam5182 3 года назад +1

    This is called cause and effect.We prepare our mindset in order to accept whatever comes as the effect or whatever that is yet to happen we prepare practically from now,these would help to overcome this.Women decide based on emotions based and men decide according to cause-effect analysis.Thats why men among humans are most successful in this world.

  • @yugesh21
    @yugesh21 3 года назад +1

    Thank you 💐

  • @karthicksekar26
    @karthicksekar26 2 года назад

    💯 Useful.... Thanks for making this Video !!!

  • @yes6546
    @yes6546 3 года назад +7

    Dear Professor,
    Today topic logically correct. At the same time "Democracy country hate philosophy or philosopher thoughts ". This video like that. Anyway good.

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 года назад +1

    அருமையான கருத்துக்கள்

  • @anandann6415
    @anandann6415 3 года назад

    Brother super excited about the subject.good . keep it up.

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 3 года назад

    Very much needed video Sir

  • @VRKnowledgeAtoZ
    @VRKnowledgeAtoZ 3 года назад

    Thanks For Your Information............

  • @usamasham2434
    @usamasham2434 3 года назад

    Very good information dear sir 😍😍

  • @srinidhisridharan9676
    @srinidhisridharan9676 3 года назад

    Beautifully explained

  • @nandhinirajasekar2866
    @nandhinirajasekar2866 3 года назад

    This video is about my present thinking

  • @kalimuthupandiant4490
    @kalimuthupandiant4490 3 года назад

    நன்றி ஐயா

  • @snehapriya443
    @snehapriya443 Год назад +1

    Thanks fr this vedio ✌🏼

  • @ishu1677
    @ishu1677 3 года назад

    Your voice nice and thank you 😉

  • @vamsiveni6875
    @vamsiveni6875 3 года назад

    Very nice Dr amazing

  • @palaniammalk7123
    @palaniammalk7123 3 года назад

    Thank u for your video bro my current suitvation ana video tq u so much

  • @guhan.m826
    @guhan.m826 3 года назад +1

    usefull video!

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 года назад

    EXCELLENT SIR.THANKS.

  • @Supermoney555
    @Supermoney555 3 года назад

    Another nice video Dr. 😎👍

  • @sampathr6834
    @sampathr6834 2 года назад

    True & Awesome video Sir.

  • @srikanthl2859
    @srikanthl2859 3 года назад

    Fantastic video Anna.

  • @happymubarak7844
    @happymubarak7844 3 года назад +1

    Vera level sir ...semma telepathy

  • @malamala9443
    @malamala9443 3 года назад

    Super speech sir, thank you sir

  • @vimalraj1420
    @vimalraj1420 3 года назад

    Vera level 💕❤️👍👌

  • @krishnabala8550
    @krishnabala8550 3 года назад

    Thank you 🙏🙂

  • @NINJAMOTHI
    @NINJAMOTHI 3 года назад

    மிக சரி ஐயா நீங்கள் எனக்கு குரு