லட்சத்தில் ஒரு குழந்தைக்கு வரும் அரிய நோய்.. மரணத்தை நோக்கும் மகனுக்கு மருந்து தயாரித்த தந்தை..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 212

  • @jeevadigitalarts7656
    @jeevadigitalarts7656 3 года назад +659

    அந்த குழந்தைக்கு லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய நோயை பெற்றது ஒரு புறம் இருந்தாலும் கோடியில் ஒரு தந்தை அந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது ❤

  • @jenisharuth8586
    @jenisharuth8586 3 года назад +455

    தந்தையின் அன்பு தாயின் பாசத்தையே மிஞ்சும் அளவிற்கு வலிமையானது🔥🔥🔥❤️❤️❤️

  • @gs8087
    @gs8087 3 года назад +266

    உங்கள் போராட்டத்தில் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்,உங்கள் மகன் உங்களுடன் நீண்ட நாள் வாழ்வான்

  • @skgganeshbabu3310
    @skgganeshbabu3310 3 года назад +194

    தந்தையின் விந்தனுவினால் பிறந்த குழந்தை. தந்தையின் அறிவியல் கண்டுபிப்பினால் உயிர் மீண்டு வாழ்கிறது. The Great Father 💯🙏

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 года назад +146

    பாவம் அந்த குழந்தை
    நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @ACU288
    @ACU288 3 года назад +79

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனே அந்த குழந்தை கொண்டு வந்த கர்மாவை நீக்கி, வாழ்வு கொடு.🙏🏻🙏🏻🙏🏻

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 3 года назад +2

      🙏🙏😭😭😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om namah shivaya namah Om

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 3 года назад +55

    ஆதியும் நீயே அந்தமும் நீயே அப்பா....🥰😍😍😍😍😍

  • @mersaldurai1007
    @mersaldurai1007 3 года назад +76

    இதே போல் ஒரு நிலமை எந்த குழந்தைக்கும் வர கூடாது
    சீக்கிரம் அந்த குழந்தை குணமாகட்டும் !!!

  • @balamurugan1704
    @balamurugan1704 3 года назад +41

    அன்பு எதையும் செய்ய தூன்டும் எதையும் சாதிக்கும் 😭😭😭

  • @saravananmrs1382
    @saravananmrs1382 3 года назад +64

    I pray God for speedy recovery for this child and let's this child's father effort come true 👍🙏❤💙

  • @hansheernasrin3727
    @hansheernasrin3727 3 года назад +47

    ஒரு அப்பாவின் முயற்சியால் ஒரு குழந்தையின் உயிர் இன்னும் சில காலம் இந்த பூமியில் வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது

    • @ian_mi
      @ian_mi 3 года назад

      sila kalaam illa thanthaiyin muyirchiyai antha iraivan naadinal nalla palan alikum

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад +6

    ரொம்ப பெரிய விஷயம் இவர் பிள்ளைக்காக இவர் படும் பாட்டை பார்த்தால் வேதனை ஆனாலும் கடவுள் தான் அவர் குழந்தையை காப்பாற்ற வேண்டும் வாழ்த்துக்கள்

  • @All_in_All_Azhaguraja_912
    @All_in_All_Azhaguraja_912 3 года назад +4

    விதியை மதியால் மட்டுமல்ல பாசத்தாலும் வெல்ல முடியும்...🙌
    அன்பானவர்களின் வேண்டுதலாலும் வெல்ல முடியும்...
    இந்த கானொலியை பார்க்கும் அனைவரும் குழந்தை நோயிலிருந்து முழுமையாக குணமடைய வேண்டிக்கொள்வோம்...🙏🙏🙏

  • @rajeshshanmugam3182
    @rajeshshanmugam3182 3 года назад +11

    தந்தையின் தாய்மை உழைப்பு, வாழ்க வளமுடன், ,🙏🙏🙏

  • @rajeswarimedia8429
    @rajeswarimedia8429 3 года назад +4

    தாய் தந்தை இவர்களின் அன்புக்கு முன்னாள் எல்லாம் தோற்றுப்போகும் ❤️❤️😢😢❤️❤️

  • @mayalashmi2686
    @mayalashmi2686 2 года назад +1

    சாய் அப்பா நீங்கதான் இந்த குழந்தைக்கு நல் வாழ்கை தரவேண்டும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @gulgulkanna
    @gulgulkanna 3 года назад +2

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பு தந்தை அன்பின் பின்னே 💯

  • @minikiller2975
    @minikiller2975 3 года назад +5

    என்ன தான் சீன காரணா இருந்தாலும் அவனுக்கும் பாசம் நேசம் இருக்கு பா

  • @hansheernasrin3727
    @hansheernasrin3727 3 года назад +11

    அப்பாவின் பாசத்துக்கு முன் எல்லாம் ஒரு தூசி தான்

  • @karthidude009
    @karthidude009 3 года назад +12

    Father is always hero❤❤

  • @prabuk8247
    @prabuk8247 3 года назад +3

    அந்த குழந்தையை காப்பாற்று கடவுளே🙏🙏🙏🙏

  • @sangeethapapa5644
    @sangeethapapa5644 2 года назад

    Really great dad ......... God bless ur son

  • @sneha-sq6sm
    @sneha-sq6sm 3 года назад +3

    the best Dad ever...

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 года назад

    தங்கள் முயற்சிக்கு வெற்றி கிட்டும்... உங்கள் குழந்தையும் ஆரோக்கியம் பெறும்...

  • @sundarks2356
    @sundarks2356 3 года назад +4

    Great involvement by this humble person.

  • @dhineshhockeygk9910
    @dhineshhockeygk9910 3 года назад +1

    அந்த குழந்தை விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏

  • @8828-d2l
    @8828-d2l 3 года назад +2

    😥🙏🙏போற்றுதலுக்குறிய தந்தை பாசம்

  • @dayanithidaya3270
    @dayanithidaya3270 3 года назад +3

    Enna oru anbu anthe Appavukku He has taken the mediine fr himself
    If anything happened wrong the child would have lost his father The father has taken the real risk in his life
    God bless you You are a loving dad you are a valuable dad for yur son So dont take any risk

  • @charlescharles8383
    @charlescharles8383 3 года назад

    Super Hats off you Sir Baby nalam Pera iravanai vendukiren👍👍👍

  • @amirthavasan7044
    @amirthavasan7044 3 года назад +1

    😱 what a great father ungal porattam nichayam thorkathu avan nichayam pallandu kalam valvan eraiva kaptrividu 🙏🏼🥺

  • @Sivadhiyaz
    @Sivadhiyaz 3 года назад +22

    தகபணனின் கண்ணிரை கண்டோர் இல்லை ❤️

  • @niromultitalent7732
    @niromultitalent7732 3 года назад +13

    தந்தைக்கு நிகராக இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை

  • @indianguy3129
    @indianguy3129 3 года назад +12

    Practical is better than theory. Hence proved.

  • @thenmozhikongu7604
    @thenmozhikongu7604 3 года назад +2

    ஒரு தந்தையின் பாச போராட்டம் 🙏🏻🙏🏻🙏🏻😢

  • @nabiphysioqueen3878
    @nabiphysioqueen3878 3 года назад +2

    Masha Allah......💛

  • @shirleyturibius8163
    @shirleyturibius8163 2 года назад

    Wow he is the creator and a warrior best ever dad Royal salute 💪

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 2 года назад

    அருமையான பதிவு 🙏

  • @parameswarank9784
    @parameswarank9784 3 года назад +6

    ஷுவின் உழைப்பும், நம்பிக்கையும் வெற்றி பெற வேண்டுகிறோம், இதன் மூலம் மற்றவருக்கும் பயன்பெற வேண்டும். 🙏🙏🙏

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 3 года назад

    எனக்கு நினைவு தெரிந்த வரையில் சில நேரங்களில் மயக்கம் ஏற்பட்டு தண்ணீர் அருந்திய பின் தானாக நினைவு வரும். இதற்கு இந்நோய் பற்றிய மருத்துவ தகவல் ஏதும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதயநிறுத்தம் (cardio arrest) ஏற்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை ( mechanical treatment) மேற்கொள்ளப்பட்டு இரண்டு நாட்கள் பிறகு நினைவு திரும்பினேன். தற்போது பேஸ்மேக்கர் கருவியுடன் நலமாக வாழ்ந்து வருகிறேன். எனது நோயை பற்றி மருத்துவ வல்லுநர்களால் கண்டரியப்படவில்லை .இது தாயின் கருவில் இருந்து உருவான நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

  • @tamilreena2071
    @tamilreena2071 3 года назад +3

    ஆட்சரியமான தந்தை பாசம்

  • @trendwithpooja
    @trendwithpooja 3 года назад +1

    Father is always special 🧡😘

  • @saranyaprabhu7830
    @saranyaprabhu7830 2 года назад +1

    Ellarukum ipdi oru appa kedaikathu 🙏

  • @barathbarath7172
    @barathbarath7172 3 года назад +1

    😢😢😢😢😢😢 kandipa neenga kandu pidichiruvanga

  • @karthikthaslee7060
    @karthikthaslee7060 2 года назад

    Appan iruka bayam yen..... 🥰🥰🥰🥰

  • @ambicat795
    @ambicat795 2 года назад

    Jo you're the great sir God bless you my dear child

  • @funguru373
    @funguru373 3 года назад +1

    கடவுள் என்னை நன்றாக படைத்ததற்கு நன்றி

  • @velmanoharvel9743
    @velmanoharvel9743 2 года назад

    God bless you both father and son and family.

  • @anupriyab6751
    @anupriyab6751 3 года назад

    I pray God for your baby health ...some miracle will happen, you r a great some .🙏

  • @prasathkavi4488
    @prasathkavi4488 3 года назад +1

    Great daddy 😍😍😍💪💪💪

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 3 года назад +9

    இறைவன் அருளால் மனிதநேயம் வளரட்டும் 🙏❤️

  • @dhiyamedia3179
    @dhiyamedia3179 3 года назад +2

    Father is great 👍👍👍👍

  • @kavithashree196
    @kavithashree196 3 года назад +2

    Dad and mom always great they studied r not they do more than we expect in our life

  • @kuttychoice2744
    @kuttychoice2744 3 года назад

    Super father God bless you baby

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад

    Thank u for the video.

  • @AnandVellaiyan
    @AnandVellaiyan 3 года назад +7

    தந்தையின் அன்பு தாயின் பாசத்தையே மிஞ்சும் அளவிற்கு வலிமையானது

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 3 года назад +1

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே, ,,

  • @gomathigomathi9130
    @gomathigomathi9130 2 года назад

    World best dad

  • @mummycalling6383
    @mummycalling6383 2 года назад

    great father

  • @punithavalli4708
    @punithavalli4708 3 года назад

    Good dad from universe😭😢😢😢😢😢😢😢😢💜💜💜

  • @lakshats8433
    @lakshats8433 2 года назад

    I pray the God please save the dad world

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 2 года назад

    God bless you baby

  • @akilas1966
    @akilas1966 2 года назад

    God bless you my dear child

  • @tarrontarron4398
    @tarrontarron4398 3 года назад +1

    🔥🔥🔥appa🔥🔥🔥

  • @ks-designbuilders7719
    @ks-designbuilders7719 3 года назад

    Great 👍👍👍❤️❤️Appa 🙏👍👍

  • @vealaiellapattathari5661
    @vealaiellapattathari5661 3 года назад

    Nalla appa ❤️

  • @keerthika2926
    @keerthika2926 3 года назад

    Great father🥰

  • @creativei3394
    @creativei3394 3 года назад

    பாவம் சீக்கிரம் குணமாக வேண்டுகிறேன் ..

  • @prabhaconstruction432
    @prabhaconstruction432 3 года назад

    வாழ்த்துக்கள்

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 года назад

    கர்த்தர் உங்கள் குழந்தையை ஆசிர்வதிப்பார

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 3 года назад

    இந்த மாதிரி குழந்தையை கடவுள் கொடுக் காமலயே இருந்து இருக்கலாம்..

  • @imadhulhaque758
    @imadhulhaque758 3 года назад +1

    Ya allah give your mercy to him

  • @danyvlogz07
    @danyvlogz07 3 года назад +3

    மதிய வணக்கம்..

  • @user-ij4vi3lg6l
    @user-ij4vi3lg6l 3 года назад

    Super Dad

  • @9962644901
    @9962644901 2 года назад

    Don't worry man God Jesus will take care of you child👍

  • @kamalanathane290
    @kamalanathane290 2 года назад

    Greate father

  • @pavialex4522
    @pavialex4522 3 года назад

    Om nama shivaya emperumane 🙏intha kulanthaya kapathi kudunga noi nidi illama ninda nal intha ulagil valavenum om nama shivaya 🙏

  • @veeraagaram432
    @veeraagaram432 2 года назад

    God bless u 🙏🙏🙏

  • @lanuradha9757
    @lanuradha9757 3 года назад

    God blessing the child quickly🙏

  • @farhanaparveen9469
    @farhanaparveen9469 3 года назад

    Dheaivagal ellam thotreii pogum thandhai anbin munney ..........☺

  • @manjulathangavel3579
    @manjulathangavel3579 3 года назад

    Great father

  • @joeedilbertx111
    @joeedilbertx111 2 года назад

    Superb sir🤝🤝🤝

  • @manin4835
    @manin4835 3 года назад

    Unga vidamuyachikku kandipaga vetri kidaikku Mr. Shoe

  • @mrblackgaming4231
    @mrblackgaming4231 3 года назад +2

    Hats off 💥

  • @akash.r7533
    @akash.r7533 3 года назад

    Great dad

  • @chandruk652
    @chandruk652 3 года назад

    God bless you get well soon

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 3 года назад

    தந்தை அமைவதலாம் இறைவன் குடுத்த வரம்

  • @niyasrahman1911
    @niyasrahman1911 3 года назад

    Unnaka Video useful irukku anna

  • @kumareshmk6965
    @kumareshmk6965 3 года назад

    Good daddy 🙏🙏🙏

  • @prasathprasath1393
    @prasathprasath1393 3 года назад

    Gud dad......

  • @gokiladhaksan1124
    @gokiladhaksan1124 3 года назад

    Hats off dad❤️❤️❤️❤️❤️❤️

  • @stanlykumar2638
    @stanlykumar2638 2 года назад

    Congratulations

  • @Spark-yq2wb
    @Spark-yq2wb 3 года назад

    Tha Real Hero is FATHER

  • @boomygarden9901
    @boomygarden9901 3 года назад

    God bless u

  • @srinathi548
    @srinathi548 3 года назад

    Super dady 😘😘

  • @bala.thetransporter
    @bala.thetransporter 3 года назад

    All the best for that person.

  • @kuttytheebhen932
    @kuttytheebhen932 3 года назад

    You will definitely succeed. . 👍

  • @nobita388
    @nobita388 3 года назад +3

    தந்தையின் பாச போராட்டம்.

  • @reshmalr4515
    @reshmalr4515 3 года назад

    Pasamikka appa andha Pillai paavam 😭😮

  • @venkatapadmavathy583
    @venkatapadmavathy583 3 года назад

    Atha baby sikiram recover airanum god

  • @vasanthv63
    @vasanthv63 3 года назад

    UnmaiyanA manithan inna athu neethanppa ippadi oru appa kidaikkira ovuoru kulanthaikkum vaalkaiye sorkgamthan ungal muyarchi veenpogathu ungal kulanthai kunamadaiyum naangal godidam pray pannugirom