அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க! அனைத்து மத கடவுள்களும் கற்பனையே! தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க. Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர். இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது. thathachariyar.blogspot.com/?m=0 இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
@@vasanthakumare2791 God illa nu sola mudiyathu just by reading ah blog or any book ... yellarume samam...saga manishana mathikanum ithuve Kadavulthuvam...
@@guruprasads5409 All religious Gods are imaginary. The imaginary Gods are useless. Please don't waste your time and money for the imaginary Gods. The Earth formed 4.54 billion years ago. To know about the formation of the Earth, please read the information on the official website of NASA. solarsystem.nasa.gov/planets/earth/in-depth/ The first human ancestors appeared on this Earth between 5 million and 7 million years ago. www.nytimes.com/2002/02/26/science/when-humans-became-human.html#:~:text=The%20first%20human%20ancestors%20appeared,after%20two%20million%20years%20ago. All the Gods, religions and castes were created by humans few thousand years ago. Man-made Gods are useless. They can't do anything, and can't save anyone. Around 9 millions of people die of hunger and hunger-related diseases every year. A child dies from hunger every 10 seconds. www.theworldcounts.com/challenges/people-and-poverty/hunger-and-obesity/how-many-people-die-from-hunger-each-year Long live humanity!
ராமன் பிறந்தது குமரிகண்டம் என்றால் குமரிக்கண்டம் இருக்கும்போது இந்தியாவும் இலங்கையும் சேர்த்த நிலப்பரப்பாக இருந்தது.... அப்ப ஏன் ராமர் இலங்கைக்கு போக பாலம் காட்டினார்?
@@rams9257 அது கதை.. உண்மையில் நடந்தது அல்ல.. 8 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, பூகோள விஞ்ஞான ரீதியாக.. இலங்கையும் இந்தியாவும் ஒரே பூமி.. ராமாயணம் அப்படி பார்த்தால் வெறும் 8000 வருடங்களுக்குள் தான் நடந்து இருக்க வேண்டும்.. ஆனால், அது உண்மை அல்ல.. ஒரு நடந்த சம்பவத்தை, அசுரன், குரங்கு , அனுமன் என்று சேர்த்து பிட் காலத்தில் எழுதி இருக்க கூடும்..
நாங்கள் கடவுளைக் கற்பனை செய்யவில்லை மாறாக கடவுளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏரி காத்த இராமர், பிட்டுக்கு மண் சுமந்த சிவன் என்பன போன்ற பல வரலாறு இந்த தமிழ் மண்ணிற்கு உரியது
Vera level logic Sir idhu! Rama nnu Israel oorgal perla varadhunala Ramar Jew va?🤣 Appo Kazhakstan, Kyrgyzstan, Turkmenistan ellam Hindustan matrum Pakistanai sendhadha? Kyrgyzstan la karakol oru ooru irukku. Karamana kol na Tamil Nattai serndhadha? Karakol rhymes with Noolkol. Nichayama namma ooru dhan, Tamizhan da! 😆
@Andhuvan Anbu Neenka solrathu seri modala jews history parunka jews B. C. E1500-2000la than.origin.athavathu 3500-4000year than. But ramayanam B. C. E5000la nadanthatha solranka. Ida proof panra mari science facts channel la ramar bridge pathi solirukanka. And idu artificial la undanathu nu proof panaranka. Ida proof panathu mutal illa geographichal artist. And scientist than. And jews illatha time la ramar irundarna epdi jews avar idu su tha poi ramar. Jews illa. And ramar name matum illa shivan, murugan perum Jews la iruku like isha, samuvel, imanuvel, Christ. So ramar Jews illa
@Andhuvan Anbu na antha kadai ya Kekala jews history paduchave podum avanka origin eB. C. E 2000than hebrew and avanka origin e verum3000year than and scientist a valachu potankala enna kadai. Avanka proof a panirukanka satellte photo view la ramar bridge a confirm panirukanka. Ipa science world. Science a adu natural bridge illa. Artifucial nu solitanka. 7000year old nu solitanaka. B. C. E 5000la jews, aryan history randume illa. Ida history information padicha thetichukalam. Apa irunda kootam tamilarkala irundirukalam. Ex. Sindu samaveli nagarikam place tamil name la iruku. Tamilarkal. B. C. E 5000 la india full a kooda kingdom a irundirukalam. Apa jews origin a illa ennum pothu epadi ramar jews anaru? T. C. P channel la na nallave patuten. Oru 'Al'ku ovoru video vilayum veveru meaning avaruka sadakama use panikairu. Apa ve adula solrathu false nu tetichukalam. Tamilathatuvam pesuravanka ellaraium namba tevai illa.
@@SuganElavan தமிழ் சிந்தனையாளர் பேரவை அனைத்துமே புனையப்பட்ட கற்பனை கதை போல் உள்ளது.......... கங்கைக்கரை பகுதிகளை விட தமிழகம் ஒன்றும் பெரிய வளமான பகுதிகள் கிடையாது யூதன் ஆக்கிரமிக்க....... ராமாயணத்தை முதல்முதலில் எழுதியவர் வால்மீகி அவர் சார்ந்த சமூகம் இன்றும் வட மாநிலங்களில் உள்ளது இலங்கை செல்வதற்காக ராமர் தமிழகம் வந்து சென்றுள்ளார் அவ்வளவே....... இன்னும் சில வீடியோக்களை அந்த சேனலில் பார்த்தேன் சினிமா படங்களை வைத்து நல்ல கற்பனை வளத்துடன் கதைகளை உருவாக்கியுள்ளனர் வரலாற்றுத் தரவுகள் ஒன்றுகூட கிடையாது
ஆமாம், மன்னன் ராஜராஜ சோழர் ஸ்ரீராமபிரானின் இஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர்! அதை ராஜனின் முன்னோன் வீரேந்திர சோழர் செப்பேட்டு ஆதாரமாக தமது கைப்பட பதிந்துள்ளார்!
Anuman patty now thavsi madai in Dindigul.... This place parathu vajar asramam Raman visit this place and stay....Maha natchatra kovil Marakatheeswara temple
அத்வானியின் அயோத்யா உண்மையில் பௌத்தர்களின் வரலாற்று சக்கேட்டா நகரம்.இப்போது தோண்டிய இடத்தில் பத்தர் சிலையல்லவா கிடைத்தது! நாடோடி ஆரிய பார்ப்பானர்களின் அடையாள சின்னங்கள் எங்கே? திராவிட இந்து நதி மண்ணின் மைந்தனர்களின் கலாச்சார வரலாற்று அடையாளங்களில் சில: இரண்டாம் நூற்றாண்டு கல்லணை, தஞ்சை பெரிய கோவில், திருவரங்கம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,பூம்புகார், கொற்கை, திருக்குறள்,தொல்காப்பியம்,சிலப்பதிகாரம்.ஆரியன்கள் காடுகளில் வாழ்ந்து, மூன்றரை கோடி கடவுள்களுக்கு பயந்து, வேள்வி செய்து, பாட்டுக்கள் இயற்றி,வாழ்ந்த இனம்.இவர்கள் இன்றும் வட மாநிலங்களில் அனறு போலவே வாழ்பவர்கள்.மிகப்பெரிய நகரங்களில் மொகஞ்சதோரா சிந்து சமவெளி காலந்தொட்டு இன்றுவரை வாழ்பவர்கள் தென்னாட்டு திராவிட மக்களே! புராணங்களை மாத்திரமே எழுதி, சாதி மூலம் திராவிட மக்களை முட்டாள்களாக மாற்றியதே வந்தேறி ஆரியர்களின் சூழ்ச்சியும் சாதனையையும்! இவன்களால் இந்திய திராவிட நாட்டிற்கு என்ன பயன்? மாறாக, இந்தியாவில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் காரணம் இவன்களுடைய இந்து நதி திராவிட இந்து மக்களுக்கு ஜென்ம விரோதியான ப்ராமினிஸம் என்கிற இவன்களின் அரசியல் சூழ்ச்சி மதமே காரணம்.கோட்ஸேக்கள் மறுக்கமுடியமா என்ன?
முதலில் இவர் ஸ்ரீ காகபுஜண்டர் தன் பெருநூல் 500-ல்.. சித்தர் கூட்டத்தில் கருவூராருக்கு தண்டனை வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்! இதற்கு இவர் பதில் சொல்லணும்!
@@rahulsingaravel2832 i know about him. Chumma kettutu katha solraru.. He doesnt have proof. Across globe there r 100s of versions of ramayanam. And there r only 20+ songs about kumarikandam in tamil iterature and none talks of raman. And lemuria is a name coded by western people not found in tamil scripts. Im from the place where kambam resided. So dont tell all lie and stories.
I think his evidence is much acceptable than the aryan's bullshit Shakthi created Ganesha story and lord shiva didn't know it was shakti's son ! If Ganesha is sakthi's creative son than who is lord shiva to ganesha ?? Now you know why I said it is aryan's bullshit story. All the aryan's puranas are in fact bullshits !
நண்பா சோழ மன்னன் தான் இந்த ராமன் எப்படி சொல்கிறேன் என்றால் ராமன் முன்னோர் மனு சிபி முசுகுந்தன் மாந்ததா சோழர் முன்னோர் மனு சிபி முசுகுந்தன் மாந்ததா ஒட்டக்கூத்தர் பாண்டியன் கிட்ட சோழன் அரசனுக்கு பொண்ணு கேட்ட போது பாண்டியன் மறுத்து விடுகிறான் அப்ப கோவத்தில் ஒட்டகூத்தர் பாண்டியன் இழிவு படுத்தி ஒரு கவிதை எழுதினார் அது சோழன் சூரிய வம்சத்தை சேர்ந்தவன் பாண்டியன் சந்திர வம்சத்தை சேர்ந்தவன் சூரியனுக்கு இணையாக சந்திரன் எப்போதும் வரமுடியாது என்று பாண்டியனை இழிவு படுத்தினார்கள் ஆரிய பிராமணர்கள் நமது கடவுளை திருடி விட்டனர் எப்படி சிவன் நாராயணன் முருகன் தமிழ் கடவுளை திருடியது போல்ராமன் என்ற தமிழ் சோழ மன்னனை திருடி விட்டனர் திருவாலங்காடு செப்பேட்டில் முதலாம் ராஜேந்திர சோழன் தனது முன்னோர்களில் ராமனை குறிப்பிட்டு உள்ளார் போய் பாருங்கள்
இராவணன் தமிழன் தான் இயக்கர் குல அரசன் நாகர் இயக்கர் இவர்கள் தமிழ் இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் தான் இயக்கர் நாகர் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் தான் அதை போல் தான் தமிழ் இனத்தை சேர்ந்த சோழ மன்னன் தான் இந்த ராமன்
North indians gave importances to build solid forts and palaces. In TN they built solid temples. Do u know that kasi viswanathar temple was changed locations inside kasi itself multiple times? The current location is not the ancient kasi viswanathar's temple location. And north indians had many cave temples such as rock cut temples. We had those less in numbers.
In jain Grantham also There is a different version of Ramayana . But the place of Ayodhya and other places are same as that of Hindu . literature . How it’s possible ??? Jainism never supported Hinduism because Jainism was always against those beliefs of gods . But the places are same as that of Ramayana and Mahabharata. There are many interlinking stories because those times some followed SANATHAN and some followed SHRAMAN religion.
S u r correct. This country called in the name of Bharath , son of sri virushabha thirthankar. This country belongs to jains. People could not follow strict principles if jainism that should not eat n.veg. n people started converted into other religion.
Don't say something that doesn't happen. Don't say something that doesn't exist.do not fool yourself and those who have become fools..ipdi evlo per irunthalum true deity oru naall world people's ku theriyavarum ..
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க! அனைத்து மத கடவுள்களும் கற்பனையே! தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க. Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர். இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது. thathachariyar.blogspot.com/?m=0 இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
வால்மீகி ராமாயணத்தில் ராமர் பிறந்த இடம் சரயு நதிக்கரையில் உள்ள அயோத்தியா என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது இப்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியா தான். ராமாயண காலத்தில் நேபாளம் என்ற நாடு இல்லை. அது பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வேண்டுமென்றே குழப்புகிறார்கள்
உண்மையிலேயே கடவுளை யாராலும் கண்டு கொ(ல்ல)ள்ளக் கூடாது என்று கர்ப்பனைக் கனவுகளில் மிதக்கிறது உலகம். கடவுள்... கண்டவன் கைகளில் எல்லாம் மாட்டிக்கிட்டு முழிக்கிறவருமல்ல. அவர் அவதாரமாக பிறந்ததன் அடையாளமே விடுவைக்கவில்லையே. பிறகு ஏன் வீண் வம்பு நமக்கு.
ராமன் எங்கேயோ பிறந்தான் வாழ்ந்தால் செத்தான். ஒதுக்கி தள்ளிட்டு இப்ப பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வேலையை செய்ய வேண்டும்.
Shirdi sai baba famous Saint in maharastra used to advice his devotees to keep reciting "ram ram" and also read ramayanam for 14 days continously...also in thirupugazh arunagirinathar had referenced ram as perumal avatar and God murugan his son in law.. So I'm believing that Ram must be true person or hero in ancient history otherwise 2 such great saints wouldn't have referred Ramar .. Excerpt from arunagirinathar thiruppugazh. பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,
Well done China. Break this cruel Indian Union. இனியும் தேவையா, இந்த தரித்திரியம் பிடித்த பாப்பார இந்தியன் யூனியன்? தமிழ் வாழ்க, திராவிட நாடு வாழ்க, தந்தை பெரியார் வாழ்க, காஷ்மீர் வாழ்க, காலிஸ்தான் வாழ்க, ஜீஸஸ்தான் வாழ்க, இஸ்லாமிஸ்தான் வாழ்க, அகண்ட பாக்கிஸ்தான் ஜிந்தாபாத், தூய இந்து ராஷ்ட்ரம் வாழ்க, அல்லாஹு அக்பர். பெரியார் ஜின்னா.
No one knows what was the history actually happened... Many has changed the history of everything .. still it's unknown about nethaji mission and who really brought Independence whether Gandhi or nethaji ??? It's all mysterious ...life goes like this ..
Something can be easily found out. Non acceptance is the reason behind this. Some people doesn't want to accept though with many evidences. Instead say nobody knows what happened to escape from it.
ராமன் இறைவன் ஏன் பாலம் கட்டினார்.ஹனுமனே பறக்கும் சக்தி படைத்திருந்த போது ஏன் வானரபடை கஷ்டப்பட்டு பாலம் கட்டினர்.ராவணன் எப்படி சீதையை இலங்கை கொண்டு சென்றார்.
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க! அனைத்து மத கடவுள்களும் கற்பனையே! தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள். பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க. Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர். இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது. thathachariyar.blogspot.com/?m=0 இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
இந்தச் செய்தியைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன், நான் தமிழ் கட்சியின் உறுப்பினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்! அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட போராடுவதே நமது இலட்சியம்!
First unga 4and5 generations enna pannanga appurama avanga kooda piranthavanga yaaru itha first therichittu vaanga appurama rama bhagavan patri pesalam.
S I heard there was sea before Himalayan mountain raised. Nature always like that if one goes down ,other side will be out . .. we are just puppets to watch and go .. please don't use harsh words against anyone. . ur commenting bad on others also educating bad words to someone kids. . That's why even woman's are using bad words casually in tik tok ..learn some discipline before learning history..our history is going worst ...
Lord shiva va vanangura ravanan kettavan, kambara konnathu cholan..... Intha north india karum thiravida karanukkum ooru pera kidaiyathu.. Cholan, Ravanan mathiri tamil kings Intha india va andanga nu sonna vayaru eriyuthula 😌
சித்தரின் சீடர் 5 யுகம்னு சொல்லுரார் .??? சித்தர்கள் பாடலில் 18 யுகம் பற்றியும் அதன் பெயரும் உள்ளது ! இப்போது உள்ள 4 யுகமும் அந்த வரிசையில. கடைசியில் உள்ளது.
நான் ராமன்டே கேட்டு தெரிஞ்சுகுறேன்...
coimbathooraa,NEENGA,kusumboo.soopper,sago....
விஜய் டிவி ராமர் கிட்டயா.....😀
@@SATHIS8977 unaku therinjathu avlo tan.
@@sundarr7977 ஓ அப்ப உங்களுக்கு நிறைய தெரியும்போல.,...சொல்லுங்க கேட்போம்......
@@SATHIS8977 கேட்டுட்டு மட்டும் என்ன பண்ண போற விஜய் டிவி தான் பாப்ப...
தமிழன் தான். மண் உலகின் முதல் வாரிசு. ளன்பதில். எந்த. சந்தேகம் இல்லை
@@jayamrs3024 அது மித்
Unmai...Adanal neegalum... Innoru nadu samayam aana Islamai vittutu tamil saiva samayathai pinpatrugal.
Islam tamizhargal samayam illai
Shivan thaan tamil kadavul.. Saivam vainavam thaan tamilizhargal madam
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
thathachariyar.blogspot.com/?m=0
இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
@@vasanthakumare2791 God illa nu sola mudiyathu just by reading ah blog or any book ... yellarume samam...saga manishana mathikanum ithuve Kadavulthuvam...
@@guruprasads5409
All religious Gods are imaginary. The imaginary Gods are useless.
Please don't waste your time and money for the imaginary Gods.
The Earth formed 4.54 billion years ago.
To know about the formation of the Earth, please read the information on the official website of NASA.
solarsystem.nasa.gov/planets/earth/in-depth/
The first human ancestors appeared on this Earth between 5 million and 7 million years ago.
www.nytimes.com/2002/02/26/science/when-humans-became-human.html#:~:text=The%20first%20human%20ancestors%20appeared,after%20two%20million%20years%20ago.
All the Gods, religions and castes were created by humans few thousand years ago. Man-made Gods are useless. They can't do anything, and can't save anyone.
Around 9 millions of people die of hunger and hunger-related diseases every year. A child dies from hunger every 10 seconds.
www.theworldcounts.com/challenges/people-and-poverty/hunger-and-obesity/how-many-people-die-from-hunger-each-year
Long live humanity!
ராமன் பிறந்தது குமரிகண்டம் என்றால் குமரிக்கண்டம் இருக்கும்போது இந்தியாவும் இலங்கையும் சேர்த்த நிலப்பரப்பாக இருந்தது....
அப்ப ஏன் ராமர் இலங்கைக்கு போக பாலம் காட்டினார்?
Apo paalam yaru katuna sollunga papom
ராமர் தமிழன் தான்
மாமன்னர் ராவணன் பற்றி முதலா சொல்லுங்கடா
Ravenan thamizh manan alla... avarum vadakilirundu vandhavar dan... poril Dan elangaiyai vender..
அவன் ஒரு மடப்பய மவன்...
எம்மோடு பேசி நேரில் சந்திக்க 9865325309.
அவன் ஒரு பொம்பள பொருக்கி
@@nathanl3160 🤣🤣🤣
ராமர் லெமூரியா கண்டம்னா, ராவணன் எந்த கண்டம்? தென் துருவமா? ஏம்யா .....யப்பா...
Adichu viduvom kaasa panama😝
ENTHA GANDAMNU PESI, IVANGALUKKU RAHUKAALAMUM, YEMAGANDAMUM AARAMBICHUDUM POL IRUKKE
@@rams9257
அது கதை..
உண்மையில் நடந்தது அல்ல..
8 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, பூகோள விஞ்ஞான ரீதியாக.. இலங்கையும் இந்தியாவும் ஒரே பூமி..
ராமாயணம் அப்படி பார்த்தால் வெறும் 8000 வருடங்களுக்குள் தான் நடந்து இருக்க வேண்டும்..
ஆனால், அது உண்மை அல்ல..
ஒரு நடந்த சம்பவத்தை, அசுரன், குரங்கு , அனுமன் என்று சேர்த்து பிட் காலத்தில் எழுதி இருக்க கூடும்..
எம்மோடு பேசி பின் நேரில் வர 9865325309.
உம்மோடு பேசாமல் இருப்பதே மேல்....
ஐயாவின் உடைய கருத்துக்களின் ஆவணங்கள் உள்ளது ஐயா நீங்கள் அதனை காண்பித்து தெளிவுபடுத்த வேண்டும்.😋
ராமன் தமிழனாக
இருகதங்களைபோல்நிறம்குணம்இல்லாதவர்களைவெட்டிசாய்த்துவீரனாகிறான்அறம்இல்லாதராமன்தமிழனில்லை
நாங்கள் கடவுளைக் கற்பனை செய்யவில்லை மாறாக கடவுளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏரி காத்த இராமர், பிட்டுக்கு மண் சுமந்த சிவன் என்பன போன்ற பல வரலாறு இந்த தமிழ் மண்ணிற்கு உரியது
Vera level logic Sir idhu! Rama nnu Israel oorgal perla varadhunala Ramar Jew va?🤣 Appo Kazhakstan, Kyrgyzstan, Turkmenistan ellam Hindustan matrum Pakistanai sendhadha?
Kyrgyzstan la karakol oru ooru irukku. Karamana kol na Tamil Nattai serndhadha? Karakol rhymes with Noolkol. Nichayama namma ooru dhan, Tamizhan da! 😆
@Andhuvan Anbu unaku enna venum purilla y this Partiality???
@Andhuvan Anbu
Neenka solrathu seri modala jews history parunka jews B. C. E1500-2000la than.origin.athavathu 3500-4000year than. But ramayanam B. C. E5000la nadanthatha solranka. Ida proof panra mari science facts channel la ramar bridge pathi solirukanka. And idu artificial la undanathu nu proof panaranka. Ida proof panathu mutal illa geographichal artist. And scientist than. And jews illatha time la ramar irundarna epdi jews avar idu su tha poi ramar. Jews illa. And ramar name matum illa shivan, murugan perum Jews la iruku like isha, samuvel, imanuvel, Christ. So ramar Jews illa
@Andhuvan Anbu na antha kadai ya Kekala jews history paduchave podum avanka origin eB. C. E 2000than hebrew and avanka origin e verum3000year than and scientist a valachu potankala enna kadai. Avanka proof a panirukanka satellte photo view la ramar bridge a confirm panirukanka. Ipa science world.
Science a adu natural bridge illa. Artifucial nu solitanka. 7000year old nu solitanaka. B. C. E 5000la jews, aryan history randume illa. Ida history information padicha thetichukalam. Apa irunda kootam tamilarkala irundirukalam. Ex. Sindu samaveli nagarikam place tamil name la iruku. Tamilarkal. B. C. E 5000 la india full a kooda kingdom a irundirukalam. Apa jews origin a illa ennum pothu epadi ramar jews anaru? T. C. P channel la na nallave patuten. Oru 'Al'ku ovoru video vilayum veveru meaning avaruka sadakama use panikairu. Apa ve adula solrathu false nu tetichukalam. Tamilathatuvam pesuravanka ellaraium namba tevai illa.
@@doctorastro6530 100% correct
வணிகத்திற்காக தமிழகம் வந்த யூதன் தான் இராமன். தமிழக வளங்களின் மகிமையைக் கண்டு பொறாமைக் கொண்டு, நிலத்தை கைபற்ற நினைத்தவன் தான் அவன்!
R u fool?????
@@Rahul-hc3qw watch @Tamil Chinthanayalar Peravai
Ithu enna puthu poraliya iruku 🤔
@@manoj_prabhu_m ruclips.net/p/PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ
@@SuganElavan தமிழ் சிந்தனையாளர் பேரவை அனைத்துமே புனையப்பட்ட கற்பனை கதை போல் உள்ளது.......... கங்கைக்கரை பகுதிகளை விட தமிழகம் ஒன்றும் பெரிய வளமான பகுதிகள் கிடையாது யூதன் ஆக்கிரமிக்க....... ராமாயணத்தை முதல்முதலில் எழுதியவர் வால்மீகி அவர் சார்ந்த சமூகம் இன்றும் வட மாநிலங்களில் உள்ளது இலங்கை செல்வதற்காக ராமர் தமிழகம் வந்து சென்றுள்ளார் அவ்வளவே....... இன்னும் சில வீடியோக்களை அந்த சேனலில் பார்த்தேன் சினிமா படங்களை வைத்து நல்ல கற்பனை வளத்துடன் கதைகளை உருவாக்கியுள்ளனர் வரலாற்றுத் தரவுகள் ஒன்றுகூட கிடையாது
ராமா் சோழர் வம்சம்
ஆமாம், மன்னன் ராஜராஜ சோழர் ஸ்ரீராமபிரானின் இஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர்! அதை ராஜனின் முன்னோன் வீரேந்திர சோழர் செப்பேட்டு ஆதாரமாக தமது கைப்பட பதிந்துள்ளார்!
Arumai
அருமையான பதிவு நன்றி
நாட்டில் இருக்கும் குழப்பம் போதாதுன்னு எங்கேருந்துடா கிளம்புரிங்க
😁
😂😂😂😂😂🤭🤭🤭🤭
🤣🤣🤣
Typed in Google to know more about yagnavalkya ramayanam or sithargal ramayanam.. Didn't find anything..
Yes I have searched. I think this might be kept secret.
Anuman patty now thavsi madai in Dindigul.... This place parathu vajar asramam Raman visit this place and stay....Maha natchatra kovil Marakatheeswara temple
அத்வானியின் அயோத்யா உண்மையில் பௌத்தர்களின் வரலாற்று சக்கேட்டா நகரம்.இப்போது தோண்டிய இடத்தில் பத்தர் சிலையல்லவா கிடைத்தது! நாடோடி ஆரிய பார்ப்பானர்களின் அடையாள சின்னங்கள் எங்கே? திராவிட இந்து நதி மண்ணின் மைந்தனர்களின் கலாச்சார வரலாற்று அடையாளங்களில் சில: இரண்டாம் நூற்றாண்டு கல்லணை, தஞ்சை பெரிய கோவில், திருவரங்கம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,பூம்புகார், கொற்கை, திருக்குறள்,தொல்காப்பியம்,சிலப்பதிகாரம்.ஆரியன்கள் காடுகளில் வாழ்ந்து, மூன்றரை கோடி கடவுள்களுக்கு பயந்து, வேள்வி செய்து, பாட்டுக்கள் இயற்றி,வாழ்ந்த இனம்.இவர்கள் இன்றும் வட மாநிலங்களில் அனறு போலவே வாழ்பவர்கள்.மிகப்பெரிய நகரங்களில் மொகஞ்சதோரா சிந்து சமவெளி காலந்தொட்டு இன்றுவரை வாழ்பவர்கள் தென்னாட்டு திராவிட மக்களே! புராணங்களை மாத்திரமே எழுதி, சாதி மூலம் திராவிட மக்களை முட்டாள்களாக மாற்றியதே வந்தேறி ஆரியர்களின் சூழ்ச்சியும் சாதனையையும்! இவன்களால் இந்திய திராவிட நாட்டிற்கு என்ன பயன்? மாறாக, இந்தியாவில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் காரணம் இவன்களுடைய இந்து நதி திராவிட இந்து மக்களுக்கு ஜென்ம விரோதியான ப்ராமினிஸம் என்கிற இவன்களின் அரசியல் சூழ்ச்சி மதமே காரணம்.கோட்ஸேக்கள் மறுக்கமுடியமா என்ன?
முதலில் இவர் ஸ்ரீ காகபுஜண்டர் தன் பெருநூல் 500-ல்.. சித்தர் கூட்டத்தில் கருவூராருக்கு தண்டனை வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்! இதற்கு இவர் பதில் சொல்லணும்!
He talks as if chola himself told him... Where is he getting all this info from ? Proof ? Vayuku vandhadha pesurar
Aman nga....ivlo naal ah inda info la ivar sollala ipo sharma oli sonathum kammbar sonaru ramar sonanrunu inoru nu kita
First Just know something abt Him Then u'll knw wht he is actually speaking
@@rahulsingaravel2832 i know about him. Chumma kettutu katha solraru.. He doesnt have proof. Across globe there r 100s of versions of ramayanam. And there r only 20+ songs about kumarikandam in tamil iterature and none talks of raman. And lemuria is a name coded by western people not found in tamil scripts. Im from the place where kambam resided. So dont tell all lie and stories.
I think his evidence is much acceptable than the aryan's bullshit Shakthi created Ganesha story and lord shiva didn't know it was shakti's son !
If Ganesha is sakthi's creative son than who is lord shiva to ganesha ?? Now you know why I said it is aryan's bullshit story. All the aryan's puranas are in fact bullshits !
@@tropicalblooms4575 I too have some doubts that offends common sense and logical thinking in puranas
கலைபத்தில் தலைசிறந்த ராவணன் புகழ் வாழ்க.
நண்பா சோழ மன்னன் தான் இந்த ராமன் எப்படி சொல்கிறேன் என்றால்
ராமன் முன்னோர்
மனு
சிபி
முசுகுந்தன்
மாந்ததா
சோழர் முன்னோர்
மனு
சிபி
முசுகுந்தன்
மாந்ததா
ஒட்டக்கூத்தர் பாண்டியன் கிட்ட சோழன்
அரசனுக்கு பொண்ணு கேட்ட போது பாண்டியன் மறுத்து விடுகிறான்
அப்ப கோவத்தில் ஒட்டகூத்தர் பாண்டியன் இழிவு படுத்தி ஒரு கவிதை எழுதினார் அது சோழன் சூரிய வம்சத்தை சேர்ந்தவன் பாண்டியன் சந்திர வம்சத்தை சேர்ந்தவன் சூரியனுக்கு இணையாக சந்திரன் எப்போதும் வரமுடியாது என்று பாண்டியனை இழிவு படுத்தினார்கள் ஆரிய பிராமணர்கள் நமது கடவுளை திருடி விட்டனர்
எப்படி சிவன் நாராயணன் முருகன் தமிழ் கடவுளை திருடியது போல்ராமன் என்ற தமிழ் சோழ மன்னனை திருடி விட்டனர் திருவாலங்காடு செப்பேட்டில் முதலாம் ராஜேந்திர சோழன் தனது முன்னோர்களில் ராமனை குறிப்பிட்டு உள்ளார் போய் பாருங்கள்
இராவணன் தமிழன் தான் இயக்கர் குல அரசன் நாகர் இயக்கர் இவர்கள் தமிழ் இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் தான் இயக்கர் நாகர் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் தான் அதை போல் தான் தமிழ் இனத்தை சேர்ந்த சோழ மன்னன் தான் இந்த ராமன்
எத்தனை இராமயணம் இதுவரை நடந்துள்ளது? காக்கபூசண்டரின் பதிநான்கு ராமரை பார்த்தாக அவரது நூல்களில் காணலாம்.
அந்த காலத்தில் உலகம் ஒன்று தான்.
North indians gave importances to build solid forts and palaces. In TN they built solid temples. Do u know that kasi viswanathar temple was changed locations inside kasi itself multiple times? The current location is not the ancient kasi viswanathar's temple location. And north indians had many cave temples such as rock cut temples. We had those less in numbers.
ராமாயணம், மகாபாரதம் காதைகளில் இமயமலை பற்றிய கூற்றுகளை காண முடியாது. இதை ஆய்வு செய்ய வேண்டும்.
அருமை
Tamil Chinthanaiyalar peravai RUclips channel paarungal neriya unmaigal teriyum 🙏🙏
Appo yeppadi kadal ramar ramasedhu palam kaatinar
Ivan pesurathu elame vera level.. raja Raja chola ve alien nu sonavan thane
இராவணன் பற்றி சொல்லுங்க ஐயா அதுதான் முக்கியம்
In jain Grantham also
There is a different version of Ramayana .
But the place of Ayodhya and other places are same as that of Hindu . literature .
How it’s possible ???
Jainism never supported Hinduism because Jainism was always against those beliefs of gods . But the places are same as that of Ramayana and Mahabharata.
There are many interlinking stories because those times some followed SANATHAN and some followed SHRAMAN religion.
S u r correct. This country called in the name of Bharath , son of sri virushabha thirthankar. This country belongs to jains. People could not follow strict principles if jainism that should not eat n.veg. n people started converted into other religion.
Don't say something that doesn't happen. Don't say something that doesn't exist.do not fool yourself and those who have become fools..ipdi evlo per irunthalum true deity oru naall world people's ku theriyavarum ..
உண்மை என வந்தால் நல்லது ஏற்றுக்கொள்ளலாம் .
12 லட்சம் வருடம் 😲😲😲 ஒரு கோடி ப்பு moment....
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
thathachariyar.blogspot.com/?m=0
இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
மாறன் என்பவரை மாறா மாறா மரா மரா என சொல்ல ராமா ராம ரமா என மாறியதை சொல்ல மறந்து விட்டீர்கள் சாமி.
வால்மீகி ராமாயணத்தில் ராமர் பிறந்த இடம் சரயு நதிக்கரையில் உள்ள அயோத்தியா என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது இப்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியா தான். ராமாயண காலத்தில் நேபாளம் என்ற நாடு இல்லை. அது பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வேண்டுமென்றே குழப்புகிறார்கள்
When did News Glitz become a religious, political researcher? And why ?
Story Super
Oru Vela vj tv ramar ah pathi pesuranGalOooo🤣🤣🤣🤣🤣🤣
Vera level
Irukumne
Vera level da 🤣
🤣🤣🤣🤣
உண்மையிலேயே கடவுளை யாராலும் கண்டு கொ(ல்ல)ள்ளக் கூடாது என்று கர்ப்பனைக் கனவுகளில் மிதக்கிறது உலகம். கடவுள்... கண்டவன் கைகளில் எல்லாம் மாட்டிக்கிட்டு முழிக்கிறவருமல்ல. அவர் அவதாரமாக பிறந்ததன் அடையாளமே விடுவைக்கவில்லையே. பிறகு ஏன் வீண் வம்பு நமக்கு.
ஐயா ராமர் பிறந்த இடம் இஸ்ரேல் என்று சொல்கிறார்கள் அவரொரு ஆரியர் வணிகத்திற்காக இந்தியாவுக்கு வந்தார் என்று சொல்கிறார்கள்
இல்லை... தமிழர்தான் .
He is native place Israel. He is not tamil.
Kandupidichitaru scientist!
குமரிக்கண்டம் என்று சொல்லுங்கள்...
இராவணன்தான் தமிழ் கடவுள்.
Audio clear a illa
Please improve it
ராமன் எங்கேயோ பிறந்தான் வாழ்ந்தால் செத்தான். ஒதுக்கி தள்ளிட்டு இப்ப பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வேலையை செய்ய வேண்டும்.
தம்பி சிகப்பு தொப்பி! பெரியவர்கள் நிறையபேர் வந்து விட்டார்கள், ஓரமாக போய் விளையாடு.
வடநாட்டில் கொயில் கள் சரியில்லை தான் நல்லாயிருந்தவற்றை துளுக்கர் அழித்திருப்பார்கள் என்று நினைத்தேன்
Very entertaining.. Fantasy talk
Kambar naturally died
His son ambigapathy only killed by chola king
நம்பிக்கை இல்லை என்றால் ஆட்ராமா ஆட்ராமா என்ற பகுதியை பாருங்கள்
There are many ramayanam and mahabharatam versions in tamil . Not only in school books
Shirdi sai baba famous Saint in maharastra used to advice his devotees to keep reciting "ram ram" and also read ramayanam for 14 days continously...also in thirupugazh arunagirinathar had referenced ram as perumal avatar and God murugan his son in law.. So I'm believing that Ram must be true person or hero in ancient history otherwise 2 such great saints wouldn't have referred Ramar .. Excerpt from arunagirinathar thiruppugazh.
பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,
பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,
Well done China. Break this cruel Indian Union.
இனியும் தேவையா, இந்த தரித்திரியம் பிடித்த பாப்பார இந்தியன் யூனியன்?
தமிழ் வாழ்க,
திராவிட நாடு வாழ்க,
தந்தை பெரியார் வாழ்க,
காஷ்மீர் வாழ்க,
காலிஸ்தான் வாழ்க,
ஜீஸஸ்தான் வாழ்க,
இஸ்லாமிஸ்தான் வாழ்க,
அகண்ட பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்,
தூய இந்து ராஷ்ட்ரம் வாழ்க,
அல்லாஹு அக்பர்.
பெரியார் ஜின்னா.
Gopal!! Raman Porantha Edam Solli Barbar Mosque Lam Idichi Arasiyal Ellam Poiya Goppallll...Poiyaa!!
Poithan.
DMK setting,,,kooothadi kiruku nakkinga
@@kamalhaasan7898 idichathu rss karainga lae
😂😂😂😂
விட்டான் பாரு ஓல்😂😂😂😂😂
கேள்வி கேக்கும் தம்பி நீயும் ஒரு திருட்டுப்பய.
(எப்டி கண்டுபிடிச்சோம்னு யோசிக்ரியா? 🤣
( அல்லு வுடுதா 😂 )
🙏
கதை நன்றாக இருக்கிறது அவ்வளவு தான்
பொய்யான தகவல்களை தரவேண்டாம்
சாமியார் பேசுவதற்க்கும் வாய் அசைவு வித்யாசம் உள்ளது .கேள்வி கேட்பவர் வாய் அசைவு சரியாக உள்ளது.இது இந்துக்கு எதிர் சேனல் நன்றாக தெரிகிறது .
இந்த கதை இவ்வளவு எங்கே இருந்தன
சித்தருக்கு தேவையற்ற விஷயங்கள்
No one knows what was the history actually happened... Many has changed the history of everything .. still it's unknown about nethaji mission and who really brought Independence whether Gandhi or nethaji ??? It's all mysterious ...life goes like this ..
Something can be easily found out. Non acceptance is the reason behind this. Some people doesn't want to accept though with many evidences. Instead say nobody knows what happened to escape from it.
Super naadagam
அய்யா அப்போது முருகன் அவதாரமும் சூரசம்மாரம் எங்கு நடந்து எப்போது நடந்தது
தமிழ்நாட்டில்
Audio is not clear. Pl record once again and publish
ராமன் இறைவன் ஏன் பாலம் கட்டினார்.ஹனுமனே பறக்கும் சக்தி படைத்திருந்த போது ஏன் வானரபடை கஷ்டப்பட்டு பாலம் கட்டினர்.ராவணன் எப்படி சீதையை இலங்கை கொண்டு சென்றார்.
Poiyile piranthu poiyile valarntha perumanargal
Interesting
இவர் கருவூரார் வாரிசா???? ஏதேதோ நாலு புத்தகத்தை படிச்சிட்டு ரொம்ப கொழம்பிட்டாரு போல......
Good information...please don't bother about the barking dogs....they wave their tails to......
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
thathachariyar.blogspot.com/?m=0
இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்....
ராமர் எந்த இடத்தில் பிறந்தால் என்ன? நாம் வணங்குகிற தெய்வம். முகம்மது நபி, இயேசு கூடத்தான் இங்கு பிறக்கவில்லை இங்கு ஏற்று நிறைய பேர் மதம் மாறவில்லை?
🤣 Aiyo paavam
தோண்ட தோண்ட உண்மையை உரைப்பது வரலாறு. நன்றி.
Voice n video s breaking.. Pls put a clear video... Its very important for our future generations to know t elaborately
Can I get copy of yagnavalkya ramayanam pls?
9865325309
முத்துராச ஐயாவுடன் பேசமுடியுமா.
9865325309
இவரு எந்த ராமாயணத்தை சொல்லுறாரு கம்பர் எழுதியதா இல்லை வால்மிகி எழுதியதா.?
மொத்த 300 வகையான இராமாயனம் இருப்பதாக கேள்விபட்டேன்.
Yagnavalkya ramayanam.. Yagnavalkya is also a Rishi.. Just like valmiki, tulasidas, kambar, he also his version of ramayanam...
Kaasa panama adiche vidungeda dai
Ramane poi thane Piraku Enna avanuku varalaru unmaya iruntha Enna poiya iruntha Enna
எம்மோடு நேரில் வந்து பேச 9865325309.
Poor audio quality especially when he mention some issue based doubts. Is it made purposefully?
இந்தச் செய்தியைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன், நான் தமிழ் கட்சியின் உறுப்பினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்!
அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட
போராடுவதே நமது இலட்சியம்!
Padayedupil 30,000 merpata kovilgal Tharamatam aakapatadhu vaadake.
Seeman katchia evaru 😂
Illa modi kachi
First unga 4and5 generations enna pannanga appurama avanga kooda piranthavanga yaaru itha first therichittu vaanga appurama rama bhagavan patri pesalam.
நேரில் வந்து பேச 9865325309.
ராமன் செத்தும் சாகடிக்கிறான்
நீ ஊம்பியும் யூடிப்பில் ஊம்புரே
@@nadunilaitv8869 😀😀😀
Aww Nan ungala romba nambinan but etho poi Mari thonudhu .. ayya .. sorry but true statement..
9865325309 8248209053
Aporam Sri Lanka yenga irrunthatham. Ivar solradhu konjam right konjam wrong.
S I heard there was sea before Himalayan mountain raised. Nature always like that if one goes down ,other side will be out . .. we are just puppets to watch and go .. please don't use harsh words against anyone. . ur commenting bad on others also educating bad words to someone kids. . That's why even woman's are using bad words casually in tik tok ..learn some discipline before learning history..our history is going worst ...
We want more about this make many videos about ramayana
Sir voice / audio is very bad. Full of disturbance.. Next time Pls correct it.. Not able to hear what he is saying..
Past is bucket of ashes ...
நன்றி அய்யா
🙏🙏👌👌👌👌
Lord shiva va vanangura ravanan kettavan, kambara konnathu cholan..... Intha north india karum thiravida karanukkum ooru pera kidaiyathu.. Cholan, Ravanan mathiri tamil kings Intha india va andanga nu sonna vayaru eriyuthula 😌
எதோ உலறு கிறார்கள்
Do u know who killed siders? I will reply in next video
Aga motham 2020nalum seri 3030 nalum seri epdi puranam madham pathiyee pesi sandapodunga
சேரமான் பிறந்த இடம் கோல்லம்
ஐயா ! உங்கள் பின்புறத்தில் உள்ள சரவசதி, யூதர் வம்சாவளியில் வந்தவர் என்பது உண்மையா ? அது உண்மையாக இருந்தால் ஏன் சித்தர்கள் சரஸ்வதியை வங்ககுகிறார்கள் ?
சிரசுவதி.. தலையெழுத்தை எழுதும் சிரசுவதி ... சரசுவதி என்பவர் சரசக்கலைக்குரிய கலைமகள்.
மூலபதினெண்சித்தர் பிறம்மதேவரின் மனைவி சிரசுவதி. யூதரோ ஆரியரோ அல்லர்.
@@muthurajamoorthi3379 அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவுக்கு பதில் சொல்ல தெரியாத பிரமனின் மனைவியா சரஸ்வதி ? :))
In this day and age, such poor quality audio? Very dissapointing.
Addendum karuvurar varisuthan
More interesting. #newsglitz plz make it clearly..
இந்து மதத்தை பற்றி விமர்சனம்ம செய்கிறாயே மற்ற மதங்களை விமர்சனம் செய்ய முடியுமா?
NewGlitz - Change Title. Its not said by karuvoorar.. its a not sidhar's words. Dont spread false news saying via title that sidhar said it.
எப்படி கூறுகிறீர்கள் அன்பரே...9865325309
@@muthurajamoorthi3379 what is the proof that karuvoorar told this
Tamilan daan ulagin mudal manidan 100%. But raaman not tamilan. raavana maharaja daan tamilan unmayana vetriyalan
Iruvarum tamilargal than ayogya endra oor kumariyil iranthirukum
சித்தரின் சீடர் 5 யுகம்னு சொல்லுரார் .??? சித்தர்கள் பாடலில் 18 யுகம் பற்றியும் அதன் பெயரும் உள்ளது ! இப்போது உள்ள 4 யுகமும் அந்த வரிசையில. கடைசியில் உள்ளது.