குரலற்றவர்களின் குரலாய் ஒலித்த அண்ணன் காசிராஜன் அவர்களுக்கு நன்றி பாலிமர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் நன்றி உண்மையை உரக்கச் சொல்வோம் என்றும் அன்புடன் எஸ் எம் கிருஷ்ணா
ஆம் நான் JSP Honda அண்ணா நகர் சென்னையில் 6000 ரூபாய் வரையிலும் மேலும் அங்கு உள்ள IDFC Bank vehicle loan பணியாளர் மூலம் 7000 ரூபாய் வரையிலும் மொத்தம் 13000 ரூபாய் வரையில் ஏமாற்றப் பட்டேன்.
அனைவருக்கும் வணக்கம் நான் எனது இரு சக்கர வாகனம் சர்வீஸ் கொடுத்து 2 வருடம் ஆகிறது இது வரை வண்டி எனக்கு தரவில்லை நம்ப முடிகிறதா உண்மை இது விரைவில் இது உங்கள் முன்
இன்சூரன்ஸ் நமக்கு கிளையம் செய்ய சொன்னால் செய்ய மாட்டார்கள் ? ஆனால் அவர்களுக்கு தேவைறென்றால் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியின் ஊழியர்களும் சேர்ந்து கொண்டு கையாடால் செய்கிறார்கள்
@@Rana_2390 Rules are made for Safety .. in this video clip they could have simply replaced the wire.. Now , due to that branch KIA brand got mild impact .. thats all.
@@visusamy3749 yeah bro.. when playing something if u get hit in leg don't do first aid or put injection for infection .. remove leg & replace wit another leg.. this surgery will cost minimum 10lac oly.. great going
@@jonjones18 haha we have our own view now a days in tv 's all parts r easily replaceable if u know basic u can replace ur self servicing boards is complicated and more or less eqully expensive u buy a car in lakhs but hesitate to service with genuie parts what if the part malfunction in middle car makers focus on their bussiness and they get more income in this way
Same happened for laptop and computer of hp authorised service centre 100 ft road Coimbatore For lid issue he told to change entire set which cost me 9-12 k as he suggested Then I went nearby repair shop and done it around 2k
First of all corporate OEMs should stop giving monthly targets to achieve financially only in service department. Then only this kind of activities will be reduced. Due to sales target of spares and to get good revenue, ok parts are also got changed and the bills are raised. But the original factory fitted spares will be the original than the products in service centres also.
அப்படி பார்த்தால் வாரண்டி பிரீயர்டு டைம் கொடுப்பான்களே அது வரை ஷோரூமில் சர்வீஸ் கொடுத்திட்டு வாரண்டி டைம் முடிஞ்சதுக்கு அப்புறம் வெளியில் கொடுத்து பார்த்துக்கலாம்
@@rakavpravin1633 Same Company 😂 Different Names Still people outside who bought Toyota glanza thinking that its a new model from Toyota😆 Their Next Aim Is Ciaz-Belta Eritga the same rebadged.
i also got cheated when i bought Kia Sonet at OMR Kia showroom. they charged too much extra for KIA safety, extra fittings. Bought car three months back, still i have not got proper bill for all the amount i gave.
Actually there are lot of miscommunication between dealer and customer. The dealer can give two options either replace or repair. Apart from the issue, the safety will be a priority which dealer quoted more.
வெளிநாட்டு காரன் அவன் கார் உள்ள நிரைய கலர் கலரா ரீல் விட்டு வச்சிருப்பான் ஆனா சேஃப்டி-ல கோட்ட விட்ருவானுங்க நம்ம பயலுக பவுசுக்கு ஆசப்பட்டு காச கொட்டி கார் வாங்கிடுறானுங்க செலவு ஆகதான் செய்யும்.... நம்ம ஊரு டாட்டா கார்களுக்கு என்ன கொற சேப்டி மட்டும் இல்லாம இப்போ வரைக்கும் லேட்டஸ்ட் டெக்னாலஜி-ல விடுறானுங்க..... மாறுங்க மக்களே..... 👍
அனைத்து வாகனங்களுக்கும் கட்டும் இன்சூரன்ஸ் பணம் எங்கே போகுதுன்னு?🤔 பார்த்தவர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்கிறதா?🤔 ஊழல் கோள் மால் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் 🤔 😡
I'm an electrical engineer in kia motors plant penukonda ananthapur district, I'm the incharge for this station assembly section wiring harness, one car having 9 wiring harness, Total value of the full wiring harnesses price domestic model 26k maximum price 36k for export... showroom very worst once we go to give the service for small problem they all billing 10k minimum
1.25 லட்சம் இன்சூரன்சுல கிளைம் பண்ணி ஷோ ரூம்ல மாட்டீருவாங்க ஆனா கழட்டிய பாகத்தை லோக்கல் மார்கெட்ல நல்ல விலைக்கு வித்துருவாங்க இதுல இன்சூரன்ஸ் எஸ்டிமேட் ஆபிசருக்கும் பங்கு உண்டு இதுல இன்சூர் பண்ணியவங்களுக்கு என்ன நட்டம்னு நினைக்கலாம் அடுத்த வருசம் நீங்க இன்சூர் பண்ணும் போது நோ கிளைம் போனஸ் கிடைக்காது புல்ல் பீரிமியம் கட்டனும் ஷோ ரூம்ல இருக்கர இஞ்சினியர் எல்லாம் ஆயில் மாற்ற மட்டுமே லாயக்கு எலலாம் தற்குறிகள் ஒன்னும் தெரிவதில்லை இவர்களுக்கு
Actually KIA motors gave tha estimation of full wiring kit... But it's repairble... Due to customers safety they provided full wiring kit amount... That's what happened...
Naanum service advisor ah work pani iruken. New car, Insurance la irunthu dane pay pana poranganu full ah replace pani vitruvanga. Service center la Monthly target dan. Owner kita irunthu manager ku pressure. Manager kita irunthu engaluku pressure varum adan ipti lam natakuthu 😔😔😔
Kia கார்களை அமெரிக்காவில் சீண்டகூட மாட்டார்கள். அமெரிக்கரகள் வெறுக்கும் கார்களில் KIA ஒன்று மற்றொண்டு Hyundai. இந்த கார்களை வாங்கினால் உங்களை வெறித்துப்பார்பார்கள். நம் இந்தியர்கள் அமெரிக்கவுக்கு போனால் Toyota, Honda மற்றும் Nissan காரகளை தான் வாங்குவார்கள். ஆனால் இந்தியா வந்தவுடன் Hyundai கார்தான் வாங்குவார்கள். அந்த வரிசையில் இப்போது Kia நுழைத்து விட்டது. கியாவை விட அருமையான நம் நாட்டு தயாரிப்பான Tata Harrier மற்றும் புதிய Tata Safari கார்களை வாங்கவே மாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு கெளரவ குறைச்சல் என்று எண்ணுகிறார்கள்.
Romba Technology car la iruntha intha prechena ellam varum.complete wiring mathanum solluvange..lawyer engine cabinet la pugayellai vechruntha rat vanthurukathu..
இன்சூரன்ஸ்னாலே ஆக்ஸிடன்ட்டே ஆகாத 10,000 கார் ஒனர்களோட பீரிமியத்த எடுத்து ஒரே ஒரு ஆக்ஸிடன்ட் ஆன காருக்கு கொஞ்சூண்டு கொடுத்திட்டு மீதியை லாபக்கணக்கில அமுக்குவதுதானே? அதையும் வாங்குறதுக்குள்ள......ஜனநாயகம்னா சும்மாவா?
In 2005 எங்க டாடா இண்டிகா காரை பால் ஜாயின்ட் பூட் ரிப்பேர் ஆகி விட்டது. அதை சரி செய்ய 12,000 ரூபாய் ஆகும் என்று சொன்னார்கள்( in vellore vst). பிறகு 1500 ரூபாயில் ஒரு மெக்கானிக் செய்து கொடுத்தார்.
Kasirajan is correct. Most of the service centers focus promoting sales. The service technicians are very well trained not for doing the service instead escalating issue to the maximum .
I had a very bad personnel experience. Rat spoiled the whole wiring harness. I tried to start the car multiple times and this short circuited sensors like ABS, wheel speed sensor, o2 sensor, etc. Then they had to change the whole wiring harness, some sensors. This really took a lot of time and money.
வயர் ரிப்பேர் செய்வது சில சமயம் அதிக resistance சப்ளை செய்யும், அது சில சமயம் தீ விபத்துக்கு வழி வகிக்கும்... சாலிகிராமம் சர்வீஸ் சென்டர், சரியான ஆலோசனை கொடுத்துள்ளனர் ... அம்பத்தூர் சர்வீஸ் சென்டர் வாடிக்கையாளரிடம், declaration வாங்கியே ரிப்பேர் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் ஏதேனும் வயர் கருகல், தீவிபத்து..ஏற்பட்டால் வாடிக்கையாளரே பொறுப்பு...
Ennoda Bajaj pulsar NS200 ku verum 5 part change pandrathukku 3500 labour pottanga, antha parts oda rate eh 6000 only, athuvum indicator, side bumper, disc plate, front brake liver only, ethuvum seri panla just replace pannathukku intha cost
1 crore rs. Defermation podunga sir. Chinna wire ku 1 lakh rs sa. Rs 3000 de adhigam than. 500 rs. Podhum. Hindustan Ambassador car rukku yellorum support pannunga. Hindustan Ambassador car thirumba vara vendum.
Same thing happened with me in Mahindra showroom guindy. I took my xuv500 to them, without proper knowledge they started saying simply you gotta change radiator, ac unit etc without checking electric circuit. They said it will cost more than 1.5 lakhs, without proper lack knowledge and experience. Authorised service center should work according to the manual book give to all cars, it's clearly mentioned when what to change and what not. Very worse these days especially in showrooms.
இது டீலர் சம்பந்தப்பட்டது. சில வருடங்களுக்கு முன் எனது மாருதி காரில் சஸ்பென்ஷன் ஆர்ம் பழுதாகிவிட்டது என்று மாற்றினார்கள். இரண்டு மாதத்திற்கு முன் தான் அதை மாற்றினேன்.குறைந்தது பத்து வருடங்களுக்கு அது பழுது ஆகாது. சண்டை போட்ட பிறகு பில்லை குறைத்தார்கள்.
I faced similar kind of issue with the Hyundai service centre. There is no transparency in the billing...they have a good relationship with the insurance company surveyor to quote the amount as per their wish...
இந்த நிகழ்விற்கும் காவல்துறைக்கும் என்ன சம்பந்தம்???? காவல்துறை அதிகாரிகள் அவ்வளவு அறிவாளிகளா?? வழக்கறிஞர் என்பதால் " கன்சூயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யுங்கள்".
Elam service center um ipdi daan especially Royal Enfield um apdi daaan endha bike la endha prechana irundalum full spare parts ey pudhusa maathanum soluvaga ..
car selling profit vida.. service la thaan nall profit athaan... yelam epdi paandranga... athaan naa yen bike car naaney service pannikuran... ilanaa therinja out service center la kooda erunthu ready pannikuran
Even though there is Bill quotation from Car Service Companies there is a person called Surveyor who needs to cross verify all those claiming for Insurances.
Samething happened to my car , Elli engine ku pora wire kafuchuruchu , 4 cylinder la 1 cylinder thaan work aachu when I started , then Maruti Nexa showroom ponapo just 500rs la fix panni wiring check panni koduthutaga . 500rs charge kooda car full wiring checkup ku thaan , so 3500 rs kooda romba jasthi thaan ..
Mahindra First choice and MyTvs employees also scam people like this. No action will be taken by the management if you raise a complaint. We need more lawyers and police officials like this person in our country to raise voice against scammers.
குரலற்றவர்களின் குரலாய் ஒலித்த அண்ணன் காசிராஜன் அவர்களுக்கு நன்றி பாலிமர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் நன்றி உண்மையை உரக்கச் சொல்வோம் என்றும் அன்புடன் எஸ் எம் கிருஷ்ணா
வாழ்க காசி ராஜ்
வாழ்க பாலிமர் நியூஸ் சேனல்
🤣🔥இதென்ன பிரமாதம் சர்வீஸ் center ல 10mm size nut bolt kea 100000 பில் போடுவாங்க 🤣😂🤣🤣🤣😂
நல்ல செய்தி polimer
இது போன்ற மோசடியை வெளிப்படுத்தமைக்கு நன்றி!
ஊழல் செய்வதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த.. மரியாதைக்குரிய ஏலியாருக்கு என்🙏 நன்றியை மகிழ்ச்சி உடன் தெரிவித்து கொள்கிறேன்.
அனைத்து பைக் ஷோரூம்களிலும் இதே நிலைமை தான்...
ஆம் நான் JSP Honda அண்ணா நகர் சென்னையில் 6000 ரூபாய் வரையிலும் மேலும் அங்கு உள்ள IDFC Bank vehicle loan பணியாளர் மூலம் 7000 ரூபாய் வரையிலும் மொத்தம் 13000 ரூபாய் வரையில் ஏமாற்றப் பட்டேன்.
L
L
Kia manager என்னென்ன சொல்றான் பாருங்க ....! கம்பி கட்ற கதையெல்லாம் இழுத்து போட்றாங்க 😂😂😂😂
எலி மூலம் 👌👌👌 மாபெரும் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
😂😂😂 Super
தரம்மான சிறப்பான சம்பவம் தல வாழ்த்துகள் 🙏🙏🙏
Onum panamatanga bro..antha Kiya lawyer easy ya intha casha muduchuruva ... yepavum ipdithane nadakuthu
@@dreamsindia6073 உண்மைதான் ஆனால் இதைப் பார்க்கும் நாம் இதுபோன்ற மோசடிக்காரர்களிடமிருந்து விலகி இருக்கலாம் அல்லவா
He is helping us, we have to support to Mr. Kasirajan
@@bioanand s correct bro...
@@bioanand Yyyy,,,p
இருசக்கர வாகனத்துக்கும் இதே நிலைமை தான்
அனைவருக்கும் வணக்கம் நான் எனது இரு சக்கர வாகனம் சர்வீஸ் கொடுத்து 2 வருடம் ஆகிறது இது வரை வண்டி எனக்கு தரவில்லை நம்ப முடிகிறதா உண்மை இது விரைவில் இது உங்கள் முன்
@@sridhark7160 எந்த இடத்தில்
Yes A1 movie la varum🤣🤣
Naanum ennoda scooty dio va miss panniten (service panna romba late pannitaanga) frad fiance L&T
Ambur sri yoga honda motors
Sir athu 4 wheeler 😂 2wheelr bike 😆
🔥🔥🔥 தரமான சம்பவம் LAWKING காசிராஜன் 🔥🔥🔥
அவன் VST SERVICE இல்லை....
WASTE சர்வீஸ்
🔥🔥🔥🔥🔥🔥💢🔥💢💢💢💢
இதுக்கு தான் நான் ரிமோட் கார் வச்சி ஓட்டிட்டு இருக்கேன் 😓
Yow 😂😂😂
😂😂😂
90's kid aa
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சார் பப்ளிக்ல இதை சொல்லாதீங்க டாக்ஸ் கட்ட சொல்லி வீட்டுக்கு வந்துருவாங்க சேர்த்து இன்சுரன்ஸ் கட்டச் சொல்வாங்க
உண்மையை உரக்க சொல்வதில் பாலிமருக்கு நிகரான தமிழ் செய்தி சேனல் எவரும் இல்லை...
Kia லா Polimer கு விளம்பரம் தரல அத விளம்பரம் தந்து இருந்த இந்த நியூஸ் ஆ Polimer போட்டுயிருக்க மாட்டாங்க.
அது ஒன்னும் இல்ல இதைவச்சி kia கிட்ட காசு வாங்கிருவானுங்க...
@@vishalifarm9437 😅😂✨👌🏼
@@vishalifarm9437 unakku eppdi terium😂
Adhu ellam illa. Oru sila nerathula romba unarchi vasa pattu poi aa solluvaange
வழக்குரைஞருக்கே இந்த நிலைனா பொதுமக்களோட நிலை ☹️
இது கியா service =ல் மட்டும் இல்லை எல்லா service dealer இபப்டி தான் நடக்குது ..பதிக்க படுவது only customer மட்டும் தான்
@@rithikaashwanth1463 correct nanba
Service centers worst 👎👎👎👎👎
இந்த ஷோரூம் மட்டும் இல்ல எல்லாம் கார் சர்வீஸ் சென்டர் இப்படி தா பன்றாங்க
எலி கடிச்சிடுச்சா 😂😂😂
சுந்தரா டிராவல்ஸ் படம் யாருக்கலாம் ஞாபகம் வருது friends🙋😊.
Adhu Bus... idhu Car..
@@nedunchezhiyanv392 ப்ரோ 😊 நா எலி இருக்குறதால அப்படி சொன்னேன் ப்ரோ.
KIA கம்பெனியை காலி பண்ணாம விட மாட்டான் போல இருக்கு இந்த டீலர்.
சூப்பர். இது போல மக்கள் பிரச்சினை களை பொதுநல வழக்காக போட்டு அனைத்து லாயர்களும் உதவ வேண்டும்.
இன்சூரன்ஸ் நமக்கு கிளையம் செய்ய சொன்னால் செய்ய மாட்டார்கள் ? ஆனால் அவர்களுக்கு தேவைறென்றால் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியின் ஊழியர்களும் சேர்ந்து கொண்டு கையாடால் செய்கிறார்கள்
காசிராஜன் வழக்கறிஞர் எங்க ஊரு காரரு என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நன்றி பாலிமர் ❤️❤️ சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி
செத்தான் ....! கியா காரன் 😂😂😂
u can do nothing as per safety rules u cant join wires and u have to replace the part only
@@visusamy3749 why can't they replace the wire? Stupid rules
@@Rana_2390 Rules are made for Safety .. in this video clip they could have simply replaced the wire.. Now , due to that branch KIA brand got mild impact .. thats all.
@@visusamy3749 yeah bro.. when playing something if u get hit in leg don't do first aid or put injection for infection .. remove leg & replace wit another leg.. this surgery will cost minimum 10lac oly.. great going
@@jonjones18 haha we have our own view now a days in tv 's all parts r easily replaceable if u know basic u can replace ur self servicing boards is complicated and more or less eqully expensive u buy a car in lakhs but hesitate to service with genuie parts what if the part malfunction in middle car makers focus on their bussiness and they get more income in this way
This kind of malpractice should be given severe punishment
கண்டிப்பா கேபிள் செஞ்சி பண்ணனும் இல்லையென்றால் கேபிள் சாட் ஆகி கார் தீ🔥 பிடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு
இந்த விஷயத்தை பொது வெளியில் கொண்டு வந்த வழக்கறிஞருக்கு நன்றி. இவர்களிடம் இருக்கும் மக்கள் விலகி இருக்க வேண்டும்
Similar issues happened to me also in Ford service center. Appreciated Mr. Kashirajan's efforts to bring out to the public.
Same happened for laptop and computer of hp authorised service centre 100 ft road Coimbatore
For lid issue he told to change entire set which cost me 9-12 k as he suggested
Then I went nearby repair shop and done it around 2k
First of all corporate OEMs should stop giving monthly targets to achieve financially only in service department. Then only this kind of activities will be reduced. Due to sales target of spares and to get good revenue, ok parts are also got changed and the bills are raised. But the original factory fitted spares will be the original than the products in service centres also.
💯 right 👍
வண்டிய டெலிவரி எடுக்க மட்டும் தான் ஷோரூம் போகணும் மத்தபடி போனா சொத்து வித்து தான் செலவு பண்ணனும்
அப்படி பார்த்தால் வாரண்டி பிரீயர்டு டைம் கொடுப்பான்களே அது வரை ஷோரூமில் சர்வீஸ் கொடுத்திட்டு வாரண்டி டைம் முடிஞ்சதுக்கு அப்புறம் வெளியில் கொடுத்து பார்த்துக்கலாம்
நாங்களும் KIA SELTOS தான் வெச்சு இருக்கோம், இனிமேல் எலி 🐁கடிக்காம பார்த்துகனும் போல 😂😂😂😂
KIA Seltos is a piece of crap. Only 3 stars in NCAP. Audi e-tron GT வாங்கிக்கோங்க.
@@lucdufils6946 Even creta is in same platform but y people keep on criticizing seltos and not creta
வித்துருங்க அந்த car waste
@@rakavpravin1633 Same Company 😂 Different Names
Still people outside who bought Toyota glanza thinking that its a new model from Toyota😆
Their Next Aim Is Ciaz-Belta
Eritga the same rebadged.
@@akshayv8305 yes 🤣🤣
Same situation in Tata motors
They asked 40000 Rs for cable problem.
But I fixed that in 4000 Rs outside
வழக்கறிஞர் அவர்களே இதை KIA India motors company president (or) நிர்வாகத்திடம் தெரிவிக்கவும்.
Polymer did it to world..
அது வயிறு அல்ல வயர் (wire) தயவுசெய்து தமிழை கொல்ல வேண்டாம்...🙏
😂😂😂
Timestamp
Wire tamil la....
அதனால்தான் அருகில் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளேன்..
Ok brother
i also got cheated when i bought Kia Sonet at OMR Kia showroom. they charged too much extra for KIA safety, extra fittings. Bought car three months back, still i have not got proper bill for all the amount i gave.
US la bathroom wash panranravan vechurukkara brand ...atha poi yen sir vaankuneenga
Actually there are lot of miscommunication between dealer and customer. The dealer can give two options either replace or repair. Apart from the issue, the safety will be a priority which dealer quoted more.
Not only vehicle. Smartphone sevice centre um ippadi thaan . software brick ana phone la complete ah motherboard ah change pannanum nu solluvanunga
வெளிநாட்டு காரன் அவன் கார் உள்ள நிரைய கலர் கலரா ரீல் விட்டு வச்சிருப்பான் ஆனா சேஃப்டி-ல கோட்ட விட்ருவானுங்க நம்ம பயலுக பவுசுக்கு ஆசப்பட்டு காச கொட்டி கார் வாங்கிடுறானுங்க செலவு ஆகதான் செய்யும்.... நம்ம ஊரு டாட்டா கார்களுக்கு என்ன கொற சேப்டி மட்டும் இல்லாம இப்போ வரைக்கும் லேட்டஸ்ட் டெக்னாலஜி-ல விடுறானுங்க..... மாறுங்க மக்களே..... 👍
சர்வீசில் கொல்லை அடிக்கும் பைக்,கார் டீலர்கள்🤔🤔🤔
அதில் தான் டீலர் அதிகமாக சம்பாதிக்கின்றார்கள்...
முதல் மூன்று Service தவிர மற்ற அனைத்து Service களை வெளியே விடுவது தான் சிறந்தவை
தனியார் நிறுவனம், தனியார் கார் கம்பேனி ன்னு சொல்லாமல் உள்ளதை உள்ளபடியே சொன்னதற்கு நன்றி...
அனைத்து வாகனங்களுக்கும் கட்டும் இன்சூரன்ஸ் பணம் எங்கே போகுதுன்னு?🤔 பார்த்தவர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்கிறதா?🤔 ஊழல் கோள் மால் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் 🤔 😡
I'm an electrical engineer in kia motors plant penukonda ananthapur district, I'm the incharge for this station assembly section wiring harness, one car having 9 wiring harness, Total value of the full wiring harnesses price domestic model 26k maximum price 36k for export... showroom very worst once we go to give the service for small problem they all billing 10k minimum
1.25 லட்சம் இன்சூரன்சுல கிளைம் பண்ணி ஷோ ரூம்ல மாட்டீருவாங்க ஆனா கழட்டிய பாகத்தை லோக்கல் மார்கெட்ல நல்ல விலைக்கு வித்துருவாங்க இதுல இன்சூரன்ஸ் எஸ்டிமேட் ஆபிசருக்கும் பங்கு உண்டு இதுல இன்சூர் பண்ணியவங்களுக்கு என்ன நட்டம்னு நினைக்கலாம் அடுத்த வருசம் நீங்க இன்சூர் பண்ணும் போது நோ கிளைம் போனஸ் கிடைக்காது புல்ல் பீரிமியம் கட்டனும் ஷோ ரூம்ல இருக்கர இஞ்சினியர் எல்லாம் ஆயில் மாற்ற மட்டுமே லாயக்கு எலலாம் தற்குறிகள் ஒன்னும் தெரிவதில்லை இவர்களுக்கு
KIA வ MIA😾 னு மாத்துங்க எலி பயந்துகிட்டு வரவே வராது
Actually KIA motors gave tha estimation of full wiring kit... But it's repairble... Due to customers safety they provided full wiring kit amount... That's what happened...
Almost all car service centres are like this only since it's covered in insurance
Naanum service advisor ah work pani iruken.
New car, Insurance la irunthu dane pay pana poranganu full ah replace pani vitruvanga.
Service center la Monthly target dan.
Owner kita irunthu manager ku pressure.
Manager kita irunthu engaluku pressure varum adan ipti lam natakuthu 😔😔😔
அண்ணன் காசி ராஜன் LAW KING❤️💥
Fraud pannama yarum panakkaran aaga mudiyathu, nermai la seththu romba kaalam aachi
அணில் போய் எலியா? பாவம் அந்த வாயில்லாத ஜீவன்கள்.😔😔😔
Kia கார்களை அமெரிக்காவில் சீண்டகூட மாட்டார்கள். அமெரிக்கரகள் வெறுக்கும் கார்களில் KIA ஒன்று மற்றொண்டு Hyundai. இந்த கார்களை வாங்கினால் உங்களை வெறித்துப்பார்பார்கள். நம் இந்தியர்கள் அமெரிக்கவுக்கு போனால் Toyota, Honda மற்றும் Nissan காரகளை தான் வாங்குவார்கள். ஆனால் இந்தியா வந்தவுடன் Hyundai கார்தான் வாங்குவார்கள். அந்த வரிசையில் இப்போது Kia நுழைத்து விட்டது. கியாவை விட அருமையான நம் நாட்டு தயாரிப்பான Tata Harrier மற்றும் புதிய Tata Safari கார்களை வாங்கவே மாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு கெளரவ குறைச்சல் என்று எண்ணுகிறார்கள்.
Romba Technology car la iruntha intha prechena ellam varum.complete wiring mathanum solluvange..lawyer engine cabinet la pugayellai vechruntha rat vanthurukathu..
இன்சூரன்ஸ்னாலே ஆக்ஸிடன்ட்டே ஆகாத 10,000 கார் ஒனர்களோட பீரிமியத்த எடுத்து ஒரே ஒரு ஆக்ஸிடன்ட் ஆன காருக்கு கொஞ்சூண்டு கொடுத்திட்டு மீதியை லாபக்கணக்கில அமுக்குவதுதானே?
அதையும் வாங்குறதுக்குள்ள......ஜனநாயகம்னா சும்மாவா?
நீயா Kia ... வடை சூப்பர்....ஐஸ் குச்சி சூப்பரோ சூப்பர்... நல்லா ....
In 2005 எங்க டாடா இண்டிகா காரை பால் ஜாயின்ட் பூட் ரிப்பேர் ஆகி விட்டது. அதை சரி செய்ய 12,000 ரூபாய் ஆகும் என்று சொன்னார்கள்( in vellore vst). பிறகு 1500 ரூபாயில் ஒரு மெக்கானிக் செய்து கொடுத்தார்.
Namma ooru company la vaangama kia oya nu vaanguna ippadi dhaan
Same thing happened in Coimbatore also
Consumer court ku pogamma viduvadhunaaldha... customers adhigam yematrapadigirargal...
அந்த எலியை பிடித்து சுட்டு தின்ற வேல்ராஜ்.🤗😆
Kasirajan is correct. Most of the service centers focus promoting sales. The service technicians are very well trained not for doing the service instead escalating issue to the maximum .
Fuel illama vandi stop aachuna fuel ah kuda vanthu fill pani tharuvangalah....🤔🤔🤔
fuel enna car ayae maathi tharuvanga 😂😂😂
How u buy the KIA car how much u yearning per months
I had a very bad personnel experience. Rat spoiled the whole wiring harness. I tried to start the car multiple times and this short circuited sensors like ABS, wheel speed sensor, o2 sensor, etc. Then they had to change the whole wiring harness, some sensors. This really took a lot of time and money.
i also faced same issue but it was in bike . SUGUNA MOTORS in coimbatore. but i did not do any complaint in police.
Fuel ilama ninu pona petrol potu tharuvom. Athu ku insurance iruku
Heat resistant heavy wire joint பண்ணுங்க tape பண்ணுங்க start பண்ணுங்க
கியா,கியா,தமிழின் அர்த்தம் என்ன,என்ன, சொல்றாங்க கவுண்டமணி காமெடி மாதிரி போன் ஒயர் பிரிஞ்சி ஒரு வாரமாச்சு...
கியா ரே setting ah 🤣🤣🤣
வயர் ரிப்பேர் செய்வது சில சமயம் அதிக resistance சப்ளை செய்யும், அது சில சமயம் தீ விபத்துக்கு வழி வகிக்கும்...
சாலிகிராமம் சர்வீஸ் சென்டர், சரியான ஆலோசனை கொடுத்துள்ளனர் ...
அம்பத்தூர் சர்வீஸ் சென்டர் வாடிக்கையாளரிடம், declaration வாங்கியே ரிப்பேர் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் ஏதேனும் வயர் கருகல், தீவிபத்து..ஏற்பட்டால் வாடிக்கையாளரே பொறுப்பு...
Mutal manager ah erukan... Evana eppadi manager posting... 😂
Revenue Generating tricks... He is not fool.. he is intelligent..
நல்ல வேளை "KIA" கார் வாங்கலாம்-ன்னு யோசிச்சு வச்சு இருந்தேன், வேண்டவே வேண்டாம் டா உங்க காரு.... எப்பா....
Ennoda Bajaj pulsar NS200 ku verum 5 part change pandrathukku 3500 labour pottanga, antha parts oda rate eh 6000 only, athuvum indicator, side bumper, disc plate, front brake liver only, ethuvum seri panla just replace pannathukku intha cost
காசி அண்ணா மாஸ்...
1 crore rs. Defermation podunga sir. Chinna wire ku 1 lakh rs sa. Rs 3000 de adhigam than. 500 rs. Podhum.
Hindustan Ambassador car rukku yellorum support pannunga. Hindustan Ambassador car thirumba vara vendum.
Same thing happened with me in Mahindra showroom guindy. I took my xuv500 to them, without proper knowledge they started saying simply you gotta change radiator, ac unit etc without checking electric circuit. They said it will cost more than 1.5 lakhs, without proper lack knowledge and experience. Authorised service center should work according to the manual book give to all cars, it's clearly mentioned when what to change and what not. Very worse these days especially in showrooms.
கியா எல்லாம் ஒரு கார் கம்பெனியா.. உலகத்தில் ஒரு மட்டமான கார் கம்பெனி இது
கோயம்புத்தூர்
சந்திர
ஹன்டாய்
மோல ஒரு கேஸ் போடுங்கப்பா
Kia mattum illai. Maruti showrooms la kuda ithan nadakuthu... Water wash panna kuda 2500 bill podranuga
Super da thampi அருண்
Ipdi than.... engaloda samsung Washing machine wire ah Eli kadichiruchu.... Board mathanum nu 5k agum solitan... Samsung service engineer...
My personal opinion ME
Using different brand cars
Sorry to say Avoid to go KIA
Ford service charges and spares 😇🤭
LAWYER 👍
Right to repair. This is a movement happening for a quite a while now in US. This is just the beginning.
Advocate kasirajan : '' enna enna solran parunga, kambi katra kadhai ellam solran "🤫😂😀
Kia : nam raja thandirangal anaithum veenagi vittadhey, innum payirchi vendumo....hmm😟😒
ஈரோடு TV's ஷோரூம் மோசடி விரைவில் ஆதாரத்துடன்
இது டீலர் சம்பந்தப்பட்டது. சில வருடங்களுக்கு முன் எனது மாருதி காரில் சஸ்பென்ஷன் ஆர்ம் பழுதாகிவிட்டது என்று மாற்றினார்கள். இரண்டு மாதத்திற்கு முன் தான் அதை மாற்றினேன்.குறைந்தது பத்து வருடங்களுக்கு அது பழுது ஆகாது. சண்டை போட்ட பிறகு பில்லை குறைத்தார்கள்.
I faced similar kind of issue with the Hyundai service centre. There is no transparency in the billing...they have a good relationship with the insurance company surveyor to quote the amount as per their wish...
Informative. All the best polimer.
இந்த நிகழ்விற்கும் காவல்துறைக்கும் என்ன சம்பந்தம்???? காவல்துறை அதிகாரிகள் அவ்வளவு அறிவாளிகளா?? வழக்கறிஞர் என்பதால் " கன்சூயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யுங்கள்".
Vishnu cars,Medavakkam also.Especially Employee Narayan.
Polimer TV Very Super
Best in maruthi entha car company ellathaum compare pannumbodu best
Insurance பற்றி யாராவது விளக்கம் தாருங்கள். நம் காரில் ஒரு உதிரி பாகத்தை insurance உதவியுடன் கார் campanye மாற்றி தருவதால் நமக்கு என்ன நஷ்டம்?
Car value ..koraiyum...next year la..bonus cut agum.. athigama .. insurance pay.. pannanum..100% bumper to bumper claim..next damage ku..kidaikaama pogum.. ippdi poiya use panna...unmaiyave...periya damage irukum pothu...namaku full amount kidaikaama..Nama paathi pay panra maathiri irukum..Avan ataaiya pottutu porathuku..Nama insurance yen waste pannanum
தரமான சம்பவம் .அண்ணா🔥🔥
Elam service center um ipdi daan especially Royal Enfield um apdi daaan endha bike la endha prechana irundalum full spare parts ey pudhusa maathanum soluvaga ..
car selling profit vida.. service la thaan nall profit athaan... yelam epdi paandranga... athaan naa yen bike car naaney service pannikuran... ilanaa therinja out service center la kooda erunthu ready pannikuran
Even though there is Bill quotation from Car Service Companies there is a person called Surveyor who needs to cross verify all those claiming for Insurances.
These are the way to pull customers to their own insurance and maintenance schemes .
உண்மை தான் நண்பா நான் இது மாதிரி நிறைய பார்த்து உள்ளேன் அதனால் நான் தனிப்பட்ட முறையில் சர்விஸ் செய்து கொண்டு தான் உள்ளேன்
Samething happened to my car , Elli engine ku pora wire kafuchuruchu , 4 cylinder la 1 cylinder thaan work aachu when I started , then Maruti Nexa showroom ponapo just 500rs la fix panni wiring check panni koduthutaga .
500rs charge kooda car full wiring checkup ku thaan , so 3500 rs kooda romba jasthi thaan ..
பாலிமர் செய்தி
வாழ்க வளர்க
Super better we should go with our indian brands like mahindra and Tata...
Need this type of awareness, thank you Mr kasirajan sir and polimer news
Mahindra First choice and MyTvs employees also scam people like this. No action will be taken by the management if you raise a complaint. We need more lawyers and police officials like this person in our country to raise voice against scammers.
இதே மாதிரி.... கோவை லையும் நடந்துள்ளது....