கேட்கக்கேட்க ஊனின்றி உறக்கமின்றிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நான் என்ன தவம்செய்தேனோ இந்தத்தேன்வந்து என்காதினில் பாய்வதற்கு. என்னிடம் வார்த்தைகள் இல்லை. Im speechless. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 யாழ் தமிழன். 🙏🙏🇨🇦🇨🇦
தங்கள் ராக பிரவாகம் மேல்மலும் வளர இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். இசைத்துறையில் இருக்கும் ஜாம்பவான்கள் தங்களை மேலும் ஊக்குவிக்கவேண்டுகிறேன். அவர்களும் தங்களை பாராட்ட கடமை பட்டுள்ளர்கள்.
எனக்கு தெரிந்து உங்கள் நிகழ்ச்சியை அனைவரும் முழுமையாக பார்த்து மகிழ்வார்கள்...சிலர் இரண்டு மூன்று முறை என்னைப்போல் பார்ப்பவங்களும் உண்டு... ஏனென்றால் அனைவரையும் மயக்கும் குரல்... உங்களுக்கு உள்ளது.. சங்கீத பிழை இல்லாமல் பாடும் திறன்... சரஸ்வதியின் கடாக்ஷம் பெற்றவர் நீங்கள்... வாழ்த்துக்கள் சார்...
ஆத்து மேட்டுல ஆசையை காத்தில ஓடவிட்டு அந்தி மழை மேகம் எந்தன் கண்ணில் ஏழுலங்கள் வாரா கண்ணா வா வசீகரா என் நெஞ்சிலே வா கலாப மயிலே (காத்தவராயன் திருப்பதி மலை வாசா வேங்கடேசா என் இனிய பொன் நிலாவே எங்கிருந்தோ இசை -பிரும்மா மடை திறந்து மணியே மணி குயிலே தென்பாண்டி சீமையிலே புத்தம் புது காலை சங்கீத மேகம் ராக்கு முக்கு ராக்கு பனி விழும் இரவு நேரம் இது நேரம் இது ஓ பட்டர்பிளை மன்றம் வந்த தென்றலுக்கு இந்த பாடல்களை மறக்க முடியுமா. நடபைரவி சொக்க வைக்குமே. ராதாகிருஷ்ணன்
Dear Dr Narayanan sir - You hv simply ignited huge desire in me to learn Carnatic music. Sure SPB Sir might hv secretly admired you as biggest competitor. 😊❤❤ Please keep on doing this extraordinary services sir
Aha🎉🎉so beautiful voice and so many informations you shared sir thanks a lot and keep doing this doctor 🙏🙏Thamarai poovukkum thannikkum ennaikum also is in Natabhairavi doctor?
மிக மிக அருமையான இராகம். மருத்துவரே ஆரோகணம், அவரோகணத்தில் பாடுகிற ஸ்வரங்கள் என்ன ? அஃதாவது சதுஸ்ருதி ரிஷபம்.... இப்படியான பெயர்களைச் சொன்னால் எங்களுக்கு இன்னும்கூட எளிமையாக இருக்கும். தயவுகூர்ந்து ரீதிகெளளை இராகம் பாடுங்க மருத்துவரே....
வணக்கம் டாக்டர்.... வழக்கம் போல் மிகவும் அருமை...உங்களுக்கு நங்கூரம் போட்டார் போல் நச்சென்று ஸ்ருதி தெளிவாக நிற்பதற்கு என்ன பயிற்சி நாங்கள் செய்ய வேண்டும்...
சார், உங்களை இந்த திரை உலக இசைத் துறை சரியாக பயன்படுத்த வில்லை, இன்றைக்கு கேள்வி ஞானத்தில் அப்பரன்டீஸ் இசை வாசிக்கிறார்கள், முறைப்படி பயின்ற உங்களை பயன் படுத்திக் கொண்டால் நல்ல இசை இந்த தலைமுறைக்கு கிடைக்கும்.
Dr.Narayanan thank You so much to hear this programme. Natabhairavi, how clearlly sang with swara prayogham. Excellent. Your voice is very very beautiful. since 2 days only I am watching yur programme. I am in fact 81 years old and little knowledge about Music. I am in USA. God bless You Sir. I love to hear more and more episodes like like. You are highly talented. bhanugopal USA
ஆகா அருமை ராகதாள பாவங்களை ஸ்வரமாக பாடலாக பாடுவது இனிமை நெஞ்சம் நிறைந்தது நன்றி
என்ன அழகு ராகம்! நன்றி
கேட்கக்கேட்க ஊனின்றி உறக்கமின்றிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நான் என்ன தவம்செய்தேனோ இந்தத்தேன்வந்து என்காதினில் பாய்வதற்கு.
என்னிடம் வார்த்தைகள் இல்லை. Im speechless.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
யாழ் தமிழன். 🙏🙏🇨🇦🇨🇦
அபாரம்! அற்புதம் ! சொல்ல வார்த்தை இல்லை. Beyond my appreciations👏👏👏👏
ஆஹா! டாக்டர் நாராயணன் நடபைரவியில் "ஸ்ரீ வல்லி தேவசேனா பதே "பாடல் மிகவும் அருமையாக பாடினார் . சூப்பர்.👏👏👏👌🙏
அருமை அய்யா Dr.நாராயணன் அவர்கள் நாவில் கலைவாணி குடிகொண்டுள்ளார் ஐய்யா நான் ஒரு நாடக நடிகர் சங்கத்தில் ஒரு ஆர்மோனிய கலைஞர்
தங்கள் ராக பிரவாகம் மேல்மலும் வளர இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். இசைத்துறையில் இருக்கும் ஜாம்பவான்கள் தங்களை மேலும் ஊக்குவிக்கவேண்டுகிறேன். அவர்களும் தங்களை பாராட்ட கடமை பட்டுள்ளர்கள்.
மிக மிக அருமை ஐயா ❤❤❤❤
எனக்கு தெரிந்து உங்கள் நிகழ்ச்சியை அனைவரும் முழுமையாக பார்த்து மகிழ்வார்கள்...சிலர் இரண்டு மூன்று முறை என்னைப்போல் பார்ப்பவங்களும் உண்டு...
ஏனென்றால் அனைவரையும்
மயக்கும் குரல்... உங்களுக்கு உள்ளது.. சங்கீத பிழை இல்லாமல் பாடும் திறன்... சரஸ்வதியின் கடாக்ஷம் பெற்றவர் நீங்கள்... வாழ்த்துக்கள் சார்...
வேண்டும், வேண்டும் உங்கள் ராகங்களும் பாடல்களும் என்றும் எங்களுக்கு வேண்டும். நன்றி 🙏
❤🎉
அருமை ஐயா நாராயணன் அவர்கள் குரல் வளம் கொண்ட சரஸ்வதி எந்த ஒரு ராகத்தில் பாடினாலும் அருமை ஐயா மதுரை
ஆத்து மேட்டுல
ஆசையை காத்தில ஓடவிட்டு
அந்தி மழை மேகம்
எந்தன் கண்ணில் ஏழுலங்கள் வாரா கண்ணா வா
வசீகரா என் நெஞ்சிலே
வா கலாப மயிலே (காத்தவராயன்
திருப்பதி மலை வாசா வேங்கடேசா
என் இனிய பொன் நிலாவே
எங்கிருந்தோ இசை -பிரும்மா
மடை திறந்து
மணியே மணி குயிலே
தென்பாண்டி சீமையிலே
புத்தம் புது காலை
சங்கீத மேகம்
ராக்கு முக்கு ராக்கு
பனி விழும் இரவு
நேரம் இது நேரம் இது
ஓ பட்டர்பிளை
மன்றம் வந்த தென்றலுக்கு
இந்த பாடல்களை மறக்க முடியுமா. நடபைரவி சொக்க வைக்குமே.
ராதாகிருஷ்ணன்
எப்படி சார் உங்களுக்கு எல்லாம் அத்துப்படி ஆகிறது. கிரேட்
Super super.Sir Narayanan valga valamudan.bhavan blessings ungalukku bavikkattum
ஏடு தந்தானடி தில்லையிலே
ராஜராஜ சோழன்
இசை குன்னக்குடி வைத்தியநாதன்
My everyday starts with a episode of this divine program. I owe a big Guru dhakshina to Dr Narayanan.
அருமையான எபிசொடு பிரமாதம் என்ன சொல்ல நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Hats off to you Dr Narayanan ji
Dear Dr Narayanan sir - You hv simply ignited huge desire in me to learn Carnatic music. Sure SPB Sir might hv secretly admired you as biggest competitor. 😊❤❤ Please keep on doing this extraordinary services sir
Super super super❤❤
❤awasome super sir.may god bless u.innum niriya aseervadhangal bhavanodu ungalukku
❤❤❤🎉🎉🎉
❤️💯
Aha🎉🎉so beautiful voice and so many informations you shared sir thanks a lot and keep doing this doctor 🙏🙏Thamarai poovukkum thannikkum ennaikum also is in Natabhairavi doctor?
Long live drNsrayanan
You are great
🎉🎉🎉🎉😢❤❤
Super selection of songs❤
அருமை Dr நாராயணன் சார் சங்கீதத்தை உண்மையாக சுவாசிக்கும் சரஸ்வதியின் புதவர் நீர் .
Absolutely correct
அருமை. Msv, KV மெகாதேவன் போன்ற பழைய இசை அமைப்பாளர்களையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்.
உங்களுடைய அனைத்து பதிவுகளும் சிறப்பு. நீங்கள் குழந்தைகளுக்கு வகுப்பு எடுப்பிற்களா?
❤❤❤ what a composition sir . Thanks for singing for us
Mesmerizing song sir ,no words to describe
நடபைரவியின் லக்ஷணங்களை அற்புதமாக பாடி விளக்கம் தந்து அசத்தி விட்டீர் 🎉
சூப்பர் சூப்பர். மண்டையில் அப்படியே டிரில பண்ணி நுழைச்சிடுவீங்க போல இருக்கே. ஏன்னா ஒரு வாரம் ரெகுலரா காசுக்கும் போனாகூட ஒரு வரியும் நுழைய மாடேங்கதே!
Excellent presentation on Natabhairavi
சூப்பர்👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
Long live Dr Narayanan
We are indebted to you
Wonderfully sung
Super ! As usual
സൂപ്പർ❤❤❤❤❤❤❤👌
Dr.sir neenga yangali thalattugireergal.
மிக மிக அருமையான இராகம். மருத்துவரே ஆரோகணம், அவரோகணத்தில் பாடுகிற ஸ்வரங்கள் என்ன ? அஃதாவது சதுஸ்ருதி ரிஷபம்.... இப்படியான பெயர்களைச் சொன்னால் எங்களுக்கு இன்னும்கூட எளிமையாக இருக்கும். தயவுகூர்ந்து ரீதிகெளளை இராகம் பாடுங்க மருத்துவரே....
Online classes edukkum nokkam irundhal dhayavu seidhu sollungal sir,ippadi ketpadharkku mannikka vendugiren, Thank u sir.
Super super awasome❤
Saranya mam ungalukkuma nalla ragam irukku.neengalum padungo
இந்தோளம் ராகம் நிறைய திரையிசையில் செய்திருக்கிறார்கள்
🙏🙏🙏👏👏👏
sorgathin vasapadi from unnai sollikutramillai movie
Amazing presentation! Pronunciation for Valli, is it not வள்ளி , please confirm.
valli is right. In sanskrit it is valli only, which means kodi. Tamizh as always we mispronunce it many places, even thought that is beautiful too.
❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤
❤❤❤
🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நடபைரவி சினிமா பாடல்களில் ராகமே கண்டுபிடிக்க முடியவில்லை.
பிரமாதமாக டாக்டர் நாராயணனும் சரண்யாவும் பாடியுள்ளார்கள்.
❤🎉
Is it right break the word “senapathe” as “ se napathe” ? It spoils the meaning of the word, i suppose.
வணக்கம் டாக்டர்.... வழக்கம் போல் மிகவும் அருமை...உங்களுக்கு
நங்கூரம் போட்டார் போல்
நச்சென்று
ஸ்ருதி தெளிவாக
நிற்பதற்கு
என்ன பயிற்சி நாங்கள் செய்ய வேண்டும்...
வல்லியா அல்லது வள்ளியா
வள்ளி என்பது வல்லி என்று தமிழில் உச்சரிப்பு வரும் .
தெலுங்கு கீர்த்தனையில் வல்லி எனத்தான் வரும்
Anchor bit irritating..
Not allowing him to sing and explain..
She is singing and disturbing..
Neenga romba pesanum......
சார், உங்களை இந்த திரை உலக இசைத் துறை சரியாக பயன்படுத்த வில்லை, இன்றைக்கு கேள்வி ஞானத்தில் அப்பரன்டீஸ் இசை வாசிக்கிறார்கள், முறைப்படி பயின்ற உங்களை பயன் படுத்திக் கொண்டால் நல்ல இசை இந்த தலைமுறைக்கு கிடைக்கும்.
Dr.Narayanan thank You so much to hear this programme. Natabhairavi, how clearlly sang with swara prayogham. Excellent. Your voice is very very beautiful.
since 2 days only I am watching yur programme. I am in fact 81 years old and little knowledge about Music. I am in USA. God bless You Sir. I love to hear more and more episodes like like. You are highly talented. bhanugopal USA