"சொல்வதெல்லாம் உண்மை" லாரன்ஸ் எங்கே? | "இது ஆக்‌ஷன் மேடம்" | Solvathellam Unmai Lawerence Episode

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2023
  • "சொல்வதெல்லாம் உண்மை" லாரன்ஸ் எங்கே? | "இது ஆக்‌ஷன் மேடம்" | Solvathellam Unmai Lawerence Episode | Karthick MaayaKumar | Big Topic | Episode 2504 |
    #Lawerence #SolvathellamUnmai #சொல்வதெல்லாம்_உண்மை
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 496

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  7 месяцев назад +190

    Ghost லாரன்ஸ் எங்கே?... கடைசியில என்னையும் சிரிப்பு காட்ட வச்சிட்டீங்களே Dear Friends 🤣🤣🤣
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 7 месяцев назад +1

      Hi

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 7 месяцев назад +5

      😂😂😂

    • @sathishmaha6250
      @sathishmaha6250 7 месяцев назад

      Yesss

    • @jayamaranjaisankar3733
      @jayamaranjaisankar3733 7 месяцев назад +7

      110கிலோ வெயிட் தூகும் லாரன்ஸ் ரசிகர் மன்ற சார்பாக லாரன்ஸ் கண்டுபிடித்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்😎😎😎

    • @KiranRaja14315
      @KiranRaja14315 7 месяцев назад +4

      Bro nee intha video vaa unnala muduncha cut pannama podu bro 😂😂

  • @manikandanbanu2889
    @manikandanbanu2889 7 месяцев назад +179

    என்னை அதிகம் சிரிக்க வச்ச எண் தலைவன் எங்க இருந்தாலும் நலமா இருக்குனும் 🙏🏻🔥👍

  • @murugeshs8043
    @murugeshs8043 7 месяцев назад +104

    100 படம் நடிச்சு சூப்பர் ஸ்டார் ஆகலைடா இந்த லாரன்ஸ் 4 வார்த்தை 30 நிமிசம் எபிசோட் super star

  • @MathanMathu-jf2mt
    @MathanMathu-jf2mt 7 месяцев назад +108

    அண்டப் புளுவையும் கேடையாது குண்டப் புளுவையும் கேடையாது 😂😂🤣🤣🤣😂😂

  • @rameshjayam9997
    @rameshjayam9997 7 месяцев назад +123

    Lawrence dialauge செம்ம 😂😂😂

  • @SpeedrafeekRafeek
    @SpeedrafeekRafeek 7 месяцев назад +57

    தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் ஜாதி மதம் எதையுமே பார்க்காமல் தேடுவது பெருமையாக இருக்கு

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 7 месяцев назад +38

    வணக்கம் கார்த்திக். இப்போதான் உங்க
    "யூ டியூப்" சேனலுக்கு தனி பெருமை வந்து சேர்ந்தந்திருக்கு.
    சும்மா சில்லு... சில்லு...
    சில்லு... ன்னு நம்ம லாரன்ஸ் அண்ணன் வருவாரு.

  • @user-mz1lt8fe4r
    @user-mz1lt8fe4r 7 месяцев назад +354

    110 கிலோ வெயிட் தூக்கிற லாரன்ஸ் உன்னை அடிக்கிறது

  • @gowtham9842
    @gowtham9842 7 месяцев назад +260

    Lawerence fans like podunga 😂❤

  • @pachaamatta490
    @pachaamatta490 7 месяцев назад +22

    மேடம் wine shop side விட்டு பாருங்க சும்மா சில்லு சில்லு nu நடப்பன் மேடம் இது ஆக்ஷன் மேடம் 🤣🤣🤣... Lawrence 🔥🔥🔥...

  • @Neithaltamilan
    @Neithaltamilan 7 месяцев назад +23

    அகில உலக லாரன்ஸ் ரசிகர் மன்றம் தூத்துக்குடி...

  • @Anishan90..
    @Anishan90.. 7 месяцев назад +73

    Lawrence Anna very innocent 😇. But Kanan death so sad 💔

  • @rajkumarm3422
    @rajkumarm3422 7 месяцев назад +74

    Enakku Lawrence romba pidikum anna😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢

  • @VenaPhilipsu.
    @VenaPhilipsu. 7 месяцев назад +41

    லாரன்ஸ் அண்ணா வாழ்க😊

  • @awesometravel
    @awesometravel 7 месяцев назад +32

    மேடம்... இது ஆக்சன் மேடம்😂

  • @govindasamy1144
    @govindasamy1144 7 месяцев назад +30

    சில்லு சில்லுனு பிக்பாஸ்க்கு வந்துருங்க 😂😂😂

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl 7 месяцев назад +32

    இத தான் எதிர்பார்த்தேன் 😅😅

  • @shrimuthu9218
    @shrimuthu9218 7 месяцев назад +17

    தலைவனுக்கு சாவே கிடையாது 💥

  • @pradeepi.a3693
    @pradeepi.a3693 7 месяцев назад +29

    எனக்கு பிடிச்ச டயலாக் பச்ச குத்த பயமாறுக்கு மாமானு சொன்னா "ஐயோ வச்சாடா ஆப்பு" 😂😂😂

  • @johnsundar1591
    @johnsundar1591 7 месяцев назад +17

    லாரன்ஸ் கிடைத்தாரா இல்லையா 😅😅😅😅😅😅😅😅

  • @logesh.slogesh.s7957
    @logesh.slogesh.s7957 7 месяцев назад +76

    Lawrence fans assemble ❤......

  • @hemap9567
    @hemap9567 7 месяцев назад +54

    Indha episode nanum pathurukkan...semma comedy ah irukum...🤣😂...yen avara ipa theduringa

  • @tamizharasanrraja6446
    @tamizharasanrraja6446 7 месяцев назад +15

    இந்த வீடியோ தான் வெயிட் பண்ணேன்.. 😍😍

  • @gydahshhhhh
    @gydahshhhhh 7 месяцев назад +6

    Ipo venam madam
    Late pickup ah anuppi vidunga 😅😅😅
    Underrated from Lawrence

  • @Ayyavali
    @Ayyavali 7 месяцев назад +12

    மேடம் இது action 👉👉👉👉😂😂😂😂

  • @user-gf7xx9ms9g
    @user-gf7xx9ms9g 7 месяцев назад +43

    🤣110 கிலோ தூக்குர இந்த லாரன்ஸ் 🔥உன் அடிக்கறது பெருசு இல்ல கன்னா 🤣

  • @user-jv4bj2xv9s
    @user-jv4bj2xv9s 7 месяцев назад +22

    மேடம் முன்னாடி பேசாதடா 😂😂😅😅

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 7 месяцев назад +9

    வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🎉. நகைச்சுவை உணர்வு சாமானிய மக்கள் கிட்ட தான் அதிகமாக இருக்கு. படிப்பறிவில்லாத பாமரன் மக்கள் கிட்டதான் நகைச்சுவை என்பதை உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள முடியும்.

  • @srigovinsg8197
    @srigovinsg8197 7 месяцев назад +30

    Sillu sipou siliuuna povam maadam-day by day vera level...

  • @BalaMurugan-qe5xy
    @BalaMurugan-qe5xy 7 месяцев назад +16

    உங்களுடைய நிகழ்ச்சி நன்றாக உள்ளது
    நல்ல diet உணவியல் முறையை பகிறவும்
    நன்றி

  • @Narayanamuthu.N
    @Narayanamuthu.N 7 месяцев назад +9

    மேடோம்😂😂😂

  • @KAVI-fj6qw
    @KAVI-fj6qw 7 месяцев назад +18

    Lawrance x leo 😂😂

  • @jpjp3323
    @jpjp3323 7 месяцев назад +12

    எங்களை கண்ணீர் வர சிரிக்க வைத்த லாரன்ஸ் அண்ணன் எங்கே???

  • @Ragul-tz7bv
    @Ragul-tz7bv 7 месяцев назад +21

    😈 Lawrence Thalaivan Eppothum Mass ⚡️👑💥

  • @Memesvagayara
    @Memesvagayara 7 месяцев назад +5

    Lawrence Says; evano oru thenga paiyen enna mari irundha naa ennadi panuven❤😅

  • @manikandan.p2722
    @manikandan.p2722 7 месяцев назад +4

    Karthik mayakumar ne vera level ya
    Lawrence 😂😂😂😂 Ithu action medam.......

  • @saravanand7759
    @saravanand7759 7 месяцев назад +13

    Naan kooda trending apparam paarthen super perform..

  • @kannanmuthusamy6800
    @kannanmuthusamy6800 7 месяцев назад +25

    Thalaiva epdi irukkiga 😅❤manasula ninachen but neenga video pannuvinga nu expect pannala bro 😂😂😂😂😂

  • @gopalgopal5836
    @gopalgopal5836 7 месяцев назад +11

    மேடம் இது ஆக்சன் 😂😂😂

  • @user-jr9ii4ec1k
    @user-jr9ii4ec1k 7 месяцев назад +7

    தலைவன் வேறலெவல்

  • @s.praveen5140
    @s.praveen5140 7 месяцев назад +16

    Lawrence fans like 🎉😊😊

  • @Car_Addict_AJ
    @Car_Addict_AJ 7 месяцев назад +8

    Lawrence supremacy 🔥🔥

  • @thilagavadi7437
    @thilagavadi7437 7 месяцев назад +7

    Lawrence sir your vera level 😂 he is a very intelligent person best entertainer am a very big fan from Karnataka after seeing this episode 2014 September 10th i thought he can enter into cinema industry love u Lawrence sir 😂😂😂😂

  • @lohith.3265
    @lohith.3265 7 месяцев назад +2

    ஷோ பார்க்கும்போது கூட இவ்வளவு சிரிப்பு இல்ல இப்போ வேற லெவல் சிரிப்பு

  • @mohamedyunus.a2731
    @mohamedyunus.a2731 7 месяцев назад +2

    Virumandi ya iruntha nala media pothum athuvaey Lawrence ah irunthu motha media yavum ponnalum pathathu 😂😂😂 because he is already a ghost 🔥😂😂

  • @StyleBoy95
    @StyleBoy95 7 месяцев назад +5

    வெட்டியா இருக்குறதாலதான் உங்க வீடியோ கூட பார்க்கின்றோம் Bro...🤣🤣🤣🤣🤣🤣 நாங்க வேலைக்கு போய்டா நீங்க பிச்சை எடுக்க வேண்டியது தான்....

  • @HaseeNArT
    @HaseeNArT 7 месяцев назад +5

    110 kg weight thookura Intha Lawrence Una adika 10 nimisam agathu.....
    😂😂😂😂😂😂

  • @shanthi.sshanthi.s728
    @shanthi.sshanthi.s728 7 месяцев назад +7

    Thank you sir

  • @sathyaraj9876
    @sathyaraj9876 7 месяцев назад +5

    Lawrence anna pathi theryama social media laye eruka mudiyathu..😅

  • @vinodkumar-pm3nk
    @vinodkumar-pm3nk 7 месяцев назад +5

    Karthik waiting for this content

  • @VishnuVishnu-jp7gg
    @VishnuVishnu-jp7gg 7 месяцев назад +3

    Oru manushan manasula irukura kastatha full ah soli theethirupan aana athu yaen ivlo comedy ya irukunu dhan theriyala 😂😂😂😂

  • @Renmohan_360
    @Renmohan_360 7 месяцев назад +2

    அவரு லாரன்ஸ் இல்லை leo das. இப்போ பார்த்திபன் நா எங்கயோ வாழ்ந்துக்கிட்டு இருக்காரு எங்கே இருந்தாலும் நல்ல இருக்கட்டும்..

  • @user-ho3re1ir5n
    @user-ho3re1ir5n 7 месяцев назад +6

    Internet kedi dialogue pro sema

  • @nerparvainews
    @nerparvainews 7 месяцев назад +1

    கார்த்திக் இறுதியா சொன்ன
    அந்த வெட்டித்தனம் தான் சூப்பர்

  • @Villager_Vicky007
    @Villager_Vicky007 7 месяцев назад +2

    சும்மா,,,, சில்லு சில்லு சில்லுன்னு வருவான் மேடம்...😅.

  • @prakashvish3988
    @prakashvish3988 7 месяцев назад +15

    சில்லு சில்லு சில்லு fans 😂😂

  • @virgo653
    @virgo653 7 месяцев назад +7

    Lawrence Fan 😂🥵

  • @raftone123
    @raftone123 7 месяцев назад +2

    இந்த ஷோ பதிவேற்றிய காலத்தில் சில்லுசில்லுன்னு பார்த்தேன். அப்போது தலைப்பு வெறும் சொல்வதெல்லாம் உண்மை தொடர் வழமையான முறையிலே உக்குஉக்குன்னு இருந்தது. வைரலானதும் மாத்திவிட்டுட்டாங்க இது ஆக்ஷன் மேடம்

  • @Imnas_Review
    @Imnas_Review 7 месяцев назад +2

    Inthu Ennakku all Ready theriyum but good ❤

  • @user-re8hq8li2m
    @user-re8hq8li2m 5 месяцев назад +1

    இவருக்கு சினிமா வாய்ப்பு கடைச்ச செம்ம இருக்கும் னு தோணுது 😂😂😂😂😂😂

  • @vijayvel5877
    @vijayvel5877 7 месяцев назад +5

    Lawrence fans like podunga

  • @ShayraKarikaalan-vp9bs
    @ShayraKarikaalan-vp9bs 7 месяцев назад +2

    சும்மா சில்லு சில்லு சில்லுனு வருவான் மேடாம்😅😅😅

  • @selvarajp8626
    @selvarajp8626 7 месяцев назад +1

    லியோ தாஸ்🎉🎉🎉

  • @ganabathiganabathi4545
    @ganabathiganabathi4545 7 месяцев назад

    கார்த்திக் அண்ணா ❤❤❤உங்க aamss...சூப்பர்னா

  • @user-cc8qz7hn9u
    @user-cc8qz7hn9u 7 месяцев назад +2

    அவர் சொன்ன அந்த டப்பிகனா டைலாக் செம அடுத்து டப்பியா கள்ளி டுல்கர்ணா மேடலுபாய்

  • @justformiddleclass6840
    @justformiddleclass6840 7 месяцев назад +2

    Lawrence Army Asamble here....

  • @user-nd9wr1kr5u
    @user-nd9wr1kr5u 6 месяцев назад +1

    Lawrence squad 🔥

  • @SulaxshanSulaxshan
    @SulaxshanSulaxshan 7 месяцев назад +3

    விருமாண்டிய இருந்தா 4பேரு போதும் அதே லாரன்சா இருந்தா மொத்தே ஊரே போனாலும் பத்தாது 😈😈 தலைவா 😊😊

  • @anbeshivam2117
    @anbeshivam2117 7 месяцев назад +7

    Arumai anna ❤❤❤

  • @pprakash3526
    @pprakash3526 7 месяцев назад +3

    தலைவா சில்லு சில்லு சில்லுன்னுவா😂😂😂😂😂

  • @vishwajayson984
    @vishwajayson984 7 месяцев назад +3

    சும்மா சில்லு சில்லு சில்லுனு 😂😂

  • @vasudevag1371
    @vasudevag1371 7 месяцев назад +20

    Lawrence is not a ghost, he is LEO 🦁

    • @fall3232
      @fall3232 7 месяцев назад

      Lawrence is not leo 'because leo Vijay is baddu ! But Lawrence is not baddu

  • @tasfashion107
    @tasfashion107 7 месяцев назад +2

    கோயம்பேடு மார்க்கெட் 110 கிலோ தூக்குற இந்த லாரன்ஸ் உன்ன அடிக்கிறது ஒன்னும் கஷ்டம் கிடையாது

  • @Surya-mz8ju
    @Surya-mz8ju 7 месяцев назад +5

    koose munisamy veerappan movie pesuga bro😢

  • @jeeva7795
    @jeeva7795 7 месяцев назад +8

    Medam ila madoommmmmm😂😂😂

  • @vigneshdevendra1344
    @vigneshdevendra1344 7 месяцев назад +4

    Actor suriya sir ipls match update please ❤

  • @villanvlogs3775
    @villanvlogs3775 7 месяцев назад +5

    Inaikkutha intha video pathen😂😂😂😂

  • @emadhanmadhan1950
    @emadhanmadhan1950 7 месяцев назад +4

    😂😂😂😂Anna ivaru ipo Kerala ah irukaru😮

  • @majeedmm3454
    @majeedmm3454 7 месяцев назад +1

    ஐயா நான் மிஸ் பண்ணிட்டேன் கமெண்ட் என்னோட லிஸ்ட் இல்லாம போயிடுச்சு😂😂😂😂😅😅😅

  • @suresh-iz2jw
    @suresh-iz2jw 7 месяцев назад +7

    நான் தான் தம்பி லாரன்ஸ்.. இப்ப ஊட்டில இருக்கேன்... எந்த புடிங்கினாலும் என்ன கண்டுபிடிக்கமுடியாது... உங்களால முடிஞ்சா ஒரு புள் வாங்கி அனுப்புங்க....

  • @jayakrishnannn
    @jayakrishnannn 7 месяцев назад +5

    😂😂🔥🔥

  • @ramthirumal175
    @ramthirumal175 7 месяцев назад +10

    Nov neengaluma😅

  • @cobrashir
    @cobrashir 7 месяцев назад +2

    Summa sillu sillu sillu nu varuvan 😂

  • @paithiyampudichavettukili3993
    @paithiyampudichavettukili3993 7 месяцев назад +1

    Bro sathiyama innum na adha episode pakala but neinga pota video va pathu ennaku baiyagarama serupu vandhuruchi bro😂😂😂

  • @sokkan299
    @sokkan299 7 месяцев назад +10

    நான் writer aah இருந்தன் மேடம்,😂

  • @Alwayswelcome9119
    @Alwayswelcome9119 7 месяцев назад +6

    😂😂😂😂😂😂nalla siriche anna❤ video super

  • @dakshaeshtinku8276
    @dakshaeshtinku8276 7 месяцев назад +2

    தம்பி உங்க வீடியோ பார்ப்பவர்கள் திரும்பவும் சொல்வதெல்லாம் உண்மை இந்த எபிசோட்டு பார்ப்பாங்க இன்னும் வைரல்லாதும்😂😂😂😂😂😂😂😂😂

  • @solomond8002
    @solomond8002 7 месяцев назад +1

    Virumandi yaa eruntha 4 peru pothum athuve Lawrence sa eruntha motha tamilnade ponalum pathathu 😂😂😂😂😂😂

  • @captainmanimani3271
    @captainmanimani3271 7 месяцев назад +5

    விஜயகாந்த் இறந்து விட்டார் அவர பத்தி ஏதோ ஒரு வீடியோ போடுங்க அண்ணா 😭😭😭😭😭

  • @Muthu_kumar_75
    @Muthu_kumar_75 7 месяцев назад +1

    Bro yesderday naa keta Lawrence anna pathi video podunganu comments paniruntha. Today video potinga tq bro🔥💖💖💖

  • @gopalgopal5836
    @gopalgopal5836 7 месяцев назад +30

    110 கிலோ தூக்கும் லாரன்ஸ்க்கு உன்னை அடிக்க 5 நிமிசம் ஆகாதுடா 😅😅😅😅

  • @s.praveen5140
    @s.praveen5140 7 месяцев назад +6

    indha video 50 time parthavanga comments panunga😊😊 suma sillu sillu sillnu povan madam 😂😂

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 7 месяцев назад +1

    சில்லு சில்லு nu நடந்து போவான் மேடம் 😂😂

  • @spanneersparrow1225
    @spanneersparrow1225 7 месяцев назад +8

    Leo Lawrence 🔥🔥🔥🔥

    • @AshwinvijayArumugam
      @AshwinvijayArumugam 7 месяцев назад +1

      He is lawrence dass🔥.leo dass elder brother.he is missed when he was child in koyembed chennai.after antony dass went to andhra with his wife.leo amd his twin sister where born.

  • @santhessand6816
    @santhessand6816 7 месяцев назад +2

    சினிமாவில் கூட இந்த மாதிரி கமொடி வருது.நிங்க.ரெம்ப.சிரிச்சிங்க.சார்

  • @Nivenisha
    @Nivenisha 7 месяцев назад +1

    Ada pavatha manusa 😢 content kaga 😅 Lawrence kittaye vanthuru ❤ any wy ❤❤❤❤ nice

  • @user-gl7eo7ze5q
    @user-gl7eo7ze5q 7 месяцев назад

    Super anna super

  • @V_7_V_12_V_1
    @V_7_V_12_V_1 7 месяцев назад +2

    Lawrence Cinematic Universe 😈 💥 LCU

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 6 месяцев назад

    மனக்குமுறலை, கோபத்தில் கூட்டி தீர்க்கும் எங்கள் லாரன்ஸ் பேசுவது உங்களுக்கெல்லாம் காமெடியாக உள்ளதா யாரும் சிரிக்காதீங்க

  • @dkarivazhagan
    @dkarivazhagan 7 месяцев назад +3

    He is living in Kerala ( his native near Kumbakonam)