நகரத்துக்குள் இருக்கும் காடு ! இங்கு மட்டும் கொட்டுகிறது மழை! எப்படி சாத்தியம்? | Miyawaki Forest

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #MiyawakiForest #gardening #ManMadeForest #MiyawakiTechniques
    Japanese botanist and expert - Akira Miyawaki's Man-made forest technique- Chennai, IJL Campus. சென்னையில் மியாவாக்கி காடுகள்.
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....

Комментарии • 334

  • @arunkumaran3724
    @arunkumaran3724 5 лет назад +67

    உங்கள் பணி தொடரட்டும் (நான் இயற்கை விரும்பி ) மிக்க நன்றி

    • @jayaradharadha9337
      @jayaradharadha9337 4 года назад

      Me too bro all the best

    • @naturesudhar
      @naturesudhar 3 года назад

      See crowd foresting RUclips channel.
      They will give personal information about miyawaki

    • @k.muthukumar8871
      @k.muthukumar8871 3 года назад

      Me too bro!!!😇❤

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja 5 лет назад +42

    உங்கள் நிறுவனம் மேலும் வளற மனதார வாழ்த்துககறோம்.
    தங்களது பணி மிகமிக மகத்தானது, GREAT GREAT GREAT

    • @naturesudhar
      @naturesudhar 3 года назад

      See crowd foresting RUclips channel.
      They will give personal information about miyawaki

  • @gururam5359
    @gururam5359 5 лет назад +44

    தலைவணங்கி வாழ்த்துகிறேன் IJL Company👏நல்லதொரு படைப்பு கலைஞர் செய்திகள்👌👍

    • @veera5521
      @veera5521 5 лет назад +1

      Nice

    • @jayaradharadha9337
      @jayaradharadha9337 4 года назад +2

      Your employees all giving their cooperation nd effort koodi vazhndal kodi nanmai enbadhu unmai enbadharku idhve sandru

  • @althafahamed7856
    @althafahamed7856 5 лет назад +92

    சுயநலம் கொண்டு பல தனியார் நிறுவனங்கள் மரங்களை அழித்து வரும் நிலையில் உங்கள் சேவை வரவேற்க்கதக்கது

    • @naturesudhar
      @naturesudhar 3 года назад

      See crowd foresting RUclips channel.
      They will give personal information about miyawaki

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja 5 лет назад +54

    ஆட்சியாளர்கள் அந்த நிறுவனத்தின் பணியை பாராட்டி ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை செய்தால் பல நிறுவனங்கள் பின்பற்ற வாய்ப்புகள் உள்ளன. செய்வார்களா???

  • @PITMAN64
    @PITMAN64 5 лет назад +43

    The Tamil Nadu govt. should learn from this Company Management and arrange to order the Forest Department Officials to visit this place immediately. All forest officials in out stage is simply sitting in their offices. TN govt. should direct the forest department to start making Miyawaki Style forests in all our forest lands with the help of the above Japanese Company Management and make Tamil Nadu a wonderful land of forests.

    • @irwinbrvlogs
      @irwinbrvlogs 5 лет назад +2

      Muthu Paramathma Tamil Nadu government will plan wat s inside the soil Nd try to destroy this forest

    • @tin1000tin
      @tin1000tin 5 лет назад +2

      தமிழ்நாட்டு அரசாங்கத்தை இந்த வீடியோ எழுப்பிரும் போலிருக்கே 😁

    • @jayaradharadha9337
      @jayaradharadha9337 4 года назад

      Good idea

    • @naturesudhar
      @naturesudhar 3 года назад

      See crowd foresting RUclips channel.
      They will give personal information about miyawaki

  • @openmindipl8816
    @openmindipl8816 5 лет назад +14

    Really Great achievement..
    This is called real
    Corporate Social Responsibility..

  • @gajendiran6093
    @gajendiran6093 5 лет назад +5

    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்... தமிழகம் முழுவதும் பரவி மழை பொழிவு பெற்று விவசாயம் பெறுக வேண்டும்...

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 5 лет назад +2

    வாழ்க வையகம் .வாழ்க வளமுடன். தங்களின் உன்னதமான உயர்ந்த பணி தொடரட்டும்.

  • @nallanmohan
    @nallanmohan 5 лет назад +17

    It was very happy to see all Employee’s were involved in developing Miyazaki forest. Hearty congratulations to the company and their core interest in environment

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 5 лет назад +2

    அண்ணா அருமை உங்க மனசு மரங்களுக்கு வாழ வகை செய்து நமக்கும் நம்மை பயக்க செய்திருக்கிங்க வாழ்த்துக்கள் அண்ணா உங்க அலுவலகம் பாக்கணும் அனுமதி தருவிங்கள முகவரி தொலைபேசி என்

  • @nathanl3160
    @nathanl3160 4 года назад +4

    எல்லா தெரு முனையிலும் மியாவாகி காடு வளர்ப்பதற்கென்றே ஒரு ப்ளாட் ஒதுக்கப்பட்டால் நகரம் பசுமையாகும், மழை பெய்யும். மரம் வீட்டின் மேல் விழுந்துவிடுமோ என்ற அச்சமிருக்காது.

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 5 лет назад +14

    உள்ளாட்சிகள். பஞ்சாயத்து பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பெருநகரம் இவை மனது வைத்தால் இந்தியாவே. பசுமையாகிவிடும்...மாறுமா.

  • @kumarn7844
    @kumarn7844 5 лет назад +17

    மிக அருமை ..தங்களுடன் இனைந்து பணி செய்ய வேண்டுகிறன்..

  • @sangeethas9659
    @sangeethas9659 5 лет назад +30

    Indha seyalai naam american companiyil ethirparka iyalathu.japanese are green lovers....nice to see this

  • @manikandanperumal7273
    @manikandanperumal7273 5 лет назад +14

    நன்றி,என் வீட்டில் இருந்த மாதிரி முயற்ச்சி செய்கிறோம்......

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 3 года назад

    வாழ்த்துக்கள் இயற்கை உச்களை என்றும் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்

  • @vignesh.v4423
    @vignesh.v4423 4 года назад +2

    நல்ல முயற்சி. வாழ்க வளமுடன்

  • @cholabarathi1204
    @cholabarathi1204 4 года назад +1

    உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிக சிறந்த பணி

  • @kr.jeyaraman2111
    @kr.jeyaraman2111 2 года назад

    ரொம்ப சந்தோசமா இருக்கு சார். உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @vallimohammed7777
    @vallimohammed7777 5 лет назад +12

    Legends still lives in my India love u guys👍

  • @Maya1maya
    @Maya1maya 5 лет назад +1

    உங்கள் பணி தொடரட்டும் தலைவணங்கி வாழ்த்துகிறேன்

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 5 лет назад +3

    அருமை நன்றி ஐயா இயற்கை வாழ்க

  • @lovebgmtunes3.o375
    @lovebgmtunes3.o375 5 лет назад +33

    மரம் வளர்ப்போம் ..மழை பெறுவோம்

  • @nallanmohan
    @nallanmohan 5 лет назад +7

    Great innovative method Miyazaki to build forest. Congratulations to entire team.

  • @368mani
    @368mani 5 лет назад +13

    Thank You Mr. President for your great contribution to our country, Long Live and god bless you and your entire Team. வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!வாழ்க வையகம்!

  • @logeshsivan1
    @logeshsivan1 5 лет назад +9

    Great Work & very proud of you guys. Thanks for sharing the useful info.

  • @gcb6185
    @gcb6185 5 лет назад +10

    IJL Hats off to you; Please adopt a village near by and make it green that would be result oriented

  • @manikandant9443
    @manikandant9443 4 года назад +1

    நல்லசெயல்.எல்லாவற்றுக்கும்.
    பயண்தரும்செயல்.நன்றி.

  • @sankarn7914
    @sankarn7914 5 лет назад +7

    It's a great service of everyone who explained in great detail for everyone understand to develop further. Thanks to IJL who done this achievement, please help everyone of Tamil Nadu to follow the same to have sustained rain, instead of begging with neighboring states for water. Thanks again

  • @jaguarg3761
    @jaguarg3761 5 лет назад +11

    I salute you all. Great job. why not other companies around Chennai follow this method. WELL DONE IS BETTER THAN WELL SAID.

  • @vaazhgathamilsiva
    @vaazhgathamilsiva 5 лет назад +7

    அருமையான நிறுவனம்...
    வாழ்த்துக்கள்

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 5 лет назад +9

    Definitely God will bless you all and fulfill all your wishes Thank you so much

  • @balajia8516
    @balajia8516 5 лет назад +7

    Very good inspirational video...I respect your efforts in creating forests..I beleive miyawaki is the right approach to create man made forest in india...simple tree planting method is not working out...I am going to implement this miyawaki method in my 4000 sq feet land...thanks for the video 🙏keep the good work going on..👍👍

  • @userpapu
    @userpapu 3 месяца назад

    அனைவருக்கும் நன்றி கலந்த மனமார்ந்த வாழ்த்துகள் 🙏எனக்கும் இது போன்ற அமைப்பு அமைக்க ஆசை வரும் போது எதை எடுத்து வந்தோம் என்பது தெரியாது ஆனால் நம் காலம் கடந்தும் வாழும் மரங்கள் தலைமுறைகளுக்கும் கற்றுத் தரும் நல்ல விசயம் புவிவெப்பமடைதலைத் தடுக்க நம்மால் ஆன சிறிய நன்றி விசுவாசம் மனிதனாய்ப் பிறந்ததற்கு மரங்களையாவது விட்டுச் செல்வோம் பல்லுயிர்ப் பெருகி நன்னிலம் காண நடுவோம் மரங்களை உதவி செய்வீர்களா பெருந்தகைகளே சிறிய ஆலோசனை தேவை உதவுங்கள் பசுமை மிளிர்ந்து பூமித் தாய் குளிர 🙏🙏🙏

  • @venkateshraja2436
    @venkateshraja2436 5 лет назад +1

    Chanceless U people are becoming inspiration to many neengalam unmaiyave Hero dhaan .Kudos to iJ team

  • @muthuselvanarun188
    @muthuselvanarun188 5 лет назад +7

    Awesome initiative.. This is the real testimony of CSR... kudos to all the team members !

  • @msrikrishna2532
    @msrikrishna2532 5 лет назад +2

    No trees .no life.planting trees gives life to all organism.good work.hatsoff to u people

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 4 года назад +2

    Woow very very useful video vazhga valarga ungal forest pola ungal Niruvanamum all the best.

  • @sandipstar
    @sandipstar 5 лет назад +6

    Very informative. Thanks ji

  • @peacenvoice6569
    @peacenvoice6569 Месяц назад

    Our media need to present content like this is very good prograsive for future for our entire country and beneficial to all.
    Thank you 💖 kalaingar tv

  • @dineshprinid7019
    @dineshprinid7019 5 лет назад +6

    One suggestion if this miavakhi method is implemented by government with full of fruits then definitely India will become (valarasu) super power in coming years .

  • @deepa9891
    @deepa9891 5 лет назад +2

    Million Dollar Thanks to the Channel... Awesome Technique...

  • @vellaivellaisamy9555
    @vellaivellaisamy9555 5 лет назад +3

    அருமை

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 4 года назад +1

    Romba Romba perumaia irukku....!!
    I shall share this to many of my friends.... let them try if they can.. if they hav place n wish....!! Of course me too...!!

  • @veeraraghavanvaithiyanatha2291
    @veeraraghavanvaithiyanatha2291 4 года назад

    இந்த வீடியோதான் எங்கள் inspiration.
    2 காடுகள் இதுவரை செய்துள்ளோம்.
    பாண்டி அருகே 5 மாதத்திற்கு முன்பு, ஒரு காடு நட்டோம், இப்போது 6 அடி வரை வளர்ந்துள்ளது
    இப்பொழுது திருவாருர் மாவட்டம், நன்னிலம் அருகே, அதம்பார் கிராமம்

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 5 лет назад +7

    Badam trees, cork tree ( Maramalligai flowers with 4 white petals and 2" tubular green stems and a nice fragrance) a small red fruit ( which they call nai pazham) these trees grow very fast and attracted many birds at our place

  • @anugreen3472
    @anugreen3472 5 лет назад +3

    நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.....

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்.. இதனை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி...

  • @RajKumar-ns3ot
    @RajKumar-ns3ot 4 года назад +1

    You are real God of earth

  • @jeyabaskaranr1989
    @jeyabaskaranr1989 5 лет назад +11

    No words to congratulate the entire team. I am also interested to develop my lands into forest. Will you please guide me.

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 5 лет назад +5

    Hats off to you UL team. Inspiring job. Youngsters will follow this soon.

  • @radhakrishnanshanmugam2247
    @radhakrishnanshanmugam2247 4 месяца назад

    Very good initiative from the private company and allowing their employees to do these social activities.
    I hope your company will do this activity forever.❤

  • @chamyck
    @chamyck 5 лет назад +3

    When we start loving nature it starts loves us back. Big salute to the whole team especially the company owner.

  • @GunaSekaran-rt4rs
    @GunaSekaran-rt4rs 5 лет назад +4

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @chandrujay1325
      @chandrujay1325 5 лет назад

      உடலுக்கு உயிர் வாழ மரம் வளர்ப்பு அருமையான யோசனை

  • @TVijayathas
    @TVijayathas 5 лет назад +7

    NAAM THAMILAR KADSHI Brothers & Sisters must be notice this method [ MI-YA-VAA-KI method ] and execute all over Thamil Nadu . Please try all the hills . Ntk Vana-valath-thurai [ forestry Dept. ] must show interest in this project .

  • @murukumaran7672
    @murukumaran7672 4 года назад

    மிக்க நன்றி... உங்கள் பணி தொடரட்டும்.. தலைவணங்கி வாழ்த்துகிறேன்...

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f 5 лет назад +1

    அருமை அய்யா,வாழ்க வளமுடன்🙏🙏

  • @cherark1
    @cherark1 5 лет назад +1

    Thank you for sharing. Rombo nandri.

  • @agrinomad.1625
    @agrinomad.1625 5 лет назад +7

    Well done sir.

  • @seethabharathi9825
    @seethabharathi9825 5 лет назад +3

    Nan try pannitu solluren sir hatsoff

  • @babubabu5483
    @babubabu5483 5 лет назад +1

    ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 года назад

    Great Job Nandrigal Kodi

  • @selvinmary6765
    @selvinmary6765 5 лет назад +3

    அருமையான பதிவு

  • @Daniel-Raj
    @Daniel-Raj 5 лет назад +45

    பத்து லைக் போடலாம்னு பாத்தா முடியல

    • @venkateshraja2436
      @venkateshraja2436 5 лет назад +2

      மனசு நெறையுதுல 😍😍

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 5 лет назад +2

    அருமை.

  • @shivakarthikrmspkman7038
    @shivakarthikrmspkman7038 5 лет назад +2

    Good corporate how loves the nature 👏🙏👌🇮🇳

  • @rponnusamy
    @rponnusamy 5 лет назад +2

    Wow. Great way to create a pleasant, fulfilling, fun, natural, and great working environment in a company. At the same time, they impacted the environment and created a spark in the publics mind. Thanks for bringing this news to the public.

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan 5 лет назад +2

    Super effect. can be implemented in all the districts with collectors involvement.

  • @asarerebird8480
    @asarerebird8480 5 лет назад +3

    Sir great service great concept

  • @anuradhavenugopal7190
    @anuradhavenugopal7190 3 года назад +1

    How about Having miawaki around all the lakes in Chennai,I would like to initiate.

  • @csekaran18
    @csekaran18 5 лет назад +4

    Great job. Hope that this will workout

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 5 лет назад +1

    உங்கள் பணியினை அனைவரும் பின்பற்ற வாழ்த்துக்கள்

  • @Yamihgk
    @Yamihgk 5 лет назад +4

    Really very good management encouraging employees..thanks to management

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 года назад

    நன்றி கலைஞர் TV

  • @jaichandran2823
    @jaichandran2823 5 лет назад +4

    10:46 great sir,

  • @53peace
    @53peace 5 лет назад +2

    Great team! God Bless you all and good luck!

  • @jagdishparshotamdas9153
    @jagdishparshotamdas9153 5 лет назад +3

    hats off to you sir great effort keep the good work all the best

  • @dhegaherbalproducts
    @dhegaherbalproducts 5 лет назад +3

    Super sir, good job,hands of you, congratulations

  • @klakshmanan7215
    @klakshmanan7215 5 лет назад +3

    Use full information.

  • @benabraham1987
    @benabraham1987 5 лет назад +7

    வறுங்கால சுடுகாடு ( சென்னை) க்கு இந்த மியாவ் வாக்கி கொண்டுட்டு வாங்க please

  • @pvaidyan
    @pvaidyan 2 года назад

    Really happy to see this video. I felt cool listening to the video. 🙂Let this Great work continue & Spread 👏🙏

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 4 года назад +1

    Super. Vamsm. Nalaru. Super

  • @eswariram9885
    @eswariram9885 5 лет назад +1

    Suuuuuuperb....vaalga valamudan

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 5 лет назад +3

    Good..implement everywhere...

  • @dhibabathyv8001
    @dhibabathyv8001 5 лет назад +1

    நல்ல பயனுள்ள முயற்சி வாழ்த்துக்கள்

  • @palaniappanramanathanrama2043
    @palaniappanramanathanrama2043 5 лет назад +2

    Really great please keep it up

  • @vishnupriyaramalingam2314
    @vishnupriyaramalingam2314 5 лет назад +2

    Doing great keep going... Try to help the society also...

  • @enjoybits8439
    @enjoybits8439 5 лет назад +4

    Great job 👍 thanks

  • @sms5248
    @sms5248 4 года назад +1

    தமிழ் நாடு முழுவதும் இம்மாதிரியான புதுமையான காடுகள் உருவாக்க வேண்டும்....

  • @teenmoon5
    @teenmoon5 5 лет назад +75

    ஜப்பான் காரன் கால் வைக்கும் இடம் எல்லாம் செழிப்படைகிறது .

    • @sselvi5008
      @sselvi5008 5 лет назад +4

      Yes correct bro Modi ???

    • @richardabraham5576
      @richardabraham5576 5 лет назад +8

      @@sselvi5008 நாசமா தான் போகும்

    • @babubabu5483
      @babubabu5483 5 лет назад +8

      இந்த செய்தி மோடிக்கு தெரியாமல் பார்த்துக்குங்க அந்த ஆளுக்கு தமிழ்நாட்டை சுடுகாடா மாத்துறதுதான் முக்கியமா எச்ச ராஜாவுக்கு.. இல்லைனா ஆன்டி இந்தியன்னு சொல்லுவாரு

    • @nandukutty6149
      @nandukutty6149 5 лет назад

      😂😂😂👍

    • @teenmoon5
      @teenmoon5 5 лет назад +2

      @Mervin Freeden சமணர் கழுவேற்றம் தெரியுமா ப்ரோ? 1000 வருசத்துக்கு முன்னாடியே 30000 பேர கொண்ணது தான் தமிழன் வரலாறு. அப்படி பாக்க போனா தமிழன விட கொடூரமான கொலைகாரன் இருக்க முடியாது.
      அப்படியே தமிழா நாட்டு கோயில் தேவதாசி பற்றியும், கேரள நாயர்கள் பற்றியும் Google பண்ணுங்க.
      மல்லாக்க படுத்துகிட்டு எச்ச துப்புனா மார்மேல தான் விழும். துப்புறதுக்கு முன்னாடி யோசிங்க ஐயா
      Do not use history to Intimidate people when they are trying change. We all have such nasty gruesome history.

  • @selvi.aselvi.a3479
    @selvi.aselvi.a3479 5 лет назад +4

    Super sir

  • @harikrishnamoorthy9761
    @harikrishnamoorthy9761 5 лет назад +7

    Great initiative... I want to learn this method to implement in my land... Can you help me...

  • @ikandammal1249
    @ikandammal1249 3 года назад

    Super super
    நா னும் மு யற்சி ப ண்ணு வேண்

  • @shanraj521
    @shanraj521 4 года назад +1

    All the best

  • @VenuGokul1986
    @VenuGokul1986 5 лет назад +5

    great initiative and way to go. . .guys . . .

  • @mohamedyasin7470
    @mohamedyasin7470 5 лет назад +1

    nalla muyarchi engal baguthi vanam bartha boomi engal baguthikku ithan uthavi kitaikkuma

  • @mallikaemmanuel8257
    @mallikaemmanuel8257 5 лет назад +2

    Very nice you really explain it with smile good

  • @irwinbrvlogs
    @irwinbrvlogs 5 лет назад +1

    Awesome sir hats off to you

  • @muhammedbilal3995
    @muhammedbilal3995 5 лет назад +2

    Super inspired