நாகர்கோவில் எங்க ஊர் எங்க தெரு/Our streets in Nagarkoil India

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 578

  • @Vethantham
    @Vethantham 2 месяца назад +113

    ஏழுகடல் தாண்டி... லண்டனில் வாழும் இந்த நான்கு இதயங்களுக்கு .... நாகர்கோவில் பயணம் இனிமையான மறக்க முடியாத... இனிய பயணமாக அமையட்டும்....❤❤❤

  • @MisticaRose_vlog
    @MisticaRose_vlog 2 месяца назад +157

    அக்கா என் ஊரு நாகர்கோவில் தான் . எனக்கு மிக்க சாங் சந்தோசம் லண்டன் தமிழச்சி அக்கா நாகர்கோவில் என்பதில் மிக்க மகிழ்ச்சி🎉❤

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 месяца назад +89

    பிறந்த ஊரில் பயணிப்பது என்றும் சுகம்..கடந்த கால நினைவுகளை சுமந்துகொண்டு அதை கடக்கும் போது வரும் அனுபவம் ஒவ்வொரு முறையும் கிடைக்கும்..புதியதாய் உலகை கானும் நொடி பொழுது போல ஒவ்வொருமுறையும்... என் தாயைப் பிரிந்த பின் இந்த ஊருக்கு வரும் நாளெல்லாம் வலியுடன் அனாதையாய் உணர்ந்து திரும்பி பயணிப்பேன் 😢😢😢...கண்களில் கண்ணீரோடு...😢

    • @aradhakrishnankrishnan2002
      @aradhakrishnankrishnan2002 2 месяца назад

      😅

    • @francisgaspar1169
      @francisgaspar1169 Месяц назад +1

      சரியாக சொன்னீர்கள்... கனத்த இதயத்துடன் திரும்புவோம்

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 2 месяца назад +26

    மிகவும் அருமை எங்கள் ஊருக்கு வந்து இருக்கிறது பெருமை, லண்டனுக்கும் நாகர்கோவிலுக்கும் உள்ள தொடர்பு, 1893 ல் கொடுத்தது. மணி மேடை விளக்கம் அருமை❤️❤️❤️

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 месяца назад +27

    சூப்பர் 👌 நம்ம ஊரு நாகர்கோயில். சூ பேலஸ் என் சொந்தக்காரங்க.. கோபாலன் ஆசான் கடையில் காயத்திருமேனி தைலம் ரெம்ப பேமஸ் கை கால் வலிக்கு ரெம்ப நல்லது. உங்கள் வீடியோ மூலம் எங்கள் நாகர்கோயில் பார்த்ததில் சந்தோஷம்.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 месяца назад +85

    எதோ ஒன்றை வாழ்ந்த இடத்தில தேடும் உங்க முகங்களில் காணும் மலர்ச்சியில் தாய்மண் பாசம் தெரிகிறது நன்றி

    • @Iniyahomemadeproducts
      @Iniyahomemadeproducts 2 месяца назад +3

      Sis ungala meet pannalama. I am vallioor

    • @sdevakumaran1228
      @sdevakumaran1228 2 месяца назад +2

      Super your journey may God bless you and your family members with all Happiness and long life

  • @jolna
    @jolna 2 месяца назад +27

    எக்கோ நிஜமாவே நம்ம ஊரு உங்க கேமரா ல ரொம்ப அழகா இருக்குது அக்கா..

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 2 месяца назад +31

    எங்க ஊர்.....❤
    எங்க ஊரில் லண்டன் தமிழச்சியை பார்க்கும்போது Happy...

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 2 месяца назад +55

    சகோதரி தங்களைப் போலவே பல பெண்மணிகள் தங்கள்,தாய்வீடு, தாய்ப்பாசம்,தந்தை அன்பு,சகோதர சகோதரிப்பாசம்,இளமைக்கால நினைவுகளை சுமந்து ஏக்கத்தோடு வாழ்கின்றனர்......பெண்மை போற்றப்பட வேண்டும்,தாய்வீட்டில் அன்பு,ஆதரவு கிடைக்க வேண்டும்.....🎉🎉🎉🎉

  • @MB-rv4bv
    @MB-rv4bv 2 месяца назад +45

    அக்கா இவ்வளவு நாள் உங்க வீடியோக்கள்ல இருந்தத விட இன்னைக்கு ஒரு வித்தியாசம் இருக்கு. உங்களுக்கு இப்போ 20வயசு குறஞ்சுருச்சு 🎉

    • @perianayakysada32
      @perianayakysada32 2 месяца назад +1

      நானும்அவதானித்தேன்

  • @jagajothi1047
    @jagajothi1047 2 месяца назад +14

    சகோதரி நாகர்கோவிலை வீதி வீதியாக சுற்றி காட்டிய உங்களுக்கு பாராட்டுக்கள்.உண்மையிலே அகஸ்டின் ஆண்டன் பாராட்டப்பட வேண்டியவர்கள்.உங்களோடு அவர்களும் நடந்து வந்தது பாராட்டப்பட வேண்டியது.அவர்கள் நம் ஊரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி ஒரு வீடியோவில் காட்டுங்கள்.நானும் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவி தான்.நம் ஊரை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.இந்த சொந்த ஊர் பயணம் இன்னும் இனிமையாக அமையட்டும்.

  • @stard6606
    @stard6606 2 месяца назад +8

    எந்த ஊரையும் விட நம்மூர் சிறந்தது தான்... ஏற்கனவே அழகு... இப்ப இன்னும் அழகுபடுத் திஉள்ளனர். நானும் ஸ்ட் Joseph's student தான்..but 87 passout... collector office பக்கம் போய் பாருங்க.. சென்னைக்கே tough குடுக்கும். .Tower is the iconic landmark of our town..

  • @malarvlog
    @malarvlog 2 месяца назад +37

    Only people living in foreign can understand the feeling when v come to our own country...all things looks so valuable to us❤

    • @athiranshome1484
      @athiranshome1484 2 месяца назад +3

      Even people living in other States missing our Tamilnadu the most 😞 😞 We r in Odisha 😞😞

  • @geethu-n7j
    @geethu-n7j 2 месяца назад +6

    We can feel the goosebumps as im also nagercoil girl..
    Sontha ooruku vanthathum enna oru raaja nadai.. சூப்பர்

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 2 месяца назад +15

    ஞாபகம் வருதே என்ற பாடலோடு இருபுறமும் நிமிர்ந்து நிற்க்கும் மரங்களின் இயற்கை காட்சி மனதுக்கு ரம்மியமாக இருந்தது... நீங்கள் பவனி வந்த இடம் உறவினர்கள் யாவும் பார்க்கும்போது மீண்டும் லண்டன் போக மனம் கொஞ்சமேனும் வருந்துமே sis...

  • @rafipattu
    @rafipattu 2 месяца назад +15

    ,சகோதரிக்கு என்னதான் லண்டனில் இருந்தாலும் இந்தியாவிற்கு வந்தவுடன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தென்படுகிறது அதுதான் நம் தாய்நாடு நாம் என்னதான் வெளிநாட்டில் செட்டில் ஆனாலும் நமக்கு நம்ம ஊர் தான் ரொம்பவும் பிடிக்கும்ஆனால் ஒரே ஒரு கஷ்டம் இங்கு தெருக்கள் சுத்தமாக இருப்பதில்லை குப்பைகள் ஆங்காங்கே காணப்படும் டிரைனேஜ் வசதிகள் ரொம்பவும் குறைவு இதுதான் நம்முடைய கவலை.

  • @Nangil1988
    @Nangil1988 2 месяца назад +18

    Nobody else has shown nagercoil in such a beutiful manner. You are the pride of our Nagercoil.❤

  • @sagayaraj8034
    @sagayaraj8034 2 месяца назад +8

    நமது பூர்வீக மண்ணையும் கடந்த கால நினைவுகளையும் கண் முன்னே கண்ட மகிழ்ச்சி ஏக்கத்துடன் மீண்டும் அந்த இளமைக்காலம் வராதா என்ற தேடல் எல்லாவற்றையும் கண் முன் நிறுத்திய தொப்புள் கொடி உறவுகளுக்கு வாழ்த்துக்கள்

  • @subhasree30
    @subhasree30 2 месяца назад +15

    Nagercoil is an emotion. I also studied at St Joseph's convent akka..now settled in Chennai. I watch your videos to get connected with our food and the slang whenever I miss my hometown. Happy to see you in our mother town ❤️

    • @sindhupratheep557
      @sindhupratheep557 2 месяца назад +3

      I am also studied Joseph’s convent..

    • @subhasrikumar7824
      @subhasrikumar7824 2 месяца назад +2

      Me too..

    • @kiandrachandran9460
      @kiandrachandran9460 2 месяца назад +1

      Iam from Thazkudy went to Duthie school we take abus from vampemood bus stand in60s nagercoil brianni is famous old memories thank u for showing our hometown🎉🎉🎉

    • @yukr3177
      @yukr3177 Месяц назад

      Duthie girls school la ​@@kiandrachandran9460

  • @SulaimanMajeed-zc4vf
    @SulaimanMajeed-zc4vf 2 месяца назад +16

    Nagercoil is an emotion...Scott christian higher secondary school, Scott christian college, tower junction, veppamoodu junction and much more...

  • @abi2816
    @abi2816 2 месяца назад +18

    Nanum nagercoil tha sis.. Ippo settled in chennai... Namma ooru pakkum pothu semma excited a iruku... En parents ippo ueiroda ila, but piranta mannai pakkum pothu pain kalantha oru happy 😊😊😊😊tq so much ... And enjoy yourself🎉

  • @Meenu-wg6ig
    @Meenu-wg6ig 2 месяца назад +4

    அக்கா என்னோட இடம் மணவாள குறிச்சி நான் எத்தனையோ தடவை நாகர்கோவில் வந்திருக்கிறேன் ஆனால் ஒரு தடவையும் இந்த மாதிரி நான் ஒரு கூட சுத்தி பார்த்தது கிடையாது எங்க ஊரே எங்களுக்கு சுட்டி காண்பதற்கு ரொம்ப நன்றி ❤️❤️❤️

  • @CLIQVIEWMEDIA
    @CLIQVIEWMEDIA 2 месяца назад +5

    யக்கா,,,,, யக்கா, அந்த நடு சென்டர் மறக்கவே முடியாதுக்கா ! நம்ம ஊருக்காரி என்று நிரூபித்து விட்டீர்கள் 14.02

  • @vimalajames2931
    @vimalajames2931 2 месяца назад +7

    Feeling to cry❤
    Namma Uru
    Olden days golden and it's memories 😢.....❤

  • @carelins9654
    @carelins9654 2 месяца назад +2

    I’m from Nagercoil. The nostalgia begins right from Rajas Sarbath and the list goes on. When I was a Kid, My dad use to take me to Milan readymades for Christmas purchases in tower junction and finish it off with the dinner in Azad hotel just opposite to Milan readymades. He has taken me to almost all hotels in court road, KP road, Chettikulam. Some of them are Prabhu hotel, Chitra hotel, Parvathi international, Gowri Shankar, Arya Bhavan. Even Now when I visit Nagercoil I prefer to go to Azad in tower junction. Apple cake from greatest Bakery is my all time favourite. And I never miss the chips from Thasan Bakery in KP road just near my home.

  • @Sundari-fv2jt
    @Sundari-fv2jt 2 месяца назад +2

    Hi அக்கா எனக்கும் நாகர்காவில்தான் நானும் St.Joseph Convent படிச்சேன் இப்போது இருப்பது சென்னை vidio பார்த்தேன் ரெம்ப சந்தோஷம்🙏❤️❤️❤️

  • @kumarir.sfamily5725
    @kumarir.sfamily5725 2 месяца назад +2

    சகோதரி உங்களை நம்ம ஊர் நாகர்கோவிலில் பார்த்ததில் எங்க வீட்டில நாங்க என் பசங்க எல்லோருக்கும் ரொம்ப சந்தோசமா இருந்தது ரொம்பவும் happy sister

  • @sumathiramar2752
    @sumathiramar2752 2 месяца назад +3

    Sister. Olden days are golden days.
    After watch this I cried.
    My teen age place.

  • @regitabalan3211
    @regitabalan3211 2 месяца назад +3

    Hi, I am from Kanyakumari, glad to see our place after a long time. Nice to see your family here.

  • @jayanthin3834
    @jayanthin3834 2 месяца назад +4

    நீங்கள் இப்படி குடும்பம் நடத்த உங்கள் இருவரின் பண்பான குடும்பம் காரணம் கணவரின் குடும்பம் பார்த்து வியந்தேன் இருவரும் இறைவன் அருளால் இப்படியே நீடூழி வாழ ஆசீர்வாதம்

  • @pamilaselvamathi3483
    @pamilaselvamathi3483 2 месяца назад +4

    அக்கா நாங்க மூலிகை கம்பனி வச்சிருக்கோம். அது தவிர சொந்தமா organic farm வச்சிருக்கோம். அதுல இருந்து முருங்கை இலை பொடி, அவுரி பொடி அது மாதிரி மூலிகைகளும்.வாசனை சீரகசம்பா, கருப்பு கவுனி அரிசியும் கிடைக்கும். எங்களுடைய தோட்டம் பெயர் pass organic herbal farm முக்கூடல் பக்கத்துல இருக்கு.

  • @pushpalathachandran4114
    @pushpalathachandran4114 2 месяца назад +2

    My native place is also Nagercoil. I also studied at St. Joseph's convent and Holy cross college.God bless you.

  • @fraainyvs5286
    @fraainyvs5286 Месяц назад

    Namma ooru namma ooru tan .... So sweet of ur smile

  • @aaaselvan710
    @aaaselvan710 2 месяца назад +12

    நாகர்கோவில் ❤எனக்கு பிடித்த நான் ரசித்த நான் அடிக்கடி வரவேண்டும் என்று விருப்பிய ஒரே ஊர்...இப்படிக்கு அரியலூர் மாவட்டத்துகாரன்

  • @rajamanisubramaniyam9308
    @rajamanisubramaniyam9308 2 месяца назад +6

    அண்ணாச்சியின்
    பேச்சு
    மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது

  • @fairosaparveen2498
    @fairosaparveen2498 2 месяца назад +1

    Mam i am also from Nagercoil. But now I am in Chennai. I saw a happiness in ur face like felt.

  • @RismiyaRismiya-t2o
    @RismiyaRismiya-t2o 2 месяца назад +3

    நாம் எவ்வளவு தூரம் சென்றாலும் நம் சிறு பிறாயத்தை நினைக்கும் போது நம் கண்களின் கண்ணீர் வரும்

  • @judedan8963
    @judedan8963 2 месяца назад

    நாகர்கோயில் 👌🏻🎊🎊👌🏻அருமை "sis ""வாழ்த்துக்கள். 🙋🏻‍♂️

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 месяца назад +2

    Welcome to your roots. Nagarrcoil is a lively place. You are fortunate to have borne in Kanyakumari district. I could observe happiness in your face while walking through Nagercoil. Happy memories and school days memories to recollect and rejoice. Enjoy your days with your roots and kin and kith thamilachi. And take care.

  • @stard6606
    @stard6606 2 месяца назад +2

    நிறைய ivonic landmarks பற்றியும் சொல்லிட்டீங்க.இன்னும் நம்ம பார்க், Filter house, சவேரியார் கோவில், சுசீந்திரம், Thirparappu, மாத்தூர் தொட்டிபாலம்... வயல் வெளிகள்,க் பீச், west side, வில்லுகுறி, கீரி பாறை, ஊருக்கு ரெண்டு மூணு குளம்...மலைகள்❤❤ எல்லாம் சொன்னா..10 episode வேணும் லா...❤home sweet home..Antha காத்தே ஒரு சுகமானது..எங்கும் கிடைக்காது..

  • @nirmalajohnshomegarden5888
    @nirmalajohnshomegarden5888 2 месяца назад +7

    நான் சென்னையிலிருந்து மைலாடிக்கு வந்தால் நானும் அதே கடையில் காயத்திருமேனி எண்ணெய் வாங்குவேன். சொந்த ஊர் (பிறந்த, படித்த) போல வருமா. வாய்ப்பை குடும்பத்துடன் சந்தோசமாக அனுபவிக்க வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @ServasiyousDurai-js5cx
    @ServasiyousDurai-js5cx 2 месяца назад +6

    என்னுடைய ஊர் கண்டன் விளை லண்டன் தமிழச்சியை நாஞ்சில் நாடு உங்களை வரவேற்கின்றது ❤️❤️❤️❤️❤️❤️

    • @neatandperfect3514
      @neatandperfect3514 2 месяца назад

      நான் அப்பட்டுவிளை

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 месяца назад

    எல்லோருக்கும் நம் சொந்த மண்ணிற்கு வரும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது. பிண்ணனி பாடல் சூப்பர் மா ❤❤❤❤❤

  • @jenolajustin4341
    @jenolajustin4341 2 месяца назад +3

    Enjoyed watching this .Every Nagercoilian would search for some thing we missed .I am able to feel it

  • @angisam5335
    @angisam5335 2 месяца назад +2

    சிஸ்டர் உங்கள ரொம்ப பிடிச்சுது சீஸ். வெளிநாட்லருந்து வரவங்கல்லா அந்த நாட்டின் பெருமையை பேசித்தான் பார்திருக்கோம்.. ஆனா நீங்க நம் சொந்த நாட்டைய் பெருமையாக பிள்ளைகளுக்கும் மத்தவங்களுக்கும் சொல்றது கேக்க சந்தோஷமா இருக்கு. பெத்தவங்கள மதிப்பதற்கும் பிள்ளைகளுக்கு சொல்லி குடுக்குறீங்க. உங்க வீடியோ ரொம்பநாளா நான் பார்க்கிறேன். நா ஒரு அரசு பள்ளி ஆசிரியை. உங்கள் பேமிலி ரொம்ப பிடிக்கும் mam.

  • @ShanmugamV06
    @ShanmugamV06 2 месяца назад +1

    சொர்கமே... என்றாலும்... நம்ம... ஊர்.... போல... வருமா..... அக்கா... ❤️👍👌🙏

  • @sabinaazad2750
    @sabinaazad2750 2 месяца назад +2

    Super Akka, I am from Nagercoil too, settled in USA. Thx for going around the place and sharing with us. I studied I Duthie and then in WCC , I was able to live in my past for few minutes , enjoying the bakery , azad hotel briyani, nethaji and nallaperumal festival shopping , arsan Jewellary shopping, bata shoes, if I tell my kids they can’t relate to any of these emotions. My family cousin brothers,now runs Arafa hotel chain in Nagercoil, if you get time plz visit.

    • @antonykapil2213
      @antonykapil2213 2 месяца назад

      If you eat in arafa food poison confirm.

  • @jahangeerhusain5671
    @jahangeerhusain5671 2 месяца назад +1

    எவரும் சொல்லியிராத நாகர்கோயில் மணி மேடைக்கு உள்ள சரித்திரத்தை உங்களின் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  • @philominarabi4651
    @philominarabi4651 2 месяца назад +2

    எங்க husband ஊர் கன்னியாகுமரி, செம ஊர். பசுமையான இடங்கள். நேந்திரம்chips ultimate ah இருக்கும். பழ chips ultimate 😊பழம்புரி சாப்பிடுங்க

  • @meenaannam6433
    @meenaannam6433 Месяц назад

    Am from Suchindrum. Happy to see you happily roaming in our areas. Our place is always heaven

  • @mahimaha6084
    @mahimaha6084 2 месяца назад

    Your Native Place Really beautiful sister, Thankyou so much.

  • @SRV88888
    @SRV88888 2 месяца назад

    Akka நமது ஊரைப் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அதுவும் நீங்கள் நாகர்கோவிலில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @VELGANESHSR
    @VELGANESHSR 2 месяца назад

    நம்ம ஊர் நம்ம ஊர் நாகர்கோவில்😊 அக்கா😊.......east or west kanyakumari NAGERCOIL is the best place in Tamilnadu ..

  • @dharunpetsinfo3892
    @dharunpetsinfo3892 2 месяца назад +2

    So happy to see that u r enjoying in ur hometown.......I wish God to give u more pleasure in ur native.......Be happy Sis Annachi Augustan Anton

  • @UmaThevar-e2e
    @UmaThevar-e2e 2 месяца назад +1

    When you see your hometown, you are so emotional that you are happy to talk about it..😊👌We also have memories of our town..👍👍🤗

  • @sakthiveld2319
    @sakthiveld2319 Месяц назад

    Iondon thamilchi madam kalviel seranth kanchiyil yam piranthalum ungal nanjil Nadu methu eppothum oru good poramai avalavoo alagu ungal native 😢 ❤ semman pomi pachai pasel nature

  • @ahilababin7032
    @ahilababin7032 2 месяца назад

    Akka Native place feeling is replicated in your face .Vow you are so excited

  • @janyvlogstamil
    @janyvlogstamil Месяц назад

    அம்மா நான் பஹ்ரைன் நாட்டில் வேலை பாக்கிறேன். எனது சொந்த மாவட்டமான கன்னியாகுமரியை( நாகர்கோவில் ) என் கண்முன்பு காண்பித்தமைக்கு மிக்க நன்றி.🎉

  • @abiramirk7160
    @abiramirk7160 2 месяца назад +1

    Akka nanum nagercoil.but married in madurai.i also miss nagercoil.my fav native

  • @Shalu-yl7zz
    @Shalu-yl7zz Месяц назад

    Adipolinu neega solrathu cutah iruku mam😊

  • @athiranshome1484
    @athiranshome1484 2 месяца назад +1

    Living in India (odisha) but missing our magical land தமிழ்நாடு ❤❤

  • @gerarddeepakchrist7957
    @gerarddeepakchrist7957 Месяц назад

    Your videos are a stress buster for me akka.... Thank you

  • @bjfrkingdom167
    @bjfrkingdom167 Месяц назад

    Super🎉வாழ்க வளமுடன்❤

  • @karunarajkandar7136
    @karunarajkandar7136 2 месяца назад +2

    இது உங்கள் ஊர் இல்லை சகோதிரி நம்ம நம்ம ஊர் OK ❤

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 месяца назад

    காணொளி அருமை சகோதரி பழைய நினைவுகள் மீண்டும் புதிதாக ❤❤❤❤

  • @nancynancy7064
    @nancynancy7064 22 дня назад

    Ohhhh my god.. this September our family were here..

  • @NiveesWorld
    @NiveesWorld 2 месяца назад

    21;39 na antha photo la irukean, thanks you so much for sharing that photo nanum St.Joseph convent la tha padichean , nanum Native place romba Miss pannurean 😢😢, intha world nama enga ponalum namaloda own native pola eathuvum varathu ❤

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 месяца назад

    Adipoli.Remebering the olden Golden Days of Nagercoil..

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 месяца назад +1

    I worked as a Pastor in Kanyakumari Diocese CSI. I had my theological study at Bishop's College, Calcutta.

  • @nanchiljkcookingworld1641
    @nanchiljkcookingworld1641 Месяц назад

    Sister shoe Palace and Foot care same old shoes super collection

  • @prabhadaphine8721
    @prabhadaphine8721 2 месяца назад +6

    Super🥳akka... Background song🎶🎼🎵Semma❤️

  • @KanakiKanaki-m6b
    @KanakiKanaki-m6b 2 месяца назад +1

    Nagerkovil poga Kanyakumari vanthu poeieruukkkinga❤❤❤ super

  • @heraldvetharaj1075
    @heraldvetharaj1075 2 месяца назад +11

    You missed Warens Icecream since 1947 next to Azad Hotel, near Tower Junction. Nagercoil

    • @stard6606
      @stard6606 2 месяца назад +1

      I was about to mention it.❤ கொத்து பரோட்டா இன் வாழை இலை அண்ட் parcel tea at nights are unforgettable. There was another iconic hotel The Indian coffee house used to be there...now in ராமலக்ஷ்மி near tower junction chips and அடிபொழி mixture and போளி you can buy.

    • @heraldvetharaj1075
      @heraldvetharaj1075 2 месяца назад

      Tower Readymade, Veeralaxmana, carona shoes, Tower view lodge, Tower Hotel , Singrayanadar, Parthas, Raja Studio, Hotel Prabhu, Gemini Emporium, Prabath Wines are missing

  • @neelakandansudha9906
    @neelakandansudha9906 2 месяца назад

    Super.malarum ninaivugal.ungalukkum engalukkum ❤❤❤❤❤❤❤

  • @anithabasker8921
    @anithabasker8921 2 месяца назад

    My native place too..enjoy your stay at our Nagercoil.

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 2 месяца назад +1

    Wow welcoming to nargarcoil

  • @meenals3477
    @meenals3477 2 месяца назад

    Pasumai nirainda ninaivugal. Very nice 🙏

  • @RasihaNizar
    @RasihaNizar 2 месяца назад

    Seeing streets of Nagercoil Awesome amma🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @eustacepainkras
    @eustacepainkras 2 месяца назад

    Thanks for sharing a whirlwind tour around Nagercoil 😊

  • @stellasridevi3738
    @stellasridevi3738 2 месяца назад +1

    Hai madam happy to see you in our native place 🎉

  • @shakunthalathanigaiarasu4538
    @shakunthalathanigaiarasu4538 2 месяца назад

    Spr akka enga urum nagerkoil poitu vantha feeling

  • @Lifeseasonedwithgirls
    @Lifeseasonedwithgirls 2 месяца назад

    Akka you have taken me 20 years back❤❤❤ love from Nagercoil

  • @maha-qw2bt
    @maha-qw2bt 2 месяца назад

    Ungala paraknanumanu asaya iruku.enjoy panuga old memories always special.😊

  • @umasankari7373
    @umasankari7373 2 месяца назад

    Nagar coil oru round vanthachu super London sister🎉🎉🎉🎉🎉❤

  • @Devakumar-eh4gu
    @Devakumar-eh4gu Месяц назад

    Yours sons are very, very calm.

  • @bellastanly1849
    @bellastanly1849 2 месяца назад

    அக்கா நாங்க கொட்டாரத்தில் வசிக்கிறோம் உங்களை இங்கு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 месяца назад

    Vungavidieorombapidikkum
    Mananimmathitharukirathu
    Thaipasamsuper
    Valthukkal
    God bless

  • @panchukutti7201
    @panchukutti7201 2 месяца назад +1

    Great video napakam varuthae super songs really i enjoyed your video thank you bro &sis

  • @jasminejoseph8681
    @jasminejoseph8681 2 месяца назад +1

    I am nagarcoil❤❤I miss my native 😢😢😢

  • @HelloHarini
    @HelloHarini 2 месяца назад

    Wow காணொளி அருமை❤❤❤❤❤❤

  • @johnsundar1591
    @johnsundar1591 2 месяца назад

    தங்கச்சி நான் செயின்ட் ஜோசப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை. நம்வாழ்வு புத்தகம் இன்னும் மாதாமாதம் வந்து கொண்டே இருக்கிறது. இறைச் செய்தியுடன், மருத்துவம், பயனுள்ள பல செய்திகள் வருகிறது.

  • @vigneshboss362
    @vigneshboss362 Месяц назад

    உங்கள் ஊர் அவ்வளவு அழகு சூப்பர்

  • @rosemary-yh3gn
    @rosemary-yh3gn 2 месяца назад

    London sister நாகர்கோவில் வந்து கலக்கிறது. ரொம்ப சந்தோஷம்.அப்படி. சங்குத்‌ துறை க்கு

  • @majinijayakumar9105
    @majinijayakumar9105 2 месяца назад +3

    Hi,in Nagercoil you get best nendran chips next to Gopalan Aasan shop. It's Ramalakshmi sweet stall . Give a try next time and thank me later 😅

  • @geethagitu9992
    @geethagitu9992 2 месяца назад

    Enjoy every moment while still in Indian, 4 of you have good fun and be safe.

  • @sjnisha-li2vi
    @sjnisha-li2vi 2 месяца назад +1

    Ethai eppadi solra
    sontha oor keththu thaan❤❤

  • @umamaheswari151
    @umamaheswari151 2 месяца назад

    இந்த பள்ளியில் தான் நானும் படித்தேன் எனக்கு இப்பேது வயது 60 ,எல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது❤

  • @kumariganeshanganeshan9642
    @kumariganeshanganeshan9642 Месяц назад

    உண்மையில் நீங்கள் பேசின பேச்சும் அந்த பாடலும் ஒரு தமிழ்ழச்சியாய் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது அடுத்த முறை வரும் போது எங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக வர வேண்டும்

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 2 месяца назад

    Mom and dad are excellent , I telling stories , get your boys to smile and chat. Speech classes Will
    Help . They are sweet , well behaved boys , just help them a little more.

  • @pushpak85
    @pushpak85 2 месяца назад

    தமிழ் சொந்தங்களோடு மகிழ்ச்சியாக இருங்கள். எனக்கே உங்களோடு சேர்ந்து பயணிப்பது போல உள்ளது