ராமன் பிறந்தது பல லக்ஷம் வருடங்களுக்கு முன் - வேளுக்குடி க்ருஷ்ணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • ராமன் பிறந்தது பல லக்ஷம் வருடங்களுக்கு முன் - வேளுக்குடி க்ருஷ்ணன்
    ---------------------------------------------------------------------------------------------------------------
    ஶ்ரீ ராமபிரான் பிரந்தது ஏதோ நேற்று முந்தினம் என்பது போல துஷ்யந்த் ஶ்ரீதரும் அவருடைய சகா ஜயஶ்ரீ சாரநாதனும் பிதற்றிக் கொண்டு திரிவதை ஏற்கனவே துச்யந்த் ஶ்ரீதரின் காலக்ஷேப ஆசார்யன், என்னுடைய ஆசார்யன், எம்.ஏ. வி ஸ்வாமி, ஏ.பி.என் ஸ்வாமி கண்டித்தனர் என்பதை பகிர்ந்துள்ளேன்!!
    அந்த வரிசையில் இந்த விஷயத்தை ஶ்ரீ வெளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி, விளக்கமாக "என் பணி" என்னும் அவர் தொடரில் நான் கேட்டதற்காக மறுப்பு தெரிவித்துள்ளார். அவருடைய அனுமதியுடன், இந்த பதிவு இங்கே பகிரப்படுகிறது.
    இன்னமும் அடிமுட்டாள்கள், தாங்கள்தான் வால்மீகி மஹரிஷியை விட மேலானவர்கள் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் ஸநாதனி என்ற போர்வையில் சொல்லாமல் அவர்கள் உண்மை அடையாளத்தை காட்டி சொல்லிக் கொள்ளட்டும்
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Комментарии • 300

  • @DivineLearnings
    @DivineLearnings 6 дней назад +78

    தங்களையும் வேளுக்குடி சுவாமிகளையும் இவ்வாறே ஒருங்கிணைத்த ஶ்ரீராமனுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்❤

    • @Rastrakoodan
      @Rastrakoodan 5 дней назад +3

      ஒரு சில நேரங்களில் இப்படி தானாக அமைந்து விடும்..யாரும் முயன்றால் கூட நடக்காது..க்ரியா சக்தி யோ!

    • @rajalakshmim9711
      @rajalakshmim9711 5 дней назад +1

      துஷ்ட ஸ்ரீதர் செய்த நன்மை தங்கள் இருவரின் பேச்சை கேட்க கிடைத்தது

  • @SakthivelV-wo6sv
    @SakthivelV-wo6sv 2 дня назад +3

    நாம் வல்மிகி இராமாயணம் ஏற்போம் ஜெய் ஶ்ரீ ராம்

  • @ranjiniseshadri3011
    @ranjiniseshadri3011 3 дня назад +4

    ஆணித்தரமாக வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி எடுத்துக்கூறிய விளக்கம் ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது. ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன் மிகுந்த முயற்சி எடுத்து மக்களுக்கு இதிகாசங்களில் உள்ள கால அளவுகளை எடுத்துக்கூறும் முயற்சி பாராட்டுக்குறியது.

  • @priyaravi1682
    @priyaravi1682 6 дней назад +22

    இதிலாவது நீரும் வேளுக்குடியும் ஒத்துப்போனீரே.. மகிழ்ச்சி

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 дней назад +10

      ௨ம் மகிழ்ச்சி க்காகவா
      சுவாமிகள் இரவுகூட தூங்காமல், ௨ழைக்கிறார்?
      பகவானின் பவளவாய் புன்னகைக்காக.

    • @venkatesans1005
      @venkatesans1005 5 дней назад +2

      @@AlarmelMangai-ie2tg உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @syes7281
    @syes7281 6 дней назад +24

    மிகவும் அருமையான பதில்.. ஞானத்திலும் ,பக்தியிலும் முதிர்ந்தவர்கள் தரும் விளக்கம் இவ்வாறாக தான் இருக்கும்.. ராம் ராம் ஸ்ரீமதே ராமானுஜாய நம

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 6 дней назад +16

    நிறை குடம். அதிலும் நீங்கள் பூரண பொற்குடம். குருவே சரணம் 🙏

  • @aravinthanpalkar9960
    @aravinthanpalkar9960 6 дней назад +15

    திருப்தியான பதில்......❤
    ராம் ராம்‌....

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v 2 дня назад

    💞தாசன் அடியேன் 🙏
    ஸ்ரீமதே ராமானுஜாய நம!
    மிக மிக அற்புதமாக விளக்கினார்கள் சுவாமி 🙏
    இவ் விளக்கங்களை கேட்டு அனைவரும் தெளிவு பெறட்டும். உங்களைப் போன்ற உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்கள் உலகுக்கு என்றும் தேவை. சுவாமியின் திருவடிகளுக்கு பல்லாண்டு 💞 பல்லாண்டு 🙏 💞 ஜெய் சீதா ராம் 🙏

  • @jayanthisoundarrajan6412
    @jayanthisoundarrajan6412 6 дней назад +22

    இந்த ஸ்வாமி எடுத்து உரைத்தது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்று பட்டம் வாங்கியது போல

  • @RamPrakash-em9fh
    @RamPrakash-em9fh Минуту назад

    சாமி நல்ல பதிவு

  • @kamalavenkatesh8862
    @kamalavenkatesh8862 5 дней назад +1

    Dhanyosmi, அ௫மையான விளக்கம்

  • @MrAswin88
    @MrAswin88 6 дней назад +2

    தெளிவு, தெளிவு❤

  • @aravindafc3836
    @aravindafc3836 6 дней назад +7

    ❤ராமஜெயராமா! திருவடி சரணம் சரணம் சரணம் சரணம்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 6 дней назад +2

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமின்🎉🎉🎉

  • @padmasreechakra5263
    @padmasreechakra5263 6 дней назад +1

    Om Namo Venkatesaya

  • @karthickm8908
    @karthickm8908 6 дней назад +4

    நன்றிகள் ஆயிரம். தெளிவோ தெளிவு

  • @venkatesans1005
    @venkatesans1005 6 дней назад +6

    அடியேன் ஸ்வாமி,
    சிறப்பான கருத்துரை பதிவைபெற்று வழங்கிய ஸ்வாமிக்கு மிக்க நன்றி.
    அடியேன் இராமானுச தாஸன்.

  • @janakimanikam
    @janakimanikam 6 дней назад +2

    Thk you for enlightening us. 🙏

  • @varunsrivatsan8905
    @varunsrivatsan8905 6 дней назад +3

    Perfect questions perfect answers

  • @bhakthirasham6554
    @bhakthirasham6554 6 дней назад +4

    இப் பதிவை தேடி போடுவதே ரொம்ப சிரமம்

  • @shivanib2413
    @shivanib2413 6 дней назад +1

    Jaisri. Ram🙏🙏🙏🙏

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 6 дней назад +1

    மிக்க மகிழ்வு. இதுபோல பல ஸ்ரிரங்க பிரச்சனைகளை நதிருத்திட ப்ரார்த்திகிறேன்

  • @nandhakumarkumar5154
    @nandhakumarkumar5154 6 дней назад +2

    ஸ்வாமி,
    🙏🙏🙏🙏🙏🙏🙏...
    அடியேன்

  • @narayanan5152
    @narayanan5152 6 дней назад +8

    கிருஷ்ணர்களை இணைத்த ராமபிரான்
    பல்லாண்டு பல்லாண்டு
    காண கண்கோடி வேண்டும்🙏🙏🙏

  • @s.balakrishnan1286
    @s.balakrishnan1286 6 дней назад +4

    The explanation given by shri Velukudiswamigal is really astonishing this shows the difference of matured genius and immatured.The strain taken by him is really astonishing, that is why our Dharma is withstanding between the adharmas.
    Jaishriram,Jaisrivelukudiswamigal.I pray Prapanjam to give good health and stamina to Him and Srirangam Genius

  • @vidhyapurushottama
    @vidhyapurushottama 6 дней назад +1

    🙏🙏 very beautifully explained. Thank you so much. Jai Shri Ram 🙏🙏

  • @lakshmiravindranatha5047
    @lakshmiravindranatha5047 6 дней назад +5

    Sriram..Jayaram
    Arumai

  • @govindarajansrinivasan4775
    @govindarajansrinivasan4775 6 дней назад +1

    Swami given Good explanations with the reference of sri velukkudi swamijee. JAI SHRI RAM.

  • @SeethaLakshmi-si7pr
    @SeethaLakshmi-si7pr 6 дней назад +1

    அருமையான பதிவு

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 6 дней назад +17

    Before watching "Our Temple Our Pride" RUclips videos, have ordered Dushyanth Sridhar's book on Ramayana in Amazon, now that I have cancelled my purchase..👍
    இதிகாச புராணங்களில் குறிப்பிட்டதற்கு மாறாக, தவறான வழிநடத்துதலுக்கு, அடியேனது ஆதரவு ஒருபோதும் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்..🙏🕉️🚩
    ஜெய் ஸ்ரீராம்..🙋🕉️🚩🙏
    ஜெய்ஹிந்த்..🙋🇮🇳🙏🕉️🚩

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan 6 дней назад

      @@-_.0O இவ்வளவு விளக்கப் பதிவுகளைப் பார்த்த பின்பும் வாங்கியிருக்க ன்னா அப்புறம் உன் இஷ்டம்..
      Take care..☹️

    • @-_.0O
      @-_.0O 6 дней назад

      @@venkatraghavan_varadarajan Raghuvamsam la chozha kingdoms pathi ref irundhadhu naa apo cholas also there in that thretha yugam nu accept panna ready ah!?

    • @DivineLearnings
      @DivineLearnings 6 дней назад

      ​@@-_.0Oஏனப்பா சுவாமி. பாண்டிய குல மகளை அர்ச்சுனன் மணந்ததாக மகாபாரதத்தில் இருக்கிறதே. யார் மறுத்தார்கள் அவர்கள் அன்று இல்லை என்று. முடிந்தால் மச்ச அவதாரம் பற்றி படிக்கவும். எதையோ கேட்டுவிட்டால் மடக்கிவிட்டதாக நினைப்பது முட்டாள் தனமான புத்தி

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan 6 дней назад +1

      @@-_.0O இல்லாத ஒண்ணை accept பண்ற case நீ, உன் கூட time waste பண்ண நான் ready இல்ல..Have some work, mind your business.. Stop posting replies..

    • @-_.0O
      @-_.0O 6 дней назад

      @@venkatraghavan_varadarajanசோழர் பாண்டியர் பத்தி மஹாபாரத ராமாயண சான்று காட்டினா என்ன பண்ணுவேள்? அழுதுடுவ போல. ஒரு வார்த்தை தான் பேசினான் துஷ்யந்த். அதுக்கு ரெண்டு நாளா மாமாக்கள் லாம் ஒரே புலம்பல் ...

  • @user-ss2mw7mz3c
    @user-ss2mw7mz3c 5 дней назад +1

    Namaskarangal Swami. Thangal en maanaseega guru swami.azagaga vilakiviteergal Swami.

  • @KARTHIKSSKARTHIKSS
    @KARTHIKSSKARTHIKSS 6 дней назад +13

    துஷ்யந்த் சுவாமி அவர்களின் சொற்பொழிவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு இருக்கிறது அவர் செய்தது தவறுதான் அவர் திருத்திக் கொள்வார் ஜெய் ஸ்ரீராம்

    • @OurTemples
      @OurTemples  6 дней назад +9

      சில தவறுகளை திருத்த முடியாது. இது அதில் ஒன்று. புத்தகம் போட்டு அச்சிட்டு பல்லாயிரம் பிரதிகளை விற்றுவிட்டான். அதை எல்லாம் திரும்ப பெற முடியுமா?? நேஷனல் மீடியாவில் சென்று சொல்லிவிட்டான். மீண்டும் அங்கே போய் தான் சொன்னது தவறு என்று சொல்வானா?

    • @SivakumarSivakumar-mg6ww
      @SivakumarSivakumar-mg6ww 6 дней назад +1

      ஸ்வாமி அற்புதமான விளக்கம். அடியேன் தாசன்.

    • @thirumalaisunthararajan9502
      @thirumalaisunthararajan9502 6 дней назад +1

      திருந்திட வாய்பில்லை

    • @singaramm7250
      @singaramm7250 5 дней назад +1

      @@OurTemples

    • @vikramsrinivasan8176
      @vikramsrinivasan8176 5 дней назад +1

      விடுங்கோ சுவாமி கலப்படதில் அது ஒன்று ​@@OurTemples

  • @NectarsofKrishna
    @NectarsofKrishna 5 дней назад +3

    Very happy to see this unity.
    Hope dushyant sridhar will publicly apologise.I too hear his upanyasam and some are very beautiful.But some views like ancient brahmins ate nonveg and Ramars birth are completely wrong.Hope he would focus only on telling the truth rather making the crowd happy.We cannot make everyone happy and that is completely fine.
    Attracting crowd is not important. Telling the truth without any deviation is important.
    The lines from Chaitanya mahaprabhu in his sikshashtakam :
    Na janam Na dhanam na Sundarim.....
    I dont want any followers or wealth or any woman is the meaning.
    So he clearly guided we should not try to attract followers or focus on subscriber count but only spreading bhakti.
    Hare krishna.

  • @dhinesh207
    @dhinesh207 6 дней назад +12

    Dushyanth has been put in tough spot to explain his true stand now. Will be good if velukudi sir also address the temple issues in similar way to support

    • @OurTemples
      @OurTemples  6 дней назад +4

      Slow and steady wins the race

    • @VenkatavaradanSundaram
      @VenkatavaradanSundaram 6 дней назад

      ​@@OurTemplesshri RRN Sir your words are true in every aspects in life. Slow/Steady/ wins/ .Your goodself, Shri T.R.Ramesh sir with Shri Pon.Manickam sir..(i am
      ..Nothing, except adopt little % of your true words and actions. Srimathey Ramanujaya Namaha. .🙏🇹🇯

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 6 дней назад +1

    Namaskkaram

  • @user-ji1vk4rx7c
    @user-ji1vk4rx7c 6 дней назад +2

    இரண்டு அடியார்கள் இணைத்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ஜி

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 6 дней назад +1

    🙏🙏🙏

  • @sakthikanalDrs.sivakumar786
    @sakthikanalDrs.sivakumar786 6 дней назад +12

    அருமையான பதிவு ஸ்வாமி..... சிறப்பு....எங்கே பதில் சொல்ல முடியாமல் விஞ்ஞானம் தோற்று போகிறதோ.... அந்த இடத்தில் இருந்து மெய்ஞானம் பதில் சொல்ல ஆரம்பிக்கும்..... வாரியர் சுவாமிகள்..... ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஹிந்த்

    • @OurTemples
      @OurTemples  6 дней назад +8

      விஞ்ஞானம் இன்னும் தவழவே ஆரம்பிக்கவில்லை

    • @kumarsubramaniam341
      @kumarsubramaniam341 6 дней назад +1

      மிகவும் அருமை

    • @sakthikanalDrs.sivakumar786
      @sakthikanalDrs.sivakumar786 6 дней назад +1

      @@OurTemples முற்றிலும் உண்மை ஜி

    • @kasim7562
      @kasim7562 6 дней назад

      அருமை.
      திரு. துஷ்யந்த் ஸிரிதர்
      மிகவும் அற்புதமான உபன்யாசம் செய்தவர் தான் கால வர்த்தமானங்களால் பீடிக்கப்பட்டு விட்டார் போல. இந்து சனாதன ஆன்மீக விஷயங்களில் தெரிந்தே சனாதன விரோதிகளிடம் கூட்டுறவும் விஷமிகளுடன் பொருளாதார நட்பும் பெற்றுவிட்டார் என்று நினைக்கிறேன்.

    • @sangaranarayananramamoorth6010
      @sangaranarayananramamoorth6010 3 дня назад

      ​@@OurTemplesSir you have replied to a comment "டேய் பொறுக்கி ...". Could you please tell to whom you commented like this? Thanks and Regards.

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 6 дней назад +4

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 6 дней назад +3

    "இருள்சுரந்தெய்த்த
    வுலகிருள் நீ௩்க
    தன்ஈண்டியசீர் ௮ருள்சுரந்து" //௮ல்லும் பகலும் ௮யறாது, ௨ற௩்காது, ௨ண்ணாது,
    ௨ழைக்கும் ௨யர்வே!
    ௨ன்னை தாழ்த்திப் பேசுவோர், ௭த்தகய நரகை ௮டைவரோ ௭ன்று
    ௮ச்சமாய் வுள்ளது ஐயனே!
    ௮ர௩்கராஜ நரஸிம்மனே!
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dilipankrishnaswamy2214
    @dilipankrishnaswamy2214 4 дня назад

    தேவரீரின் இம்முயற்சியால், சம்பந்தப்பட்ட நம் சம்பிரதாய நபர்கள் சத்புத்தி பெற்று, பகவத்-பாகவத அபசாரத்திலிருந்தும் விமுக்தி அடைந்து, நல்வழி நாடுவார் என்றும் ஶ்ரீ ராமனை பிரார்த்திப்போமாக!🙏

  • @radharaghuraman4178
    @radharaghuraman4178 5 дней назад +1

    Excellent 👏

  • @tsrikrishnamoorthy4239
    @tsrikrishnamoorthy4239 6 дней назад +1

    அற்புதமான விளக்கம்.. தங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள்.

  • @lakshmibalaji452
    @lakshmibalaji452 6 дней назад +5

    Your continuous efforts for bringing out the facts of Sri Ram s birth is so appreciable. Hats off to you and to Swami Velukkudi Krishnan ji ! Jai Sriram , adiyen namaskaram from UK

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql 6 дней назад +3

    ராம நாமம்
    அநாதி நாமம்

  • @soundaravallirangasamy8152
    @soundaravallirangasamy8152 4 дня назад

    Srimathe ramanujaya namaha danyosmi

  • @ramaswamykannan9360
    @ramaswamykannan9360 6 дней назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 4 дня назад

    அடியேன்

  • @theman6096
    @theman6096 6 дней назад +1

    ஜெய் ஸ்ரீராம் 🚩🚩🚩🚩🚩

  • @venugopalrajeswari544
    @venugopalrajeswari544 6 дней назад +4

    கவசம் சேனலில் தினம்தோறும்
    திவ்ய பிரபந்தம் செய்துவரும்
    ஶ்ரீ வெங்கடேச சுவாமிகளிடம் உரையாடுங்கள் சுவாமி ஜி🙏
    ஜெய் சிவ ராம்!

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 5 дней назад

      @@venugopalrajeswari544 வே௩்கடேசர், சினிமாவின் தத்துவப் பாடல்களுக்கு, நல்லா
      விளக்கம் கொடுக்கிறார்.
      ரஜனிகாந்த் வுடன் போட்டோ ௭டுத்துப் , சேனலில் காட்ட தன் மனைவி மகனையும் கூட வைத்துக்கொண்டு பெருமை
      யடைகிறார்.
      நல்ல சமய சின்ன௩்களுடன்
      காட்சி தருகிறார்.
      ௮து, ௮வர் வழி.

  • @thanabalanseerangam2782
    @thanabalanseerangam2782 6 дней назад +1

    Super explanation swamy

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 6 дней назад +7

    யுக புருஷன் இராமனின்...காலம்...
    குருடர்கள் யானையை தொட்டு பார்த்து சொல்வது போல் தெரிகிறது.❤ நம்பிக்கை

    • @-_.0O
      @-_.0O 6 дней назад

      Raghuvamsam la chozha kingdoms pathi ref irundhadhu naa apo cholas also there in that thretha yugam nu accept panna ready ah!?😂

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz 6 дней назад +1

      ​@@-_.0Oசரியான கேள்வி

  • @devanathansrinivasarangan5565
    @devanathansrinivasarangan5565 4 дня назад

    🙏🙏

  • @HariVayuGurus
    @HariVayuGurus 6 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @raniramathilagam8611
    @raniramathilagam8611 5 часов назад

    Namaskar .

  • @smapthl5993
    @smapthl5993 6 дней назад +1

    True speech

  • @usharamachandran7822
    @usharamachandran7822 4 дня назад

    Super explanation.

  • @svrr123
    @svrr123 6 дней назад +1

    அடியேன் 🙏🙏

  • @babuparthasarathi
    @babuparthasarathi 5 дней назад +1

    Namaskaram Swami.

  • @vembuk478
    @vembuk478 6 дней назад +2

    ஸ்ரீமதே ராமாநுஜாய நாம.
    அற்புதமான விளக்கம்.
    தங்கள் திருப்பாதம் பணிகின்றோம்.

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 5 дней назад

    Namaskaram jai sriram

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 6 дней назад +1

    Namaskarsm swamy

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan 6 дней назад +1

    Radio activity.

  • @rajagopalanthiruvengadatha9258
    @rajagopalanthiruvengadatha9258 5 дней назад +1

    Pranaams. Well explained. Your efforts to put the record correct and establish truth are commendable. Science has limitations. This is the take home point. It is beyond my comprehensions why our own people write books and give interviews that distort facts and spread falsehood. I can understand falsehood coming from western educated historians. SriVaishnava Sampradhya is supreme and unquestionable. Our perumal, "SHRIRAM" will show the right path. Your videos in this effort to establish the truth are also due to HIM. May Perumal continue to bless us all.

  • @vasudevann2257
    @vasudevann2257 6 дней назад +2

    Velukkudi Swamy was a lot softer but drove home his point.This is welcome rather than ஒரு individualஐ துரத்துவது.

  • @sivar8206
    @sivar8206 3 дня назад

    🎉🎉🎉🎉

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 7 часов назад

    Namaskaram

  • @raghavendragurupatha
    @raghavendragurupatha 4 дня назад

    ராமர் பிறந்து 3 வருடம் ஆகிறது என் மனதில் எப்போது என் குருவை கண்டேனோ அன்று ராம நாமம் செய்ய சொல்லிவிட்டார் நானும் செய்தேன் இன்று என்னுள் என் ஜெகன்நாதன் பிறந்துள்ளார்
    ஆராய்ச்சி செய்து என்ன பயன் அனுபவிக்க கற்றுக்கொடுங்கள்
    என் ஜெகன்நாதன் மற்ற ஆத்மா உள்ளே வெளிக்க செய்யுங்கள்

  • @sriniselvi7072
    @sriniselvi7072 6 дней назад +2

    தெளிவான விளக்கம்: ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

  • @Mekattai_turattiyavan
    @Mekattai_turattiyavan 6 дней назад +2

    Swamy on Fire Mode

  • @user-dx1lh9vx6d
    @user-dx1lh9vx6d 6 дней назад +4

    ஒரு குழந்தை தன் தந்தை யார் என்று தெரிந்து கொள்ள தாய் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாவாள்.
    அதைப் போல அங்கீகரிக்கப்பட்ட சாஸ்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட ஆச்சாரியாரிடமிருந்து சற்றும் பிறழாமல் எடுத்துரைப்பவரிடமிருந்து மட்டுமே பகவானை பற்றி கேட்க வேண்டும். இல்லையெனில் பாம்பின் உதடு பட்ட பால் விஷமாகிவிடுவதுபோலாகிவிடும்

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 5 дней назад

      @@user-dx1lh9vx6d திருவள்ளுவர் கூட எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு. என்று அறிவிற்கு அர்த்தம் சொல்லுகின்றார்.
      குரு என்றால் அறிவு, குரு உரைப்பது அறிவு, அறிவைக் கொடுப்பவர்கள் குரு.
      குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவ மகேஸ்வர.....
      குருவே சரணம்!!!

  • @kgdhouhithri
    @kgdhouhithri 6 дней назад +2

    Very happy to hear this 🙏🏼 Swami has clearly explained about Emperuman's parathvam and soulabhyam in ThiruAvathara dashai, Yugam-based differences, flaws in the historical research results and the importance of Shabdha Pramanam 🙏🏼 Thiruppullani Swami's explanation was also excellent 👌🏼🙏🏼 Sincere gratitude to Sri Rangarajan Swami for posting these vital snippets of knowledge 🙏🏼Now, our duty is to spread this message to as many people as possible 🙏🏼

    • @OurTemples
      @OurTemples  6 дней назад +1

      தயவு செய்து பரப்பவும். இது பரப்ப வேண்டிய விஷயம்.

    • @kgdhouhithri
      @kgdhouhithri 6 дней назад

      @@OurTemples நிச்சயம் செய்கின்றேன், சுவாமி. அடியேன் ராமானுஜதாசி. 🙏🏼

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 5 дней назад +1

      ​@@OurTemplesI shared it.hare krishna.

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 6 дней назад +1

    Arumai🙏🙏

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 6 дней назад +8

    Shri Narasimhan Rangarajan is now happyl that Vellugudy Krishnan has. Confirmed the correcness of his declaration

    • @HariVayuGurus
      @HariVayuGurus 6 дней назад +1

      not only RN but all of us

    • @OurTemples
      @OurTemples  6 дней назад +12

      எனக்கு என்றைக்கு மகிழ்ச்சி குறைவாயிருந்தது?! வேளுக்குடி ஸ்வாமி, ஆசார்யர்கள் சொன்னதைச் சொனார். அதனால் பெருமை என்றுமே ஆசார்யர்களுக்கு மட்டுமே

    • @SreeneevasanSambandam
      @SreeneevasanSambandam 6 дней назад +1

      அவரை காலண்டர் விற்பவர்
      அவருக்குஎப்படிமூன்றுமுறைதீர்த்தம்
      என்றுபேசியவர்நீர்தாம்
      இப்போது அவரிடம்விளக்கம்கேட்கும்நிலைமை‌இதற்குக்கூட.மரியாதைகுறைவாகபதில்போடுவீர் என்ன நாசுக்காக
      ராமன்காலத்தைசுருக்கியவர்பெயரைகூடசொல்லாமல்அழகாக ஆழமாக விளக்கினார்
      வேளுக்குடி😊😊

  • @vmrajaramaniyer180
    @vmrajaramaniyer180 2 дня назад

    Namaskarams 🙏🏾

  • @ravindhran9336
    @ravindhran9336 6 дней назад +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 6 дней назад +1

    அருமையான பதிவு ❤ஜெய் ஸீராம் ❤❤❤

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 6 дней назад +1

    " kulnday thappu posumpothu, thanthai ( Aachariya p ursharghal) nallathai, unmayai solla vendiyathu avasiyam ellaya..? " What a mind heartful words of your questioning approach Shri RRN swamiji. Pala kodee 100 × 1000 aandu dasaragh neengal . Ethirajan krupai. Naangalow, (?) Your children. I learn atleast 0.0001% of Vaishnava Dharma. Thasan. Srimathey Ramanujaya Namaha. 7 × 7 piravikum 'Sri Rangan" utremey avom. Thasanu thasan.(Tamil..la type seyya theriyathu.Mannikavum.).🙏🇹🇯

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 5 дней назад

      That is because DS sold so many of his books with wrong information and told in many famous public platforms.
      Now millions of people would have believed that wrong information and so RRN maama is very angry.
      Imagine making 30% of population believing that wrong information.

  • @lakshmiv1662
    @lakshmiv1662 5 дней назад +1

    Our divisions of time is Kalpa-->1000 chaturyugas or Kalpa----->71 manvantara-. 1 Manvantara = 14 chaturyugas. 1000 chaturyugas of a Kalpa is a day of Brahma. A night of Brahma is another 1000 chaturyugas. A day of Brahma is around 4.32 billion years. All the Ancient astronomers from Bharatam use this division of time, for example AryabhaTiyam of AryabhaTa. Our astronomy calculations are fairly accurate and they were continuously refined by observations all the way upto 16 th century.

  • @sathyamoorthyn1312
    @sathyamoorthyn1312 6 дней назад +3

    ராமர் வாழ்ந்த காலத்தைப் பற்றி பேசி என்ன பயன். அவர் வாழ்ந்தார் என்பதையும் மக்களை நல் வழி படித்தினார் என்ற உண்மையை மட்டும் நம்பக ஏற்று வாழ்வோமாக. ஏற்கனவே இந்துக்கள் இணைந்து விடக்கூடாது என்று நினைக்கும் கூட்டம் இங்குள்ளது.

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 5 дней назад +1

      Enna payana?
      Punniyam kidaikum.paavam tholaiyum.adhudhan payan.
      Bhagawanin vazhkai varalatrai ketpadhu evvalavu inbamana ondru.

  • @sangaranarayananramamoorth6010
    @sangaranarayananramamoorth6010 4 дня назад

    இப்போது நடக்கும் சுவேதவராஹகல்பம் வைவஸ்வத மன்வந்தரம் 28-வது சதுர்யுகத்தில் இரண்டாவதான திரேதாயுகமும் மூன்றாவதான த்வாபரயுகமும் சேரும் ஸந்தியாம்சத்தில் மஹாவிஷ்ணு தசரதருக்கு புத்திரராய் ஸ்ரீராமனென்ற திவ்ய நாமத்துடன் அவதரித்து லோகத்தை ரஷிப்பார் என்று பாரதம் சாந்தி பர்வத்தில் சொல்லப்படுகிறது.

  • @comedyt
    @comedyt 4 дня назад

    Just because one do not know the wife of Mysore Raja doesn't mean he had no wife. Hope people that fix dates for the God Rama and thereby Ramayanam realise that the lord is truly immeasurable.

  • @ramachandrannagarajan6795
    @ramachandrannagarajan6795 6 дней назад +1

    Velukkudi shows the right way to react for scholars and spiritual gurus...One hope is that you venerated acharyas confine such controversies to your own forums and not be drawn into the net of such wastes like mayam ..

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 5 дней назад +1

    Science always talks about "Observable universe" only. We are talking something beyond!!!

  • @padmanabhann4735
    @padmanabhann4735 4 дня назад

    யுகம் என்பது எவ்வளவு என்று அறியாமல் ராமாயண காலத்தை கணிக்க முடியாது.ஆனால் ராமாயணம் காலம் மனிதனுக்கு முன்னதாக இருந்தால் அது கற்பனை என்று நினைத்தால் என்ன பதில். இதிகாசம் என்றால் அது நடந்த காலம் மிக முக்கியமாகிறது.

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr День назад

      @@padmanabhann4735 அதெல்லாம் சொல்லமுடியாது.... சொல்லிட்டா , அடிக்கடி மாத்தறது எவ்ளோ சிரமம் 🤣 😂

  • @chari.lakshmi.iyengariyeng4074
    @chari.lakshmi.iyengariyeng4074 6 дней назад +2

    தங்களுடைய பதில் எல்லார்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்துள்ளது. முதலிலேயே சந்தேகம் இருக்க வில்லை

  • @SRMS1226
    @SRMS1226 6 дней назад +4

    Nice explanation bro.

    • @OurTemples
      @OurTemples  6 дней назад +4

      அதென்ன ப்ரோ!! மரியாதை தெரியாதா உனக்கு

  • @ramans5938
    @ramans5938 6 дней назад +2

    This is fate,due to influence of western religions Abhraham religions people start to confuse them

  • @prabhusow
    @prabhusow 4 дня назад

    [05/07, 22:59] Prabhu: In this episode, i will support Rangarajan. Because, there are plenty of things which Science or Modern World doesn't realise or know about it yet. A long way to go and the best part is even the science world accept it. So this 4 lac years and 7000 yrs could be equal (on some Quantum theory, Considering 4th Dimension etc). Both statement could be true. At present we may doubt the argument of 4 Lacs because we see that statement from the view point of the mathematics which we know (looking glass matters). The great Mathematician of all time, Ramanujam admits that its Thayaar who delivered all the theorem through his vision and he dint. That shows what our culture teaches us.. submission to Paramaatma and those scared words will be true ultimately .So it's unnecessary to even argue on these dates/years calculations. The Unknown is more than the Known! 🙏👍
    Hope both Rangarajan and Dushyant accepts this.

    • @OurTemples
      @OurTemples  2 дня назад

      But the argument is there only because someone said what he shouldn't have said

  • @nagarajannarayanaswamy3090
    @nagarajannarayanaswamy3090 4 дня назад

    Sir.
    ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பிரளயம் வரும் என படித்திருக்கிறேன். அப்படி என்றால் பல லட்சம் வருடங்களுக்கு முன் மூழ்கிய ஆன்மீக தடங்கள், தடயங்கள் எப்படி அப்படியே இருக்கும். தயவு செய்து தெளிவு படுத்தவும்.

  • @srinisthanu
    @srinisthanu 6 дней назад +3

    Rather than saying Dushyanth is lying you can just state your view and leave it there and keep this all civil. At the end of the day all of you are trying to spread knowledge and protect the Hindu customs. Keep the differences just as your point of view and leave it there

    • @OurTemples
      @OurTemples  6 дней назад +2

      பொய் சொல்வதை பொய் என்று சொல்ல கூடாதா? இந்த மனிதன் டி.எம்.க்ருஷ்ணாவை என்னவெல்லாம் சொன்னான் என்று தெரியுமா? கேட்டீர்களா? அதெல்லாம் சிவிலாக உங்களுக்கு தோன்றியதா?

  • @jagannathansrinivasan5016
    @jagannathansrinivasan5016 6 дней назад +1

    who is next in the list.. still a couple of Pravachana karthas are waiting ...make it fast before DS retort..

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 6 дней назад +17

    பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமினுக்கு வெங்கட் ராகவன் அடியேனது நமஸ்காரங்கள்..🙏
    அருமையாக, ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமினது உபந்யாசம் பதிவேற்றி, அனைவருக்கும் ஸ்ரீராமர் வாழ்ந்த காலத்தைத் தெளிவுறச் செய்தமைக்கு அடியேனது அநந்த கோடி நமஸ்காரங்கள்..🙇🙏🕉️🚩
    மிக்க நன்றி..🙇🙏🕉️🚩
    ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!🙏🕉️🚩
    ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙇🙏🕉️🚩
    ஜெய் ஸ்ரீராம்..🙋🕉️🚩🙏
    ஜெய்ஹிந்த்‌‌..🙋🇮🇳🙏🕉️🚩

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 6 дней назад +1

    ஶ்ரீ வேளுக்குடி சொல்லுகிறார், அவர் மீது அன்பும் , நம்பிக்கை இருந்தாலும், அவரின் ஒரு சில கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
    என்னுடைய அறிவு சிறியதாக இருக்கலாம், என்னுடைய அறிவிற்கு என்ன எட்டுகிறதோ அதையே ஏற்கிறேன் , தவறாக இருந்தால் பின்னால் திருத்திக் கொள்வேன்
    மன்னிக்கவும், இந்நொடியில் அவர் கருத்தை ஏற்க முடியவில்லை
    ஶ்ரீ ராம ஜெயம்❤

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 дней назад +1

      நீர் ஏற்கவேண்டாம்.
      ௮றிவாளிகள் ஏற்றுக்கொண்டால் போதும்.

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 6 дней назад +1

      @@AlarmelMangai-ie2tg நன்றி ❤️ ஶ்ரீமன் நாராயணன் எனக்கு அகந்தையை கொடுக்கவில்லை... அடியேன் என்று வாயலவில் கூறிவிட்டு, மனதளவில் வக்கிரத்தை வைக்கவில்லை. போலி கபட வேடதாரியக என்னை படைக்கவில்லை.... ஶ்ரீமன் நாராயணன் ஒன்றை எனக்கு கொடுத்து இருக்கிறார், யார் யார் வாய்.சவடால் விடுவார்கள் என்று யூகிக்கும் சிறிய மூளையை கொடுத்துள்ளார். நமோ நாராயணா. 😂 😂 😂

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 6 дней назад

      போடும்.பதிவுகளை நீக்குகின்ற கோழைகளை ஏன் படைத்தாய் ஶ்ரீமன்.நாராயணா.

  • @-_.0O
    @-_.0O 6 дней назад +1

    Raghuvamsam la chozha kingdoms or paandya kingdom pathi ref irundhadhu naa apo early cholas also there in that thretha yugam nu accept panna ready ah!?
    ஒரு வரி தான் பேசினான் அந்தப் பையன். அதுக்கு ரெண்டு நாளா ஒரே புலம்பல்.

  • @raju1950
    @raju1950 5 дней назад +1

    Ramayanam tells about Rama upto his pattabishekam which is about 40 years. What is his history about remaining 10960 years.
    There appears to be a very large gap without information till his going into sarayu.

    • @OurTemples
      @OurTemples  5 дней назад +2

      உனக்கென்ன வயது. இந்த வயதில் நீ சாதித்தது என்ன என்பதை பற்றி சிந்திப்பது உத்தமம். மீதி ஆண்டுகள் ராம ராஜ்யம் நடந்தது

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 6 дней назад +2

    Certain so-called Upanyasakars speaks in different platforms for cheap publicity, money, comfort etc. Whereas Velukudi Krishnan Swamy speaks for our Athma Vicharam.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 6 дней назад

    What logic about monkey kings .

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 5 дней назад +1

    Veda says Athma is bigger than universe. Sky does not know Earth. Earth does not know Sky. You "Athma" know both. So you are bigger than the universe.
    Simply speaking people should write book saying "This is the Ramayanam I learnt/know* instead pf saying "I am correct" "You are wrong"
    Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
    Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
    Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

  • @muthukrishnanlakshmanan2971
    @muthukrishnanlakshmanan2971 6 дней назад +2

    Appropriate. Explanations by experienced uppanyasagar