Stop Emotional Manipulation (Solutions) | Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 539

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  3 года назад +42

    Find Emotional Manipulation Video: ruclips.net/video/bY32zd_rePA/видео.html
    Assertive Communication Course: www.psychologyintamil.com/courses/assertive-communication-course/

    • @swethag8507
      @swethag8507 3 года назад +2

      Hi bro good afternoon 😊 super video thank you😊

    • @promotegoodful8427
      @promotegoodful8427 3 года назад +1

      Sir, can we tell them directly that they are emotionally manipulating..

    • @mohamedshabeer2003
      @mohamedshabeer2003 3 года назад

      Book review the psychology of money

    • @charulataiibs7867
      @charulataiibs7867 3 года назад

      @@promotegoodful8427 Yes. What will be their reaction? They will deny that also.. I guess

    • @promotegoodful8427
      @promotegoodful8427 3 года назад

      @@charulataiibs7867 Yes.. they are fixed with their mindset.. they ll not listen even what we r saying.. God have to change these people.. we have to be patience, polite and positively move forward...

  • @i.k.baminidusyanthan4741
    @i.k.baminidusyanthan4741 3 года назад +308

    தவறு செய்யாமல் ஒருவருக்கு பயந்து அவர் மீது கொண்ட அன்பால் நம்மை நாமே அழித்துகொண்டும் அவருக்கு பிடித்தது போல வாழ்ந்து நமது விருப்பங்களை அழித்து கொண்டும் வாழ்பவருக்கு ஒரு அறிவுரை தரவும் சகோ

  • @vasanth2791
    @vasanth2791 3 года назад +84

    7:15 இருந்தும் இல்லாதது போல்.... பழகிக்கொள்ள வேண்டும் ... அருமையான பதில்.... பழகிக்கொள்ள பழகிக்கொள்கிறேன்....

    • @kayalvizhi1107
      @kayalvizhi1107 3 года назад +1

      👍

    • @Hakicsk
      @Hakicsk 3 года назад +2

      Same bro

    • @sathiamoorthysellappa975
      @sathiamoorthysellappa975 2 года назад +1

      நானும் பழகி கொண்டேன். என் உடன் பிறந்தவர்கள் இருந்தும் இல்லை என்று. 😭😃

    • @bigonimastervishak7186
      @bigonimastervishak7186 2 года назад +1

      Super

  • @vijiviji-kd6gf
    @vijiviji-kd6gf 3 года назад +131

    நானும் emotional லா attack ஆகிருக்கே but அந்த relationship ah cut பண்ணிட்டே 3years ஆகுது இப்போ free mind ah இருக்கே sir 👌

  • @dhanusideas6946
    @dhanusideas6946 5 месяцев назад +8

    மறுபடி மறுபடி பெரிய அளவில் தவறு செய்கிறார்கள் .ஆனால் செய்யவே இல்லை என்று கத்துகிறார்கள்,உன்னால் தான் செய்தேன் என்கிறார்கள் ,சில நேரங்களில் நல்லவர் போல் நடிக்கிறார்கள் ,நம்ம மேல் தான் தவறு போல என்று நினைத்த நொடியில் அடுத்த தவறை செய்கிறார்கள் இவர்களிடம் இனி பேசக்கூடாது என்று நம் வேலையை கவனிக்கலாம் என்றாலும் விடாமல் நம் மீது மிகவும் அக்கறை பாசம் காட்டி மறுபடி அவர்களுடன் பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். மறுபடியும் தவறு செய்கிறார்கள்.இதே போல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.வேறு வழியில்லாமல் குழந்தைக்காக வாழ வேண்டியிருக்கிறது. இவன் எப்போ என்ன செய்வானோ சந்தேகத்துடனும்,நமக்கு யாரும் இல்லையை என்ற எண்ணத்துடனும் பயத்துடனும் வாழவேண்டியுள்ளது.

    • @greenyworld5825
      @greenyworld5825 4 месяца назад +1

      Ennakkum inthe feelings thaan

    • @prasankumar9671
      @prasankumar9671 3 месяца назад +1

      Yaari saamy neenga, enaku nadakuratha, apdiye comment ah potu irukinga. Naan tha thappu nu nenachitu irunthen, but iniku tha manipulation nu onnu irukrathe therinjikiten. Thanks @psychology in tamil & thanks dhanu

  • @ThePeternelsonsingh
    @ThePeternelsonsingh 3 года назад +16

    அதிகாலை 4.45 மணி. என் மனதின் நீண்ட கால குழப்பத்திற்கு பதில் கிடைத்தது.

  • @BalamuruganTF
    @BalamuruganTF 3 года назад +59

    தாங்கள் சொல்வதை தான் நான் தெரியாமலே பினபற்றி வருகிறேன்... தற்போது உங்கள் காணொளி மூலம் அது தான் சரி என்று புரிந்து கொள்ள முடிகிறது.... நன்றி ஐயா...

  • @sivu9999
    @sivu9999 3 года назад +7

    நீங்க சொல்வது போல் EM இருந்தேன் இப்போது நான் விலகி இருக்கிறேன் இருந்தும் இல்லாது போல் இருக்கேன் ஆனால் இப்போதுதான் இதை இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டேன் அருமையான பதிவு எவ்வளவு பெரிய விஷயம் இவ்வளவுதானா நினைக்கும் போது மிக அருமை🙏👌🙏👌🙏 📝

  • @vetrivelm2590
    @vetrivelm2590 3 года назад +86

    Psychology in Tamil - always useful 💪
    DR. Jithendra Squad 🙌

  • @tamil7737
    @tamil7737 3 года назад +14

    நன்றி ஐயா
    தெளிவு கிடைத்தது...
    உங்களால் நான் பழையநிலைக்கு வந்துஇருக்கேன்...உலகமே அழகாக தெரிகிறது ஐயா..

  • @karthikg5457
    @karthikg5457 Год назад +2

    நான் இந்த மாதிரி நிலையில் தான் இருக்கிறேன் நனூம் உறவினர்களிடம் பேசியிருக்கிறேன் அதற்கு மேல் கடவுள் விட்ட வழி

  • @rahelkalaiselvi5057
    @rahelkalaiselvi5057 3 года назад +11

    இருந்தும் இல்லை ,இந்த தகவலுக்கு நன்றி சார்

  • @grcreations7644
    @grcreations7644 3 года назад +1

    தம்பி நீங்க சொன்ன அந்த வேலையை என் புருசனே பாத்திருக்காங்க . எப்பவும் நான் ஒருவிதமான பயத்திலே இருக்கனும் என்று நினைப்பார் நான் தெளிவா இருந்தா அவருக்கு பிடிக்காது எப்படியாச்சும் பேசி குழப்பிடுவார் . ரொம்ப நல்லவரு . நான்சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார் . உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @jaivijay2250
    @jaivijay2250 Год назад +3

    Thanks a lot! I was so stressed bcoz of my wife and mother in law making lot of baseless issues and manipulating with words which makes me angry. Day by day losing my patience and not able get out of it ...This video makes me to look for solution rather than stuck with the problem! Thanks again!

  • @patriciasuganthan2901
    @patriciasuganthan2901 3 года назад +13

    தேவையான விடயம் தற்காலத்தில்👍👍👍👍👍👍👍

  • @mathansurya9598
    @mathansurya9598 3 года назад +1

    கேட்கவேண்டிய கேள்வியை உரிமைபட்டவரிடம் நேரடியாக கண் கொண்டு முகம் பார்த்து பேச வேண்டும். இன்றைய சமூகவலைதள உலகத்தில் அதுவே நல்ல தீர்வு. அதுவே நல்ல உறவுக்கும் அடையாளம். உறவை முறிக்க நினைப்பவர் இருந்தும் இல்லாததுதான். மனகவலைகளை விடுத்து, நம்வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வது சிறப்பு.

  • @lakshmikrishnan104
    @lakshmikrishnan104 3 года назад +5

    Romba thanks sir intha pathivil naan oru thelivana mudivai unara mudinthathu actually yen valkiyil nadantha oru mukkayamana oru nigalvai neengal yenaku unara vaithullirgal thank you so much

  • @muralimuralikb2575
    @muralimuralikb2575 3 года назад +16

    மிகவும் ஆழமாக சிந்தித்து ஏற்கெனவே சொன்னதிற்கு இன்றைய தீர்வு மிகவும் அற்புதம் அருமையான பதிவுக்கு நன்றி வணக்கம் 🙏

  • @vijaybk1605
    @vijaybk1605 3 года назад +14

    உண்மையை பேசுவது அல்லது உண்மையை புரிந்து கொள்வது அதில் கலப்படம் இல்லாமல் இருப்பது மற்றும் தெளிவாகவும் பயமற்றவராகவும் பிரச்சினைகளை அணுகுவது இதற்கான தீர்வு என்று நினைக்கின்றேன்

  • @tamilalagansree
    @tamilalagansree 3 года назад +1

    Thnku very much oru வகையில் oru thalivu vana விளக்கம் உண்மையில் பிடித்தது நீங்கள் சொன்ன வரிகளில் அவங்களை மத்த முடியாது கண்டிப்ப நன்றி

  • @226tejavenkateshwars9
    @226tejavenkateshwars9 3 года назад +3

    Neenga daan enakku life la problem nariya solve panringa sir. Thank you so much. I'm a 1 st year medical student sir. Thank you so much❤️❤️❤️

  • @jayavel.k7160
    @jayavel.k7160 3 года назад +1

    தீர்வு பற்றி வீடியோ போட்டதற்கு நன்றி. வாழ்க வளமுடன்

  • @chantreswariychendramogan4328
    @chantreswariychendramogan4328 Год назад +1

    Yes doctor I'm also currently face this problem

  • @kaverit8426
    @kaverit8426 2 года назад +3

    Thanks anna. I got answer to my questions and I felt relaxed in that moment.

  • @lakshmikanthanr3416
    @lakshmikanthanr3416 3 года назад +10

    Better ignore and stay away . Concentrate your goals and area to improve yourself. Stay cool

  • @Colour_Shadow
    @Colour_Shadow 11 месяцев назад +2

    You are my life saver Sir
    Starting la nala pesi palagi ipo ena suthi irukavanga yelam ketavanga , yarum unmai ila na matum dhan nalavan enamatum nambunu he is talking...ovoru time pesumpodhum en disturb panra en idhukuda theriyadha useless worthless mari ena feel panavekaranga ...if i ask the questions he is making me guilty enda question ketom nu mari guilty feel vara vekararu...Avanga sona varthaiya en ipdi sonanu keta adha skip panitu na sonadha matum vera vera angle la vechu en character ah thapa portrait panranga ...en thala vedikaramari iruku

  • @pavithra-7429
    @pavithra-7429 2 года назад +3

    3:36 அவங்ககிட்ட open பண்ணுனா அவங்க அதையும் manipulate பன்றாங்க.

  • @venkattammalthulasiraman
    @venkattammalthulasiraman 2 года назад +1

    Great sir tq naa vunga videos naala 50 % super ah aaiten thank you so much🙏🏻🙏🏻🙏🏻

  • @muhammedibnu9649
    @muhammedibnu9649 3 года назад +2

    Very Thanks Doctor... (Intha Vidio vai ungalidamirunthu ovvoru seconds-m ethir parthirunthen.... ) Thank you..

  • @nandhakumarsk
    @nandhakumarsk 3 года назад +16

    I needed this 1 year ago. But somehow loneliness cured me in the pandemic. Anyway thanks for the video Dr.
    -3rd yr Engg. Stud.

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 2 года назад +5

    பெற்ற தாயே மகளின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என்று கெடுதல் எண்ணம் கொண்டு பல வேலைகளை செய்தால் என்ன செய்வது?

  • @mranjiny3963
    @mranjiny3963 3 года назад +16

    நிதர்சனமான மிக அருமையான பதிவு....Great sir..👍👍👍

  • @movietime3858
    @movietime3858 3 года назад +1

    Tq bro en situations ithu than.... 2 yrs ah intha emotional la iruken

  • @ranipriya9354
    @ranipriya9354 3 года назад +3

    Sir 100℅ true. All r in my life.I am not Eamaali,but as own blood,I wanted to lift all ,worked up to 34 years .No one care of my marriage.Now I am helping until nearly 60 yrs,having one daughter (single parent) my own blood spoiled seeking groom.I helped enough as I can.They hurt my heart teasing us physically& mentally.Now l ordered them not to come to my house.Really I felt peaceful mind.🤔🤗🤗🤗🤗

  • @Drawings2318
    @Drawings2318 2 года назад +1

    சூப்பரான விளக்கம்## தேங்க்யூ 👍

  • @maheswarimaninaran6156
    @maheswarimaninaran6156 2 года назад +1

    Super vazha valamudan Dr

  • @prabakaranv9509
    @prabakaranv9509 3 года назад +7

    Good Afternoon ❤️

  • @mpperumal4439
    @mpperumal4439 3 года назад

    உங்க பேச்சு மட்டும் தான் எனக்கு ஆறுதல் அளிக்கிறது

  • @harishkahini5835
    @harishkahini5835 Год назад

    Kadinamana tharunathil kidaitha arumainaya pathivu....tq

  • @jacqulin5731
    @jacqulin5731 6 месяцев назад +1

    Very clear sir..super

  • @awesomecollection8810
    @awesomecollection8810 3 года назад +3

    Sir actually this video's very useful for me seriously I'm facing this problem naan unmaye mattumey pesuren but avanga poi mattumey pesuranga vilakkam kudukamaatranga naa yethuna kelvi kettaalum avoid panranga

  • @Manjulamanjula-tz3jp
    @Manjulamanjula-tz3jp 3 года назад +3

    Really your all videos very very useful for me please keep it up

  • @keemayapackaging6600
    @keemayapackaging6600 9 месяцев назад

    Thanks!

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 года назад +1

    மிக அற்புதமான பதிவு .நன்றி சார் .

  • @coconutshellcrafts5962
    @coconutshellcrafts5962 3 года назад +1

    Thanks bro supera solreenga. Unga videos laam Yenakku romba use a irukku.

  • @rv8176
    @rv8176 Год назад +1

    thank you sir,it really helpful to me

  • @Saimayilcollections
    @Saimayilcollections 3 года назад +6

    Hi Brother, Thank you so much for your useful vedio.. I have to take important decision now. I don't know how to decide. Before seeing your vedio and felt very confused. But now I am very clear.. Your doing a great job. Please do more.. Once again Thank you so much brother.. no words to explain..

  • @Thennammai
    @Thennammai 3 года назад +2

    Thanks doctor....super informative video

  • @keerthana1313
    @keerthana1313 3 года назад

    I am nithya .naan indha answer ethir paarthen anna.the one only solution ,,"nammalaala yaaraium maatha mudiyaadhu". ellamvatrirkum apparpatta sila sakthi iriku athu kandippa avangaludaiya indha activity ku Oru naal bathil sollum.wait until karma start it's work

  • @rajeshs221
    @rajeshs221 3 года назад +6

    En husband irunthum.ilatha mari think vala vendia situation mom of two he is not earning no pasam. Just name sake showing .always ena vitukuduthu pesuvanga..no real care .enaku seiratha solikamipanga..amma family akka families kuda mingle aka vidamatanga..yar kudavum close ah pesa vidamatanga..santhehapadurathu..always negative thinking attitude.. ethukeduthalum negative pechu..3rd grade talk..never allow me to talk listen my words. Apdiya pesunalum ethavathu vambu panni visayatha divert panni..namalaye think pana vachuruvanga yen samathanam panna ponom nu..always voice raise panrathu aratrathu meratrathu. ..he is like his mother..24hrs um.avunga pokile namma epdi iruka mudium..epdi mamma act pana mudium..pla I nee solution..evlo vali la try paniachu..real life ah purinjuka matraru. He need his need only..avaru thevaikaka ena venumnalum panuvanga

    • @sarayugayathri
      @sarayugayathri 3 года назад

      Find a full stop for this!

    • @keerthana1313
      @keerthana1313 3 года назад +1

      Sister avangala ellam onnume panna mudiyaadhu sisy.first neenga avar kitta expect pannave pannadheenga.first konjam kastama dhan irukum .once you practice to avoid him from ur mind.ne

    • @rajeshs221
      @rajeshs221 3 года назад

      @@keerthana1313 sure I follow

  • @thiyamybabygirl2144
    @thiyamybabygirl2144 2 года назад +1

    Sad truth about my life: I am born with 5 younger sisters. Me and my first 2 sisters emotionally manipulated by my father and mother and last 3 sisters. Now we 3 not in touch with our family after marriage

  • @vasanth2791
    @vasanth2791 3 года назад +1

    மிக்க நன்றி... மிக்க நன்றி..

  • @saravanann195
    @saravanann195 3 года назад +3

    Nandrigal Dr VSJ sir 👍

  • @venkateshvel5779
    @venkateshvel5779 3 года назад +3

    This topic was really useful for me... Thank you sir......

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏

  • @ramya_931
    @ramya_931 3 года назад +1

    Very needful at right time ,thks

  • @chakkaravarthi9658
    @chakkaravarthi9658 3 года назад

    Thank you sir. Nanum indha video keatrundhean. Neanga seakram indha video poatadhuku roomba thanks sir. Unga videos eppavum great. Lifela niraya perta irundhu therinjuka veandiya anubavam unga video pakkum poadhu kidaikudhu. Thank u sir

  • @vanishreeraj2047
    @vanishreeraj2047 3 года назад +1

    Thank you so much sir , actually recent ah enaku ipdi oru prblm epdi veliya varathu nu theriyama irundhan unga video pathathula enakku oru thelivu kedacha thu thanks again once 😊

  • @eelavarasisathish8652
    @eelavarasisathish8652 2 года назад +1

    Excellent explanation and thanks for sharing to you and coordinators 👌 👍 😊

  • @erkannan5554
    @erkannan5554 3 года назад

    Manasu vittu pesi, problem solved, thank you so much for the guidens anna

  • @bharanib4027
    @bharanib4027 3 года назад +4

    Need more solution for this issue

  • @Createrno1140
    @Createrno1140 Год назад +3

    Eppdi veliya total ah veliya varadhu adhuku oru vedio pudunka sir🥲

  • @ganesh3973
    @ganesh3973 3 года назад +33

    Sir ungaloda continous viewers entha psychologist kitayum poga vendam. Ena clear ana mind set la irupanga .this is my opinion only

    • @ganesh3973
      @ganesh3973 3 года назад

      Who tis

    • @nila417
      @nila417 3 года назад

      @@ganesh3973 Ayyo sry en paiyanukku en I'd LA RUclips open panni koduthurukken ellam avvan panna velaiya irukkum I really sry Mr ganesh

    • @ganesh3973
      @ganesh3973 3 года назад

      @@nila417 ok mam

  • @venkatesanvijayan4638
    @venkatesanvijayan4638 3 года назад

    Thanks a lot. After seen your vedio I just finished others and myself.

  • @salamathjemila1667
    @salamathjemila1667 3 года назад +6

    Thank you sir. After a long time i found out what are the issues in my life

  • @navarathnam3615
    @navarathnam3615 3 года назад

    Naan eamaali thaanga thankyou sir

  • @prabhavathik272
    @prabhavathik272 9 месяцев назад +2

    Husband manusan peysamudiyarhu sir avun thapa othukama namba mela thirupvurar yapdi avugala marakurathu

  • @MaryamAbusadhiq
    @MaryamAbusadhiq 10 месяцев назад

    Such a brilliant video.

  • @electricalsaravanan6396
    @electricalsaravanan6396 3 года назад

    This is information only lead to good one

  • @madhankumarrajendran5110
    @madhankumarrajendran5110 3 года назад

    Wow... I got answer... Thanks .

  • @senthilkumarm8967
    @senthilkumarm8967 3 года назад +1

    Thank you very much for the solution

  • @vengadalakshmis6888
    @vengadalakshmis6888 3 года назад +1

    Super... I expect this video

  • @arthisri6255
    @arthisri6255 Год назад +1

    Hi sir i need more details about this concept, iam seriously affected by one person

  • @eyeconadz3783
    @eyeconadz3783 3 года назад +1

    Thank you brother, your video help my confusion

  • @wisdomsbank-archana1851
    @wisdomsbank-archana1851 3 года назад +1

    அருமையான கருத்து sir

  • @kalaiselvinagappan951
    @kalaiselvinagappan951 3 года назад +1

    Timing advice bro thank you so much

  • @Gayathri724
    @Gayathri724 2 года назад +1

    Correct sir very good 💞💞🙏🙏

  • @rameshkarunakaran6342
    @rameshkarunakaran6342 3 года назад +2

    Thank you so much Dr. for posting the video

  • @artrose9925
    @artrose9925 3 года назад +6

    Hi Doctor.. My parents are emotional manipulators i underwent emotional abuse during my childhood.. Please do videos on how to handle if parents are like that. As a single child with no one's support its suffocating.. 😔

    • @shriram1482
      @shriram1482 Год назад

      Vanakkam art rose . Feel free to share here . I've gone through the same and overcame it .

  • @premaprema355
    @premaprema355 2 года назад

    Tqqq so much sir very useful msg my situation now SIR

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 года назад +4

    Well explained sir 😊 clearly segregated the way people manipulate us and to get rid of them 😊😊😊

  • @perumalvara9937
    @perumalvara9937 3 года назад

    Thanks sir eppo eanaku thevaiyana msg sir

  • @sundaramoorthysiddharaju2843
    @sundaramoorthysiddharaju2843 3 года назад +1

    Very good video at very right time for me 🙏

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 3 года назад +1

    Thanks for your help to this community

  • @nivethitha4706
    @nivethitha4706 3 года назад +1

    Much needed topic. Thank u.

  • @lovelysana5940
    @lovelysana5940 2 года назад

    Thank you so much sir ipotha theliva iruku

  • @BeUnique9194
    @BeUnique9194 3 года назад +1

    Thank you so much bro... It's very useful for me..

  • @AllRoundeR.96
    @AllRoundeR.96 11 месяцев назад

    Thank you Mr.jithu.😊

  • @sivanbakthichannel5911
    @sivanbakthichannel5911 2 года назад

    Super sir very helpful thank you so much sir

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 3 года назад +2

    Vaazhga🔥 valamudan ❤️ vaazhga valamudan 💐💐💐💐

  • @muruganengineering9621
    @muruganengineering9621 2 года назад

    Great solution sir

  • @birundhamanikkam2187
    @birundhamanikkam2187 3 года назад +1

    U r my god pa. Fact fact

  • @selvamanik8107
    @selvamanik8107 3 года назад

    Thankq so much bro ........very useful for all

  • @saravananmunusamy4456
    @saravananmunusamy4456 3 года назад +6

    Sir, everyone has some life pattern.. to say, people select same kind of people even they might get affected with such kind.
    How to analyse one self to know Thier life pattern.. and how to change and restart our life new pattern...
    It would be grateful if you consider this request, sir.
    :)

  • @mport7754
    @mport7754 Год назад

    Thanks for sharing🎉

  • @umakarthi-ol9ef
    @umakarthi-ol9ef Год назад

    நன்றி அண்ணா 👍

  • @Sofiya_Jaz
    @Sofiya_Jaz 3 года назад

    I have to take important decision now. I don't know how to decide. Before seeing your video and felt very confused . But now I am very clear.
    Anyway thanks for the video 🙏

  • @naveenan2794
    @naveenan2794 3 года назад +1

    Watching first time,was so useful, thank you so much sir...I guessed what you said but was in a confusion that am I correct or not but you proved me correct...thank you sir..

  • @yes6546
    @yes6546 3 года назад +4

    Dear Professor,
    First of thx for this video, this time I'm remember ur words, yes Every human being have EGO and Flaws.
    Yes in the field of HR management mostly important challenge is Emotional Manipulation . Let's practice for assertiveness with ur support through workshops, videos,some books etc., . Anyway thanks for your valuable response for us processor. All the Best.

  • @k.muthuu2589
    @k.muthuu2589 3 года назад

    Your videos are very useful to my life.,