பாட்டுக்கு சபாஷ் சொல்வதா, மெட்டுக்கு சபாஷ் சொல்வதா, நீங்கள் பாடுவதற்க்கு சபாஷ் சொல்வதா, உங்கள் குரல்வளத்திற்க்கு சபாஷ் சொல்வதா, இல்லை உங்கள் இருவரின் ஆழ்ந்த இசை ஞானத்திற்க்கு சபாஷ் சொல்வதா. மொத்தத்தில் என்னை மெய் மறக்கசெய்கிறீர்கள் ஒவ்வொரு பதிவிலும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
மனதுக்கு பல துள்ளல்களை தந்தது மத்திமாவதியில் அமைந்த துள்ளித்துள்ளி பாடலை கேட்கும்போது!!! அதை விவரிக்கும் விதம் வியக்கத்தக்கதாக இருந்தது! மகிழ்ச்சி டாக்டர்🙏🙏🙏🙏 அன்புடன் ஏ. கண்ணன்
ஆஹா! மத்யமாவதியின் மூலம் அம்பாள் தரிசனம் செய்ய வாய்ப்பு கிட்டியது..நன்றி.திருவையாறு அல்லவா !
பாட்டுக்கு சபாஷ் சொல்வதா, மெட்டுக்கு சபாஷ் சொல்வதா, நீங்கள் பாடுவதற்க்கு சபாஷ் சொல்வதா, உங்கள் குரல்வளத்திற்க்கு சபாஷ் சொல்வதா, இல்லை உங்கள் இருவரின் ஆழ்ந்த இசை ஞானத்திற்க்கு சபாஷ் சொல்வதா. மொத்தத்தில் என்னை மெய் மறக்கசெய்கிறீர்கள் ஒவ்வொரு பதிவிலும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
மனதில் சுகம் தரும் பாடல்கள்.நாராயணன் குரலில் அருமை.
How blessed you are Sir - Dr Narayanan - Outstanding you are!
i love you both and the channel
Super Sir,really both are great..Best wishes
செவி கேட்கும்! கண்கள் நீரில் மூழ்கும்! பரவசம் ....இந்த வார்த்தையின் பொருள் விளக்கும் இனிய குரல்!!❤❤
ஐயா வணக்கம் அருமை
துள்ளி துள்ளி பாடலின் நுணுக்கங்களை மிக அழகாக பாடிக் காண்பித்தீர்கள். மனம் துள்ளுகிறது.
🙏🙏 amazing...superb program. Thanks Dr. and Saranya mam.
பாட்டு எழுதியவரையும் பாராட்டுங்கள்.
மத்யமாவதி தொடர்ச்சி அமர்க்களம்👌 சங்கதிகள் சரளம்👏👏பாடல்கள் நளினம்👍
'துள்ளித்துள்ளி' பாடலின் சந்தம் ' வசந்தம்!
Wonderful explanation and singing .. keep going Dr sir ..
நாராயணன் சார் நீங்க சொல்லும்போது கண்ணில் கண்ணீர் வருது
துள்ளி துள்ளி.. இசை மழையில் நனைந்தோம்.மிக்க நன்றி சார்..what a mesmerizing composition by isaibrama sir. OMG. No chance.
உண்மை. 🎉
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
'தர்மசம்வர்த்தனி'
திருவையாறு அம்பாள் மீது தீக்ஷிதர் பாடிய அற்புத கீர்த்தனை!
ஸாஹித்யம் மிக மிக அத்புதம்
மனதுக்கு பல துள்ளல்களை
தந்தது மத்திமாவதியில் அமைந்த துள்ளித்துள்ளி பாடலை கேட்கும்போது!!!
அதை விவரிக்கும் விதம்
வியக்கத்தக்கதாக இருந்தது!
மகிழ்ச்சி டாக்டர்🙏🙏🙏🙏
அன்புடன் ஏ. கண்ணன்
Super super
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா... நீ கண்ணீர் விட்டால்... கேட்கும் போதே மனம் உருகுகிறது... என்ன அலாதியான ராகம்.
Excellent programme
இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றிகள் வணக்கம்.
Wow what an intrinsic analysis!!
ஐயா வணக்கம்.
எத்தனை மத்தியமாவதி யில் பாடல்கள் வந்தாலும் துள்ளித் துள்ளி, கனா காணும் கண்கள், வேலாலே விழிகள் போன்ற சில பாடல்களின் சுவையைத் தொடமுடியாது
சொர்க்கம் என்பது தனியாக இல்லை. இது இதுவேதான்
Aahaa 👏👏👏👍👌no words to thankyou
Pramadam sir😊
Very very super nice Thanks Dr.
Too good. Excellent..
ஆகாய கங்கை பாடல் Great மலேசியா வாசுதேவன் படைப்பு. அவருக்கு ஈடு இணை யாருமில்லை
வாசுதேவன் கருவி மட்டுமே
Thank you so much for mentioning Janaki Amma.
மணம் பூத்து குலுங்குகின்றது
S❤❤❤❤ super love you
என் கண்மணி பாடல் Counter point
Awesome sir excellent 👌👌 sir we are very happy and enjoying
Fantastic
Very very super nice
Excellent voice Doctor.Inbha then vanthu payuthu kathinile
Excellent programme
Interesting n enjoying
You are an awesome Singer Doctor...
ISAIGNANI...ISAIGNANI...ISAIGNANI...
ராஜா❤❤❤❤❤❤❤
Dharmasamvardhini irai vanakkam adutha episodeil Dr.paadungo kandippaga
தேங்யூ சார், எப்படி புரிய வைக்றீங்க...தேங்யூ....
Lovely ❤anna🌹🌹🌹🌹🌹
WOW!!!
Sai Krishna Bangalore sir baba Bhajan vinaar amude composed which raag please tell thanks
Songs start deviating from the source of the ragams
❤❤❤❤❤❤
👌👌👏👏🙏🙏👍👍
அனைத்தும் முத்துகள்
😊
What about the song Deviyar iruvar oruvanukku by the legend P.Suseela
Solaikuilee aadum Azaghae
❤
அதுவும் ஜானகி அம்மா பாடும்பொழுது உடல் அசைவே இருக்காது. உதட்டசைவு கூட தெரியாது...சிரம் சாய்கிறேன்..
நடுவில் ஸ்வரங்களும் கொஞ்சமானும் பாடுங்களேன் கட்டிய தாலிக்கெல்லாம் இருந்தால் அற்புதமாக இருக்கும்
Bro please reduce Swaram singing, it's dragging and we couldn't connect with you. Otherwise this session is wonderful
❤❤❤❤❤❤❤❤