சினிமாக்காரர் வீட்டு திருமணம் மூலம் அரபு மொழி திணிக்கப்பட்டதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • சினிமாக்காரர் வீட்டு திருமணம் மூலம் அரபு மொழி திணிக்கப்பட்டதா?

Комментарии • 70

  • @LukaArsaan
    @LukaArsaan 18 дней назад +5

    யா அல்லாஹ் இருவரு‌ம் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்🤲

  • @alllaalla7034
    @alllaalla7034 28 дней назад +46

    சகோதரி வாழ்த்துக்கள் அமீர் ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் உங்களை போன்று எல்லோரும் திருமணம் செய்தால் நல்லது

  • @sirajudeen9781
    @sirajudeen9781 23 дня назад +12

    இதுதான் தம்பி இஸ்லாமிய
    திருமணம்.ஆர்ப்பாட்டம் டப்பாங்குத்து அனாச்சாரம்
    இல்லாமல் செய்வதுதான்
    நல்ல முறை திருமணம்.
    இது எல்லாம் மாற்றுமத தோழர்கலுக்கு புதிது தான்.
    நாங்கள் திருமணம் பிறந்தநாள் சுன்னத் இறுதியாகத் திரை அனைத்தையுமே ஆடம்பரம் இல்லாமல் கண் கூசாமல்
    முடிப்போம் இறைவனுக்கு அதுதான் உகந்தது.
    பிடித்த முறை. இதைத்தான் அமீர் செய்துள்ளார். ஒரே ஒரு தவறு அவர் சினிமாபிறபலம் என்பதால்
    பலருக்கு விருந்து உபசரிப்பு
    செய்துள்ளார் . விருந்தோம்பலை பலரும் விரும்புவார்கள். நன்றி ❤
    ❤👍🤲🤲🤲 அல்ஹம்துலில்லாஹ்.

  • @mullipothanai..q9827
    @mullipothanai..q9827 23 дня назад +17

    தங்கச்சி உங்கள் உடைகளில் மாற்றங்களை கொண்டுவாருங்கள்

    • @shajiniahmed262
      @shajiniahmed262 19 дней назад

      ​@@NizarPhoeniXZ
      😮😮😮

    • @shajiniahmed262
      @shajiniahmed262 19 дней назад

      உங்களை நீங்கள் நன்றாக உற்று நோக்குங்கள்

    • @globalfootwear282
      @globalfootwear282 14 дней назад +1

      உங்களின் பர்தா shawl பெரியதாக போடுங்கள்

  • @farooqbasha2747
    @farooqbasha2747 17 дней назад +1

    இன்றைய காணொளி மிகவும் அருமையான விளக்கங்களுடன் இருந்தது ,
    💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 28 дней назад +20

    Mashallah 🎉🎉🎉🎉

  • @Nisha-ut9mj
    @Nisha-ut9mj 10 дней назад +1

    jasakallahhair

  • @bestvalue2710
    @bestvalue2710 26 дней назад +5

    Alhamdulillah. Insha Allah for my daughter's marriage I will arrange the same.

  • @rajaroja1226
    @rajaroja1226 25 дней назад +4

    Masha Allah

  • @noornisha.n9035
    @noornisha.n9035 25 дней назад +5

    Masha allah ellarum ippadi panna nallairukkum

  • @user-ox7cj2gb6y
    @user-ox7cj2gb6y 28 дней назад +11

    Excellent

  • @fawzarahamed2928
    @fawzarahamed2928 27 дней назад +5

    Alhamdulillah really great

  • @Taslimaslam-ph2wj
    @Taslimaslam-ph2wj 24 дня назад +4

    Super masha allah

  • @mohamedsayeed4126
    @mohamedsayeed4126 12 дней назад

    மிகச் சிறந்த விளக்கம் நன்றி..🎉

  • @user-os6mw8hp8c
    @user-os6mw8hp8c 25 дней назад +2

    Masha allah barakallah

  • @neeyasahameed2870
    @neeyasahameed2870 23 дня назад +1

    Mashaallah! 👍🏻👌🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @shafananoorul6013
    @shafananoorul6013 24 дня назад +3

    ❤ alhamdulillah 😊🎉

  • @user-is9ys1nf6l
    @user-is9ys1nf6l 23 дня назад +1

    Mashallah
    Unggaludaiya speech super sister ❤❤🫂🫂

  • @showgathimran3377
    @showgathimran3377 28 дней назад +19

    ஏன்பா தமிழர்கள் கல்யாணம் செய்வது முதல் சமஸ்கிருத மொழியில் மந்திரம் ஓதும் போது அதை தமிழில் மொழி பெயர்த்து எங்காவது சொல்வதுண்டா இங்கே தமிழில் மொழி பெயர்ப்பு செய்து உள்ளனர்

    • @Kuppasy
      @Kuppasy 27 дней назад

      தமிழில் திருமணம் செயது கொன்டவர்கள் உள்ளனர்..சமஸ்கிருத கலப்பு இல்லாமல்.

    • @AarifMOMDAD
      @AarifMOMDAD 24 дня назад

      😊😊😊

    • @peacefulindian318
      @peacefulindian318 9 дней назад

      Hindu marrages' mantras are in Sanskrit.
      Samooga neethi marriages are conducted in Tamil.
      Tamil Muslim marriages are conducted in Tamil. The dua is recited in Arabic,to seek Allah's blessing.
      How to perform a marriage without the God's blessing?
      This is a marriage contract, not a normal contract like buying a house. 🤲🕌

  • @najmullahsahams1049
    @najmullahsahams1049 17 дней назад

    ஜெஜாகால்லாஹ் ஹைர். வாழ்த்துக்கள் 👍🏾

  • @user-nn1ue3gf6o
    @user-nn1ue3gf6o 28 дней назад +9

    Super super சகோதரி

  • @mohamedfaizal5616
    @mohamedfaizal5616 25 дней назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும், MazaAllah

  • @Mydeen-yr4xi
    @Mydeen-yr4xi 28 дней назад +5

    Ya allah nee pothumanavan

  • @shamsulhassan3751
    @shamsulhassan3751 18 дней назад

    the best explanation

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 11 дней назад +1

    Super musilim tirumanam.Biriyani supar.🎉👌🫅🌹💐🌷🌺🥀🌻🍿

  • @sameejdeejam7399
    @sameejdeejam7399 26 дней назад +2

    Excellent wedding

  • @lekshmanans3605
    @lekshmanans3605 27 дней назад +4

    அனைத்து செலவுகளும் உண்மையாக கூறுங்கள்
    சொர்க்கம் செல்லவேண்டுமடுமல்லவா

  • @peacefulindian318
    @peacefulindian318 10 дней назад

    In our area of T Nadu, the mappillai's mother will demand 100 pauns(800g gold)+a lot of gifts.
    Biryani virunthu is a must.
    This is very unIslamic. This is AGAINST the teachings of our Prophet! 😭🤲🕌

  • @sithifathima8555
    @sithifathima8555 25 дней назад +2

    ❤❤❤❤

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 22 дня назад +1

    மதங்களை மற மனிதனின் இன

  • @db_tamil_vlog8690
    @db_tamil_vlog8690 15 дней назад

    alhamdulillah super

  • @Mydeen-yr4xi
    @Mydeen-yr4xi 28 дней назад +4

    Suppppppppppppppppppppp0er

  • @mastervijay9745
    @mastervijay9745 27 дней назад +4

    Masha allah sis very nice

  • @AnnaDurai-xb8gf
    @AnnaDurai-xb8gf 27 дней назад +3

    இதில்சம்மதம்.கேட்பது.பெண்ணிண்தந்தை.இதுவல்லசட்டம்.நடத்திவைக்கும்இமாம்தான்கேட்க.வேண்டும்.மணப்பெண்ணிடமும்.கேட்பார்கள்.அதுநமக்குதெரியாது.ஆனாநிச்சயம்கேட்பார்கள்

    • @abdulrahmansmy2767
      @abdulrahmansmy2767 25 дней назад +2

      என் மகளை திருமணம் செய்ய சம்மதமா என்று தான் ஒப்பந்த அடிப்படையில் கேட்க வேண்டும்.மணமகள் கேட்கும் மஹர் என்னவோ அதை மணமகன் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

    • @peacefulindian318
      @peacefulindian318 9 дней назад

      This nikah is following the Wahhabi style.
      In our traditional Tamil Muslim nikah, there would be the mappillai(garlanded, we are Indians), mappillai's father, ponnu's father, 2 wakkalats(witnesses) and the Imam.
      The mappillai must sign the marriage registration book/form. The 2witnesses must also sign. The jamaath leader or the Imam must sign. Finally,the ponnu will sign in that book/form.
      Finally, there would be a dua, blessing the new couple.
      All these were missing here. This is the Saudi Wahhabi method.
      The 50+gram gold mahar is too much. Not many mappillai could afford this.🤲🕌🕋

  • @user-ku7wl2gb6k
    @user-ku7wl2gb6k 24 дня назад +3

    நீங்கள் ஏன் அழகை வலைத்தளத்தில் வெளிப்படுத்த வேண்டும்?

    • @NizarPhoeniXZ
      @NizarPhoeniXZ 22 дня назад +1

      இந்தப் பெண் தனது முகத்தை தவிர அனைத்து உடல் பாகங்களையும் மறைத்து தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
      அதுவே உங்களுக்கு அழகு போன்று தெரிகிறது
      இதனால்தான் பெண்களை புர்கா அணியும் படி இறைவன் குர்ஆனில் வலியுறுத்துகிறான்
      மஞ்சள் காமாலை கண்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்
      முட்டாள்தனமாக கேள்வி கேட்பதை விட்டுவிட்டு உருப்படியாக ஏதாவது பேசுங்கள்

  • @kaderamer7837
    @kaderamer7837 27 дней назад +10

    இஸ்லாமிய நிக்காஹ் திருமணம் உலகெங்கும் நபி வழியில் நடக்குது......... சங்கிகள் எப்போதும் எதிர் மரியாகதான் பேசுவாண்கள் குறைப்பவன் பற்றி கவலை illai😛😘😘😇

  • @matharasprintingmatharaspr706
    @matharasprintingmatharaspr706 15 дней назад

    Islamic Universal path

  • @user-xc3tx2xk5k
    @user-xc3tx2xk5k 24 дня назад +2

    Maasa sllah

  • @lekshmanans3605
    @lekshmanans3605 27 дней назад +1

    அமீர் அய்யா தவறு
    அமீர் அண்ணா சரி

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 20 дней назад +1

    😂🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nasimashaya2114
    @nasimashaya2114 14 часов назад

    Sis asalaamu alaikum.. plz cover ur hijab properly..this method of wearing a hijab is not good at all.. plz consider message as a sister's message.. sila aangaloda paarva thavaraa irkum so dont wear this type of style ...ungalku thryaama ithu nadathurkum.. but concisiousaa irunga sis.. plz

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 20 дней назад

    Neenggal. Yellourmmaga. Wandha dhar koo mikka magichchi. Yenggalukkoo. Anaivrum ziyafaththil kalandu kondu sappittoo pogaummaga aameen. Ambur. T n. India.

  • @AnnaDurai-xb8gf
    @AnnaDurai-xb8gf 27 дней назад +2

    இலங்கை.தமிழ்.குறைகூறத்தான்செய்யும்

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 26 дней назад +2

    Nee yaru puthusa iruke :

  • @lekshmanans3605
    @lekshmanans3605 27 дней назад +2

    எல்லாம் ஒரு மாயை

  • @athifahasan5268
    @athifahasan5268 28 дней назад +4

    Why music in this video its an islamic channel right??

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 27 дней назад

      😂

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 27 дней назад

      தேவைஇல்லைதான்

    • @naleemariyaz5605
      @naleemariyaz5605 26 дней назад +1

      Unnecessary question and reply too
      We heard only the message not music

    • @athifahasan5268
      @athifahasan5268 26 дней назад

      @@naleemariyaz5605 i heard the music more than the message at the end ! Anyways music is haram !!!

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 26 дней назад +1

    Dei loose
    50 latchamavathu mahar
    vangi iruka vendama :
    first night mudinthavudan
    Avan venam yena koorinal antha 52 gram mattum vaithu kondu divorce Panna sammathipaya :
    Mahar yenbathu mun kootiye vanga padum jeevanamsam than :

    • @taranajm2022
      @taranajm2022 24 дня назад

      Dei loosu mahar koduthu manam mudipadhudhanda nabi vazhi,manamakkal nalla irukatum eanda divorce endru. Abasagunama pesura loosu payale.

    • @bathoolyahaya253
      @bathoolyahaya253 14 дней назад

      Aalaththaiyum padaitha allah oruwanukku bayanthu allah sonnapadi maappillai ponnukku mahar.52.giram kotuththu islathil sonna padi nikkah thirumanam mudiththurukkiraargal.alhamthulillahi kaseeran kaseera.suphanallah alhamthulillah allahu akbar.allah antha ponnaiyum mappilaiyaiyum allahvikku pidiththamaana mulumaiyaana theenudaiya wazhkkai allahvikkaaga thirupthi adainthu wazhnthu mudikkdum baakki yaththai thanthu arul puriwa naaga immailayum marumailayum iruwaraiyum siranthathaakki nallawargalaakki allah udaiya nesarakki jannathul pirthaws sorkkaththil uyarntha maaligaiyil uyarntha anthasth kotuththu allah udaiya adimai kadaisi thuuthar.muhammad nbi sallallahu alaihi wasallam awargalotum awargal kutumbaththotum awargaludaiya sagaabaakkalotum. allahvudaiya adimai intha iru jodigalaiyum joti serththu thaddumidamakki porunthi arulpuriwanaaga aameen aameen aameen ya rabbil aalameen.sgo thirumathil oru ponnu maharaga ewalavu panam kettalum maappillai kotuththal than antha thirumasam sellupadi aagum kalyanaththilum atuththanaal wazhima receptionlayum mappillai selawagathaan irukka wentum ithu aalaththaiyum pdaiththa allahvin kattalai.intha nikkah allah azhagaana muraiyil nadathi kotuththuurkkiran alhamthu lillah.matrawargalai kewalama pesama irukkavum uggalai seerthituthikkollavum qurannai padiyyuggal inshallah.qurannai padikkiern inshallah.

  • @noorunnisa4173
    @noorunnisa4173 27 дней назад +5

    Masha Allah

  • @user-xl4lx7hj3m
    @user-xl4lx7hj3m 26 дней назад +2

    Masha Allah

  • @jamarizu4625
    @jamarizu4625 14 дней назад

    Masha Allah