பொய் பரப்பும் துஷ்யந்த் ஶ்ரீதரும், ஜெயஶ்ரீ சாரநாதனும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • பொய் பரப்பும் துஷ்யந்த் ஶ்ரீதரும், ஜெயஶ்ரீ சாரநாதனும்
    -----------------------------------------------------------------------------------
    சநாதன தர்மிகளின் மத நம்பிக்கையை புண்படுத்தியும், ஆராய்ச்சியாளர்கள் என்கிற பொய் போற்வையில் மற்றவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்த விஷயத்தை தன்னுடையது போல வெளியே காட்டிக் கொள்ளும் துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜெயஶ்ரீ சாரநாதன் ஆகியோரின் ஶ்ரீ ராமபிரானை பற்றிய தகவல்களை துஷ்யந்த் ஶ்ரீதரின் காலக்ஷேப ஆசார்யன் ஏற்கவில்லை.
    அதை அவர் பாணியில் "பொய்" என்று தெளிவு படுத்தினார்.
    அவருடன் நான் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசியதை இதோ பகிர்கிறேன்.
    வாட்ஸப்பில் வருவதை உண்மை என்று நம்பி, ரிஷிகள் முனிவர்கள் ஆசார்யர்களின் அறிவுரைகளையும் ஜ்ஞானத்தையும் தெருவிலே போவோரை நம்பி தொலைத்துவிடாமல் இருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு
    ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் பல ரகங்களில் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்!
    எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
    இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Комментарии • 436

  • @balusamy837
    @balusamy837 Месяц назад +1

    இவருடைய கருத்தை ஏற்ப்பதென்றால் கேளுங்கள்
    இல்லாவிட்டால் கேட்காதீர்கள் நீங்கள் அவர் யாரைபற்றி
    பேச வேண்டும் என்று யார்
    முடிவெடுப்பது❤

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow 3 месяца назад +12

    ஜெய் ஶ்ரீ ராம்.
    ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
    வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு.
    உண்மையும் சிலநாள் மறைந்திருக்கும்!
    ஒருசில நாளில் நம் ஶ்ரீராமபிராணாலேயே பதிலளிக்கும் என்பது முன்னோர் வாக்குங்க ஸ்வாமிஜி. நன்றிங்க ஸ்வாமிஜி.

  • @MeeraK-j2s
    @MeeraK-j2s 3 месяца назад +6

    Namaskaram Swami . Ungaluku bagavan deergayusum aarogyamum koduka prarthikirean. Inda erandume yen manadil urithi kondey irundadu. Neengal Adhai partri prasthabithadu nimmadhi thandadu.Adiyenin namaskarangal🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇

  • @pragashivetha505
    @pragashivetha505 3 месяца назад +2

    Thank you for directing the right way.🙏🙏🙏🙏🙏🙏

  • @raghuraman7362
    @raghuraman7362 3 месяца назад +6

    அடியேனின் நமஸ்காரங்கள்
    வேலும் மயிலும் துணை

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 3 месяца назад +3

    ❤🎉 உரையாடல் பகுதியில்
    வசனத்தில்... கேட்டு பார்த்து மகிழ்ந்து மகிழ்ச்சி நெகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 🙏❤️

  • @Tulsi1894
    @Tulsi1894 3 месяца назад +1

    Thank you Swamy for pointing out in the right way.

  • @anuradha6311
    @anuradha6311 3 месяца назад +5

    Lord SriMahavishnu will teach both a lesson

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 3 месяца назад +4

    Brilliant…Swamin…you are the right person to guide not only layman like me but also emphatically put forward your thought through process in your inimitable style and articulation….Dhanyosmi…Adiyen Ramanuja Dasan…from Thiruvallikeni….🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @DK-el9jk
    @DK-el9jk 2 месяца назад +1

    Hope you obtained his permission before uploading the recorded telephone conversation. I didn't see you inform him that you are recording the conversation.

  • @srikrishnatemplengm3606
    @srikrishnatemplengm3606 3 месяца назад +5

    Hare Krishna 🙏

  • @SanjayPChennai
    @SanjayPChennai 3 месяца назад +2

    Nanri 🙏

  • @johnryder7035
    @johnryder7035 3 месяца назад +3

    Namaskaram mama, arumayana padhivu.

  • @srikanthrevaisai
    @srikanthrevaisai 3 месяца назад +7

    Swamin. You are a scholar. So please don't politicise this through social media. You can suggest in out of media.

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 месяца назад +4

      Then how people will come to know that information is wrong?

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +8

      When someone is spreading false info in public do you want me to keep quiet?!

  • @svr1937
    @svr1937 3 месяца назад +4

    இந்த சம்பாஷணை நல்ல எடுத்துக்காட்டு. குரு என்பவர், தன் சிஷ்யனின் தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்ளும்படி அறிவுரை கூற வேண்டும்.
    உங்களது இந்த முயற்சி பாராட்டுக்குறியது.😂😂😂

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 3 месяца назад +6

    நீங்கள் ஒரு பொக்கிஷம்

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 3 месяца назад +1

    Thank you sir

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 3 месяца назад +7

    சுவாமி நீங்கள் சொல்வதுதான் சரியான விபரம்.

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 3 месяца назад +2

    அருமை அண்ணா

  • @dilipankrishnaswamy2214
    @dilipankrishnaswamy2214 3 месяца назад

    All this coming amidst the exultation we all had recently with Ayodhya temple inauguration with Ram Lalla. Even swAmin was beset with ananda paashpavaari tears while being interviewed by a north indian YT TV channel live during that celebration. What an unneeded dark shadow cast on the very avataaram and itihaasam during such a propitious moment for SanAtama Dharmam.😮

  • @sriramveeraraghavan2014
    @sriramveeraraghavan2014 3 месяца назад +1

    Sir, did you tell Karunakarachar Swami that you are recording the conversation?

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 3 месяца назад +3

    Raman 11000 varusham rajya paripalanam seithar atharku piragu thwapara yugam dushyanth srithar eppadi entha kanakkil sonnar puriyalai

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +1

      புத்தி பேதலிச்சு போச்சு. ஒரு சினிமா வந்தா அத வியாபாரம் பண்ண இப்படித்தா ஏதாவது எதிர்மறை பிரசாரம் நடக்கும். அதைத்தான் செய்கிறான் இவன்

  • @littlepuppy101
    @littlepuppy101 2 месяца назад

    ரொம்ப நல்ல பதிவு ஸ்வாமி. மேற்படி இளம் உபன்யாசகராகிய அந்த நபர் ஒரு அரை வேக்காட்டு ஆசாமி என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. இன்னொரு அம்மணி பற்றி எதும் சொல்ல விரும்பவில்லை. வேளுக்குடி மாமாவுக்கு, அவர் அப்பாவுக்கு தெரியாத விஷயத்தை இவர் கண்டுவிட்டாராமாம்?

    • @jagan2933
      @jagan2933 2 месяца назад

      சனாதனம் சனாதனம்ன்னு பேசிட்டு, இப்போ உப்பு பெறாத ஒரு விஷயம் இது விஷயம் கூட இல்ல ஒரு கருத்து அதுவும் தங்களுக்கு தெரிஞ்சது பகிர்ந்தார்காக இது என்ன பேச்சு.
      இதுல வட கலை தென்கலை வித்தியாச படுத்தி வேற பேசறீங்க. சபை நாகரிகம் தெரியாத நீங்கள் உங்களை எப்படி அந்தணர் பார்ப்பனர் தெய்வ நம்பிக்கை உள்ளவர் என்று கூறி கொள்கிறீர்கள்.
      இந்த சொல்வடை சரிதான் படிக்கிறது இராமாயணம் இடிக்கிறது ராமர் கோவில்.
      எல்லா நாகரிகத்தையும் தூக்கி காத்துல பறக்க விட்டு எதுக்கு இந்த இராமாயண பிரசங்கம் புரிதல் இத்தியாதி இத்தியாதி எல்லாம்.

  • @ramanraman6048
    @ramanraman6048 3 месяца назад +2

    As you said because of these people others speak ill of hinduism. You have proved it.

  • @MaheshPillai-x7w
    @MaheshPillai-x7w 3 месяца назад +3

    Nan ontum ariyathavan enake therihirathu.8,70,000 varudangaluku munar yuga andu therinthal jothidargal miga thuliyamaga koorividuvargal.indu madathin thonmayai maraira nadantha,nadakum sathikaranamaga matri eluthapatavaigalai padithu alathu ketu silar thavarana saithigalai pesugintanar.

  • @padmasreechakra5263
    @padmasreechakra5263 3 месяца назад

    Om Namo Venkatesaya

  • @dr.chaithanyadasa5735
    @dr.chaithanyadasa5735 3 месяца назад +1

    Jai Sri Ram ji hat's off to you

  • @kri47
    @kri47 3 месяца назад +6

    Thank you Swami for clarifying.
    People like Dushyanth should have done a thorough study before speaking such topics in public domain. Probably the attention he is getting from English media is leading him to wrong direction

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 3 месяца назад +5

    அடியேன்நமஸ்காரம்உங்கள்கைங்கரியம்seeiரங்கனதன்உங்களுக்குசதாசர்வகாலம்உங்களைஆசிவழிகட்டுஇருபா

  • @aksharhagopinath6465
    @aksharhagopinath6465 3 месяца назад

    Ram ram
    This topic was discussed with Rengarajan Pandey 1-2 years ago and there were so much contradictions in his talks just like this.
    There are many topics like how he talked about ayonijakal, and tells that Andal might have born to someone and left in garden( I couldn’t listen to that talk after learning how stupid to make such statements in Chanakya channel). Being an ardent listener of Srj Sri Anna’s pravachanams, no mahans discussed about timelines of Rama or Krishna rather spent time to teach their life lessons with full Bhakthi. Like APN Swamigal mentioned in one of your video, people are attracted towards English language rather than understanding real ithihasa and puranas.
    I shared your video to many astikas and good initiative. It’s indeed important for someone popular in society to talk this and spread awareness.

  • @thirumalmurali9707
    @thirumalmurali9707 3 месяца назад +19

    நான் துஷ்யந் ஶ்ரீ தர் பேச்சை கேட்பதில்லை.

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 3 месяца назад +2

      ❤❤❤❤ Avan fraud

    • @radharangarajan7211
      @radharangarajan7211 2 месяца назад

      It’s your loss

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 2 месяца назад

      @@radharangarajan7211 good devotional people not listen these types of guys I knew his Guru karunakarachar Swami very well sreedhar spoiling his lies

  • @arunatirumalai3630
    @arunatirumalai3630 2 месяца назад

    நீங்க யாரு அவங்களை தப்பு கண்டு பிடிக்க.இது மகா பாவம்

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 3 месяца назад +13

    You are making him to say that what you say is correct. Unnecessary debate.who is right who is not right is not relevant.Better to avoid unnecessary conflict among brahmins.In fact I am not a brahmin.
    But I strongly believe that brag.ins are better than others in so many ways.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +9

      The problem is oldies like you who have done nothing in their life forever and sit and comment. Where did I say anythign on what he has to say. He must say what Maharishi Valmiki says. If he cannot let him not act like a Sanathani. He is a fake abrahamic fellow

    • @suryarao9342
      @suryarao9342 3 месяца назад +3

      Too much of criticism

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 3 месяца назад

      @@OurTemplesavar வாழ்கையில் என்ன செய்தார் என்று உனக்கு தெரியுமா நீ foreign poi சுற்றி விட்டு இப்பொழுது 5 வருடமாக வைஷ்ணவ வேடம் பூண்டு சுற்றுகிராய் பேட்ச பார்த்தால் குடிகார ரவுடி பேசுவது போல் இருக்கிறது

  • @srinivasannarasimhan
    @srinivasannarasimhan 3 месяца назад +2

    Your view are based purely based on FACTS. WE ACCEPT YOUR CALCULATION. SRI RAMA lived in a different Yuga.

  • @ranganathang7805
    @ranganathang7805 3 месяца назад +1

    Superb

  • @mvsurendrasharma2550
    @mvsurendrasharma2550 3 месяца назад +1

    ❤Correct नमस्ते

  • @KingKong-gf3zs
    @KingKong-gf3zs 3 месяца назад +1

    The best option is to reach out Dhusyanth and educate him because dear Rangarajan never speaks with out knowledge in any circumstances.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад

      THe education now done is for the likes of you

    • @KingKong-gf3zs
      @KingKong-gf3zs 3 месяца назад +1

      @@OurTemples I have enough education in life through an ardent and very blessed ancestors & family I come from. Thank you though. By Grace of Thirumal & Thaaiyaar I m way more blessed in every way. Thank you so much Anna.

  • @srinivasaraghavanparthasar6114
    @srinivasaraghavanparthasar6114 3 месяца назад +13

    இதை படிக்கும் அன்பர்களிடம் ஒரு வேண்டுகோள்...
    5 ம் வகுப்பு குழந்தை "அமர் சித்ரகதா"புத்தகத்தை படித்துவிட்டு புராணத்தை புரிந்து கொள்வதுபோல,துஷயந்த் பிரசங்களை கேளுங்கள்..தயவு செய்து அவைகளை பிறர்க்கு பரப்பாதீர்கள்

    • @Krishnaswamy-l9b
      @Krishnaswamy-l9b 3 месяца назад +1

      True! He (Dhushhyant) is not the authority! As swamy told don't give any either wrong information or notations! You are the preacher. If u preach wrongly just imagine the result! Who evermay be கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு!! கசடற கற்க! கற்றபின் ஒத்துப்பார்க்க!! தெளிந்தபின் உபன்யாசம் செய்க! I am not an authority. It's Universal Truth!! Jai Sri Ram!!

  • @aravindsudarshan2705
    @aravindsudarshan2705 3 месяца назад +6

    Sir for your conflict with this matter, how can you post a private conversation with Karunakaran Swami without his consent? In the call also you haven't asked if you can post this on RUclips.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +1

      போடா தண்டசோறு. போடுவேன். என்ன செய்வ. பொறுக்கி. ஒழுங்கு மரியாதையா ஓடிடு

    • @arulprakasam4451
      @arulprakasam4451 3 месяца назад +1

      ரெங்கராஜனின் உண்மை சொருபம்.

    • @aravindsudarshan2705
      @aravindsudarshan2705 3 месяца назад +2

      @@OurTemples Sir ungaloda audio / video / interview without your consent veliyitta, Yenna aattam poduveenga. Ippo neengalum adhudhaan panreenga. Hypocrite.

    • @srinivasaraghavanparthasar6114
      @srinivasaraghavanparthasar6114 3 месяца назад

      ஸ்ரீ ரங்கனும் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதாரம் எடுத்தவர் தானே...
      நம்மை போன்ற பிரஹலாதர்களுக்கு அவதாரம் செய்தவர் தான் ரங்கராஜன் ஸ்வாமி..
      இப்போது ஆஞ்சநேயர் அவருக்குள் பிரவேசமாகி உள்ளார். தன் ஸ்வாமிப்ரபாவத்தை எடுத்துரைக்க

    • @ran6989
      @ran6989 3 месяца назад +1

      Sir
      You're always talking of Sampradayam. Is this a Sampradaya reply?. Especially Sri Ram is known for his piousness, kindness and gentle talks. We had been respecting you, sir, so much. Such kind of reply, in case it was your post, hurts and makes me rethink​@@OurTemples

  • @SHREEBPL
    @SHREEBPL 3 месяца назад +35

    துஷ்யந்த் ஸ்ரீதர் சின்ன வயசுலேயே எவ்ளோ விஷயங்கள தெரிஞ்சண்டு, புரிஞ்சுண்டு, கத்துண்டு, தெளிவா.. - அழகா.. விளக்கஞ்சொல்றாரே னு நினைச்சேன்; பொது தளத்துல தெரிவிச்சேன்..
    ஆனா ..
    அவரோ.. மீடியா பகழ் வெளிச்சத்துக்கு மயங்கி, Ms.ஜெயஸ்ரீ சாரநாதன் (தொல்லியல் துறை ஆய்வாளர்) அவர்களும் தவறான தகவல்களை பரப்றாங்கறதும்,
    திரு. ரெங்கராஜன் நரசிம்மன் சார் தவறுகளை எடுத்துச் சொல்லியும், தவறுதலை உணராமல், ஒப்பிட்டு பார்த்து புரிஞ்சுக்காம, தாங்கள் சொல்வதுதான் சரி என்று வாதிடுபவர்களை என்னென்பது..? 🙄

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 3 месяца назад +2

      ருத்ரத்திற்க்கு மிக அழகாக பிசிறுதட்டாமல் வைணவச் சாயம் பூசி ஒரு விளக்கவுரை கொடுத்தார் பாருங்கள் நான் அசந்து போய் விட்டேன் 😂.‌விஷ்னுபரமாக அர்த்தம் சொல்லட்டும் தவறில்லை அதற்காக ஒவ்வொரு வரிலியேயுமா சிவனை கிண்டலடிப்பது. ருத்ரன் என்றால் துன்பத்தை விரட்டுபவன் அதன் அர்த்தம் கொண்டு திருமாலை விளிக்கிறார் துஷ்யந்த். துன்பத்தை விரட்ட தானே கடவுளை வணங்கி வருகின்றனர். எனில் ருத்ரன் எப்படி சிவனுக்கு பெயரானது😂

    • @GAUTHAMS-s7l
      @GAUTHAMS-s7l 3 месяца назад +1

      ​@@bavichandranbalakrishanan சிவன் எங்கள் குமரிக்கண்டம் முதல் மன்னன் சிவந்தன் பாண்டியன் ..
      கண்ணன் மருத நில மக்களையும் நெய்தல் நில மக்களையும் முல்லை நில மக்களிடம் இருந்து காத்த மற்றும் விவசாயத்தை தொடக்கத்துக்கு காரணமாக இருந்த எங்கள் மனனன் வாசு(கள்ளர்) தேவர் 🙏🏼🙏🏾

    • @padhmajasatyamoorti7688
      @padhmajasatyamoorti7688 3 месяца назад

      வைணர்வர்களுக்கு சிவன் பெயரை சொல்லவே நாக்கு திரும்பாது. குதிரை பக்கவாட்டில் பார்க்காமல் இருக்க போடப்படும் blinkers மாதிரி இவர்கள் மனநிலை.

    • @aravindhanbaskaran9253
      @aravindhanbaskaran9253 3 месяца назад +1

      ​@@GAUTHAMS-s7l சிவந்தன் பாண்டியன் என்கிற தகவல் எதில் உள்ளது? விளக்கம் கிடைக்குமா ஐயா?

    • @MalolanTS
      @MalolanTS 3 месяца назад

      ​@@bavichandranbalakrishanan Sri Vaishnava (and other vaishnava) Interpretation of Rudram for a millenia and more has used it for vishnu paratvam only.
      Very sagajam in veda bashyams.

  • @ravindhran9336
    @ravindhran9336 3 месяца назад +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @rajiravi2379
    @rajiravi2379 3 месяца назад +1

    உடனே வடகலையார் வரிஞ்சு கட்டிண்டு துஷ்யந்த் ஶ்ரீதர்க்கு support பண்ண வருவா..தப்பை கூட ஆதரிக்கறவா அவா..தேவரீர் தவறைச் சுட்டி காட்டியள்ளீர்..நன்றி..

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 месяца назад +3

    Republic t v has a cbi case in TRB rating....

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 3 месяца назад +2

    kaliyuga has started 5000 years back. dwapara yuga period was 8,64,000 years. thretha yuga period was 17,32,000 years. so at least Raman would have born 8,70,000 years before. In every chathuyuga, Ramayana, and other avataras will happen. so Rama's period would be at least 8,70,000 years before, definitely not after that.

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 месяца назад +2

    🙏🙏🙏

  • @NarasimhakrishnaSr
    @NarasimhakrishnaSr 3 месяца назад

    Swamy please make a video about the very big violence which is happening in our sri vaishnava temples I mean the tengale and vadagale tiruman issues. For an example kanchipuram and tirumale and srirangam kindly tell us what's the exact issue in our sampradayam 🙏🙏 adiyen dasan
    Narasimha krishna bhattar

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 3 месяца назад +1

    Unmai

  • @kannanrajaram456
    @kannanrajaram456 2 месяца назад

    ராமருடைய மொழி என்ன?

  • @sangameswariyer7712
    @sangameswariyer7712 3 месяца назад +7

    Dushyanth Sridhar has said that "Agni is a Delivery Boy" and Brahmacharees have nothing to do with Agni. Sarma Sastrigal has clarified about these. So Dushyanth Sridhar to improve his popularity is coming with Generalised Statements and Punchlines which are not to be taken seriously.

    • @s.balakrishnan1286
      @s.balakrishnan1286 3 месяца назад

      Jaisriram,some persons to gain popularity and to establish themselves is performing like this,like the dog barking at the print among them one Dhuswanthsridhar let him go in his way PRAPANCHAM will take its course upon him.They are not spiritually doing but to appease and recriate the audiance by sacrificing the Hindu Dharma
      Jaisriram Ram

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +3

      How about the several thousands who follow this idiot. Are you not worried abotu them being mislead?

    • @ganeshsadasivam5672
      @ganeshsadasivam5672 3 месяца назад

      Dhusyanth Sridhar is a curse to Hinduism. He is avamaana chinnam to humanity.

  • @pattabisri
    @pattabisri 3 месяца назад

    Today it has become a trend to rationalize what been told in our scriptures based on science. All these fake modern gurus, religious speakers embrace this approach and is doing enough damage to our dharma than the Atheists. I bow to this effort by you Sir to condemn such people. Esha, art of living and a whole lot like Dhushyanth belong to this band. Because we don't know what is our dharma or even attempt to know, these fake gurus & preachers ll keep growing become popular and do all nonsense.

  • @barathikumar4995
    @barathikumar4995 3 месяца назад +5

    Dhushyanth and Jayasree... They are knowledgeable and they speak with lots of references. How did they fail to calculate this yuga difference.? Your timely warning will control their view points. Still I believe they will correct themselves by your justified views with authenticated proofs. Pray the truth will emerge. 🙏🏻🙏🏻

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +3

      How do you know they have knowledge? They are theives of other's work. They stole this calculation from a book called "Dating the era of Lord Ram" written by one Mr. Pushkar Bhatnagar. They are not at all researches. They are just leeches in the society who keep saying half truths and peddle lies.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 месяца назад

      ​@@InquisitiveIndian17❤
      மாமேதை.
      காணக்கிடைக்காத மனிதப் பெருஞ்செல்வம்.

    • @barathikumar4995
      @barathikumar4995 3 месяца назад +5

      ​@@OurTemples Dhushyant and Jayasree are not persons with any bad intentions. They may be over confident of their knowledge and may have crossed their limits. Correcting them, making them accept and bringing out truth to the society is part of service to Lord ram ..THE TRUTH. Their services of preaching is very much required in this society. Make them correct themselves.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 месяца назад

      ​@@InquisitiveIndian17
      ௮து ௭ன்ந ர௩்கு சுவாமி?
      ௮வதாரத்திற்கு ௮ர்த்தம்
      தெரியுமா?

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 3 месяца назад

      @@AlarmelMangai-ie2tg don't answer to inq....he's a bone piece group.

  • @ramanans5605
    @ramanans5605 3 месяца назад +2

    ரங்கராஜன் சார் எனக்கு ஒரு சந்தேகம் சாதாரண மக்கள் கூட தெரியும் திரேதா யுகம் எவ்வளவு பின்னர் என்று அப்பிடியிருக்க வேத சாஸ்திரம் படித்த சிரிதர் எப்படி தவறான கருத்து கூற முடியும்
    எனக்கு என்னவோ வேற மதத்தில் இருந்து வந்து இந்துவாக மாறியவரோ என சந்தேகம் வருகிறது

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 месяца назад +4

      T. V. S சீனுவின் கூட்டாளி ௭ந்று கேள்விப்பட்டேன்.
      கவனிக்கப்பட வேண்டிய
      நபர்.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +2

      ஆனா இந்த புல்லுறுவிகள் என்னை வேற்று மதத்தவன் என்று எக்ஸ் தளத்தில் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அது எப்படி?! இதெல்லாம் ஒரு கார்டெல் கும்பல்

  • @எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 3 месяца назад +9

    ஸ்வாமி இந்த மதத்துல ஏற்கனவே ஏகப்பட்ட பஞ்சாயத்து... இதுல இவங்க வேற...

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +4

      உனக்கென்ன போச்சு?

    • @Srikumaranraj
      @Srikumaranraj 3 месяца назад

      ​@@OurTemplessodalai sunni oombi

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 3 месяца назад +2

      மற்ற வெளிநாட்டு இறக்குமதி மதங்களில் இல்லாத பஞ்சாயத்தா?

    • @skarunanshanmugam
      @skarunanshanmugam 3 месяца назад +9

      @@OurTemples இப்படி பொறுப்பில்லாமல் பேசி பேசி தான் பல லட்சம் மக்கள் சைவ, வைணவ, வழிமுறையை விட்டு வேறு மதங்களுக்கு சென்றனர் இன்றும் சென்று கொண்டுள்ளனர்.
      நம் குடும்ப சண்டைகளை எப்படி பொதுவெளியில் விவாதிக்க மாட்டோமோ அது போல இது போன்ற விஷயத்தை விவாதித்து நம்மை நாமே அசிங்க படுத்தி கொள்ள வேண்டாமே..துஷ்யந்த் உங்கள் மகன் போன்றவர் அவர் கூறுவது தவறு என்று உங்களுக்கு தோன்றினால் அழைத்து தவறை திருத்தி சரியானவற்றை விளக்குங்கள்... பிருகு முனிவர் மஹாலக்ஷ்மி குடியிருக்கும் மார்பில் எட்டி உதைதாலும் அன்பு வழியில் தன் பெருமாள் அவர் அகம்பாவகண்ணை மூடி திருத்தியாதக புராணம்...

  • @krajiv23
    @krajiv23 3 месяца назад +1

    உங்கள் பேச்சு பதிவாகிறது என்று சுவாமிகளுக்கு தெரியுமா

  • @pras1293
    @pras1293 3 месяца назад +1

    2000 years ago scientists earth is flat now accepted it is spherical when we had varaha perumal holding earth
    80 years ago Ram sethu is natural . Now they accept it is man made. (Rama🙏 constructed it for me)
    Now they say rama was born 7000 years ago. According to their todays science they will say this but after 5000 years again they will accept what we told was correct.
    I wont wait till that. Easily I will follow valmiki and vyasa.
    Today's observational science depends on todays knowledge.
    If Mathematical induction is applied what ever my vyasa has told is coming true day by day , so it has to be true for every thing he said. They did not belive rama existed . Now they tell rama was there7000 years ago. One day they might/might jot prove the real tretha yuga. I wont wait . I will follow the scriptures❤ . Shri Rama Jayam🙏🙏🙏

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 3 месяца назад +2

    Dushyant claiming vedic scholar...where did he study vedas???beware of such kaliyuga people

  • @sridharr4251
    @sridharr4251 3 месяца назад +4

    இந்துக்கள் ஒன்றாக ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். கருத்து பேதம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதித்து பரஸ்பரம் விவாதித்து தெளிவு அடைந்து கொள்ளலாம்..
    ஆனால் ஒற்றுமை மிக முக்கியம்.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +7

      அவன் சேனல் சேனலா போய் பொய்யை பரப்புவான். நான் அவனை பரஸ்பரம் கேட்கணுமா?! என்ன பிதற்றல்.
      இது கருத்து பேதமில்லை. அவன் சொல்வது பொய்

  • @srilakshminarayanatextiles1171
    @srilakshminarayanatextiles1171 3 месяца назад

    Timing of Ram Rajya is an important thing which is mostly represented wrongly in many places for a long time Sir. You should speak in the same Republic TV channel once sir.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +1

      The cartel includes several media

  • @krishnamanoharan4344
    @krishnamanoharan4344 3 месяца назад +2

    அய்யா, உங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தால் அதை தனிப்பட்ட முறையில் துஷ்யந்த் அவர்களுக்கு தெரிவிக்கலாம் அல்லவா? இந்த உரையாடல் எல்லாம் பொது தளத்தில் எதற்கு பதிவிடுகிரீர்கள்?
    "வீடு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்று அடியார் ஆகிய உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் 🙏

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 месяца назад

      துஸ்யந் மகா ஞானி
      ௭ன்று நினைப்பு?? ம்..

    • @krishnamanoharan4344
      @krishnamanoharan4344 3 месяца назад +1

      ஞானியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவர் ஒரு தீவிரவாதியோ, தேசவிரோதியோ இல்லை. ஆசாரியாள் அவரை அழைத்து விசாரிக்கிறேன் என்று கூறும் பொழுது. பெரியவர்கள், துஷயந்தை எதிர்த்து இவ்வளவு வெளிப்படையாக கண்டனம் தெரிவிப்பது யாருக்கு சாதகமாக போக போகிறது என்று அறிந்து செயல்படலாம் அல்லவா?

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 3 месяца назад +1

    Dusyant becoming upstart

  • @pradeepkumaras1968
    @pradeepkumaras1968 2 месяца назад

    What this gentleman was doing when sanathan dharma was attacked by DMK's Udhay, Raja and others!?

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 месяца назад +6

    எப்படியோ இந்துமதத்தினர் ஒன்று கூ டா மல் பார்த்துக்கொள்ளும்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 месяца назад +2

      ஒன்று கூடுவது, தர்மத்தைக் காக்க இருக்கவேண்டும்.
      சிதைக்க ஆகிடக்கூடாது.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +2

      அதென்ன இந்து மதம்? எந்த ஊர் மதம் அது? மத குர்மார் யார்? தத்துவம் என்ன?

  • @p.p.sriram9337
    @p.p.sriram9337 3 месяца назад

    ௐ ஸ நோ பந்துர்ஜனிதா ஸ விதாதா தாமானி வேத புவனானி விஷ்வா| யத்ர தேவா அம்ருத்மானஷானாஸ்த்ரிதீயே தாமன்னத்யைரயந்த| (யஜுர் 32/10)
    Three Tatvam
    Chit
    Achit
    ESHWARA or PARAMA THE SUPREME CONTROLLER

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    ENGAMANASUNEEGASOLA🎉

  • @dharmarajans3948
    @dharmarajans3948 3 месяца назад +2

    துஷ்யத் ஸ்ரீதரிடம் அதிகமாக வித்யா கர்வம் தலை தூக்குவதாக அடிக்கடி எண்ணுகிறேன்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 месяца назад +1

      வித்யா கர்வம் இருந்தால்
      பரவாயில்லை,
      தப்பர்த்தம் சொல்வோர்க்கு, ௭ன்ன
      கர்வம் வேண்டியிருக்கு?
      இராவண கர்வமா?

    • @sunderarajansrinivasan8043
      @sunderarajansrinivasan8043 3 месяца назад +3

      ​@@AlarmelMangai-ie2tgvidwangaluku vidya garvam kudathu but eyalba varakudiyathu...ithay naan kankuda oru வைணவர் inoru வைணவர் மேல் kazhpunarchi ஒடு பார்கிரீன். Swamin have u reached out to Sri dushyant sridhar b4 his Aacharyan for. clarification? Instead of posting his response, you went to his Aacharya ,had a casual discussion and posted the audio here..why shouldn't I suspect ur motive and even ur service to society? Shd I reach out to ur Aacharya if u had one while u were living abroad, not sure, what shastras you have sincerely followed that u advocate to others?

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +1

      Go ahead and reach out moron. Keep suspecting couch potato. Useless dead weight like you are dime a dozen here

    • @sunderarajansrinivasan8043
      @sunderarajansrinivasan8043 3 месяца назад +1

      ​@@OurTemplesRespond to my ? Swamin, did shastras prescribe u live abroad,.make some.good money and now come back to catch-up where u left, advocate, advise & influence others as if u are a Sri Ramanuja urself. Seriously let me know ur Aacharyan & contacts.🙏.. Swamin, u r good at fighting with HR & CE so.keep ur focus there, and don't mess.up with many things. As a Vaishnava, kindly don't get into bhagwata Aapacharam. Also as listeners/viewers, leave it to us and we will judge them what they are worth of,.and also we.value ALL upanyaskaas time & effort for educating PPL abt sanatana Dharma and their yeoman service, similar.to your service & knowledge sharing on HR &CE acts & laws🙏 வாசிக்க தோஷ சன்ட்டவிய்ஹ:

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 месяца назад +5

    அவர் தனது சொந்த குருவை மீறிவிட்டார்.

  • @mykid2940
    @mykid2940 3 месяца назад

    Adiyen swamy innoru vishayam kuda sollirkaru asaivam sapitanga nu adhayum kelunga swamy

  • @krishna_kannan_science
    @krishna_kannan_science 3 месяца назад +1

    Non-sense arguments. Non-issues are being made important.

  • @ragavkrishna9143
    @ragavkrishna9143 3 месяца назад +1

    Sir at the outset I would like to say that I am not a fan of DS or JS. Respecting your yoeman service to the Dharma, i would like to express a few things
    1) In Sanatana, timeline is always relative, and whatever research one does, all time based inference is relative. We believe in Pralaya and multiple epochs and universes. Any amount of time based reference is relative
    2) Having said that, is time important, yes, but not beyond the messages and inspirations of the Granthas. It is good to say Ramayana is some T (time 1) BC or not Y (time 2) BC. This helps in saying it is so long back before the timeframes of the modern day, so as to not dilute it.
    3) But the living entity is the Grantha. Its pointers and the inspiration is far more important than the relative time periods. To spread the word like Ananta Rama Dikshitar or Mukkur Lakshminarasimhacharyar or the contemporary greats is more important than timeline accuracy as its relative in our Dharma. Do we know when was Skanda Purana was written. Its too far off to debate
    4) On the other hand we believe timelines refresh and repeat. There is no real meaning in timelines except for operational efficacy and for political correctness
    5) Everyone has a space and everyone does what they do. If not for DS, many young generation folks would not have learnt about the Granthas. People have their space, their time and work.
    6) Having a debate with them is good than to use strong words like Poli etc etc. What do we get by saying they are Poli?
    7) You are doing an amazing job, lets say some say you are just doing time-pass and HR & CE is still not dissolved or many temples are not yet got their due, would it be fair on your YOEMAN service?
    8) Lets inspire, debate or agree to disagree... Lets not dumb down someone's work by telling one is Poli...
    9) Guhasayaaya Guhyaaya Guhyavidya Swaroopine... Kuharaante Vihaaraya, SriNrusimhaaya Mangalam... Guhyavidya is more important than all this... Thats the seat of Nrusimha... Request is to not dumb down anyone sir. Thanks

  • @kabilv6873
    @kabilv6873 3 месяца назад +1

    ஐயா, த்ரேதா யுகம் என்பது 1296000 வருஷம் தானே, எப்படி கோடி வருஷம் சொல்கிறீர்கள் விளக்கவும்

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 месяца назад +1

      12,960,000 is the total year of treta yugam.
      1.2 crore.
      Oru poojyam kammi pannitel.that is y u r confused.

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 месяца назад +1

      Oru poojyam extra serthu paarungal pirahu puriyum avar en kodi endru sonnaar nu.

    • @radharangarajan7211
      @radharangarajan7211 2 месяца назад

      Thretha yugam is 432000x3 = 1296000 years.

  • @viburajan127
    @viburajan127 3 месяца назад

    He really thinks that he can win the battles single handedly

  • @sridharsr4968
    @sridharsr4968 3 месяца назад +7

    These public disputes seem entirely unnecessary. Why can't these matters be addressed privately, with the appropriate corrections made by those involved? It seems professional jealousy is at play among these religious leaders, leaving the average person bewildered and confused.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +3

      whats your problem dimwit! What is the professional jealosy! A lousy man is spreading lies in the clothes of a upanyasaka and he is getting exposed to save millions who are taken for a ride. Morons like you can try to control your wife in the house before telling what others must do

    • @bashyamkrishna5023
      @bashyamkrishna5023 3 месяца назад +4

      What Sridhar said is True

    • @shreedevinagappan9464
      @shreedevinagappan9464 3 месяца назад +3

      If somebody presents his views in public .. opposition also has to be in public .. don't we have responsibility to this dharma ,deity and disciples.. why do we want to take it off line ..such oppositions should only lend clarity to us and never weaken us .. I welcome RN Swami s efforts

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 месяца назад +2

      His profession is different and Dushyant profession is different?
      Then where is the place for jealousy?
      Stop blabbering

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 месяца назад +1

      ​@@bashyamkrishna5023how pls explain?

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 3 месяца назад +1

    What is the problem with these scholars? We learn from the contents in Ramayanam and get enlightened, worrying about its antoquity and fighting with other scholars can only expose our immature catankerous arrogance + ego

  • @Thulasisinusandnose
    @Thulasisinusandnose 3 месяца назад

    Sir Narasimha swamigal we had lot of respect for you. But this discussion is unwanted. There is nobody alive who has seen Rama's birth. So we try to make guess work based on available evidence. The available evidence from our texts are planetary positions at the said events. Today there is a computer software called Astro- archaeology which can roughly tell you when these planetary position happened in the past. By using this software the possible date for Ramayana was 7000 years ago and Mahabaratha 5000 years ago. By taking into account the human development, the appearance of homosapiens, development of war tactics and equipment one can accept these dates. Just because some purana text says Ramayana happened in the thretha yoga, it would be lakhs of years back, which does not fit in with what science says about human development. Claiming that Ramayana happened crores or lakhs of years back is a ridiculous idea. And to say Ramasathu created lakhs of years exists in the spot, tectonic late movements not withstanding! Please stop this lakhs of years and crores of years claim. I thought you had better sense.

  • @lakshminarayananraghavendr319
    @lakshminarayananraghavendr319 3 месяца назад +1

    Dear sir, I am not qualified to comment in any way on this issue. But for me ramayana is more important than when it happened. I believe that the time scales of various yugas as is currently believed is incorrect, therefore as a consequence ramayana should have happened more recently in the last few 1000 years and not crores of years earlier.

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 месяца назад

      Wrong.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +1

      தகுதி இல்லை என்று சொல்லிவிட்டு இதுதான் சரி என்று சொல்லும் முட்டாள்கள்தான் இங்கே ஏராளம்

  • @radharangarajan7211
    @radharangarajan7211 2 месяца назад

    Sir what is your problem? Simply having contradicting on one issue don’t become responsible in breaking the unity of Brahmin community. Already the whole set of people are against Brahmin community. Instead of joining hands while we may still have petty differences is what is the goal of Sanathana dharma. Please dispel the ego elements

  • @n.c.kaushik8208
    @n.c.kaushik8208 2 месяца назад

    You claimed dushyant shridhar for his act without his answer... But see his answer for all your questions...: ruclips.net/video/ab5P8ynT-Ww/видео.htmlsi=SWNAoNMlOeCkyY8T
    இக்கானொளியின் மூலம் ஒன்று புரிகிறது... அவர் ஒன்றும் ஆஸ்திகநாஸ்திகரெல்லாம் இல்லை... ஒருவர் தரப்பு ந்யாயத்தை விசாரம் செய்யாமல் அவர்கள்மீது குற்றப்பழி சுமத்துவது தவறு...

  • @indiraseshadri815
    @indiraseshadri815 2 месяца назад

    According to NASA the Ram Setu is 17,50,000 years old. Valmiki in his Ramayana also mentions 4 tusked elephants in Sundaram Kanda which were present 16lakh years back .The theori that Rama's birth was on 19th January 5114 was according to astronomical calculations based on the planetary positions .In the matter of faith it is better to leave unnecessary name calling behind and. worship Sri Ram as a divine being .One upmanship is nothing but a battle of ego.

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    ??KRUNAKARASWAMY
    TRUEENNASOLALLI

  • @gurumurthy3306
    @gurumurthy3306 3 месяца назад +2

    Namaskaram sir. Dushant Sridhar is just a media centered person, he is a half backed person as if he us the authority for everything.

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 3 месяца назад +1

    ivar cholvadu adharama ? nanum aasthigarthan aanal ivar solvadu nan erkametten
    😊

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 месяца назад +4

    Pretending to be an authority. No guru will tolerate and accept. Even Sri Karunakarachar is a engineering graduate.

  • @shanthisridhar3826
    @shanthisridhar3826 3 месяца назад +33

    சார் முதல்ல இந்த மாதிரி வீடியோ போடுறத நிறுத்துங்க. நீங்க ரொம்ப நியாயமானவர் நடுநிலையானவர் அப்படின்னு காண்பிப்பதற்கு ஏதேதோ பேசாதீர்கள். அண்ணாமலை வேளுக்குடி துஷ்யந்த் எல்லோரையும் குறை கூறுகிறீர்கள். அண்ணாமலை மாதிரி ஒரு அரசியல்வாதி கிடைப்பாரா. வேளுக்குடி பற்றியும் தவறாக பேசுகிறீர்கள். உங்களுடைய பிரச்சனை தான் என்ன. உபன்யாசகர்கள் சமுதாயத்துக்கு உங்களை விட நிறைய தொண்டு செய்கிறார்கள். அவர்களுடைய வழிகாட்டுதலின்படி பெரியவர்களும் சிறியவர்களும் ஆன்மீகத்தை நோக்கி செல்கிறார்கள். துஷ்யந்த் ஸ்ரீதர் சிறு வயதிலிருந்தே உபன்யாசம் செய்து வருகிறார். உபன்யாசம் செய்வது எளிதான ஒன்றல்ல. நிறைய கற்க வேண்டும். அவர் செய்யும் தொண்டு சனாதன தர்மத்திற்கு மிகப்பெரிய தொண்டு. ஏதோ சிறிய பிழை செய்து விட்டார் என்பதை பெரிதாக்கி பேசுகிறீர்கள். வைணவம் என்ன சொல்கிறது பெருமாளை கூட நிந்தி கலாம் ஆனால் பக்தர்களை நிந்திக்க கூடாது. அதை பகவானே ஏற்பதில்லை.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 месяца назад

      காசு சம்பாதிப்பது தொண்டு ௭ன்றால்,
      சுவாமிகள், செய்கின்ற
      தியாக௩்களுக்கு ௭ன்னபேரு?
      வீடியோக்களில் ௭ன்ந பொய்களை சுவாமிகள்
      சொல்கிறார்.?
      ஏதாவது சிந்தை இருக்கா?
      இல்லை கழிமண்ணா?
      போயி சினிமாவும் சீரிய லும் பாரு.
      இங்கே வுள்ள புனிதம் வுன்னைமாதிரி நபர்களுக்கும் புரியாது.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +4

      முட்டாளே!! தண்டசோறு. உனக்கு வேண்டுமானால் அவன் காலை போய் அவன் பக்கத்தில் நக்க வேண்டியதுதானே. யார் தடுத்தார்கள். ஏதோ தொண்டு செய்கிறானாம் தொண்டு. யுகக்கணக்கயே கேலிக்கூத்தாக ஆக்கி க்ருத்துவ கருத்துக்களை நம் இதிஹாச புராணங்களில் திறிக்கும் நேர்மையற்ற கேவலன்.
      பெருமாள் பெயரைச் சொல்லி வயிறு வளர்ப்பவன்
      ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருட்டை பற்றியும் பெரிய பெருமாள் திருவடியை பற்றி அவன் ஏன் பேசவில்லை. பேசச் சொல்லு முட்டாள்!! அதை பேசாத எந்த பொறுக்கியும் மனிதனே இல்லை.
      ஓடிப்போ!! நான் என்ன செய்கிறேன் என்பதை நிற்ணயிக்க நீ ஒரு சிறு புல் கூட இல்லை. போய் உன் வீட்டிலிருப்பவர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்து அதில் வெற்றி காண பார்.

    • @gkselango978
      @gkselango978 3 месяца назад

      ​@@OurTemplesஆணவம் உன் கண்களை மறைக்கிறது, அடியார்களை மரியாதை கொடுத்து பேசவும்!

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 3 месяца назад +7

      @@OurTemples இவர் அதிக மன அழுத்தத்தில் உள்ளார் டாக்டரை பார்ப்பது நல்லது. துஷ்யந்த் சிறு வயது இன்னும் பக்குவபட்டவுடன் இன்னும் சிறப்பாக இருப்பார். Dr venkatesh அருமை.

    • @RahulAdityanK
      @RahulAdityanK 3 месяца назад

      @@OurTemplesseri anga seeman ravanan paatan sollitu suthuraane. But NTK founder S P Aditanar 1st son paeru Ramachandran Adityan. & ungalukku theriyum ivanga yaaru entha oorunnu. Itha pathi yaarum ethuvum kaekaa maateengalaa??? Madan gowri interview la S P Aditanar ennoda munnorgal solraan. And ravananum paatana??? Appo ramaroda paatan ravananaa??? Yevanum kaekaa maateenga. Yetho enga oorundrathunaala therinjuthu. Seri Seeman maathiri oru Christian yethuku namma itha pathi ivvalo kevalama pesa allow panreenga. Inga neenga entha yugamnnu sanda pottukittu irukeenga. Anga oruthan ellarayum ravanan tamilargaloda paatanaakitaan.

  • @govidaraajulusudarsanam6786
    @govidaraajulusudarsanam6786 3 месяца назад +1

    எனக்கும் இதில் உடன்பாடில்லை

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 месяца назад +1

      ௭தில்?

    • @govidaraajulusudarsanam6786
      @govidaraajulusudarsanam6786 3 месяца назад +1

      @@AlarmelMangai-ie2tg இராமர் பிறந்து 7000 வருடங்கள் ஆகின்றன என்பது

  • @arvindthangarasa
    @arvindthangarasa 3 месяца назад

    Namaskaram Sree Rangarajan Narasimhan swamy.Debate is good and will bring Truth layer by layer.The fact of the matter is that science and spirituality is just the difference between logic and Bhakthi.You may be right or You may be otherwise.Actually you dont know.If you think you know ,then you go by the scientific evidence that you have known through panchaangam...Which is true swamy?.Either you or it is Dushyanth are too far away from Bhakthi.But debate is good.Truth will unwind itself and more. I was thinking whether Swami was comfortable talking to you over phone or even sharing the telephonic conversation was a Political like move which he may not truly agree.I dont know..I leave it to you.Pranams.

  • @Utiz-gp8ss
    @Utiz-gp8ss 3 месяца назад +2

    *Fun fact* :RAM is just a fictional character like Pokemon and doreamon

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 месяца назад +1

      Fun fact is you are a cartoon.
      Ram is real not fictional.

    • @Utiz-gp8ss
      @Utiz-gp8ss 3 месяца назад

      @@NectarsofKrishna i exist because i have non-biased contemporary evidence like government proofs same way you guys believe ram is a great king who ruled over ayodhya if that is real then there must be some contemporary and unbiased evidence but till date we have found none therefore all historians conclude ram is just a fictional character

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +1

      You have no name. So can I conclude that you dont know who your father is?! If Ram is fictional then your birth is also not from one father

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +1

      You dont even have the pride to use the name given by your parents. Shame

    • @Utiz-gp8ss
      @Utiz-gp8ss 3 месяца назад +1

      ​@@OurTempleslogic left the chat 😂😂 try to bring only one unbiased contemporary evidence for ram if you can't don't cry 😢😢

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 3 месяца назад +4

    பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமினுக்கு வெங்கட் ராகவன் அடியேனது நமஸ்காரங்கள்‌‌‌..🙏
    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதிவு என்றால் மிகையல்ல..👍👌🙏
    உள்ளது உள்ளபடி உரக்கச் சொல்லி உன்னதப் பணியாற்றும் உங்களது காணொலிகள் கண்டு பயன் பெறும் பயனாளிகளில் அடியேனும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி..🙏
    இந்தகைய நற்பதிவுகளைக் காண்பவர்கள் அத்தனை பேரும் கையோடு Likes போட வேண்டும் என்பதும், இது போன்ற தவறான கருத்துக்கள் பரப்பப்படும்போது, உண்மைகளை வெளிக்கொணர்வதோடு, தங்களது மேலான பார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்பதும் அடியேனது வேண்டுகோள்‌‌..🙏
    நன்றி..🙏
    ஓம் நமோ பகவதே வாஸுதேவாய..🙏🕉️🚩
    ஜெய் ஸ்ரீராம்..🙋🕉️🚩🙏
    ஜெய்ஹிந்த்..🙋🇮🇳🕉️🚩🙏

  • @harikrishnan4420
    @harikrishnan4420 3 месяца назад

    Can you do a video on Tamil Calendar. I am studying it. Many wont know in tamil calendar , some months can have 32 days.
    Andha swami solraapla scale therila neraya perku. namma scale enna nu solluvome. We have been learning only gregorian calendar in schools. If you say these things, atleast that will stop the stupidity that tamil year starts from Thai. We have been celebrating Chittrai 1 as new year. It is said in old tamil literature as well.
    Please dont ask 'what you going to gain'? 'why dont you do it?'. You have 10k minimum viewership now. Sir sonna kandippa kettuppaa. Sollunga :)
    Naan padikkuren books la. Neenga paamara manushaaluku sollunga :)

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +2

      Dont you think I have no other work than publishing videos!? Do you think I am dushyanth?

    • @harikrishnan4420
      @harikrishnan4420 3 месяца назад +3

      @@OurTemples You have other work. I know . What i did is a request. Its upto you to take it. :) One fact written at a proper book, dispels 1000 improper questions and darkness.

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    DUSH1SOLOKAMKUDA
    SOBADHASAMNAENNANU
    THREYATHE

  • @neo2020vazhgabharatam
    @neo2020vazhgabharatam 3 месяца назад

    He clearly says as per him. It's up to us to consider his as pramanam or keep moving with our view..imp is not exact year it's about the way he lived. Prof Rajavedam as well refers diff aspect

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +1

      இது அவனவன் மனதில் தோன்றியதை பேச அவங்கப்பன் வீட்டு புத்தகமா!!

  • @kabilv6873
    @kabilv6873 3 месяца назад

    த்ரேதா யுஹத்தில் தான் ராமர் பிறந்தார், அப்டியானால் எப்படி கோடி வருஷங்கள் சொல்கிறீர்கள் தயவு செய்து விளக்கம் தரவும்

  • @msnkumar53
    @msnkumar53 2 месяца назад

    His job seems to be to deride each and every one doing something for sanatanis! He wants to project himself as 'know all' person! Pathetic!

  • @indirav9500
    @indirav9500 3 месяца назад

    நம்சமுகசண்டையெப்போதுமுடியும்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 месяца назад

      பகவானைப் போல்,
      முடிவற்றது ௮றிவும், ஞானமும்.
      ௭௩்களைப்போன்ற செம்மரி ஆடுகள்தான் ௭தையும் பார்க்காமல்
      மொத்தமா போகும்.

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    THUSREEORUSLOKAKAMNA
    SOBATHASAMNAENNAKUDA

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 3 месяца назад +1

    4 yugas rotating...in that crores of human years tretayugam in one cycle thats all.Though good chanakya is not super authority or dushyant.Listen to dushyant not to take or folliw as he is only commercial speaker ...

  • @aravindrajagopalan8346
    @aravindrajagopalan8346 3 месяца назад +8

    Maha Dushtan Dushyan Sridhar. Nuni naakkula english pesi periya medhaavi nu kaamichukkaraan. maaha paadhagan. Ava pottu polandhu edungo

    • @apn6824
      @apn6824 3 месяца назад +2

      கரெக்டா சொல்றீங்க.. என் கருத்தும் இது தான்

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 3 месяца назад +1

      @@apn6824 correct dhan swamin.

  • @jayaraghavan4572
    @jayaraghavan4572 3 месяца назад +1

    First of all a true Brahmin will not point out the mistake of others and that too so openly

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 3 месяца назад +1

      Ur converted oh....talking about true bramins?

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +2

      அப்படியா? நீ யாரு? கடவுளா? இங்க வந்து சான்றிதழ் கொடுக்க நீ யாருன்னு நினைத்தாய்?! ஒருத்தன் பப்ளிபக்கா தப்பு தப்பா பேசுவானாம், அடுத்தவன் அதை அவனுடைய ஆசார்யருடைய கருத்தை கேட்டு சொல்பவனுக்கு உன்னை போன்ற பொறுக்கிகள் சான்றிதழ் கொடுக்க இங்கே வருகிறீர்கள்! போய் மிக்சர் சாப்பிட்டு தூங்கு போ

  • @aruncccm
    @aruncccm 3 месяца назад

    The question is how Valmiki Ramayanam survived from. Threthayugam. Same for Mahabharatha / Gita from Dwaparayugam. If by oral tradition, then we have lost 1000s of Vedic sakhas over millennia. The word " yuga" meant only a 5 year duration in Mahabharatham.
    Thus the concept of periods of Yuga went on changing until some puranas gave gigantic years.
    While no one is doubtful about the divinity of Rama and Krishna inquiry into our literature is not a crime as depicted here.

    • @OurTemples
      @OurTemples  3 месяца назад +1

      வந்துட்டான்யா வந்துட்டான். காலை நக்க வேண்டும் என்றால் அவன் பக்கத்தில் போய் நக்கு

    • @aruncccm
      @aruncccm 3 месяца назад +2

      இப்படி பதில் எழுதுவது என்ன மரபு

  • @savantdude
    @savantdude 2 месяца назад

    Rangarajan Swami.. if you pursue this any further, you’ll lose credibility! Dushyant is very popular! Please restrain yourself .. adiyen 🙏🏻