விரதம் இருந்த முதல் நாளில் என் கனவில் குழந்தை முருகன் தோன்றினார், விரதம் இருந்த நேரத்தில் சோர்வு ஒரு துளி ஏற்படவில்லை, எப்பொழுதும் சாப்பிட்டது போல வயிறு நிரம்பி இருந்தது. ஆறாவது நாளில் திருச்செந்தூரில் தூங்கிருந்தேன், அப்பொழுது என் கனவில் வேல் வந்தது❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻 முருகா உன் அருளால் எங்களைப் போல குழந்தைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் குழந்தையாக வரவேண்டும் முருகா🙏🏻🙏🏻🙏🏻திருமணத்திற்கு காத்திருக்கும் அனைவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடத்தி குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என் பிள்ளையே🙏🏻🙏🏻🙏🏻
100% sorvai ila 7 days avlo happy ah na fasting iruntha sis. Same face glow payangaramah irunthuchi narya per soniga. Narya solirukinga aelame crt 😊OM SARAVANA BHAVA 🙏
ஓம் முருகா போற்றி முருகனுக்கு பழங்கள்படைக்கப்பட்டிருந்தது சாமிகும்பிட்டுமுடிந்ததும் தான் முருகரின் அருளை சோதிக்க அதில்படைக்கப்பட்ட சனதேசிக்கனி எனக்கு கிடைக்க வேண்டும் என வேன்டிவிட்டு மருகருக்கு பூப்போட்டு கும்பிட சென்றுவட்டேன் கூட்டம் அதிகம் எனதுமகன் பிரசாதம் வாங்க சென்றதும் நான் ஒரமாக உக்கார்ந்துஇருந்தேன் ஒரு அம்மா முருகருக்குப்படைத்த அதே பழத்தட்டுடன் வந்து எனக்கு பக்கத்தில் இருந்த சின்ன பையனுக்கு இந்த ஆப்பிள் பிடி வாங்கிகோ என கொடுக்க அந்தசிறுவன் இரண்டு மூன்று முறை வாங்கிஙோ எனககூறியபின் வேண்டினான் நிறையபோர் பின்னர் அந்த அம்மா எனக்கு சிறிய ஓரேஞ்பழத்தைத் தந்துவிட்டு வேறுஒருவருக்கும் தரவில்லை சென்றுவிட்டார் நான் முருரிடம் கேட்டேன் என்ன ஆச்சரியம் நான் தேசிக்கனி கேட்க மேருகர் ஓரேஞ்சாவது தந்தாரே என வெளியேவர கிளம்பும்போது ஒருவர் பழத்தட்டுடன்நின்றுகொண்டு உஙகளுக்காகத்தான் வைத்துக்கொண்டுநிற்கின்றேன் உங்களுக்கு பிடித்ததை எடுங்கள் என கூறுகிறார் அதே தேசிக்கனி கந்தசஷ்டி 4 ஆம் நாளில் கிடைத்தது என்ன ஒரு அற்புதம் ஓம் சரவணபவ
மகா ஸ்கந்த சஷ்டி 7 நாள் விரதம் இருக்கும் போது எனக்கு கனவில் ஒரு ஆண் குழந்தை கண்ணுக்கு தெரிஞ்சது....இதற்கு முன் பார்த்திராத அழகான குழந்தை🙏அந்த அப்பன் முருகனே தான் இருக்கும் என்று நினைத்தேன் அப்போதே❤
அம்மா எனக்கு முருகர் சிலையில் இருந்து பூ விழுந்து.அப்புறம் தீ ஒளியில் இருந்து வேல் எனக்கு அழகாக இருந்தது. முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
Na sasti viratham irunthen. 6 th day annaiku. Enaku enudaiya mother friend enaku murugan photo vangi gift pananaga.yanaku appo en appan Yana thedi vantaru avar en kudavae irukara feel than iruku.yameruke payam en sonna matheri theriuthu
Ana sis daiylium morning poojai pannupothu kurruvi vadhu getla kathikttu irukum poojai mudichthumbpoidum chkra pongal thanigha sri name ulla papa vangi sapudichi❤❤❤😊
Amma panner rose smile vanthuchi ma.santhanam smileum vanthathu ma en kannil athigamaga vel vanthutaye erunthathu. Enaku thiruchendur murugan pakanum pogura kudupanai illaiye nu erunthen. Ana ethu enota 1st viratham ma. Evolo nadanthathu nan athigama muruganai vitamal nampuran ena thiruchendur alaipar en manasula vanthutanga murugan ..❤
ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 மா நீங்கள் சொன்ன படி கௌலி சப்தம் கேட்டது அது எப்போதும் நார்மல் ஆனால் என்னை மீறி செல்ல நினைத்து பஸ் ஏறியது ஓர் இடம் ஆனால் சென்றது வேறு இடத்தில் பஸ் விட்டு இறங்கும்போது முன்பு முருகர் ஆசிர்வாதம் செய்து சிரித்தார் எனக்கு ஒன்றும் புரியவில்லை பார்ப்பவர்கள் என்னை ஒரு மாதிரி நினைப்பார்கள் எனக்கு அப்படி ஆச்சர்யம் நேர்ந்தது அன்று காலையில் பால் காய்ச்சும் போது பச்சை கிளி சப்தம் இட்டது என்ன என்று பார்த்து வீடியோ எடுத்து கும்பிட்டவுடன் பறந்தது ஏன் எனில் சற்குரு ஐயா பச்சை கலர்ல ஏதாவது ரூபத்திலும் வருவார் அதான், மாலை பஸ்ல ஒரு சக்ஸஸ் வேலை நடத்தினார் இது ஏன்னை மீறி நடந்தது சஷ்டி முதல் நாளும் அப்படியே மருதமலை சென்று அங்கு பாம்பாட்டி சித்தர் ஆசிர்வாதம் உணர்ந்தேன் ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு விரத நாட்கள் ஆ செவல் கூவும் சத்தம் கேட்டது ரொம்ப சந்தோசப்பட்டேன் 2 ஆம் நாள் காலை பூஜை செய்து கொண்டிருக்கும் போது என் அக்கா போன் கால் செய்து அடையாரில் உள்ள ஆறுபடை முருகன் கோவில் போகலாமா என்று கேட்டார் உடனே என் மகனை அழத்து கொண்டு கிளம்பிவிட்டேன் ... பின் அவர்கள் சென்ற பேருந்து திருவான்மயூர் சென்றதாள் அங்கு யாரிடமோ வழி கேட்டனர் அவர் போகும் வழியில் பாம்பன் சுவாமி கோவில் செல்லுமாரு கூறியுள்ளது அதனால் அவர்கள் அங்கு போனார்கள் நானும் பெசன்ட் நகர் செல்லாமல் அடையாறில் இரங்கி அங்கு இருந்து சென்று பாம்பன் சுவாமி கோவில் போனேன் முருகரின்அபிஷேகம் கண்டேன்... அபிஷேகத்தின் போது முருகனின் மீது இருந்த மாலை சரிந்து விழுந்தது...இன்று காலை என் கனவில் சேவல் பார்த்தேன் 🙏🏽 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏽🙏🏽🙏🏽
முருகர் திருக்கல்யாணம் முடிந்தது அடுத்த நாள் என் கணவர் கனவில் தோன்றியும் அன்று மாலை எதிர்பாராத விதமாக முருகனின் ராஜ அலங்கார திருஉருவ படம் கிடைத்தது. அதுவும் பெங்களூர் பகுதியில்.. ஓம் சரவண பவ 🦚🦚🙇♂️🙇♂️🙇♂️🙏🙏ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 🦚🦚🦚🦚🙇♂️🙇♂️🦚🦚😍😍😍நன்றி என்னப்பனே முருகா🙏🙏
Sis na 7days kantha sasti virtham irrutha sis na soorasamharam paaka murugar koviluku pona sis anga oru papa yarunu theriyala sis ea kuda peasunaga ana antha kulanthai samharam paaka na thaniya tha vantha sollitu ea kaya pudichu vantha apro ea kuda nalla peasuna apro pora sollitu ea veedu❤ pakkamtha na poiruvan nu solitu poitanga antha papa ❤apro na sasti muduju udane thiruchanthur poita ipa tha 1st time yethirparavithama tha sis romba nimathiya irrunthichu sis❤🦚🦚🦚
Amma 5th day en payanukku ammai potu veetathu. Nan water mattum kudithu eruthen Nallapadiyaka viratham padayal pottu mudithuvitten Eruppinum en enakku erandu natakal kovil poga mudiyamal seythar
அம்மா முருகனுக்கு உகந்த நிறம் பச்சை அந்த நிறத்தில் எது உங்களுக்கு கிடைத்தாலும் அது முருகன் உங்கள் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம்.. வாழ்க வளமுடன்
அம்மா எனக்கு வந்து எட்டாவது நாள் வந்து யானைக்கு நான் என்னுடைய அம்மா வீட்டில் இருந்த பொழுது மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தது போல் கனவு வந்தது என்ன அர்த்தம் என்று விளக்க முடியுமா
Morning coffee kudikkalae na vomit varum but 7 day um na epdi erunthaenu ennalae epa varaikkum nenadsu pakka mutiyalae apram alarm adikkirathukku munnadi 4.30 am,5.30 am nu endhurusuruvae apram kandha sasti book enakku kedasadhu one day ennalae apisaegatha pakka mutiyalae nu nenadsu kittae ponae andha 7 day la but annakku apisaegam naa pogavum tha nadathusu na aluthuttae 🦚ஓம் சரவணபவ🐓
ஓம் சரவண பவ. நன்றி மேடம் 🙏. நீங்க சொன்ன அறிகுறி நிறைய நடந்தது, அது நீங்க சொல்லி கேட்ட போது தான் நடந்தத எண்ணி சந்தோசமா இருக்கு மேடம், ரொம்ப நன்றி உங்க பதிவுக்கு.... என் அப்பன் அருள் இருக்கு கிற சந்தோசம்... நன்றி மேடம் 🙏🙏🙏
என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்று சஷ்டி விரதம் இருந்தேன் 7 இருந்து முடித்து விட்டேன் முருகர் அருள் புரிய வேண்டும்
நிச்சயம் அருள் புரிவார்
முருகர் கனவுள உருவம் பார்த்தேன் முருகனுக்கு செய்த பிரசாதம் ருசியாக இருந்தது 🙏🙏
விரதம் இருந்த முதல் நாளில் என் கனவில் குழந்தை முருகன் தோன்றினார், விரதம் இருந்த நேரத்தில் சோர்வு ஒரு துளி ஏற்படவில்லை, எப்பொழுதும் சாப்பிட்டது போல வயிறு நிரம்பி இருந்தது. ஆறாவது நாளில் திருச்செந்தூரில் தூங்கிருந்தேன், அப்பொழுது என் கனவில் வேல் வந்தது❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻 முருகா உன் அருளால் எங்களைப் போல குழந்தைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் குழந்தையாக வரவேண்டும் முருகா🙏🏻🙏🏻🙏🏻திருமணத்திற்கு காத்திருக்கும் அனைவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடத்தி குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என் பிள்ளையே🙏🏻🙏🏻🙏🏻
மிக்க மகிழ்ச்சி மா 🙏🏻🙏🏻
நல்லதே நடக்கும்
@geethanjali8598 tnq.🥰
@@SwastikAnmegam5 tnq.🥰
6th day Prakasham en paiyan eaduthu saptan my boy age 4 ipotha puriyuthu thanks sis
😃அருமை மா 👍🏻
ஓம் முருகா என்னைய தந்து விட்டேன் கந்தன் காலடிகள் சரணடைந்தேன்...🙏🦚🙏🌺🌺
என் கனவில் முருகன் தோன்றினார் 🙏🙏
சூப்பர் மா
6th day 6vertity food padayal pottu Sami kumittu muruga ennal muditha varai viratham eruthen nee ettru kol appa nu prayer pannen murugan padathil erunthu poo viluthathu
@@BalasundarikannanBk மிக்க மகிழ்ச்சி மா
@@SwastikAnmegam5 thank-you
Today early morning en kanavil வேலில் murugan முகம் அழகாக தெரிந்தது,பின் அவரின் மார்பில் இரண்டு அகல் விளக்கு தென் பட்டது
அருமை
100/ உண்மை அக்கா ஓம் முருகா
ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
100% sorvai ila 7 days avlo happy ah na fasting iruntha sis. Same face glow payangaramah irunthuchi narya per soniga. Narya solirukinga aelame crt 😊OM SARAVANA BHAVA 🙏
Thanks ma 🙏🏻👍🏻
ஓம் முருகா போற்றி முருகனுக்கு பழங்கள்படைக்கப்பட்டிருந்தது சாமிகும்பிட்டுமுடிந்ததும் தான் முருகரின் அருளை சோதிக்க அதில்படைக்கப்பட்ட சனதேசிக்கனி எனக்கு கிடைக்க வேண்டும் என வேன்டிவிட்டு மருகருக்கு பூப்போட்டு கும்பிட சென்றுவட்டேன் கூட்டம் அதிகம் எனதுமகன் பிரசாதம் வாங்க சென்றதும் நான் ஒரமாக உக்கார்ந்துஇருந்தேன் ஒரு அம்மா முருகருக்குப்படைத்த அதே பழத்தட்டுடன் வந்து எனக்கு பக்கத்தில் இருந்த சின்ன பையனுக்கு இந்த ஆப்பிள் பிடி வாங்கிகோ என கொடுக்க அந்தசிறுவன் இரண்டு மூன்று முறை வாங்கிஙோ எனககூறியபின் வேண்டினான் நிறையபோர் பின்னர் அந்த அம்மா எனக்கு சிறிய ஓரேஞ்பழத்தைத் தந்துவிட்டு வேறுஒருவருக்கும் தரவில்லை சென்றுவிட்டார் நான் முருரிடம் கேட்டேன் என்ன ஆச்சரியம் நான் தேசிக்கனி கேட்க மேருகர் ஓரேஞ்சாவது தந்தாரே என வெளியேவர கிளம்பும்போது ஒருவர் பழத்தட்டுடன்நின்றுகொண்டு உஙகளுக்காகத்தான் வைத்துக்கொண்டுநிற்கின்றேன் உங்களுக்கு பிடித்ததை எடுங்கள் என கூறுகிறார் அதே தேசிக்கனி கந்தசஷ்டி 4 ஆம் நாளில் கிடைத்தது என்ன ஒரு அற்புதம் ஓம் சரவணபவ
உண்மையில் இதை படிக்கும்போது மெய் சிலிர்க்கிறது மா 🙏🏻🙏🏻
Thesikani means??
100% Correct. சூரசம்ஹாரம் அன்று திருச்செந்தூர் திருநீறு குங்குமம் பிரசாதம் கிடைத்தது
அருமை அற்புதம் மா 💐💐
என் கனவில் வேல் வந்தது அம்மா 🦚🦚🙏🙏🦚🦚🙏🙏
சூப்பர் மா
Om Saravana bava ❤
மகா ஸ்கந்த சஷ்டி 7 நாள் விரதம் இருக்கும் போது எனக்கு கனவில் ஒரு ஆண் குழந்தை கண்ணுக்கு தெரிஞ்சது....இதற்கு முன் பார்த்திராத அழகான குழந்தை🙏அந்த அப்பன் முருகனே தான் இருக்கும் என்று நினைத்தேன் அப்போதே❤
அவரேதான் மா 🙏🏻🙏🏻
அம்மா எனக்கு முருகர் சிலையில் இருந்து பூ விழுந்து.அப்புறம் தீ ஒளியில் இருந்து வேல் எனக்கு அழகாக இருந்தது. முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
@@sivasankarisivasankari3059 மிக்க நன்றி மா..🙏🏻🙏🏻 மகிழ்ச்சி
Na first time comment panren idhu varikum idhu Mari eppaium comment pannathu illa first time 7 days full ah fasting iruthen ennoda koraikaiya murugan kitta solli nethu vadapalani murugan kovil ku poitu vanthen innaiku afternoon thoongitu irukum podhu nenga sonna mari Ooru kolanthaiya aaluthutu murugan ooda green colour thundai kattikondu vanthathu athai nanum ennoda sisterum samathanam panra Mari nenga sonnathu kekum podhu romba santhosama iruku Thanks mam🦚
அப்படியா மிக்க மகிழ்ச்சி மா.. நீங்கள் உங்கள் அனுபவத்தை கூறியதற்கு மிக்க நன்றி மா
Na sasti viratham irunthen. 6 th day annaiku. Enaku enudaiya mother friend enaku murugan photo vangi gift pananaga.yanaku appo en appan Yana thedi vantaru avar en kudavae irukara feel than iruku.yameruke payam en sonna matheri theriuthu
Ana sis daiylium morning poojai pannupothu kurruvi vadhu getla kathikttu irukum poojai mudichthumbpoidum chkra pongal thanigha sri name ulla papa vangi sapudichi❤❤❤😊
அடே அருமை 👍🏻
Amma panner rose smile vanthuchi ma.santhanam smileum vanthathu ma en kannil athigamaga vel vanthutaye erunthathu. Enaku thiruchendur murugan pakanum pogura kudupanai illaiye nu erunthen. Ana ethu enota 1st viratham ma. Evolo nadanthathu nan athigama muruganai vitamal nampuran ena thiruchendur alaipar en manasula vanthutanga murugan ..❤
நிச்சயம் வாய்ப்பு அமைத்து கொடுப்பார் மா 👍🏻
Unmai
🙏🏻
Nan kovil ku pogum pothu vinayar samy prayer pannitu murugar prayar pannum pothu samy mela iruthu poo vilunthuchu na romba santhosama feel panna
சூப்பர் மா
Anaku 6 th day fulla romba energya erunthuchu .36 times kantha sasti kavasam orey edathula amarnthu alunthirikkama 4.15 hours padichan.no tired ennala namba mudiyala.matha time la 1 hour ku mela utkara mudiyathu.en murugar than anaku thunaiya erunthu nadathirukarunu nenaikaaran.
@@kavithavijay2914 நிச்சயமாக மா
Na sasti viratham 1st day..kulanthai kaga paal sangu thanam kuduthen..anaiku en husband oda friend madurai la Trichy vandhaga family ah .anaiku enga kadaila paal dappa va vechutu poitangaa..Naga call pannni maranthutu poitinga sonom..paravala negale vechukonga solitanga andha kutty paiye peru shaswat..engala la nambave mudila kalaila sangu kuduthom nyt enga veetla paal dappa..Ella pugalum muruganuke❤🎉
முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻சீக்கிரம் முருகனே வந்து பிறப்பார்
@SwastikAnmegam5 rmba thanks kaa🥹
Sister enaku oru arikuri vanthuchi 7 days poojai mudinja udane Saturday morning 6maniki enga appa iranthutanga enga appavukaga than 7days viruthan irunthen aana murugar enga kaapathala veruthutten kadavula enga iranthu inniki mundravuthu naal
Appa already udambu mudiyama irunthara ma
அம்மா.நன்றி..நீங்கல்.சொல்வதுஅனைத்தும்உன்மைதான்அம்மா❤
மிக்க நன்றி மா 🙏🏻
Amma na 7 vathu nal ellarukum samaithu sapadu poten ellame apdi oru deasta erunthathuma
அதுதான் முருகன் மகிமை மா 🙏🏻
Amma sasti 6 vathunal yann kavil oru annkulanthai kandan
Nanum
முருக பெருமானே வந்திருக்கார்
நீங்கள் இருவரும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள்
Murugan yen odambhula erangi vaakku sonnaru... pakkathula iruka oru couples ku....16 varusam avangaluku baby illa so 6 sastiku viratham iruka solli vaaku sonnaru...ethu na yethirpaakatha timing la nadanthuchu....108 murugan potri sollitu irukumpothu apadiye arul vanthuruchu...om SARAVANA BAVA 🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
Attanaium unmai ooomm saravanabavaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி மா 🙏🏻
7nal sasti viradham irundhen kanavil kuzhal oodhum krishnar silai & kutty kolandhai krishnar silai vandhadhu...ipdi sashti nalil viradham irukumbodhu krishnar kanavu varlama??
தாராளமா வரலாம் அனைத்து கடவுளும் முருகன் உள்ளே அடக்கம்
@SwastikAnmegam5 thank u mam😊
ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 மா நீங்கள் சொன்ன படி கௌலி சப்தம் கேட்டது அது எப்போதும் நார்மல் ஆனால் என்னை மீறி செல்ல நினைத்து பஸ் ஏறியது ஓர் இடம் ஆனால் சென்றது வேறு இடத்தில் பஸ் விட்டு இறங்கும்போது முன்பு முருகர் ஆசிர்வாதம் செய்து சிரித்தார் எனக்கு ஒன்றும் புரியவில்லை பார்ப்பவர்கள் என்னை ஒரு மாதிரி நினைப்பார்கள் எனக்கு அப்படி ஆச்சர்யம் நேர்ந்தது அன்று காலையில் பால் காய்ச்சும் போது பச்சை கிளி சப்தம் இட்டது என்ன என்று பார்த்து வீடியோ எடுத்து கும்பிட்டவுடன் பறந்தது ஏன் எனில் சற்குரு ஐயா பச்சை கலர்ல ஏதாவது ரூபத்திலும் வருவார் அதான், மாலை பஸ்ல ஒரு சக்ஸஸ் வேலை நடத்தினார் இது ஏன்னை மீறி நடந்தது சஷ்டி முதல் நாளும் அப்படியே மருதமலை சென்று அங்கு பாம்பாட்டி சித்தர் ஆசிர்வாதம் உணர்ந்தேன் ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
அருமை அற்புதம் மா.. வாழ்க வளமுடன் 💐💐
@SwastikAnmegam5 ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 ஓம் ஶ்ரீசற்குரு பகவானே சரணம் 🙏🙏🙏 ஓம்சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
Om Muruga Potriii🙏🙏🙏🙏
Ninga sonna mari murugan kovil prasadham vibuthi kungumam vadhuchu 5vadhu nal
2. Mobile ring agieruku
Arputham ma 👍🏻
Muruga kovilil poo kile vilinthathu ❤
எனக்கு விரத நாட்கள் ஆ செவல் கூவும் சத்தம் கேட்டது ரொம்ப சந்தோசப்பட்டேன் 2 ஆம் நாள் காலை பூஜை செய்து கொண்டிருக்கும் போது என் அக்கா போன் கால் செய்து அடையாரில் உள்ள ஆறுபடை முருகன் கோவில் போகலாமா என்று கேட்டார் உடனே என் மகனை அழத்து கொண்டு கிளம்பிவிட்டேன் ... பின் அவர்கள் சென்ற பேருந்து திருவான்மயூர் சென்றதாள் அங்கு யாரிடமோ வழி கேட்டனர் அவர் போகும் வழியில் பாம்பன் சுவாமி கோவில் செல்லுமாரு கூறியுள்ளது அதனால் அவர்கள் அங்கு போனார்கள் நானும் பெசன்ட் நகர் செல்லாமல் அடையாறில் இரங்கி அங்கு இருந்து சென்று பாம்பன் சுவாமி கோவில் போனேன் முருகரின்அபிஷேகம் கண்டேன்... அபிஷேகத்தின் போது முருகனின் மீது இருந்த மாலை சரிந்து விழுந்தது...இன்று காலை என் கனவில் சேவல் பார்த்தேன் 🙏🏽 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏽🙏🏽🙏🏽
அறுபடை முருகனையும் தரிசித்தோம்
@@geethanjali8598 🙏🏻🙏🏻
Enaku netru iravu kanavil vilalu poojaiyil vilaketruvathu manjalil pillaiyar pidipathu pontru kanavu nallathaa sister.. Sasti viratha naatkalil kanavu varavillai
Appothu ungal manam murugan idathil mattume irunthullathu.. 👍🏻
Amma varahi thaye ennaku 120000 panam kidaika arul puria vendum varahi amma🙏🙏🙏 ennudaiya kanavaruku edhirpartha tholil Vetriyum varumanamum adhigarikka vendum🙏🙏🙏🙏
Nambhikkai yodu iruken ma
Murugan 6vadhu nal dream la hand ladhu light mari vel pathu ponna mari vadhuchu
Super ma 👍🏻
Aama sis enaku different ah onnu nadanthuchu
அருமை மா
முருகர் திருக்கல்யாணம் முடிந்தது அடுத்த நாள் என் கணவர் கனவில் தோன்றியும் அன்று மாலை எதிர்பாராத விதமாக முருகனின் ராஜ அலங்கார திருஉருவ படம் கிடைத்தது. அதுவும் பெங்களூர் பகுதியில்.. ஓம் சரவண பவ 🦚🦚🙇♂️🙇♂️🙇♂️🙏🙏ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 🦚🦚🦚🦚🙇♂️🙇♂️🦚🦚😍😍😍நன்றி என்னப்பனே முருகா🙏🙏
அருமை அருமை மா 💐
🙏🦚ஓம் சரவணா பவ 🦚🙏
Sis na 7days kantha sasti virtham irrutha sis na soorasamharam paaka murugar koviluku pona sis anga oru papa yarunu theriyala sis ea kuda peasunaga ana antha kulanthai samharam paaka na thaniya tha vantha sollitu ea kaya pudichu vantha apro ea kuda nalla peasuna apro pora sollitu ea veedu❤ pakkamtha na poiruvan nu solitu poitanga antha papa ❤apro na sasti muduju udane thiruchanthur poita ipa tha 1st time yethirparavithama tha sis romba nimathiya irrunthichu sis❤🦚🦚🦚
அற்புதம் மா.. முருகன் அருள் பரிபூரணமா கிடைத்திருக்கிறது 💐💐
Last day temple poitu varapo murugan photo vangitu vanthen en husband vangi koduthar
சூப்பர் மா 👍🏻
Om Saravana bhava
Amma 5th day en payanukku ammai potu veetathu.
Nan water mattum kudithu eruthen
Nallapadiyaka viratham padayal pottu mudithuvitten
Eruppinum en enakku erandu natakal kovil poga mudiyamal seythar
காரணம் இல்லாமல் காரியம் இல்லை
Sasti 7vathunal nan viratham mutithaudan yanpakathu vittukaranga yannai kopitu yannaku avgavittu poojaroom erunthu pachacolur valayal kuthuthaga athuku yanna artham. Amma pla
அம்மா முருகனுக்கு உகந்த நிறம் பச்சை அந்த நிறத்தில் எது உங்களுக்கு கிடைத்தாலும் அது முருகன் உங்கள் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம்.. வாழ்க வளமுடன்
எனக்கு பழனியில் இருந்து பிரசாதம் வந்தது...
👍🏻👍🏻
வேல் அடிக்கடி என் கண்ணில் தென்பட்டது
அற்புதம் மா 👍🏻
Vel தரிசனம் கிடைத்தது
எனக்கும் வேல் என் கண்ணில் தென்பட்டது.
Pakkatthu veetu kulanthai vanthuchu, veetil narumanam eppodhum irunthathu... Innamum irukku
👍🏻🙏🏻
அம்மா எனக்கு திருப்பரங்குன்றம் முருகன் கணவில் தோன்றினார் அதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்கம்மா
உங்கள் விருப்பம் நிறைவேற போகின்றது மா வாழ்த்துக்கள் 💐
Vetrivel muruganukku arokara veeravel muruganukku arokara Palani antavarukku arokara panchamirtha piriyarkku arokara
Viratham irukum pothuna 4th day Tuesday annaki thiruchendur poi murugar tharisanam kedaichathu Kovil la yaro oru Patti enaku kambu urundai kuduthanga enaku mattum kuptu kuduthanga sister athu enavaga irukum enaku rompa santhosam ah iruntha annaki Kovil la vetrilai theepam etrinen
U r so lucky ma 😃💐💐
முருகன் கனவு தோன்றின்
Super ma
Viratham andru 6th day enakku adipattu vittathu ithukuenna karanam
முருகன் எப்போதும் தண்டனை கொடுப்பது இல்லை! இது உங்கள் கவன குறைவு மா..
Amma na sasti varadhuku munnadoye appakaga nanveji sapidama irundha innum iruke 1manth agapodhu ana Sasti 1 nal Thaliku uthikitta na romba kasta patta ennala thangamudiyala3nal ninnuduchi appo en manasula koviluku pogalamthonuchu pakkathula koviluku poi appava pathuta sandhosama irundhuchi annalum payamairuku 7nal irukamdila appa enna mannipara pls
Athellam satharanama nadakkara oru nigalvu ma.. Murugan ungal kudave iruppar
Yes sister yenaku 7th day bramma muhurthathil poojai muduthu yen venduthalai Murugar ridam solli muditha pothu balli sathamitathu 6 days sum ethu nadakavillai 7th day poojai pothu than nadanthathu.
Annaiku night yenga vuril irunthu 15 kilometrs distance vulla vuril oru veetu funcyion nuku brother poi irunthanga antha vuril oru famous Murugar kovil irukku anga poitu viboothi prasadam kondu vanthu kuduthanga om muruga potri
ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா எனக்கு வந்து எட்டாவது நாள் வந்து யானைக்கு நான் என்னுடைய அம்மா வீட்டில் இருந்த பொழுது மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தது போல் கனவு வந்தது என்ன அர்த்தம் என்று விளக்க முடியுமா
மிகவும் நல்லது மா.. விநாயகர் வழிபாடு செய்யுங்க.. சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு செய்யுங்க
Nenga sonna athana arikuriyum enaku irunthathu ma..... "VETRIVEL MURUGARUKU AROKARA"
நீங்கள் அதிர்ஷ்டசாலிமா 👍🏻🙏🏻
Na 6 day viratham irukumbothu period ayitan 4 days munnadiyea ayita really manasu romba kashtama poiduchi😢😢
கவலை வேண்டாம் மா.. முதலில் இப்படி சிலருக்கு ஆகும்..
Sastiviratham.en.kanavar.irundar.athil.unmai.irundathanu.enakku.theriyala .kovilukku.pogamatengirar.kudithuvittu.sandaipotutar.ennai.ematrivittar.engalai.unnodu.serthukol.muruga.
முதல் நாள் புஜையின் போது முருகன் மேல் உள்ள பூ விழுந்து
அருமை அருமை
விருதம் முடிக்க கடைசி நாள் முருகன் கனவில் தோன்றினார் வீட்டிற்க்கு மயில் வந்தது
அற்புதம் மா
அம்மா நான் சஷ்டி இருந்தேன் அம்மா ஆனா எனக்கு கனவு வரல அம்மா ஆனா என்னோட அம்மாக்கு கனவுல யாரோ ஒருத்தர் மயில் தோகை கட்டா குடுத்தங்காலமா அப்படி னா என்னனு சொல்லுங்க pls🙏
இதில் என்ன சந்தேகம் முருகன் அருள் புரிந்து இருக்கிறார் மா
Na sami kumbitum pothu ellame pali satham potuchu..
சூப்பர் மா
முருகன் வள்ளியுடன். பால்குடித்தவாறு கனவு
அருமை மா 👍🏻
Enga appa death aanathuku murugar than Karanam sister
அப்படி சொல்லாதீங்க மா முருகன் அப்படி செய்யமாட்டார்
Enna achi sister sollunga
l Am sowmiya nan paper viratam irutthen ennaku ethuvum natakali sister I am very sad
Wait nadakum
Correct ma 👍🏻
Nichayam nadanthirukkum nengal unarnthu irukka matirkal
@@SwastikAnmegam5 yes ma
@@SwastikAnmegam5neenga podara ella videovum pathuruva ma
Morning coffee kudikkalae na vomit varum but 7 day um na epdi erunthaenu ennalae epa varaikkum nenadsu pakka mutiyalae apram alarm adikkirathukku munnadi 4.30 am,5.30 am nu endhurusuruvae apram kandha sasti book enakku kedasadhu one day ennalae apisaegatha pakka mutiyalae nu nenadsu kittae ponae andha 7 day la but annakku apisaegam naa pogavum tha nadathusu na aluthuttae 🦚ஓம் சரவணபவ🐓
Ellam murugan seyal ma 🙏🏻🙏🏻
🙏🙏🙏😂😂😂
En ponnu kanavil palani vara sonnaru
போயிட்டு வாருங்கள் மா
Nan en husband thirunthanumnu 7days kantha sasti viratham irunthan en ventuthalai nirai vetri tharanum appa
நிச்சயம் தருவார்
Mayil agav satham ketukite irunthathu
Super ma 👍🏻
நகரத்தில் எப்படி கேட்கும்
மற்ற அறிகுறி நடந்திருக்கும்
Om Muruga Potriii🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ. நன்றி மேடம் 🙏. நீங்க சொன்ன அறிகுறி நிறைய நடந்தது, அது நீங்க சொல்லி கேட்ட போது தான் நடந்தத எண்ணி சந்தோசமா இருக்கு மேடம், ரொம்ப நன்றி உங்க பதிவுக்கு.... என் அப்பன் அருள் இருக்கு கிற சந்தோசம்... நன்றி மேடம் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் மா 🙏🏻🙏🏻