ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும் | Rudraksham | Ruthratcham | Desa mangayarkarasi
HTML-код
- Опубликовано: 11 янв 2025
- பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
• பெண்கள் ருத்ராட்சம் அண...
ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்?
• ருத்ராட்சம் ஏன் அணிய வ...
ருத்ராட்சம் என்றால் என்ன? அவை எங்கிருந்து கிடைக்கிறது? யாரெல்லாம் அணியலாம்? அணிவதனால் என்ன பலன்? ஒவ்வொரு முகங்களும் என்ன பலன் தரும்? என்பது போன்ற பல தகவல்கள் ருத்ராட்சம் பகுதிகளில் தரப்பட உள்ளது.
இந்த வீடியோவை அனைவருக்கும் ஷேர் செய்து அனைவருக்கும் பலன் கிடைக்கும்படி செய்யவேண்டுகிறோம்.
ஆத்ம ஞான மையம்
If you like this video, please click LIKE button…
If you want to say something about this video, please give your comments in COMMENTS box…
If you think this video is useful to others also, then kindly SHARE this video to your friends and relatives…
Please do not forget to SUBSCRIBE this Channel for more such useful videos.
Athma Gnana Maiyam
நன்றி அம்மா ருத்ராட்சம் அணிவது குறித்த என் மனதில் இருந்த கேள்விகளுக்கு இந்த பதிவில் பதில் அளித்ததற்கு... நன்றி நன்றி 🙏🙏🙏
ருத்ராட்சம் தொடர்பான விஷயங்களை அருமையாக தெரியப் படுத்தி இருக்கிறீர்கள் நன்றி
மிகவும் சிறந்த முறையில் தெளிவாக கூறி உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் பயன் பெற தங்களது பணி தொடர வேண்டுகிறேன்.
ன
மிகவும் தெளிவாக அருமையான விளக்கங்களுடன் விவரமாக எடுத்து, தாங்கள் இயம்பியதற்கு வணக்கத்துடன் மிக்க நன்றி, சகோதரியாரே. 🙏
தெள்ளத் தெளிவான விளக்கம் சென்னை அம்மாவிற்கு மிக்க நன்றி இதில் இத்தனை விஷயங்கள் இத்தனை முகங்கள் உள்ளனவா புரியவைத்த உங்களுக்கு நன்றி....
நீங்கள் தான் என் குரு அம்மா 🙏
சிறப்பு சகோதரி. தெளிவான பதிவு. தொடரட்டும் தங்கள் சேவை.. சிவாய நம...
Llllll
Llllll
Llllllplplpllllllllllllpl pop l
நன்றி அம்மா உங்களின் விளக்கம் மிகவும் நன்மை தருகிறது
அருமை அம்மா உங்களது சொற்பொலிவில் நான் மெய் மறந்தேன் நன்றி அம்மா
மிகவும் அற்புதமான விளக்கம் கோடி நன்றி ஆத்துமா
ஞானி கிருபானந்த சிஷ்ய கொடிகளே ருத்ராக்ஷ மணியின் அழகான விளக்கம் கொடுத்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் D.Padmanabha Achar vidhyaranyapuraa Bangalore
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மிக சிறந்த விளக்கம் அம்மா. மிக்க நன்றி.. இது போன்ற நல்ல பதிவுகளை அதிகம் பகிருங்கள் அம்மா..
9
I thought I needed to wear Rudraksh, so I went and bought as per my star and wore it. Within a month, I'm getting 2 mukhi fruit from Rudraksh tree itself from a hill station, which no one knows it has those trees. I'm feeling I'm blessed to get it. Not just one, I have got 18 of it. I feel so much blessed I have never felt this at all in life. I have thought I'm not blessed and unlucky as I have experienced many tough situations in life almost daily.
Ur watched and blessed by Shiva.
Can married woman wear it ? during periods ? during night ? Any guidance u wud lik to give?
உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும்
அருமையான பதிவு அம்மா. எங்கு வாங்க முடியும் உண்மையான ருத்ராட்சம்.
ருத்ராட்சம் அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். பதிவுக்கு மிக்க நன்றி.
பெருமாள் நின்ற கோலம் சயனகோலம் இரண்டில் எதை வணங்குவது மிகவும் சிறப்பானது பதில் சொல்ல வரும் அம்மா
Thappa nenachidadhinga Ungal romba azhagairukku
நன்றி அன்பு தோழி மிகவும் அழகாக சேன்னற்கள் நன்றி நன்றி
12 முகம் சூரிய பகவானின் ஸ்வரூபம்
13 முகம் காமதேவன் இந்திர தேவன் ஸ்வரூபம்
14 முகம் சிவனுடைய முழு சுயம்பு ஸ்வரூபம், தேவ மணி என்றே சிவபுராணம் கூறுகிறது..
15 முகம் பசுபதிநாத ஈஸ்வரன் ஸ்வரூபம்
16 முகம் மார்க்கண்டேயர் ருத்ராட்சம்... மரணத்தை யே வெல்லும் ஆற்றலை அளிக்கும்
அனைத்து வகையான முகமும் எங்களிடம் கிடைக்கும்
நானும் போடபோறேன்... மிகவும் நன்றி அன்பு அக்கா.
Details about ruthratcham and picturization representation is really good, i like this video
I am an Artist (oviyai)
4 mugam thanks sister
Adiyen thirumuruga kirubananda variyar
Swamigal Blessed bhagyam
Amma அருமையான விளக்கம்..
மேலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...தீராத கடன் பிரச்சினை தீர வழி சொல்லுங்கள்
Divya sri
Enakum athey kelvi than
Nanriy....amama romba theliva solringa ealla video vilum ungal kural ketave romba santhoshama aytuthu ean manasu mikka nanriy amma
Very useful information
Thank u so much
Selvi Sindhu
நன்றி அம்மா என் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது
Thank you mam its very usefull information thanks again
மிகவும் நன்றி அக்கா கண்டிப்பாக நான் ருத்ர ச்சீய் அணிந்து கொள்வேன்
உயர்ந்த பதிவு சகோதரி
Significance of different RUDRAKSHAM aptly explained. Mikka nandrigal sister.
Thank you so much for clear and wonderful explanation about rudhracham. Once again thank you mam
Romba romba nandri amma evalu alagaka thelivaga yarume solamudiyathu amma ❤️
என்னனமோசொல்லிட்டு
வர்ரிங்க பத்துபேருக்கு அனனதானம் பசெய்தாலே
அவன்செய்தபாவம் போகும்
ரொம்ப சிம்பிள்.
வணக்கம்
உங்கலுடைய மூன்று பதிவுகளும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது
Awesome I never here this much useful. All credit goes to u mam
🙏🙏🙏🙏
You have given a beautiful and valuable information on Rudraksha and be useful for those aspired for wearing . I am very much pleased with your information. Further, Desiya Mangaiyarkarasi ,you are telling you are proud of a student of Thirumuruga Kripananda Warrior. For your information I want to bring to your kind mind that I as student We got His pravachanas every month during my School days that is up to 1965 at my school in Bangalore. Now I am 70 ,years,a retired Government Officer. God bless you.
Lots of thks madam......god bless u and your family always ...
அம்மா வணக்கம். நீங்கள் எப்போதும் நலமுடன் இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன், நம்முடைய மரபு, இறைவன் மீது உள்ள நம்பிக்கை, பக்தி, அன்பு, நேர்மை,உணவு, உடை என அனைத்தையும் மறந்த நிலையில் வாழும் நம்மக்களுக்கு நம் சைவத்தின் சத்தியத்தை நிலையான உண்மையை மக்களின் மனதில் பதிய வைத்து கொண்டு வரும் தங்களது தொண்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் . வாழ்க வளமுடன் என்றும் நலமுடன், மகாபெரியவா சரணம். தங்களின் ருத்ராட்ச விளக்கம் மிக அற்புதம்.
Thanks madam for giving the useful information.
உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்🙏🙏
மங்களகரமான பெண்,நீங்கள்"தெய்வீகம்,உங்களௌ முகத்தீல்,குடிகொண்டுள்ளணு
。而
மிக்க நன்றி. இந்த தகவலை தந்தமைக்கு.
அம்மா நீங்க அணிந்து இருக்க ருத்ராட்சம் நல்லா இருக்கு அம்மா ஆறுமுகம் ருத்ராட்சம் எங்க கிடைக்கும் அம்மா
நன்றி சகோதரி அருமையான பதிவு அற்புத உண்மையான ருட்திராட்சிரம் எல்லாம் எங்கு கிடைக்கும் என்பதை தெரிய படுத்தவும்
Hi Ma'am, thank you for sharing this valuable information with us. Though we saw this video again and again, we still haven't found the right Rudraksha. Request you to kindly let us know which rudraksha will be ideal for these: 1) Arudra 2) Anuradha 3) Poorvashada Nakshatrams.
Thank you.
மிக நல்ல பதிவு. மிக்க நன்றி. மகாசிவராத்திரி அன்று இரவு பூஜை செய்வதற்கான காலம், அபிஷேக பொருட்கள், பூஜை முறை, பிரசாதம் மற்றும் அன்று முழுவதும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி கூறவும். எங்களுக்கு செந்தமான இடிந்த ஒரு சின்ன சிவன் கோவிலை சரிசெய்து இப்ப வழிபாடு நடத்துகிறோம்.அங்கு மகாசிவராத்திரி பூஜை செய்ய ஆசை. ஆதலால் பூஜை வழிமுறைகள் பற்றி கூறவும் அம்மா. தயவு செய்து பதிவை போடவும். உங்கள் பதிவை எதிர்பாத்து காத்து இருக்கும் சிவதொண்டன்.........
Thanks you information
தெளிவான விழக்கம் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் தங்கை.
பெண்கள் எந்தமாதிரியான ருத்ராட்சம் அணியவேண்டும் சொல்லுங்க சகோதரி
5 face 👍
Annan 0
5mugam sirapu
5 mugam or 6 mugam
5 முகம் அணியாளம் மற்றும் மாலை யாக 54 மணிகள் அல்லது 108 மணிகள் அணியாளம் சகோதரி
அருமையானதகவல்கள் நன்றி அம்மா
நமஸ்காரம் மேடம் . துளசி மாலை பற்றியும் சொல்லுங்கள்.
Superb information Mam.. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
ௐ சிவாயநம: நல்ல தெளிவான விளக்கம், மிக்க நன்றி. ஒரிஜினல் ருத்திராட்சம் எங்கு கிடைக்கும், 12 முகம்
shivamrudraksha.com
Good
சூப்பர் அக்கா தெளிவாக தெரிந்து கொண்டேன்.
Raj Rudraksha
Wear Rudraksha for your benefits without expecting anything. Rudraksha will work for you in its own way. Nothing to worry about how it's works. Over the time you will realise the benefits.
எதையும் எதிர்பார்க்காமல் உங்கள் நலன்களுக்காக ருத்ராட்சத்தை அணியுங்கள். ருத்ராட்சா அதன் சொந்த வழியில் உங்களுக்காக வேலை செய்யும். இது எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. காலப்போக்கில் நீங்கள் நன்மைகளை உணருவீர்கள்.
Hello! I love all your videos. The best videos are all about murugan. I am currently fasting for 48 days for Thaipusam as I Want to carry Kavadi. Can you help me teach what is the proper way to do Thaipusam prayers.
அக்கா நீங்கள் கூறியபடி நான் அசைவம் சாப்பிடுவதை நிருத்தி விடுவதாக உள்ளேன். எனக்கு இன்னுமொறு சிறிய சந்தேகம். நான் அசைவம் சாப்பிட போவதில்லை ஆனால் வீட்டில் அனைவரும் சாப்பிடுவார்கள் அதை நான்தான் கழுவிகொடுக்கணும் சமையல் செய்யனும் ருத்திராக்ஷம் போட்டுக் கொண்டு அசைவத்தை தொட்டால் ஒன்றும் தப்பில்லையே. இந்த சந்தேகத்தை எனக்கு தீர்த்து வையுங்கள்.
ß
Sapdatha koodathe thavira atha thodla athula entha thappu illa sister naa veetukku kari vangituvanthutha thara ana naa sapda matta thodrathula thappu illa sister
அருமை அருமை
@@MSDhoni-nf7sr நன்றி sir
Pool0
Super amma. Enakku kalasam eppadi vaippadhu sollunga please your speech is very super and clear
வணக்கம்
1,2,3, முக ருத்ராட்ச்சம் அணிவதற்கு மிக ஆள்த பக்தியுடையவர்கள்,முழு நேர ஆண்மீக சிந்தனை, கிட்டதட்ட ஒரு சண்யாசி வாழ்க்கை வாழ்பவர்கள் தான் அணியவேண்டும் என்பது போல் தான் இதுவரை கேள்விபட்டிருக்கிறேன் அதைபற்றி முழுமையாக கூறுங்கள்
அருமையான வார்த்தை மிகவும் நன்றி அக்கா 🌷🍀🌹🌹🌻🌻🌹🌷🌸🍀🌻🌻🌺🌺
Amma ruthratcham enga vankalam sollunga
Rompa thanks mam manasuku santhosama eruku kodi kodi mantri mam namachivaya valga
Original epdi mam kandu pidikrathu
Yes
shivamrudraksha.com
தங்களது அருமையான தகவலூ
Thanks again good
அம்மா.ஹரிஓம்.நல்ல..பதிவுஅம்மா
சிவாயநமக
Amma enaku original rughraksham vendum. Enghay kidaikum
நன்றி அம்மா...
வாழ்க வளமுடன்...
Nonveg should be avoidable after wearing rudraksha ? Pl advise thabks
Yes...
அம்மா கருங்காலி மாலை பலண்களும் இதை எல்லோரும் அணிந்து கொள்ளலாமா இதற்கு ஒரு பதிவு போடுங்கள் அம்மா வணக்கம் நன்றி 🙏🙏🙏
Thank you amma
நன்றி. அருமையானபதிவு.
அம்மா எங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் செவ்வாய் கிழமையில் அன்று கோழி வந்து ஒரு முட்டையை வைத்துகொண்டு போயிருக்கு அம்மா. இது நல்ல பலன் தரும அம்மா.
தகவலுக்கு நன்றி அம்மா
I have 4,5,6 faces... I'm in Sikkim Darjeeling.. I have own tree
Sir can i send us for tamilnadu
Sir.i.am.tamilnadu nagercoil give me ruthrasham
Thanks amma 🙏🙏
Om Namasivaya Namaha
Amma ungal tamil arumai
Ruthracham patriya santhegathai therthatharku thankyou so much mam.
குழந்தை பாக்கியம் அடைய எந்த ருத்ராட்சத்தை அணியலாம் தயவு செய்து சொல்லுங்கள் அம்மா???
bhuvaneswari
14 podunga . Doctor ku ellam kuduka ve vendam. Soga prasavam than
14 vendum na ennoda whatsapp9790 8899 07 ku vanga sollren
அம்மா ராசிக்கும்,நட்சத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை 5 முகமே சிறந்தது விலையும் குறைவு தான்
Kula theivaithai flossing kandupipathu sollunka
Thanks akka. Arumaiyaana pathivu .
Non veg sapiduravanga podalama
Me also same doubt
Podalam. We can wear it all the time.
Sis athelam podalaam namaku podaa num nu asaai irutha podalaam no more restrictions
Amazing content mam... my best wishes to you and your channel. Ladies can wear close to neck or can be wore at chest level?
Kandipa podalam sister
அம்மா உங்கள் பதிவு சிறப்பு
Original yepudi kandupidipathu nu solluga madam
அருமை வாழ்த்துக்கள் அம்மா கடவுள் துணை
very nice mam
அருமையான விளக்கம் அம்மா மிக்க நன்றி.
ஆனால் பொதுவாக ஐந்து முகம் மட்டுமே அனைவரும் அணிய வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை தயவு செய்து பகிரவும்.நன்றி,வணக்கம்..,
Enaku 9 mugam venum enga kidaikum sollunga
மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் 2 ம் பாதம் நான் இப்போது மூன்று முகம் ரூத்ராச்சம் கொல்லிமலை சிவபெருமான் பாதத்தில் வைத்து பூஜை செய்து அணிந்துள்ளேன். அணிந்து கொள்ளலாமா
நான் இதே இராசி தான் 5 தாம் பதம் அனிந்துல்லேன்
முத்துராசன் அவர்கள் இடம் கிடைத்துவிடுகிறது ஓம் நமச்சிவாய
Manjal kaiyarula korthu kattalamag ma
நன்றி அம்மா..ஓம் நமச்சிவாயம்🙏🙏
நான் தாலியிலேயே கோர்த்துக் கொண்டு இருக்கிறேன் பரவாயில்லையா அம்மா. அதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா கண்டிப்பாக சொல்லவும்
No
Original enga kidaikum
Sathurakiri
Yenthana mukam potrukinga nanum podanum
@@ArunKumar-vk9mi பழைய சிவன் கோவில் Sadar Giri Malai vellingiri Malai.திருப்பரங்குன்றம்.Srivilliputhur.
நல்ல செய்திங்க அம்மா
Kaiyil Aniyalama amma
அருமையான எளிமையான பதிவு நன்றி🙏💕
வணக்கம் அம்மா எனக்கு ஒரிஜினல் ருத்ராட்சம் வேண்டும் எங்கு கிடைக்கிறது தயவுசெய்து சொல்லுங்க
Oru muga ruthratcham varanasi bhu la kidaikuthu
shivamrudraksha.com
சார் எங்கிட்ட ஒரிஜினல் ஒருமுக ருத்ராட்சம் இருக்கு 9600916046
@@rasurasu2021 sir enakku 7 Mugam Rudracham venum engu kidaikkum
@@vrptimepass750 8124677689
அருமையான பதிவு அற்புதம்.🤗🤗🤗🤗
Amma 6 muka Urudraksham elloorum aniyalaamaa? En enraal naan 5 Muka urudraksham vaangkinen ahnaal enakku maari 6 mukam vandthuviddathu.
முருகனுக்கு உரியது ஆறு முகம்.. அணியுங்கள்
அம்மா ருத்திராட்சம் கடையில் வாங்கி அணியலாமா