🔴Trending Video: "இளம் விதவை" அல்ல "வீர மங்கை" | Smriti Singh | Captain Anshuman Singh | Indian Army

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🔴Trending Video : "இளம் விதவை" அல்ல "வீர மங்கை" | Smriti Singh | Captain Anshuman Singh | Indian Army | Karthick MaayaKumar | Big Topic | Episode 3044 |
    #SmritiSingh #AnshumanSingh #IndianArmy
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 192

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  23 дня назад +90

    நம் சகோதரி ஸ்மிருதிக்காக நாம் இருப்போம்...! Jai Hind
    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h 23 дня назад +2

      Hi

    • @bhuvaneswarigandhi5590
      @bhuvaneswarigandhi5590 23 дня назад

      Ennta natla vera yarum I mean millitary serthavanga yaru wife um konja vayasula vithavai aakalaiya

    • @suthandhiram1333
      @suthandhiram1333 22 дня назад +1

      Saluting Supreme sacrifice hounarble Captain. Anusman singh. Khirthi chakra posthumous.....

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 23 дня назад +79

    இந்திய கேப்டன் திரு.Anshuman singh and Mrs. Smriti singh அவர்கள் மாபெரும் salute 🇮🇳🙋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. உண்மையில் இந்திய நாட்டின் வீர மங்கை தான். போரில் வீர மரணம் அடைந்த வீரர் மனைவி உங்களை இரு கரங்கள் கூப்பி வணங்குகிறேன் மனமார்ந்து வாழ்த்துகிறேன் பெண்மையே உங்கள் நாட்டு பற்றுக்காகவே தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshmary4646
    @santhoshmary4646 23 дня назад +60

    விதவைகள் ஒவ்வொருவரும் வீரமங்கை தான் இந்த வீடியோ பார்த்த நிறைய பேர் கண்ணீர் வடித்திருப்பார்கள்.கண்ணீர் நன்றியும் சொல்லும் வாழ்த்தும் சொல்லும்.

  • @rajabharathi9313
    @rajabharathi9313 22 дня назад +15

    I'm also Soldier
    உங்கள் வீரத்திற்கு தலை வணங்குகிறேன்.
    Jai Hind sir
    Rip💐

  • @Pattalathanmanaivi
    @Pattalathanmanaivi 23 дня назад +35

    I am proud army man wife🇮🇳

  • @mdurga5013
    @mdurga5013 23 дня назад +36

    நாட்டுமக்கள் இவ்வளவு சுதந்திரமாக நடமாட
    வீரர்கள் எல்லையில் உறக்கமின்றி 24×7 தன் அர்பணிப்பைத்தருகிறார்கள்🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 23 дня назад

      ஒருத்தன் உல்லாசமாக வாழ என்னொருத்தர் தன்வாழ்க்கையை தியாகம் பண்ணுகிறார்கள் இந்த பிரபஞ்சம் எல்லா மனிதர்களும் வாழத்தான் படைத்திருக்கின்றது ஆனால் மனித மிருகங்களால் இந்த நிலை 😢😢😢

  • @surasri9737
    @surasri9737 23 дня назад +17

    The captain is a real hero for the nation. The young lady is Bharat Mata. We have not seen Bharat Mata yet but real Bharat Maa is infront of us. Let her live proudly . I pray for her good health. Jai hind.

  • @mohanchandk3889
    @mohanchandk3889 17 дней назад +2

    இவர்கள் தான் இந்தியாவின் உண்மையான ஹீரோக்கள் .

  • @srinivasancr8650
    @srinivasancr8650 23 дня назад +13

    இந்தியர்களின்,கண்ணீர் அஞ்சலி

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 21 день назад +14

    Captain Anshuman Singh is the SON of our Nation 🇮🇳 🇮🇳. இந்த சகோதரிக்கு நமது இந்திய அரசு IAS, IPS போன்ற உயர்ந்த பதவி வழங்கி கவுரவிக்க வேண்டும்...

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 23 дня назад +19

    சிந்திக்க வேண்டியதுல சொன்னது எல்லாமே Super👌Great salute to real hero captain Anshuman and his wife 🙏

  • @AnviAish
    @AnviAish 23 дня назад +6

    நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக எல்லை செல்லும் வீரர்களும், அவர்கள் குடும்பத்தினரும் மதிக்கப்பட வேண்டியவர்கள்!!🙏❤
    வீரமரணம் அடைந்த அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்! 🙏💐💐

  • @nithishkumar692
    @nithishkumar692 23 дня назад +7

    3 uyirgala safe panna soldier ku royal salute 🙌🙌🙌🙏🙏🙏 Smriti avargaluku aalda irangal ❤❤❤

  • @Tamilan-official
    @Tamilan-official 23 дня назад +17

    Ennoda life la 1st time youtube la oru video paththu romba emotional anathunna athu intha video than...
    innu valara vazhththukkal MAAYAM STUDIOS

    • @santhoshmary4646
      @santhoshmary4646 23 дня назад +1

      நான் அழுது தீர்த்து விட்டேன் சகோ

  • @user-cy5sw7kf4k
    @user-cy5sw7kf4k 23 дня назад +7

    He is a real hero..may God bless her..jai hind..

  • @salimadawood1013
    @salimadawood1013 22 дня назад +4

    Salute to Smirti...tears whelming..😭😭

  • @seelanchandran8224
    @seelanchandran8224 23 дня назад +8

    Ppl busy with indian 2 release 🤦🏽.
    Thank you for bringing this video bro. Salute to the wife and his family. Real hero

  • @archanak3194
    @archanak3194 18 дней назад +1

    Her speech hits me hard... 💔😭I can't control my tears... Jai Hind.. A big salute for the soldier Mr. Anushman singh and Smriti madam... 🫡🙏🙌 ❤🎉

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 23 дня назад +3

    Big salute for smirithi for accepting this situation it's very hard for her. We will support his family and we always stand with smriti

  • @subramaniank9437
    @subramaniank9437 23 дня назад +2

    I literally wept twice-once on your explanation and another time very deep, on listening to her speech. God must bless the bereaved family.

  • @sureshlakshon7109
    @sureshlakshon7109 23 дня назад +3

    I respect and pray 🙏 for my little sister. She is a brave girl.

  • @saranyak9350
    @saranyak9350 23 дня назад +14

    Can't control my tears 😢

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 23 дня назад +15

    அழுகை வந்துடுச்சி இந்த வீடியோ பார்த்து...
    கிரேட்👌👌👌

  • @simplysarath3936
    @simplysarath3936 23 дня назад +9

    ✨சுமிதி அக்காவுக்கு ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிஷமும் அதே தேய்ரியம் கொடுத்துக் கொண்டே இருக்கணும் கடவுள்💪 நாட்டுக்காக உயிரை விட்ட கேப்டன் உடைய ஆத்மா சாந்தியடைய நம்ம எல்லாரும் இறைவனிடம் பிரார்த்தனை பண்ணலாம்..🙏🥹

  • @alhussain85
    @alhussain85 23 дня назад +5

    உங்களை மாதிரி ஒரு ராணுவ வீரர் கிடைக்க நாங்கள் தான் புண்ணியம் பண்ணிருக்க வேண்டும் 😢😢

  • @bhuvaneswarisinnathamby8992
    @bhuvaneswarisinnathamby8992 23 дня назад +2

    Salute dear strong lady
    May the Almighty give you strength to accept and move on dear lovely❤❤❤
    God bless you da ma❤

  • @JasplayingETS
    @JasplayingETS 23 дня назад +3

    அக்னி பாத் ஆல் பல இராணுவ வீரர்களின் மதிப்பே இழக்க படுகிறது ஆனால் கேப்டன் அஷ்வந்த் மிக பெரிய வீரர் 😢🇮🇳🇮🇳🇮🇳🫡🫡

  • @ramakrishnancpt9441
    @ramakrishnancpt9441 19 дней назад +2

    Thanks for this vedio

  • @mythilirethi8896
    @mythilirethi8896 23 дня назад +6

    Brother good always bro Salute for great news🎉🎉🎉🎉🎉🎉

  • @srinivasanvijayanthi6715
    @srinivasanvijayanthi6715 23 дня назад +1

    Salute to the Army officer andVeeamangai.Hatsoff to Mayan for bringing this news.

  • @nagarajansharma2728
    @nagarajansharma2728 23 дня назад +2

    எங்கள் வாழ்கையே இப்படித்தான்

  • @user-bg8vw8bc6t
    @user-bg8vw8bc6t 23 дня назад +3

    வீர மங்கையர்க்கு வீர வணக்கம்

  • @rubyg2210
    @rubyg2210 22 дня назад +1

    My honour to my fellow sister we are there for you. My prayers and well wishes for you will be kept in most important priority everyday when I pray.

  • @avittamsree4608
    @avittamsree4608 22 дня назад +1

    Video sooper.

  • @MohamedAfsar-ul6ew
    @MohamedAfsar-ul6ew 17 дней назад +1

    Salute

  • @gokulnathan3461
    @gokulnathan3461 20 дней назад +3

    பாரத மாதா என்பதற்கு தகுதியுள்ள சகோதரி.

  • @manface9853
    @manface9853 23 дня назад +3

    Om siva jai hind super

  • @suriyat1932
    @suriyat1932 22 дня назад

    Ungal kalil vilithu vanagukiren Baratha thaye...God bless you...

  • @yuvee1603
    @yuvee1603 23 дня назад +1

    Jai Hind.. a gr8 salute to Indian soldiers..

  • @gomasanthony6694
    @gomasanthony6694 23 дня назад +1

    My heart felt condolence to you young lady ,and i salute your husband(army officer)you must be grateful for having such kind of husband,

  • @mkventerprises948
    @mkventerprises948 23 дня назад +1

    Love Indian army...solute our captain

  • @balamuralikrishnan9245
    @balamuralikrishnan9245 23 дня назад +1

    Ana ithalam en news channel pesave matinguthu , salute Mr hero anshuman and Mrs smriti rendu perukume

  • @destinruby
    @destinruby 23 дня назад +1

    Salute beloved sister. May God be with you.

  • @champalliswell9375
    @champalliswell9375 23 дня назад +2

    Respect to her🇮🇳

  • @imu8023
    @imu8023 23 дня назад +3

    Jai Hind sister

  • @mrbalan1306
    @mrbalan1306 23 дня назад +3

    Super bro 💪

  • @MrLakalakala
    @MrLakalakala 23 дня назад +2

    Jai Hind

  • @uthayauthaya7732
    @uthayauthaya7732 16 дней назад

    நல்லதே நடக்கும் ❤❤

  • @guys5543
    @guys5543 23 дня назад +2

    Jai hind sir

  • @BALA-07B
    @BALA-07B 11 дней назад

    Very bold girl ❤

  • @jyotidasultrapromax
    @jyotidasultrapromax 23 дня назад +3

    The widow of Captain Anshuman Singh left in-laws house with all of her belongings, money , alimony , prizes etc and so on. Soon she will get a pension and govt. job . No one is their to take care of Captain Anshuman Singhji's parents? Real pain I am feeling for parents of Captain Anshuman Singhji's parents. They are going to have hard childless life ahead.

  • @radhar7836
    @radhar7836 18 дней назад

    Ennota dream 🇮🇳 *Indian Soldier* 🇮🇳🙋‍♀️ I am proud 😊🙋‍♀️

  • @ponrajraj8287
    @ponrajraj8287 22 дня назад

    Thanks 🙏

  • @yuvanramji8793
    @yuvanramji8793 20 дней назад +1

    My blood sister smriti veera vanakam captain ❤❤❤

  • @mohandoss5829
    @mohandoss5829 22 дня назад +1

    Love you smirithi sister❤❤❤❤❤❤

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 23 дня назад +9

    Life is always unfair for us. Good people always suffer. Nothing can replace her husband for her and the son for a mother. Nobody will accept this. Heart ulle ellarum feel pannuvange. Naked truth

  • @SHARVESKUMAR-s1t
    @SHARVESKUMAR-s1t 23 дня назад +4

    SUPER BRO FIRST IN TAMIL U ARE SATYING ABOUT OUR REAL HEROES

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 22 дня назад

    Hats up

  • @marithairavindar8238
    @marithairavindar8238 21 день назад

    Aaruthal solla varathai illai sister .
    Manasukku pedithavarkal nammai vittu selvathu nam sagum vari manathil aaratha ranamai irukkum.
    Veera vanakkam brother 🇮🇳. Jaihind
    Ennoda brother um Army than .kadavul than anivarayum kakka vendum.

  • @AnbuAnbu-sz3jw
    @AnbuAnbu-sz3jw 12 дней назад

    வீர வணக்கம் 😭🙏🙏🙏

  • @sugan0167
    @sugan0167 23 дня назад

    நல்லவர்களை தூற்றி செய்தி போடுபவர்கள் பொறாமை எண்ணம் கொண்டவர்கள். கையாலாகதவர்கள். எனவே அவர்கள் கருத்துகளை எல்லாம் சம்பந்த பட்டவர்கள் கருத்தில் கொள்ளாமல், நல்லவர்கள் போடும் வாழ்த்து செய்திகளை நினைவில் கொண்டு வாழ்க்கையில் கடந்து செல்ல வேண்டும்.

  • @VasuShash
    @VasuShash 22 дня назад +1

    Great Great Great Great maaa. Jai hind

  • @naveenraj-uj4ic
    @naveenraj-uj4ic 22 дня назад

    Very big salute to all my Army brothers...

  • @kavithajegan5214
    @kavithajegan5214 23 дня назад +1

    Vanangugiren veera mangaiye.....

  • @WilliamRohini
    @WilliamRohini 23 дня назад

    Super.bro

  • @sellamurugan4585
    @sellamurugan4585 22 дня назад

    ❤ National Hero.... we worship and salute Betti .. jaihind

  • @GajalakshmiKamalakanan
    @GajalakshmiKamalakanan 23 дня назад +1

    Jai hind

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 23 дня назад +1

    God bless you madam

  • @umarani764
    @umarani764 23 дня назад +1

    Salute defence 👏army 💪 jai hind

  • @user-zr7no5wq7s
    @user-zr7no5wq7s 23 дня назад

    🇮🇳🇮🇳🇮🇳. I Love My India

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 23 дня назад +1

    இந்த வீர மரணத்தை தழுவியவருக்கு வீர வணக்கம் இந்த வீர மங்கைக்கு நாமும் நம் நாடும் உறுதுணையாக இருப்போம் ஆனால் வழங்கிய நமக்கு என்ன நாட்டுக்கு செய்ய போகிறோம் என சிந்திக்க தூண்டுகிறது

  • @babuusha5958
    @babuusha5958 23 дня назад +1

    Jai hind sister

  • @animetamilchennal
    @animetamilchennal 23 дня назад

    ❤❤

  • @arunaam
    @arunaam 23 дня назад +2

    Little angel

  • @shana233
    @shana233 23 дня назад

    💐🙏

  • @user-td9xb1tu4j
    @user-td9xb1tu4j 22 дня назад +1

    Jai shree Ram 🇮🇳🕉️🚩

  • @user-nn2qt4zn4l
    @user-nn2qt4zn4l 21 день назад

    ❤❤❤❤❤❤❤

  • @gomathys2411
    @gomathys2411 19 дней назад

    God bless u u sis

  • @Indtami
    @Indtami 21 день назад +2

    Sad to see nobody is talking about Captains parents., his father aslo served in the indian army., Captians mother said that she dint even have a chance to touch his sons kirti chakra., she left to her native.,its sad ..but captain oda parents pavam.

  • @vicky-sk8ym
    @vicky-sk8ym 23 дня назад

    real super hero captain Anushuman singh jaihind 🫡

  • @akeditz5802
    @akeditz5802 23 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nalinib735
    @nalinib735 23 дня назад

    Our prayers will be there for her and her family

  • @Thenibudget
    @Thenibudget 12 дней назад

    Explained Vikram Batra and his lover Seema love

  • @saranrajin
    @saranrajin 23 дня назад

    🙏🇮🇳🙏

  • @sumakavishalu5616
    @sumakavishalu5616 21 день назад

    🙏🙏🙏🙏

  • @revathit4939
    @revathit4939 22 дня назад +1

    உங்க கணவரின் ஆன்மா உங்களை விட்டு செல்லாது.

  • @premakrishna7789
    @premakrishna7789 23 дня назад

    🙏🙏🙏🌹👍

  • @funnyvideostamil8325
    @funnyvideostamil8325 13 дней назад

    0:26

  • @user-nl4qq9wq2x
    @user-nl4qq9wq2x 17 дней назад

    Jai Hind ❤🎉 super hero Indian Army soldier only

  • @LokeshE-sv7dv
    @LokeshE-sv7dv 23 дня назад

    Salute to the great soldiers 🫡🫡

  • @lavanyar2882
    @lavanyar2882 22 дня назад +1

    ಸೂಪರ್ ವಿಮೆನ್

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 23 дня назад +2

    Rest in peace captan 🙏🏻

  • @josephinestellad387
    @josephinestellad387 23 дня назад

    God Bless us your life always.Dont worries.😢😢😢😢😢😢❤

  • @susaimanickama1646
    @susaimanickama1646 6 дней назад

    He was real hero

  • @ponmozhiroja
    @ponmozhiroja 18 дней назад

    This story makes me cry 😭

  • @resqrasheed5009
    @resqrasheed5009 22 дня назад

    Salute 🕴️🕴️🕴️ captain 🕴️🕴️🕴️

  • @thamilmurasoo6442
    @thamilmurasoo6442 23 дня назад +2

    Nathu Patru paithiyangal vida, Cinema paithiyangal athigam indiavil.

  • @AnthonyangelP
    @AnthonyangelP 22 дня назад

    He is real hero ❤ great indian army 🪖 I love indian army

  • @rolisid123
    @rolisid123 22 дня назад +1

    Have to arrest all the cyberbullying people in social media 😡😡😡

  • @kalaivanijeeva8388
    @kalaivanijeeva8388 22 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏