ஊர்ல அம்மாகூட யார் இருக்கா?Introducing my sister’s family in Nagercoil & fantastic family picnic

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Introducing my sisters family in nagercoil
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI. Music: Paradise
    Musician: @iksonmusic
    #tamil #saree #shopping #londonthamizhachi
    #tamilvlog
    #jobs
    #londonjobs
    #diwali #diwalishopping
    Also you can search under this title to know more about Tamil vlogs and blogs all around the world. london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, USA Tamil vlog, Canada Tamil, london tamil area, grocery prices in UK, Tamil shopping in UK, Tamil people living in UK, USA Tamil, london Tamil, UK Tamil, Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, Canada Tamil, France Tamil, Italy
    Billingsgate fish market, Largest fish market in UK, London wholesale fish market, Kasimedu Fish Market, tamil people in London, tamil people living in UK, NRI Tamil Vlogs, Tamil Vlogs in London, London Indian Vlogs, London Vlogs, #indian vegetables

Комментарии • 262

  • @johnsundar1591
    @johnsundar1591 15 дней назад +49

    தாயும் சகோதரியும் மகளும் அருமை. இயற்கையின் மொத்த அழகையும் பார்க்க அவ்வளவு அழகு இந்த இடங்களை காட்டியதற்கு நன்றி தங்கச்சி, தம்பி. பசங்க இருவரும் ரொம்ப அமைதியாக இருக்காங்க சூப்பர்❤

    • @jebaseelithamburaj2726
      @jebaseelithamburaj2726 14 дней назад

      Same feeling. Very Very beautiful place. இயற்கை எழில் கொஞ்சும் இடம். இந்த இடங்களைக் காண்பித்ததற்காக மிகவும் நன்றி. Enjoyed your video. God bless

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 15 дней назад +15

    சொர்க்கமா என்றாலும் அது நம் ஊரு போல வருமா...கண்கவர் இயற்கை காட்சிகள்..ஏரி, மலை.. மரம் செடி கொடி...பறவைகள்...குயில் பாட்டு.., மீன் கொத்தி சாப்பிடும் அழகிய பறவை..ஆகா..ஆகா மனதை மயங்கும் ரம்மியமான சுற்றுச்சூழல்...அருமை அருமையான காட்சி பதிவுகள்...உடன் சிஸ்ட்டர் குடும்பம், அம்மாவுடன் கண்டுகளித்ததில் ஆனந்தம்...எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் மா 🙋‍♀️🙋‍♀️💐💐💐💐

  • @saranyavijayan4318
    @saranyavijayan4318 15 дней назад +21

    சொந்த ஊர் மற்றும் அம்மா பார்க்கும் போது சந்தோஷம் பல மடங்கு வாழ்த்துக்கள்...💐🙏

  • @santhi3426
    @santhi3426 15 дней назад +34

    இந்த மாதிரி இடங்கள் மற்றவர்கள் கண்ணில் படாமல் இருப்பது நல்லது. வியாபார நோக்கில் ரிசார்ட்ஸ், மக்கள் கூட்டம்,
    வாகனங்கள் அந்த இடத்தை பாழ்படுத்தி விடும்.
    இயற்கையை இப்படியே ரசித்து மகிழ்வோம். சகோதரி குடும்பம் பார்த்ததில் மகிழ்ச்சி! பயணம் தொடரட்டும்!
    வாழ்க வளமுடன்!
    🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲

  • @devasena8685
    @devasena8685 15 дней назад +40

    இயற்கை எழில் கொஞ்சும் ஊர்

  • @drvijayashealthcare7641
    @drvijayashealthcare7641 15 дней назад +27

    என்றும் அழகான எங்கள் குமரி

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 15 дней назад +7

    பெருஞ்சிலம்பு falls Super Super கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. பாத்தவுடன் முடிவு பண்ணிட்டேன். Covai லிருந்து ஒரு trip போய்ட வேண்டியதுதான். Super place

  • @stard6606
    @stard6606 15 дней назад +12

    கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் காணலாம்

  • @julietchristopher5319
    @julietchristopher5319 15 дней назад +17

    நம்ம ஊருக்கு ஈடு நம்ம ஊரு தான் சூப்பர்

  • @jagajothi1047
    @jagajothi1047 15 дней назад +2

    தாய் மண்ணின் இயற்கை அழகினை குடும்பத்துடன் கண்டுகளித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் 🎉🎉🎉

  • @user-ri1ov8yg3f
    @user-ri1ov8yg3f 15 дней назад +18

    அக்கா உங்க ஊர் சூப்பரா இருக்கு❤❤

  • @latheefabegum8262
    @latheefabegum8262 15 дней назад +13

    எழில்கொஞ்சும்இடங்கள்🏞என்னஅழகு எத்தனைஅழகு❤ BGMசூப்பர் உங்களை🥰🐤🦜 குயில்கூவி வரவேற்ப்பது💚

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 15 дней назад +5

    Excellent natures' beauty along with soothing bgm song very nice to hear. Native place is always unbeatable in each ones life. Very superb moments to cherish for lifetime. Keep rocking and giving a lot of videos a treat for us❤❤❤

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 15 дней назад +7

    Akka the BGM is like a lullaby, which suits the scenery.Superb.

    • @Tamilmagalcom
      @Tamilmagalcom 15 дней назад

      Ella pugazhum annachikea👏🙌

  • @karthickdurai-v4v
    @karthickdurai-v4v 15 дней назад +5

    Your mother's smile is so beautiful and charming 🎉🎉🎉🎉🎉🎉

  • @anbanaamma9465
    @anbanaamma9465 15 дней назад +27

    அழகு நம் சொந்த ஊர் பார்க்க பார்க்க அழகாக இருக்கும்

  • @gokulgokul-kn4nh
    @gokulgokul-kn4nh 15 дней назад +2

    Akka ungala family Star ss music la ungaloda adha interview with that award function pathen I so happy to see you niga idha madhiri ino so much of things deserve pananum nigalum unga family epo vum ippdiye full of joy and happiness irukanum.nerya you tube channel's iruku but na comment panara ora channel this only because unga family pakabodhu ungal la oruthana na feel pana where ever niga pogabodhu unga kuda vara madhiri enaku oru feeling adhu yara la yum kudukamudiyadhu im so happy to your family vlogs

  • @aravindchris128
    @aravindchris128 15 дней назад +5

    அக்கா உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன் நான் நம்ம ஊர் பக்கம் போய் ரொம்ப நாளாகி விட்டது உடம்பு பலவீனத்தால் போக முடியவில்லை இப்போது உங்கள் வீடியோவை பார்க்கும் போது நானும் உங்களுடன் வந்து ஊரே பார்த்தது போல் சந்தோஷமாக உள்ளன

  • @rajamanisubramaniyam9308
    @rajamanisubramaniyam9308 15 дней назад +8

    இயற்கை தாய் அழகே வாரி வழங்கி இருக்கிருர் உங்கள் ஊருக்கு அனுபவியுங்கள்.

  • @padmajaperumal3359
    @padmajaperumal3359 15 дней назад +1

    No sister no popularity. You don't want to make this as a tourist place. It will be spoilt. Let it stand beautiful forever.

  • @menahap8012
    @menahap8012 15 дней назад +4

    Neega ponathu perunchilambu thaana anga naagalum poirukom romba nalla irukkum🤩 thotti paalam, lemur beach😍

  • @lakshmisankararaju4493
    @lakshmisankararaju4493 15 дней назад +1

    I am also Wcc old student. I feel that I am visited Nagergoil. Thank you very much for your video to have good remembrance of my young age life

  • @gnanaselvajothi8527
    @gnanaselvajothi8527 15 дней назад +9

    Sister enga ur nagercoil. God bless you.

  • @jesusjesus2597
    @jesusjesus2597 15 дней назад +1

    அழகான குடும்பம் ❤❤❤❤ அன்பான பிள்ளைகள்❤❤❤❤❤

  • @user-uc9tt9gz3k
    @user-uc9tt9gz3k 15 дней назад +17

    கொஞ்சம் குழந்தைகளை உங்களுக்கு வளர்த்து கள்....நாம் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் நாம் ஜாலியாக வளர்ந்தோம்....உங்க அக்கா பொண்ணு ம் அப்படிதான்.... ஆனால் பசங்க இருவரும் உங்கள் அளவுக்கு யாருடனும் ஒட்ட முடியவில்லை... அந்த நாடாக இருந்தாலும் சரி....உறவுகளை பார்க்கும் போதும் சரி.... உங்கள் ஃபேமிலி போன்றே அவர்களையும் சந்தோஷமாக இருக்க பழக்குங்கள்., உங்கள் பசங்க இருவரும் உங்கள் ஃபேமிலி போல் ஃஹேப்பியா இருப்பது போல் ஒரு வீடியோ போடவும்...அதுவும் தமிழ்நாட்டு ஃபேமிலியில்..

    • @JamalBradley-yd7sm
      @JamalBradley-yd7sm 3 дня назад

      Why are their son’s so quiet they weren’t even answering their dad’s question they seem camera shy, the parents needs to talk about this behaviour

  • @leesilbee
    @leesilbee 15 дней назад +1

    இது எங்க ஊரு ரொம்ப சந்தோசம் அக்கா நீங்க எங்க ஊருக்கு வந்ததுக்கு 🤗 எங்க அம்மாக்கு உங்கள ரொம்ப புடிக்கும். ரொம்ப miss பண்ணுறேன் எங்க ஊர

    • @leesilbee
      @leesilbee 15 дней назад +2

      Innum neriya hide falls iruku last year nanga ponom

  • @jjs8050
    @jjs8050 15 дней назад +1

    அக்கா உங்கள்
    Sister's family and Amma ku ❤

  • @shanukalasthiyan2889
    @shanukalasthiyan2889 15 дней назад +4

    திற்பரப்பு நீர்வீழ்ச்சி போங்க அக்கா நல்லா இருக்கும்

  • @rajinis1671
    @rajinis1671 15 дней назад +3

    உங்களின் இடம் அழகுக்கு சிறப்புசகோதரி சூப்பர் ❤️👌

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 15 дней назад +3

    சமாதானம் சந்தோசம் என்றும் வளரவேண்டும் வாழ்க வளமுடன்.

  • @ddsuganyaddsuganya5920
    @ddsuganyaddsuganya5920 15 дней назад +2

    வேளாங்கன்னி வாங்க இன்று மேரி மாதா கோவில் கொடியேற்றம் திருவிழா தொடங்கியது

  • @janetwesley7484
    @janetwesley7484 15 дней назад

    நீங்க அம்மாவுடைய நகல் அக்கா.அம்மா நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க வேண்டும் ❤

  • @sridevirajagopalan9816
    @sridevirajagopalan9816 15 дней назад +2

    Love your India videos, very interesting. Makes me feel at home .

  • @anitadavid3092
    @anitadavid3092 9 дней назад

    Subhi sister and Brother Charles have a wonderful quality time with your mom and the family

  • @stard6606
    @stard6606 15 дней назад +3

    இதுவரை தெரியாது. Next time ஊருக்கு போகும் போது போகனும்

  • @op_clan2378
    @op_clan2378 15 дней назад +9

    Go and visit Kalikesam,Thiruparappu falls & Padmanabhapuram palace .

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 15 дней назад +2

    Beautiful family
    ❤❤❤
    Beautiful place 👍

  • @kanthvickram4490
    @kanthvickram4490 14 дней назад +1

    YOUR TWO SONS ARE LEFT-HANDED...AMAZING, TWO MEMBERS IN ONE FAMILY!! ARE THEY DOING OK AT SCHOOL !!??

    • @user-if8ei9df4s
      @user-if8ei9df4s 14 дней назад

      Left handedness க்கும் school ல நல்ல பண்றதுக்கும் என்ன சம்பந்தம் ?அரைவேக்காடு,அரைவேக்காடு . What are youtrying to imply?

    • @kanthvickram4490
      @kanthvickram4490 13 дней назад

      @@user-if8ei9df4s You must be left-handed !! Is that why you are twisting the tale like half-wit !!!! If you understand English, do some research, no, it is the big word for you to understand !!! Do some readings on the topic.

  • @eswarapandi9358
    @eswarapandi9358 15 дней назад +2

    Happy to see you akka and annachi and your beloved sons and you mum and all🎉❤

  • @jessymadan5898
    @jessymadan5898 4 дня назад

    Solleve Ella amma yaar kuda erukkanga nu sister 😊

  • @fairosaparveen2498
    @fairosaparveen2498 15 дней назад

    Correct ah sonneega. Thailand ellam thotruvidum intha beauty ku munnadi

  • @ashokg4775
    @ashokg4775 15 дней назад +2

    Very amazing video I'm very big love you your video your Mama is very great and also your Mama house very much happy

  • @krisnabala6537
    @krisnabala6537 15 дней назад +1

    சந்தை,மாக இருக்கிறது சகோகதரி குடும்பமாக பார்க்க 😊😊😊😊

  • @mallikas6604
    @mallikas6604 15 дней назад

    Beautiful place to visit and also happy to see your family dear sister, enjoy every moment and lots of love to Amma, and your family,❤️❤️❤️

  • @UmaShankari-d9d
    @UmaShankari-d9d 8 дней назад

    Hi Chelakutty how are you....I saw your vedeo 3 years before on that vegetable aviyal recipe....you are one of my favourite youtubers.....after 3 years I saw recently that rat incident.... really I felt like my heart was broken..... always you smiled on your videos....but on that vedeo I saw your scared face.... really felt bad for you.....keep on rock......I have been working in malaysia for 10 years.....and I came to India last month and I am going back to Malaysia in November......wish you the best of luck .....
    Please keep on making videos.....I am happy to watch.....byeeeee

  • @ruby75789
    @ruby75789 15 дней назад

    Beautiful scenery and loved the background bgm❤

  • @ramkumart8084
    @ramkumart8084 15 дней назад

    Tamil nadu highly educated Kanniyakumari dist. Super🎉🎉🎉

  • @KrishKumar-ez8ve
    @KrishKumar-ez8ve 15 дней назад

    Good Evening Akka I watched your vacation trip in India your city Nagercoil with your family is the happiest moment I think my name is Kumari live in Vancouver I always watch your cooking videos enjoy your vacation Akka 🙏

  • @gracejoseph5352
    @gracejoseph5352 15 дней назад +1

    Wonderful video. Beautiful scenic place. 😊😊

  • @kanthvickram4490
    @kanthvickram4490 14 дней назад

    So much natural beauty spots in your area, wonderful to watch the nature.

  • @user-iy4ny6ru4b
    @user-iy4ny6ru4b 15 дней назад +1

    Frenny very beautiful
    All of you enjoy
    Have good time

  • @jeevarathnam8593
    @jeevarathnam8593 15 дней назад

    Old memories nabagam varuthu itha video pathu 😔😔😔

  • @esthersheely7862
    @esthersheely7862 15 дней назад

    Anbana family members sister ❤❤❤
    God bless Your family 🙏🙏🙏

  • @Asherappolo
    @Asherappolo 15 дней назад +3

    Superb Akka. You are near to our area. But couldn’t find u😢Whenever I am moving out , i am searching u❤

  • @carelins9654
    @carelins9654 15 дней назад

    You have beautifully captured the mesmerising beauty of my Kanyakumari district ❤🎉

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 15 дней назад

    Oh my gosh ! Lovely atmosphere natural beauty God s glories seen so beautifully Lovely I love it dear sister ❤️ The church oh my my absolute ly wonderful!!!
    Nice to meet up with your sister andfamily!😊

  • @ashl8804
    @ashl8804 15 дней назад +3

    The kingfisher bird is absolutely stunning ..... captured in this vid

  • @caviintema8437
    @caviintema8437 15 дней назад

    Naturally beautiful place mam, super, your sister and her daughter super ❤❤❤

  • @hemaraman3592
    @hemaraman3592 15 дней назад

    Beautiful my friend amma and sistet familyoda ituppayhu kooduthal santhosham 😊😊

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 8 дней назад

    Western Ghates always Ammaizing ♥️

  • @sherleyevanjaleen9713
    @sherleyevanjaleen9713 15 дней назад +2

    Hi akka ugada amma kuda happya eruga ❤God bless you ❤❤🎉

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 15 дней назад +8

    மகிழ்ச்சியான தருணம்....

  • @jayakumarimoshe3630
    @jayakumarimoshe3630 15 дней назад

    Very proud of you magala saw your Ss music interview so happy

  • @kalavani2738
    @kalavani2738 15 дней назад

    2nd sister beautiful and her daughter very beautiful ❤

  • @sivakami_ravichandran
    @sivakami_ravichandran 15 дней назад

    Tiruchirapalli varaganeriyil ulla rettai vaaikkalil ippadi dhan naangal 80 to 90 galil kuthithu vilayadinom idhai paarkkum phodhu sandhosamaga irukkudhu thanks sister ❤❤❤❤❤❤❤

  • @sarojarajam8799
    @sarojarajam8799 15 дней назад

    Super family
    🎉🎉🎉🎉🎉
    God bless
    Thank you
    Beautiful place
    Good night sister

  • @user-ll6kf3io9t
    @user-ll6kf3io9t 14 дней назад

    Nagarcoil super a iruku, yealarum well educated, oora na suthama vachirkaga... ❤but edhea Chennai, Delhi, bangalore, tanjore la irundha avlotha, endha place a love birds a irukum... Kuppai la pottu vachirpaga.. For example tanjore aranmanai a lovers name, heart la varaigi vachirkaga... Romba kashtama irukum paarka.. 😡

  • @user-uc9tt9gz3k
    @user-uc9tt9gz3k 15 дней назад

    பேக்கிரவுண்டு மியூசிக் அருமை❤

  • @priyadaniel6361
    @priyadaniel6361 15 дней назад +3

    Happy to see india vlog very and cute

  • @sheelalprasad9493
    @sheelalprasad9493 15 дней назад

    Wow! Super place. Beautiful God’s creation.

  • @mohamedabdullah9061
    @mohamedabdullah9061 14 дней назад

    Hi akka polytechnic college backside irruku, na St. Xavier la tha paddicha...❤ Love to see it again thank you ka

  • @shanthirose8290
    @shanthirose8290 15 дней назад +1

    Shahila is my classmate (B. Com) she is my best friend

  • @mahajabeen6425
    @mahajabeen6425 15 дней назад +1

    Akka neenga unga mummy maadiri face ,super

  • @RasihaNizar
    @RasihaNizar 15 дней назад +7

    ஊர் ரொம்பவே ரம்மியமாக இருக்கு அம்மா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rahmathharoon4924
    @rahmathharoon4924 8 дней назад

    பெருஞ்சிலம்பு பஸ் உண்டு எனக்கு சொந்த‌ஊர் தக்கலை‌கழிந்து திருவிதாங்கோடு

  • @Sindhu._
    @Sindhu._ 15 дней назад

    Super akka have a good holiday, enjoy it ❤❤❤

  • @azeef1234
    @azeef1234 11 дней назад

    தக்கலை To kulasekharam
    குமார புரத்திலிருந்து வலது பக்கம் பெருச்சிலம்பு

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 15 дней назад

    Very nice Family. Amma So Sweet 👍🇨🇭👍

  • @chitracoulton7926
    @chitracoulton7926 15 дней назад

    Nice place to enjoy take a dip with your family and take a video and post ma

  • @user-tu6wf7fz3m
    @user-tu6wf7fz3m 9 дней назад

    Subi All Family super good very happy

  • @sahadevansahadevan4837
    @sahadevansahadevan4837 15 дней назад +2

    முட்டைக்காடு வழி தானே எங்க அம்மா வீடு அங்கதான்

  • @swamidhaschellaiah107
    @swamidhaschellaiah107 15 дней назад +1

    Hello Sister our place is very beautiful and handsome

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 15 дней назад

    Happy to see your sisters family ❤❤❤❤

  • @immanuelchamberlain2094
    @immanuelchamberlain2094 13 дней назад

    I was waiting for your chinna akka to sing..

  • @suganyaasworld1750
    @suganyaasworld1750 15 дней назад

    Hi sister I saw you in galtta channel and the family star program .. Adi poli sister.. London tamilachi tamilachi dhan

  • @Edaicode9786
    @Edaicode9786 14 дней назад +2

    நாகர்கோவில் கன்னியாகுமரி அற்புதமான இடம்❤❤

  • @gokulgokul-kn4nh
    @gokulgokul-kn4nh 14 дней назад

    Galata pink channel very very super interview I so happy to see you akka

  • @ranimaheshwarigovindharaju6275
    @ranimaheshwarigovindharaju6275 14 дней назад

    Heaven heaven Nagarkoil & Kanyakumari district Unga trip parththa gelous irukku sir& madam

  • @vigneshboss362
    @vigneshboss362 10 дней назад

    அழகோ அழகு சூப்பர் 🎉🎉🎉

  • @rajalakshmilakshmi56
    @rajalakshmilakshmi56 15 дней назад +1

    Superb. 👌🏻👌🏻👌🏻

  • @L20241
    @L20241 15 дней назад

    Should have put this song sorgame endralum athu nammoora pola varuma 😊

  • @nithishkumar8315
    @nithishkumar8315 6 дней назад

    Missing kaniyakumari 😢 from UAE

  • @helithamerlin6908
    @helithamerlin6908 12 дней назад

    அக்கா இப்பவே ஊருக்கு போக வேண்டும் போல இருக்கு

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 14 дней назад

    The background music is excellent 👌

  • @ruthvikn9774
    @ruthvikn9774 3 дня назад

    Place super❤

  • @mageswarymunusamy2579
    @mageswarymunusamy2579 15 дней назад

    You're Niece looks so pretty ❤.

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 15 дней назад

    Super arumeyana video ❤
    From Bangalore SUDHA

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 15 дней назад

    Beautiful landscapes ❤

  • @chitracoulton7926
    @chitracoulton7926 15 дней назад

    உங்க ஊர் ரொம்ப cool ma , I am Thiruelvelly go to kutralsm ma you will like it

  • @prabhurubiprabhurubi5686
    @prabhurubiprabhurubi5686 15 дней назад

    I am NAGERCOIL sister ❤❤