Thiruvilayadal Full Movie with English Subtitles | Sivaji Ganesan | Savitri | K.B. Sundarambal | APN

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 118

  • @Saarahinfo
    @Saarahinfo 2 года назад +29

    நான் இந்த படம் 100க்கும் மேற்பட்டு முறை பார்த்து விட்டேன் ஒரு முறையும் சலிக்காத படம் சிவாஜி கணேசன் நடிப்பில் ஒரு பிரம்மாண்டம் அவருடைய ஒவ்வொரு அசைவம் விவரிக்க வார்த்தைகள் இல்லை படத்தின் தமிழ் புலமை பாட்டின் ஒவ்வொரு வரிகளும் அருமை திருவிளையாடல் தமிழ் தமிழ் சினிமாவில் ஒரு பிரம்மாண்டம்

  • @SubbiahLakshmanan
    @SubbiahLakshmanan 2 месяца назад +3

    ஆக சிலனேஇப்படி நடிக்க முடியாமலும் சிவாஜியே நமக மூன்று லோகத்தில் இல்லாத கலைக்கவும் எங்கள் ஐயா

  • @sugumarkr392
    @sugumarkr392 2 года назад +13

    இதுபோன்றபடம்இனிஎங்கேவரப்போகுது.APN.SIVAJI.KANNADASAN.KVMAHADEVAN ARE REALLY GREATSUKUMAR.MraimalaiNagar

  • @balamuruganmadasamy1393
    @balamuruganmadasamy1393 Год назад +36

    தமிழே...தமிழே!!!உன் இனத்தில் பிறந்ததற்கே பெருமை அடைகிறேன்....

  • @saknderbakhat8598
    @saknderbakhat8598 2 года назад +10

    👌🏽இசை சக்கரவர்த்தி பாலமுரளிகிறிஸ்னாவின்பாட்டும் பாலையாசாரின் நடிப்பும் காலத்தால் அழியாத பொக்கிஷம் எத்தினதடவை கேட்டாலும் சலிக்காத இசை நன்றி

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 Год назад +9

    ஐயா AP. நாகராஜன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த 🙏

  • @RajasekaranR.m
    @RajasekaranR.m 4 месяца назад

    This film really very much more appericit and l am happy to this vedio

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Год назад +9

    கலைக்கடவுள் சிவாஜியின் அற்புத படைப்பு

  • @சக்திவேல்.ரா

    ஓம்சரவணபவ.ஓம்நமச்சிவாய.ஓம்செல்வவிநாயகாபோற்றி.

  • @FoodConnoisseurCook
    @FoodConnoisseurCook 2 года назад +30

    I'm a northie just come here in want of shivaji ganesan movi. Can't believe such beautiful devotional cinema could be made in spite of atheist movement like periyarism down south.

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 2 года назад +2

      हर हर महादेव 🙏🙏

    • @amsaityaallaimamaikappattu1520
      @amsaityaallaimamaikappattu1520 Год назад

      @@parasnathyadav3869 ..

    • @sheshankutty8552
      @sheshankutty8552 Год назад +2

      Well, you should see that they even question the God when he made the mistake. You get the idea. What that means is that, you should not believe godmen who use god's name. LOL

    • @ravishingravi
      @ravishingravi 11 месяцев назад

      ​@@sheshankutty8552Absolute nonsense.

    • @sheshankutty8552
      @sheshankutty8552 11 месяцев назад

      @@ravishingravi For those who do not understand, sure.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 года назад +20

    09.45.Am
    #அருமையான சிவாஜி கணேசன் அவர்களின் சிறந்த நடிப்பில் பிரமாண்டமான
    புராண காலத்தை அறியாதவர்களின் சிந்தையை ஈர்த்த திரைக்காவியம்"🙏🔥

  • @MuthuMuthus-c4w
    @MuthuMuthus-c4w Месяц назад +1

    ❤❤❤

  • @balasubramanianbalan535
    @balasubramanianbalan535 10 месяцев назад

    மிக அருமை❤❤

  • @rsram7111
    @rsram7111 8 месяцев назад

    Thankyou for English subtitles

  • @RajasekaranR.m
    @RajasekaranR.m 4 месяца назад

    Mind Relex rest and calm
    There is no any in this world
    and l am very much glad
    In the filim APN

  • @vvvchallenger456
    @vvvchallenger456 8 месяцев назад

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @LogeshLogesh-k9y
    @LogeshLogesh-k9y 8 месяцев назад

    உண்மை அரியாத முடர் கூட்டத்தில் உண்மை சொல்ல வந்த ஒரு நுனி தான் இந்த திரைபடம் அறியும் அறிவை வளர்த்து கொல்லவே இது முதல் படி நீ ஏறுவது அதையே முடிவென்று எண்ணாதே இன்னும் அறிவை வளர்த்துகொள் எவ்வளவோ இறைவழிபாடு உள்ளது அன்பே சிவம் சிவமே அன்பு ஓம் நமசிவாய வாழ்க❤❤❤

  • @manickamp6454
    @manickamp6454 2 года назад +44

    காலத்தால் அழியாத காவியம். 50 வருடமாக இதன் கதை வசனம் கோவில் திருவிழாவில் கேட்டு கேட்டு மகிழும் ஒரு ரசிகன்.

  • @கவிகுயில்
    @கவிகுயில் 11 месяцев назад +1

    தமிழ்
    தேன் தமிழ்...❤

  • @manir599
    @manir599 2 года назад +18

    நான் அதிகம் பார்க்கப்பட்ட படம் 💖💖💖💖💖

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +15

    கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 Год назад +2

    தலைமுறையினர்க்கு தேவையான படம்...... இதைப் பார்த்து நானும் வளர்ந்தேன்....

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y Год назад +1

    தமிழ் உயிருக்கும் மேல் வாழ்ந்த மக்கள் 🙏

  • @bediwck
    @bediwck Год назад +13

    Such awesome movie. So funny to listen ragas for person from Poland like me :) Wisdom mixed with enjoyment. AUM NAMAH SIVAYA

  • @rmani7611
    @rmani7611 Год назад +2

    இந்த படத்தில் நடித்த அனைவரும் இறந்து இருப்பார்கள் அருமையான படம் அனைவருக்கும் நடித்த அனைவர்க்கும் எண் வாழ்த்துக்கள் 🙏🙏💪💪

  • @UKPUTHAYAUTHAYA
    @UKPUTHAYAUTHAYA 10 месяцев назад

    மன அமைதிக்கான கவியம்

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p Месяц назад

    Very NiceP

  • @ravipamban346
    @ravipamban346 2 года назад +18

    Sivaji lived has sivan. fantastic movie. credit goes APN, kannadasan, kvm, legend nadigar thilagam

  • @moorthe-gv
    @moorthe-gv 8 месяцев назад

    🎉🎉 தமிழ் வாழ்க 🙏

  • @Saranyasaisankar
    @Saranyasaisankar Год назад +1

    அவரின் நடிப்புக்கு ஒரு உதாரணம் சொல்லணும் அப்படின்னா அவருடைய நடை அத்தனை ஒரு அழகு

  • @raguragu524
    @raguragu524 3 месяца назад +1

    Devika amma Lines so cute amma very nice..solla vartha ella

  • @vellaisamym1658
    @vellaisamym1658 2 года назад +10

    En kadavul padam very super.🙏God is great

  • @sugumaran5786
    @sugumaran5786 11 месяцев назад +3

    சிவாஜி ஐயாவை போன்ற ஒரு நடிகன் இனி இந்த உலகத்தில் பிறக்கபோவதில்லை.

  • @vasanthmmaria9056
    @vasanthmmaria9056 2 года назад +8

    தமிழன் தனித்துவமானvan என்பதை தமிழ் கடவுள் முருகனிடம் கற்றுக் kondulloom. சிறப்பான பாடல்.

  • @kuralarasumaran4023
    @kuralarasumaran4023 2 года назад +12

    Thiruvaliyadal super

  • @rmani7611
    @rmani7611 Год назад +8

    கடவுளுக்கு தெரியும் எது சரி எது தவறு என்று, நக்கீரனை சோதிக்கவே இந்த நாடகம் அருமையான பதிவு 🙏🙏🙏🙏
    jiraranai

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p Месяц назад

    Very Nice Picture

  • @kovaikadalaimittai1927
    @kovaikadalaimittai1927 Год назад +10

    காலத்தை வென்ற மிகச் சிறந்த காவியம்

  • @dsubramanian2631
    @dsubramanian2631 2 года назад +12

    VERY GOOD FILM

  • @baskarang3161
    @baskarang3161 3 месяца назад +1

    காலத்தால் அழியாத சரித்திர காவியம்!! நடிகர்கள் யாருமே நடிக்க வில்லை!! கதாபாத்திரமாகவே மாறறி விட்டாடாரர்கள்!!

  • @ayyappanvijayakumar3453
    @ayyappanvijayakumar3453 8 месяцев назад

    Good movie

  • @bosebose-cg2gd
    @bosebose-cg2gd Год назад

    Very good we can know the story of the god

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam8320 2 года назад +9

    23/07/2023 ❤️😁😘🙏🙏 പാലക്കാട് നെന്മാറ 👍 സൂപ്പർ 👍🙏

  • @PearumalSiva
    @PearumalSiva 2 года назад +4

    SUPER

  • @dhandapani7848
    @dhandapani7848 2 года назад +7

    Very nice film

  • @raviravikumar4097
    @raviravikumar4097 2 года назад +3

    ஓம் சரவணபவ

  • @Narayanan.sHariharan
    @Narayanan.sHariharan 11 месяцев назад

    Nice movi

  • @thangavelpandian7638
    @thangavelpandian7638 2 года назад +2

    சிவாய நம ஓம்

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 2 года назад +5

    2:14:59 nice lines

  • @karthikrajashekaran
    @karthikrajashekaran 10 месяцев назад +1

    Please add English subtitles to Karnan Tamil movie Sivaji's

  • @thatshanamurthi9553
    @thatshanamurthi9553 Год назад +1

    Anbe Shivam

  • @kasithevan4639
    @kasithevan4639 2 года назад +3

    Nadipu kadavulin matrum oru padaipu.....

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 года назад +4

    Srilanka temple festivals you can hear all those songs
    Just youth festival seer garli govindaraja Came to srilanka . All over srilanka when they heard he is coming to srilanka. People pouring like you can’t imagine
    Funded. By huge business owners

  • @abdulvakithvakith2042
    @abdulvakithvakith2042 2 года назад +2

    Sivaji Avargalin
    Thanga Pathakkam
    Kidaikkuma...?

  • @asmiprasanna6190
    @asmiprasanna6190 7 месяцев назад

    Om namah shivaya

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 2 года назад +3

    हर हर महादेव 🙏🙏🙏🙏

  • @ParthaSarathy-t2h
    @ParthaSarathy-t2h 8 месяцев назад

    🙏

  • @VivekG96
    @VivekG96 2 года назад +77

    கடவுளின் தத்துவத்தை கூட தவரென்று கூற தமிழிக்கு உரிமை உண்டு

    • @thavamanicool
      @thavamanicool Год назад +9

      Kadavulil irundhu thamizh vandhucha illa thamizhil irundhu kadavul endra thamizh vaarthai vanthucha vivek?

    • @SankarSankar-zu5il
      @SankarSankar-zu5il Год назад +1

      நீங்களும் கூறலாம் நாங்களும் கூறலாம் இது உண்மை பல வருட சாதனையாக உள்ளது நன்றி வணக்கம் சங்கர்

    • @vineethvineeth237
      @vineethvineeth237 Год назад +1

      @@thavamanicool 💕

    • @baskarb6690
      @baskarb6690 Год назад

      9

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 Год назад

      "மாரியும் கோடையும் வார்பனி தூங்க நின்
      றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
      ஆரியமும் தமிழும் உடனே சொலிக்
      காரிகை யார்க்குக் கருணை செய்தானே"
      "அவிழ்க்கின்ற வாறும் அது கட்டு மாறுஞ்
      சிமிழ்த் தலைப்பட்டுயிர் போகின்றவாறும்
      தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
      உணர்த்தும் அவனை உணரலுமாமே."
      இவற்றை பாடியவர் இப்படியும் ஒரு பாடல் பாடினார்.
      "பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
      முன்னை நன்றாக முயல் தவம் செய்திலர்
      என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
      தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
      ...இப்பாடல்கள் மொத்தம் 3000.இவற்றை தமிழ் வேதம் என்பர்...ஆம் இவை திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்கள்...
      வருடத்துக்கு ஒன்று என 3000 வருடத்துக்கு 3000 பாடல்கள்..அவர் திருமந்திரம் பாடத் தான் எடுத்த காலம் 3000.அவரின் வாழ்க்கைக் காலம் பல்லாயிரம் ஆண்டுகள்.தவிர சுந்தர நாதர் ஆகிய இவர் இறந்து போன மாடு மேய்ப்பன் ஆன மூலன் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அதிலேயே திருமூலராக நிலைபெற்றார்.இவையெல்லாம் மனித வாழ்க்கையின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என்பது ஆன்மீகத்தில் நன்கு ஊறியவர்களுக்குப் புரியும்.இறைவன் படைத்த தமிழ் மொழியை வைத்துக் கொண்டு இன்று நாம் அவனையே ஆழம் பார்ப்பது...மடமை அல்லவா.அறியாமையின் மொத்த விமர்சனங்கள்..இங்கே..இது ஒரு திரைக்காவியம்.அதுவும் இறைவனின் புராணக் கதைகளை வைத்துத் தேவையான இடத்தில் திரித்தும் தேவையான இடத்தில் கதையை மறைத்தும் ரசிகர்களைக் கவர எடுக்கப்பட்ட காவியம்.மிகவும் அருமையாக உள்ளது என்பது உண்மை தான்.ஆனால் ஆன்மீகம் தெரியாதவர்களுக்கு...தெரிந்தவர்களுக்கு அல்ல.
      இங்கு தாட்சாயணி கதை திரிபு.எந்தப் புராணத்திலும் இவ்வாறு கதை இல்லை.யாக குண்டத்தில(தட்சனின்)வீழ்ந்து தானே உயிர்த்தியாகம் செய்தார்.பின்னர் இறந்த அவர் உடலை சிவபிரான் தூக்கிக்கொண்டு சுழன்றாட அதனாலே சகல லோகமும் தகிக்க நாராயணன் சுதர்சனச் சக்கரத்தால் அதனைத் துண்டங்களாக அறுத்து பூமியெங்கும் விழும் படி செய்தார்.அன்னையின் உடற்பாகங்கள் வீழ்ந்த இடங்கள் சக்தி பீடங்கள் ஆனது.
      இரண்டாவது மீனவர் மகளாக அன்னை வளர்ந்த கதை..காட்டப்பட்ட கதையில் தவறு இல்லை.ஆனால் தொடக்கமும் இல்லை.அதன் முடிவும் இல்லை.இது மிகவும் அருமையான புராணக் கதை.சிவாகமங்கள் பூமியில் தோற்றுவிக்கப்பட்ட வரலாறு தான் இந்தக் கதை.இந்தக் கதை பற்றி அடியேன் வேறு ஒரு சமயம் எழுதுகின்றேன்.
      ஓம் நமசிவாய.

  • @ancienttemples6119
    @ancienttemples6119 Год назад +1

    Both hands has deer symbol, where such lord siva is there ?????

  • @karthickraja7976
    @karthickraja7976 2 года назад +11

    அவன் அனுமதியின்றி இங்கு எதுவும் நடப்பதில்லை

  • @josephviyakulamary3735
    @josephviyakulamary3735 3 месяца назад

    Muruga

  • @abdulmunababd1860
    @abdulmunababd1860 Год назад +2

    Super ♥️

  • @Sathishkumar-w4j
    @Sathishkumar-w4j Год назад

    Ap nagarajanin good movie

  • @mcpeboyz7919
    @mcpeboyz7919 Год назад

    How this movie create difference between Parāsaktī and Śiva
    Sivamata ca Sivani

  • @Rajendranraju-qp5vx
    @Rajendranraju-qp5vx 6 месяцев назад +1

    S

  • @soundaryasoundi3944
    @soundaryasoundi3944 2 года назад +4

    22.47 Goosebumps

  • @mithunkumarmadhu654
    @mithunkumarmadhu654 Год назад

    Hara Hara Mahadev

  • @drwesthillManu
    @drwesthillManu Год назад

    no subtitle ?😢

  • @MagabarathamTamil
    @MagabarathamTamil Год назад

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @Jaihind_RG
    @Jaihind_RG 2 года назад +11

    1:57:56 goosebumps

  • @tamilselvan-pe6eh
    @tamilselvan-pe6eh 8 месяцев назад

    59:09

  • @perumalkaveri4573
    @perumalkaveri4573 2 года назад +2

    M mm

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 2 года назад +2

    Master pisss

  • @ramadossSandhi
    @ramadossSandhi 11 месяцев назад

    V

  • @PriyadharshiniVlogs-qw5zp
    @PriyadharshiniVlogs-qw5zp 2 месяца назад

    Uhgb

  • @muruganmurugandevi4119
    @muruganmurugandevi4119 Год назад

    🙏👌👏🫀

  • @dharmandeepa293
    @dharmandeepa293 Год назад

    .....ilokhbhhggir

  • @mahagandhi2060
    @mahagandhi2060 Год назад +1

    🙏