சவுதியில் இருந்து✈️இந்தியா கிளம்பியாச்சு diml vlog ஏன் கிளம்புறோம் Am I pregnant?🤰⁉️ Emotional Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024

Комментарии • 317

  • @user-lc2bb7gn2v
    @user-lc2bb7gn2v 21 день назад +261

    இந்த வீடியோ ஃபுல்லா நான் அழுதுட்டே தான் பார்த்துட்டு இருந்தேன். நானும் 16 வருஷமா இந்த கஷ்டத்தை அனுபவிச்சுட்டு இருக்கேன். பிரிவு ரொம்ப கொடியது. அது அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும். யா அல்லாஹ் எங்களை மாதிரி கணவன் மனைவி பிரிந்து இருக்கிறவங்க எல்லாத்தையும் கூடிய சீக்கிரம் ஒன்று சேர்த்திடு யா அல்லாஹ். இவங்களுக்கு சாலிஹான பெண் குழந்தையை கொடு யா அல்லாஹ். இவங்க கவலையை எல்லாம் சந்தோஷமா மாத்திடு யாஅல்லாஹ். உனக்கு என்னப்பா வெளிநாட்டு காசுன்னு பெருமூச்சு விடுற அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்.

  • @ibrahimfathima1902
    @ibrahimfathima1902 21 день назад +87

    எனக்கு இப்படி ஒரு கணவன் கிடைக்கவில்லை என்ன பிடிக்கலனு சொன்ன வார்தைகள் தான் அதிகம் நீங்கள் இருவரும் நோய் நொடியில்லாமல் ஆரக்கியத்தோட வாழனும் துவா செய்தி றேன். மாஷா அல்லாஹ்😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Shameem_sherinbanudr
    @Shameem_sherinbanudr 21 день назад +2

    Assalamu alaikum sister கவலை படாதீங்க sister insha'Allah கூடிய சீக்கிரம் உங்கள் அன்பு கணவனுடன் சேர்ந்து வாழ வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக ❤

  • @user-bn3mt9om3f
    @user-bn3mt9om3f 21 день назад +47

    இந்த பரிவு சில நாட்கள் மட்டுமேதா உங்கள் குடும்பத்தை அல்லாஹ் சீக்கிரம் சேர்த்து வைப்பான் 🎉இந்த வலி எனக்கும் உண்டு எனக்காகவும் துவா செய்க 🎉

  • @farhann0096
    @farhann0096 21 день назад +2

    Sister...enaku oru doubt .Ninga india vantinga inimael saudi la ninga irundha roomla unga husband irundha mnthly rent unga hisbandku matum adhigam dhanae...ninga familyoda poradhuku munnadi bachelor roomla thana irundhanga Anga vocate panalaya unga hus ipo

  • @dreamcreation3379
    @dreamcreation3379 21 день назад +26

    இந்த வீடியோவை நான் பார்க்கும்போது நானூம் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்தேன் அந்த வழியை வார்த்தைகளால் எனக்கு விவரிக்க முடியாது இந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு ஞாபகம் வருது

  • @user-Naaz95
    @user-Naaz95 21 день назад +6

    Enakae alugaya vandhrchu sister really feeling bad 2yrs before weekly 3 days hubby vandhrvanga apdi irundhumae alugaya varum ungala nenacha enaku kastama irku

  • @anusuyasamraj-cq9hy
    @anusuyasamraj-cq9hy 21 день назад +18

    Akka unga smile parthutu ippo azhuratha partha kastama iruku akka

  • @irfanjeffry5907
    @irfanjeffry5907 9 часов назад +1

    அப்போ இனி மேல் கரெக்ட்டா உங்கள் வீடியோ பாப்போம் இன்ஷாஅல்லாஹ் நீங்க சௌதி போகும் போதும் வீடியோ பார்தேன் இந்தியா வரும் போதும் பார்க்குறேன் சிஸ்டர்

  • @rajinamohammedali6546
    @rajinamohammedali6546 21 день назад +40

    உங்க வீடியோவை. பார்த்து நான் 😢அழுதுட்டேன்😢❤

  • @myinnovation3827
    @myinnovation3827 21 день назад +4

    Anna pavam 😢😢 nengalum seri agum insha Allah

  • @fairosem
    @fairosem 21 день назад +9

    இந்த வீடியோ பாக்குறப்போ மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭 எப்படியோ நீங்க நல்லபடியா சந்தோஷமா இருந்தா போதும்

  • @user-pz9yn5nr9c
    @user-pz9yn5nr9c 21 день назад +7

    Neenga ithe pola immailayum marumayilum ottrumaya kaadhaloda sernthu happya vazhanum na dua seiren

  • @shamiqshamiq1897
    @shamiqshamiq1897 21 день назад +5

    கவலைப்படாதீங்க சிஸ்டர் கொடு சீக்கிரம் அண்ணா கூட இருப்பீங்க இன்ஷா அல்லாஹ் நானும் துவா செய்றேன் உங்களுக்காக இதோட வலியை சொல்லி புரிய வைக்க முடியாது ரொம்ப கஷ்டமான வழி பிரியிற அந்த வழி😢😢😢

  • @ZmZakariya
    @ZmZakariya 21 день назад +8

    Assalamu alaikum sis shageel kutty aluvuratha parka romba kavalaya iruku. Kuruvy koodu mathiry irunchy ongada family allah kadaisy varaikum ongala ellam onna serthu veikanum 😢😢😢

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 21 день назад +6

    Mashaallah..unga video recent tta tha na pakren.yannaku romba pidikum ungloda families and apram neenga pesrathu....nenga anga iruthu Swift aahrathu romba feel la iruthuchu.. because nanum antha maari iruthu tha wanthuruken..yenotta native place ku.kandipa unga videos regular rra pappom..kandipa videos podunga...

  • @rafeekamuhsin1769
    @rafeekamuhsin1769 21 день назад +2

    Assalamu alaikum sister.mihavum kavaiyana vedieo .enakkum aluhai wandudichi. This is the life.enge iruthalum happy ya irippeenga in Sha allah ❤naangalum ungalukkaha Dua sairom.ungaladu duuavil engalaiyum sarthukkonga

  • @surayasulthana6004
    @surayasulthana6004 21 день назад +16

    அழகான குடும்பம் பிரியும்போது இவ்வளவு வலி இருக்குனு உங்க வீடியோ பாக்கும் போது தான் தெரியுது பிரிவு நிரந்தரம் இல்ல சீக்கிரம் உங்க hubby கூட சேர்ந்து

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh 21 день назад +4

    Laste seen background song nalla iruku... Oru one week apti tha irukum sis sariya poirum pa.. Dont feel

  • @AsmaasKitchenVlogs
    @AsmaasKitchenVlogs 21 день назад +1

    Masha Allah.. romba romba alagana vlog sister hand craft super sister lovely..nanum epo gulf la irruken gulflife permanent ah illa ellarum ku etha situation epo varum nu theriyathu..unga emotional ennala nalla purijuka mudiyuthu.