தமிழ் மக்களுக்கு பொதுவேட்பாளர் வேண்டுமா? அரசியலில் களம் இறங்கிய Dr அர்ச்சுனா..!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • தமிழ் மக்களுக்கு பொதுவேட்பாளர் வேண்டுமா?
    அரசியலில் களம் இறங்கிய Dr அர்ச்சுனா..!!
    இலங்கை இந்தியா உலகச் செய்திகளை மிக விரைவாக உண்மைத் தன்மையுடன் வழங்கும் ஒரே ஒரு ஊடகம்​..
    இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம்.
    தொடர்புகளுக்கு : WhatsApp/Viber 0094779313910

Комментарии • 90

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 2 месяца назад +11

    அர்ச்சுனா Doctor அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 месяца назад +27

    நீங்க சும்மா இருந்தாலே போதும் டொக்டர் வரட்டும்

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 2 месяца назад +26

    படீத்த இளயைரைநம்பிக்கையான அர்சனா போன்றோரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

  • @gowthamiparamanathan5873
    @gowthamiparamanathan5873 2 месяца назад +2

    ஆம் வேண்டு்ம் அர்சுனாவை பொதுவேட்பாளரக நிறுத்துவோம்❤❤❤❤❤❤ஆட்டம் ஆரம்பம்❤❤❤❤❤

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 месяца назад +18

    அரசியலுக்கு வந்துஅவரைபழிவாங்கியவரைபளிவாங்கிமருத்துவத்துறைஉட்படசகலதுறைகழையும்மேம்படுத்தவேண்டும்

    • @Siva-c7v
      @Siva-c7v 2 месяца назад +1

      🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍செய்திகள் மிகவும் சிறப்பாக உள்ளது 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 месяца назад +6

    அவன், ஒருவனே🎉🎉🎉மேதகு ஒருவனே, 😢😢உங்களை கட்டிவைத்மு ஆண்டான் 🎉🎉எங்கே எம் சூரியதேவன் 🎉🎉🎉

  • @Privateaccount-ti1pg
    @Privateaccount-ti1pg 2 месяца назад +25

    தமிழ் கிழவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருங்கோ நீ இவ்வளவு கதைக்கின்ற நீ அரசியலுக்கு வருகிறையா? ஏண்டா தமிழன் தமிழனையே பேசுகின்றீர்கள் தமிழன் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கோவன் தமிழன் ஒற்றுமை இல்லை ஒற்றுமை இல்லை என்று தொடர்ந்து சொன்னால் எப்ப தமிழின் ஒற்றுமையாக இருக்கப் போகின்றீர்கள்

  • @ரதிசன்
    @ரதிசன் 2 месяца назад +11

    இளஞரகளை பேட்டி எடுக்கவும்

  • @Kalamathy-b6h
    @Kalamathy-b6h 2 месяца назад

    பொறுத்திருந்து பார்ப்போம் Dr அர்ச்சுனா கூறியதுபோல் மருத்துவத்துறை அரசியல் இரண்டிலும் மாற்றத்தைக்கொண்டுவருவதுதான் சிறந்தது மாற்றுக்கருத்துக்கு இடமில்லை நன்றி

  • @sivanandarasapanchsadsaram7961
    @sivanandarasapanchsadsaram7961 2 месяца назад +11

    வணக்கம் இளம் வயித்தியரே
    துணிவு எம்மை உற்சாகமூட்டுகிறது வருக வருக
    என்று வரவேற்கின்றோம்

  • @wizzkidwizzkid7290
    @wizzkidwizzkid7290 2 месяца назад +7

    இளம் பிள்ளைகள் அரசியலுக்கு வாறது நல்லது. பழையவர்கள் வீட்ட போங்கோ நீங்கள் பிடுங்கின ஆணிகள் போதும். அர்ச்சுணா தமிழர்கள் குரல்❤

  • @yousuff7077
    @yousuff7077 2 месяца назад +3

    Doctor Comings political welcome

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 месяца назад +4

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌⛪⛰️🌋எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 2 месяца назад

    இளையோராக, மக்கள் சேவையாளராக அர்ச்சனா பொருத்தமானவர், ஏனெனில், தேசியம், சுயநிர்ணயம் தொடர்பாக தெளிவான சிந்திக்கின்றபடியால் .......மக்களே சிந்தியுங்கள்,........ பொது"கட்டமைப்பு தான் நல்ல முடிவாக எடுப்பார்கள்என நம்புகின்றோம்.

  • @laxsanseelan1514
    @laxsanseelan1514 2 месяца назад +1

    காலத்தின் கட்டாயம்

  • @rameshkumarpremaranjini8105
    @rameshkumarpremaranjini8105 2 месяца назад +1

    நல்லது

  • @gowthamiparamanathan5873
    @gowthamiparamanathan5873 2 месяца назад +1

    இளம் சமுதாயத்தினர் பேட்டி எடுக்கவும் அக்கா

    • @01thivakaran
      @01thivakaran 2 месяца назад

      டாக்டருக்கு ஆதரவு video இவர்கள் போட மாட்டார்கள்

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 месяца назад +9

    அடியே காமகண்ணழகி உன் ஆசை மாமன் டென்மார்க்கில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருக்கிறாராம் உன்கிட்ட வரலையா என்ன பிரச்சனை?? ஒருவேளை தியாகி உன் முதுகை தடவியதை கண்டுவிட்டாரோ??

  • @ravijendiranbenghazi4905
    @ravijendiranbenghazi4905 2 месяца назад +2

    இளைஞர்கள் உங்கள் கண்ணில் படவில்லையா ?

  • @RasalingamVazi-ye6oq
    @RasalingamVazi-ye6oq 2 месяца назад +1

    நல்ல வயசு போன கட்டைகள் நல்லா பேட்டி எடுபீர்கள்போல இளசிகளை கேட்டுப்பாருங்க அம்மணி அப்ப தெரியும்.

  • @mangamotion
    @mangamotion 2 месяца назад +1

    Very well discussed here.
    It is a well known fact that the Tamil politics and even the tamil politicians are continuously targetted.
    Some of our politicians are already in favor of govt, so it not anything new with this doctor too.
    It looks very difficult to run tamil politics nowadays without much interference.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 2 месяца назад

    Dr.Arjuna is real hero and God bless you ❤

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 2 месяца назад +1

    அருசு னா தான் வ ர வேண்டும்

  • @ramkrish6093
    @ramkrish6093 2 месяца назад +1

    Deven செய்திகளை ரசிப்பேன்

  • @User32511
    @User32511 2 месяца назад +2

    இந்தப் பெண் அர்ச்சனாவுக்கு சேறு பூசுவதிலேயே குறியா இருக்குது ⛄️

    • @01thivakaran
      @01thivakaran 2 месяца назад +1

      Tube தமிழ்
      ibc
      கப்பிட்டால் TV
      இவர்களுக்கு இதுதான் வேலை

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 2 месяца назад

    Very good. 👏🏼👏🏼👏🏼

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 2 месяца назад +2

    கட்டாயம் பொது வேட்பாளர் வேண்டு்ம், தமிழ்ர்கள் ஒருமித்த நிலையி்ல் இருந்தால் தென்னிலங்கை தமிழர் காலடிக்கு வரு‌ம்.

  • @suthang93
    @suthang93 2 месяца назад

    Very good opinion ❤❤❤

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 2 месяца назад +2

    Archchuna is the person

  • @sivananthanrajah
    @sivananthanrajah 2 месяца назад +1

    ௨ந்த..யாழ்.நாய்..கிழடகழை....வெசைமகழை...௬ட்தழ்வே௫ம்..இவழ்.இ௫ந்பிரயோசஇல்ய்😊😊

  • @VinayakamoorthyRoiniu
    @VinayakamoorthyRoiniu 2 месяца назад

    பாராளுமண்ற தேர்தலில் மட்டுமே

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 месяца назад

    😇🥰

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 месяца назад

    ஊசி தங்கத்தால் செய்தாலும் சடடையில் தான் குத்த வேண்டும்... அதற்காக கண்களில் குத்தக் கூடாது.

  • @sivananthanrajah
    @sivananthanrajah 2 месяца назад

    ௨நக்ம்..வேலஇலா..இவகழ்.ஒ௫.ஆழ்௭௫..😊

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 2 месяца назад

    Representatives they are well prepared to talk in the parliament.That's enough for some people.ultimately we get nothing.until the voters realize, you see only the Pitch darkness in your cloud.

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 2 месяца назад +1

    கடைசியாக நீங்கள் என்ன தான் சொல்ல வருகிறீர்கள்.....???.

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 месяца назад +1

    அன்பு வணக்கம் தக்கை 🙏🙏🙏சிறப்பு நல்ல pathivu🙏

  • @TheivamTheivam-bj8no
    @TheivamTheivam-bj8no 2 месяца назад

    ஐயா. ஆடிக்குழ். கச்சி. குடிக்கபொறிகழ

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 месяца назад

    பொதுவேட்பாழராகவும்வரலாம்

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 месяца назад

    திரு அர்ச்சனா தான் ஜெயித்தால் சுகாதார அமைச்சர் பதவி எடுத்து யாழ்ப்பாணம் மாற்றவேண்டும் என்று திசை திருப்பி யுள்ளார் போல
    மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாக்குகள் அளியுங்கள் தமிழ் மக்கள் தனித்து நின்றால் ஜெயிக்க ஏலாது வாக்குகளை வீணாக்காதீர்கள்🎉❤

    • @nikshannikshan67
      @nikshannikshan67 2 месяца назад

      தூ ...தூ....எட்டப்பனே

  • @komathykaaviya4447
    @komathykaaviya4447 2 месяца назад

    What is your idea

  • @jenajeya5253
    @jenajeya5253 2 месяца назад

    Chavakacheri hôpital poltiale!

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 2 месяца назад

    As you know the Law of Nature (Universe)Arjuna was created by himself as an act of law of nature.in order to bring a wonderful light to the public.Pointless of digging his personal or public life.

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 месяца назад

    No way

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr 2 месяца назад

    ஆசிரியராக அரச ஊழியராககடமையாற்றியசிதரன்அரசியலுக்கு வந்தபின்
    இவ்வளவுசொத்தா

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 2 месяца назад +1

    Whey yor asked this older peoples.

  • @Vanammdh
    @Vanammdh 2 месяца назад

    Let him come what's wrong

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 2 месяца назад

    Puthukathai

  • @01thivakaran
    @01thivakaran 2 месяца назад

    மக்களை குழப்புவதே இவர்கள் வேலை

  • @KailayanathanKanesu
    @KailayanathanKanesu 2 месяца назад +3

    அர்ச்சனா தன்னுடைய பிரச்சினையைக்கூட நிதானமக, சீராக கையாளவில்லையே.

    • @kabeeshrajathurai2931
      @kabeeshrajathurai2931 2 месяца назад +2

      Doctor archchuna தன்னுடைய பிர‌ச்சனை எண்டு பார்த்திருந்தால் இப்போது நல்ல பதவியில் இருந்திருக்கலாம். ஆனால் மக்களை பற்றி சிந்தித்ததால் தான் உங்களைப் போன்ற வறட்டு எண்ணம் கொண்டவர்களாலே இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அன்று தொடக்கம் இன்றுவரை தமிழன் தானே தமிழனுக்கு எதிரி. Archuna doctor is great ❤

    • @KailayanathanKanesu
      @KailayanathanKanesu 2 месяца назад

      @@kabeeshrajathurai2931
      நடந்து முடிந்த கட்டங்களைக் கவனித்தபின், எனது அபிப்பிராயம் சொன்னேன். முதல்நாள் அரசியல் இல்லை, மறுநாள் அரசியல், கட்சி, அரசுக்குப் புத்திமதி. என்று மாறி மாறி மனதினைக் குழப்பியதைப் பற்றி எனது பட்டறிவுக்குப் புலப்பட்டதையே எழுதினேன். காலம் பதில் சொல்லும்

  • @surajram6729
    @surajram6729 2 месяца назад +1

    Sritaran. Mp. Pakka veesai. Magan. Singavan. Kundi nakki

  • @uruthirasingamvelmuruga
    @uruthirasingamvelmuruga 2 месяца назад +1

    வணக்கம் நான் raju அருஜுனா நடிக்கிறார் எனாநினைனக்கின்றே

    • @kabeeshrajathurai2931
      @kabeeshrajathurai2931 2 месяца назад +2

      நடிப்பு என்பது எங்கேயும் இல்லை. அது உங்கள் இதயத்தில் உள்ளது. Archchuna sir நடிக்கவில்லை. Archchuna ஐ வைத்து பலரும் நடித்துள்ளார். அந்த நாடகங்களை தானே கடந்த நாட்கள் வரை பார்த்தோமே. புரியவில்லையா? மாலை போட்டு, ஆராத்தி எடுத்து மரம் நட்டு ,ஆடிக் கூழ் கொடுக்காமல் விட்ட கவலையுடன், தொடங்கி, hospital இல் ஆட்டோ காரன் licence எடுத்தது எவ்வளவு காலம் என்றது வரைக்கும் சீரியல் நாடகமே அரங்கேறியது.

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 2 месяца назад

      Really Really true 💯👌👌

  • @antonjudeson7663
    @antonjudeson7663 2 месяца назад

    Not possible.pls support npp

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 2 месяца назад

    நானும் போடு வதில்லை

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 2 месяца назад

    முன்பு துணையுடன் சேர்ந்து செய்தி சொல்வீர்கள் இப்போ இல்லையே ஏன்?புரியவில்லை. எல்லாம் மர்மம்.மன்னிக்கவும்.

    • @rubaniyadurai2064
      @rubaniyadurai2064 2 месяца назад +1

      மன்னிக்கவும் துரையுடன்.

    • @User32511
      @User32511 2 месяца назад

      @@rubaniyadurai2064✅

  • @kanagalingamvaithilingam1296
    @kanagalingamvaithilingam1296 2 месяца назад

    you are unp

  • @ara3388
    @ara3388 2 месяца назад +5

    😂தம்பிகளா DR இதுக்கு தான் இவ்வளவு குழப்பம் செய்தார் 😂

    • @jlb396
      @jlb396 2 месяца назад

      😂😂
      விளங்கினா சரி

  • @janumithan7849
    @janumithan7849 2 месяца назад

    உனக்கு வேலை இல்லையா

  • @Muvventhan
    @Muvventhan 2 месяца назад

    Evalavu kalamum thamilar arasiyalla erukkirarkal aenpathu ettavaraikkum amakku theriyala eppathan arikirom sela mapiyakkala velikkonduvantha doctor archchuna arasiyalukku varappoora aenru avar vanthal elankai makkalukku athaavathu saathaara saamaaniyanukku kidaikkavendyjavum kidaikkum aenpathil meka meka nanraka puriyum Pala naasakarar avrukku thurokam seiyaamal erunthal vetri nichsayam

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai 2 месяца назад +1

    இவன் அரசியலுக்கு வருவதற்காகத்தான் இவ்வளவு குழப்பம் செய்தான்.

  • @sooriyamoorthi2023
    @sooriyamoorthi2023 2 месяца назад +1

    அனைவரின் மனதை வென்ற சிறிதரன் sir வருவது மிக்க நல்லம் நன்றி...