😢 பெத்த அப்பன் சாவுக்கு வராத பாவின்னு சொந்தக்காரங்களே முகத்துக்கு நேரா..! -

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 187

  • @mariarulgunasekaran3317
    @mariarulgunasekaran3317 4 месяца назад +58

    செயற்கைத்தனம் இல்லாத இயல்பான, ஊக்கம் தரக்கூடிய உரையாடல்....பாராட்டுகள்.

  • @kalaivaniV-up7bx
    @kalaivaniV-up7bx 4 месяца назад +70

    எதார்தமான தம்பதியர்
    நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை போல இருக்காங்க.. நாடகம் இல்லாத எதார்த்த தம்பதியர் ❤

  • @pappukonar9058
    @pappukonar9058 4 месяца назад +40

    உங்கள் அப்பாவை பற்றி பேசும் போது எனக்கு என் அப்பா நினைவு வருகிறது

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 4 месяца назад +22

    நீவீர் இருவரும், இதே ஒற்றுமையுடன், சந்தோஷமா, பிள்ளைகளுடன், நீடுழி வாழ்க . With lot of Blessings.

  • @pari1998..
    @pari1998.. 4 месяца назад +21

    நான் நான்கு வருடமாக இவர்கள் வீடியோவை பார்க்கிறேன் ❤🎉

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 4 месяца назад +57

    இப்போதான் நாகர்கோவில் வீடியோ பார்த்தேன். உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @asiyaomar
    @asiyaomar 4 месяца назад +7

    தனி மனித ஒழுக்கம், இறை நம்பிக்கை முக்கியம் என்னவொரு அருமையான அறிவுரை.
    பெண்ணே மதிக்கப்படும் பொழுது மாலையாகிவிடு,
    மிதிக்கப்படும் பொழுது முட்களாகிவிடு..நல்லதொரு கவிதை

  • @jagajothi1047
    @jagajothi1047 4 месяца назад +59

    அடி பொழி தான் அக்காவோடதனிதன்மையான சொல்.

  • @Pandiselvi79
    @Pandiselvi79 3 месяца назад

    அக்கா எப்பவுமே அழகுதான் ❤ நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் அக்கா 🙏

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg 4 месяца назад +11

    I cried seeing this video. Very emotional but very honest and positive couple.

  • @r.sangeethainiyan8211
    @r.sangeethainiyan8211 4 месяца назад +102

    Intha couple thanga puduchuruku..... Abuthabi larunthu.... Oru gundus.... Varuvanga.... Over acting.... Avangala pudikathu. Evanga than super.... My favorite... Simply couple

    • @jvillavarayen
      @jvillavarayen 4 месяца назад +12

      Americala irunthu oru ponnu video poduvanga remba overa builtup viduvanga.
      London thamilachi video nalla irukkum, local slang nalla irukkum.

    • @pavithra1732
      @pavithra1732 4 месяца назад +1

      Yes 💯

    • @Mary_13133
      @Mary_13133 4 месяца назад +1

      True❤

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 4 месяца назад +8

    இன்று போல என்றும் சந்தோஷமா இருங்க ❤❤ வாழ்த்துக்கள் 💐💐 சகோதரி ❤❤ அண்ணாச்சி ♥️♥️நிலா ❤❤ கர்த்தர் ஆசிர்வதிப்பார்🎉🎉

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 4 месяца назад +1

    மிக்க மகிழ்ச்சியாக வாழ்க்கை தருனம்...காண்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது லண்டன் தமிழயச்சி தங்கையின் தன்னம்பிக்கை கலந்த வீரம் எப்பொழுதும் என்னை கவரும்...வாழ்த்துக்கள் மா 🎉🎉🎉வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக....😊😊❤❤🙏🏽🙏🏽💐💐

  • @johnsundar1591
    @johnsundar1591 4 месяца назад +46

    எனக்கு 64 வயது. நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ லண்டன் தமிழச்சி யின் வீடியோ தான். ❤❤❤❤❤❤❤❤

    • @savithiris6056
      @savithiris6056 4 месяца назад

      எனக்கும் 63 வயது.எதிபார்பேன்

    • @savithiris6056
      @savithiris6056 4 месяца назад

      நானும்

  • @Mahe15
    @Mahe15 4 месяца назад +11

    Yey makkalae namma akkavum annachium vanthuruganga , i can't believe 👌 super happy

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 4 месяца назад +12

    லண்டன் தமிழச்சியின் வெட்கம் அழகு 💞💞😊😊

  • @Tamiltoast
    @Tamiltoast 4 месяца назад +32

    My favourite couple ❤

  • @RismiyaRismiya-t2o
    @RismiyaRismiya-t2o 4 месяца назад +4

    நம்ம லண்டன் தமிழச்சி.
    வாழ்க வளமுடன். I am from Sri Lanka

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 4 месяца назад +8

    அக்காவுக்கு அவார்டு கொடுத்த S S music நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 4 месяца назад +1

    Nalla mamanar nalla marumagan. Ithu Ellorukkum kedaipathillayea. God bless both of you Brother and Sister. Ivlo varusam London la irunthalum Nagercoil slang maravillai. Super 👍

  • @stard6606
    @stard6606 4 месяца назад +4

    Wow..👏👏👏👏👏Soo..so..happy to see you here...TV celebrity யம் ஆகிட்டீங்க

  • @margosatoday
    @margosatoday 4 месяца назад +1

    They're a gorgeous couple, simple, loving, great people which everyone will have to agree on. But, this is an amazing video not only because they're such nice people but also the presenter is so.bubbly and an interesting personality❤ He needs a big applause.👏👏👏

  • @samisusi1902
    @samisusi1902 4 месяца назад +1

    எதார்த்தமான உரையாடல் அருமை அருமை சகோதரி

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 4 месяца назад

    வாழ்க வளமுடன் நலமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும். ஆடம்பரம் அலங்காரம் இல்லாத மத பாகுபாடு இல்லாத எதார்த்தமான பதிவுகள், பயனுள்ள தகவல்கள் அருமை சகோதரி. உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 ஒரு பெண்ணின் பக்கபலம் அவள் கணவர்..சிவசக்தியாக கணேசன்,வேலனாக அருமை குடும்பம் நல்வாழ்த்துக்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு பதிவுகள் அருமை தொடரட்டும் உங்கள் யூடியூப் பயணம்.‌🙏🌹

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 4 месяца назад +3

    Her speech coming from bottom of her heart.simple couple.

  • @JacobBernard-p4h
    @JacobBernard-p4h 4 месяца назад +3

    Praise the Lord!Good hearted people!👍🙏🙌

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 4 месяца назад +1

    London thamilichi videos naeriyae pathukuren ivagae bold na paechu raembae pudikum😊❤

  • @Cali-vt1jj
    @Cali-vt1jj 4 месяца назад

    Love Subi akka and Charles Anna. Very humble and intelligent both of them.

  • @prema-z4b
    @prema-z4b 4 месяца назад

    உங்க அப்பா உங்க கூட தான் இருக்கிறார் நீங்க பேசுவதை கவனிக்கிறார்❤❤❤❤❤

  • @DurgeshU-z3q
    @DurgeshU-z3q 4 месяца назад

    Anna akka voda big fan. So sweet couples👫. ❤❤❤

  • @jayanthik180
    @jayanthik180 4 месяца назад +18

    புலிச்சேறு சூப்பர் அண்ணாச்சி 🎉🎉🎉❤❤❤

    • @santhi3426
      @santhi3426 4 месяца назад +2

      புளிச் சோறு

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di 4 месяца назад +2

      புலி - Tiger
      புளி - Tamarind rice

    • @Mahe15
      @Mahe15 4 месяца назад +1

      Madurai surrounding (Pandya Nadu) Full la apdi than solluvom 👍

    • @santhi3426
      @santhi3426 4 месяца назад +2

      @@Mahe15
      மதுரை தமிழ்ச் சங்கம் தமிழ் வளர்த்த ஊர்
      புலி - விலங்கு
      புளி - சமையலுக்கு பயன்படுத்தும் புளி
      சாப்பாடு- சோறு
      புளி சாதம் அல்லது புளி சோறு
      சரியான பிழை யில்லாத தமிழ்

  • @GrenaVijayan-fk3zh
    @GrenaVijayan-fk3zh 4 месяца назад +2

    Super sagothari neenga pesunaley enaku rompa pidikum

  • @HarishHarish-i1f
    @HarishHarish-i1f 4 месяца назад +1

    அடி பொயி அக்கா மிகுந்த மகியிசி நன்றி🎉🎉🎉

  • @alphonsecatherine6616
    @alphonsecatherine6616 4 месяца назад +4

    அப்பா என் உயிர் மூச்சு. அப்பா தான் எல்லாமே. எங்களை விட்டு போய் 26 ஆண்டுகள் ஆனாலும், இப்போதும் எதை செய்தாலும் அப்பாவின் பயம், மரியாதை, சொல்லித் தந்த ஒழுக்கம் மனதில் வந்து முன்னால் நிற்கும். அது வழிதான் நடக்கிறேன்.

    • @maryjeyasingh2612
      @maryjeyasingh2612 4 месяца назад

      Me too 36 years still green in my memories 😢I miss him so much 😢 😔

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 4 месяца назад

    Soooo happy to c u in dz channel....🎉🎉🎉🎉

  • @mare3287
    @mare3287 4 месяца назад

    Very understanding husband she is blessed 🙌

  • @geetha9780
    @geetha9780 4 месяца назад +6

    Mam Appa old Actor chenthamarai pol erukkar, ennoda Appavum ellai 8 year Aachu appava ninaithu kanneer vidatha days ellai enna seiya girls ku appa than uyir❤❤

  • @subashbose1011
    @subashbose1011 4 месяца назад +3

    லண்டன் தமிழச்சி and அண்ணாச்சி ♥️♥️♥️♥️

  • @ganesansam815
    @ganesansam815 4 месяца назад +1

    Noorandu kalam valga
    Noai nodi illamal valga
    Valthukkal sagothari

  • @nuzrathfarees5807
    @nuzrathfarees5807 4 месяца назад

    Omg i cried like nothing for this father moment

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 4 месяца назад

    Awesome couple Love to watch and hear your you tube channel congrats 👏 to you .Feel so homely so calm at heart listening to maam 's all reviews !! So deserving award 👏 by S S music 🎉

  • @umaathevi4326
    @umaathevi4326 4 месяца назад +1

    நல்ல ஜோடி ரொம்ப பிடிக்கும்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 месяца назад +1

    Yesmamappa eppavumae appathanmam❤❤

  • @naturesmusicmiraclesbegins8758
    @naturesmusicmiraclesbegins8758 4 месяца назад +1

    Well said Hard work beats success

  • @AneethaLord
    @AneethaLord 4 месяца назад +2

    Kanavan amaivathealaam eraivan kodutha varam..enakum onnu iruku na edhu senjalum pudikaathu, aana avanoda amma, akka, akka pulaiga yedhu senjalum ok nu solum..

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 4 месяца назад +1

    I'm also not participated in my father funeral.Covid time i was stuck in Singapore.
    But my daddy is very favourite person for me.he is everything to me.nobody replace his place.i can't describe my feelings 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kaminipriya2081
    @kaminipriya2081 4 месяца назад

    ஒங்க அப்பாவோட ஆசிர்வாதம் இருக்குன்னு நினக்கிரேன் 👍😎

  • @vasanthaponniah7932
    @vasanthaponniah7932 4 месяца назад

    Congratulations to this wonderful couple! May God bless you all.

  • @chitrarajan3765
    @chitrarajan3765 4 месяца назад +9

    Good speech

  • @maryandecroos9926
    @maryandecroos9926 4 месяца назад +3

    May God's blessings be with you both

  • @manjuma6685
    @manjuma6685 4 месяца назад +3

    LondonThamizhachi❤🎉

  • @Thaya.U
    @Thaya.U 4 месяца назад +1

    Happy to see in India ❤we feel so happy ❤❤❤congratulations ❤❤❤

  • @indiranisundarraj3383
    @indiranisundarraj3383 4 месяца назад +8

    1st comment INDIAN THAMIZHACHI 🙏 ❤❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 месяца назад +1

    Solovable parentsmam❤❤

  • @malghijahsam5969
    @malghijahsam5969 4 месяца назад +7

    So happy to see you here sisy❤

  • @BeulahGnanathangam
    @BeulahGnanathangam 4 месяца назад +1

    Super mam . Your doing best for somany work. I see you all you tube..

  • @lenigeorge3630
    @lenigeorge3630 4 месяца назад +3

    Stay blessed always

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu 4 месяца назад +1

    One My favourite couple channel

  • @Kamali-qy1ts
    @Kamali-qy1ts 4 месяца назад

    I love Anna and Anni so much.cute couple ❤

  • @sambathraja8021
    @sambathraja8021 4 месяца назад +8

    🎉super super

  • @ClarieJoy
    @ClarieJoy 4 месяца назад +3

    There is no healing after loosing a parent we just act like okay outside but inside our feelings will kill😢i also lost my dad 😢

  • @jayachitrak8041
    @jayachitrak8041 4 месяца назад +2

    U both r good inspiration mam nd sir

  • @indumathir1160
    @indumathir1160 4 месяца назад +5

    So happy to see you here

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 4 месяца назад

    Wounderful God Bless you both.

  • @joychristina6947
    @joychristina6947 4 месяца назад +1

    😂🎉🎉🎉🎉🎉🎉🎉super God bless you

  • @mageswarymunusamy2579
    @mageswarymunusamy2579 4 месяца назад +1

    Lovely blessed couple ❤ .

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 месяца назад

    Congratulations. May God bless you. I lost my mother at my birth. But God protected me in the place of my mother.

  • @lokeesasi4711
    @lokeesasi4711 4 месяца назад +1

    both lovable couple 🎉

  • @gladyslona8990
    @gladyslona8990 4 месяца назад +1

    Very nice I am big fan I like your videos

  • @lillipoulin1909
    @lillipoulin1909 4 месяца назад

    Congrats mam.God bless you and your family forever.

  • @AffanAffan-rp8ed
    @AffanAffan-rp8ed 4 месяца назад +5

    Beautiful couple ❤❤❤

  • @lathapandi3851
    @lathapandi3851 4 месяца назад +3

    Super jodi❤❤🎉🎉🎉

  • @jasvantdev7937
    @jasvantdev7937 4 месяца назад +1

    Chechi nice emotional love and happiness

  • @kalavathikumar3873
    @kalavathikumar3873 4 месяца назад

    God bless you both immensely mam❤

  • @ammuraj8147
    @ammuraj8147 4 месяца назад

    Akka Annachi Adipoli❤

  • @jennifershalini344
    @jennifershalini344 4 месяца назад

    Glad to see the couple here 👏

  • @mercyvino2615
    @mercyvino2615 4 месяца назад +1

    Wow mam happy to see you ❤❤❤❤

  • @shobharani.m2760
    @shobharani.m2760 4 месяца назад +1

    So cute God bless you both

  • @meerag3982
    @meerag3982 4 месяца назад +4

    Yedharthamana pechu 🎉🎉🎉

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 4 месяца назад

    Mikkamakiszhi vazhukal vazhka valamutan

  • @nirmalajohnshomegarden5888
    @nirmalajohnshomegarden5888 4 месяца назад +3

    ஆமா மக்கா மோள கரெக்ட் ❤🎉இப்படியே பேசுங்க

  • @lillylincy4929
    @lillylincy4929 4 месяца назад +1

    வாழ்த்துக்கள்சிஸ்டர்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 месяца назад +1

    Propose supermam❤❤

  • @AngelSamMony
    @AngelSamMony 4 месяца назад +5

    Akka you rock 🎉❤🎉❤

  • @RasihaNizar
    @RasihaNizar 4 месяца назад +1

    Azhagu amma😅😅😅😅😅😂😂😂😂😂😂🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 4 месяца назад +1

    Thank you for sharing.

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 4 месяца назад

    Evalo yrs analum engu ponalum namaku nam appa amma dan endrum ninaivil irupargal😊

  • @PETCHIAMMALASHOK
    @PETCHIAMMALASHOK 4 месяца назад

    ❤❤❤❤ akka Jesus Amen

  • @sujathaa694
    @sujathaa694 4 месяца назад +2

    Super super sister and bro 😍

  • @BanuMary-f8w
    @BanuMary-f8w 4 месяца назад +2

    My favourite sister

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 4 месяца назад +3

    Sister you have a good husband. Now I know why you could not come for your father's funeral. Anna you look good.

  • @vasanthak6394
    @vasanthak6394 4 месяца назад

    My favourite couple

  • @knalina6147
    @knalina6147 4 месяца назад +1

    Nice interview. 🎉

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 4 месяца назад +1

    London Tamilchien Anbu Vanakkam...❤
    Since 2018 i watch you video...i never missed any video

  • @ranjinimillon
    @ranjinimillon 4 месяца назад

    Nice interview

  • @umarageshwari8932
    @umarageshwari8932 4 месяца назад +1

    Romba sirappaayirukku

  • @ushadelesio7259
    @ushadelesio7259 4 месяца назад +1

    Wow! Very nicely done.

  • @Ajm337
    @Ajm337 4 месяца назад +2

    I live in london and met her once..

  • @kaminipriya2081
    @kaminipriya2081 4 месяца назад +1

    அக்கா நீங்க நீங்களா இருங்க .... யாருக்காகவும் ஒங்கள மாத்திக்காதீங்க. அத்தெம்பேரும்& லண்டன்யக்காவும் நல்ல சூப்பரான கமெடி கலந்த அடிபுளியான வால்ங் போடுங்க. எங்க கவலைகள் எல்லா மறக்கிரோம். 👨‍👩‍👧‍👦🙏

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 4 месяца назад

    Great couple !!!