கவுனி அரிசி இட்லி தோசை | Black Rice Idli in Tamil | Kavuni arisi idli & dosa | Weight loss recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 27

  • @divyakarthick2465
    @divyakarthick2465 4 месяца назад +1

    Kambu idly recipe podunga akka pls

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Год назад +1

    ஆற்றலின் ஆக்கமே இனிய மாலை வணக்கம் அருமையான பகிர்வு
    கருப்பு கவுனி அரிசி பயன்படுத்தி இட்லி செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld 10 месяцев назад +1

    அம்மா.. அருமை அம்மா. அனைவரும் பயன் பெறுவோம்.

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 Год назад +1

    Very useful with tips. Also tell us the benefits of each ingredient. Like especially kauvni rice in this recipe shared by you are out of your experience which is rare and precious. Thakkali recipe though common, but tips given to cut it big pieces is useful.

  • @kanchana4257
    @kanchana4257 Год назад +2

    சூப்பர் அம்மா நல்லா சொன்னிங்க அம்மா செய்து பார்க்கிறேன் அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Год назад

      🙏🙏🙏👍🏻

    • @sunmathianandhan5656
      @sunmathianandhan5656 Год назад

      அம்மா நீங்க சொன்ன மாதிரி. நான் கவுனிஅரிசியில். இட்லி செய்தேன் சூப்பராக. இருந்தது. மிக்க. நன்றி

    • @sunmathianandhan5656
      @sunmathianandhan5656 Год назад

      சூப்பர்

  • @jayasreeparthasarathy9581
    @jayasreeparthasarathy9581 Год назад +1

    Thanks ma ala chesedhi nerchukonnanu

  • @nishaznishaz180
    @nishaznishaz180 Год назад +1

    WOW eye catching idly recipe preparing by millets really awesome
    Karuppu kavuni rice superb

  • @umamaha158
    @umamaha158 Год назад +1

    Saithu pakren mam nandri 👌🏻

  • @radhika7209
    @radhika7209 Год назад +1

    குறிப்புகள் மற்றும் காணொளி நன்று.

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan Год назад +1

    எப்பவும் போல ஆரோக்கிய சமையல் அம்மா அப்பா எப்படி இருக்கிறார் பொங்கல் வீடியோ போடுங்கள்

  • @dhivyan2009
    @dhivyan2009 Год назад +1

    Ulunthu ethana cup

  • @subhamv984
    @subhamv984 Год назад +1

    All dishes super. But avoid non stick vessels

  • @anusuyadevikandavel1519
    @anusuyadevikandavel1519 Год назад +1

    அடுப்பில்லா சமையல் எப்படி செய்கிறீர்கள்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Год назад

      அடுப்பில்லா சமையல் வீடியோக்குள் போய் பாருங்க எப்படி செய்திருக்கிறேன் என்று