கனலில் கருவாகி | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 57

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 2 месяца назад +72

    இந்தப் பாடல், "மூன்று தமிழ் மாலை சிந்து பைரவியில் "...இப்படி ஐய்யாவின் பாடல்களை மட்டுமே ஒரு காலத்தில் கேட்டு வளர்ந்தோம். இலங்கை வடபகுதியில் ஒரு காலகட்டம் மிகவும் கடுமையாக இருந்தது.மின்சாரம் இல்லை.எரிபொருள் இல்லை. பற்றறி இல்லை. எந்தப் பொழுது போக்கு சாதனங்களும் இயங்க வழி இல்லை.விவசாயிகளுக்கு மட்டும் மண்ணெண்ணை கொடுப்பார்கள். அதில் தான் விளக்கு வைத்து நாங்கள் படிப்போம். அதிகாலை நாலு மணிக்கு எங்கள் ஊர் கோயிலில் ஐய்யாவின் பாடல்கள் போட்டு விடுவார்கள். அது காற்றில் கலந்து இசை அமிர்தமாக காதில் வந்து ஒலிக்கும்..இன்றும் என் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற ஐய்யாவின் பாடல்களில் இதுவும் ஒன்று .நன்றி. நமச்சிவாயம்.

  • @sivalingam2176
    @sivalingam2176 3 месяца назад +17

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷
    " மொழி அதன் மொட்டு!🎉
    "செயல் அதன் கனி! 🙏🙏
    " கனலில் கருவாகி!🙏
    👌 சூப்பர் அருமையான பாடல் 🙏👍🙏
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    "நன்றி🙏💕🎉👍
    அன்பன்.
    ச. சிவலிங்கம். 🎉

  • @samysp9657
    @samysp9657 3 дня назад

    ஓம் ஹரஹர சங்கரா, ஓம் ஜெய ஜெய சங்கரா, ஒம் அருணை ஆண்டவனே சரணம் சரணம் சரணம்'.

  • @NRajeshRajeshN
    @NRajeshRajeshN 4 дня назад

    🙏♥️♥️♥️ ஓம் முருகா ♥️♥️♥️🙏

  • @jothibainr57
    @jothibainr57 2 месяца назад +6

    உள்ளத்தை உருக்கும் மனதுக்கினிய பாடல் முருகா முருகாமுருகா 🙏🙏🙏

  • @inoino1976
    @inoino1976 3 месяца назад +18

    சிரசே அந்த ஊர் ❤🙏🏻
    நம் சித்தர்களின் பாடல்களை எல்லாம் நமக்காக பாடிச்சென்றுள்ள இவரும் ஒரு சித்த புருஷர் ❤🙏🏻
    வணங்குகிறேன் 🙏🏻

  • @SasiReka-k8r
    @SasiReka-k8r 4 дня назад

    ஓம் திருச்செந்தூர் ஆண்டவர்

  • @dr.s.g.sivachidambaram4221
    @dr.s.g.sivachidambaram4221 3 месяца назад +14

    சிந்தையூரில் கந்தனை நிலைக்க வைக்கும் அற்புத கானம்💐😅

  • @SatheeskumarChandran-kb4zd
    @SatheeskumarChandran-kb4zd 2 месяца назад +2

    ஓம் முருகா

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 8 дней назад

    Om Nama savaiya om nama om nama savaiya om vertivelmuruga NamaSivaya om vertivelmuruga NamaSivaya om .

  • @HemaLatha-vh8ee
    @HemaLatha-vh8ee 8 дней назад

    அப்பா முருகா என் வாழ்க்கையில ஏதாவது ஒரு அதிசயம் பண்ணுங்க அப்பா

  • @sankarg7391
    @sankarg7391 Месяц назад +15

    முருகா என் சின்ன பெண்ணுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கவேண்டும்... என் கடன் தீரவேண்டும்...

    • @sunlightelectronicsgobi4480
      @sunlightelectronicsgobi4480 Месяц назад +2

      விரைவில் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.

    • @to-kt9og
      @to-kt9og Месяц назад

      மெய் வருத்த கூலி தரும் ஐய்யா

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 2 месяца назад +4

    ❤❤❤ஓம் சரவணபவ முருகா போற்றி❤

  • @PuratchiVeeran-w9c
    @PuratchiVeeran-w9c 2 месяца назад +3

    Om sri murga pottri 🙏🏾🌼🌺🥀🎊🎉🌺🌹💐🍂🌼🌻🏵️🐆🌺🥀🎊🎉🌺🌹🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🐘🐘🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐔🐔🐔🐔🐔🐔🐔🐔🐔🐔🐔🦚🦚🦚🦃🦃🦃🦃🦃🦚🦃🦃🦃🦃🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 3 месяца назад +5

    Arumai ! Lovely song. Thank you for sharing 🇨🇦

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls 3 месяца назад +4

    ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚

  • @sugavanesanv6422
    @sugavanesanv6422 3 месяца назад +6

    காந்த குரலோன் சீர்காழியார்

  • @AyyalusamyLion
    @AyyalusamyLion 6 дней назад

    Thiruchentur🙏🙏🙏 muruganukku arokara🙏🙏🙏. Om saravanapavaya🙏🙏🙏

  • @muthukumar-r8i
    @muthukumar-r8i 2 месяца назад +3

    omm muruga potri

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 16 дней назад

    Srilanka … Jaffna … Punnalai kadduvan….. you had big concert ….. crowded like an ocean 🙏🙏🇨🇦

  • @subramaniansellappan2008
    @subramaniansellappan2008 27 дней назад +1

    Very. Very nice song

  • @ajithkumarsanmugam3512
    @ajithkumarsanmugam3512 2 месяца назад +2

    💐ஓம்♥️ச♥️ர♥️வ♥️ண♥️பவ♥️ 🙏🙇🙇🙇🙇🙇🙇🙇😘🥰

  • @charumathimathi2302
    @charumathimathi2302 Месяц назад +1

    ஓம் சரவண பவ❤

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Месяц назад

    ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா வேலுண்டு மயிலுண்டு முருகா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி கொடு முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி கொடு முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நன்றி முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நன்றி முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி கொடு முருகா

  • @gnani20
    @gnani20 3 месяца назад +8

    என் சிந்தையூரில் என்றென்றும் 🙏🏼🙏🏼💐

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram 27 дней назад +2

    இறைவனின் அடி நிழலில் வாழும் இவர் பாடலை கேட்டவர்களுக்கு வேறென்றும் வேண்டாம்.

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல Месяц назад

    MY LIFE SONG , GOD GIVE GIFT

  • @AMathialagan-jd9ld
    @AMathialagan-jd9ld Месяц назад +3

    செப்டெம்பர் 2024

  • @LovelyLokesh-p3m
    @LovelyLokesh-p3m 18 дней назад

    Om muruga

  • @venivelu4547
    @venivelu4547 3 месяца назад +3

    🙏🙏🌼🌼

  • @vennilamoun3471
    @vennilamoun3471 23 дня назад

    Om muruga 🙏🙏🙏

  • @PEASHVARMURTHY
    @PEASHVARMURTHY 24 дня назад

    Thanks

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 18 дней назад

    Ko ja ok❤❤

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 19 дней назад

    Nan❤❤❤❤

  • @dheendhayalan
    @dheendhayalan Месяц назад

    Muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @LoguLogu-gk7wd
    @LoguLogu-gk7wd Месяц назад +2

    OM,muruga🦚🦚🦚🐓🐓🙏

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 месяца назад +3

    ஓம் கந்தா நின் திருவடி சரணம் சரணம்.

  • @SathishVedachalam
    @SathishVedachalam 2 месяца назад +2

    Enga anna baby eye related problem quick solve, future any one single problem never come about eye. 16 selvangal pettru peru vaazhvu vaazha vendum,
    India people all problem solved it,
    Main water, dangerous disease.

  • @gurusamy5100
    @gurusamy5100 Месяц назад

    💐💐💐🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @sankarg7391
    @sankarg7391 День назад

    என் மூத்த பெண்ணுக்கு நல்ல வரம் வேண்டி திருத்தணி சென்று முருகனை வேண்டினேன், நல்ல வரம் அமைந்தது, என் மகளுக்கு ஆண் வாரிசு வேண்டும் என வேண்டினேன் அடுத்து அடுத்து இரண்டு ஆண் கொடுத்து என் அப்பன் திருத்தணி முருகன் அருள் புரிந்து உள்ளான்... அந்த குழந்தை இருவருக்கும் நீண்ட ஆயுளும், நிறைய செல்வம், அரோகியமான வாழ்வை தரவேண்டும், திருத்தணி முருகா போற்றி போற்றி போற்றி....

  • @sundarir8586
    @sundarir8586 28 дней назад

    Muruga un karunaiyal male child today biranthu erukkan nee kapathi magal avalathu kudupathudan kapathi iyan en appan varuvan

  • @VelmuruganKavitha-kq9sy
    @VelmuruganKavitha-kq9sy 22 дня назад

    எனக்கு நிறைய பணம் வேண்டும்

  • @raviprabhu8943
    @raviprabhu8943 11 дней назад

    தமிழன் பொக்கிசம்

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Месяц назад +1

    ஓம்முருகா

  • @anandanandan5115
    @anandanandan5115 27 дней назад

    Om muruga potri potri

  • @varun8908
    @varun8908 Месяц назад

    Om murga

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 24 дня назад

    Om muruga saranam

  • @saravanaperumalsubramanian4222
    @saravanaperumalsubramanian4222 Месяц назад +3

    ஓம் முருகா