ஒரு பெண் எப்படி வாழ்ந்து காட்டனும் என்பதற்கு நீங்கள் தான் முன்னோடி மாமியார் அன்பு அண்ணி மார்கள் அன்பு கூடபிறந்தவர்களது அன்பு.அற்புதம் அருமை உங்களை பெற்ற தாய் தந்தையை வணங்குகிறேன்❤❤❤
நான் திருப்பூரில் வசிக்கிறேன்....கடந்த வாரம் நான் கருவாடு வாங்க ஒரு கடைக்கு சென்றேன்..அது கடையல்ல சாலையோர கடை... அங்கு கருவாடு மட்டும் விற்பனை செய்வார்கள்.... அந்த வண்டியின் மேல் பார்க்கும் போது RUclips Link என்று தலைப்பு கொடுத்து பத்து Channels Name இருந்தது.அதில் முதல் பெயர் உங்கள் Channel Name LONDON THAMIZACHI என்று இருந்தது...அந்த கடையின் உரிமையாளரிடம் எதற்காக இந்த List போட்டு இருக்குறீங்க என்று கேட்டேன்..அவர் கருவாடு வாங்கி செல்பவர்களுக்கு சமைக்க தெரியவில்லை என்றால் இந்த Link பார்த்து கற்று கொள்வார்கள் என்று சொன்னார்.... உங்கள் பணி தொடர மேன்மேலும் வாழ்த்துக்கள் அக்கா.🎉
இந்தியா வந்து சந்தோசமாக இருந்தது மிக்க மகிழ்ச்சி ! அனைத்து புடவைகளும் , சுடிதார் களும் அழகோ அழகு ! மாமியார் கொடுத்த பை விலை மதிப்பில்லாதது ! எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி உறவினர்களும் நண்பர்களும் உங்களை சந்தோசக் கடலில் மூழ்கடித்து விட்டார்கள் ! வாழ்க வளமுடன் ! நன்றி !
Nobody will get a husband like yours. All his selections are the best in the globe. His taste is unique and much suitable to you. Amazing couple in the universe.
You look like a little indian pots and pan store. Enjoy as you are a great chef. The Sentiments of love of family is Clearly seen . Love of family is God's gift. God blessyou and your family. Noloo
Its a pleasure to watch your posts from India...and now you are back in your next homeland- London. .once more you have brought back great memories with you all..continue to enjoy..❤❤❤❤
அக்கா உங்களையும் அண்ணாச்சியையும் பாக்க ஆசைப்பட்டேன், நீங்கள் கோவை வரவில்லை, உங்கள் குடும்பத்தை வீடியோ மூலம் பார்த்தேன், மகிழ்ச்சி ❤❤❤ வாழ்க வளமுடன் ❤❤❤
Madam you are always true to your heart in whatever you do from your videos i have been watching . Since you are in a noble profession it comes naturally i suppose. Each video the effort you put and bringing in the true essence of your thought and heart is highly commendable.Balancing of all people in a family is pretty difficult.You are doing it with such an ease. It is this unconditional love that wins so many subscribers and brings many lauerals to you. Stay blessed always with lots of good health and happiness ❤❤❤
Hi sister i an from singapore . Very sweet dialogue kanyakumari slang . One tip to share here Keep new puli in fridge , never change black color . I use to buy from chennai as new puli and store in fridge . For 4 yrs also never change color . But once you keep out it will get black . I always take puli from fridge for 2 weeks once so that our curry also never look black . Try this surely you will see
I always used to bring to USA karuvadu wrapped in karuveppillai leaves. But now you can not bring karuveppillai leaves to US anymore. We are fined heavily if they find out if we have karuveppillai leaves.
Hi ma'am Felt bad that u left india so soon.. Watched all ur chennai n NAGARKOVIL videos .. Allways pleasant to watch u all.. U r mom n in law are very pretty.. God bless them n ur all relatives... I thought u may visit bangalore... But u didn't anyways next time please do visit.... My kids n my whole family is biggest fan of yours.....❤😊 all the best... Tk care
உங்கள் மீது உலகமே அன்பு செலுத்துகிறதுநீடூழி வாழ்க எங்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் செல்வங்களும்பெற்று வாழனும் சகோதரியே உங்க பெரிய பையனுக்கு திருமணம் செய்தால் உங்கள் அன்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும் வாழ்க வளமுடன் பசங்க
Hai justina I am Stella akka from kolathur, through the London thamizhachi vedio I can see u again after 25 years back, that time your baby is 1year I think by the grace of god.
ஒரு பெண் எப்படி வாழ்ந்து காட்டனும் என்பதற்கு நீங்கள் தான் முன்னோடி மாமியார் அன்பு அண்ணி மார்கள் அன்பு கூடபிறந்தவர்களது அன்பு.அற்புதம் அருமை உங்களை பெற்ற தாய் தந்தையை வணங்குகிறேன்❤❤❤
Superb amma
@@hariyumnanum7418 Nandri ma 🤗🤗
@@hariyumnanum7418 Nandri 🙏🙏🤗🤗
@@hariyumnanum7418 Nandri 🙏🤗
Alice Anni needudi valanum
நான் திருப்பூரில் வசிக்கிறேன்....கடந்த வாரம் நான் கருவாடு வாங்க ஒரு கடைக்கு சென்றேன்..அது கடையல்ல சாலையோர கடை... அங்கு கருவாடு மட்டும் விற்பனை செய்வார்கள்.... அந்த வண்டியின் மேல் பார்க்கும் போது RUclips Link என்று தலைப்பு கொடுத்து பத்து Channels Name இருந்தது.அதில் முதல் பெயர் உங்கள் Channel Name LONDON THAMIZACHI என்று இருந்தது...அந்த கடையின் உரிமையாளரிடம் எதற்காக இந்த List போட்டு இருக்குறீங்க என்று கேட்டேன்..அவர் கருவாடு வாங்கி செல்பவர்களுக்கு சமைக்க தெரியவில்லை என்றால் இந்த Link பார்த்து கற்று கொள்வார்கள் என்று சொன்னார்.... உங்கள் பணி தொடர மேன்மேலும் வாழ்த்துக்கள் அக்கா.🎉
இந்தியா வந்து சந்தோசமாக இருந்தது மிக்க மகிழ்ச்சி !
அனைத்து புடவைகளும் , சுடிதார் களும் அழகோ அழகு ! மாமியார் கொடுத்த
பை விலை மதிப்பில்லாதது !
எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி
உறவினர்களும் நண்பர்களும் உங்களை சந்தோசக் கடலில் மூழ்கடித்து விட்டார்கள் !
வாழ்க வளமுடன் ! நன்றி !
👌💙❣️🎉🎉🎉
உங்களுடைய மாமியார் மிகவும் திறமையானவர் நான் video பார்த்தன் அக்கா👍
Crochet bag super and mamiar ku hats off doing this type of work in this age with super interest and love❤
Nobody will get a husband like yours. All his selections are the best in the globe. His taste is unique and much suitable to you. Amazing couple in the universe.
I am 77years old. I am surprised by ur mother in law's gift. Very very nice.l also used to knit and crochet Meera jegatheesan
Your London Thamilichi is first RUclips channel and smart. Vanni Vlog village style cooking method also good
மாமியார்கையால்பின்னிகுடுத்த ஜோல்னாபைலட்சரூபாகுடுத்தா கிடைக்காது💚கருவாடு😋ஊறுகா😋மஞ்சள்சுடிதார்💝
You look like a little indian pots and pan store.
Enjoy as you are a great chef. The
Sentiments of love of family is
Clearly seen .
Love of family is God's gift.
God blessyou and your family.
Noloo
Unga mother in law and unga anni kodutha handbags semma👌❤️
Very good talking...speed of delivery is soo good
Hi akka, ellame romba supera irukku ungala partha oru energy kidaikuthu ungala nerula parkanumnum varanumnum asaiya irukku. Enn daughter ankathan varanumnu ninaichutu irukka varumpothu kandippa meet pannanum..❤❤😊
Ur mother in law's gift knitted bag is really very nice...precious gift😊
அன்பு நிறைந்த வீடு .இறைவன் வாழும் வீடு.
அருமை அன்பு மகளே நீங்கள் காண்பித்த அனைத்து பொருளகளும் மிகவும் அருமை மா 👌😍🥰👍🥰
I’m from Nagercoil.Same feelings when we return back from India.Liked your videos from Austria👍🏻
Me too😊😊
Grainger vaangumpothu Kallu karukallaga avanga vendum athu they athu ❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாகர்கோயில் கிருஷ்ணனக்கோயில் anantha super marketle நார்த்தங்க ஊறுகாய் சூப்பர் அண்ணா இருக்கும் next டைம் try பண்ணி பாருங்க
You are very lucky ❤
Very nice ❤God Bless you and your family ❤
Puli fridgela store pannunga fresha irukkum coverla doublepack seithuone year colour change agama irukkum
Sister அடையார் அனந்தபவன் அதிரசம் miss பண்ணிவிட்டிர்கள் செம
Subi super saree colours 👌❤️😍nice to see your all things and i love your sister in law's and your aunt's hand made bags ❤
Azhaga pesuringa akka
Its a pleasure to watch your posts from India...and now you are back in your next homeland- London. .once more you have brought back great memories with you all..continue to enjoy..❤❤❤❤
செம❤
அக்கா உங்களையும் அண்ணாச்சியையும் பாக்க ஆசைப்பட்டேன், நீங்கள் கோவை வரவில்லை, உங்கள் குடும்பத்தை வீடியோ மூலம் பார்த்தேன், மகிழ்ச்சி ❤❤❤ வாழ்க வளமுடன் ❤❤❤
Guru naarthangai oorugai ultimate taste ah irukkum, yeppo voorukku ponalum guru oorugai vaangama varamattom🤤
உங்கள் தோட்டம் அருமை தக்காளி❤
Madam you are always true to your heart in whatever you do from your videos i have been watching . Since you are in a noble profession it comes naturally i suppose. Each video the effort you put and bringing in the true essence of your thought and heart is highly commendable.Balancing of all people in a family is pretty difficult.You are doing it with such an ease. It is this unconditional love that wins so many subscribers and brings many lauerals to you. Stay blessed always with lots of good health and happiness ❤❤❤
உங்களைப் பார்க்கும் போது சந்தோஷம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது ❤
Supper ma❤❤❤❤❤ Bangalore vanthu irukkallam next time Vara um
Super video.. தாய் மண்ணின் மணத்துடன்
Niloo typing jinxed.
I look at you like an old friend.
மிகவும் அருமை மா சொந்தங் கள் தங்களிடம் பாசம் மிகவும் மகிழ்ச்சி மா
Cute display of things u purchased like small child dear.
சந்தோஷமாக இருக்கு பார்க்க ஊருக்கு போய் வந்து சரியான களைப்பாக இருக்கும் ,கவலையாக இருக்கும் பிரிவு😊😊😊
குரு ஊறுகாய் பற்றிய தங்களின் கருத்துக்கு எங்களது குரு ஊறுகாய் கம்பெனி சார்பாக மிக்க நன்றிங்க 🙏
மிக்க நன்றி சகோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள். லண்டனில் உங்கள் ஊறுகாயை பெறுவது எப்படி?
Mam oorugai parcel podamudiyuma
Akka is played amma role. So blessed akka
Hi sister i an from singapore . Very sweet dialogue kanyakumari slang .
One tip to share here
Keep new puli in fridge , never change black color .
I use to buy from chennai as new puli and store in fridge . For 4 yrs also never change color . But once you keep out it will get black . I always take puli from fridge for 2 weeks once so that our curry also never look black . Try this surely you will see
Light pastel colors suits u very well sister ❤
I always used to bring to USA karuvadu wrapped in karuveppillai leaves. But now you can not bring karuveppillai leaves to US anymore. We are fined heavily if they find out if we have karuveppillai leaves.
Akka Chennai vandha neega enga house vanga❤❤❤,,i feel you like my sister ❤❤
Hi ma'am
Felt bad that u left india so soon.. Watched all ur chennai n NAGARKOVIL videos .. Allways pleasant to watch u all.. U r mom n in law are very pretty.. God bless them n ur all relatives... I thought u may visit bangalore... But u didn't anyways next time please do visit.... My kids n my whole family is biggest fan of yours.....❤😊 all the best... Tk care
Thanks for showing the suits and colour selection is nice bought from india.Your in-laws skillful doing wool bags and good.Great!
Hai ma u r very straight forward person.god bless u.
Hi Mam, i saw your video for long time like 5 years before, about your experience, but i am in Uk now and happy to see ur videos still.
Very nice all was beautiful keep rocking from Malaysia
How did you bring the mixi and grinder inside the luggage or separately packed?
எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா.....
God bless your family forever.
Sooper happy for u akka unga things Elam nangake enjoy panna madri irruku
Very Nice Video Super Sister. Very Good Family. Enjoy Yours Family
Unga family vedeo podungalen
Super family
🎉🎉🎉🎉🎉
Good morning sister
புளியை fridge ல வைத்தால் கலர் மாறாமல் இருக்கும்
Amazing god blessing your all very nice family♥️
Lovely lively video & u look so pretty 😍 with happiness
Subi after your motherland visit your face is full if tejas dear. Good happy to you & your family together.may god bless you 🎉🎉.
Everything so good karuvadu packing very useful video for me thank you very much
Yes , நீங்க இங்கே வந்தது மிகவும் மகிழ்ச்சி
உங்க மாமியார் சொன்ன சிகப்பு கலர்,டிசைன் நல்லா இருக்கு,
Love the crochet bags. Very comfortable to carry n washable.
Ma'm pl mix crystal sea salt with the fresh tamarind and then store. The color wont changemuch
25k views and over 1.2k likes in the first one hour of video upload. We all love you so so much. Happy for you. Enjoyed the India series
Nice sister🎉
Thank you for sharing.
Assalamu alaikkum sister super ra irukku paakka pothu romba saththosam itha pola paarkka pothu kojam ekkamma irukku engkalokkum payanam lifestyle thiroyathu 😢😢😂🎉🎉🎉🎉🎉
You R Great your Speech very nice
Hand bag very nice 👌 👍 ❤
All sarees super sister ❤❤❤❤
Loved the haul...❤
Hi! Akka you're asked Guru pickle it's available in Thoothukudi District
You have lot of patience 👌
அக்கா ஏன்னோட வீடியோசும் பாருங்க ப்ளீஸ் உங்க விடீயோவை 3 வருஷமா பார்க்கிறேன் 😊
My house is near Nagercoil Pothys. Had I known that you have come would have met you. I like the way you talk. ❤
இந்தியா வந்தது சந்தோஷம் அதுவும் மாமியாரும் அண்ணியும் கொடுத்த பை ரொம்ப நல்லா இருக்கு உங்கள் டி ரஸ்ஸஸ் நல்லா இருக்கு
உங்கள் மீது உலகமே
அன்பு செலுத்துகிறதுநீடூழி
வாழ்க எங்க மதுரை மீனாட்சி
சுந்தரேஸ்வரர் அருளால்
செல்வங்களும்பெற்று வாழனும் சகோதரியே உங்க பெரிய
பையனுக்கு திருமணம்
செய்தால் உங்கள் அன்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும் வாழ்க வளமுடன் பசங்க
Superooo Super vlog 👌
Very nice-enjoyed watching
Next time you visit cotton street in egmore near co-optex. You will get more variety for your colour..you can stich..of your own and good size..
Yes,that pickle very tasty
உங்கள் வீடியோவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, சென்னை டூ ராமநாதபுரம் விடுமுறை போகவே எங்களுக்கு நிரய செலவு ஆகும் நீங்க சர்வதேச பயணம் வேர செலவுகள் அதிகம்
Please give details of the pickle. Thanks
Butterfly mixy enga amma 20 years nan oru 9 years use pandren. Very good brand mixy and cooker!!!😊
I took one tissue saree from lakshya silks after seeing ur video at kanchipuram.i got it by online thank u dear.
Excellent Vlog 😊
Sister wetgrinder nice use I use 5years
நலமா சகோதரி
மிகவும் சிறப்பு
God bless you Sister
Super mam ❤
வாழ்த்துக்கள் சகோதரி
Hai justina I am Stella akka from kolathur, through the London thamizhachi vedio I can see u again after 25 years back, that time your baby is 1year I think by the grace of god.
Supersis❤❤
So enjoyed India.
Good shopping Very nice ❤
hi sister naan sri lanka than . aanal enakku chennaina romba romba pudikkum . swedanil vasikkiren
Madam super, keep the tamarind in the fridge, the colour , the quality always will be good.
அமிர்தா நல்ல brand.நான் வைத்திருக்கிறேன்