🐘 வயநாடு : கண்ணீர் விட்ட யானை | Wayanad Landslides | വയനാടിനെ കണ്ട് കരഞ്ഞ ആന | Kerala

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🐘 வயநாடு : கண்ணீர் விட்ட யானை | Wayanad Landslides | വയനാടിനെ കണ്ട് കരഞ്ഞ ആന | Kerala | Karthick MaayaKumar | Big Topic | Episode 3125 |
    #Wayanad #Kerala #HeavyRain
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 363

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Месяц назад +61

    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h Месяц назад +13

      Hi

    • @fitoor3673
      @fitoor3673 Месяц назад +8

      1:50 plz check the fact. They went there for rescue and trapped

    • @shadowgamer-mt9pp
      @shadowgamer-mt9pp Месяц назад +4

      ❤❤❤

    • @sumaiyafarhana424
      @sumaiyafarhana424 Месяц назад +2

      Bro andha qr code comment la pin pannuga

    • @mohanraj4904
      @mohanraj4904 Месяц назад +2

      Anna account number pottu amount send panna mudiyala na epdi phone pay antha I'd pottu send panrathu sollu ga

  • @simplysarath3936
    @simplysarath3936 Месяц назад +221

    👍..உடல் மண்ணுக்கு உயிர் மக்களுக்காக பணயம் வைக்கும் ராணுவத்துக்கு ஒரு ஹேன்ஸ் ஆப்..💯💥✨

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Месяц назад +92

    இராணுவ படை வீரர்கள் இன்னும் சில படை வீரர்கள் அனைவருக்கும் எனது சல்யூட் அடித்து வணங்குகிறேன் மனித நேயம் வெல்லும் 💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👋👋👋👋

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 Месяц назад +38

    மீட்புக் குழுவினருக்கு கண்ணீரோடு நன்றியை காணிக்கை ஆக்குவதில் பெருமை அடைகிறேன். இது அளப்பரிய பணி.

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Месяц назад +73

    கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மழை நீர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்துகிறேன் ❤❤❤❤❤❤

  • @karthikumar8229
    @karthikumar8229 Месяц назад +86

    இப்போதெல்லாம் மனிதர்களை விட மற்ற ஜீவராசிகளுக்கு தான் அன்பு அதிகமாக உள்ளது ❤ The recent times human better than the animal's love 💕

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +22

    மனிதாபிமானம் இன்னும் சாகாமல் இருப்பதை கண்கூடாக அந்த இடத்தில் பார்க்கலாம் ❤️❤️❤️❤️👌👌

  • @Kingpabloi
    @Kingpabloi Месяц назад +58

    Thanks tamil friends for the support to malayalies😭.. My brothers and sisters are under soil 😭.. I don't know what to talk

    • @Palanisankari2010
      @Palanisankari2010 Месяц назад +3

      இறைவன் இருக்கிறான்
      நம்பிக்கையுடன் இருங்கள்

    • @preethiscatworld2100
      @preethiscatworld2100 Месяц назад +1

      Soon they will rescue they will be fine god bless you

    • @Kingpabloi
      @Kingpabloi Месяц назад +4

      @@preethiscatworld2100 no bro.. 90% off all gone😭.. Just 10% remains

    • @deepikamani3834
      @deepikamani3834 Месяц назад +1

      Don't worry brother please meetum varuvom love from tamil nadu❤

    • @mr.gamingyt5364
      @mr.gamingyt5364 Месяц назад +1

      Don't worry dude...May the Almighty help u to recover from all ur miseries... Good days will come soon...deep condolence for all ur worries...Prayers from Tamilnadu

  • @user-hb6rw2qj5u
    @user-hb6rw2qj5u Месяц назад +51

    இழந்தவரை காட்டிலும் இருப்பவரை காப்பதே என்னும் கடமை இதயத்துடன்

  • @skbotique8589
    @skbotique8589 Месяц назад +11

    யானைகளுக்கு நாம் பேசுவது புரியும்.என்ன நடக்கிறது என்பதும் புரியும்

  • @SurendranK-dw6wf
    @SurendranK-dw6wf Месяц назад +10

    ராணுவம்,ஆர்எஸ்எஸ் மற்றும் தன்னார்வலர்கள் இந்த கோர சம்பவத்தில் சிக்கிய மக்களுக்கு செய்துவரும் சேவைகள்களை மனதில் கொண்டு அனைவருக்கும் ஒரு பெரிய வணக்கம் .

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +11

    12:12 மனிதர்களை விட ஐந்தறிவு படைத்த விலங்குகளை மேல் விலங்குகளுக்கு இருக்கும் அறிவு புத்தி கூட இங்கு பல மனிதர்களுக்கு இருப்பது இல்லை 😢😢

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +15

    பேராசை கொண்ட மிருகங்கள் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கும் 😢😢😢

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Месяц назад +2

    🐘🐘❤❤ தேவனின் படைப்புகள் மிக அற்புதமான வை உன்னதமானவை ❗🤔🤔 விலங்கு தானே என்று நாம நினைக்கிறோம் ..🐘🐘🦍🦍 அதுங்க மனுஷனை விடவும் அன்போடும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் அறிவோடும் நடந்து கொள்வதை பார்க்கும் போது விலங்குகள் பேச மட்டும் முடியாது ஆனால் இறைவன் அவைகளை விசேஷமான தன்மையோடு படைத்திருக்கிறார் என்பது திண்ணமாகிறது 🙏🙏🌴🌴 மனிதாபிமானம் காப்போம் அன்பை பகிர்வோம் .. நன்றி 🌼🌺🔥🔥

  • @mathymathy8591
    @mathymathy8591 Месяц назад +4

    , இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது நன்றிகள் i am from Sri Lanka

  • @sambamoorthyv7
    @sambamoorthyv7 Месяц назад +10

    இராணுவ வீரர்களுக்கு கோடி வணக்கங்ஙகள், ஜெய் ஹிந்த்

  • @user-ut1tj2zs9q
    @user-ut1tj2zs9q Месяц назад +10

    ஏதோ என்னால் முடிந்த தொகையை அனுப்பி விட்டேன் நண்பர்களே நீங்களும் ஏதாவது ஒரு தொகையை அனுப்பி விடுங்கள் பெரும் உதவியாக இருக்கும்

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil Месяц назад +2

    நீங்கள் சொல்வது சரிதான் நானும் இதை தான் நினைத்தேன், மற்ற மாநிலங்களும் மனசு வைத்தால் நல்லது தான்

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +10

    தனிப்பட்ட மனிதன் பேராசைக்காக ஒரு ஊரே ஆபத்தில் இருக்கு😢😢

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 Месяц назад +19

    கொடுமை கொடுமையிலும் கொடுமை,,,!? 😭
    மனித நேயம் வெல்லட்டும்...!🙏

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu Месяц назад +5

    மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டுருக்கும் அனைத்து வீரர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤😂பதிக்கப்பட்ட அனைத்து உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனிதாவங்கள்😂❤இறைவா கருணை தந்தருள்வாய் நாராயணா 😂❤

  • @v3vikashoffical353
    @v3vikashoffical353 Месяц назад +15

    Sir பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தையை எப்படி யார்kita kekkanum நாங்கள் எடுத்து நாங்கள் பெற்ற குழந்தைப் போல் வளர்க்க

    • @geethageetha-s2e
      @geethageetha-s2e Месяц назад

      Sir apdi irukra kulathaigla kuduka sollunga yenaku 3kulathainga irukanga 4vtha kulanthaiya nanu yeduthu valakure🙏🙏🙏🙏

    • @user-qe8nb6xp4y
      @user-qe8nb6xp4y Месяц назад

      Engalukun same doubt yarta kekrathu epdi adopt பண்றதுன்னு

    • @janovarobin4207
      @janovarobin4207 Месяц назад

      கேரளா ஹெல்த் மினிஸ்டர் வீணா ஜோர்ஜ் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.. குழந்தையைத் தத்தெடுப்பதற்கான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்..

  • @thedreamseller2765
    @thedreamseller2765 Месяц назад +15

    இந்த துயர சம்பவத்திற்கு மிகவும் மன வருந்துகிறோம் இந்த துயர சம்பவத்துக்கு நடுவிலும் மீட்பு பணியில் எத்தனை ஓட்டுனர்கள் களத்தில் இருக்கிறார்கள் என்பதை கொண்டு கவனியுங்கள் உதாரணமாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மீட்டுக் குழுவில் இருக்கும் ஓட்டுனர்கள் அனைவரையும் சேர்த்து தான் சொல்கிறோம் ஒரு மூன்று தினங்களில் 500 பேர் உயிரிழப்பு என்பது என்பது மிகப்பெரிய வருத்தமாக இருக்கின்றது தான் ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழக முழுவதும் இருக்கும் ஓட்டுநர் மற்றும் அவர்களும் குடும்பங்களின் மரணங்களை நன்கு கவனித்தால் தெரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அராஜகத்தால் மற்றும் மக்களின் இலவச மோகத்தாலும் பல்லாயிரக்கணக்கான நடுத்தெருவிலும் மரணித்தும் உள்ளனர் இவ்வளவு வலிகளுக்கு நடுவிலும் மக்களுக்கு ஒரு துயர் என்றதும் முதலில் களத்தில் நிற்கும் எங்கள் ஓட்டுனர் சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் இதற்கு மேலாவது மதிப்பிற்குரிய திரு கார்த்திக் மாய குமார் அவர்கள் ஓட்டுனர்கள் படும் துயரங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அராஜகங்களையும் அட்டூழியங்களையும் அரசின் கையாலாகாத தனத்தையும் இந்த தளத்தில் பதிவிடுவார் என்று மூடநம்பிக்கையுடன் இருக்கும் சிலரில் நானும் ஒருவன் நன்றி

  • @MdjeelanMdjeelan-nz5eu
    @MdjeelanMdjeelan-nz5eu Месяц назад +6

    தம்பி இதை என்னால தாங்கிக்கவே முடியலை இறந்தவங்க கதை மடிஞ்சது ஆனால் உயிரோடு மண்ணுக்குள்ள புதைஞ்சவங்க நிலைமை யோசிச்சு பார்க்கவே நெஞ்சு பதறது😢😢 எல்லோரும் அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் முடிந்த உதவிகளை தயவு செய்யுங்கள்❤❤

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Месяц назад +40

    கடவுளே உனக்கு கண் இல்லையா?
    என்று அந்த காலத்தில்
    இது போன்ற சமயங்களில்
    பெரியவர்கள் கூறியதை நாம் பார்த்திருக்கிறோம்.
    கேட்டிருக்கிறோம்
    கேரளாவைக் கடவுளின்
    தேசம் என்று சொல்வார்கள்.
    கடவுளின் தேசத்தை
    கடவுளே அழிக்கலாமா?
    அன்று பெரியவர்கள்
    கதறியது நினைவுக்கு
    வருகிறது.
    யானை கண்ணீர் விட்டதைக்
    கேட்டபோது
    நாய்கள் தங்கள் எஜமானனைத் தேடி
    கண்ணீருடன் அலைவது
    திகைத்து நிற்பது குறித்து
    கேட்கும் போது நம் கண்களில் கண்ணீர்
    தளும்புகிறது.
    பெற்றோரை இழந்த
    குழந்தைகளை வளர்த்து
    கல்வி கொடுத்து ஆளாக்கும்
    பொறுப்பை ஒன்றிய அரசும்
    மாநில அரசுகளும்
    சரியான திட்டங்களைத் தீட்டி
    செயல்படுத்தி
    ஆகவேண்டும்.

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 Месяц назад +9

      கடவுள் அழிக்க வில்லை
      மனிதர்கள் தான் இயற்கை யை அழிக்கிறோம்

    • @childrenhelp5633
      @childrenhelp5633 Месяц назад +1

      Manitharkalai mathikkathavargal

  • @dosaii
    @dosaii Месяц назад +10

    Kadavuley karunai kattunga 😢. My prayers to our brothers and sisters of Kerala

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y Месяц назад +11

    I salute our beautiful army's

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad Месяц назад +2

    பிரார்த்திப்போம்..கண்ணீரோடு......

  • @mohamedsharifzakriha646
    @mohamedsharifzakriha646 Месяц назад +2

    ராணுவ வீரர்களுக்கு என் வீர வணக்கம் ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா.🌹🙏🌹

  • @referefe3983
    @referefe3983 Месяц назад +15

    Thanks for your help tamil nadu❤ from kerala❤

    • @nehapadmanabhan
      @nehapadmanabhan Месяц назад

      ​@@referefe3983 No need to say thank you.. It is our duty to help our brotherhood..🙏🏻 we will there for u always..💫🫂 Be safe♥️ from TAMILNADU

  • @MalligaSwamy
    @MalligaSwamy Месяц назад +2

    Thank u for sharing the QR code Brother , Transaction done 👍 let us all pray for healthy life 🙏 🙏🙏

  • @mahi13sax
    @mahi13sax Месяц назад +2

    My humble Pranam to all the beautiful hands who helps 😭🙇🏻‍♀️🙏

  • @sabarinath2295
    @sabarinath2295 Месяц назад +2

    Kudos to the Army personnel and civilians nationwide aiding in the Wayanad relief efforts. 🙏

  • @d.lathavds8084
    @d.lathavds8084 Месяц назад +2

    என்னால் முடிந்த உதவியை நான் செய்வேன்.

  • @gloryglory4358
    @gloryglory4358 Месяц назад +4

    உங்கள் வீடியோ முழுதும் பார்ப்பேன். ஆனா இந்த வீடியோ முழுதும் என்னால் பார்க்க முடியல. கேட்க மனசுல தெம்பு இல்ல. மனசு ரொம்ப வலிக்குது. பாதி தான் பார்த்தேன். முடியல. 😢😢😢😢😢😢😢

  • @saravanakumarramachandran4147
    @saravanakumarramachandran4147 Месяц назад +6

    இந்தியர்கள் என்று பேசுங்கள் நாம் அனைவரும் இந்தியரே

  • @ishabeynazeer
    @ishabeynazeer Месяц назад +7

    We grand salute👮👮❤❤❤hat's up 🥳 ❤❤🇮🇳🇮🇳🇮🇳 to 👮❤navy⚓ n ✈️️ force❤❤

  • @Danispeegle496
    @Danispeegle496 Месяц назад +3

    அண்ணா இத பெரிய விபத்து கேரளாவில் வரப்போகுறது. முள்ளபெரியார் டாம் அத பத்தியும் வீடியோ போடுங்க brother ❤love from kerala

  • @saivasamayam9092
    @saivasamayam9092 Месяц назад +4

    MURUGA....ellareyum Kapathu Andavare.... 😭😭😭😭😭😭

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 Месяц назад +3

    நன்றி தலைவா.புது புது தகவல்.உங்களின் எச்சரிக்கை கவனிக்கப்பட வேண்டும்.

  • @simplysarath3936
    @simplysarath3936 Месяц назад +15

    அண்ணா எனக்கும் ஒரு பெண் குழந்தை வேணும் யாராவது பார்த்தேனே இருந்தால் கமெண்ட் பண்ணுங்க please

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 Месяц назад +1

    வயல்நாடு கேரளா மக்களுக்கு உதவி புரியும் உலகெங்கும் வாழும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இறைவன் வெற்றியும் ரஹ்மத்தும் தருவானாக உதவிக்கரம் நீட்ட ஓட ஓடிய தமிழகம் மக்களுக்கு அருள் புரிவானாக இறைவன் துன்பத்தில் இருந்து மேலே கேரளா மக்களுக்கு இறைவன் அருள் புரிவானாக

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +4

    முடிந்தவரை இயற்கையை காப்போம்!!!!!!❤❤❤
    நாமும் சந்தோஷமாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்!!!!😊😊😊

  • @geethageetha-s2e
    @geethageetha-s2e Месяц назад +2

    Brother yenna solrathu nu thrila 😢 I'm speechless this moment 😔😔irukravnga yellariu nallapadiya kapathunga kadavule🙏🙏

  • @balajis3395
    @balajis3395 Месяц назад +3

    Army ku Great salute ❤️❤️❤️

  • @bennyarul8405
    @bennyarul8405 Месяц назад +3

    அருமை அய்யா அது போல் chennai st.thomas mount யை சுற்றி உள்ளவர் களின் நிலை என்ன மெட்ராசில் பெருமழை வந்தால் இது கண்டிப்பாக நடக்க வாய்ப்புள்ளது நமது முதல்வரின் கவணத்திற்க்கு எடுத்து செல்லுங்கள் அய்யா

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 Месяц назад +2

    So sad 😭
    God bless all 🙏🏻
    Pray for kerala 🙏🏻
    Rip 🙏🏻

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u Месяц назад +7

    I SALUTE TO ARMY 🙏🙏

  • @srneelminothomas4319
    @srneelminothomas4319 Месяц назад +7

    Jesus uses our hands and our feet and all our human faculties to Save His people .May His compassionate ❤️ motivate us..

  • @AndiSamy-or8cn
    @AndiSamy-or8cn Месяц назад +2

    Yaanai vinayagar ng sir antha yaanakkum thumpikkai ulla vinayagarkkum kodi kumbdu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘🤣😂🤣🤣🤣😂🥰🥰🥰😍😍🤣🤣🤣😂😂

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 Месяц назад +2

    Vazhga Vazhamudan 😢

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n Месяц назад +3

    அருமையான பதிவு

  • @jogarajb5233
    @jogarajb5233 Месяц назад +2

    Ranuva Veerargal ovu oruvarium padam thotu vanangugiraen.❤

  • @vijitharani9554
    @vijitharani9554 Месяц назад +2

    Yes I want adopt

  • @ADAMTIMES3
    @ADAMTIMES3 Месяц назад +2

    Heart broken news jesus please save this people 💔

  • @desianu6461
    @desianu6461 Месяц назад +2

    True anna

  • @devikarani2024
    @devikarani2024 Месяц назад +4

    இறைவா இந்தமாதிரி சோதனை எதிரிக்கு கூட வரகூடாதுமனிதன் தேடுவது மரணத்தில் கூட நிம்மதி வேண்டும் பொதுவாக ஒருசொல் உண்டு அவனுக்கு நல்ல சாவுப்பு தூங்கும் போது உயிர் போய்விட்டது ஆனால் இதுவும் அதுமாதிரிதான் தூங்கும் போதுதான் இது நடந்தது இதுமாதிரிமரணம் யாருக்கும் வர கூடாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kkchandru4903
    @kkchandru4903 Месяц назад +2

    தங்கள் கருத்துரைகள் மிகவும் சிறப்பு ❤

  • @user-fn5un1tj1b
    @user-fn5un1tj1b Месяц назад +1

    கண்ணீர் விட்ட யானையினால் மனுஷனுக்கு ஈவு இரக்கங்கள் இல்லையா மேற்கு மலைத் தொடர்ச்சி களை காருண்யா ஈஷா யோக மையம் டூரிஸ்ட் கேந்திரம் வைத்து மலைகளின் நாசப்படுத்த மனிதர்களே திருந்துங்கள் மனிதன் இயற்கையோடு வாழ வேண்டும் விலங்குகளோடு இணைந்து இருக்க வேண்டும் இப்படி இருந்தால் மாத்திரமே இயற்கைப் பேரழிவு இருந்து நாம் சந்ததி காப்பாற்றப்படும் இயற்கை நேசிப்போம்❤❤❤ இயற்கையோடு வாழ்வோம்😂😂😂

  • @murugankesavan5104
    @murugankesavan5104 Месяц назад +2

    Big salute to our military.

  • @SudhaNemachandran
    @SudhaNemachandran Месяц назад +1

    Nanga last month wayanad tour ponom ippo indha news pakum bodhu kashtama irukku....

  • @MikeVijayan-2.0
    @MikeVijayan-2.0 Месяц назад +3

    Mullapperiyaar Itha vida bayankaramaayrkkum..😢

  • @pavithrap1322
    @pavithrap1322 Месяц назад +1

    Bro wayanad incident pathu rombhoo feel panittu irundhe unge video ninge kuduthe update pathu nejama ve humanity innum irukku konjo nemadhi achi tqs

  • @mrewilson106
    @mrewilson106 Месяц назад +4

    So sad, paining 😭😭😭

  • @bs9950
    @bs9950 Месяц назад +1

    Oh god please save all these people

  • @KavithaKavitha-c5b
    @KavithaKavitha-c5b Месяц назад +2

    👌

  • @ayaanfaraz823
    @ayaanfaraz823 Месяц назад +1

    Ur update r real sir thanks ur information I can't trust any person only trusted u can't understand bro. Ur right to information for people thank u sir always happy with u r family friends and relatives

  • @moviesmela7191
    @moviesmela7191 Месяц назад +9

    great salute for Karnataka CM

  • @MahalakshmiMaha-zh9me
    @MahalakshmiMaha-zh9me Месяц назад +3

    Amaa brother yellam pavam

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 Месяц назад +1

    Nalla villakkam nandri bro 👍

  • @ManuAbhi-qg5su
    @ManuAbhi-qg5su Месяц назад +1

    Thanks to all Tamil makkal

  • @dhivyakumar6751
    @dhivyakumar6751 Месяц назад +2

    Your post touches our hearts🎉❤

  • @sashisivasampohganesan9392
    @sashisivasampohganesan9392 Месяц назад +1

    Hatts of Indian Army🙏

  • @Sahebiub
    @Sahebiub Месяц назад +3

    2:25 three member team went for search yesterday, due to some physical discomfort they couldn't come back down and were rescued by helicopter, please don't give wrong news.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Месяц назад +2

    Thanks sir 😅

  • @elizabethalbert808
    @elizabethalbert808 Месяц назад +1

    God bless you kulanthai please give me one

  • @vasanthjackvlogs
    @vasanthjackvlogs Месяц назад +1

    18:30 sec எங்கள் ஊர் பவானி சங்கமேஷ்வரர் ஆலயம் பவானி காவிரி அமிர்த நதி சங்கமிக்கும் இடம் போல தெரிகிறது.

  • @shaishankar7547
    @shaishankar7547 Месяц назад

    Anna i m biggest fan off u ur doing gud Job ❤❤❤ what doing government

  • @dorinbernica3396
    @dorinbernica3396 Месяц назад +2

    God bless 😢

  • @wayanad4190
    @wayanad4190 Месяц назад +4

    Iam in wayanad bro

  • @Latha-2002
    @Latha-2002 Месяц назад +2

    Manitha neyem sagavilai😊

  • @RrRr-kw9xz
    @RrRr-kw9xz Месяц назад +1

    Desilting dams and reservoir in summer must be done.

  • @vengaivenu6817
    @vengaivenu6817 Месяц назад

    Udhavi seyyum anaicarukkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pskamali3772
    @pskamali3772 Месяц назад +3

    Voice konjam athigam ah kekura mathiri video eduga.... Full volume vachum romba low ah kekuthu

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 Месяц назад +3

    Jai India army ❤❤❤

  • @mrewilson106
    @mrewilson106 Месяц назад +2

    Please Respect 🙏 Mother Nature

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y Месяц назад +2

    😢😢😢 ya allah

  • @mohanrawramarao7807
    @mohanrawramarao7807 Месяц назад +1

    arumaiyaana toguppu paaraatukkal

  • @user-cf6wf1vm4s
    @user-cf6wf1vm4s Месяц назад +1

    Brother enuku.கேராலாவில் நில சரிவு நால் தாய் தந்தை இருவரும் இறந்த அவர் குழந்தை நான் தத்தெடுக்க விரும்புகிறேன்.அதற்க்கு நீ சரியான முகவரி சொல்லுங்கள் பிரதர்

  • @santhi3057
    @santhi3057 Месяц назад

    Account information very helpful thank you

  • @user-yq2ic3pe2o
    @user-yq2ic3pe2o Месяц назад +1

    Karthi anna when emotional thinks, You don't advertising, I know

  • @uk2254
    @uk2254 Месяц назад +1

    Great 👍🏻👍🏻 thanks great

  • @ThenMozhi349
    @ThenMozhi349 Месяц назад

    Yenga ooru thavira yella idathulayum mazhai than pola

  • @nirosha5388
    @nirosha5388 Месяц назад +1

    Iyarkaki mara nadandal ippaditan arusagam parasai nala appavi janm saudu🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💔💔💔💔💔💔

  • @rgtamilan-
    @rgtamilan- Месяц назад +2

    ❤❤

  • @odiyanmaya2880
    @odiyanmaya2880 Месяц назад +1

    Meetup pani serthavanga antha 3 per rescue panna ponavanga avanga..

  • @yokitaratipsforhealthyhome8934
    @yokitaratipsforhealthyhome8934 Месяц назад +1

    Anna I want a baby girl anna

  • @karthikkeyan4488
    @karthikkeyan4488 Месяц назад +7

    என்ன நீங்க சில விஷயத்தை மூடி மறைச்சு சொல்றீங்க அண்ணே இதுல நிறைய விஷயங்கள் இருக்கிறது நீங்க எல்லா பதிவுகளும் கொஞ்சம் ஆராய்ச்சி கொஞ்சம் பண்ணி சொல்லுங்க ஓகேவா நான் ஒவ்வொரு பதிவு படம் போது அதோட ஆதாரத்தோடு போடுங்க ஏன்னா அது நீங்க போடுறது கொஞ்சம் கொஞ்சம் தவறாக உள்ளது

    • @durgalakshmi2248
      @durgalakshmi2248 Месяц назад +1

      என்ன தவறு என்று
      சொல்லலாமே.

  • @BADBOYVIJAY1234
    @BADBOYVIJAY1234 Месяц назад +3

    🥺😭

  • @joyjasline3428
    @joyjasline3428 Месяц назад

    Thanking you so much Sir