KARMA 2 - Epi 69 - Introduction of Sunderaraman.... What is he up to? KARMA GOING TO END?. WATCH OUT

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 апр 2022
  • @Bombay Chanakya's FastFlix
    @Bombay Chanakya's Maha Periyavaa Series
    #karma​​​​​​​​​​​​​​ #agraharam​​​​​​​​​​​​​​ #tambrahm​​​​​​​​​​​​​​ #webseries​​​​​​​​​​​​​​ #kanchimahan #mahaperiyava
    KARMA 2 - EPI 69
    In this Episode
    BOMBAY CHANAKYA as SUNDERARAMAN... What is he up to in KARMA?...
    WHAT NEXT?!....
    Is KARMA ending?
    OVER 1 CRORE VIEWS... CONSOLIDATED
    MUST WATCH
    Following is the link for KARMA - ALL EPISODES UPLOADED TILL NOW
    • KARMA - PART 1 AND 2
    Authentic portrayal of Brahmin Agraharam way of life - 1930s to the present day. How the families disintegrated.
    Significant effort has been made to present it as authentic as possible.
    Pl watch and share with your friends and groups
    How many of you miss your Agraharam?
    'KARMA' is a series that depicts the Agraharam way of life of the thirties. Shot in actual location at Konerirajapuram Agraharam situated 22 kms from Kumbakonam.
    This is a fictional story that captures the life and times of Somasekara Ganapadigal and his joint family.
    How the family disintegrates because of the judgement given by Somasekara Ganapadigal against a priest Sankara Sastrigal forms the crux of the story.
    Watch and share with your friends and groups.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 133

  • @sasisiva1487
    @sasisiva1487 2 года назад +10

    இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் நீங்கள் ஒரு இமயம்.well done BC Sir. Very excellent performance
    💐💐

    • @buvanaramachandran83
      @buvanaramachandran83 2 года назад

      BC sir பெரியவா மாதிரியே மூக்கை தடவியது தலையை தடவியது அதாவது தலையில் முக்காடிட்டிருக்கும் காஷாயத்துணியை இழுத்து விட்டுக்கறது, பெரியவாளைக்கண்முன் நிறுத்தினார்🙏🏾🙏🏾

  • @rajeshwariravindra6389
    @rajeshwariravindra6389 2 года назад +8

    We had witnessed your amazing direction, in this episode we are fortunate to enjoy your acting which is actually a real life performance. Kudos to you BC Sir.

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 2 года назад +4

    Totally fantastic episode. ஸ்ரீ பெரியவா பாதமே துணை 🙏🏾🙏🏾

  • @anuradhaswaminathan5115
    @anuradhaswaminathan5115 2 года назад +18

    மிகவும் அருமையாக இருக்கு உங்களுடைய நடிப்பு . ஸ்ரீ பெரியவா பற்றிய விஷயங்களை கூறியது உண்மையாக வே கூட இருந்து வந்தாற்போல் இருந்தது. அந்த நிகழ்வு புல்லரிக்க வைத்தது. உணர்வு பூர்வமாக இருந்தது. நன்றிகள். 🙏🙏👏👏

  • @ssukanya9711
    @ssukanya9711 2 года назад +2

    Ur entry with Ganapadigal family is awesome.. please connect all the families of Ganapadigal at the end of Karma serial as SriRamar promised Ganapadigal that he will be join his 5th generation together so please if you give the end accordingly we will be very happy 🙏🏻🙏🏻

  • @radhakannan3318
    @radhakannan3318 2 года назад +3

    Every seen excellent ! No more words to BC Sir acting ! My hearty wishes to all actors especially Bala manni's expressions.

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 2 года назад +1

    மஹா பெரியவா போல் ,இயக்குனர் சாணக்யா சார் நடித்து காண்பித்தது மிகவும் அருமை.

  • @priyakrishnan6329
    @priyakrishnan6329 2 года назад +5

    Good evening awesome episode, today sir your acting excellent, awesome, excited that you are acting, hats off to you sir.. Awesome dialogue delivery. Like your screenplay, direction, ur acting super sir...

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 2 года назад +3

    Super...
    Director Sir's Acting is Excellent...
    He is Talented Both in Direction and also Acting.. 👌👌👌👌👌

  • @sarojasivaram3549
    @sarojasivaram3549 2 года назад

    சோம சேகர கனபாடிகளோட அண்ணாவாக உங்க என்ட்ன்ரஸ்& இன்ட்ரோ சூப்பர்.; இப்போ கனபாடிகள் முகத்துல ஒரு பளிச்சுனு ப்ரகாசம் வந்துடுத்து! நம்மளோட இருக்கறதுக்கும், நம்ம சுகதுக்கங்களைப் பகிர்ந்துக்கறத்துக்கும் ,நம்மை விடப் பெரியவாளா ஒருத்தர் வந்துட்டார் என்று தான் ! சூப்பர் சார்.சம்மர் வெகேஷன் முடிஞ்சவுடன ஸ்கூல் திறக்கற மாதிரி ஜூன் முதல் மீண்டும் ஆரம்பம்!

  • @saraswathivenkataramani4009
    @saraswathivenkataramani4009 2 года назад +5

    Namaskarams BC sir. How realistic your acting and hats off to you sir. Periyavaley marubadium vanthappaley irukku.
    Unga entreye eppo positive vibration ah irukku.
    All are also doing really good. 👍👍

  • @NGTVSS1960
    @NGTVSS1960 2 года назад +3

    Marvelous and surprise acting of Director himself. Great

  • @girijaashok344
    @girijaashok344 2 года назад

    வணக்கம் சார் உங்கள் பிரவேசம் அற்புதம் மஹா பெரியவா அனுகிரகம் காட்சியில் கலந்து விட்டது போல இருந்தது உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது மிகவும் நன்றி 🙏 நல்ல குடும்பத்தில் நாங்களும் ஒன்றி போனோம் என்று தான் சொல்ல வேண்டும் 👌

  • @lalithachidambaram1047
    @lalithachidambaram1047 2 года назад +3

    Very nice episode. Was nice to watch you sir. God be with u to continue with some more episodes. 🙏🏻🙏🏻

  • @raviscreation5886
    @raviscreation5886 2 года назад +3

    Sir, you have performed excellently well. Please continue doing it. I can foresee you can give various performances like this in your forthcoming presentations. Once again congratulations to you for this surprise appearance.

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 2 года назад +1

    டைரக்டரின் நடிப்பும், தோற்றமும் வெகு சிறப்பு!

  • @surendriramanathan6349
    @surendriramanathan6349 2 года назад

    இயற்கையான நடிப்பு ....ரொம்பவும் அருமையாக பொருந்துகிற கதாபாத்திரம்

  • @lalithajlatha5292
    @lalithajlatha5292 2 года назад +1

    Sir am also maha periyava devotee very blessed to listen from you about him nice things you share Sir

  • @srikanthsankaran9596
    @srikanthsankaran9596 2 года назад +2

    Namaskaram Anna,
    Super and Excellent presentation by you has Sundararaman.

  • @bhuvaneshwaribalasubramani4427
    @bhuvaneshwaribalasubramani4427 2 года назад +1

    Thank you sir, excellent performance 🙏🙏🙏🙏

  • @rajalakshmis8747
    @rajalakshmis8747 2 года назад +2

    அருமையான நடிப்பு சார்👌👌👌👌👌👌

  • @jayashribalaji5671
    @jayashribalaji5671 2 года назад +1

    Chanakya sir super acting. Loved the epsiode very much.

  • @lakshmilakshmi-kr6no
    @lakshmilakshmi-kr6no 2 года назад +2

    First to add comment. Ganapadigal a orumaiyil pesukirar nakka avar periyavaraga than irukkanum

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 года назад +2

    உங்கள் நடிப்பு அருமை எப்படி உதவி செய்வது என்று செல்லுங்கள் பணம் எப்படி தருவது என்பது குறித்து செல்ல வேண்டும்

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад

      @Santhiya Meenakshi Sundaram
      Tks a lot for your support. You can send by Gpay and the number is 9840062643

  • @Bushu000
    @Bushu000 2 года назад

    Awesome Raghu! Such a natural actor. 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kalyanisankaran8092
    @kalyanisankaran8092 2 года назад +1

    Superaa கதைய interesting ஆக கொண்டு போறீங்க . வாழ்க வளமுடன்

  • @Ram_srini
    @Ram_srini 2 года назад +3

    Every week we got excited to see the episode 😊

  • @sarmishtasaishankar9906
    @sarmishtasaishankar9906 2 года назад +1

    Excellent performance by BC Sir.

  • @radhakrishnankuthalingam54
    @radhakrishnankuthalingam54 2 года назад +1

    You're awesome. Following Kb sir in acting also.👌👌👌👌👌👌

  • @kausalyasrinivasan2998
    @kausalyasrinivasan2998 2 года назад +3

    Very nice acting BC sir. Awaiting eagerly future episodes!

  • @vasanthaashokan9626
    @vasanthaashokan9626 2 года назад +1

    Superb sir...

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 года назад

    As expected your acting is so so beautiful. Ganabadigal has an elder brother nice introduction periyava sankalpam.

  • @goldbell110
    @goldbell110 2 года назад +1

    Super chanakya sir unga acting 🙏

  • @revathy1955
    @revathy1955 2 года назад +1

    Amazing serial

  • @devarajansrinivasan5802
    @devarajansrinivasan5802 2 года назад

    Jaya jaya sankara hara hara sankara. All the best sir

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 2 года назад +1

    Sir arumaiyana acting superb,congrats sir

  • @balasundari9915
    @balasundari9915 2 года назад

    மிகவும் அருமையாக உள்ளது sir.

  • @sugeecottonsarees7010
    @sugeecottonsarees7010 2 года назад +1

    Waiting eagerly

  • @vasumathir9643
    @vasumathir9643 2 года назад +1

    Eagerly waiting

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 2 года назад +1

    Excellent acting BC Sir as Sundararaman.

  • @lalithac539
    @lalithac539 2 года назад +1

    Super sir

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 2 года назад +1

    Nice Episode with good Acting by Director sir 🙏I ask my Daughter to contribute 👍

  • @padmakumaridhanyakumar5427
    @padmakumaridhanyakumar5427 2 года назад +1

    Today very super

  • @vallineelakantan4377
    @vallineelakantan4377 2 года назад +1

    Hats off to you sir

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 2 года назад

    Super acting.experience speaks

  • @srisumitharasri154
    @srisumitharasri154 2 года назад

    சிவ சிவ 🙏
    யார் யாரை மாத்ரேளோ
    யாரைப்போடுரேளோ நேக்கு தெரியாது ஆனா ஒன்னு பழைய ருக்குபாட்டிதான் வரனும் .
    ஆமா அவாதான் வரனும் சொல்லிபிட்டேன்

  • @jayanthirangarajan9115
    @jayanthirangarajan9115 2 года назад +2

    உங்களுடைய நடிப்பு அபாரம் சார்.

  • @shanthavenkatachalam2136
    @shanthavenkatachalam2136 2 года назад +1

    உங்கள் நடிப்பு அருமை அபாரம்

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 2 года назад +2

    Super mama

  • @jayasreeramanr3225
    @jayasreeramanr3225 2 года назад

    Excellent action sir.

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Год назад

    ஆஹா அருமை அருமை

  • @subadrajegannathan2164
    @subadrajegannathan2164 2 года назад

    Excellent acting by Director BC Sir..

  • @sudhaanantha1425
    @sudhaanantha1425 2 года назад +2

    BC Sir, born actor.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 года назад

    ஆமாம், திட்டம் தீட்டறது மிக அத்தியாவசியம்! பாராட்டுகள்!
    இல்லாட்டா ஸ்ரீலங்கா மாதிரி நொடிச்சுப் போயிடும்!

  • @lalithajlatha5292
    @lalithajlatha5292 2 года назад +1

    BC sir your acting is superb hats off Sir

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 2 года назад +1

    Sir, superb.!!! Make up suits very well. Fantastic. Who directed you sir? Make up plays a big role in this serial

  • @balasubramaniamravishankar8272
    @balasubramaniamravishankar8272 2 года назад +1

    கனபாடிகள் அண்ணாவை நினைவுகூர்ந்தா மாதிரி பதில் பேசவில்லையே!அவருக்கு 9வயது அண்ணா சுந்தர்ராமனுக்கு 11 வயது.தோற்றம் மாறலாம் ஆனால் நினைவுகள் அழியா.அநேகமாக 5வயது நிகழ்வுகள் பலருக்கும் நினைவுக்கு வரும்.நிற்க.இயக்குனர் சாணக்யா நன்றாகவே தன் பாத்திரத்தை செய்துள்ளார்.மேற்கொண்டு வரும் கதை பகுதிகள் நன்றாகவே இருக்கும்.வாழ்த்துக்கள்.

  • @pannvalan3350
    @pannvalan3350 2 года назад +1

    Director Bombay Chanakya has acted as Sundararaman very well.

  • @ramamoorthyathiandam5155
    @ramamoorthyathiandam5155 2 года назад +1

    It looks director do not know how to end the AGRAHARAM episodes to the final stage and it is not necessary to extend the serial .
    Rasikas do not decide how long it should go . Please bring an end with proper connection to all the suspenses/knots of relationships and unify the Ganapatigal’s 4th. Generation.

  • @brindhavenu2551
    @brindhavenu2551 2 года назад +2

    Nobody else teaches fish🐠🐋🐟 to swim as BC sir know to act. It's in his blood

  • @parvathihn8768
    @parvathihn8768 2 года назад

    Chankiya mama acting super

  • @pna1479
    @pna1479 2 года назад

    மிகவும் அருமையான நடிப்பு

  • @chitradhanaraja2102
    @chitradhanaraja2102 2 года назад +1

    Today's episode goose bumps

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 2 года назад +1

    அவயம், பிறந்த ஆத்தில் தங்கி விட்ட காரணம் புரிந்தது. ஆனால்
    முதல் பாகத்தில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக காட்டினார்கள். பிள்ளை பெரியவன், பெண் குழந்தை சிறியது. ருக்குவிற்கு பெரியவா என்ன ப்ரத்யேக தகவல் சொன்னார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. மீண்டும் கர்மா தொடர் பார்க்க , ஒரு மாதம் காத்திருக்க
    வேண்டும்.
    வேண்டும்,

  • @radhakrishnan1041
    @radhakrishnan1041 2 года назад

    அற்புதம்.

  • @bhuvana5105
    @bhuvana5105 2 года назад

    திரு.சாணக்கியா சார் உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது இத்தனை நாள் சனி.ஞாயிறு எப்போது வரும் என்று இருந்தது ஆனல் இனி ஜுன் மாதம் எப்போது வரும் என்றுஇருக்கு

  • @lalithajlatha5292
    @lalithajlatha5292 2 года назад +1

    Maha periyavaa Sharanam

  • @premaramaswamy8626
    @premaramaswamy8626 2 года назад +2

    BC sir, excellent performance. We are sure to miss the episodes. Thane Tamirzh moriy z kekewe romba nanne erundadeth. I has not found this high standard of language in any other serials. Through this I have been improving my Tamil. 🙏🙏🙏🙏

  • @sriramajayamsriramajayam7114
    @sriramajayamsriramajayam7114 2 года назад +1

    🙏🙏🙏👌👌👌

  • @thirukazhukundramseethalak254
    @thirukazhukundramseethalak254 2 года назад +1

    Super Acting

  • @kalaviswanathan3359
    @kalaviswanathan3359 2 года назад

    Very nice.but little confusing between 1&2.

  • @RajuSikkapaya
    @RajuSikkapaya 2 года назад +1

    Contribution: I want to...
    Please inform your Bank Account details required for Net banking transfer of Money. This will be useful for many.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад

      @Raju Sikappayya
      Tks a lot for your support. I do not wish to share bank details here. Pl share your mobile number to bombaychanakya@gmail.com so that I can get in touch with you
      Regards
      *BombayChanakya*

  • @rajammalr2084
    @rajammalr2084 2 года назад +1

    வாழ்த்துக்கள் சார்

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 2 года назад +2

    மிகவம், யதார்த்தமான அருமையான நடிப்பில், இயக்குனர் சாணக்யா சார் அசத்தி விட்டார்
    கனபாடிகளும் ,தன் அண்ணாவை நினைவு கூர்ந்து பேசுவது,போல் பேசி இருக்கவேண்டும், அதேபோல்
    சுந்தரராமனும், தம்பியை சோமு, அல்லது சேகரா என்று அழைத்து
    பேசியது போல் காட்சி அமைத்திருந்தால், நன்றாக
    இருந்திருக்கும்.

  • @vasumathir9643
    @vasumathir9643 2 года назад +1

    Unga acting super
    June month varai wait pannanumenu iruku sir
    Epf pension change agiradu
    Sir amount kuda varum nu solaranga sir
    Vandavudane first namba karmaku taren sir

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 года назад

    BC sir super acting. Nenga oru sakala Kala vallavan

  • @latharam4936
    @latharam4936 2 года назад

    மாமா உங்கள் நடிப்பு அருமை

  • @Maverickpriya
    @Maverickpriya 2 года назад +2

    Respects Sir for all the effort..How to contribute? Is there GPAY option?

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад +1

      @Priya Subramanian
      Tks a lot for your support. Yes Gpay is there and the number is 9840062643

    • @padmaganapathy3906
      @padmaganapathy3906 2 года назад

      I will do gpay a small amt sir to ur great work ur acting was super

  • @brindhavenu2551
    @brindhavenu2551 2 года назад +1

    I predict BC sir will act in this episode

  • @lakshmirameshchander7946
    @lakshmirameshchander7946 2 года назад +1

    Super super Bc sir

  • @krishnamoorthykr9247
    @krishnamoorthykr9247 2 года назад +1

    It appears very odd that a brother calls his younger brother by latter's full name. There should definitely be a pet name, especially when the name is long. Either "Somu" or "Sekhara" or other words.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад

      @Krishnamoorthy K R
      You should understand that he is returning after nearly 50 years and almost a stranger. So pet name is out of question!!!!
      Regards
      *BombayChanakya*

  • @krishnamoorthykr9247
    @krishnamoorthykr9247 2 года назад

    Anantha raman was seen standing far away from the entrance to the house where he grew up as a child. He should have directly entered the house and introduced himself. It Is a mystery that we, the audience, was denied the message from Periyava, but all those assembled there, could hear it. Why the message was muted by BC sir? He is often seen checking his wig and rubbing his nose while speaking. These are points to be noted. I didn''t mean to criticize BC sir.

    • @ganeshj2712
      @ganeshj2712 2 года назад

      If I may be permitted -
      It's just to make us to connect with Mahaswamigal - His Holiness's mannerisms.
      Hara Hara Shankara! Jaya Jaya Shankara!

  • @njayanthi3470
    @njayanthi3470 2 года назад

    👌👌👌🌼🌼🌺🌺⚘⚘⚘🙏🙏🙏

  • @venkatswamy5337
    @venkatswamy5337 2 года назад +3

    How Rukku patti became chairperson, the conflicting twins/triplets, how Gowri's journey culminates with the family reunion are some of the important gaps to be covered.

    • @krishnansubramanian8955
      @krishnansubramanian8955 2 года назад +1

      In addition,the 3Rd &4th generation family meeting ருக்கு was abruptly discontinued.Who was the 102 years old கமுபட்டி seen by Gowri many episodes back?The last daughter of Ganapadigsl,Kamu would have been much younger and could not have been that patty.please clarify everything.

    • @krishnansubramanian8955
      @krishnansubramanian8955 2 года назад +1

      Vikram-Ramesh-Michael story has also to be continued.Another granddaughter of Avayam-Seshu in addition to the one who met ருக்கு patty was also shown recently.Who is she?

  • @kr-xr8bq
    @kr-xr8bq 2 года назад +1

    Sir Marvellous Acting by you.No words.Can I contribute through GPAY

  • @sandhiyaviswanathan8772
    @sandhiyaviswanathan8772 2 года назад +1

    சற்று எதிர்பாராத/எதிர்பார்த்த episodeஆக இருந்தது என்பது எனது கருத்து😀

  • @SR-wv1cd
    @SR-wv1cd 2 года назад

    Vandu irukardhu periappanu terinjum en yaarum namaskaram pannalai?

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 года назад

    யாராவது அகத்திற்குப் பெரியவா வந்தாலே ஆத்திலே உள்ளவா நமஸ்காரம் பண்றது வழக்கம். அதிலும் அவர் பெரியப்பா. ஏன் யாருமே அறிமுகம் பண்ணும்போதோ க்ஷேமமா இருங்கோன்னு சொல்லும்போதோ அவரை நமஸ்கரிக்கவில்லை? கையைக் கூப்பக் கூட இல்லை?ஆனந்த அதிர்ச்சியோ???

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 года назад +1

    40000 பேர் பார்வையாளர்களில.்10000 பேர் already contribute பண்ணியிருந்தாலும் மீதி மாதம் 100 g..pay பண்ணினாலும் உதவியாயிருக்குமே!!!

    • @jambulingams5204
      @jambulingams5204 2 года назад

      Only around1800 persons hv seen the episode..not 40k.even this 1800 may not contribute. .so it s better to cut down cost and confine what s possible within available resources..

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад

      @Jambunathan S
      I think you failed to notice what I have said. The average viewership for each episode is 40000. Pl check the earlier episodes of KARMA.
      This episode 69 will also reach that mark in a week's time
      Regards
      *BombayChanakya*

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад

      @Bala Sethuraman
      The Rasikas who have already contributed is less than 2000

    • @vasanthaashokan9626
      @vasanthaashokan9626 2 года назад

      How can I pay..plz guide me...add your whatsapp group sir..

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 2 года назад +1

    Definite aaga anupa ready aaga irukkom please bank account irundal google pay pannugirom. Pl chollungo. 🙏🙏🙏🙏🙏🙏

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад

      @Lalitha Sathyamoorthy
      Tks a lot for your support. My Gpay number is 9840062643

    • @lalithasathyamoorthy6376
      @lalithasathyamoorthy6376 2 года назад

      @@BombayChanakyaFastFlix ok thank you sir. Tomorrow morning Google pay I'll oru small amount anupugirom. 🙏🙏🙏

  • @narasimhanaravinda
    @narasimhanaravinda 2 года назад +1

    Migavum pramadham

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 года назад +1

    பெரிவா எப்படி வெள்ளை வேஷ்டி கட்டிண்டிருக்கா? நான் கதாபாத்திரத்தை சரியா புரிஞ்சுக்கலையா?

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  2 года назад

      @Ramamani Balaji
      It's called play acting... I am doing it as he would have done.... Surprised that when you indulge in so much of analysis, you haven't understood this!!!
      Regards
      *BombayChanakya*

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 года назад

      @@BombayChanakyaFastFlix எனக்குத் தெரியாததால தானே கேட்டேன்! எனக்குத் தெரியலை போலிருக்கென்பதையும் யூகிச்சேனே!

    • @rathnasundararajan210
      @rathnasundararajan210 2 года назад

      When he comes as another form, he can't use the kavi dress

  • @AK-oc8lo
    @AK-oc8lo 2 года назад

    Cloaning ennachu ?

  • @ananthinatarajan2915
    @ananthinatarajan2915 2 года назад +1

    விறுவிறுப்பா இருக்கிறது.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 года назад +1

    Chankyadan acharya s ...s sekara 's brother

  • @nevetha1992
    @nevetha1992 2 года назад +1

    Unamiyin vadivu neengal dhaan

  • @radhakrishnankuthalingam54
    @radhakrishnankuthalingam54 2 года назад

    🏑👡pottukeengale aappu

  • @thirumoorthyp7197
    @thirumoorthyp7197 2 года назад +2

    Karmakku kooda summer vaccationa?

    • @jambulingams5204
      @jambulingams5204 2 года назад +1

      It seems no worthwhile financial support by Rasikhas. B.C. Sir might hv ploughed back all his resources . But there s a limit. May b to cut down the cost , BC Sir might hv himself took acting role also in addition to other 3..4 responsibilities.

  • @leelasundaram4593
    @leelasundaram4593 2 года назад +2

    Vikram's father has the habit of making funny mannerism with his nose. Must be in the genes as Sundarraman (Bombay Chanakya) has the same habit.

    • @saraswatilaxman9891
      @saraswatilaxman9891 2 года назад

      இல்ல, இல்ல. நான் கவனிச்ச வரைக்கும்,
      என் observation and understanding சரின்னா....அது மகாப் பெரியவாளோட mannerism..
      கணேச சர்மா அவர்களும் பெரியவா charecter ல வந்த போதும் இப்படியே அப்பப்ப மூக்கை ஸ்பரிசித்தார்.
      இப்ப BC sir ம், சுந்தர்ராமன்/ பெரியவா monoact மாதிரி பண்ணறச்சே
      பெரியவா பேசறதா காமிக்கற பார்ட்ல மூக்கை தேய்க்கறா மாதிரி gesture வெளிப்படுத்தினார்.
      Right?

  • @nallanmohan
    @nallanmohan 2 года назад

    ஏன் உங்க விக்கையும் மூக்கை துடைத்துக்கொண்டு இருக்கிறீங்க. ரோபோ லூஸா இருக்கு போல் இருக்கு.

    • @lakshmisridharan4005
      @lakshmisridharan4005 2 года назад

      Please understand that he brings back the conversation between Periyava and Sundararaman. While doing so, he follows Periyava's mannerisms