சமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..! | Dr Kabilan Interview with Karuvurar Siddhar | Tamil vs Sanskrit

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024
  • Sanskrit is the classical language of Indian and the liturgical language of Hinduism, Buddhism, and Jainism. It is also one of the 22 official languages of India. The name Sanskrit means "refined", "consecrated" and "sanctified".
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Комментарии • 506

  • @Manikandan-il2vx
    @Manikandan-il2vx 4 года назад +171

    ஒவ்வொரு ஊராட்சியிலும் தமிழில்தான் இறைவனை பூஜை செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு நகல் அனுப்பலாம்,அதே வேளையில் ஊரிலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

    • @sumithalukky4572
      @sumithalukky4572 4 года назад

      Ailla kiramakalilum thamizhthan nadakirathu ..nagarakali than appadi

    • @rajarathinam2841
      @rajarathinam2841 4 года назад

      வலலலவெற

    • @sebefamilyvlogs8644
      @sebefamilyvlogs8644 4 года назад +7

      அரசை இனியும் நம்பாமல், மாற்றங்களை நாமே தொடங்குவோம், நம் இல்லங்களில் நடைபெறும் அனைத்து
      சுப நிகழ்ச்சிகளையும் தமிழ் ஓதுவார்களை கொண்டு நடத்துவோம், தமிழ் வாழும் , இறைவன் மகிழ்வார்

    • @தமிழ்ச்செல்வன்-ந9ற
      @தமிழ்ச்செல்வன்-ந9ற 4 года назад +11

      mani kandan
      பள்ளிகளில் தமிழை தவிர பிற மொழிகளை களையெடுக்க வேண்டும்.

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 года назад +111

    தமிழே முதன் மொழி என்தாய்மொழி தமிழ்மொழி பெருமைகொள்வேன் தமிழனென்று நாம்தமிழர்!!

  • @mecherimatheswaran714
    @mecherimatheswaran714 4 года назад +94

    தஞ்சை கோயிலை கட்டிய கருவூறார் சித்தர் குருவழி தமிழ்வேதம் பயர்ச்சி பெட்றவர்கள் இவர்கள் ) தஞ்சை கோயில் விதிபடி இவர்கள் தான் குடமுலுக்கு செய்யவேண்டும்) இவர்கள் தனிப்பட்ட எந்த அரசியல் கட்சி சேர்தவர் இல்லை) தஞ்சை கோயில் அனைத்து தமிழ் மக்களுக்கும் உரிமை ) கருவூறார் சித்தர் வழிகாட்டிய குருவழி வாரிசுகள் மட்டுமே குடமுலுக்கு தமிழ் மொழியில் நடத்தவேண்டும்) தஞ்சை கோயில் விதிமுறைகள் வேறு ) மட்றகோயில் விதிமுறைகள் வேறு ) தஞ்சை கோயிலை மட்றகோயில் லோடு யாரும் ஒப்பிட வேண்டாம் ) தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு கொடுங்கள் நன்றி

    • @ramachandran427
      @ramachandran427 4 года назад +1

      Eveer karur sitter enbathkku enna. Satchi?

    • @srikanna3149
      @srikanna3149 4 года назад +4

      @@ramachandran427 நீ மனிதன்தானா என்பதற்கு என்ன சாட்சி

    • @gayathrisaravanan1704
      @gayathrisaravanan1704 2 года назад +1

      @@ramachandran427 unmai theriyanumna gurubodhanai petru mandhiram odhi kadavul kitaye ketukonga..endha satchiyum theva illa..

    • @TNZARA7
      @TNZARA7 Год назад +1

      @@ramachandran427ni entha ooru da

  • @SETHU...
    @SETHU... 4 года назад +35

    18 சித்தர்கள் தமிழருக்கு என்றும் அருளட்டும்

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 года назад +127

    தமிழே தெய்வமொழி தமிழே தமிழே தமிழே வாழ்க வாழ்க வாழ்க

  • @தொல்காப்பியன்தொல்

    கண்ணைத் திறந்துவைத்த கருப்பொருளே
    கோயில் கதவைத்திறந்து வைத்த திருவருளே
    வெண்ணெய் நல்லூர் உறையும் அருட்கடலே
    வந்து என்னை ஆளுகின்ற திருவருளே
    சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
    ______கவியரசர்கண்ணதாசன்___
    அனைத்திலும் தமிழ் வெல்லட்டும்💪

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 года назад +69

    தமிழில் தான் குடமுழுக்கு நடக்க சிவசித்தன் நடத்தி காட்டவேண்டும் எம் தமிழ்நாட்டை காக்க தென்னாடுடைய சிவனே அருள் புரியட்டும்

  • @jothimurugan8229
    @jothimurugan8229 4 года назад +19

    ஐயா கூறுவது உண்மை! தமிழ் என்றாலே சர்வ வல்லமை கொண்ட சித்தர்கள்
    கலந்து காணபடுவதை நாம் அறிந்த விசயம்தான்! ஆனால்
    சித்தர்களை சமஸ்கிருதம் மொழியை பின்பற்றுபவர்கள்
    ஏற்றுக்கொள்ளாத காரணதை
    நன்றா விழக்கியுள்ளீர்கள் ஐயா, மிக்க நண்றி!

  • @schoolkid1809
    @schoolkid1809 4 года назад +105

    தமிழில் மந்தரங்கள் கேட்கும்போதே புத்துணர்ச்சியாக உள்ளது✨💓

    • @MM-dh3wr
      @MM-dh3wr 3 года назад +4

      உண்மை என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் கிடையாது. எந்த மொழியிலும் கிடையாது.. மெய்\பொய் (true/false; सत्य/ असत्य sath(sathyam)/asath) தான் உண்டு. அதற்கு எதிர் பதமும் கிடையாது. ஆங்கிலத்தில் Universl Truth என்று சொல்வார்கள்.
      நரம்பில்லா நாக்கு நாலும் சொல்லும். அதற்காகவே தமிழ் வழிபாடு தேவை. ஒழுக்கம் என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் கிடையாது. எந்த மொழியிலும் கிடையாது.
      உண்மை, ஒழுக்கம் இல்லாத ஒன்று மந்திரமல்ல, தந்திரமே. உண்மை , ஒழுக்கம் இல்லாத மொழியில் இருக்கிற மந்திரம் தந்திரமே.

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 4 года назад +28

    நன்றி ஐயா...
    உங்கள் தேவை, சேவை
    தமிழ் இனத்திற்கு தேவை..
    தமிழினத்தை விழிப்படைய உங்கள் பணி அவசியம்...

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 4 года назад +65

    நான் பள்ளிலியில் படிக்கும் போது சமஸ்கிருதம் சொல்லிக்கொடுத்த ஒரு பார்ப்பனக் கிழவன் எனக்கு சமஸ்கிருதம் தேவ பாஷை என்று புருடா விட்டதை நம்பி ,சுலோகங்கள் சொன்னேன் , ஆனால் இது பொய் என்று அறிந்து இப்போது சிவ புராணம் பாடிவருகிறேன் , எனது வாழ்வில் பல சுப மாற்றங்கள் கண்டேன் .

  • @Vvv777great
    @Vvv777great 4 года назад +43

    தஞ்சை பெரியகோவிலில் மட்டும் அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழில்தான் வழிபாடு நடத்தப்பட வேண்டும் ,இறைவணக்கம் என்பது நமது பண்பாட்டின் ஆணிவேர் , நாம் ஒருவருக்கு புரிந்த மொழியில் பேசும் போது ,நம் பேச்சின் தன்மைக்கு ஏற்ப அவரின் உணர்வுகள் மாற்றம் பெறும், அது நேர்மறையாக மாறலாம் அல்லது எதிர்மறையாக மாறலாம், அது போல் தமிழில் வழிபடும் போது நமக்கு புரியும் போது அது நல்ல எண்ண அலைகளை உண்டு செய்து வழிபாட்டிற்க்கு வலுசேர்க்கும், ஆனால் சமஸ்கிருதம் என்னவென்றே புரியவில்லை, இதை நமது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் நம் தாய் தமிழில் வழிபடுவதே சிறந்தது,

    • @MARSOUR210
      @MARSOUR210 4 года назад +1

      ஐயா இது மாதத்திற்கான இல்லை. கிறித்தவர்களாக இஸ்லாமிய ர்களாக மாறிய தமிழர்களும் தமிழில் தங்கள் இறையை வணங்கினால் நம் பலம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது எண்ணம். இந்துக்களாக உள்ளவர்கள் இறைவன் சிவனை மட்டுமே வணங்கினால் இன்னும் பலம் கூடும். தமிழ் மந்திரங்களை எந்த பிரதிபலனும் இல்லாமல் இணையங்களில் தமிழர்களுக்கு கொண்டு சேர்க்கலாம். உழைக்க வேண்டிய காலம் இது.எல்லாம் சில மயம்.

    • @karthik7642
      @karthik7642 4 года назад

      Evvalo nalla vishayam solli irukkeenga niraiya per uthai accept pannunga

  • @தமிழ்ஒலி-ன3ர
    @தமிழ்ஒலி-ன3ர 4 года назад +26

    வந்தாரை எல்லாம் வாழவைத்து வீழ்ந்தது என் தாய்த் தமிழ்...

    • @waterfalls8363
      @waterfalls8363 4 года назад +4

      100% correct,Tamizh thaiyin paalai kudithuvittu avalukkay throgam seikirargal .

    • @Sumivgiri
      @Sumivgiri 4 года назад +8

      இனி தமிழ் நாடு தமிழர்களுக்கு மட்டுமே என்று சொல்லிப் பழகுங்கள்

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 4 года назад +1

      Tamil endrum vizhadu. Adhu endrum sirappudan vazhum.

    • @sudharsanandavar2392
      @sudharsanandavar2392 2 года назад

      தமிழ் என்றும் வீழாது🔥🔥

  • @JamesBond-zy9kg
    @JamesBond-zy9kg 4 года назад +101

    தேவ பாஷை அல்ல தேவையில்லா பாஷை

    • @irudayamm9285
      @irudayamm9285 4 года назад +2

      Super nanba

    • @maruthup1360
      @maruthup1360 4 года назад +2

      Super

    • @krishnarajkumar3944
      @krishnarajkumar3944 4 года назад +2

      James Bond super valga valamudan iayy

    • @justinhariharan
      @justinhariharan 3 года назад

      Thevaiyeee illatha onnu

    • @kanggasubramaniam5996
      @kanggasubramaniam5996 3 года назад

      ஆள் சில்லை .அதனால்தான் நாங்கள் அந்த பாசையை விரும்பவில்லை

  • @sebefamilyvlogs8644
    @sebefamilyvlogs8644 4 года назад +18

    இறைவனால் உருவாக்கிய, பேசிய தமிழ் மொழிக்கு நிகரானது எதுவும் இல்லை

  • @dishansunder6209
    @dishansunder6209 4 года назад +12

    என்ன ஒரு அற்புத உரை தமிழனாக பெருமைபட வேண்டும்

  • @saravanan3760
    @saravanan3760 4 года назад +50

    தமிழர்களுடைய சாபமே தன் கடவுளுடன் தன் சொந்த மொழியில் பிரார்த்தனைகள் செய்யாத காரணத்தினால் தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளை அனுபவிக்கிறார்கலா?

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 4 года назад +1

      Sara vanan neengal sovadhai yosikkumbodhu thamizhargal padum thuyarangalukku kaaranam neengal solvadhai pola thamizhargal thangaludaya kadavulargalukku thangaludaya mozhiyil archchanai seiyyaadhadhey endru nangu pulappadugiradhu. Nandraaga sonneergal sagodharargaley.

    • @369Thinkandgrow
      @369Thinkandgrow 4 года назад +8

      என் வீட்டு சுப மற்றும் அசு ப சடங்குகளை, தமிழில் மட்டுமே செய்து வருகிறேன்.

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 4 года назад

      @@369Thinkandgrow 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 года назад +3

      அவர் தோற்றுவித்த தமிழை பாடாமமல் அவமரியாதை செய்கிறோம்.அதனால் தான் நாம் இவ்வளவு துயரம் அனுபவிக்கின்றோம்.இது நமக்கு புரிய ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டது.இனி எனது வீட்டில் அனைத்து நிகழ்வுகளையும் தமிழில் மட்டுமே நடத்துவேன்.முதல் தமிழ் சங்கம் வைத்த இறைவனை இனியும் அவமதிக்கலாகாது.அறியாமையில் இருந்துவிட்டேன்.என் சிவனே என்னை ஆட்கொள்வாய்.

    • @vasanthmech54
      @vasanthmech54 4 года назад +1

      @@369Thinkandgrow நாங்களும்

  • @SivaKumar-xr3dh
    @SivaKumar-xr3dh Год назад +1

    நன்றி சார் உங்கள் பதிவு மிக அருமையாக இருக்கின்றது மேலும் மேலும் நல்ல பதிவை தொடர்ந்து செயல்படுத்தவும் நன்றி நன்றி

  • @0880-b2w
    @0880-b2w 4 года назад +48

    தமிழே...உயிரே...வணக்கம்.

    • @0880-b2w
      @0880-b2w 4 года назад +3

      சமஸ்கிருதமாவது............

  • @thamizhvanans1881
    @thamizhvanans1881 4 года назад +33

    சிவ சாபம் குழநாசம் தமிழால்தான் வேதம் சொல்ல வேன்டும்.

    • @saravanan3760
      @saravanan3760 4 года назад +3

      உண்மை நண்பா இதுதான் நடந்து கொண்டிருக்கிறது

    • @priyavenkatraman3203
      @priyavenkatraman3203 4 года назад

      மூதேவி அது குல நாசம் நீ எல்லாம் தமிழ் தமிழ்ன்னு வந்திட்ட

    • @harisidharth2672
      @harisidharth2672 4 года назад

      @@priyavenkatraman3203 😂😂😂

    • @Creation-l4x
      @Creation-l4x 3 года назад

      @@priyavenkatraman3203😂😂😂 mannichu vitrunga paavam payan

  • @rs4298
    @rs4298 4 года назад +1

    கடவுள் என்று கூறினால் அது இந்துமத கடவுளே🙏🏻👑👑❤💟
    உலகில் முதல் முதலாக தோன்றிய மனித நாகரீகம் அது தமிழ் நாகரிகமே 🙏🏻💟❤
    இயேசு நபிகள் நாயகம் புத்தர் போதிதருமர் போன்றோர் கடவுளின் அருளால் சக்தியைப் பெற்று மனிதனாய் எல்லோருக்கும் அருள் வழங்கி போதித்தும் மக்களால் கடவுள் என்று போற்றப்படுபவர்கள்
    அவர் கூறுவது என்னவென்றால் எல்லோரும் சமமே அதற்கென்று தான் வழங்கும் கடவுள் தான் சிறந்தது மற்ற கடவுள் எல்லாம் சிறந்தது அல்ல என்று வெறிபிடித்து கூறுவது தவறு உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
    இந்து மதத்தில் கூறப்படும் கடவுள் தான் கடவுள்கள் மற்றோர் கடவுளின் அருளால் மனிதராய் பிறந்து மக்களுக்கு போதித்தவர்கள் அவர்களையும் நாம் கடவுளாக தான் பார்க்கிறோம்
    ❤🙏🏻💟

  • @sureshr4203
    @sureshr4203 4 года назад +16

    நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🐅🐅🐅💪💪💪🌾🌾🌾

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 года назад +4

    அய்யா, நீங்கள் தமிழை பற்றி கூறுவதெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் அறிவியல் மூலமும், ஆதாரங்களோடும் நிரூபித்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

    • @gayathrisaravanan1704
      @gayathrisaravanan1704 2 года назад +2

      Aaraaichu panradhuku tha indha Stalin arasu othukkalaye...ilana epoyo kumari kandam pathi aaraaichu panna aarambichirupaga

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan Год назад +1

      செல் அறிந்து போனது சுவடிகள்.... கல்வெட்டு பாறைகள் வீடாகியது

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    ஐய்யா சில மந்திர நூல்களை சொல்லுங்கள் ஐய்யா நாங்கள் இனியாவது படித்து கற்கிறோம்

  • @siddiqpavai
    @siddiqpavai 4 года назад +24

    தமிழ் வாழ்க தமிழ்

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 4 года назад +3

    என் அண்ணன் செந்தமிழன் சீமான் தம்பிகளை சரியான முறையில் வழி நடத்துகிறார் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் துவக்க வேண்டும் நன்றி

  • @இளங்கேஸ்வரன்
    @இளங்கேஸ்வரன் 3 года назад +3

    ஐயா தயவு செய்து சாபத்தை நீக்கிவிட வேண்டாம்
    ஓம் நமசிவாய

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 4 года назад +16

    தமிழனாய் பிறந்ததே வரம்தான்....

  • @vinayaka7371
    @vinayaka7371 4 года назад +5

    எனக்குத் தமிழில் தான் அர்ச்சனை வேண்டும் 🙏

  • @VickyVicky-xz4mk
    @VickyVicky-xz4mk 4 года назад +4

    நான்கு அரை லட்சமா. சிவன் பிறந்தது 20,000வருடங்களுக்கு முன்பு தான். அப்போது மொழி கிடையாது. முதல் தமிழ் சங்கம் உருவாக்கியவர் சிவன். இரண்டாம் தமிழ் சங்கம் முருகன். மூன்றாம் தமிழ் சங்கம் திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள். சிவன் 20,000வருடம் முன்பு. முருகன் 10,000 வருடம் முன்பு. பெருமாள் 5000 வருடம் முன்பு பிறந்து வளர்ந்த மனிதர்களே

    • @irudayamm9285
      @irudayamm9285 4 года назад

      Vinnulagil muthalil tamil irunthathu

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 года назад +1

    Arulalar Kruvurar Sittar reply is excellent one
    Peoples of Tamil Nad Will support his request.

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 4 года назад +2

    புரியாத,அர்த்தமில்லாத ஒரு குறிப்பிட்ட மிக குறைந்த மக்களே படிக்கும் மொழியான சமஸ்கிருதம் நம் தமிழ் மொழியின் கால் தூசுக்கு கூட இணையாகாது. அனைத்து கோவில்களிலும் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். அதுவும் தமிழ் அர்ச்சகர்கள்தான் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை இவரை போன்றவர்களாள்தான் முடியும். நன்றி ஐயா. 🙏🙏🙏

    • @shabarishnarayanan
      @shabarishnarayanan Год назад

      Being proud to Tamil Language is good but making other language disrespect is not a proper way
      Same as of tamil sanskrit too has good features

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 4 года назад +25

    Thanks karuvar sitthar.

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 4 года назад +8

    செய்வத்தாலேயே இயற்றப்பட்ட முதல் மொழி தமிழ். இதை உலகமே சொல்கிறது. பார்ப்பாங்க சொல்ல மாட்டாங்க .

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад +4

      திருடன் எப்படி சொல்வான்.
      இடியே விழுந்தாலும் சொல்லமாட்டான்.
      நமது நுற்றாண்டே தமிழ் மொழி தான் உலக மொழி என்று சொல்லும் திறவுகோல்

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 4 года назад +6

    நாம் தமிழர் 💪நாம் தமிழர் 💪நாம் தமிழர் 💪

  • @bhuvananatarajan2917
    @bhuvananatarajan2917 4 года назад +1

    அய்யா தொடர்ந்து தமிழ் பற்றிய அனைத்து தகவல்களை எங்களுக்கு முழுமையாக கற்பிக்க வேண்டுகிறோம்.

    • @knaveen3333
      @knaveen3333 4 года назад

      9025887559 சித்தர் நெறி பயிற்சி ,தமிழ் பூசைகள் செய்ய, தீட்சை பெற,..
      நான் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன், எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம்.

  • @rajeshk1138
    @rajeshk1138 4 года назад +1

    பாடலாசிரியர் புலவர் திரு புலமைப்பித்தன்
    அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
    அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
    சுகம் பல தரும் தமிழ்ப்பா
    சுகம் பல தரும் தமிழ்ப்பா
    சுவையோடு கவிதைகள் தா
    சுவையோடு கவிதைகள் தா
    தமிழே நாளும் நீ பாடு
    தமிழே நாளும் நீ பாடு
    (அமுதே)
    தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
    தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
    தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
    ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
    ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
    பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
    (அமுதே)
    பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
    பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
    கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
    என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
    என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
    என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 4 года назад

    கேட்டவுடன் வியந்தேன் ஐயா....ஏனெனில் சில நாட்களுக்கு முன் எனக்கு திடீர் என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று ...."அது அ முதல் ஔ வரை உயிர் எழுத்துகள் அத்தனையும் பிரபஞ்சங்களின் வடிவம் ....."
    அதனை தான் திருவள்ளுவ சித்தர் "அ" கர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் ......
    ஆதி பகவன் என்பது பிரபஞ்சவெளி என வகைப் படுத்தியதாக உணர்ந்தேன்........வியப்பாக இருக்கிறது ......👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mania7066
    @mania7066 4 года назад +9

    Super video👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 One of the best videos kabilan sir 👌🏻🙏🏼👌🏻🙏🏼

  • @sivakrishna8278
    @sivakrishna8278 4 года назад

    அமுதே தமிழே அழகிய
    மொழியே எனதுயிரே
    அமுதே தமிழே அழகிய
    மொழியே எனதுயிரே
    சுகம் பல தரும் தமிழ்ப் பா
    சுகம் பல தரும் தமிழ்ப் பா
    சுவையொடு கவிதைகள் தா
    சுவையொடு கவிதைகள் தா
    தமிழே நாளும் நீ பாடு
    தமிழே நாளும் நீ பாடு
    அமுதே தமிழே அழகிய
    மொழியே எனதுயிரே
    அமுதே தமிழே அழகிய
    மொழியே எனதுயிரே
    தேனூறும் தேவாரம் இசைப்
    பாட்டின் ஆதாரம்
    தேனூறும் தேவாரம் இசைப்
    பாட்டின் ஆதாரம்
    தமிழிசையே தனியிசையே
    தரணியிலே முதலிசையே
    ஊன் மெழுகாய் உருகும் கரையும்
    அதில் உலகம் மறந்து போகும்
    ஊன் மெழுகாய் உருகும் கரையும்
    அதில் உலகம் மறந்து போகும்
    பூங்குயிலே என்னோடு தமிழே
    னாளும் நீ பாடு
    அமுதே தமிழே அழகிய
    மொழியே எனதுயிரே
    பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
    பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
    கலை பலவும் பயில வரும்
    அறிவு வளம் பெருமை தரும்
    என் கனவும் நினைவும் இசையே
    இசையிருந்தால் மரணமேது
    என் கனவும் நினைவும் இசையே
    இசையிருந்தால் மரணமேது
    என் மனதில் தேன் பாய
    தமிழே நாளும் நீ பாடு
    அமுதே தமிழே அழகிய
    மொழியே எனதுயிரே
    சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
    தமிழ்ப் பா
    சுவையொடு கவிதைகள் தா
    கவிதைகள் தா
    தமிழே நாளும் நீ பாடு
    அமுதே தமிழே அழகிய
    மொழியே எனதுயிரே. குரு வாழ்க.

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 4 года назад +13

    Thanks dr kabilan

  • @AliAli-hq1fr
    @AliAli-hq1fr 4 года назад +10

    சங்கி களுக்கு நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முருகாற்று படையால்
    கடைசியில் வந்த சோதனை எங்கு போவது என்று தெரியாமல் சங்கிகள் பித்துக் கொண்டு திரிகிறது

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 4 года назад

      Bro ivana nambathenga jesus and mohammed nabi ida guru karuvuarunue sollararu... Avaru tanjavurahma😀😀😀😀

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 3 года назад +1

    தமிழ் தங்கம் . பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @marimariappan800
    @marimariappan800 4 года назад +1

    உலகிலேயே மூத்த மொழி தமிழ்அப்படி என்றால்அதுதானே தெய்வத்திற்க்கு இருக்கும் எப்படி வந்ததுசமஸ்கிருதம்ஐயாஎங்களுக்கும் தமிழ் மந்திரம் படிக்க வேண்டும் உதவி செய்யுங்கள் தமிழ் அருள் எல்லொருக்கும் வர வேண்டும் உதவி செய்யுங்கள் இதை பதிவு செய்த மிடியவுக்கு நன்றி

  • @chandrasekharbharathi9233
    @chandrasekharbharathi9233 4 года назад +4

    ஆதிசங்கரரின் சிஷ்யர் தான் ஸம்ஸ்க்ருதத்தை உருவாக்கினார் என்று சொல்கிறார் .ஆனால் ஆதிசங்கரரே சௌந்தர்யலஹரியை ஸம்ஸ்க்ருதத்ததில் தான் இயற்றியுள்ளார் .

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan Год назад +1

      எதுவும் முழுமையாக தெரியமல் பதிவிடாதே

  • @r.sathishsathishbjp1888
    @r.sathishsathishbjp1888 4 года назад +10

    தமிழில் தான் குடமுழக்கு செய்ய வேண்டும்

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 4 года назад +5

    Thank you. real .logical representation of facts for establishing the authenticity of Thamil Language and sanskrit . truth has the power to reveal its self.Thamil could be a scientific and versatile language.More research need to be undertaken for the betterment of humanity.

  • @darshan6149
    @darshan6149 4 года назад +7

    Enakku oru doubt.. Neenga samskrutham ethukkume layakilla ngreenga... Aana yen almost all Germany schools la Sanskrit almost compulsory... They say that is best language than German 🤔

    • @sriranjit3684
      @sriranjit3684 4 года назад +2

      Sanskrit is mother of all European languages ... Germany European language

    • @thanu-go1ts
      @thanu-go1ts Год назад

      Apdi oru bimbam create pani vachi irukanunga vera onu ila...

  • @ச.கருணாகரன்
    @ச.கருணாகரன் 4 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்

  • @abilashakilan8957
    @abilashakilan8957 4 года назад +4

    👍🙏 naam thamizhar Canada 🇨🇦

  • @renukaarunkumar8637
    @renukaarunkumar8637 4 года назад +1

    Got many true information
    Thank you for this interview
    Sidhar is an asset for tamil
    People always support tamil only....🙏

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up👋👋👋

  • @agastyaagattiyam3256
    @agastyaagattiyam3256 4 года назад

    தமிழ் எங்கள் மொழி!
    எல்லா உயிரின் ஒலி!
    எதிர்காலத்தின் வழி!
    வாழ்வின் ஒழுக்க நெறி!
    அரசியல் அறவழி!
    உணர்தால் உயிர்பிக்கும் வழி!
    அறிந்து கொண்டால் சிறபொழி!
    புரிந்து கொண்டால் மகிழ்ஒளி!
    மொழிக்கு எல்லாம் மொழி!
    எல்லா உயிர்க்கும் மொழி!
    கடவுள் பேசிய மொழி!
    அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!...🙏 💪🏼!
    தமிழர் திராவிடர் அல்ல! திராவிடர் தமிழர் உம் அல்ல!
    திராவிடமும் ஹிந்தியும் ஒரு ஓட்டு உண்ணியே! இது இரண்டும் தமிழை அழிகறது!

  • @srikanna3149
    @srikanna3149 4 года назад +3

    என் தாய் தமிழ் மொழி தமிழ் மொழி தவம் செய்தேன்

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 4 года назад +14

    I beleif lot of speech that voice out by karuvar sitthar is true...

  • @thirdeye7549
    @thirdeye7549 4 года назад +1

    From Thamizh
    Pali was born (First Diversion)
    From Thamizh Prakkratham was born (Second diversion)
    From Prakrutham Samaskrutham was born)
    From Thamizh
    All "t/ta/tha/da" is changed into " s/sa/sha"
    "Ka" into ha
    "Va" into Pa.
    Cutting all "n/r from Thamizh
    Not using Vowels of Thamizh
    It is called now Samaskrutham.
    This is my research.
    Thamizh is Paraman (Shiva Sambhavan) language.
    Om Namah Shivaya....

  • @tshd8821
    @tshd8821 4 года назад

    சரியான பதில்

  • @kalidasskali9089
    @kalidasskali9089 4 года назад +9

    தமிழுக்கு மறுப்பா அப்போது அடுத்த ஆட்சி???????????

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 4 года назад +11

    Sir Dr kabilan can make new interview with karuvarur sittar.
    Why until today iyar do pooja in sankskrit.....why not do in tamil language pooja.
    Please tell us the really guide how to pray in tamil .

  • @kesavanduraisamyraju7324
    @kesavanduraisamyraju7324 3 года назад +5

    I love Tamil But it doesn't mean that whatever he says is true, If Aryans came from Khyber pass why there is no evidence of Sanskrit in Middle east , The right place for the myth of Aryan invasion is the Dust bin - Dr Ambadekar

  • @VS-qu6tb
    @VS-qu6tb 4 года назад +9

    If you criticise Sanskrit you should know atleast something about it

    • @bhanug6071
      @bhanug6071 4 года назад +4

      If you people criticize Tamil then it's ok but if we ask our rights to perform praying ritual as per the old way it was that is in Tamil in Tamil kovil built by Tamil king then it's problem for you guys. Whatever the siddhar saying about Sanskrit is past truth which common people are not aware of ,why are you taking that as criticizing? You know what is criticizing means calling any language as neeshabashai is criticizing. All these years we have let you guys in our temples to perform indo European language, a steppe prairie language but now we won't allow.

    • @avoidvaccination
      @avoidvaccination 4 года назад +2

      @@bhanug6071 some jalras like brahmins do try to destroy our language and traditions

    • @novaslayer380
      @novaslayer380 4 года назад +1

      @@avoidvaccination dei pavada naaye oru kilo arusiku siluvaya soothla soruvinavan dhane. 🤣 Nee laam " namma culture" nu solla thagudhi illadhavan. 🤣

  • @manoharan.ramasamy3551
    @manoharan.ramasamy3551 4 года назад +1

    அய்யா உங்களது விளக்கம் அருமை. இதை பார்த்தும் சமஸ்கிருத த்திற்கு வக்காலத்து வாங்கும் சங்கிகள் நல்ல பிறப்பாக இருக்க முடியாது

  • @gabrieljoseph2910
    @gabrieljoseph2910 4 года назад +2

    செம்மொழியான தமிழ்மொழியாம்!

  • @MM-dh3wr
    @MM-dh3wr 3 года назад +1

    உண்மை என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் கிடையாது. எந்த மொழியிலும் கிடையாது.. மெய்\பொய் (true/false; सत्य/ असत्य sath(sathyam)/asath) தான் உண்டு. அதற்கு எதிர் பதமும் கிடையாது. ஆங்கிலத்தில் Universl Truth என்று சொல்வார்கள்.
    நரம்பில்லா நாக்கு நாலும் சொல்லும். அதற்காகவே தமிழ் வழிபாடு தேவை. ஒழுக்கம் என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் கிடையாது. எந்த மொழியிலும் கிடையாது.
    உண்மை, ஒழுக்கம் இல்லாத ஒன்று மந்திரமல்ல, தந்திரமே. உண்மை , ஒழுக்கம் இல்லாத மொழியில் இருக்கிற மந்திரம் தந்திரமே.

  • @hunger3914
    @hunger3914 4 года назад +5

    தமிழ் என்றால் பெருமை

  • @marimanisivadevaneyanma1210
    @marimanisivadevaneyanma1210 4 года назад +1

    Ma. Maraimani sivatevaneyan A good talk

  • @kannanchettiar6373
    @kannanchettiar6373 4 года назад +1

    இப்ப வரைக்கும் சமஸ்கிருதத்தில் பன்னிடாங் இனியாவது நம் தாய் மொழியான தமிழிலேயே அர்சனைகள் மற்றும் குடமுழுக்குகள் பன்ன வேண்டும்.

  • @bensentha
    @bensentha 4 года назад +3

    From his statements itself, it can be understood that 'Sanskrit' is not a language! They are used like codewords which have certain vibrations!
    Leading this to a Linguistic War is not a Good thing!

  • @rohith5409
    @rohith5409 3 года назад +1

    Thamizl than deivaithin moli
    saskrit adimai moli........ennna porutha varaikkum........seeman vanthal sankriti TN ku ulla varakuda mudiyåthu....meeri vantha maranathandanaithan. 🌴⛰️ NTK ⛰️🌴

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 4 года назад

    நல்ல விளக்கம் ஐயா

  • @subhashinimani5295
    @subhashinimani5295 2 года назад +1

    5:37 Ultimate

  • @dinakaran4863
    @dinakaran4863 4 года назад +3

    We Dravidians are not Hindus, we are saivar, vainavars etc.... We should be aware of BJP and RSS saffron terrorist. Who impose Hindi, Sanskrit on us. We have to be united for saving Tamil and our own culture

    • @thanu-go1ts
      @thanu-go1ts Год назад +1

      Nothing is called as dravidian. Its only Thamizh. Dravidian is again a sanskrit word.

  • @nandakumar1334
    @nandakumar1334 4 года назад +2

    Apdiye andha ramayanam mahabharatham adhula aen sanakritla irukunu explain panna inu supera irukum👍 inu konjm kabilan sir cross questions increase panna inu nalla irukunu feel panren🙏🙏

    • @kgunknownofficial
      @kgunknownofficial 2 года назад +2

      உங்களை போல நிறைய நபர்கள் வார்த்தைகளை தமிழில் எழுதாமல்
      தங்குலீஸ் என்ற புதிய
      முறையில் தமிழ் சொல்லை ஆங்கிலந்தில் எழுதினால்
      தமிழ் மொலி அழிய வாய்ப்புகள் உண்டு அதனால்
      தமிழில் எழுதி பயிருங்கள் சகோ.

  • @geethamansa
    @geethamansa 4 года назад +1

    உ.வே.சா.விற்கு முன்பு எத்தனை எத்தனை தமிழ் ஓலைச்சுவடிகள் போகியில் எறிந்தனவோ ?😢😢

  • @jalan.j9960
    @jalan.j9960 4 года назад

    ஆமுதே...
    தமிழே...
    அழகிய மொழியே...
    எமதுயிரே...

  • @shamsudeena930
    @shamsudeena930 4 года назад

    ஐயா ! தயவு செய்து மன்னிக்கவும் ,! கி,மு, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழி எழுத்தும் , பிறகு கி மு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ,தமிழ் வட்டெழுத்தும் தான் பயன் பாட்டில் இருந்தது ,ஆனால் அந்த இரண்டு கால கட்டத்திலும் எழுத்து வடிவில் உள்ளவை எதுவும் பிற்கால ,தற்போதைய தமிழ் எழுத்துக்களுக்கு எவ்வித தொடர்பும் , ஒற்றுமையும் ,அல்லது அந்த எழுத்துக்கள் தான் இப்போதைய தமிழ் என்று ஒப்பிட்டு பார்க்க எந்த வகையிலும் இயலவில்லை ! தொல்காப்பியர் கால எழுத்து வடிவங்கள் அனைத்தும் ,தற்போதைய தமிழ் எழுத்துக்களோடு தொடர்பு படுத்த முடியவில்லை ! அந்த எழுத்துக்களை ,இதுதான் தமிழ் என்று எப்படி உறுதி செய்வது ,அல்லது உறுதி செய்தவர்கள் யார் ,? அவர்களின் நம்பகத்தன்மை எப்படி ,?விளக்கம் தாருங்கள் ,!

  • @varnikamuthurajan3437
    @varnikamuthurajan3437 4 года назад +1

    useful interview🙏🙏🙏👌👌👍👍

  • @bharathithivya4012
    @bharathithivya4012 4 года назад +6

    செத்த பிணத்திற்கு (சமசுகிருதம்) ஏது சக்தி.

  • @ramkrishna6956
    @ramkrishna6956 4 года назад +1

    கருவறை பூசை வடமொழி விலகி இருந்தாலே போதும்.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 2 года назад

    Beautiful info thank u so much guru 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @albinchacko5437
    @albinchacko5437 4 года назад

    Great info sir, Tamils should be ready to fight for their rights. When religions from outside India are conducting their preaching in Tamil, why should Tamil Hindus should do the pujas in a language they don't understand. It's not right.

  • @muniapanvignesh
    @muniapanvignesh 4 года назад +1

    Put English subtitles to let the world peoples to know tamil n the language.

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 года назад +2

    Tamil is the great language...but don't insult on other languages...blaming is symptom of fools

  • @PlayMusic-wg8yz
    @PlayMusic-wg8yz 4 года назад +5

    Tamil vazhga 🙏 🙏 🙏

  • @ravisf8877
    @ravisf8877 4 года назад +1

    அருமை ஐயா.

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 года назад +6

    நீங்களும் ஒரு சாபம் கொடுங்கள் அய்யா, இந்த சம்ஸ்கிருதத்க்கு.

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 4 года назад +2

    Dr sir.. What about the Vedas .. are there any history of Tamil in that please brief on your future interviews

  • @dr.r.ashokgandhi8160
    @dr.r.ashokgandhi8160 4 года назад

    Ayya , Nandri . Beautiful explanation.i want to meet you.

  • @chandrasekharbharathi9233
    @chandrasekharbharathi9233 4 года назад +2

    விபுதியையும் ருத்ராக்ஷத்தையும் பார்த்து யாரும் ஏமாற வேண்டாம்.

  • @danieljustiner
    @danieljustiner 4 года назад +2

    நாம் தமிழர் 💪

  • @vkeveenchandra6407
    @vkeveenchandra6407 4 года назад +3

    Watch "தமிழ் வேதம் - 01 அறிமுகம் tamil vetham intro 01 on RUclips
    ruclips.net/video/N_ZMRndYObg/видео.html

  • @meharish82
    @meharish82 4 года назад +1

    ஐயா, சித்தர் என்று சொல்கிறீர்கள். எல்லா சித்தர்களும் உருவ வழிபாட்டை எதிர்த்தவர்கள் தானே. உங்கள் அடைமொழியான சித்தர் என்பது சரிதானா?

  • @Aசிவா
    @Aசிவா 4 года назад

    அதற்குரிய காலம் வர இன்னும் கொஞ்சம் காலம் தானே உள்ளது

  • @sonofmahakali6041
    @sonofmahakali6041 4 года назад

    அருமை ஐயா

  • @nithiyanandammari6868
    @nithiyanandammari6868 4 года назад

    ஐயா நன்றி அருமை

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 года назад +1

    You are not wise ..that is reflected in your speech

  • @VJvlogsTamil
    @VJvlogsTamil 4 года назад +2

    தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு
    வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு???....

  • @mohamednijam2056
    @mohamednijam2056 4 года назад +6

    உலகில் எந்த மொழிக்கும் சக்தி கிடையாது ...அது நம் எண்ணங்கள வெளிப்படுத்த உதவும் ஒரு கருவி அவ்வளவுதான்

    • @jayamrs3024
      @jayamrs3024 4 года назад +1

      Super

    • @gayathrisaravanan1704
      @gayathrisaravanan1704 2 года назад +1

      Mozhikku sakthi irukanaala tha Adhuku artham iruku...mozhiku uyir irukanaala tha adha payanpaduthi uraiyaadugirom.

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan Год назад +1

      நீ ஏன் இப்படி சொல்கிறாய் என்று தெரியும்டா😂
      உன் மொழி என்ன? அரபு மொழியா?😂 இல்ல உருது மொழியா? 🤣🤣🤣🤣💦

    • @shabarishnarayanan
      @shabarishnarayanan Год назад

      ​@@Sambavar_kula_Brahma_Sathriyan
      His mothertongue dosn't matters
      His statement is truthful

  • @Madhu.R
    @Madhu.R 4 года назад +1

    Mozhikkum arulukkum enna sambandham? Pesum thiran illadhavargalukku arul kidaikkadha?