கிழிப்பாரு அமித்ஷா.. அவனுங்க ஆளும் மாநிலத்திலேயே ஒரு இந்த மாதிரி பல கற்பழிப்பு வழக்கு இருக்கு பாதிக்கபட்ட பொண்ணு உடம்பை கூட உறவினர்களிடம் குடுக்காம எரிகிறானுங்க, கோவில் உள்ள வச்சி குழந்தையை கற்பழிகிறானுங்க 🤦🤦 பிஜேபி க்கு முட்டு குடு.. 🤦🤦🤦 ரொம்ப முட்டாத 🤦🤦சட்டம் ஒழுங்கய் மாற்றாமல் ஒன்னும் எவனாலயும் ஒன்னும் பண்ண முடியாது தப்பு பண்ணா தண்டனை சுட்டு கொல்லணும்.. இந்த அரசியல் புரிதல் எப்போ உங்களுக்கெல்லாம் வரும் 🤦🤦 ரோட்டுல நின்னு நீயும் சாட்டைல அடிச்சிக்கோ..
When the Govt is having enough money for construction of number of Samathies on Marina Beach and also having enough money for maintence of the same, no money is availbale for maintenance of Anna University. Eventhough the above university is calling in the name of ANNA, the ruling party is not taking any action for 100% maintenace of the Anna University. Moreover, the ruling party do not bother about the incident occured in the Anna University and concerned accused also not bothered about raping the girl student in the Anna University.The ruling party should give respect to the Anna University (Mr.Anna is being the creater of DMK).
உங்களை மாதிரி ஆட்கள் தான் பாதிக்கப்பட்ட பெண்களை மனரீதியான நெருக்கடிக்கு தள்ளுகிறீர்கள்.அந்த பெண்ணுக்கு நடந்த அநீதியை கடந்து வாழ எல்லா வழிகளும் இங்கே இருக்கின்றன.பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு நபர் மணந்து கொண்டு வழக்கு விசாரணைக்கும் செல்ல உடன் செல்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த பதிவுகளை பார்க்கும் போது ( திமுக ஆட்சி கலையும் வரை செருப்பு அணிய மாட்டேன், சாட்டையால் அடித்து நீதி இந்த நாடகம் எல்லாம்) இந்த ஆட்சியை கலைப்பதற்கு ஏதோ மிகப்பெரிய சதி திட்டம் வகுத்து ஒரு கூட்டம் செயல்படுகிறோம் என்ற சந்தேகம் வலுக்கிறது!
This case is not like kolkata doctor or our Srimathi cases deviating hostel rule she was out side the campus, compensation cannot bring back the reputation of that girl as well may become a chance for others to get compensation .
மாணவர்கள், அலுவலகர்கள் அல்லாத, நபர்கள் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ளே வர கட்டணம் நுழைவு சிட்டு உள் போன வெளி வரும் நேரம், காரணம் போன்ற விவரம் பதிவு ரெஜிஸ்டர் ல் எழுத வேண்டும். மாணவர்களின் பெற்றோர் வந்தாலும் இம்முறை பின்பற்ற வேண்டும். மாணவர் வெளி நபர் பேச தனி ஹால் CCTV வசதியுடன் ஏற்பாடு செய்ய வேண்டும். நுழைவு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும். இது போல் செய்தால் தேவையில்லா நபர் உள்ளே வர மாட்டார்கள். லாட்ஜ்களில் உள்ளது போல் ரெஜிஸ்டர் காப்பி போலீஸ் இடம் கொடுக்க வேண்டும். AU இதை நிறைவேற்றுமா ?
Ellathukum oru vilai. Karpukku oru vilai, saaraayathukku oru vilai, vibathukku oru vilai, ottu poda oru vilai. Panam irundhaal makkalaiyum vaangalaam, needhiyayum vaangalaam nu irukku naadu nilamai.

அந்த இழப்பீட்டை காரணமான போலீசாரிடம் வசுளிக்கவேண்டும் என்றும் கூறுங்கள் lord
அந்த காச நம்மகிட்ட வசூல் பண்ணிடுவாங்க !! போலீஸ்
சுற்றுப்புற சுவர்கள் பாதுகாப்பு இல்லாத நிலை இதை அண்ணா பல்கலைக்கழகம் ஏன் கவனிக்கவில்லை பல்கலைக்கழகத்தின் மீதும் கடும் நடவடிக்கை தேவை
காவல் ஆணையர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம்
25 லட்சம் எதுக்கு, எத்தனை கோடி கொடுத்தாலும்
ஈ டாக்குமா? அந்த மகளின் மனக் காயம் ஐயோ... 😪😪
Money cannot compensate for the wounds , damage happens to the victim.
Yes, whatever compensation, 😢the trauma for the parents can't imagine,how the FIR leaked ????
தன்னை சூப்பர் ஸ்டார் என்றும் தன்னை உலகநாயகன் என்றும் பெருமைப்படுத்திக் கொள்பவர்கள் எங்கே போனார்கள்?
இதுக்கு ஆர் என் ரவி ஆளுநர் அவர்களே இருக்கலாம் ஏன்னா பொம்மை முதலமைச்சர் எங்களுக்கு புடிக்கல
Pommai R.N.Ravi vendam😅😅😅😅
உனக்கு பிடிக்கலனா உத்திரப்பிரதேசம் போய் தொலைய வேண்டியதுதானே
கூட்டணி கட்சிகள் கோமாவில் இருக்கிறது.😢😢😢
அறிவாலையத்தில் அடைப்பு எடுப்பதில் பிசி
HON. JUDGES ARE THE GREAT, 🎉🎉🎉🎉🎉🎉
குற்றவலியிட்மிருந்து சொத்து பறிமுதல் செய்து இழப்பீடு குடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் அப்போது தான் கொஞ்சம் பயம் இருக்கும்
அந்த சாரை பற்றிய விவரங்களை சேகரித்து அமித்ஷா வுக்கு அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்க வைப்பார்.
கிழிப்பாரு அமித்ஷா.. அவனுங்க ஆளும் மாநிலத்திலேயே ஒரு இந்த மாதிரி பல கற்பழிப்பு வழக்கு இருக்கு பாதிக்கபட்ட பொண்ணு உடம்பை கூட உறவினர்களிடம் குடுக்காம எரிகிறானுங்க, கோவில் உள்ள வச்சி குழந்தையை கற்பழிகிறானுங்க 🤦🤦 பிஜேபி க்கு முட்டு குடு.. 🤦🤦🤦 ரொம்ப முட்டாத 🤦🤦சட்டம் ஒழுங்கய் மாற்றாமல் ஒன்னும் எவனாலயும் ஒன்னும் பண்ண முடியாது தப்பு பண்ணா தண்டனை சுட்டு கொல்லணும்.. இந்த அரசியல் புரிதல் எப்போ உங்களுக்கெல்லாம் வரும் 🤦🤦 ரோட்டுல நின்னு நீயும் சாட்டைல அடிச்சிக்கோ..
அந்த சார் ...அந்த சாகிப்..snoopegate scandal search in google..super recommondation
cbi விசாரணை தேவை.
நீதிபதி அவர்களுக்கு பாராட்டுகள் 🙏🙏🙏
காசு கொடுத்தாலும் இந்த வழக்கு எல்லாம் முடிஞ்சு போயிடுமே இந்த தீர்ப்பு எனக்கு புடிக்கல
Our high court is always great ❤❤❤
நல்ல தீர்ப்பு
மரம் வளரக்க வேண்டிய இடத்தில் புதர்கள் வளர்ப்பது ஏன்???
டேய் பிரச்சனையை பற்றி பேசுடான பேபு........ மாதிரி பேசுற . நீ என்ன மேட்டரை திசைதிருப்ப முயற்ச்சிக்கிற.
நீதிபதிகளே அந்த குழுவை அமைக்க வேண்டும் இந்த அரசு தேவையற்றது.
When the Govt is having enough money for construction of number of Samathies on Marina Beach and also having enough money for maintence of the same, no money is availbale for maintenance of Anna University. Eventhough the above university is calling in the name of ANNA, the ruling party is not taking any action for 100% maintenace of the Anna University. Moreover, the ruling party do not bother about the incident occured in the Anna University and concerned accused also not bothered about raping the girl student in the Anna University.The ruling party should give respect to the Anna University (Mr.Anna is being the creater of DMK).
2 கோடி ரூபாய் தரணும் எந்த வேலைக்கு போக முடியும் கடைசி மூச்சிருக்கும் வரையில் பாபம் .......
உங்களை மாதிரி ஆட்கள் தான் பாதிக்கப்பட்ட பெண்களை மனரீதியான நெருக்கடிக்கு தள்ளுகிறீர்கள்.அந்த பெண்ணுக்கு நடந்த அநீதியை கடந்து வாழ எல்லா வழிகளும் இங்கே இருக்கின்றன.பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு நபர் மணந்து கொண்டு வழக்கு விசாரணைக்கும் செல்ல உடன் செல்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
காசு குடுத்து எல்லாத்தையும் வாங்கிடலாம்னு எண்ணம் இருக்கும் வரைக்கும் எதுவும் மாறாது
Last four years Full support T.n media this government.
நீதிமன்றமே நிவாரணம் 2 5 லட்சம் கொடுத்துள்ளது .நன்றி. நல்ல வேலை ஆளும் கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
இந்த பதிவுகளை பார்க்கும் போது ( திமுக ஆட்சி கலையும் வரை செருப்பு அணிய மாட்டேன், சாட்டையால் அடித்து நீதி இந்த நாடகம் எல்லாம்) இந்த ஆட்சியை கலைப்பதற்கு ஏதோ மிகப்பெரிய சதி திட்டம் வகுத்து ஒரு கூட்டம் செயல்படுகிறோம் என்ற சந்தேகம் வலுக்கிறது!
This case is not like kolkata doctor or our Srimathi cases deviating hostel rule she was out side the campus, compensation cannot bring back the reputation of that girl as well may become a chance for others to get compensation .
இவங்க கொடுக்கும் விளக்க மயரைத்தான் தாங்க முடியல!
மாணவர்கள், அலுவலகர்கள் அல்லாத, நபர்கள் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ளே வர கட்டணம் நுழைவு சிட்டு உள் போன வெளி வரும் நேரம், காரணம் போன்ற விவரம் பதிவு ரெஜிஸ்டர் ல் எழுத வேண்டும். மாணவர்களின் பெற்றோர் வந்தாலும் இம்முறை பின்பற்ற வேண்டும். மாணவர் வெளி நபர் பேச தனி ஹால் CCTV வசதியுடன் ஏற்பாடு செய்ய வேண்டும். நுழைவு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும். இது போல் செய்தால் தேவையில்லா நபர் உள்ளே வர மாட்டார்கள். லாட்ஜ்களில் உள்ளது போல் ரெஜிஸ்டர் காப்பி போலீஸ் இடம் கொடுக்க வேண்டும். AU இதை நிறைவேற்றுமா ?
As per the contention of the Communist person's voice, the incident occurred in Anna University is due to Governor not because of Ruling party.
Should give
The criminals in the police and rowdies in the politicsjustice denied
The total damage tamilnadu police and political leaders of ruling party
மேதகு ! . காமராசர் பல்கழை !
இன்றைய நிலை பெண்ணின் கற்பிற்கு விலை
Ellathukum oru vilai. Karpukku oru vilai, saaraayathukku oru vilai, vibathukku oru vilai, ottu poda oru vilai. Panam irundhaal makkalaiyum vaangalaam, needhiyayum vaangalaam nu irukku naadu nilamai.
காசு குடுத்த முடிஞ்சு போய்ரும் காசா குடுத்து சரியா போய்டும்
Health minister where are you M.Subbu
50 lakh
Action should be taken on News Channels/RUclips who broadcasted/published details of FIR
🤦🤦🤦🤦🤦🤦
Kadalivandamkanivudanamountneenkal,,,😑🥳🥳🥳🤤🤤🤤
திமுக கூட்டனி கட்சியை கேக்குறீங்க அட போமா.